Aloor Shanawas great! You clear of speech, thought, boldness and stubbornness and stiffness makes me that there is no political party in India that will fit for you. You are great and aspiring!
இன்று உள்ள அரசியல் சூழலில் நாட்டின் மக்களுக்கான மக்கள் பாதுகாப்பு தலைவன் அருமை தலைவர் அறிவார்ந்த அரசியல் ஆசான் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் மட்டும் தான். பணத்திற்காகவும் பதவிக்காகவும் பாதை மாறும் தலைவன் அல்ல இவர் கொள்கை கோட்பாடு கொண்ட ஒரே கட்சி இது
Vck என்ன மாறி பேச்சி அருமை அண்ணா அறிவு சார்ந்த பேச்சி முதிர்ச்சியான வளர்ப்பு அண்ணா திருமாவளவன் அருமையான மாணவர்களை உருவாக்கும் வாத்தியார் உமக்கு தலை வணங்குகிறேன் அண்ணா ❤❤❤❤❤❤
இங்கே உள்ள தமிழனே சாதி மோதல் ஆணவக்கொலை கோவிலுக்கு சீல் வைத்தல், சுடுகாட்டு க்கு வழி தடை போன்ற நிறைய பிரச்சினை களுக்கு முடிவே இல்லை, உள்ளூர் தமிழன் பிரச்சினை முடிந்த பிறகு உலகத் தமிழரிடம் செல்லுங்கள், இலங்கையில் இருந்து இந்தியா வந்த தமிழர்கள். யாருமே அந்த பிரச்சினை யை பேசவில்லை, இந்தியாவில் இலங்கை தமிழர்களுக்காக பேசுபவர்கள் சே குவாரா போல் பிரச்சினை உள்ள இடத்திற்கு சென்று போராடுங்கடா , சட்டமன்றத்திலேயே பிரபாகரனை பிடித்து வந்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக ஜெயலலிதா வை இந்த சங்கி சைமன் பாராட்டுகிறான் , இலங்கை தமிழருக்காக 147 எம்எல்ஏ களுடன் ஆட்சியில் இருந்த திமுக கலைஞர் சிலையை உடைப்பானாம் இந்த சங்கி சைமன்
ஜாதி மதம் இல்லா கட்சி வேணும்...🙏 அது அரசியலில் ஆகாதொன்று என தெறிந்தும்... செயல்திறன் திறன் அறிக்கைக்கே பெறுமாதொறு வாக்கு உள்ளது என்பதனை ஊடகங்கள் புரிந்துகொள்வீர்
யாரும் பொது வழியில் பேரம் பேசியதை சொல்ல மாட்டார்கள் என்பது ஷாநவாஸ்க்கு தெரியும் மேலும் ராஜீவ் காந்தி நாம் தமிழர் கட்சியில் இருக்கும் போது திமுகவை எப்படி பேசியிருக்கிறார் அந்த காட்சியை பார்க்கவும் இப்போது எப்படி மாறி விட்டார் எல்லாம் பணம் என்ற மூன்று எழுத்து.
2 சீட்டு தான் எங்க போனாலும் நீங்கள் பேரம் பேசினாலும் அதற்கு மேல் கிடைக்காது அதில் தெளிவாக உள்ளது உங்கள் சிந்தனை வாழ்த்துகள் உங்களுக்கு பாமகவை பேசினால் தான் உங்கள் பிழைப்பு நடக்கும்
மக்கள் சாதிய வேறுபாடு பார்த்து வாக்களிக்கும் போது ௭ன்ன செய்ய முடியும் 2 சீட் ௭ன்று கேவலமாக பேசாதீர்கள் ௭வ்வளவு நல்லவராக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதிக்கு ஓட்டு போடுவீர்களா
அட உன் தூய்மையில் பெட்ரோல் ஊத்தி கொளுத்த அன்னைக்கு பொதுத் தொகுதியில் ஏன் நீங்க நிக்க மாட்டீங்களா என்று வன்னிய அரசை நெறியாளர் கேட்டும் போது நீங்க எல்லாம் என் புது தொகுதிக்கு நீங்க எல்லாம் ஏன் பொது தொகுதிக்கு ஆசைப்படறீங்க என்று யார் கேட்டது என்று நிறைய ஆள் கேட்டபொழுது திமுக தலைவர் அவர்கள் கேட்டார்கள் என்று கூறினார் இதான் தூய்மையான அரசியல்
@@narayananlakshmi9579 குறைந்தபட்சம் திமுக விடம் அடுத்த தேர்தலில் மந்திரி பதவி வேண்டும் என்று நிபந்தனை வைக்க வேண்டும். விசிக வின் பங்கு மிக முக்கியம் ஆட்சி அமைக்க
நீங்கள் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்தி விட்டு டாஸ்மாக் கடையை மூட சொல்லி ஏன் அழுத்தம் கொடுக்க வில்லை மது ஒழிப்பு பற்றி திமுக குடும்பம் இதை பற்றி பேச ஏன் வாய்யை திறப்பதில்லை .
