சத்தியமா சொல்றேன் நான் ஒரு டிஎன்பிஎஸ்சி படிக்கிற ஸ்டுடென்ட் நான் நோட்டாவுக்கு போட்டாலும் ஓட்டு போடணும் தவிர இந்த திராவிட கட்சியாக திமுகவுக்கு ஓட்டே போட மாட்டாங்க என் வாழ்நாள் முழுக்க
படிப்புக்கு முன் உரிமை கொடுங்கள் பணத்திற்கு கொடுக்காதீர்கள். TNPSC மட்டுமே நிறைய மாணவர்களின் வருங்கால வாழ்க்கை .மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம்.
Dear people's neenga DMK oppose pnratha iruntha 2026 election la oppose pnunga...intha election la oppose pni entha use um illa.... central govt um change aagathu
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 3,50,000. அரசிடம் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். ஏதாவது இலவச திட்டங்கள் வழங்க வேண்டும் என்றால் மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கினால் அவர்களே அந்தப் பொருட்களை வாங்கிக் கொள்வார்கள்.
மாற்றுத்திறனாளிகள் 4 சதவீதம் இடஒதுக்கீடு கல்வி வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும் முதல் தலைமுறை பட்டதாரிகளை அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் நிர்வாக திறனற்ற திராவிட முன்னேற்றக் கழகம் அரசு அரசுப்பணியாளர் தேர்வு உரிய நேரத்தில் அறிவிக்க வில்லை அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரவேக்கூடாது
தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை திராவிடம் ஒரு போதும் விரும்பாது. மாற்று மொழியினரை பணியமர்த்தவே அவர்கள் விரும்பினர். நேரடி பணி நியமனம் மூலமாக பல மாற்று மொழியினர் பணியமர்த்த பட்டுள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாற்று மொழி கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தமிழ் பொது தேர்வு எழுத வேண்டாம் என்று இந்த அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் துளி அளவு அக்கறை இல்லை. சொல்லி முடியாத தமிழின துரோகங்கள். மத்திய அரசும் அப்படியே, அவர்கள் தமிழ் இந்துக்களுக்கு கூட மத்திய அரசு பணியில் இடம் கொடுக்க மாட்டார்கள் துரோகம் துரோகம் துரோகம் 😢😢😢😢😢
TNPS கடைசி 3 ஆண்டுகளில் ஒரே ஒரு சுற்று தேர்வு தான் நடத்தி இருக்கானுக... தேர்வுகளை நடத்தாமல் வெரும் நியமன பணி வழங்கள் நடத்தி லஞ்ஜம் கொடுத்தால் வேலை என படு மோசமான நிலை 😡😡
காலியிடங்களை நிரப்பினால் சம்பளம் கொடுக்க வேண்டுமே.எவ்வளவு தூரம் காலம் தாழ்த்தி கொடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் அரசுக்கு லாபம்தான். எல்லாம் தெரிந்து தான் செய்கிறார்கள்.
ஐயா உங்களுடைய கருத்து ரொம்ப நன்றி எங்களுடைய மனசில் இருக்கிறதை நீங்க வெளிப்படையா சொல்லிட்டீங்க எங்களால சொல்ல முடியல ஆனா கண்டிப்பா இந்த முறை இந்த திமுகவுக்கு ஓட்டு இனிமே செத்தாலும் போட மாட்டோம்
அவர்களை குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை. மனதை தொட்டு சொல்லுங்கள். யார் யார் அவர்களிடம் காசு வாங்காமல் ஓட்டு போட்டீர்கள்??? எவ்வளவு கொள்ளையடித்தாலும் திமுக விற்கே ஓட்டு போடுவேன் என்று குதிக்கும் கூட்டம் உள்ள வரையில் நமக்கு வேறு நாதி கிடையாது. என்னால் முடிந்தது இந்த காணொளியை பகிர்ந்து விட்டு மீண்டும் படிக்க வேண்டியதுதான்.
நடராஜன் அவர்களே ஒரு ஆட்சியாளருடன் மற்றொரு ஆட்சியாளரை ஒப்பிட்டு குறிப்பிட்ட அரசுதான் தேர்வை சிறப்பாக நடத்தி அதிகமான பேருக்கு பணி நியமனம் செய்தது என்று குறை/நிறை சொல்வதை விட்டுவிட்டு, உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் தாங்களே முன்வந்து அரசுக்கு எதிராக ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் பல மாணவர்கள் பயனடைவார்கள்.
