ஈரானில் இருந்து ஆயில் ₹ மூலம் வாங்கிக் கொண்டு இருக்கிறேன்றோம். முக்கியமான துறைமுகம் இந்தியா குத்தகைக்கு எடுத்து கட்டிக்கொண்டுள்ளது. முக்கியமான ரோட்டை போட்டு கொண்டுள்ளது
27:18 Bro. Things have got changed now. Iran and Saudi Arabia are now friendly. Some Middle east countries earlier listened to USA but now refusing. I support Iran..
USA supports only countries like Saudi which abuse human rights. Iranians were called terrorists by the jewish media because of their oposition to the human right violators like USA
உன்னோடு சேர்ந்து நாங்களும் பார்த்திடாத பங்களாதேஷ் கண்டோம். இப்போது இரான் காண்கிறோம். கண்ணாடி மாளிகை இது வரை வாழ்கையில் கண்டிடாத ஒன்று. மிகவும் அருமையான கட்டிட கலை. மிகவும் சிரமம் எடுத்து வீடியோ எடுகின்றாய். அதற்காக மிகவும் நன்றி. மதம் நம்பிக்கை சார்ந்த விசியங்களில் எப்போதுமே நாம் அடுத்த நம்பிக்கைக்கு தீர்வு சொல்ல முடியாது, கூடவும் செய்யாது. ஹிஜாப் அவர்களின் உரிமை. இஷ்ட பட்ட போடட்டும். வேண்டாம் என்றால் அவங்க விருப்பம். வேண்டும் வேண்டாம் என்று நம்ம கருத்து சொல்ல தேவை இல்லைன்னு நினைக்கிறேன். நம்ம கிட்ட மட்டும் தான் எல்லா ஆயிதமும் இருக்கணும். மற்ற நாடுகளில் அது இருந்தால் அதை தடை செய்வோம் ன்னு சொல்ற்றது எந்த அளவுக்கு அறிவுக்கு ஒத்து போகுது? ஆகையால் உலக நாட்டாமை செய்யும் அவனை உலகில் முக்கால் வாசி பேருக்கு மேல பிடிக்காது.
This man deserves lot of respect. Kudos to your hardwork and effort. Excited for upcoming Iran videos. Excellent explanations and capturing beautiful Iran 👍 Well done Ajay👏
You people are the same Indian Muslims who gave threats to Iranian girl married in India..she said that in Iran we don’t 10% radicalism what India has…if such threats they have given in Iran then u can understand street crane etc etc
Exactly @tamizhumuyirum mentioned 😊😊.. Our #TransitBites Bro is a similar kind of #TamilTrekker Anna currently he is in Reunion & #BackpackerKumar Anna currently he is in Korea. Keep up your great work Bro's ❤❤❤.. I love to explore new places, different cultures and experience it. I just can't explain that in a line because in my perspective, it's meant to be a good feeling and we closely connect with our nature. So, we are always there to support all our Brothers awesome efforts 💪❤❤... Love from India ❤❤❤❤❤❤❤❤
நண்பா நமது எழுத்துக்கள் வலத்திலிருந்து இடது புறமாக செல்லும் ஆனால் பெர்சிய எழுத்துக்கள் இடத்திலிருந்து வலது புறமாக செல்லும் அதனால் தான் அவர்களின் நாள்காட்டி கூட இடதுலிருந்து வலது புறமாக செல்கிறது செல்கிறது... ❤️❤️❤️❤️
