அதனால்தான் அவரை ஒரு காலத்தில் ஆண்டுக்கணக்கில் இழிவுபடுத்தி, பின்னர் MGR பிரிந்த உடன் evr காலில் விழுந்து, தூக்கிப் பிடித்த மு.க "தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்" என evr பாணியிலேயே தமிழ் மக்களுக்கு சிறப்பு பட்டம் கொடுத்தார். தன் குடும்பம் மேலும் கொழுக்க, 3 லட்சம் இலங்கை தமிழர்களை பலி கொடுத்து, பிரபாகரனையும் இலங்கை அரசிடம் ஒப்பந்தத்தார்.
@@rajamaniar1052 தமிழ்த்தேசியம் என்பது ஆரிய திராவிட சிந்தனைக்கு நேர் எதிரானது .2000 வருடமாக தமிழர்களை அடிமைப்படுத்தமுடியாத ஆரியன் தனது பினாமியான திராவிடனை வைத்து 60 வருடங்கள் அடிமைப்படுத்திவிட்டான் . தமிழர்கள் இப்போது ஆரிய திராவிட சதியை உணர்ந்து எழிச்சியுற்று வருகின்றார்கள் .
சகோதரர் ஐயனாதன் அவர்கள் இந்த சமூகத்தையும் பெரியாரையும் கற்றரிந்தவர் ஆகவே தான் பெரியாரின் கருத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்த நாட்டில் பெரியார் தான் முதன்மையாக தேவைப்படுகிறார் என்பதை செருப்பால் அடித்து சொன்னார்கள் நன்றி
திரு. அய்யநாதன் அவர்கள் தெளிவான நேர்த்தியான பேச்சு. 🎉
அய்யநாதன் புகழ் வாழ்க
அறிவு சுடர் அய்யநாதன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
வாழ்த்துக்கள் தோழரே சிஐடியு பழனி சாமி பல் லடம்
மிக அருமை அய்யநாதன் அய்யா.. தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வுக் கருத்துக்கள். கதறட்டும் சங்கிகள். பதறட்டும் பாஜகவின் கைக்கூலிகள் நா.த்த கட்சி.
❤🎉 சிறந்த கருத்துக்கள் அய்யா....
சிறப்பான சிந்திக்க வைக்கும் பதிவு
Super அய்யநாதன் ஐயா.
பெரியார் வாழ்க
ஆரிய செவிடர்கள் காதில் புரியும் மொழியில் எடுத்து சொல்ல பெரியார் தடி மட்டுமே சரியானது. 😄
அதனால்தான் அவரை ஒரு காலத்தில் ஆண்டுக்கணக்கில் இழிவுபடுத்தி, பின்னர் MGR பிரிந்த உடன் evr காலில் விழுந்து, தூக்கிப் பிடித்த மு.க
"தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்" என evr பாணியிலேயே தமிழ் மக்களுக்கு சிறப்பு பட்டம் கொடுத்தார். தன் குடும்பம் மேலும் கொழுக்க, 3 லட்சம் இலங்கை தமிழர்களை பலி கொடுத்து, பிரபாகரனையும் இலங்கை அரசிடம் ஒப்பந்தத்தார்.
இந்த ஐயாநாதன் என்ற ஆள் தமிழ்தேசியம் பேசுவார் ஆனால் திமுகவுக்கு ஓட்டு போடுவார் . எந்த கொள்கை கோட்பாடும் அற்றவர் .
தமிழ்தேசியமும் திராவிட சிந்தனைகளும் வெவ்வேறு அல்ல. திராவிடம் என்பது ஆரியம் என்ற ஆதிக்கசக்திகளுக்கு எதிரான சொல்லாடல்
பாஜகவின் கூலி ஆள் சைமன் செபாஸ்டியன் வழியிலே வந்தால் தான் தமிழ் தேசியமா?
@@rajamaniar1052 தமிழ்த்தேசியம் என்பது ஆரிய திராவிட சிந்தனைக்கு நேர் எதிரானது .2000 வருடமாக தமிழர்களை அடிமைப்படுத்தமுடியாத ஆரியன் தனது பினாமியான திராவிடனை வைத்து 60 வருடங்கள் அடிமைப்படுத்திவிட்டான் . தமிழர்கள் இப்போது ஆரிய திராவிட சதியை உணர்ந்து எழிச்சியுற்று வருகின்றார்கள் .
@@naga7516 ஸ்டாலின் RSS காரனுக்கு ரோடு கழுவி வரவேற்று மோடிமுன் காவிக்குடையுடன் நின்றபோதே லேசாக சந்தேகம் எழுந்தது இப்போ சமூகநீதியை உருவாக்கியவரே ராமர் என்று திமுக அமைச்சர் சொன்னபின்னர் ஆரியமும் திராவிடமும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு என்பது புரிந்தது .
நல்லது சொன்னா உனக்கு எரியும்ட..
Mr ayyanathan sareyaha solkirar unmai
என்னையா நீங்க எப்போ வும்பெரியார்பாதை அண்ணா பாதைன்னு வாதம்செஞ்சிக்கிட்டே இருக்கீங்க மார்க்ஸ்பாதை ஏங்கெல்ஸ்பாதை அம்பேத்கர்பாதைன்னு வாதம் செய்ய மாட்டீங்களா?
ஆமா,திருமணம் தாண்டிய உறவு,திருக்குறள் மலம்,தமிழ் காட்டுமிராண்டி மொழி எல்லாம் சொரியார் சொன்னது
Pen yaar adimai padithiyathu... Epothu pen tamil natil adimai aanal.... In British rule both male female are slaves
ஒரு பந்தயம் என்றால் பலர் கலந்து கொண்டு இருக்கலாம் ஆனால் அதில் ஜெயித்தது யார் என்று கேட்டால் தந்தை பெரியார் அவர்கள் தான்
Yarayum nambalam untha aiyanathan mathiri ina thooragikalai namba koodathu
ஏன் தம்பி அவர் உண்மையை பேசவது எரிச்சலா?
@@rampalanisamy8091 illa watch all his videos..then u will know.
சகோதரர் ஐயனாதன் அவர்கள் இந்த சமூகத்தையும் பெரியாரையும் கற்றரிந்தவர் ஆகவே தான் பெரியாரின் கருத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்த நாட்டில் பெரியார் தான் முதன்மையாக தேவைப்படுகிறார் என்பதை செருப்பால் அடித்து சொன்னார்கள் நன்றி
பெரியார் இருக்கிறார் ❤🔥🔥
மூத்திர வாடை வீசும் இடங்களில்.
அய்யநாதன் பெரிய மனிதர் சூப்பர்
Maatraan thottathu malligaikum manam undu nu solli moppam pidithu alaiyum naaigal dhiravida kumbal
தந்தை பெரியார் புகழ் வாழ்க