முன்பு பாரத் பந்த் என்று அரசுக்கு எதிராக பந்த் நடைபெறும் தற்போது இல்லை. மத்திய மாநில அரசுகள் மீது குறை இருப்பதாக நினைத்தால் நீங்கள் தேர்தல் நாளை பாரத் பந்த் ஆக மாற்றி ஓட்டு போட செல்ல வேண்டாம். மக்கள் ஆதரவு தாருங்கள். பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் நோட்டா வுக்கு செலுத்துங்கள் அல்லது ஓட்டு போட செல்ல வேண்டாம்.
தமிழக அரசியல் பணியாற்றுகின்ற பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து உள்ளார்கள் அதிமுக அரசு மற்றும் திமுக அரசும் பணி நீட்டிப்பு நடைபெற்றன இதனால் புதிதாக தேர்வு செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்தது
நடராஜ் அவர்கள் அதிமுகவை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இவர் சொல்வது உண்மை என்றால் திமுக அரசு இதற்கு உடனடியாக ஒரு நல்ல நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலனை காக்க வேண்டும்
Dear people's neenga DMK oppose pnratha iruntha 2026 election la oppose pnunga...intha election la oppose pni entha use um illa.... central govt um change aagathu
ஐயா நடராஜன் அவர்களே, ஒரு சின்ன திருத்தம். கடந்த கால அதிமுக ஆட்சியில் 25000 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்தார்கள் என்று கூறியுள்ளீர்கள். அது தவறு. கடந்த 2013 ஜெயலலிதா அம்மையார் ஆட்சி காலம் முதல் இதுவரை இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை ஒருவரைக்கூட பணி நியமனம் செய்யப்படவில்லை என்பது 5:23 உங்களுக்கு தெரியுமா?. """"அதிமுக செய்த துரோகத்தாலும்""" """திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததாலும்"""" வரலாற்றிலேயே முதல் முறையாக """ஆசியர்கள் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்கள்"": என்பதாவது உங்களுக்கு தெரியுமா?. """"""மாணவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள், """""" """"""அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டத் தயாராகிவிட்டார்கள்"""" """மாணவர்களுக்கு நல்வழி காட்டும் ஆசிரியர்கள், நாட்டிற்கு நன்மையே செய்வார்கள்""" உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை, ஆசிரியர்களை நம்பி ஒப்படைப்பீர்கள்; நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க, ஆசிரியர்களை நம்பமாட்டீர்களா? . எத்தனை காலங்கள்தான் குறை கூறிக்கொண்டே இருப்பது. குறை கூறுவதை நிறுத்துங்கள். நமக்கான ஆட்சியை நாமே அமைத்துக்கொள்வோம். மாதா, பிதா, குரு, தெய்வம் இந்நான்கினை நம்பி கெட்டவனும் இல்லை; நம்பி கெட்டதாக வரலாறும் இல்லை. நாளை நமதே.
ஆமாம் tnpsc exam நடத்தி அதிமுக ஆட்சியில் இந்திக்காரனைக் கொண்டு வந்து உட்கார வைத்த போது இவர்கள் அனைவரும் எங்கே போனார்கள் காசு இருக்கிறவன் எல்லாம் வேலையில் சேர்ந்தனர் அனைத்திலும் ஊழல் தமிழ் தெரியாதவன் பேராசிரியர் பணிக்கு.. இப்போது நியாயமாகத் தேர்வுகள் நடைபெறுகிறது தாமதம் கவலை அளிக்கிறது.. அதிமுக ஆட்சியில் வெளிப்படையாக நடைபெற்ற ஊழல்களைப் பட்டயலிடட்டுமா?
