ஓடும் பேருந்தில் 25 பவுன் நகை திருட்டு.. புதுச்சேரி முதலமைச்சரே செய்த செயல்.. | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #puducherry #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 148

  • @manogaransrinivasan
    @manogaransrinivasan หลายเดือนก่อน +39

    சன் டி.வி. நிறுவனம் இந்த தலைப்பை போட்டவர்கள்
    மீது நடவடிக்கை எடுங்கள்.

  • @murugan9579
    @murugan9579 หลายเดือนก่อน +68

    இந்தத் தலைப்பை தயவுசெய்து புதுச்சேரி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்

  • @manogaransrinivasan
    @manogaransrinivasan หลายเดือนก่อน +64

    ஒரு பெரிய டி.வி. சேனல் இவ்வளவு கீழ் தரமாக தலைப்பை போட்டு முதலமைச்சரை அசிங்க
    படுத்த கூடாது.

    • @arunasharma795
      @arunasharma795 หลายเดือนก่อน +1

      S. thalaippu thappu

    • @meenakalyan8397
      @meenakalyan8397 หลายเดือนก่อน

      Luusu payalgal.. Thalaippu😮😮

  • @SvGMathi
    @SvGMathi หลายเดือนก่อน +72

    என்னடாத் தலைப்பு போடுறீங்க நான் முதலமைச்சர் தான் திருட சொன்னாரோனு உன்னால ஒரு பெரியமனுஷன தப்பா நினைச்சிட்ட 😢

    • @VenuGopal-ft8zk
      @VenuGopal-ft8zk หลายเดือนก่อน

      அமோன்ட் பெருசா.. இருந்தா.. சிடிவ் கெமீரா வேலை செய்யும்..!

  • @thiraviyam24
    @thiraviyam24 หลายเดือนก่อน +60

    போலீஸ்காரங்க தானா அவங்க வேலை செய்ய மாட்டாங்களா எல்லாத்துக்கும் சிஎம் தான் சொல்லணுமா

    • @gmchander142
      @gmchander142 หลายเดือนก่อน +11

      கரெக்ட். நாம புகார் கொடுத்தால் ஒன்னும் நடக்காது. நாமளும் பதவியிலிருந்தால் தான் நடக்கும்.

    • @sundars2936
      @sundars2936 หลายเดือนก่อน

      It is police plan of thieft.

    • @Sivalingam-ik3nd
      @Sivalingam-ik3nd หลายเดือนก่อน

      புதுச்சேரியில் நான்கு தெருவிற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர். அதனால் குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு இருக்கின்ற காரணத்தால் போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியாது. தமிழக போலீஸ் போல அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்கள் எல்லாம் டம்மி பீஸ்.

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq หลายเดือนก่อน

      நான் ஒரு புகார் கொடுத்து 20நாள் ஆகிறது ஆனால் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போன் செய்தாலும் போன் எடுக்க மாட்டேன் கின்றார்கள்

    • @thiraviyam24
      @thiraviyam24 หลายเดือนก่อน

      @@KalpanaMs-vg9wq என் வீட்ல வந்து திருடிட்டாங்க நான் காலாப்பட்டு தான் எஃப் ஐ ஆர் போட்டாங்க உடனே மறுநாள் என்ன சொல்றாங்கன்னா நான் வந்து ஆள் வச்சு அவங்க பொண்ணுங்களை ரேப் பண்ணிட்டேனா அந்த திருடுன அவருடைய பொண்ணை

  • @kumarvel5290
    @kumarvel5290 หลายเดือนก่อน +18

    போலீஸாரின் கடைமையை செய்வதில் இதில் என்ன மயிறு பரபரப்பு ஏற்பட வேண்டி இருக்கு

  • @Kskmemes-gv7il
    @Kskmemes-gv7il หลายเดือนก่อน +120

    கேவளமா இல்லையாடா இப்படி ஒரு தலைப்ப போட.

    • @rajasankar390
      @rajasankar390 หลายเดือนก่อน +11

      same thought.. yetho cm thiruduna mathi

    • @Kskmemes-gv7il
      @Kskmemes-gv7il หลายเดือนก่อน +7

      @@rajasankar390 aama bro , paarkave kaduppu aaguthu

    • @ashvinkumar2404
      @ashvinkumar2404 หลายเดือนก่อน

      Nalla serupadi kelvi

  • @AmusedCabin-ro7fk
    @AmusedCabin-ro7fk หลายเดือนก่อน +95

    என்னடா, டைட்டில் , முதல்வரே திருடின மாதிரி...
    நாசமா போனவங்களே...

