கேட்டதை கொடுக்கும் வாராகி அம்மன் வழிபாடு | Varahi Amman Valipadu in Tamil | வராகி அம்மன் மந்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • Varahi Amman Valipadu in Tamil(Varahi Amman Vazhipadu in Tamil), வாராகி வழிபாடு/வராகி அம்மன் வழிபாடு/வராகி அம்மன் மந்திரம்
    வாராஹி மூல மந்திரம்/வாராஹி அம்மன் மூல மந்திரம்,
    ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
    ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ:
    Varahi Moola Mantra:
    Om Kleem Varaha Muki Hreem Sitthi Swaroopini
    Shreem Dhana Vasangari Danam Varshaya Swaha:
    வராகி காயத்ரி மந்திரம்/வராகி அம்மன் காயத்ரி மந்திரம்/வாராஹி காயத்ரி மந்திரம்/வாராஹி அம்மன் காயத்ரி மந்திரம்:
    ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி: ப்ரசோதயாத்.
    Varahi Amman Gayatri in English/Varahi Gayatri Mantra:
    Om Shyamalayai Vidhmahe
    Hala hasthayai Dheemahe
    Tanno Vaaraahi: Prachodayath.
    #aalayamselveer #varahiammanvalipadu

ความคิดเห็น • 1.5K

  • @villavanvillavan3603
    @villavanvillavan3603 3 ปีที่แล้ว +61

    நாம் கவலையுடனும் கண்ணீர்யுடனும் மணம் உருகி கூப்பிட்டாள் உடனே வந்து நம் கவலையும் கண்ணீரும் துடைத்து நம்மலை காப்பாற்றி நம்முடன் இருப்பாங்க வாராகி அம்மா விழுப்புரம் to திருவண்ணாமலை வழியில் உள்ள முத்தியால்பேட்டை யில் வாராகி அம்மன் ஆலயம் உள்ளது வராகி அம்மா போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @varahithayesaranam
      @varahithayesaranam 3 ปีที่แล้ว +3

      Yethirigalai thuvamsam seiyum vaarahi .... Saatchaath andha aman yen vaazhvil oli yetriyaval vaarahi 🙏😌

    • @Saravanan-sf1ug
      @Saravanan-sf1ug 2 ปีที่แล้ว +1

      Its true

    • @umamaheswaris2871
      @umamaheswaris2871 2 ปีที่แล้ว

      Vv

    • @kanmania9578
      @kanmania9578 2 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @akhilarajangam6335
    @akhilarajangam6335 2 ปีที่แล้ว +52

    அம்மா 😢😢தாயே நாங்கள் வீடு இல்லாமல் வீடு வீடாக சென்று வரும் நிலையில் உள்ளோம் எங்களுக்கு ஒரு வீடு அமைத்து கொடு. தாயே நான் இந்த பதிவை உண்ணிடம் நேரடியாக சொல்வது போல் தெரிகிறது தாயே வாராஹி அம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +2

      கவலை வேண்டாம் சகோதரி அம்மாவின் அருளால் விரைவில் நல்லது நடக்கும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏

    • @bk-ud4sx
      @bk-ud4sx 2 ปีที่แล้ว +3

      Entha oor neega na cuddalore nanga rent ku vitrukom venu na solluga

    • @tamilan_tamil805
      @tamilan_tamil805 ปีที่แล้ว +1

      விரைவில் நடக்கும்

    • @RaghaviAmmu
      @RaghaviAmmu ปีที่แล้ว +1

      @@bk-ud4sx enga bro rental ku viturukinga

    • @Vayadi-18
      @Vayadi-18 ปีที่แล้ว +1

      @@bk-ud4sx hi

  • @chelliahponna9064
    @chelliahponna9064 2 ปีที่แล้ว +8

    திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவில் பிரகாரத்தில் அன்னை வாராகி அம்மா வீற்றிருக்கிறாள். ஓம் சக்தி ஓம் அன்னை வாராகி தாயே போற்றி போற்றி.

