Ambedkarரை Congress என்ன செய்தது தெரியுமா? | Rangaraj Pandey Interview on Congress Govt | Rahul

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024
  • #Chanakyaa #rangarajpandeyinterview #rahulgandhi #congress #bjp #nda #modi #ambedkar #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 197

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 20 วันที่ผ่านมา +82

    அன்று ஒரே ஒரு குளறுபடி
    நடக்காமல் போயிருந்தால்,🇮🇳
    இன்று பல குளறுபடிகள்
    நடக்காமல் போயிருக்கும்!
    அதாவது,
    சர்தார் வல்லபாய் படேல்,
    பிரதமர் ஆகி இருக்க வேண்டும்!

    • @suryarao9342
      @suryarao9342 19 วันที่ผ่านมา +6

      Historical mistake.Gandhi has done irreversible damage to the country

    • @ramamurthi1378
      @ramamurthi1378 19 วันที่ผ่านมา

      கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியவர் மகாத்மா.
      மோதிலால் நேரு ஒரு முஸ்லிம் ‌ நேருவின் சகோதரர்கள் ஜின்னா. ஷேக் அப்துல்லா. ஜின்னாவுக்கு முஸ்லிம் பெரும்பான்மையான பாக்கிஸ்தான் என்ற இஸ்லாமிய தேசம். ஷேக் அப்துல்லா வுக்கு ஜம்மு காஷ்மீர். நேருவுக்கு இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்து அதை காலப் போக்கில் இஸ்லாமிய நாடாக கபர்ஸ்தானாக மாற்ற முட்டாள் இந்துக்கள் அதிகம் உள்ள இந்தியா. Very well planned by Gandhiji.

    • @ar.sakthivelmurugan7473
      @ar.sakthivelmurugan7473 19 วันที่ผ่านมา +2

      உண்மை

    • @varadarajusrinivasan
      @varadarajusrinivasan 19 วันที่ผ่านมา +1

      Sathyam nga yours words...

  • @ramamurthi1378
    @ramamurthi1378 19 วันที่ผ่านมา +28

    உண்மை பேச தைரியம் இல்லாத உண்மையை பேசி அறியாத பொய்களை மட்டுமே பேசுவேன் என்று சபதம் எடுத்த இரண்டு பேர். ஒருவர் ராகுல் கான். மற்றவர் தெற்கே ஒரு உத்தமர்.

    • @ayapan872
      @ayapan872 19 วันที่ผ่านมา +3

      Also devendran😂😂😂😂

  • @maheshaadhor4191
    @maheshaadhor4191 18 วันที่ผ่านมา +8

    நம் பாடத்திட்டத்தில் கஜினி முகமது 17 முறை நம்மேல் படையெடுத்து, 17வது முறை நம்மை வென்றான் என்பதுதான் பெருமையாக வைக்கப்பட்டது. ஆனால் நாம் இந்தியர்கள் மொகலாயன் கஜினி முகமதுவை 16 முறை தோற்கடித்து விரட்டினோம் என்பதல்லவா நம் பாடத்திட்டத்தில் இருந்திருக்கவேண்டும்.

  • @Sureshkarthik5
    @Sureshkarthik5 20 วันที่ผ่านมา +36

    Rangarajan is the best journalist that I have seen in the recent times, he is unbiased, straight forward, honest and still on the path of spirituality. Best wishes to him.😊

  • @muralirmenon7924
    @muralirmenon7924 19 วันที่ผ่านมา +16

    யார் ஹிந்து என தீர்மானிக்க ராஹுல் யார்? அவருக்கு என்ன தகுதி? அவர் சரித்திரத்தை உற்று நோக்கினால் இவரை எந்த மதத்தை சேர்ந்தவர் என்று உறுதியாக சொல்வது...😊