    • @Ukck305
      @Ukck305 หลายเดือนก่อน +5

      😅 correct sir

    • @farhaanaatheeb2200
      @farhaanaatheeb2200 หลายเดือนก่อน +2

      Crt sir

    • @kathirvel334
      @kathirvel334 หลายเดือนก่อน +7

      தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை முதலமைச்சரே செய்த செயல் என்று தலைப்பு வைத்து செய்தி போட முடியுமா உன்னால்

    • @kalyanib1757
      @kalyanib1757 หลายเดือนก่อน

      அதானே அறிவில்லை

  • @kathirvel334
    @kathirvel334 หลายเดือนก่อน +26

    முதலில் இந்த டிவி நிறுவனத்தின் மீது புதுச்சேரியில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Jk..1988
    @Jk..1988 หลายเดือนก่อน +26

    மிக கேவலமான தலைப்பு

  • @kandasamykrishnan1104
    @kandasamykrishnan1104 หลายเดือนก่อน +5

    தலைப்பை மாற்றுங்கடா முதல்வரே திருடியது போல் தலைப்பில் குறிப்பிட்டுள்ளாய்

  • @user-dz8vh7ey7e
    @user-dz8vh7ey7e หลายเดือนก่อน +27

    கொம்மளேதலைப்புஇப்படிதான்போடுவிய

  • @murugan9579
    @murugan9579 หลายเดือนก่อน +8

    டேய் டேய் உங்களுக்கு அறிவே இல்லையாடா என்னடா தலைப்பு போடுறீங்க

  • @selvamk9920
    @selvamk9920 หลายเดือนก่อน +1

    இவர்தான் உண்மையான மா மனிதர் ஐயாவை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ஐயா

  • @AltafAltaf-w6i
    @AltafAltaf-w6i หลายเดือนก่อน +2

    அந்த பெண் தவறு தான்
    முக்கியமா தவறு செய்வது
    ஒரு சில மக்கள் தான்

  • @gurumoorthysubramani1044
    @gurumoorthysubramani1044 หลายเดือนก่อน +8

    விபச்சார ஊடகம் என்பது சரியாக தான் இருக்கு 😂😂😂

  • @visusamy3749
    @visusamy3749 หลายเดือนก่อน +12

    இது சன் டிவி அவர் பிஜேபி கூட்டணி முதல்வர் அப்புறம் வேற எப்படி தலைப்பு வைப்பான்

  • @lawrences9125
    @lawrences9125 หลายเดือนก่อน +7

    திரு.ரெங்கசாமி அவர்கள் sun TV காரனிடம் மான நஷ்ட வழக்கு போட்டு 10 கோடி கேட்கவேண்டும். அவரை அவமானப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு தலைப்பு வைக்கப் பட்டது.

  • @user-xr1gb7zm6q
    @user-xr1gb7zm6q หลายเดือนก่อน +9

    இதில் காவல் துறை நடந்து கொண்டது கவைலை அளிக்கிறது தனக்கு வந்தால் தான் அந்த வலி தெரியும்

  • @ilangoc6116
    @ilangoc6116 หลายเดือนก่อน +4

    Sun TV advise you to please once again you review your headings in the topic Whether you will post these type of headlines in Tamilnadu

  • @rajeshanthony552
    @rajeshanthony552 หลายเดือนก่อน +3

    போலீஸ்காரன் மக்களின் நண்பன்.....
    இதற்கு பெரிய எடுத்துக்காட்டு....

  • @kmshahul
    @kmshahul หลายเดือนก่อน +4

    SUN News....
    காவல்துறை என்கிறீர்
    போலிஸ் நிலையம் என்கிறீர்
    உங்கள் தமிழ் அறிவை கண்டு வியக்கிறேன்
    தமிழை வளர்க்க துணையாக இல்லை என்றாலும் பரவாயில்லை, இப்படி கொலை செய்யாதீர்

  • @shankarravi5724
    @shankarravi5724 หลายเดือนก่อน +1

    எவண்டா எடிட்டர் புதுச்சேரி முதல்வரே செய்த செயல் என்றால் என்ன அர்த்தம்டா?