  • @bhuvaneswariarul2841
    @bhuvaneswariarul2841 4 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரரே மிக மிக பயனுள்ள தகவல்கள்.
    மனிதனாய் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவமானம் பட நேரிடுவது உண்டு.ஆனால் அந்த அவமானங்களில் இருந்து நம்மை காப்பவர் வாராஹி அம்மன்.நாம் அவமானம் படும் நேரங்களில் வாராஹி மூல மந்திரத்தை மனதுக்குள் நாம் கூறினால் தாய் நம்மை அந்த சூழ்நிலையில் இருந்து நம்மை காப்பாற்றுவார்.எந்த மந்திரத்தையும் குருவிடம் இருந்து உபதேசம் பெற்றால் மட்டுமே அம்மந்திரம் நமக்கு சித்தி ஆகும்.நான் எழுத்துசித்தர் பாலகுமாரன் ஐயா அவர்கள் இம்மந்திரத்தை அவர் வாழ்க்கையில் பயன்படுத்தியது குறித்து ஒரு காணொளியில் கூறினார். அந்த மூல மந்திரத்தை நீங்கள் பதிவிட்டால் அது பலருக்கு பயன் படும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. குரு உபதேசம் என்பது அனைத்து மந்திரங்களும் கிடையாது. பதிவில் சொன்ன மூல மந்திரத்தை அனைவரும் பின் பற்றாலம் சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt 2 ปีที่แล้ว +4

    கடந்த சில நாட்களாக நான் கைபேசியில் u tub பார்க்கும் போதெல்லாம் இந்த அம்மனின் பதிவுகள் அதிக அளவில் தென்படுகிறது . தங்களின் பதிவு அருமை நன்றி சகோ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. வாழ்க வளத்துடன்🙏🙏

    • @meeravijay12
      @meeravijay12 2 ปีที่แล้ว

      same anakum u tube varahi amman patri seithikal varukirathu

  • @lokiprakash8705
    @lokiprakash8705 2 ปีที่แล้ว +18

    Varahi amma very powerful. En vazhkayil enakku romba periya maatrathai erpaduthinanga. Varahi amma potri potri.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

    • @sumathi7042
      @sumathi7042 2 ปีที่แล้ว +1

      Enai thedi vandanga bro varahi amma ipatan nan avangalai pray panren 1 week ah,

  • @anandhisridhar2740
    @anandhisridhar2740 3 ปีที่แล้ว +6

    கடன் பிரச்சினை தீரனும் அம்மா தாயே🙏🙏

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய நமக
    ஓம் சக்தி பராசக்தி தாயே நமக
    ஓம் வாராகி நமக
    ஓம் வாராகி நமக
    ஓம் வாராகி நமக அய்யா உண்டு அம்மா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @murugavelkasi2293
    @murugavelkasi2293 2 ปีที่แล้ว +4

    அம்மா வாராகி தாயே...🙏🙏🙏🙏🙏எல்லாமே உங்களுக்குத் தான் வெளிச்சம் அம்மா.... என் அப்பாக்கு சீக்கிரம் உடல் நிலை சரியாக வேண்டும் என்ற பிரார்த்தனையை உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன்... காப்பாற்றுங்கள் தாயே🙏🙏🙏 வராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

    • @murugavelkasi2293
      @murugavelkasi2293 2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🙏🏼.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      🙏🙏

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 2 ปีที่แล้ว +2

      Omsairam

  • @ushavengat9364
    @ushavengat9364 4 ปีที่แล้ว +4

    Thanks for t wonderful video sir..t slogans n last one Tamil mala is really extraordinary.. thanks for t useful video.. explained clearly .. hats off..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @VarahiYugam
    @VarahiYugam 3 ปีที่แล้ว +15

    என் தாய் வாராஹி ஜெய். வராஹி

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 9 หลายเดือนก่อน +2

    வாராகி அன்னையே எல்லோரும் நல்ல அமைதியோட சந்தோசமா வாழனும் நானும் அப்படியே வாழ அருள் கொடு தாயே வாராகி.. போற்றி வணங்குகிறேன் 🙏🙏