எங்கள் அரபு வலது இருந்து இடது புறமாக நாம் ஓதுவோம் அந்த எழுத்தில் உள்ள தெளிவு எந்த ஒரு மொழியிலும் இருக்காது எழுத்து உச்சரிப்பு ஒவ்வொன்றும் அழகாகவும் உறுதியாகவும் மெல்லினம் ஆகவும் நளினமாகவும் இருக்கும் ஃபாலோ பண்ணின அனைத்து நாடுகளும் வளமாகவும் இருக்கும் வளமாகவும் இருக்கும் இந்த நாடு ஒரு 10,000 ஆண்டுகளுக்கு முன்பாக பாரசீகம் மிகப்பெரிய வல்லரசாக இருந்தது அங்கே இஸ்லாம் தோன்றிய போது அந்த நாட்டு ராணி அவர்களை உசைன் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் மணம் முடித்து இருந்தார்கள் இருந்தார்கள் அதன் பிறகு அந்த நாடு ஒரு ஒரு முஸ்லிம் நாடாக மாறியது அதன் பிறகுதான் இவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இன்றைக்கு ஒரு அழகான நகரமாக இருக்கின்றது அங்கு அதிகமாக சுதந்திரம் இருக்கும் பெண்கள் அடக்கம் ஒடுக்கம் ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள் நீங்கள் பார்த்தாலே போதும் அந்த ஊரின் மகிமையும் அந்தப் பெண்களின் அழகின் மகிமையும் டிரா மட்டுமல்ல அந்த நாட்டில் மொத்த அழகும் கொட்டி கிடக்கும் அந்த நாட்டைப் பார்த்து பொறாமை என்றும எண்ணம் தீமையால் அமெரிக்கா நாட்டு துரோகிகள் அந்த நாட்டுக்குள்ளே இருந்து கொண்டு அவர்களை அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடித்தது மட்டு அல்லாமல் மொத்த அரபு பண்டையின் வளங்களையும் கொள்ளை அடித்து விட்டான் காசு கைக்கு வந்தவுடன் எல்லா நாட்டையும் அடக்க ஆள நினைத்தான் அந்த பொறம்போக்கு களை எப்படி நாம் மதிக்க வேண்டும் உண்மையான நாட்டை தான் மதிக்க வேண்டுமே தவிர இதுபோல அடுத்த நாட்டை கொள்ளை அடித்து தின்பவர்கள் யா நாம் மதிக்க வேண்டும் அவர்கள் போய் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு அந்த நாட்டை கொள்ளை அடித்து அவர்கள் இறந்தவர்கள் அல்ல ஆனால் அமெரிக்கா என்ற பொறம்போக்கு எல்லா நாட்டின் உரிமைகளை மீறி அந்த நாட்டை ஆள நினைத்து எல்லா நாட்டையும் வம்பு மூட்டிவிட்டு இந்த நாய்கள் குளிர் காணுவார்கள் இவர்கள் வீட்டை அதில் என்ன குற்றம் இருக்கு என்று பார்க்க மாட்டார்கள் அடுத்தவன் வீட்டிற்கு வந்து அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லி பொய் சொல்லி அந்த வீட்டுக்குள் முளைத்துக் கொண்டு கொள்ளையடிக்க முயற்சிப்பார்கள் அது போலவே எல்லா நாட்டிலும் கூட செய்கிறார்கள் ஆகவே நான் ஈரானுக்கு தான் நான் சப்போர்ட்டாக இருப்பேன் இந்த மாதிரி அடுத்த நாட்டை கொள்ளை அடித்து கும்பலுக்கு நான் சப்போர்ட்டாக இருக்க மாட்டேன் மக்களே இந்த அமெரிக்கா என்ற வழிப்பறி நாடு ஐரோப்பா என்ற வழிப்பறிக் கும்பல்களுக்கு தலைவராக இருக்கின்றான் இஸ்லாம் என்பது ஒரு அமைதியான மார்க்க மார்க்கம் அந்த மார்க்கத்தில் ஒரு மனிதனை வாழ வைத்தால் ஒட்டுமொத்த மனித வட்டத்தையும் வாழ வைத்தது போல் ஒரு மனிதரை இறப்புக்கு உள்ளாக்கினார் ஒட்டுமொத்த மனிதரையும் நீ கொண்டதற்கு சமம் என்று இறைவன் கூறுகின்றான் அவனால் எந்த ஒரு முஸ்லிமும் அடுத்த நாட்டை கொள்ளை அடிக்கவோ சண்டை எடுக்கவோ மாட்டார்கள் ஆனால் அமெரிக்கா என்ற நாட்டு மக்களிடம் அந்த எண்ணங்கள் இருக்காது அடுத்த நாட்டை எப்படி வழிப்பறி செய்வது அந்த நாட்டு வளங்களை எப்படி கொள்ளையடிப்பது என்ற சிந்தனையை வாழ்ந்தவர்கள் இவர்கள் உடைத்து சம்பாதித்து வாழ்ந்தவர்கள் அல்ல எல்லா நாட்டையும் சுரண்டி வளத்தை எடுத்து கொள்ளை அடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவில் நாம் ஆதரிக்க வேண்டுமா உண்மையாக உழைத்து வாழக்கூடிய இந்த மக்களை நான் ஆதரிக்க வேண்டுமா இன்று மக்களின் இங்கிலீஷ் சிந்தனை செய்து கொள்ளுங்கள்