  • @user-ve3bo9mv7e
    @user-ve3bo9mv7e หลายเดือนก่อน +1

    இது யார் என்று எல்லா பஸ் டிரைவர் கன்டைக்ரார்க்கு தெரியும்

  • @tamilishu91
    @tamilishu91 หลายเดือนก่อน +3

    Head line not correct

  • @rajasankar390
    @rajasankar390 หลายเดือนก่อน +5

    dislike for the title

  • @Dynamic-kb7gh
    @Dynamic-kb7gh หลายเดือนก่อน +3

    நகை கிடைச்சுதா, இல்லன்னா எதுக்கு இந்த வெட்டி விளம்பரம்.
    இறைவன் அ‌ந்த குடும்பத்தாருக்கு உதவி செய்வாராக

  • @nagaraj.gnagaraj.g252
    @nagaraj.gnagaraj.g252 หลายเดือนก่อน +3

    இந்த மாதிரி சம்பவம் நடக்கும்போது போலீசில் ஏன் எந்த கேவலப்பட்டு தூங்கு எல்லைக்கு உட்பட்டது இலக்கு அடிக்கிறாங்க

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 หลายเดือนก่อน +2

    ஆக மொத்தத்தில் இன்னும் நகை கைக்கு வந்து சேரவில்லை

  • @hamidshakul9378
    @hamidshakul9378 หลายเดือนก่อน

    Athuthan yanka iya rankasami super iya valththukkal malum valarattum puthuvai

  • @DevPatel-np7ei
    @DevPatel-np7ei หลายเดือนก่อน +6

    Manam ketu ithara pasanga title poduranunga paru.

  • @ETASTARHSELMH-mq3rp
    @ETASTARHSELMH-mq3rp หลายเดือนก่อน +3

    DONT KNOW HOW TO WRITE THE TITLE

  • @user-qm1fb6dh3i
    @user-qm1fb6dh3i หลายเดือนก่อน +2

    இருந்தாலும்,நகை எப்படி கிடைக்கும்?எங்கோயோ சேர்ந்திருக்கும்!!😂

  • @OrangeVlogsOfficial
    @OrangeVlogsOfficial หลายเดือนก่อน +1

    டேய் என்னடா முதலமைச்சர் 25 பவுன் திருடினார் , அப்படினு தலைப்பு வச்சி இருக்கீங்க😅😅😅🤦🤦🤦

  • @user-lz3ky2cq4m
    @user-lz3ky2cq4m หลายเดือนก่อน +1

    Ennda chief minister of pondichery thalaitu kolai aditha nagaikalai olunga opaidaika polic😮e dept kabothigaluku order . Good c.m.

  • @mercyg4447
    @mercyg4447 หลายเดือนก่อน

    Good. 👍

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 หลายเดือนก่อน +2

    நீங்க ஒரு மாமாவா..!!🤣🤣🤣

  • @pandiselvi8161
    @pandiselvi8161 หลายเดือนก่อน +2

    Deii thalaippa olunga podunga da ipdi pottu avara thappa nenaikka poranga pannadaikala

  • @v.gopalakrishnan6429
    @v.gopalakrishnan6429 หลายเดือนก่อน

    அட போங்கடா நா நகய மீட்டு ட்டாங்க ன்னு நெனச்சு தலைப்ப பாத்து சந்தோஷப்பட்டேன் அட போங்கடா.

  • @sivasivagurunathans9574
    @sivasivagurunathans9574 หลายเดือนก่อน +1

    எவன்டா தலைப்பு தேர்ந்தெடுக்குறீங்க உங்க தலைப்பு எத சொல்ல வருது தெரியுமா? முதலமைச்சரை அசிங்கப்படுத்தறீங்களா?

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 หลายเดือนก่อน +1

    What kind of title news is this it's duty of the leader and all three police station officers should be suspended.

  • @sundars2936
    @sundars2936 หลายเดือนก่อน +2

    police knows who is the thief.

  • @hhh334
    @hhh334 หลายเดือนก่อน

    Vazhuha c m pudhu cheri❤🙏

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w หลายเดือนก่อน +2

    வடை போச்ச......