  • @G.G5858
    @G.G5858 2 ปีที่แล้ว +4

    அம்மா அனைவரிதும் துன்பங்களையும் நீக்க வேண்டும். வாழ்க வளமுடன்🙏🙏🙏🌹💐🌹🌹

  • @VijayKumar-vh3kv
    @VijayKumar-vh3kv 3 ปีที่แล้ว +5

    💖🎶 Divine Miraculous Voice 🌷 kindly post more videos "VARAHI ANDHADHI" padal lyrics by E. Ramasamy

  • @kumudhan4640
    @kumudhan4640 3 ปีที่แล้ว +3

    Thanks for video 👍🏼 ❤️

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 ปีที่แล้ว +1

    Very useful video..thank you so much.. for explaining about Varahi Amman 🙏🙏🙏om Sri Varahi thayee potri 🌹

  • @hanumanthadinesh2923
    @hanumanthadinesh2923 4 ปีที่แล้ว +30

    நான் உணா்ந்த தெய்வத்தில் ஓரு தெய்வம்....

  • @mahadevanchitralekha2792
    @mahadevanchitralekha2792 3 ปีที่แล้ว +2

    BEAUTIFUL MESSAGE .THANK YOU

  • @SenthilKumar-ib7xq
    @SenthilKumar-ib7xq 3 ปีที่แล้ว +6

    என் உடல் நிலை மன நிலை மாரவேண்டும் தயே

  • @yogessaminathan9239
    @yogessaminathan9239 2 ปีที่แล้ว +1

    Such a clear explanation 👏 Thank you so much ...I just shared to my family and friends

  • @kavikavitha419
    @kavikavitha419 2 ปีที่แล้ว +21

    அம்மா என் மகளுக்கு குழந்தை வரம் தாருங்கள்அம்மா😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @santhoosh7549
      @santhoosh7549 2 ปีที่แล้ว

      Ketpathai udaney kotuponga nambuga

    • @balasanjay4880
      @balasanjay4880 2 ปีที่แล้ว

      48days varahi poojai seyunga amma definitely kidaikum 🙏🙏🙏
      Om varahi pottri

    • @ushabaib8912
      @ushabaib8912 2 ปีที่แล้ว

      ரிப்ளே

    • @sridharand268
      @sridharand268 2 ปีที่แล้ว

      Sasti valipatu pannunga amma

    • @chandrunaidu5487
      @chandrunaidu5487 ปีที่แล้ว

      Sure will get Amma bless u

  • @sivasenthilkumarsivagatach8933
    @sivasenthilkumarsivagatach8933 4 ปีที่แล้ว +1

    உண்மையான பதிவு. நன்றிகள் ...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @parameswarimahendran3650
    @parameswarimahendran3650 2 ปีที่แล้ว +3

    என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் தாயே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @kirubananthan540
    @kirubananthan540 4 ปีที่แล้ว +1

    Narpavi Vanakkam iya mikka magizhchi sirapana payanulla pathivu om namo varagi Nama sivayam vazhga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthignanam4490
    @sakthignanam4490 3 ปีที่แล้ว +3

    அம்மா ஓம்சக்தி
    அம்மா வாராஹி தாயே உங்க அருளும் ஆசியும் எப்போதும் எல்லாருக்கும் வேண்டும் அம்மா

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 3 ปีที่แล้ว +2

    Wonderful information sir thanks 🙏🙏😊

  • @karuppaiahadaikalam76
    @karuppaiahadaikalam76 ปีที่แล้ว +3

    அம்மா தாயே நா மடியேந்தி பிச்சை கேட்கிறேன் தாயே எனக்கு பிச்சை போடுங்கம்மா அம்மா என் கடனையெல்லாம் தீர்த்து வைங்கம்மா எங்களை நோய் நொடியில்லாமல் வாழ வைங்கம்மா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @tamiltamil822
    @tamiltamil822 2 ปีที่แล้ว +3

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் தாயே 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @user-ih1zg4qr4q
    @user-ih1zg4qr4q ปีที่แล้ว +3

    🙏வாராஹிதாயேபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogakandiah9764
    @yogakandiah9764 3 ปีที่แล้ว +2

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 2 ปีที่แล้ว +4

    விரும்பிய வேலையை பெற்றுக்கொடு தாயே.