அஜய்தம்பி உண்ணோடு சேர்ந்துஈரானின் நாட்டை வலம் வந்து கொண்டிருக்கிறோம் உம் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் ❤ ஈரானா அமெரிக்காவா என்றில்லை உலகம் முழுவதிளும் உள்ள நாடுகளின் ஆட்சியாளர்களில் மிக நல்ல மனித நேயமிக்க ஆட்சியாளர்களாக ஈராண்நாட்டவரே என்பதை மகிழ்வோடு நான் கூறிக்கொள்கிறேன் வெருப்புக்குள்ளான நாடாக ஐந்து மாதங்களுக்கு முன் நான் கருதிவந்தேன், ஆனால் இப்ப சொல்கிறேன் ஈரான் ஏனைய முஸ்லிம் உலகை விட்டும் கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும், அதை என்னி நாங்கள் வருத்தத்தில் இருந்தாலும் , மனிதாபிமானத்தில் மிகச் சிறந்த நாடும்நாட்டுமக்களு மாக இருக்கிறார்கள் ஆண்மை நிரம்பிய ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் என்பதை கடந்த ஐந்து மாதங்களாக நாமும் முஸ்லிம் உலகமும் பார்த்து வருகிறது அல்லாஹ் அவர்களுக்கு தன் தவறான மார்க்க புரிதலை நீக்கி மார்க்கத்தின் உண்மையான அடிப்படையை விளங்கி நடக்கும் ஹிதாயத்தையும், நேர்வழியையும் கொடுக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன் ஆமீன். அதிரை அபூ ஆபிது.
புது முயற்சி நன்றாக உள்ளது நிறைய மாற்றங்கள் வேண்டும்,பேச்சு,காட்சி பதிவு,போகும் இடத்தை பற்றிய தெளிவான விளக்கம் பொதுவாக அதிகம் காட்சிகள்வேண்டும்.உங்கள் ஒலி(வர்ணனை) போதும்.
கிட்டதட்ட இவர்களின் ஸ்டைல் ஐரோப்பியர்கள் போல் தான் இருக்கும், எல்லாமே விலை உயர்வு தான் ஆனால் பெட்ரோல் விலை ரொம்ப குறைவுதான், எழுத்தும் அரபியை போல் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறமாக இருக்கும்.
Palaces interior Architecture super. All the people are so nice and friendly. All the places you showed were super. Noted Two wheelers are there in Teheran. Ajay fully loved and enjoyed this travel with you. All the Best. Take care.
Hi Ajay, Great work, I want and hope that you will travel all over the World including USA and post those videos in future, hence please avoid criticism of any country as it may affect your future VISAS. Appreciate all things and criticize no one will take you to even great heights. WISHING ALL THE VERY BEST
இந்த vlog இப்போ தான் பாத்தேன்..போன வாரம் வரைக்கும் Shiraz ல் இருந்தேன் ): இந்த இரண்டு மாசம் கொஞ்சம் சூடா இருக்கும் மத்தபடி அருமை . உணவு தான் highlight ..3 மாசத்துல நான் 8 கிலோ ஏறிட்டேன் . Temporary Tourist account open பண்ணிக்கறது நல்லது..கோடி கணக்குல வெச்சுட்டு திரியணும்.