  • @MuthuSalvaraja
    @MuthuSalvaraja หลายเดือนก่อน

    ❤ முதலமைச்சருக்கு வாழ்த்து

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 หลายเดือนก่อน +4

    இது மாதிரி ஒரு செய்தியை சன் நியூஸ் போட்டு இருக்கேன் பாருடா. வடவ்ட

  • @Dr.V.B.S
    @Dr.V.B.S หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டில் நடந்திருந்தா முதலமைச்சர் ஸ்டாலினே அப்படினு போடுவீங்களா.. புதுவையில் சன் டிவி தடை 🚫🚫🚫

  • @sundaresansubramanian1122
    @sundaresansubramanian1122 หลายเดือนก่อน

    Can this

  • @velmurugan4194
    @velmurugan4194 หลายเดือนก่อน

    My sister miss same ALL ready complain no action 9 savarme

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 หลายเดือนก่อน

    முதல்வர் நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருப்பதை பாராட்டுவோம்,,ஆனால் அதைத் தொடர்ந்து நடவடிக்கைஐ கண்காணித்து நகையை மீட்டு உரியவரிடம் கொடுக்கும் வரை முதலவரின் கண்காணிப்பு தொடர வேண்டும்,

  • @SUSAIRAJA-og4yd
    @SUSAIRAJA-og4yd หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @mohan3486
    @mohan3486 หลายเดือนก่อน

    தங்க நகையை இழந்தவருக்கு தமிழகரசு 25 லட்சம் தரவேண்டும்

  • @imuthukumar3640
    @imuthukumar3640 หลายเดือนก่อน

    நடவடிக்கை எடுக்காத போலீஸ் மீது நடவடிக்கை வில்லை இதற்குப் பெயர். புத்திசாலித்தனம் அல்ல

  • @MathiramErukuyou
    @MathiramErukuyou หลายเดือนก่อน +1

    Pilachavdi and bommiyar palayam rowdys team

  • @vinpvr5064
    @vinpvr5064 หลายเดือนก่อน

    Tharethiram putuchavane thalaippa maththuda

  • @subramanigurusamy2346
    @subramanigurusamy2346 หลายเดือนก่อน

    தமிழ்நாடு முதல்வர்தான் தூங்குறாரு

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh หลายเดือนก่อน

    Sambandamiila thalaipu

  • @vincentv5461
    @vincentv5461 หลายเดือนก่อน

    எம்பா முதல்வரே திருடியது போல தலைப்பு போடுறிங்கள் இது சரியா?

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058 หลายเดือนก่อน

    முதலமைச்சர்க்கு வாழ்த்துக்கள்

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk หลายเดือนก่อน

    பொருள் விடுங்க.. அழைக்கழிக்க.. விட்ட.. காவல்துறை.. மீது.. நடவடிக்கை.. எடுக்குமா..? அரசாங்கம்..!

  • @guganm6699
    @guganm6699 หลายเดือนก่อน

    காவல்துறை மோசமாக செயல்படுகிறது...

  • @balachandarbalu2044
    @balachandarbalu2044 หลายเดือนก่อน

    Heading is wrong?

  • @karthikkeyyanm.a7288
    @karthikkeyyanm.a7288 หลายเดือนก่อน

    தலைப்ப நல்லா பாருங்கய்யா..
    முதல்வரே திருடுன மாதிரி போட்டிருக்கீங்க..

  • @user-zt5jf3mn9m
    @user-zt5jf3mn9m หลายเดือนก่อน

    தலைப்பு போட்ட தறுதலை டிவி காரனின் கொட்டையயை உம் செய்யனும்

  • @nagarajank1124
    @nagarajank1124 หลายเดือนก่อน

    மக்கள் முதல்வர் மக்களால் முதல்வர். சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என தெரியவில்லை; ஆனால், பொருள் காணவில்லை. மக்கள் வரிப்பணத்தில் ஆட்சி செய்யும் அதிகாரமிக்கவர்கள் வழக்கு பதிவு செய்ய காலதாமதப் படுத்துவது முதல்வருக்கும் பாரத தேசத்துக்கும் பாரதப் பிரதமருக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். பொருள் கிடைக்கப் பெற்றவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தாமதம் அவர்களை ஊக்குவிக்கும். உடனே நடவடிக்கை எடுக்க அதிகாரமிக்கவர்கள் உத்தரவு போட வேண்டும். இல்லையேல் பொருளுக்கான மதிப்பை அரசு ஏற்க வேண்டும்.