TNPSC EXAM ல HINDI காரன் வந்தானா இது என்ன புது உருட்டா இருக்கு .அப்போ தமிழ் நாட்டு ASPIRANT'S லாம் CASE போடாம சும்மா இருந்தாங்களா .DMK சோம்பு தூக்க வேண்டாம்... நீங்க ஒரு PAPER PEN எடுத்து பட்டியலிடுங்கள் அதிமுக ஆட்சி VACANCY திமுக ஆட்சி VACANCY ADMK ஆட்சி ல 1 YEAR FILL பண்ண POSTING அ DMK 3 வருசமா FILL பண்ணிகிட்டு இருக்கான் 2017 USRB மட்டும் 15700 VACANCY உங்க திமுக ஆட்சி க்கு இந்த 3 வருசமா எவ்ளோ FILL செஞ்சாந்க TELL ME ...I AM WAITING YOUR REPLY
SETC ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தேர்வு நடந்தது.. தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வும் நடைபெற்றது, ஆனால் இறுதியாக 7லட்சம் முதல் 12 லட்சம் வரை பெற்றுக்கொண்டு .. பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. வெட்ககேடு..
Dmk ஆட்சிக்கு இதுவே கடைசி ஆட்சியாக அமையட்டும் ....... இதோட இவுனுங்க ஆட்சி ஒழியனும்...
கனவு பலிக்கும்.
Yess..
Definitely
Yes bro
Yes..
சத்தியமா சொல்றேன் நான் ஒரு டிஎன்பிஎஸ்சி படிக்கிற ஸ்டுடென்ட் நான் நோட்டாவுக்கு போட்டாலும் ஓட்டு போடணும் தவிர இந்த திராவிட கட்சியாக திமுகவுக்கு ஓட்டே போட மாட்டாங்க என் வாழ்நாள் முழுக்க
Same bro
Super
நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் சகோ
ஏன்டா பாய் செல்லா வோட்டா போய், கஞ்சா மாடல் ஜெயிக்க வழி சொல்றியா 😂@@mohamedafil8549
nota ku vote panni endha payanu illa bro
கருணாநிதி சிலைக்கு 100 கோடி செலவு பண்ண பணம் இருக்கு.
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
இந்த ஆட்சியோடு திமுக காணிமல் போக வேண்டும்.இனி எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வரவே கூடாது
😂😂 ama
Yess
ஆமா வேற கட்சி ஆட்சிக்கு வந்தா மட்டும் அப்படியே அறுத்து தள்ளிருவானுங்க!
இந்த மக்கள் படிச்சிருக்காங்களே தவிர இந்த தேர்தல் நேரத்தில் முட்டாள் ஆகிடுராங்க 😡
@@AMICreate crt ah sonniga ellam 1000 500 ku 🤦♂️🤦♂️🤦♂️
படிப்புக்கு முன் உரிமை கொடுங்கள் பணத்திற்கு கொடுக்காதீர்கள். TNPSC மட்டுமே நிறைய மாணவர்களின் வருங்கால வாழ்க்கை .மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம்.
இந்த ஆட்சி மாற வேண்டும். படிப்பு,வேலை என்பது ஒவ்வொருவரின் கனவு....இதில் நேர்மை மிகவும் முக்கியம்
சரியா சொன்னீங்க சார் இந்த தடவா கேள்வி தாள் 12வது குடா கஷ்டமா தான் செட் பண்ணி இருக்காங்க அன்பில் மகேஷ் பொய்யாமொழி thalamaila
Amanga evanunga panatha vaangikittu ellathyum koduthudranunga
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
I am Tnpsc student என் குடும்பத்தில் மொத்தம் ஒன்பது ஓட்டு உள்ளது இதில் ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு போட விடமாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
@@Aracheetram-c7lnakku
சென்ட்ரல் கவர்மென்ட் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை.
500, 1000 கும் ஆசைப்பட்டு மக்கள் செய்யும் தவறுகளால் அவர்களது பசங்க, பொண்ணுங்க வாழ்க்கை பாதிக்கப்படுவதை ஏன் மக்கள் புரிந்து கொள்ள மாட்டேகரர்கள்
எங்கள் மனதில் உள்ள மனக்குமுறலை இவ்வளவு தைரியமாக சொன்ன நடராஜன் சாருக்கு வாழ்த்துக்கள் 👍
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
எனது குடும்பத்தில் உள்ள அனைத்து ஓட்டுகளையும் திமுகவிற்கு அளிக்க மாட்டேன் என சத்தியமாக உறுதி அளிக்கிறேன்
Nangalum tha pa .. never vote to DMK
Intha election la dmk ku podala na central la govt change aagathu athu ok va
I support
Itha na 3 years ah solitae iruka en family kita
Dear people's neenga DMK oppose pnratha iruntha 2026 election la oppose pnunga...intha election la oppose pni entha use um illa.... central govt um change aagathu
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 3,50,000. அரசிடம் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். ஏதாவது இலவச திட்டங்கள் வழங்க வேண்டும் என்றால் மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கினால்
அவர்களே அந்தப் பொருட்களை வாங்கிக் கொள்வார்கள்.