  • @poongothaithirumalaikumar4584
    @poongothaithirumalaikumar4584 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @lathah6246
    @lathah6246 3 ปีที่แล้ว +4

    Amma Vaarahi Thaaye Neeye Thunai

  • @roshinimohan1670
    @roshinimohan1670 4 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu.Romba nandri anna.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kalpanaiitb3151
    @kalpanaiitb3151 2 ปีที่แล้ว +5

    Jai Varahi Amma potri 🙏🏻

  • @anusuyav1959
    @anusuyav1959 3 ปีที่แล้ว +2

    Shri Vaarahi Namha🙏 paathhiuv arumaiy

  • @kanchanakarunakaran8110
    @kanchanakarunakaran8110 3 ปีที่แล้ว +8

    முற்றிலும் உண்மை. ஓம் வராஹி அம்மனே போற்றி போற்றி 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @shalinirathinavel8088
    @shalinirathinavel8088 4 ปีที่แล้ว +1

    Om varahi Amman potri 🙏 arumaiyana pathivue nandri Anna ☺️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @m.devimohanm6319
    @m.devimohanm6319 4 ปีที่แล้ว +4

    Welcome sir tips are very super pls upload lalitha sahasranama pooja

  • @vanithag3190
    @vanithag3190 4 ปีที่แล้ว +1

    Very nice information bro...superb thank you so much...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @seethaakash8861
    @seethaakash8861 2 ปีที่แล้ว +3

    அம்மா. தயே. என் புருஷன். குடிச்சிட்டு. ரொம்ப. பிரசனைய்பன்றான். அவனுக்கு. நல்ல புத்தி. கூடு

  • @kalaik2675
    @kalaik2675 4 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி ஆதிபராசக்தி ஸ்ரீ வராகி அம்பாள் போற்றி போற்றி

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @poovizhimonokarn989
    @poovizhimonokarn989 2 ปีที่แล้ว +2

    என் புருஷன் எனக்கு உன்மையாவும். துரோகம் பன்னாமலும் இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @kavyaraj4649
    @kavyaraj4649 4 ปีที่แล้ว +6

    Actaly fist i dono abt this god bt once i saw tis god in my dream thn i strtd 2search abt tis...vry useful thnk u...what is the meaning bro she came in dream???

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Great sister..amavin arul ungalukku undu endru porul

    • @kavyaraj4649
      @kavyaraj4649 4 ปีที่แล้ว +1

      Thnk u bro

    • @VarahiYugam
      @VarahiYugam 3 ปีที่แล้ว

      மிகவும் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் அன்னையை வீட்டிலேயே பூஜை செய்து வழிபடுங்கள்

    • @kavyaraj4649
      @kavyaraj4649 3 ปีที่แล้ว +1

      @@VarahiYugam sure i will do

    • @essiva7101
      @essiva7101 3 ปีที่แล้ว

      Jj@@AalayamSelveer

  • @pakshirajan5025
    @pakshirajan5025 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அய்யா
    நன்றி

  • @sivasri8372
    @sivasri8372 2 ปีที่แล้ว +4

    அம்மா தாயே எனது மனக்கவலை தீரம்மா

  • @stylish._.tamizhan_007
    @stylish._.tamizhan_007 4 ปีที่แล้ว +1

    சகோதரரின் மீண்டும் சிறந்த பதிவிற்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Adhisinda_Vlog
    @Adhisinda_Vlog 2 ปีที่แล้ว +3

    தாயே வாராகி அம்மா நான் இதுவரையிலும் உன்னை வணங்கவில்லை ஏன் நினைத்துக்கூட ஆனால் தொடர்ந்து ஐந்து நாட்களாக என் மனதினுள் உங்களைப் பற்றி தோன்றுகிறது உங்களை வணங்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது 31/05/22 இன்றைக்கு உங்களுடைய திருவுருவப் படத்தை நான் வீட்டிற்கு வாங்கினேன் என்னுடைய வீடு ஏலத்தில் சிங்கிள் மத ர கஷ்டப்பட்டு வீடு கட்டியுள்ளேன் என் பசங்களுக்காக நீங்கள்தான் எப்படியாச்சும் திருப்பி தர வேண்டும் 🙏🏻😭😭🙏🏻🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @ammuammu-dy9qt
    @ammuammu-dy9qt 4 ปีที่แล้ว +7

    ஓம் வாராஹி அன்னையே போற்றி, ஓம் வார்த்தாளி தாயே போற்றி, ஓம் ஆக்ஞா சக்தியே போற்றி போற்றி.