  • @JaiKumar-pl3ou
    @JaiKumar-pl3ou หลายเดือนก่อน

    Avarukku siva erndharu pamara makkalukku

  • @kaisho.0001.
    @kaisho.0001. หลายเดือนก่อน +1

    ஊபிஸ்........ தலைப்பு....

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 หลายเดือนก่อน

    ஏன் முதலில் அ வர்கள் ஏற்கவில்லை?? நிர்வாக சீர்கேடா?

  • @rasanandanimaidas542
    @rasanandanimaidas542 หลายเดือนก่อน

    Sun tv ஏதோ நகையை கண்டுபிடித்து கொடுத்த மாதிரி இல்ல பேசுற

  • @parimalraj67
    @parimalraj67 หลายเดือนก่อน

    நாட்டாமை தலைப்ப மாத்து

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 หลายเดือนก่อน

    என்ன இப்படி தலைப்பு போட்டு இருக்கீங்க...😮

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh หลายเดือนก่อน

    Sudalai seivaanaa

  • @sugumarkannayiram9228
    @sugumarkannayiram9228 หลายเดือนก่อน

    இதையாடா இவ்வளவு நேரமா நீளமா சொல்லிகிட்டு இருக்க.நான் என்னமோ திருடன அவரே பிடிச்சிட்டாரோ னு நெனச்சேன்...

  • @nakeerank4904
    @nakeerank4904 หลายเดือนก่อน

    We only proudly talking about Tamil. We don't know how to give a heading/ caption/ headline for a news item correctly. What message the headline carries about the CM .?

  • @reportersubramani2897
    @reportersubramani2897 หลายเดือนก่อน

    திராவிடம் பேசும் பார்ப்பன தொலைகாட்சி.....
    பகுத்தறிவு பேசிக்கொண்டே
    பக்தி வளர்க்கும் தொலைக்காட்சி...

  • @velmuruganp9101
    @velmuruganp9101 หลายเดือนก่อน

    All are telling thefted region is not our controlling area
    Kindly go and check remote station
    Like this going everywhere

  • @anthonysamy5078
    @anthonysamy5078 หลายเดือนก่อน

    Pondichéry Tamil nadau Police gouvernement 👮👮🦮🦮💶💷💶💷🙊🙈🙉🙈🙊🦮🦮👟👠👞🧠🤯🧠🤯🦮🦮

  • @civil-305-hemalatha8
    @civil-305-hemalatha8 หลายเดือนก่อน

    இந்த தலைப்ப போட்டதுக்கு பேசாம பி...ய தின்னுங்க

  • @rkgokul1
    @rkgokul1 หลายเดือนก่อน

    Title is correct...ku rangasamy..
    ...day robber....Spoiled Pondi..

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 หลายเดือนก่อน

    Tamila mudalla olunga padinga thalaipu ketra padhivu illai

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq หลายเดือนก่อน

    அப்படி மே நான் சென்னை நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 20நாள் ஆகிறது ஆனால் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை தயவு செய்து தமிழக முதல்வர் அவர்கள் இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்து எனக்கு நீதி கிடைக்க உத்தரவிட வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன். நடக்குமா???

  • @dinesh-gs9rx
    @dinesh-gs9rx หลายเดือนก่อน +1

    Nr congress and bjp kootani ippadi thaa irrukum first oru Chinna ponnu rape Athu eppadi nadanthathu kanja va vachi viyabaraam nadakkuthu police minister yaaru mr. Namashivayam avaru enna panraaru police commission vaangi kittu kanja va sale panna vidraanga Next chain snatching, aduthu kolla ippo intha cm yaaru minister namashivayam relation thaa sontha kaaranungga . Katta panjayat, Aal kadathal ippadi naraiyaa business poitrukku. Ippo kooda oru prechana 7 mla poittu bjp thalamai kitta complaint pannaanga CM and MINISTER broker vachikittu sambaarikuraanga Nu

  • @குமரன்_200k
    @குமரன்_200k หลายเดือนก่อน

    Dvdya kothadimai ennada thalaipu poturukka

  • @vadivel2933
    @vadivel2933 หลายเดือนก่อน

    Picha yedukkum channel

  • @ravim827
    @ravim827 หลายเดือนก่อน

    enda naye thalaippa mathuda

  • @selvanshanmugam9416
    @selvanshanmugam9416 หลายเดือนก่อน

    அண்ணன் ரங்கசாணிக்கு நேரம் சரியில்லை