சாதி மதம் கடந்து போராடினால் மட்டும் தீர்வு
எனது குடும்பத்தில் யாரையும் திமுக க்கு ஓட்டு போட விடமாட்டேன் சத்தியம்
Definitely
உன்னை போல மூடர் கூட்டம் அடிமை அதிமுக அல்லது பார்ப்பான் காலை நக்கி பிழைக்கும் இழி பிறவி பயல்களாகத்தான் இருப்பர்
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
Kandipa thamaraiku podamatan@@Aracheetram-c7l
இளைய தலைமுறை வாழ்வில் விளையாட வேண்டாம்...இதை மட்டுமே நம்பி பலர் உள்ளோம். படித்தவர்களின் உறுப்பினராக நான்....
ஓட்ட யாருக்கு போட, அதை சொல்லுங்க முதலில் 🤔
😂@@dreamchaser7875
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
அண்ணாமலை அண்ணா ஆட்சிக்கு வந்தால் தான் இதுக்கொரு முடிவு கிடைக்கும்.
Annamalai waste...vote NTK
@@abhiaslam3284😂எதுக்கு ஆடு மாடு மேய்க்கவா😂😂
உண்மை.. அவரும் ஒரு அஸ்பரன்ட் தானே
மாணவர்களின்
வாழ்க்கையில் விளையாடுகின்றன.. குருப் 1 தேர்வு எழுதி
ஆண்டுகள் 3 ஆகி விட்டது இன்னும் பதில் தெரியவில்லை. கிடைக்கவில்லை.
மாற்றுத்திறனாளிகள் 4 சதவீதம் இடஒதுக்கீடு கல்வி வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும் முதல் தலைமுறை பட்டதாரிகளை அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் நிர்வாக திறனற்ற திராவிட முன்னேற்றக் கழகம் அரசு அரசுப்பணியாளர் தேர்வு உரிய நேரத்தில் அறிவிக்க வில்லை அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரவேக்கூடாது
தி மு க விற்கு ஓட்டுப் போட்டதை நினைத்து வெட்கப்படுகிறேன்
Ipa vekka pattu, ithukku munnadi 10 varusama current illama kedanthatha nenachu pathuruntha yarume vote potruka maatinga... Ivanga jaichona nenachen... Namma aaise mudunjalum vela vanga mudiyathunu....
@@ashokp1238திமுக சொம்பு
Sethuru
@@ramshankar1934படித்து பட்டம் வாங்கியவர் ஏன்சாக வேண்டும் அதை சொல்ல நீ யார்.நீசாகலாம் உலகத்திற்கே கேடு
Same bro😢😢
Plz don't vote for DMK tnpsc students
இது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கும் பொருத்தும்
இவர்களால் மாணவர்கள் வாழ்க்கை கேள்வி குறியானது.., மிகவும் மோசமான ஆட்சி
Naa bro tnusrb aspirants 😢
Last age bro😢
அடுத்த தேர்தலில் திமுக போட்டி தேர்வர்களின் 20 இலட்சம் வாக்குகளை கண்டிப்பாக இழக்கும் 🥲
இந்த தேர்தலில காட்ட வேண்டும் 40 தும் 0 வர வைக்க சபதம மேற் கோள்வோம்
@@thirumalairajan4209😂😂😂
தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை திராவிடம் ஒரு போதும் விரும்பாது.
மாற்று மொழியினரை பணியமர்த்தவே அவர்கள் விரும்பினர். நேரடி பணி நியமனம் மூலமாக பல மாற்று மொழியினர் பணியமர்த்த பட்டுள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாற்று மொழி கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தமிழ் பொது தேர்வு எழுத வேண்டாம் என்று இந்த அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் துளி அளவு அக்கறை இல்லை.