I am Iranian, although I don't understand anything, but I watch your videos👍
wow
He told ,Iran people's very nice
Iran people very nice
Love iran
We can see you guys helping him... we appreciate and thank you for that.
Iran love from India ❤️🌍🇮🇷
Love u iran peoples from india.... America is just rowdyism country
Iranians are kind hearted people, amazing to see them helping others.❤
ஈரான் அரண்மனை அருங்காட்சியகம் கண்ணாடி மாளிகை & மெட்ரோ வெற லெவல்
இரான் உடன் தான் இருப்பேன் காரணம் இரான் ஏழைகள் பக்கம் அமெரிக்கா ஆயிலை ஆட்டைப் போட்டார்கள்
Iru bhai
ஈரானில் இருந்து ஆயில் ₹ மூலம் வாங்கிக் கொண்டு இருக்கிறேன்றோம். முக்கியமான துறைமுகம் இந்தியா குத்தகைக்கு எடுத்து கட்டிக்கொண்டுள்ளது. முக்கியமான ரோட்டை போட்டு கொண்டுள்ளது
27:18 Bro. Things have got changed now. Iran and Saudi Arabia are now friendly. Some Middle east countries earlier listened to USA but now refusing. I support Iran..
USA supports only countries like Saudi which abuse human rights. Iranians were called terrorists by the jewish media because of their oposition to the human right violators like USA
எனக்கு நியுசிலாந்து போக ஆசை ஆனால் ஈரான் என்னை ஈர்த்தது ❤
Iran and syria ppl so kind human being and soooo sooo kind peopls ....i seee
உன்னோடு சேர்ந்து நாங்களும் பார்த்திடாத பங்களாதேஷ் கண்டோம். இப்போது இரான் காண்கிறோம். கண்ணாடி மாளிகை இது வரை வாழ்கையில் கண்டிடாத ஒன்று. மிகவும் அருமையான கட்டிட கலை.
மிகவும் சிரமம் எடுத்து வீடியோ எடுகின்றாய். அதற்காக மிகவும் நன்றி.
மதம் நம்பிக்கை சார்ந்த விசியங்களில் எப்போதுமே நாம் அடுத்த நம்பிக்கைக்கு தீர்வு சொல்ல முடியாது, கூடவும் செய்யாது.
ஹிஜாப் அவர்களின் உரிமை. இஷ்ட பட்ட போடட்டும். வேண்டாம் என்றால் அவங்க விருப்பம்.
வேண்டும் வேண்டாம் என்று நம்ம கருத்து சொல்ல தேவை இல்லைன்னு நினைக்கிறேன்.
நம்ம கிட்ட மட்டும் தான் எல்லா ஆயிதமும் இருக்கணும். மற்ற நாடுகளில் அது இருந்தால் அதை தடை செய்வோம் ன்னு சொல்ற்றது எந்த அளவுக்கு அறிவுக்கு ஒத்து போகுது?
ஆகையால் உலக நாட்டாமை செய்யும் அவனை உலகில் முக்கால் வாசி பேருக்கு மேல பிடிக்காது.
யாருக்கு சப்போர்ட் என்றீர்கள் இந்தியர்கள் 95 %ஈரானுக்குத்தான் ஆதரவு
This man deserves lot of respect. Kudos to your hardwork and effort. Excited for upcoming Iran videos. Excellent explanations and capturing beautiful Iran 👍 Well done Ajay👏
நான் எப்போதும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவன்.