  • @hihllo6733
    @hihllo6733 2 ปีที่แล้ว +2

    Varai Amma nan nalamudan
    Irka vendum enaku udhavi seidhudingal
    Amma varhai Amma varungal

  • @sureshrajusriramulu8130
    @sureshrajusriramulu8130 4 ปีที่แล้ว +3

    Thankyou anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @GeethaGeetha-pb7wn
    @GeethaGeetha-pb7wn 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @praveenbj4339
    @praveenbj4339 4 ปีที่แล้ว +4

    Om Varaha Amman Pottri
    Om Varaha Amman Pottri
    Om Varaha Amman Pottri

  • @selvisrinivasan1582
    @selvisrinivasan1582 2 ปีที่แล้ว +1

    அம்மா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @gamerx8384
    @gamerx8384 4 ปีที่แล้ว +6

    Thank you bro so much.Bala tripura sundari patri oru video podunga plss.Sithargalin kula deivam avar.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      ok sure bro

    • @roshinimohan1670
      @roshinimohan1670 4 ปีที่แล้ว

      Naanum thaan ketutu irrukan video poda solli.Viraivil video poduvaargal.

    • @gamerx8384
      @gamerx8384 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer I hope so.Thank you.

    • @gamerx8384
      @gamerx8384 4 ปีที่แล้ว

      @@roshinimohan1670 poduvaanga kandipa sister

  • @ammuvenkat8763
    @ammuvenkat8763 4 ปีที่แล้ว +2

    உண்மையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @jananimano6031
    @jananimano6031 3 ปีที่แล้ว +4

    Super anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @nithiyasivabalan3417
    @nithiyasivabalan3417 ปีที่แล้ว +2

    அம்மா தாயே என் கணவர் பிரான்ஸ் போக வழியை கொடுத்து என் கடன் பிரச்சனையை நீ அறிவாய் நெருப்பு நிக்கிறமாறி இருக்கோம் அம்மா நீ நல்வமனழியாய் அருள்வாய் அம்மா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @gangaishuishu6528
    @gangaishuishu6528 3 ปีที่แล้ว +2

    Nenga sonna yelame unmai sir kandipa nan nampuven 100000000% kandipa nenga panjami viratham irunthal kandipa amma ungal kastam thirdhu vaipanga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @arunadevirajendran7643
    @arunadevirajendran7643 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி............

  • @kirijahthayaparan4136
    @kirijahthayaparan4136 3 ปีที่แล้ว +3

    ஓம் வாராஹிதுணை

  • @NareshKumar-pn1kh
    @NareshKumar-pn1kh ปีที่แล้ว +2

    Kali Amma valipadu seyyum murai soul angle aiya. Vairagi valipadu Sonu Naduku nandri vanakkam

  • @gopikrishna134
    @gopikrishna134 3 ปีที่แล้ว +3

    Yes bro.. enga kuladeivam varagi Amman. && Saptha kannigal From trichy

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      🙏🙏

    • @gopikrishna134
      @gopikrishna134 3 ปีที่แล้ว

      @@AalayamSelveer upload this type of useful videos

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Pls check our playlists there are many many such videos

    • @gopikrishna134
      @gopikrishna134 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank you

  • @shanthivenkatesan4443
    @shanthivenkatesan4443 4 ปีที่แล้ว +2

    Thank you brother for your post

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @jijobin3704
    @jijobin3704 2 ปีที่แล้ว +4