சொல்லி முடியாத தமிழின துரோகங்கள். மத்திய அரசும் அப்படியே, அவர்கள் தமிழ் இந்துக்களுக்கு கூட மத்திய அரசு பணியில் இடம் கொடுக்க மாட்டார்கள் துரோகம் துரோகம் துரோகம் 😢😢😢😢😢
நானும் நேர்மையானவன் என்று சொல்லிக்கொண்டு நாலு பேரு திரிவாங்க indirectly hit சைலேந்திர பாபு
மக்களை முட்டாள் ஆகும்.. திமுக... 🤧ஆனால் நாங்கள் அவர்களுக்கு தான் vote போடுவோம்.... என் என்றால் சூடு சுரணை தமிழ் இன மக்கள்க்கு கிடையாது...🤧🤧🤧
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
படிக்காதவன் தலைவன் ஆவதும் ,படித்தவன் ஆடு மாடு மேய்க்கும் நிலை வந்து உள்ளது தமிழகத்தில்
Not only State , overall Country ruled by Tea kaaran
Whole India is ruled by an educated people. Almost all of them in the council of ministers
@@Abdulrahman-ih7uw டேய் பைத்தியம்.. யுபிஎஸ்சி தேர்வு வைச்சி இரண்டே வாரத்தில் ப்ரிலிம்ஸ் முடிவ வெளியிட்டான்... உங்கள மாதிரியாடா ஜமாத் மதவாத அரசியல் பன்ற நாயே
@@Abdulrahman-ih7uw nan vote potathu tea karan ku illa bro.
Nan entha nai ku vote poteno avan kitta tan keka mudiyum.
Nee first tamilnada paru ... @@Abdulrahman-ih7uw
TNPS கடைசி 3 ஆண்டுகளில் ஒரே ஒரு சுற்று தேர்வு தான் நடத்தி இருக்கானுக...
தேர்வுகளை நடத்தாமல் வெரும் நியமன பணி வழங்கள் நடத்தி லஞ்ஜம் கொடுத்தால் வேலை என படு மோசமான நிலை 😡😡
காலியிடங்களை நிரப்பினால் சம்பளம் கொடுக்க வேண்டுமே.எவ்வளவு தூரம் காலம் தாழ்த்தி கொடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் அரசுக்கு லாபம்தான். எல்லாம் தெரிந்து தான் செய்கிறார்கள்.
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது படித்த நமது வெற்றி...
Correct
நாம் தமிழர் ஆட்சி வந்ததால்தான் சரி ஆகும்
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டாயம் அரசு வேலைனு சொன்னாங்க. அதை நம்பி நான் இவங்களுக்கு ஓட்டு போட்டேன். ஏமாத்திட்டாங்க...
ஐயா உங்களுடைய கருத்து ரொம்ப நன்றி எங்களுடைய மனசில் இருக்கிறதை நீங்க வெளிப்படையா சொல்லிட்டீங்க எங்களால சொல்ல முடியல ஆனா கண்டிப்பா இந்த முறை இந்த திமுகவுக்கு ஓட்டு இனிமே செத்தாலும் போட மாட்டோம்
மாணவர்கள் மேலே மிகுந்த அக்கறையுள்ளவர், விவேகமுள்ளவர் எடப்பாடியார்.
Total worst ஆளும்கட்சி
Yarum dmk vote podathinga
அவர்களை குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை. மனதை தொட்டு சொல்லுங்கள். யார் யார் அவர்களிடம் காசு வாங்காமல் ஓட்டு போட்டீர்கள்??? எவ்வளவு கொள்ளையடித்தாலும் திமுக விற்கே ஓட்டு போடுவேன் என்று குதிக்கும் கூட்டம் உள்ள வரையில் நமக்கு வேறு நாதி கிடையாது. என்னால் முடிந்தது இந்த காணொளியை பகிர்ந்து விட்டு மீண்டும் படிக்க வேண்டியதுதான்.
உண்மை, இந்த அரசு மாறனும், பரிசையும் வக்கிறது இல்ல. ரிசல்ட் கூட சரியா விடுறது இல்ல. TNPSC படிக்கிறவங்கறவங்க எல்லா கோபதுல இருக்காங்க.
விடியல் ஆட்சி இந்த ஆட்சியில் திராவிட ஆட்சியில் இப்படிதான் நடக்கும்
இதே போல் தான் காவலர் தேர்வும்..10000 காலிப்பணியிடம் அதிமுக ஆட்சியில் வந்தது..இப்போது 3000 தா வருது..