பிஜேபி ஆர் எஸ் எஸ் அமைப்புகள் இந்துக்கள் அனைவரும் ஒன்று என்று தான் சொல்கின்றார்கள் ஏன் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சொல்ல மறுக்கின்றார்கள்?? இது ஒரு ஏமாற்று வேலையாக உங்களுக்கு தெரியவில்லையா??
திமுக கட்சியின் சட்ட அமைச்சர் ரகுபதி திராவிட மாடலின் முன்னோடி ராமரே என்று பொதுவெளியில் பேசி உள்ளார். இன்று வரை திமுக அதை மறுக்கவில்லை. அதை திமுக கட்சியின் கருத்து என்று எடுத்துக் கொள்ளலாமா?
கொள்க குந்தாணி எல்லாம் பேச வேண்டாம் எங்க போனா நிறைய கிடைக்குதோ அந்த அணி பக்கம் போயிட்டு அரசியல் வியாபாரம் செய்ய வேண்டியது தானே உங்க சரக்கை மென்மேலும் எங்கே சிறப்பாக விற்பனை செய்ய முடியுமோ அங்கே செய்யுங்களேன்
திராவிடத்தின் அருமை தெரியாமலா மக்கள் நலக் கூட்டணி போட்டு திமுகவின் வெற்றியை கெடுத்து அதிமுகவிற்கு வழிவகுத்தார்கள். பேரம் பேசாமல் கொள்கை கூட்டணி போடுபவர்கள் hidden agenda பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? 😂😂
Thiruma sir great leader🎉🎉🎉
அண்ணன் ஷா நவாஸ் அவர்களுக்கு என் பணிவான வணக்கம் ஓகே சூப்பரான பேட்டி மிகவும் மகிழ்ச்சி நன்றாக இருக்கிறது உங்கள் பேட்டி😂😂😂 நன்றி 🙏👍 எஸ் ராஜி விசிக
Nice speech Shah Nawaz...vazhga Thiruma valarga VCK 🎉🎉🎉🎉🎉
Aloor Shanawas great! You clear of speech, thought, boldness and stubbornness and stiffness makes me that there is no political party in India that will fit for you. You are great and aspiring!
Super Shah Nawaz 🎉🎉🎉🎉🎉
Navash anna vera level
Umburathula yaaa😅
ஊம்பிய அனுபவத்தை சொல்கிறான் அவ்வளவுதான் 😂😂
@@deepanphenomenal3263உங்கம்மாவ ஓக்கறதுல டா
சிறந்த பேச்சி வாழ்த்துக்கள் விசிக❤❤❤
இன்று உள்ள அரசியல் சூழலில் நாட்டின் மக்களுக்கான மக்கள் பாதுகாப்பு தலைவன் அருமை தலைவர் அறிவார்ந்த அரசியல் ஆசான் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் மட்டும் தான்.