  • @bhoopathym8421
    @bhoopathym8421 20 วันที่ผ่านมา +28

    டேய் தம்பி 100க்கு 99இல்லை, 543க்கு 99மறந்துடாதே 🤔

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 20 วันที่ผ่านมา

      தம்பி நீங்களும்தான் பெயில
      240/543.
      பாஸ் மார்க் 272பா

    • @bhoopathym8421
      @bhoopathym8421 20 วันที่ผ่านมา +4

      @@shekarmanavalan1319 40% மார்க் எடுத்தாலே பாசு அண்ணே 🤔

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 19 วันที่ผ่านมา

      @@bhoopathym8421 எந்த ஊர்லபா.
      மொத்த நாளுமன்ற உறப்பினர்களில் பாதிக்குமேல ஒரு சீட் வாங்கனும்பா. இது எனக்கு தெரிந்தது. உங்களுக்கு தெரிந்த கணக்கை சொல்லுபா.
      543க்கு 40% 217 வருதுபா உங்கள் கணக்குபடி பாத்தா நிதிசும் சந்தரபாபுவும் தேவையில்லையேப்பா.

    • @JArul-cl8ls
      @JArul-cl8ls 7 วันที่ผ่านมา

      ​@@shekarmanavalan1319ஆனால் என்ன தற்போது ஆட்சியில் இருப்பது அவர்கள் தானே நீங்கள் அனைவரும் எடுத்த ஒட்டுமொத்த மதிப்பெண்கள் கூட்டினால் கூட அவர் ஒருவர் எடுத்த மதிப்பெண்ணுக்கு நிகர் வரவில்லையே 😂

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 6 วันที่ผ่านมา

      @@JArul-cl8ls ரண்டு பேரு பின்வாங்கினா ஒங்க கவர்மன்ட் என்னாகும் தனி மெஜாரிட்ட இல்லாத அரசு மண்குதிரைதான்.

  • @krishnag1460
    @krishnag1460 20 วันที่ผ่านมา +27

    Deivendran is also a pappu 😊
    He never prepared for an interview .
    Please ask some valuable questions so we could learn something.

    • @SrinivasSridharan
      @SrinivasSridharan 19 วันที่ผ่านมา

      No idea where he studied Journalism. Shame

  • @sarathygovind
    @sarathygovind 19 วันที่ผ่านมา +13

    அருமையான பதிவு.

  • @rupasundar8218
    @rupasundar8218 19 วันที่ผ่านมา +10

    Super Pandey Sir

  • @kchandramohan4303
    @kchandramohan4303 19 วันที่ผ่านมา +15

    8,40---8,55. தேவேந்தினுக்கு சடார் சடார்னு செருப்படி விழுகிற சத்தம் கேட்டதா?... எனக்கு கேட்டது...

    • @shantivasan7988
      @shantivasan7988 15 วันที่ผ่านมา

      😂😂

    • @JArul-cl8ls
      @JArul-cl8ls 7 วันที่ผ่านมา

      ஒரு செருப்பை வாயில் கவ்வ கொடுத்து இன்னொரு செருப்பை சாணியில் முக்கி அடித்த தருணம்

  • @umamaheswarir2018
    @umamaheswarir2018 19 วันที่ผ่านมา +9

    Pranam
    Great reply sri.Pandey ji

  • @umashankarvijayan5307
    @umashankarvijayan5307 19 วันที่ผ่านมา +7

    என்னங்க ஐயா பொசுக்குனு பப்புவே பரவால்லனு தேவேந்திரனை அசிங்கப்படுத்திட்டிங்க… 😂😁😂

  • @user-ph7eq5tl8o
    @user-ph7eq5tl8o 20 วันที่ผ่านมา +27

    மிகவும் தெளிவான அறிவார்ந்த பதில்கள்... அரசியல் பற்றிய தெளிந்த பார்வையை இயல்பாய் த் தருகிறார்.... புரிந்து கொள்ள எளிதாகவும்... கேள்வி கேட்பவர் இன்னும் சிறப்பாக
    வாழ்த்துக்கள்......

