கிராமத்தில் நண்டு ரசம் | Our Village life | vanni vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 212

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 6 หลายเดือนก่อน +36

    அக்கா உங்களுடைய சமையல் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் ஆரோக்கியமானதாகவும் திரும்ப திரும்ப பார்க்க கூடியதாகவும் இருக்கிறது நன்றி அக்கா அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +2

      மிக்க மகிழ்ச்சி.... நன்றி

    • @pushpavenia8140
      @pushpavenia8140 6 หลายเดือนก่อน +3

      ²namaste ​@@VANNI-VLOG

  • @Lovelybird-ye3yr
    @Lovelybird-ye3yr 6 หลายเดือนก่อน +12

    இருவரும் மிகவும் சத்தோசமாக வீடியோ எடுக்றீங்கள் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது கலகலப்பான உள்ளங்கள்❤️🤗

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி.....

  • @mahadevan350
    @mahadevan350 6 หลายเดือนก่อน +13

    அற்புதமான இடத்தில் தான் இருக்கிறீர்கள் இயற்கையோடு இயற்கையாக

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +2

      👌👍😊❤️

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 3 หลายเดือนก่อน +2

    I definitely need to learn to do this myself as winter is approaching and will be helpful
    Thank you so much!!❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @TheepanTheepan-g1k
    @TheepanTheepan-g1k หลายเดือนก่อน +1

    Good samaiyal sanththosam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thank you so much ♥️

  • @srirajan2810
    @srirajan2810 หลายเดือนก่อน +1

    Yum yum 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thank you 😊

  • @ParimalamParimalam-y9j
    @ParimalamParimalam-y9j 2 หลายเดือนก่อน +1

    Neenggal iruvarum arumaiyana johdi...manaiviyum ahnum orutaruku orutar mariyatai athigam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      ♥️♥️♥️♥️மிக்க நன்றி

  • @thavarasasurenthiran1109
    @thavarasasurenthiran1109 17 วันที่ผ่านมา +1

    அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  17 วันที่ผ่านมา

      மிக்க மிக்க நன்றி

  • @Jegatheeswaran-de4im
    @Jegatheeswaran-de4im 5 หลายเดือนก่อน +2

    அருமை 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thank you

  • @GowryRajappu
    @GowryRajappu 6 หลายเดือนก่อน +2

    Super🎉super🎉 akka Ugaludaya samayal 🎉super Ugaludaya velakama soli tharuvathu super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much 💓

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 5 หลายเดือนก่อน +2

    நன்றாக உள்ளது 👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 6 หลายเดือนก่อน +7

    இயற்கையான இடம் Super ரசம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @kanchaprabha9303
    @kanchaprabha9303 6 หลายเดือนก่อน +2

    Wow enakum pedikum ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so 💓

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 6 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      நன்றி..

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 4 หลายเดือนก่อน +2

    Best rasam, keep it on.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 หลายเดือนก่อน

      ♥️👍👍👍

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 5 หลายเดือนก่อน +3

    அத்தனையும் இயற்கை மூலிகைகள்.மிகவும் சிறப்பு.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 5 หลายเดือนก่อน +2

    நல்ல சமையல்👍🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      நன்றி...

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 5 หลายเดือนก่อน +2

    சகோதரி நீங்கள் நல்ல சுத்தமாக சமைக்கின்றீர்கள் அதுதான் அழகு சமையலும் பார்க்கவே சுவையாக இருக்கிறது வாழ்த்துக்கள்❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 6 หลายเดือนก่อน +3

    SUPER VIDEO THAMPI VANNI VLOGS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @Liseba
    @Liseba 6 หลายเดือนก่อน +2

    I love both of you enjoying the nature! Good luck Akka!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 6 หลายเดือนก่อน +2

    She is so nice and kind.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 6 หลายเดือนก่อน +4

    Super nature place with nanndu Rasam enjoy with happily

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙂

  • @Sukanthan-uw2le
    @Sukanthan-uw2le 6 หลายเดือนก่อน +3

    நண்டு ரசம் சூப்பர் இருக்கு அண்ணா 👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 3 หลายเดือนก่อน +1