சார் இந்த அரசாங்கம் தற்போது மகளிர் உதவி தொகை 1000 குடுப்பதில் கவணம் செலுத்தி தங்கள் அரங்கம் நிலைத்து நிற்கச் கவணம் செலுத்தி வருகிறது
களவானி பயலுக கிட்ட ஆட்சி ய கொடுத்துட்டோம் அவன் களவாங்குறத நாம வேடிக்க பாக்க வேண்டியது தான்
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
Tnpsc aspirents yarum DMK ku vote panamatanga
Yes
Yes
Yes naa mattum illa my family and relatives vote dmk poda vidmatten
Sure
Yes😊😊
ஒரு தேர்வு எழுத வேண்டும் என்றால்,உலகத்தையே படிக்க வேண்டியது இருக்கு அய்யா.அப்படி படித்தும் இப்படியா?
நடராஜன் அவர்களே ஒரு ஆட்சியாளருடன் மற்றொரு ஆட்சியாளரை ஒப்பிட்டு குறிப்பிட்ட அரசுதான் தேர்வை சிறப்பாக நடத்தி அதிகமான பேருக்கு பணி நியமனம் செய்தது என்று குறை/நிறை சொல்வதை விட்டுவிட்டு, உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் தாங்களே முன்வந்து அரசுக்கு எதிராக ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் பல மாணவர்கள் பயனடைவார்கள்.
இப்படி மத்தவங்களை செய்யணும் நினைக்கிற எண்ணத்தினால் தான் இப்படி ஓபன் பேச யாரும் வரமாட்டாங்க இப்படி பேசுவது கூட பொதுநலம் தான்
@@MunofarNisha பொது நலத்திலும் சுயநலம் இருப்பதாக தெரிகிறது.
@@baskarp1971 appadiyachum irukkatume
PJB 😢
Case podunga
திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்ட புண்ணியர்களுக்கு நன்றி 🎉
2019யோட TNPSCயின் பொற்காலம் முடிந்துவிட்டது. அம்மா இருக்கவரை ஒரு பிரச்சனையும் இல்ல🚶🚶
இந்த ஆளால ஒரு ஆயா வேலை கூட போட முடியல சார்
என் அம்மா பள்ளியில் பணி புரிகிறார்.பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை.ஆயிரக்கணக்கான பள்ளிகளில் தலைமையாசிரியர்களே இல்லை என புலம்புகிறார்
உண்மைய சொல்ல ஒரு தைரியம் வேணும் 🔥👏🏻👏🏻
தயவுசெய்து யாரும் திமுக க்கு ஓட்டு போட வேண்டாம்
லஞ்சம் வாங்காதே தி. மு. க அரசே...👻
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
@@Aracheetram-c7l SS 🤝
@@Aracheetram-c7l கண்டிப்பா bro 👍💯
எல்லாம் உதய சந்திரன் சைலேந்திர பாபுவுக்கு வெளிச்சம்.
இந்த செய்தி வைரல் ஆக வேண்டும் போராட வேண்டும்
தேர்தலுக்கு திட்டமிட தெரிந்த அரசு , அரசு ஊழியர்களை நியமிக்க சரியாக தீட்டம இட தெரியவில்லை
அண்ணாமலைக்கு வாக்கு செலுத்துங்கள்.... தேர்வு சரியாக நடை பெறும்
சூட் கேஸ் வாங்குவதற்கே நேரம்
போதவில்லை. இதுபோன்ற நல்ல செயலுக்கு இவர்களுக்கு ஏது நேரம்.
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
நிச்சயம் இளைஞர்களே கவனமாக வாக்களியுங்கள் Mp election dmk வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மிக மோசம் அக விலை படி உயர்த்துவதில் மட்டும் தான் அதிக கவனம் ❤
நீங்க எந்த ஆட்சியில vote போட்டாலும் இதே கதி தான் பா..
உங்களை நல்ல பணியில் வைத்தால் நாடு கொஞ்சமாவது உருப்படும்
அரசுக்கு நிதி வருவாய் இல்லை என்றால் வேலை மற்றும் சம்பளம் எப்படி தருவது....சகோ...
ஒன்றிய அரசு நமது பணத்தை வைத்து கொண்டு தர மறுக்கிறது...
எங்கள் அத்தனை பிரச்சினைகளையும் கூறிய தங்களுக்கு மிக நன்றி சார்..