Most of them love ❤ Iran🇮🇷 one the the brave country... Love from India🇮🇳
Palaces architecture interior super.. People also friendly. Great exploring and waiting for more of beautiful Iran 💐💐
Iran fantastic Country People Very Kind n Helpful 👌👍
Iran peoples are very kind .i love iran very beautiful country
I stand with Iran
You people are the same Indian Muslims who gave threats to Iranian girl married in India..she said that in Iran we don’t 10% radicalism what India has…if such threats they have given in Iran then u can understand street crane etc etc
கோடிஸ்வர அஜய்க்கு நல்வாழ்த்துகள்😊
பதிவு அருமை
Yepadi all the video ....sirichikideh pesuringeh .........nalla oru smiling face ..👍
I support Iran 🇮🇷
IRAN Capital city TEHRAN Views Amazing & Information Videography 👌👌👍👍💪💪
ஈரான்❤ அருமையான பயணம்
Really great bro…many ppl stay in comfort zone travel like 🇬🇧 🇺🇸 or common destinations…you really took the big effort to do something different 🇮🇷
Exactly @tamizhumuyirum mentioned 😊😊.. Our #TransitBites Bro is a similar kind of #TamilTrekker Anna currently he is in Reunion & #BackpackerKumar Anna currently he is in Korea. Keep up your great work Bro's ❤❤❤.. I love to explore new places, different cultures and experience it. I just can't explain that in a line because in my perspective, it's meant to be a good feeling and we closely connect with our nature. So, we are always there to support all our Brothers awesome efforts 💪❤❤...
Love from India ❤❤❤❤❤❤❤❤
I have been to Iran in 2004
Tehran, Qom, and Mashad are all beautiful cities,
People of Iran belong to Shia Islam
23:46 அது டூக் இது நீர் மோர் போன்றது
நண்பா நமது எழுத்துக்கள் வலத்திலிருந்து இடது புறமாக செல்லும் ஆனால் பெர்சிய எழுத்துக்கள் இடத்திலிருந்து வலது புறமாக செல்லும் அதனால் தான் அவர்களின் நாள்காட்டி கூட இடதுலிருந்து வலது புறமாக செல்கிறது செல்கிறது... ❤️❤️❤️❤️
திருத்தம் நண்பா நாம் தமிழில் எழுதும் பொழுது இடத்திலிருந்து வலது புறமாக எழுதுவோம். அரபி மொழியில் எழுதும் பொழுது வலத்தில் இருந்து இடதுபுறமாக எழுதுவோம்
எங்கள் அரபு வலது இருந்து இடது புறமாக நாம் ஓதுவோம் அந்த எழுத்தில் உள்ள தெளிவு எந்த ஒரு மொழியிலும் இருக்காது எழுத்து உச்சரிப்பு ஒவ்வொன்றும் அழகாகவும் உறுதியாகவும் மெல்லினம் ஆகவும் நளினமாகவும் இருக்கும் ஃபாலோ பண்ணின அனைத்து நாடுகளும் வளமாகவும் இருக்கும் வளமாகவும் இருக்கும் இந்த நாடு ஒரு 10,000 ஆண்டுகளுக்கு முன்பாக பாரசீகம் மிகப்பெரிய வல்லரசாக இருந்தது அங்கே இஸ்லாம் தோன்றிய போது அந்த நாட்டு ராணி அவர்களை உசைன் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் மணம் முடித்து இருந்தார்கள் இருந்தார்கள் அதன் பிறகு அந்த நாடு ஒரு ஒரு முஸ்லிம் நாடாக மாறியது அதன் பிறகுதான் இவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இன்றைக்கு ஒரு அழகான நகரமாக இருக்கின்றது அங்கு அதிகமாக சுதந்திரம் இருக்கும் பெண்கள் அடக்கம் ஒடுக்கம் ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள் நீங்கள் பார்த்தாலே போதும் அந்த ஊரின் மகிமையும் அந்தப் பெண்களின் அழகின் மகிமையும் டிரா மட்டுமல்ல அந்த நாட்டில் மொத்த அழகும் கொட்டி கிடக்கும் அந்த நாட்டைப் பார்த்து பொறாமை என்றும எண்ணம் தீமையால் அமெரிக்கா நாட்டு துரோகிகள் அந்த நாட்டுக்குள்ளே இருந்து கொண்டு அவர்களை அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடித்தது மட்டு அல்லாமல் மொத்த அரபு பண்டையின் வளங்களையும் கொள்ளை அடித்து விட்டான் காசு கைக்கு வந்தவுடன் எல்லா நாட்டையும் அடக்க ஆள நினைத்தான் அந்த பொறம்போக்கு களை எப்படி நாம் மதிக்க வேண்டும் உண்மையான நாட்டை தான் மதிக்க வேண்டுமே தவிர இதுபோல அடுத்த நாட்டை கொள்ளை அடித்து தின்பவர்கள் யா நாம் மதிக்க வேண்டும் அவர்கள் போய் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு அந்த நாட்டை கொள்ளை அடித்து அவர்கள் இறந்தவர்கள் அல்ல ஆனால் அமெரிக்கா என்ற பொறம்போக்கு எல்லா நாட்டின் உரிமைகளை மீறி அந்த நாட்டை ஆள நினைத்து எல்லா நாட்டையும் வம்பு மூட்டிவிட்டு இந்த நாய்கள் குளிர் காணுவார்கள் இவர்கள் வீட்டை அதில் என்ன குற்றம் இருக்கு என்று பார்க்க மாட்டார்கள் அடுத்தவன் வீட்டிற்கு வந்து அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லி பொய் சொல்லி அந்த வீட்டுக்குள் முளைத்துக் கொண்டு கொள்ளையடிக்க முயற்சிப்பார்கள் அது போலவே எல்லா நாட்டிலும் கூட செய்கிறார்கள் ஆகவே நான் ஈரானுக்கு தான் நான் சப்போர்ட்டாக இருப்பேன்
இந்த மாதிரி அடுத்த நாட்டை கொள்ளை அடித்து கும்பலுக்கு
நான் சப்போர்ட்டாக இருக்க மாட்டேன் மக்களே
இந்த அமெரிக்கா என்ற வழிப்பறி நாடு ஐரோப்பா என்ற வழிப்பறிக் கும்பல்களுக்கு தலைவராக இருக்கின்றான் இஸ்லாம் என்பது ஒரு அமைதியான மார்க்க மார்க்கம் அந்த மார்க்கத்தில் ஒரு மனிதனை வாழ வைத்தால் ஒட்டுமொத்த மனித வட்டத்தையும் வாழ வைத்தது போல் ஒரு மனிதரை இறப்புக்கு உள்ளாக்கினார் ஒட்டுமொத்த மனிதரையும் நீ கொண்டதற்கு சமம் என்று இறைவன் கூறுகின்றான் அவனால் எந்த ஒரு முஸ்லிமும் அடுத்த நாட்டை கொள்ளை அடிக்கவோ சண்டை எடுக்கவோ மாட்டார்கள் ஆனால் அமெரிக்கா என்ற நாட்டு மக்களிடம் அந்த எண்ணங்கள் இருக்காது அடுத்த நாட்டை எப்படி வழிப்பறி செய்வது அந்த நாட்டு வளங்களை எப்படி கொள்ளையடிப்பது என்ற சிந்தனையை வாழ்ந்தவர்கள் இவர்கள் உடைத்து சம்பாதித்து வாழ்ந்தவர்கள் அல்ல எல்லா நாட்டையும் சுரண்டி வளத்தை எடுத்து கொள்ளை அடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவில் நாம் ஆதரிக்க வேண்டுமா உண்மையாக உழைத்து வாழக்கூடிய இந்த மக்களை நான் ஆதரிக்க வேண்டுமா இன்று மக்களின் இங்கிலீஷ் சிந்தனை செய்து கொள்ளுங்கள்
@@syedibrahimsha6549why you are doing religious things
இதுதான்.கரைட்
@@inshafmohamed2120
வியாழன் அன்று வெள்ளிக்கிழமை தான் விடுமுறை ஆரம்பத்தில்
அஜய் ஈரானில் நாங்களும் உங்களுடன் பயணிக்றோம் நன்றி 🎉🎉🎉
23:33 ஃபாலாஃபெல் இது நிலக் கொண்டைக்கடலையுடன் தயாரிக்கப்படுகிறது, இது மத்திய கிழக்கு மற்றும் வளைகுடாவில் மிகவும் பொதுவான தெரு உணவாகும் 23:33
31:48 obviously iran ku tha support
"We Never Submit To Humiliattion" ... நாங்கள் ஒருபோதும் அவமானத்திற்கு அடிபணிய மாட்டோம் என்பதே அதன் பொருள்.