    Nice ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thanks 🔥

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 6 หลายเดือนก่อน +2

    This is my Favourite cooking video 😃👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @logirajkumar7146
    @logirajkumar7146 6 หลายเดือนก่อน +2

    மிகவும் ஆரோக்கியமான சமையல் செய்கிறீங்க.👍💐 அருமை சகோதரி.🙏🙏💐💐

  • @subajinisuba6942
    @subajinisuba6942 6 หลายเดือนก่อน +3

    Nandu rasam tadimanuku uganta maruntu wow super👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      😂👍🙏

  • @mohanparames
    @mohanparames หลายเดือนก่อน +1

    அளவுகளையும் ஓரளவாவது சொன்னால் நல்லது சகோதரி..
    எங்களுக்கும் உதவியாக இருக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      கண்டிப்பாக

  • @newtamilboy
    @newtamilboy 6 หลายเดือนก่อน +12

    பார்க்கிற எங்களுக்கே இவ்வளவு வாசமாக இருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். அருமைஇந்த சூழலில் போவோமா ஊர்கோலம் பாடணும் போல இருக்கு. அடுத்தடவை பாடுங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      😂😂😂😂❤️👍🙏

  • @rasanathanvithusha7161
    @rasanathanvithusha7161 6 หลายเดือนก่อน +2

    Super Anna Akka
    Husband Wife ippidi ottumaiyaa irukkanum
    Ungada Samaiyal rompa super Akka
    Anna rompa Lucky

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much 💓

  • @mithulanathan3567
    @mithulanathan3567 6 หลายเดือนก่อน +1

    Nandu rasam super 👍Anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @VinoJega-sv2pn
    @VinoJega-sv2pn 6 หลายเดือนก่อน +1

    Arumai couples

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you

  • @sutharsanrajeswaran6370
    @sutharsanrajeswaran6370 6 หลายเดือนก่อน +2

    brother , you are such a nice person.. one day i will meet you in vanni..good luck for coming videos

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Always welcome

  • @AththyNature
    @AththyNature 6 หลายเดือนก่อน +3

    ஆகா அருமை அருமை !♥♥
    Enjoy & yummy!♥♥

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much 💓

    • @Sobe-6
      @Sobe-6 24 วันที่ผ่านมา

      அருமை

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 6 หลายเดือนก่อน +2

    Super Valthukal arumai
    Naan uk la erunthu pakeran

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much 💓

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 6 หลายเดือนก่อน +4

    நண்டு கரியும் புட்டும் சாப்பிடா ரொம்ப நல்லா இருக்கும் அக்கா நண்டுகரியும் புட்டும் ரொம்ப பிடிக்கும் இயட்கையான இடம் ரொம்ப நல்லா இருக்கு இப்படியான இடம்தான் சந்தோசத்தை தரும் அக்கா பார்க்க சந்தோசமா இருக்கு அண்ணா அக்கா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி....

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 6 หลายเดือนก่อน +1

    Unkal samayal ellame super❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      👍🙏❤️

  • @muthuchitharthan193
    @muthuchitharthan193 3 หลายเดือนก่อน

    Sammyal supar sister

  • @karolrajabub3669
    @karolrajabub3669 6 หลายเดือนก่อน +1

    Delicious 😋 😋 😋

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you 😋

  • @VijithaMohan-i8r
    @VijithaMohan-i8r 5 หลายเดือนก่อน +1

    Good

  • @thishaselvarajah8073
    @thishaselvarajah8073 6 หลายเดือนก่อน +1

    Akka rasam super USA anuppi vidunkal enakku rasam pidikkum ❤👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      அனுப்பலாம்...😂

    • @thishaselvarajah8073
      @thishaselvarajah8073 6 หลายเดือนก่อน

      @@VANNI-VLOG ❤️

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan 4 หลายเดือนก่อน +3

    அன்புச் சகோதரா சமையலும்
    ஒரு கலை தானே அதனால் தான்
    சமையற்கலை என்பர் இங்கும் எமக்கு வாய் ஊறுகிறது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 หลายเดือนก่อน