பணத்திற்காகவும் பதவிக்காகவும் பாதை மாறும் தலைவன் அல்ல இவர் கொள்கை கோட்பாடு கொண்ட ஒரே கட்சி இது
விசிக வின் உண்மையான விசுவாசி ஆதவ்அர்ஜுன் ❤
அருமையான பதில்
ஆகா திமுகவுடைய கிளை கழகம் விசிக உண்மையா சொன்னதுக்கு நன்றி அண்ணா இது தெரியாம பேசே😮😮😮😮
Vck என்ன மாறி பேச்சி அருமை அண்ணா அறிவு சார்ந்த பேச்சி முதிர்ச்சியான வளர்ப்பு அண்ணா திருமாவளவன் அருமையான மாணவர்களை உருவாக்கும் வாத்தியார் உமக்கு தலை வணங்குகிறேன் அண்ணா ❤❤❤❤❤❤
Exellent Explanation super Sha Nawas super V C K congrats
❤❤🎉🎉🎉🎉
Super explain sir Mr. Nawas
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து உள்ளது என்பதை என்ன சொல்வது?
இங்கே உள்ள தமிழனே சாதி மோதல் ஆணவக்கொலை கோவிலுக்கு சீல் வைத்தல், சுடுகாட்டு க்கு வழி தடை போன்ற நிறைய பிரச்சினை களுக்கு முடிவே இல்லை, உள்ளூர் தமிழன் பிரச்சினை முடிந்த பிறகு உலகத் தமிழரிடம் செல்லுங்கள், இலங்கையில் இருந்து இந்தியா வந்த தமிழர்கள். யாருமே அந்த பிரச்சினை யை பேசவில்லை, இந்தியாவில் இலங்கை தமிழர்களுக்காக பேசுபவர்கள் சே குவாரா போல் பிரச்சினை உள்ள இடத்திற்கு சென்று போராடுங்கடா , சட்டமன்றத்திலேயே பிரபாகரனை பிடித்து வந்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக ஜெயலலிதா வை இந்த சங்கி சைமன் பாராட்டுகிறான் , இலங்கை தமிழருக்காக 147 எம்எல்ஏ களுடன் ஆட்சியில் இருந்த திமுக கலைஞர் சிலையை உடைப்பானாம் இந்த சங்கி சைமன்
அழகான விளக்கம் அண்ணரே 💐💐💐
Superb!!!
Excelent sir
நவாஸ் சார் உங்க தலைவர் ஸ்டாலின் மேல இவ்வளவு நம்பிக்கையா...
VCK ❤❤❤❤
Shanawas sir arumaiyana speech
Mr. Shaanavaaz speech is factful and perfect reply to the questions.... Therri pechu mattumey illa miga thelivaaana pechu👏👏👏
ஜாதி மதம் இல்லா கட்சி
வேணும்...🙏
அது அரசியலில் ஆகாதொன்று என தெறிந்தும்... செயல்திறன் திறன் அறிக்கைக்கே பெறுமாதொறு வாக்கு உள்ளது என்பதனை ஊடகங்கள் புரிந்துகொள்வீர்
ஆளூரார்.... 🔥🔥
ஆளுர்ஸா நவாஸ் உங்கள் தலைவர் திருமாவை சொல்லச் சொல் பார்ப்போம் திமுக கூட்டணியை விட்டு போகவே மாட்டோம் என்று.
Clear speech Mr.Navas.🎉🎉❤❤
அரசியலில் எப்ப எப்படி நடக்கும் என்று தெரியாது இது எங்கள் நேரம் வீண்.
2016 இல் மக்கள்நல கூட்டணி அமைத்து வைகோ ஜெயலலிதாவிடம் பணம் வாங்கி அதில் 30 லட்சம் திருமாவிற்கு கொடுத்தாக திருமாவே சொல்லியதை TV இல் பார்த்திருக்கிறேன்.
VCK 🎉🎉🎉👍👍👍👏👏👏
விசிகசீட்டு பேரம் நோட்டு பேரம் வெளியில் பேசாது. பின் எப்படி மற்றவர்களுக்கு தெரியும்.
உளறாதடா மடையா....
VCK mass
👌👌👌
எல்லாம் நேரத்திற்கு நேரம் மாறக்கூடிய வர்கள் தான்.
வேங்கைவயல், குறிஞ்சாங்குளம், ஷானவாசுக்கு யாராவது நினைவுபடுத்துங்கள் !!!!!