Beautiful country, loving people
Very nice explanation. Nice Bro. beautiful videography.
ஈரான் செம்ம சூப்பரா இருக்கு
நீங்க போற இடத்துல ஆகுற செலவை பார்த்தால். இரான் சீப் ஆ இருக்கும்போல🇮🇳🇮🇳🙏
I'm damn sure after your vlog on Iran ,more people will visit Iran. Great bro👍
Iam always supporting Iran and Iranian peoples,
Proud to be a Indian🇮🇳❤️
இந்தியா ஈரானோட மெயின் கன்சூமர் பெட்ரோல், டீசல்
❤❤❤❤❤❤ஈரான் ஐ லவ் யூ 🎉🎉அழகான நாடு 🎉🎉🎉❤❤❤
❤ தம்பி அஜய் ❤
வாழ்க வளமுடன்
பயனம் இனிதாக அமையட்டும் ❤❤❤
23:23 it is pure veg snack known as falafel prepared using chick peas. you missed it.
பெர்சியன் என்பது
பாரசீகம் என்பதாகும்.
இந்த கலாச்சார
செட்டிங்ஸ் 'மாவீரன் போரஸ்'
தொடரில் கண்டுள்ளேன்.
வந்தேமாதரம்
ஜெய்ஹிந்த்
I like Irar they are great warriors and honest people
.
எதார்தமாக பேசி 32:33 நிமிடம் எங்களை பார்க்க வைத்தாய் ஈரானை........🎉
ஈரான் my support
Obviously Iran 🇮🇷🤝🇱🇰
1st comment keep rocking bro
Iraniyan மாஷா அல்லாஹ் 🔥💥
13:38 TVS apache orange
17.03 அழகான கலை நுணுகத்துடன் பிரமாதமாக கட்டியிருக்காங்க super
Daily um video podunga bro❤
Bro . Apdiye Andha New Zealand friend Kitta kettu New Zealand pora process um pannunga bro .
அஜய்தம்பி உண்ணோடு சேர்ந்துஈரானின் நாட்டை வலம் வந்து கொண்டிருக்கிறோம் உம் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் ❤
ஈரானா அமெரிக்காவா என்றில்லை உலகம் முழுவதிளும் உள்ள நாடுகளின் ஆட்சியாளர்களில் மிக நல்ல மனித நேயமிக்க ஆட்சியாளர்களாக ஈராண்நாட்டவரே என்பதை மகிழ்வோடு நான் கூறிக்கொள்கிறேன்
வெருப்புக்குள்ளான நாடாக ஐந்து மாதங்களுக்கு முன் நான் கருதிவந்தேன்,
ஆனால் இப்ப சொல்கிறேன்
ஈரான் ஏனைய முஸ்லிம் உலகை விட்டும் கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும், அதை என்னி நாங்கள் வருத்தத்தில் இருந்தாலும் ,
மனிதாபிமானத்தில் மிகச் சிறந்த நாடும்நாட்டுமக்களு மாக இருக்கிறார்கள் ஆண்மை நிரம்பிய ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் என்பதை கடந்த ஐந்து மாதங்களாக நாமும் முஸ்லிம் உலகமும் பார்த்து வருகிறது
அல்லாஹ் அவர்களுக்கு தன் தவறான மார்க்க புரிதலை நீக்கி மார்க்கத்தின் உண்மையான அடிப்படையை விளங்கி நடக்கும் ஹிதாயத்தையும், நேர்வழியையும் கொடுக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன் ஆமீன்.
அதிரை அபூ ஆபிது.
ஈரானுக்கு ஆதரவு
Iran👍💪. Allahu akbar
Iran❤❤❤🙏👌👌👌💐my. Iran🇮🇷🇮🇷 side. Super. Bro
Omg antha persian feeling shy ellam pakka avolo alaga irukku , nice to see Iran digitally and your doing great job ,I wish you to continue this more
Iran Mass, wishes from India
வாழ்க india iran ஒற்றுமை 🙏🙏
Hi Gd Evening Bro🎉❤ India la Time ippa 4p.m. Iran la ippa Enna time Aaaguthu..?