      @@RasamalarSrivararajan மிக்க மகிழ்ச்சி😄😄😄👌👌👌♥️♥️♥️🙏🙏

  • @Ruban258
    @Ruban258 3 หลายเดือนก่อน +2

    👏👏👏👍👍👍🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே 6 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான & தேவையான பதிவு 🙏🏼❤️. நன்றி சகோதரி ( சகோதரி உடல் எடையில் கவனம் செலுத்தவும் 🙏🏼 உடல் எடை கூட நோய்கள் குடி கொண்டுவிடும் )

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 6 หลายเดือนก่อน +1

    தம்பி தங்கை சிறப்பு 👍🏻👌🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 6 หลายเดือนก่อน +2

    Thank you my brother Good bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you too

  • @sathananthuk8449
    @sathananthuk8449 6 หลายเดือนก่อน +2

    Yummy 😋 😋 😋

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @Sobe-6
    @Sobe-6 24 วันที่ผ่านมา +1

    😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  24 วันที่ผ่านมา

      ♥️🙏🏻

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 6 หลายเดือนก่อน +1

    அருமை இங்க இப்படி செய்ய முடியாது ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      🥲❤️👍🙏

  • @RitaRita-x1v
    @RitaRita-x1v 6 หลายเดือนก่อน +1

    Super ❤ sis bro

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much

  • @AnamAnam-v7o
    @AnamAnam-v7o 23 วันที่ผ่านมา +1

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  23 วันที่ผ่านมา

      🙏🏻❤️❤️❤️

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 6 หลายเดือนก่อน +4

    ரொம்பவும் அழகான இடங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      நன்றி....

  • @selvikaruna4255
    @selvikaruna4255 6 หลายเดือนก่อน +1

    Hi brother and sister
    Super per soup but urappu thaan parkka payam.
    Vegetables roti seithu parthom Super irunthathu.
    Ethavathu sweet seithu podunkal sister please
    All the best ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Sure ...

  • @prabakaran3895
    @prabakaran3895 6 หลายเดือนก่อน +1

    Super bor

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you

  • @gowryratnam6752
    @gowryratnam6752 6 หลายเดือนก่อน +1

    Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thanks

  • @muster9464
    @muster9464 6 หลายเดือนก่อน +1

    Murunkai illai podanum. 😮😮😮 rasama .

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 6 หลายเดือนก่อน +2

    👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you

  • @KeerthiniVasanthan
    @KeerthiniVasanthan 6 หลายเดือนก่อน +2

    Very nice 🍲 ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you 😋

  • @shiyaminikulasankar3734
    @shiyaminikulasankar3734 หลายเดือนก่อน +1

    உங்கள் நண்டு ரசம் பார்க்க நல்லா இருங்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      😂சூப்பராக இருக்கும்

  • @maheswarybalachandran8917
    @maheswarybalachandran8917 5 หลายเดือนก่อน +1

    Neenga entha edam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Mullaitivu

  • @srisrilanka7087
    @srisrilanka7087 6 หลายเดือนก่อน +1

    🌿வணக்கம் உறவுகளே வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much

  • @kohilan8532
    @kohilan8532 3 หลายเดือนก่อน +2

    கிராமத்து சமையல் என்பது மிகவும் மகிழ்ச்சியானது இது ஒரு தனி சுகம் உடலுக்கும் ஆரொக்கியமானது இது தற்பொலுது காலத்தின் கட்டாயத்தில் குறை வடைந்து வருகின்றது இதை எப்ப நாம் அனுபவிப்பது....?????

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      உண்மைதான் அண்ணா

    • @Chandrakalai-u5c
      @Chandrakalai-u5c 3 หลายเดือนก่อน

      ❤❤m8​@@VANNI-VLOG

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz 6 หลายเดือนก่อน +1

    Super bro ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you

  • @rathy_v
    @rathy_v 4 หลายเดือนก่อน +2

    💚💚💚💚💚💚

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 หลายเดือนก่อน

      ♥️♥️♥️♥️👌🙏

  • @sumathythriu3421
    @sumathythriu3421 6 หลายเดือนก่อน +10

    இயற்கையின் இசையோடும் உங்களோடும் சேர்ந்து நாங்களும் வந்து சமைத்து சாப்பிடலாமோ?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +2