    அம்மா என் மகன் பத்தாம் கிளாஸ் பரீட்சை எழுதுகிறான் அவனுக்கு துணையா நீங்க இருக்கணும். என் பெரிய மகன் காலேஜ் படிக்கிறான் அவனுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் பாடங்கள் நன்றாக புரியுமாறு செய்ய வேண்டும் என் இரண்டு மகனுக்கும் நீங்க துணையா இருக்கணும் அம்மா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

    • @radha891
      @radha891 2 ปีที่แล้ว

      எனக்கும் அதே வேண்டுதல் வேண்டி கெட் கிறேன் அம்மா வாராஹி போற்றி

  • @dhandapanisivasankari6388
    @dhandapanisivasankari6388 2 ปีที่แล้ว +2

    வாராகி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 எங்கள் குடும்பத்தை கப்பற்றுங்கள் . எங்கள் குடும்பத்தை உள்ள கஷ்டங்களை போக்குங்கள் தாயே. உமக்கு போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kanchanakarthik9950
    @kanchanakarthik9950 3 ปีที่แล้ว +3

    Jai varahiamman iam Karthik iam many mantrikam proplems varahimolamantiram only 3days sonayen finish ippa santoshayama irukaen

  • @viswanathan0074
    @viswanathan0074 4 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் 🥰🥰🥰

  • @sudhachandramouli616
    @sudhachandramouli616 3 ปีที่แล้ว +3

    Varahi Amman thaye Potri om eangal kula deivame Eangalai kapatrungal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithar3507
    @vanithar3507 3 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி‌, மிகவும் அருமையாக நன்மையான தகவல்கள் சொன்னீர்கள்.துன்பத்தில் உள்ள நேரத்தில் சரியான முறையில் வழி காட்டினீர்கள். உங்கள் சொற்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது.மிக்க நன்றி ஐயா.ஒரு சிறிய சந்தேகம், ஐயா வாராகி அம்மனை வழிபாடு செய்யும் பொழுது மாமிசம் அன்று மட்டும் தான் சாப்பிட கூடாத இல்லை என்றுமே சாப்பிட கூடாத, என்னுடைய இந்த சிறிய கேள்விக்கு தாங்கள் தான் பதில் கூறவேண்டும்.உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். இப்படிக்கு நன்றியுடன்.🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Sister, non-veg uavu vagai digestion avatharkku neenda neeram agum, appothu mana orumai pattudan dynam, jebam, seivathu migavum kadinam(ரஜோ குண உணவு), enave thaan aanmega sathaniyil ullavargal non veg avoid seyya vendum endru solla pattahu, non veg unnda pinnar minimum 8 to 10 hours gap vittu vittu thalaikku kulithu vittu taralamaga mandhiram/jebam/poojai seyyalam.
      மனிதர்கள் மாறுபட்ட குணாதிசயங்களுக்கு காரணம் என்ன? அவர்கள் உண்ணும் உணவும் ஒரு காரணம் என்கிறது ஆயுர்வேதம். குணங்கள் மாறுபடுவது மட்டுமல்ல, பல நோய்கள் உண்டாவதும் உணவுகளால் தான். உணவு ஐம்புலன்களையும் இயக்குகிறது. நாம் உட்கொள்ளும் உணவே நமது குணநலன்களை தீர்மானிக்கிறது. இந்த குணநலன்களே நம்முடைய எண்ணம், செயல், சிந்தனைகளை தீர்மானிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தே ஒரு சமூகத்தின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது. நம் முன்னோர்கள் குண நலன்களின் அடிப்படையில் உணவை மூன்றாக பிரித்துக் கூறியிருக்கின்றனர். இந்த மூன்று வகை உணவுகளின் அடிப்படையில் மனிதர்களின் குண நலன்கள் மாறு படுகின்றன. சாத்வீக வகை உணவுகள் அமைதியான குணநலனையும், ரஜோ வகை உணவுகள் ஆர்ப்பரிப்பான குண நலனையும், தாமச வகை உணவுகள் அழிவினை உண்டாக்கும் குண நலனையும் நல்குமாம். பஞ்சபூதக் கலவையான நமது உடலின் ஐம்புலன்களின் செயல்பாட்டினை நெறிப்படுத்தும் உணவுதான் நமது குண நலன்களையும் தீர்மானிக்கின்றன. எனவே தான் சாத்வீக உணவு ஆன்மீக சாதனைக்கு உகந்தது என்று கூறப்பட்டுள்ளது