  • @tillymoorthy2576
    @tillymoorthy2576 19 วันที่ผ่านมา +4

    Everyone must listen and listen again to get factual information, thank you Pandeyji, you are the Superstar of Q&A

  • @jagannathan1481
    @jagannathan1481 20 วันที่ผ่านมา +8

    Super

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 19 วันที่ผ่านมา +5

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @kbg5672
    @kbg5672 20 วันที่ผ่านมา +3

    Parliament speech ah full ah ketturu kelvi ketta correct ah irukkum. Also he can cross questions properly. He simply asks broken questions, Pandey sir is trying to cover up.. looks like Devendran is his first batch student😊

  • @reguit6316
    @reguit6316 20 วันที่ผ่านมา +5

    11:00 best reply... Bro..

  • @lalitharajgiiopal100
    @lalitharajgiiopal100 19 วันที่ผ่านมา +4

    Yes! Patil as pm& Subhas Bose as home mister & Manak shah as army chief.& Ambethkar as law minister. This combination might have kept our country somewhere equal to today's USA.

    • @suryarao9342
      @suryarao9342 19 วันที่ผ่านมา

      What to do? Our fate is like this

    • @subbu3377
      @subbu3377 19 วันที่ผ่านมา

      Had Gandhi not betrayed tje majority decision of electing Patel as first prime minister.
      Above this, Gandhi was a stuge of the erstwhile british raj, an implant of them, when they left India.

  • @kalaiarthi5135
    @kalaiarthi5135 18 วันที่ผ่านมา +1

    pandey...good journalist.👌👌

  • @kavithakumar5901
    @kavithakumar5901 20 วันที่ผ่านมา +7

    Excellent pandey sir

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 3 วันที่ผ่านมา

    Super clarification ranga raj pandey sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @varadarajusrinivasan
    @varadarajusrinivasan 19 วันที่ผ่านมา

    Ranga Rajan ji....
    🎉🎉🎉
    Hearty wishes for yours kind about BHARATH nation

  • @manikandannarayanan5716
    @manikandannarayanan5716 19 วันที่ผ่านมา +3

    முந்தைய பேட்டியில் சொன்னது போன்று நடந்துவிட்டது கள்ளச்சாராயம் விவகாரம் முடிந்துவிட்டது உயிர் போன அத்தனை விட்டு பிள்ளைகளும் இன்று தன் குடும்பத்தை இழந்து நற்கதியற்று கிடைகிறது

  • @ushamenon6975
    @ushamenon6975 19 วันที่ผ่านมา +1

    Pranaam to Rengaraj pandey sir

  • @user-pk7mk8ls4c
    @user-pk7mk8ls4c 19 วันที่ผ่านมา +1

    Semma semma supar sir pandy

  • @srk8360
    @srk8360 19 วันที่ผ่านมา +8

    குண்டு மணிக்கு
    பதிலே இல்லை 🤣🤣🤣🤣👌👌

  • @sjramesh1330
    @sjramesh1330 20 วันที่ผ่านมา +8

    சூப்பர் 🎉

  • @siva71
    @siva71 20 วันที่ผ่านมา +4

    Go and talk about Kallakurichi in parliament

  • @ushamenon6975
    @ushamenon6975 19 วันที่ผ่านมา +1

    The conflict in Manipur is manifold and the PM has assured to resolve the issue.

  • @ramaseshansatagopan5031
    @ramaseshansatagopan5031 19 วันที่ผ่านมา +3

    Pandey அவர்கள், உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்

  • @nadarajsuba1531
    @nadarajsuba1531 19 วันที่ผ่านมา +1

    Super explanation

  • @narayanansubram3609
    @narayanansubram3609 19 วันที่ผ่านมา

    Devendran what a compliment for you from Pandey,great

  • @ramaselva40
    @ramaselva40 19 วันที่ผ่านมา +9

    அய்யோ பாவம் பொரிவுருண்டை

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 19 วันที่ผ่านมา

    Vera level pandey ji🎉🎉🎉🎉🎉

  • @jayanthiganesan2107
    @jayanthiganesan2107 17 วันที่ผ่านมา

    Great Pandey sir

  • @gokulj7299
    @gokulj7299 11 วันที่ผ่านมา

    அண்ணன் ஸ்ரீரங்க ரா‌ஜன்‌ பாண்டே‌ அவர்கள் பதில் சரியான சூடு‌ ராகுலுக்கு

  • @uk2254
    @uk2254 19 วันที่ผ่านมา +3

    🎉❤🎉கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக🎉❤🎉

  • @durainarasimhan1329
    @durainarasimhan1329 19 วันที่ผ่านมา +1

    Arumy ji

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 18 วันที่ผ่านมา +1

    Anurag Thakur asked Rahul did he ever read the constitution fully or does he know how many pages in that.