      வாங்க

    • @sumathythriu3421
      @sumathythriu3421 6 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரன்,விரைவில்

  • @vasanthimathiazhagan4546
    @vasanthimathiazhagan4546 6 หลายเดือนก่อน +1

    Nice

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thanks

  • @OneTwo-s2u
    @OneTwo-s2u 6 หลายเดือนก่อน +2

    Nice 👍👍👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thanks

  • @AbhiHabhi-yf8of
    @AbhiHabhi-yf8of 5 หลายเดือนก่อน +3

    நான் அவுஸ்ரேலியாவில்தான் இருக்கின்றேன் இதே நண்டுதான் இங்கையும்
    உள்ளது.நானும் உங்களுடைய நண்டு ரசத்தைப்பார்த்து ரசவம்வைக்கவெளிக்கிட்டேன் ஒரு நண்டு கிலோ $25 இடிக்கும் உறல்$55 பரவாயில்லை நான்கு நாட்கள் காச்சலப்படுத்து நாக்கெல்லாம் கசப்பாய்யிருக்குது.என்று எல்லாம் உங்க மாதிரியே ரசம் சமைச்சேன் ஆனால் நான் ரசம் அடிப்பில் இருந்து இரக்கும்போது மல்லி இலையும் செர்த்துப் போட்டேன் நன்றாகவே இருந்தது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน +1

      Ahooo super 👌❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @rajavimal4925
    @rajavimal4925 6 หลายเดือนก่อน +1

    எந்த ஊர்

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 6 หลายเดือนก่อน +2

    Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thanks

  • @chandrakumaransandran9213
    @chandrakumaransandran9213 6 หลายเดือนก่อน +2

    அடப்பாவி அனுபவி👌😋🍽

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      🤣👍🙏

  • @Nisha-t2i
    @Nisha-t2i 5 หลายเดือนก่อน +1

    நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thank u

  • @KarunaJutha
    @KarunaJutha 4 หลายเดือนก่อน +2

    நன்றி ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 หลายเดือนก่อน

      ♥️👍

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 6 หลายเดือนก่อน +5

    உண்மையில் கொடுத்து வைச்சனிங்கள். அண்ணனுக்கு அனுபவிக்க தெரியவில்லை. நண்டு இரசத்தை. சகோதரி கை வந்த சமையற்கலை நிபுணர். வாழ்த்துகள் 💐💐💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      🥲🥲🥲❤️👌👍

    • @MangalamR-gh2pz
      @MangalamR-gh2pz 3 หลายเดือนก่อน

      ​@@VANNI-VLOG😢

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 6 หลายเดือนก่อน +1

    Yummy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @Rosevaratharajah
    @Rosevaratharajah 5 หลายเดือนก่อน +1

    I like rasam may be very tasty rose Varatharajah hotel white sand beach nilaveli trincomalee

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Ahooo super 👌

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      ❤️👍🙏

  • @anparasithaneswaran5076
    @anparasithaneswaran5076 6 หลายเดือนก่อน +1

    Ithu entha idam? super 👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      வன்னி

  • @thusakaran7967
    @thusakaran7967 6 หลายเดือนก่อน +3

    இந்த இயற்கைச் சூழலே காணும் சாமத்திய வீடுகளுக்கு Outing எடுக்க.❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      உண்மைதான்

  • @gowriguru8857
    @gowriguru8857 6 หลายเดือนก่อน +1

    உங்கள் காணொளி உங்கே வரச்சொல்லி கூப்பிடுகிறது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      😂 thank you so much

  • @shannantha4878
    @shannantha4878 5 วันที่ผ่านมา

    தங்கச்சி கொஞ்சம் ஆறுதலா குடியுங்கோ … வாயூறுது 😋😋😋

  • @thuvathuva2525
    @thuvathuva2525 6 หลายเดือนก่อน +3

    Akkavin samaijal best nankal kedda vidijo podavillai

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Enna samakkanum sollunga...

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      அரைத்த மீன்கறி நாளை வரும்❤️👌

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 6 หลายเดือนก่อน +1

    Nandu rasama nalla irukkuma naan orupothum nandu ratsam sappidala bro

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Enna sollurenga anna... unmayava..