உன் கட்சி தலைவன கூட்டிட்டு போயி போராடுடா வெண்ண
ஆளூர் ஷாநவாஸ் வாதப்படி விசிக திமுகவின் பி டீம் தான்
DMK ... Vck கூட்டணி "பூவோடு சேர்ந்த நாறும் " மணக்கும்.🎉🎉🎉🎉🎉
வாங்கியதே இல்லை பாவம்😂😢
எப்பொழுது அண்ணன் தொல் திருமாவளவன் பாதையில் ❤️💙🫂🙏🫂
VCK வின் கொள்கை பிரங்கி அண்ணண் VCK MLA அவர்கள் வாழ்த்துக்கள்
யாரும் பொது வழியில் பேரம் பேசியதை சொல்ல மாட்டார்கள் என்பது ஷாநவாஸ்க்கு தெரியும் மேலும் ராஜீவ் காந்தி நாம் தமிழர் கட்சியில் இருக்கும் போது திமுகவை எப்படி பேசியிருக்கிறார் அந்த காட்சியை பார்க்கவும் இப்போது எப்படி மாறி விட்டார் எல்லாம் பணம் என்ற மூன்று எழுத்து.
Panam alla seemanin avalakshanamana arascial pidikaamal thaan.😅😢😂😊
ஷாநவாஸ் மிக. தெளிவாக. உள்ளார்
விசிக காங்கிரஸ் கட்சி கூட்டணியில் எந்த காலத்திலும் சேரமாட்டோம் எனக்கூறி யது.யார்?
2 சீட்டு தான் எங்க போனாலும் நீங்கள் பேரம் பேசினாலும் அதற்கு மேல் கிடைக்காது அதில் தெளிவாக உள்ளது உங்கள் சிந்தனை வாழ்த்துகள் உங்களுக்கு பாமகவை பேசினால் தான் உங்கள் பிழைப்பு நடக்கும்
பா.ம.க.வை விட வி.ச.க 100 சதவிகிதம் Best. பாமக மரம் வெட்டி கட்சி ....
மக்கள் சாதிய வேறுபாடு பார்த்து வாக்களிக்கும் போது ௭ன்ன செய்ய முடியும் 2 சீட் ௭ன்று கேவலமாக பேசாதீர்கள் ௭வ்வளவு நல்லவராக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதிக்கு ஓட்டு போடுவீர்களா
பாமக போல பிழைப்புவாத இயக்கமல்ல..... விசிக
ஆதி திராவிடர் கள் என்று வாழ்ந்த காலத்தை மறந்து போகிறார்கள்
சபாஷ் ஆளூர் ஷாநவாஸ் அவர்களே. இது தான் தூய்மையான அரசியல் பேச்சு
அட உன் தூய்மையில் பெட்ரோல் ஊத்தி கொளுத்த அன்னைக்கு பொதுத் தொகுதியில் ஏன் நீங்க நிக்க மாட்டீங்களா என்று வன்னிய அரசை நெறியாளர் கேட்டும் போது நீங்க எல்லாம் என் புது தொகுதிக்கு நீங்க எல்லாம் ஏன் பொது தொகுதிக்கு ஆசைப்படறீங்க என்று யார் கேட்டது என்று நிறைய ஆள் கேட்டபொழுது திமுக தலைவர் அவர்கள் கேட்டார்கள் என்று கூறினார் இதான் தூய்மையான அரசியல்
வி சி க மிகப்பெரிய சீரழிவை சந்திக்க போகிறது
ஏய் தமாஷ்,
வைகோவிடம் நீங்கள் வாங்கியதை உங்கள் யோக்கியதை வைகோவே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்....
😂
அது தேர்தல் செலவுக்காக வாங்கியது.விசிக எப்போது மதிமுக தலைமையின் கீழ் கூட்டணி அமைத்தது??????
@narayananlakshmi9579 மக்கள் நல கூட்டணியின் போது விசிக மதிமுக விடம் வாங்கியது....