  • @kanagaraj2816
    @kanagaraj2816 20 วันที่ผ่านมา +2

    Hi pandey sir

  • @mahephysics2011
    @mahephysics2011 20 วันที่ผ่านมา +1

    👏👏👏👏

  • @ushamenon6975
    @ushamenon6975 19 วันที่ผ่านมา

    Very well said...win and loss in politics has various reasons ..being wary is important.

  • @KannanThiruSivam
    @KannanThiruSivam 19 วันที่ผ่านมา +1

    ஜெய் மோடி ஜி 🚩🇮🇳🙂

  • @user-pz5qm6wy1z
    @user-pz5qm6wy1z 18 วันที่ผ่านมา +1

    பாண்டே மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது பாண்டே அவர் களுக் கு வாழ்த்துக்கள்

  • @narasimhansrinivasan9709
    @narasimhansrinivasan9709 19 วันที่ผ่านมา +1

    உண்டை வாங்கறதையே ஒரு பொழப்பா வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் திரு தேவேந்திரன். தொடர்க உங்கள் பணி.

  • @kannan0519
    @kannan0519 15 วันที่ผ่านมา

    👍

  • @user-ru2qr8zu8x
    @user-ru2qr8zu8x 20 วันที่ผ่านมา +1

    🎉

  • @uk2254
    @uk2254 19 วันที่ผ่านมา +1

    ❤ sir പാണ്ഡെ സാർ നിങ്ങൾ ഒരു സംഭവമാണ് കേരളത്തിലെ എന്നെപ്പോലുള്ള ജനങ്ങൾ നിങ്ങൾക്ക് കടമ പെട്ടിരിക്കുന്നു🎉❤🎉

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 19 วันที่ผ่านมา +2

    This person is not aware of History but has some problems to know which is wrong and what is correct.

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj 19 วันที่ผ่านมา +1

    கோவிலுக்குபோகறன்பக்திமானாஎனகேட்பாதுபோல
    உள்ளது

  • @sekarj8211
    @sekarj8211 19 วันที่ผ่านมา

    Pandey anna super

  • @gopalk2013
    @gopalk2013 20 วันที่ผ่านมา

    Law should be made to heavily punish those telling fake or false statements. For highly sensitive false statements, MPs should be jailed and MP status should be removed. Otherwise everyone start speaking against truth like Rahul. His most speak contains only false statements and never worried about truth.

  • @sthirunavukarasu
    @sthirunavukarasu 19 วันที่ผ่านมา +1

    Now Anchor Devandran has started to give muttu to Nehru too. 😂😂😂

  • @rammohangadiyaram6556
    @rammohangadiyaram6556 18 วันที่ผ่านมา

    Mr. Devendran attitude is not in right spirit. Pandey sir has very nice patience explaining same again and again with out losing cool

  • @gokulj7299
    @gokulj7299 11 วันที่ผ่านมา

    அம்பேத்காரை‌ மதித்து அவரின்‌ ‌ ஒவ்வொரு செயலையும் போற்றி அவருக்கு பாரத‌ ரத்னா விருது வழங்கிய‌ பாஜக‌ எங்கே?!தனக்கு‌ தானே‌ விருதை‌ வழங்கிய‌ நேரு,இந்திரா எங்கே? அம்பேத்கரின் செயலுக்கு பெருமை‌ சேர்த்த‌ பாஜக‌ வின்‌ செயலைப் பாராட்ட‌ வேண்டும்.