2 pm
@@TransitbitesThanks for Ur Reply Bro🎉❤😊
புது முயற்சி நன்றாக உள்ளது நிறைய மாற்றங்கள் வேண்டும்,பேச்சு,காட்சி பதிவு,போகும் இடத்தை பற்றிய தெளிவான விளக்கம் பொதுவாக அதிகம் காட்சிகள்வேண்டும்.உங்கள் ஒலி(வர்ணனை) போதும்.
We bought oil from iran also. Please check on the internet.
Wow last 40 sec....❤❤❤ Full Goosebumps and tear on my eyes dude❤❤❤❤
❤❤
கிட்டதட்ட இவர்களின் ஸ்டைல் ஐரோப்பியர்கள் போல் தான் இருக்கும், எல்லாமே விலை உயர்வு தான் ஆனால் பெட்ரோல் விலை ரொம்ப குறைவுதான், எழுத்தும் அரபியை போல் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறமாக இருக்கும்.
Palaces interior Architecture super. All the people are so nice and friendly. All the places you showed were super. Noted Two wheelers are there in Teheran. Ajay fully loved and enjoyed this travel with you. All the Best. Take care.
Hail Iran!
Nice speaking Ajay and hilarious Iran. Wishes to the Persia. India has to enlarge oil trade with Iran. Jai hind
Super video thanks ❤
🎈What a beautiful city and your description is wonderful🎈the creat Iran I miss you bye bye ✋...
Iran is great.
I Love Iran.
That masala vada you told was Falafel which is totally vegetarian you should hve tried it, it almost like our masala vada
I support and Love Iran ❤
என்ன இருந்தாலும் ரொம்ப தைரியம் தான்டா அம்பி😂 நோக்கு, ஜெய் ஹிந்த்
Same thirumalai nayakar Mahal in madurai
I am enjoying your all videos
31:56 I stand with Iran 🇮🇷
Isbahaan batthi vedio bodunga
thala anga petrol rate eanna nu pathu sollu thala
ஈரானுக்கு சப்போட்
Amazing brother 🎉
Have you watched hollywood movie called Argo? It shows the events occurred during 1979 revolution
Dubai and Saudi la kuda Thursday/Friday nu kelvi pathuruken
Oil lam Iran kittayum vaagurom and anga nama harbour maintenance panurom
I support IRAN..🔥
Iran la idly vechi saptavanga neenga modal alu pola :) super
Iran 🇮🇷 best country super power
Have you seen the Samathi of the Persian qeen Esther?.
We are stand with Iran
Correct ah sonninga thambi Indian and tamilnadu sollunga ❤
As compared to India Iran infrastructure is good and developed
Iran most women's are so pretty thala i love to visit once...
So far, Iran is the best country by morel & culture. Long life IRAN. Well appraised
I love Iran country and Iran people iam from Sri Lanka
Bro super bro
Hi Ajay, Great work, I want and hope that you will travel all over the World including USA and post those videos in future, hence please avoid criticism of any country as it may affect your future VISAS. Appreciate all things and criticize no one will take you to even great heights. WISHING ALL THE VERY BEST
இந்த vlog இப்போ தான் பாத்தேன்..போன வாரம் வரைக்கும் Shiraz ல் இருந்தேன் ):
இந்த இரண்டு மாசம் கொஞ்சம் சூடா இருக்கும் மத்தபடி அருமை .
உணவு தான் highlight ..3 மாசத்துல நான் 8 கிலோ ஏறிட்டேன் .
Temporary Tourist account open பண்ணிக்கறது நல்லது..கோடி கணக்குல வெச்சுட்டு திரியணும்.
nalla enjoi pandringa bro.
Inga Hyderabad le Tomoto (Tamatar) Kilo 200/-Metro le Token Vaithu Ulla Ponadhum Thirumba oru Kannadi Sliding door.. Idhu India le kidayadhe..