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
நீ உண்மையை சொன்னால் உன்னை சங்கி என்று அழைப்பர்..
இது தான் திராவிட மாடல்
சத்யம் தொலைக்காட்சி உண்மையான நடுநிலை சேனல்
முன்பு பாரத் பந்த் என்று அரசுக்கு எதிராக பந்த் நடைபெறும் தற்போது இல்லை. மத்திய மாநில அரசுகள் மீது குறை இருப்பதாக நினைத்தால் நீங்கள் தேர்தல் நாளை பாரத் பந்த் ஆக மாற்றி ஓட்டு போட செல்ல வேண்டாம். மக்கள் ஆதரவு தாருங்கள். பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் நோட்டா வுக்கு செலுத்துங்கள் அல்லது ஓட்டு போட செல்ல வேண்டாம்.
😒1st classல்PG முடிச்சு ஆசிரியர் வேலைன்னு போனா,
நாப்பது ருவா கேக்குறாங்க?
😩எதுக்கு நாப்பது ருவா?
40ஆயிரமா, 40 லட்சமா
தமிழக அரசியல் பணியாற்றுகின்ற பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து உள்ளார்கள் அதிமுக அரசு மற்றும் திமுக அரசும் பணி நீட்டிப்பு நடைபெற்றன இதனால் புதிதாக தேர்வு செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்தது
DMK fails
ADMK la ஆட்சியில் exam எழுதுனவங்க govt job la இருக்காங்க எனக்கு தெரிஞ்சு என் frndz
உண்மையைச் சொன்னால் நீங்கள் குற்றவாளி தோழர்,,,, நன்று நன்றி தோழர்,,,
உண்மையில் உறக்க சொன்னாங்க
எங்களது வீட்டில் எட்டு ஓட்டுகள் இருக்கு ஆனா ஒரே ஓட்டு கூட இந்த வீடியோ அரசுக்கு கிடைக்காது .எங்கள் ஓட்டு ஐபிஎஸ் தலைக்கு தான்
இதற்கு காரணம் கடுமையான
நிதி பற்றாக்குறை, ஆசிரியர் நியமனம் இல்லை என்பது பச்சை பொய்.
நேர்மையான கொம்பன் சிங் நாரயணன் ஐ ஏ எஸ்
நடராஜ் அவர்கள் அதிமுகவை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்.
இருந்தாலும் இவர் சொல்வது உண்மை என்றால் திமுக அரசு இதற்கு உடனடியாக ஒரு நல்ல நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலனை காக்க வேண்டும்
Unmai sago
DMK va edhirthu pesuna Admk vaa😂
DMK worest government...😢😡🤬
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
Natraj sir &Raja பூபதி sir இவங்க மடும் தன் students காக voice raise பண்றவங்க thank you sir
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
Dear people's neenga DMK oppose pnratha iruntha 2026 election la oppose pnunga...intha election la oppose pni entha use um illa.... central govt um change aagathu
நம்ம தத்தி ஸ்டாலின் மாதிரியே எல்லாரையும் தத்தியாக மாற்றிவிடலாம் என்று நினைக்கிறான் போல
ஐயா நடராஜன் அவர்களே, ஒரு சின்ன திருத்தம். கடந்த கால அதிமுக ஆட்சியில் 25000 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்தார்கள் என்று கூறியுள்ளீர்கள். அது தவறு. கடந்த 2013 ஜெயலலிதா அம்மையார் ஆட்சி காலம் முதல் இதுவரை இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை ஒருவரைக்கூட பணி நியமனம் செய்யப்படவில்லை என்பது 5:23 உங்களுக்கு தெரியுமா?.
""""அதிமுக செய்த துரோகத்தாலும்"""
"""திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததாலும்""""
வரலாற்றிலேயே முதல் முறையாக
"""ஆசியர்கள் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்கள்"": என்பதாவது உங்களுக்கு தெரியுமா?.
""""""மாணவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள், """"""
""""""அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டத் தயாராகிவிட்டார்கள்""""
"""மாணவர்களுக்கு நல்வழி காட்டும் ஆசிரியர்கள், நாட்டிற்கு நன்மையே செய்வார்கள்"""
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை, ஆசிரியர்களை நம்பி ஒப்படைப்பீர்கள்;
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க, ஆசிரியர்களை நம்பமாட்டீர்களா? .