  • @raghraghkavin7502
    @raghraghkavin7502 19 วันที่ผ่านมา

    👌🙏🙏💪❤️

  • @uk2254
    @uk2254 19 วันที่ผ่านมา +1

    Great great 👍🏻 salute 👏🏻

  • @kmurugan6952
    @kmurugan6952 20 วันที่ผ่านมา +2

    Jai shree Ram BJP Jai 🙏

  • @vaidyanathanv7973
    @vaidyanathanv7973 19 วันที่ผ่านมา +1

    Please talk about 1 lac per year false commitment.

  • @uk2254
    @uk2254 19 วันที่ผ่านมา +2

    🎉 yes panday ji🎉தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு 😅🎉😂

  • @MsRumcat
    @MsRumcat 20 วันที่ผ่านมา +3

    Devendran is another Madhesh. Always speaking foolish, trying to oppose BJP vehemently.

  • @lakshmiganesh1437
    @lakshmiganesh1437 19 วันที่ผ่านมา +1

    Please dont show d anchor

  • @user-ri4sh3xl4w
    @user-ri4sh3xl4w 19 วันที่ผ่านมา +1

    Hi devendran
    I pity you
    😢😢😢

  • @arunav1305
    @arunav1305 18 วันที่ผ่านมา

    Mr Devendran, the government has agreed for a discussion on NEET when parliament comes into sitting next.....This session was just a reply to the President address. Also, PM categorically said strict actions against the culprits.....you should learn to do some homework.....you also need to improve some day

  • @siva71
    @siva71 20 วันที่ผ่านมา +1

    Devendran why do guys talk about Manusmriti, varnashrama which is history

  • @ClsPriyan
    @ClsPriyan 18 วันที่ผ่านมา

    நெறியாளர்க்கு செருப்படி தந்த பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @gokulakrishnanvelayutham571
    @gokulakrishnanvelayutham571 19 วันที่ผ่านมา

    🙏🏾🙏🏾🙏🏾

  • @ayyappans9778
    @ayyappans9778 18 วันที่ผ่านมา

    அண்ணன் பாண்டே அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
    நீங்கள் தொடர்ந்து இந்த மனப்பிறழ்வு உள்ள நபரிடம் பேட்டி கொடுத்துக் கொண்டே இருந்தீர்கள் ஆனால் அநேகமாக எங்களுக்கும் மனப்பிறழ்வு வந்துவிடுமோ என்று சந்தேகமாக இருக்கிறது.
    இந்தப் பிரச்சனைக்கு ஏதாவது நடவடிக்கை எடுங்கள்.

  • @ushamenon6975
    @ushamenon6975 19 วันที่ผ่านมา

    If the opposition is wise they would outline some concrete plans for the progress of the cou try. ..and if the proposal is beneficial the ruling dispension could express gratitude and work for the progress of the country

  • @sivanantharajaa1942
    @sivanantharajaa1942 19 วันที่ผ่านมา

    Anurag gave fitting reply to Pappu in the parliament itself.

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 19 วันที่ผ่านมา +1

    Modi The Great ❤

  • @siva71
    @siva71 20 วันที่ผ่านมา +1

    Devendran thinks everyone is illiterate

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP 19 วันที่ผ่านมา +2

    Super Pandey Sir...

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 19 วันที่ผ่านมา

    RaGa has made Devendran again getting into a spin. I thought Pandey ji had managed to stabilise him by his last interview.😂

  • @kandaswamys6124
    @kandaswamys6124 19 วันที่ผ่านมา

    Equals may deliver good result but unequals can't

  • @kbg5672
    @kbg5672 20 วันที่ผ่านมา

    Actually there is no coordination between opponents parties...they should have discussed and bring some active points for the discussion in Parliament...they failed...

  • @ushamenon6975
    @ushamenon6975 19 วันที่ผ่านมา

    The PM did assure that the question paper leak wud be investigated at depth and resolved.

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 19 วันที่ผ่านมา +1

    Ellaa kelvikkum saravedy pathil

  • @myindiajaihind59
    @myindiajaihind59 18 วันที่ผ่านมา

    Thambi super past is past solli reverse gear poduraru..