இது வைகோ பொதுவெளியில் சொன்னது
திருமாவளவன் அவர்கள் நம்பிக்கை கூறிய தலைவர்
சீட்டு பெற நோட்டு பேரும் இல்லைன்னா எப்படி நீ எல்லாம் சாப்பிட்டுட்டு இருக்க
நான் ஒரு தமிழ்ன்
இங்கு பிறப்பிலும் அயலான் அயலானை
தறுதலை சீட்டு நோட்டு இதைத் தவிர வேற என்ன தெரியும்
சீமான்டியை போல நினச்சியா? 😂😂😂😂😂
உள்ளே புகையிலை இல்லை..திரு. கார்த்திகை செல்வன் 😂😂
Arumaiyana pathivu Tholare 👌
ஒரு சராசரி எழுத்தறிவு கொண்ட மனிதன் கூட சொல்வான்.
என் தலைவன்
பொது ஜனங்களின் தலைவன்
தமிழ் இனத்தின் தலைவன்
திருமாவளவன்
எல்லாம் இருந்தும் திமுக வுக்கு கொத்தடிமை யா வாழ்வது தான் வருத்தம்
@@arunkumarmani3289தமிழர்கள் சாதி உணர்வால் அவரை ஏற்கவில்லையே??????
@@narayananlakshmi9579 குறைந்தபட்சம் திமுக விடம் அடுத்த தேர்தலில் மந்திரி பதவி வேண்டும் என்று நிபந்தனை வைக்க வேண்டும். விசிக வின் பங்கு மிக முக்கியம் ஆட்சி அமைக்க
சீட்டு பேரம்........ நோட்டு பேரம் இல்லாமல் கூட்டணி என்பது காணல் நீரே........
என் தலைவன் அல்ல திருமா?
என் இனத்தின் கடவுள் திருமா..
1 pothu Thoguthi vangalam me God nu sollra panni😅
Poda tharkuri
SC, St பின்நடைவு காலிபணியிடம் நிரப்பாமல் உள்ள திமுக உடன் கூட்டு........ இதில் கடவுள் வேற.....
வேங்கைவயல் பற்றி வாயே திறக்காமல் இருக்கிறார்.
நீ வாய திற..@@IndhiyaThamizhan
பேரம் பேசலனா பொது தொகுதி யாருக்கு எதுக்கு கேட்டீங்க அதுக்கு பேரு என்ன.
💙🤍❤️💪 shaNavas MLA Bro Excellent speech 👌👍🔥🔥🔥
விசிக திமுக கூட்டணி கால் நூற்றாண்டு அதாவது 25 கால கூட்டணி இன்னும் இந்த கூட்டணி 50 ஆண்டுகள் கூட்டணியாக மாற வாழ்த்துக்கள்
Super speach
ஷாநவாஸ் பேச்சு அற்புதமான பேச்சு
விசிக வுடன் கூட்டணி சேருவோம் என பாஜக கூறியதா? பொதுசெயலாளர் அறிவிப்புதானே சரியானது?
1. 2..சீட்டு பேரம் பேசறது தானே
Well done sir❤
ஆளூர் சானவா சொன்ன அது அணி இல்ல அது தமிழ்நாட்டுக்கு பிடித்த சாணி
Sir 2026 ADMK win.... Nenga enga iruntha ena........
Well said annan aloor shanavas
Super anna
த. வெ. க வின் வருகை இங்கு பல பேருக்கு குடைச்சல்😂, முக்கியமாக விசிக வுக்கு😂😂😂
அதுதான் இப்ப மாதாமாதம் அக்கவுண்டில் வந்து விடுகிறதே
நியூஸ் 18 மட்டுமே
திருமா dmk சப்போர்ட்டர்
Mr MLA next CM thalapathy vijai
Kadaisi varaikum adimaiya irunga
Ntk
❤❤❤❤
நீங்கள் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்தி விட்டு டாஸ்மாக் கடையை மூட சொல்லி ஏன் அழுத்தம் கொடுக்க வில்லை மது ஒழிப்பு பற்றி திமுக குடும்பம் இதை பற்றி பேச ஏன் வாய்யை திறப்பதில்லை .