  • @poornimar5345
    @poornimar5345 3 ปีที่แล้ว +3

    Anna..enga veedu chinna veedu room la iruka shelf la tha Swamy vechu irukom...nan n enga Amma angatha thuguvom varahi ammava pooja room illana thaniya vazhipadanunu solraga...apditha pannunuma nga Anna..illa athae room la neenga sonna Mari pooja pannalama nga Anna..?? Pls Plss clarify my doubts Anna...varahi Amma photo antha pooja shelf la tha vechu iruko nga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Sister taralamaga valipadalam, unmayana anbu, bakthi, ulla thooimai ithuve mukkiyam.

  • @lathasellappan9063
    @lathasellappan9063 4 ปีที่แล้ว +1

    Thanks you Anna. Very well explained 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @anbunithianbunithi5088
    @anbunithianbunithi5088 ปีที่แล้ว +4

    Amma thayee enkalkku kozhanthai pakiyam kodunga Amma 😭😭🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

    • @anbunithianbunithi5088
      @anbunithianbunithi5088 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank you so much

  • @selvianbu2712
    @selvianbu2712 3 ปีที่แล้ว +1

    Thanks for your nice information brother. Vaaraaki amma nu ku special deepam eruka for daily general prayers (direction,no.of deepam,specific oil, no. Of wicks & color)

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Thanks sister, there is no separate deepam, oil or wicksm you can follow the same what we follow for other gods

    • @selvianbu2712
      @selvianbu2712 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank you brother for your kind reply

  • @HarishKumar-vd6mg
    @HarishKumar-vd6mg 3 ปีที่แล้ว +3

    அம்மா வாராகி அம்மா என் குடும்ப நலமுடன் வாழ உன் அனுகிரகம் வேண்டும் அம்மா என் கணவர் என் பிள்ளைகள் நல்லா இருக்குவேண்டும்

  • @pharubl6642
    @pharubl6642 4 ปีที่แล้ว +1

    Hello how r u arumaiyana pathivu thank you very much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Doing gr8 sister. How are you. Thank you

  • @mariappanmariappan9599
    @mariappanmariappan9599 2 ปีที่แล้ว +3

    அம்மா என்னால முடியல காப்பாத்துமா ரொம்ப கஷ்டமா இருக்குமா சத்ரு ரொம்ப கஷ்டபடுத்து ராங்க உன்னையே நம்புறேன்

    • @sumathi7042
      @sumathi7042 2 ปีที่แล้ว

      Ena problem brother

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 4 ปีที่แล้ว +1

    Nalla thagayulukku nandry... 💐💐💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @sivasri8372
    @sivasri8372 2 ปีที่แล้ว +3

    அம்மா தாயே என்மகன் பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல பாடசாலை கிடைக்க செய்யம்மா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @kvasmr6657
    @kvasmr6657 2 ปีที่แล้ว +2

    Karunai ullam kondaval annai vaarahi... 🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @citra1795
    @citra1795 ปีที่แล้ว +3

    Om varahi thaye pottri pottri,🙏🙏🙏

  • @geethaganesan6024
    @geethaganesan6024 2 ปีที่แล้ว +2

    அம்மா வராஹி தாயே போற்றி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் தெய்வம்🙏🙏🙏🙏🙏

  • @mysoul3513
    @mysoul3513 4 ปีที่แล้ว +4

    Tq brother as requested video potanga ah romba thanks .....anna neathu dha ah na first ah Pray panna ah really felt happy small changes in my problem so daily epidi prayer continue pannalanu irruku theipirai and valarpirai panchami anniku fasting irrundha ah podhum ah brother mrg and house problems solve agurdhuku if anything pls just suggest me pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      You can do it on panchami alone sister..problems will get solved soon