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 19 วันที่ผ่านมา

    Political will

  • @gunasekarankarapaya8975
    @gunasekarankarapaya8975 19 วันที่ผ่านมา

    Rahul need to be matured

  • @ksivakumar2076
    @ksivakumar2076 19 วันที่ผ่านมา

    Please 🙏 panda sir mental journalist he was question one side support

  • @siva71
    @siva71 20 วันที่ผ่านมา

    There are lots of Mahavakya "Aham Brahmasmi"..i am brahman...i am the ultimate source...it's not wrong inour veda or upanishad

  • @sivabalangoogle
    @sivabalangoogle 19 วันที่ผ่านมา +1

    கோவை திமுக உறுப்பினர் வயதான பாட்டி அவர்களுக்கு பத்ம விருது

  • @pandiarajan-fm2tb
    @pandiarajan-fm2tb 19 วันที่ผ่านมา +1

    எதுவும் படிக்காமல் நிருபராக முடியுமா.....

  • @AnilkumarAk99
    @AnilkumarAk99 19 วันที่ผ่านมา +1

    Intellectual pandey super👍

  • @uk2254
    @uk2254 19 วันที่ผ่านมา

    🎉 yes panday sir great 👍🏻 keep your own way ❤ We are with you 🎉🎉🎉

  • @krishnamurthyvenkat7846
    @krishnamurthyvenkat7846 19 วันที่ผ่านมา +1

    Deven drain is shamelessly partisan.Pande should shun him and deal with more unbiased anchors.

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 19 วันที่ผ่านมา +1

    சிவனை காட்டியதில் தவறில்லை பா ஜ க வில் ஒருஇந்துக்கூடயில்லை என்பதின்
    நோக்கம் .காமடியன்கூட இப்படி நடக்கமாட்டார்கள் .

    • @subbu3377
      @subbu3377 19 วันที่ผ่านมา

      அது சரி பின்ன ஒரு காமடியன் காமடி பண்ணாம, பிக் பாஸ் ஷோவா நடத்துவார்.??? அட போப்பா.

  • @tamilvanan7793
    @tamilvanan7793 19 วันที่ผ่านมา

    Award தான் கொடுக்கனும்

  • @chidambaramradhakanthan9327
    @chidambaramradhakanthan9327 20 วันที่ผ่านมา +1

    Pandeyji, this dhadhi will not understand what you are saying, he is die hard DMK loyalist who is faithful to the Rs.200

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 19 วันที่ผ่านมา

    ISRO / DRDO / METRO / LOC / 370 / WAITING FOR UCC

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 18 วันที่ผ่านมา +1

    Mr Pandey you always say that Rahul is a good person, absolutely he is not. He is just a big threat to the nation.

  • @narayananss2226
    @narayananss2226 6 วันที่ผ่านมา

    Didn’t he shake his hands with Rahul? He shook hands with both of them in the same way but he didn’t bend to Rahul because he is younger than him,Modiji is elder to him as he has bow down….you don’t know the tradition….just go back and see what Rahul did to his own party prime minister and treated him as an ordinary man

  • @Malcolmjoy
    @Malcolmjoy 19 วันที่ผ่านมา

    Sensible interviewer asking good questions, Rangaraj just keeps raising voice and escaping with empty arguments with nonsense logic.

  • @myindiajaihind59
    @myindiajaihind59 18 วันที่ผ่านมา

    Barath rice.. thittam nalla vizhayam

  • @ganeshmanoharan8497
    @ganeshmanoharan8497 19 วันที่ผ่านมา +1

    Pandey sir avan Rs.2 oopi
    Avan appadi thaan pesuvaan
    Oru mannum theriyadhu,look mattum viduvaan

  • @Thee.Sankar
    @Thee.Sankar 19 วันที่ผ่านมา

    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷
    .
    👁️ மக்களுக்கு தெரியும் தானே 👁️
    என்றால்...
    அதைப்பற்றி கூப்பாடு போட்டதன் விளைவு / நோக்கம் என்ன...
    .
    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷

  • @ChennaiSuburbGuy
    @ChennaiSuburbGuy 19 วันที่ผ่านมา

    Pandey = "Rahul better than Devandran"