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 6 หลายเดือนก่อน +2

    😍😍😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @eishaeisha2453
    @eishaeisha2453 6 หลายเดือนก่อน +1

    நல்லா சாப்பிடுங்க எங்களுக்கு தராமல்👌💖🙈🏕🌾

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      😂❤️❤️❤️🙏

  • @strongasagirl4434
    @strongasagirl4434 6 หลายเดือนก่อน +1

    கடைசியில் bye சொல்லாதீங்க. நன்றி வணக்கம் 🙏🏽 சொல்லுங்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக...

  • @SivarajaKopikrishna
    @SivarajaKopikrishna 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much

  • @shiyaminikulasankar3734
    @shiyaminikulasankar3734 หลายเดือนก่อน +1

    உங்க இடம் எது சுஜி?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      நாங்க முல்லைத்தீவு

  • @MS-11mVid
    @MS-11mVid 2 หลายเดือนก่อน +1

    எங்களுக்கு உடன் நண்டே கிடையாது பெட்டியில் டீபிறிச்சில் இருக்கும் அது சில நேரம் புச்புச் என்று இருக்கும் நாங்கள் இருக்கும் இடத்தில் கிடையாது சில நாடுகளில் கிடைக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Ahoo என்னதான் செய்வது

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 6 หลายเดือนก่อน +1

    நாங்களும் எவ்வளவோ சமையல்கள் இந்த ரீயூபில் பார்க்கிறோம் ஆனால் பாரம்பரியம் மாறாமல் எமது சமூகம் எப்படி எல்லாம் சமைத்துண்டு வாழ்ந்தார்கள் எமது இனத்தின் அடையாளம் விட்டுப்போன மறந்து போகும் புண்டைய உணவு உங்கள் கைவண்ணத்தில் காண்பது மனநிறைவாகிறது இயற்கையோடு சுவைமாறாத எமது தமிழின் உரையாடலுடன் சிறப்பு வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Brother please change, பண்டைய உணவு.

  • @brijetemily2181
    @brijetemily2181 6 หลายเดือนก่อน +3

    இதுஎந்த ஊர்பார்க்கரொம்ப ஆசையாஇருக்குசொல்லுங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Mullaitivu

  • @WorldviewTamil
    @WorldviewTamil 5 หลายเดือนก่อน +1

    மகன் கடும் அமைதியானவர்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Ahooo😁

  • @rajavimal4925
    @rajavimal4925 6 หลายเดือนก่อน +1

    அக்கா நண்டு. கூழ்சமைத்துகாட்டுங்கள்

  • @cookingwithenjoyprank6940
    @cookingwithenjoyprank6940 5 หลายเดือนก่อน

    வயல் நண்டு இக் கடல் நண்டு 🦀

  • @Asha0903D
    @Asha0903D 6 หลายเดือนก่อน +2

    Akka engalukkum thangovan 🇫🇷🇫🇷

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Vanga tharom

  • @maryjasinthathomas5384
    @maryjasinthathomas5384 หลายเดือนก่อน +1

    நண்டு ரசம் சுப்பர் ஆ னாலும் தம்பி குடிக்கவில்லை என்று கவலையாக இருக்கிறது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      🥲🥲🥲♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 4 หลายเดือนก่อน

    அம்மாடியோய்! இவ்வளவு உறைப்பு சாப்பிட்டா எனக்கு சரி வராது . அடுத்தநாள் பூரா ரொயிலற் தான்😢😢😢😢

  • @RaniArasarathinam
    @RaniArasarathinam 3 หลายเดือนก่อน +1

    உடைத்து பின் கழுவினால் நண்டுன் சினை எல்லாம் கழுவுப்பட்டிரும

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Ahooo super

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 4 หลายเดือนก่อน

    எங்களுக்கு வெளி நாட்டில் லண்டனில் இவ்வளவு நல்ல பெரிய நண்டு கிடைக்காது

  • @bettydaniel1462
    @bettydaniel1462 6 หลายเดือนก่อน +1

    💚💚💚💚🏡👨‍👩‍👦‍👦🇫🇷

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Thank you