  • @kanimozhitamilvanan685
    @kanimozhitamilvanan685 2 ปีที่แล้ว +2

    Thelivana vilakkam nantri sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @Arsolotravel
    @Arsolotravel 4 ปีที่แล้ว +3

    Amma 🙏🏻😍❤️

  • @omsairam4545
    @omsairam4545 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா, நிச்சயம் செய்து பார்க்க வேண்டும். .🙏🙏 ஆடி மாதம் எந்த நாள் ஆரம்பிக்கலாம். .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      வளர்பிறை பஞ்சமி திதி மிகவும் சிறப்பு சகோதரி

    • @omsairam4545
      @omsairam4545 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer nandri brother 👍🙏

  • @ranuai
    @ranuai 4 ปีที่แล้ว +3

    HI! Hope you are doing fine. And hope you recognize me. Could you clarify which Munivar / Rishi wrote this Vaaraahi Maalai ??? இந்த வாராஹீ மாலையை எந்த முனிவர் / ரிஷி அருளியது என்று கூர முடிஞ்சால் சிறப்பாக இறுக்கும். நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Sorry for the delayed reply, we missed your comment, வராகி மாலை வீரை கவிராச பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16-ஆம் நூற்றாண்டு

  • @ssrisaisanthoshi6975
    @ssrisaisanthoshi6975 3 ปีที่แล้ว +2

    அம்மா வாராகி என் அம்மாவும் அப்பாவும் நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு துணை இருந்து அருள் புரிய வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      அம்மா நிச்சயமாக அருள் புரிவார் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்🙏🙏

    • @ssrisaisanthoshi6975
      @ssrisaisanthoshi6975 3 ปีที่แล้ว

      @@AalayamSelveer நன்றி bro 🙏🏻🙏🏻🙏🏻

  • @bk-ud4sx
    @bk-ud4sx 2 ปีที่แล้ว +4

    Amma na Brahmin enaku oru government job venu nalla ponnu ena thedi varanum kudu ma

  • @Nambirani
    @Nambirani 2 ปีที่แล้ว +1

    Arumaiyaga solringa nantri sir kangal kalangi vittana

  • @kishorej768
    @kishorej768 4 ปีที่แล้ว +3

    Apdiyae ithey pondru vaalai amman patriyum podunga anna.

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 ปีที่แล้ว +2

    Nandrigal 🙏

  • @sujim957
    @sujim957 4 ปีที่แล้ว +3

    Hi anna... if I'm starting workshiping from panjami tithi , after 48 days have to continue the workship or can v stop it anna..? Plz reply me...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      For periods alone you can take a break for 4 to 5 days and then continue, do it continuously sister

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 3 ปีที่แล้ว +1

    தாயே வேலை இல்லாமல் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் வேலை பெற்றுக் கொடு தாயே.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +2

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @Naturliv-x8t
    @Naturliv-x8t 4 ปีที่แล้ว +3

    🙏🙏

  • @tweety6277
    @tweety6277 2 ปีที่แล้ว +1

    Last mantras.... Is it OK if v read once a day..? Or how many times we should chant?
    Gayathri mantra - 9 or 18 times... Correct ah?

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 3 ปีที่แล้ว +3

    Jai Sri Vaaraahi 🙏🙏🙏

  • @selvisrinivasan1582
    @selvisrinivasan1582 2 ปีที่แล้ว

    வாராகி தாயே என் மகனுக்கு உடல் நலம் பெற அருள்வாய் தாயே போற்றி போற்றி பஞ்சமி தாயே போற்றி போற்றி

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 2 ปีที่แล้ว +3

    திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மா கோவில் எங்கு உள்ளது?. கூறுங்கள் சகோதரனே.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      சகோ, அருள்மிகு அஸ்த புஜ தவ யோக வன வாராஹி அம்மன் திருக்கோயில்
      ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி ராணி மங்கம்மாள் சாலை, மேலக்குளம் 627351

    • @ravindranramiah3261
      @ravindranramiah3261 2 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer நன்றி சகோதரனே.

    • @rajendranjeevitha161
      @rajendranjeevitha161 ปีที่แล้ว +1

      Munanjipetti la irukku anna