அதெல்லாம் ட்ராமா தானே இடைக்கால நிவாரணமாக பெட்டி வாங்க 😮😮😮
பிஜேபி ஆர் எஸ் எஸ் அமைப்புகள் இந்துக்கள் அனைவரும் ஒன்று என்று தான் சொல்கின்றார்கள் ஏன் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சொல்ல மறுக்கின்றார்கள்?? இது ஒரு ஏமாற்று வேலையாக உங்களுக்கு தெரியவில்லையா??
சாராயம் குடிப்பதை நிறுத்துங்க , அரசாங்கத்தை குறை சொல்வது அப்புறம்
சாராயம் குடிப்பதை நிறுத்துங்க , அரசாங்கத்தை குறை சொல்வது அப்புறம்
Super
🔥🔥🔥
❤❤❤❤super super
Super🌹🌹🌹🌹🌹
எப்போதும் ஒரு தலைவர் கொள்கை மாறிவிட்டால் அவன் தலைவர் இல்லை அவனுக்கு ஓட்டு போடுவது மிகவும் கேவலம் என்று கருதுவது தமிழ் இனம்
சார் நீங்க லேட் பிக்கப் 😊
Arjunavai வெளியேற்றி விடுவார்கள்
விஜய்க்கு எழுதிக்கொடுக்கிறதே ஆதவ் தான் ....திமுக எப்போது விழிக்குமோ
Reservation venanu sollunga parpom
எப்பயாவது தனித்து நின்னங்களாட மக்கு நிவாஸ்
11 தேர்தலில் மாறி மாறி பணம் பெற்றுக்கொண்டு விசிக அணிசேறும்😂😂😂
அருமையான பதிவு அண்ணா...
நாடக காதல் குரூப்ஸ்
ஆளூர்ஷாநவாஸ் தன் வாதங்களை திறம்பட நேர்மையாகவும் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தெளிவாகபேசக்கூடியவர்
நெறியாளர் ஒரு சங்கியாக பேசுகிறார்
Yes talk about mony and seat in underground
திமுக கட்சியின் சட்ட அமைச்சர் ரகுபதி திராவிட மாடலின் முன்னோடி ராமரே என்று பொதுவெளியில் பேசி உள்ளார். இன்று வரை திமுக அதை மறுக்கவில்லை. அதை திமுக கட்சியின் கருத்து என்று எடுத்துக் கொள்ளலாமா?
அதானே!
கொள்க குந்தாணி எல்லாம் பேச வேண்டாம் எங்க போனா நிறைய கிடைக்குதோ அந்த அணி பக்கம் போயிட்டு அரசியல் வியாபாரம் செய்ய வேண்டியது தானே உங்க சரக்கை மென்மேலும் எங்கே சிறப்பாக விற்பனை செய்ய முடியுமோ அங்கே செய்யுங்களேன்
நீ பாமக வா????
பி ஜே பி உங்களை சேர்க்க மாட்டார்கள்
திருமா இப்போ தலையசைத்தாலும் பாஜக தாங்கி கொள்ள தயார்
திராவிடத்தின் அருமை தெரியாமலா மக்கள் நலக் கூட்டணி போட்டு திமுகவின் வெற்றியை கெடுத்து அதிமுகவிற்கு வழிவகுத்தார்கள். பேரம் பேசாமல் கொள்கை கூட்டணி போடுபவர்கள் hidden agenda பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? 😂😂
திமுக நிராகரரித்ததால் தான் மக்கள் நல கூட்டணி உருவானது
விடுதலை சிறுத்தைகள் சாதி கட்சி இல்லை
அருமை
அருமை
அருமை
அனைத்து சமுதாய மக்களும்
உங்கள் கட்சியில் பொறுப்பிலும்
தொண்டர்களாகவும் உள்ள….😂
நீ சாதி வெறியனா இருந்தா நாங்க என்ன பண்றது? 😂😂
MGR, jayalalitha both were not tamils that time these people not opened theirs mouth
பிஸாஷ்டிக் சேர்...
கள்ளசாராயம்
2சீட்டு
நாடககாதல்
கட்டபஞ்சாயத்து
நீங்கள் அப்போ ஒட்டுண்ணி தான்