எத்தனை காலங்கள்தான் குறை கூறிக்கொண்டே இருப்பது. குறை கூறுவதை நிறுத்துங்கள். நமக்கான ஆட்சியை நாமே அமைத்துக்கொள்வோம்.
மாதா, பிதா, குரு, தெய்வம்
இந்நான்கினை நம்பி கெட்டவனும் இல்லை; நம்பி கெட்டதாக வரலாறும் இல்லை.
நாளை நமதே.
Worst govt...
Worst tnpsc commission...
Worst administration...
Worst excutive...
இருவரும் நேரடியாக அதிமுகவில் சேர்ந்து பிரச்சாரப் பணியில் ஈடுபடலாம்
Dmk waste
சைலேந்திர பாபு போன்றவர்கள் அல்ல....😂
வேஸ்ட் கவர்மென்ட்
அதிகாரிகள் நம்பி ஆட்சி நடத்தும் கட்சி ஆட்சி இப்படித்தான்.
ஆமாம் tnpsc exam நடத்தி அதிமுக ஆட்சியில் இந்திக்காரனைக் கொண்டு வந்து உட்கார வைத்த போது இவர்கள் அனைவரும் எங்கே போனார்கள் காசு இருக்கிறவன் எல்லாம் வேலையில் சேர்ந்தனர் அனைத்திலும் ஊழல் தமிழ் தெரியாதவன் பேராசிரியர் பணிக்கு.. இப்போது நியாயமாகத் தேர்வுகள் நடைபெறுகிறது தாமதம் கவலை அளிக்கிறது..
அதிமுக ஆட்சியில் வெளிப்படையாக நடைபெற்ற ஊழல்களைப் பட்டயலிடட்டுமா?
TNPSC EXAM ல HINDI காரன் வந்தானா இது என்ன புது உருட்டா இருக்கு .அப்போ தமிழ் நாட்டு ASPIRANT'S லாம் CASE போடாம சும்மா இருந்தாங்களா .DMK சோம்பு தூக்க வேண்டாம்...
நீங்க ஒரு PAPER PEN எடுத்து பட்டியலிடுங்கள் அதிமுக ஆட்சி VACANCY திமுக ஆட்சி VACANCY ADMK ஆட்சி ல 1 YEAR FILL பண்ண POSTING அ DMK 3 வருசமா FILL பண்ணிகிட்டு இருக்கான் 2017 USRB மட்டும் 15700 VACANCY உங்க திமுக ஆட்சி க்கு இந்த 3 வருசமா எவ்ளோ FILL செஞ்சாந்க TELL ME ...I AM WAITING YOUR REPLY
தரமான கேள்வி
எங்கள் சார்பில் பேசிய நடராஜ் சார் க்கு நன்றி 👍
உண்மையை உரைக்க சொன்ன அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🙏
இத எல்லாருக்கும் share pannunga Stalin கண் la படுற வரைக்கும்
கன்னுல பட்டா மட்டும திருந்திடுவான அந்த முட்டாள அவன கொல்லை அடிப்பதே வேலையாக உள்ளான
வாய்ப்பு இல்ல ராஜா
எல்லாது க்கும் அவன் தான காரணம்
@@thirumalairajan4209 apdiyavathu putthi varutha pakalam avanuku
@@tamilselvi6791 அனை wase out பன்னா தான் கொஞ்சமாவது திருத்துவான் காசு குடுத்து ஒட்டு வாங்கிடலாம் நினைக்கிறான்
இதுல எவரும் தமிழர் கிடையாது
Don't vote DMK✊.How much people accept?
Teaching post pottu 10 years above aakitu. 2013 la pananthu... Innum panala.. ADMK AND DMK 2. perukum vote podathiga... 😢😢
பொதுநல வழக்கு போட்டு டிஎன்பிசி மாணவர்கள் இவங்கள பொளக்கணும்
எடப்பாடி 2026
Aspirants yarumea ini DMK ku vote podamatanga
SETC ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தேர்வு நடந்தது.. தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வும் நடைபெற்றது, ஆனால் இறுதியாக 7லட்சம் முதல் 12 லட்சம் வரை பெற்றுக்கொண்டு .. பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. வெட்ககேடு..
ஒழிக தி மு க
ஒரு TNPSC exam Ivanka eluthi பார்த்தால் தான் bro..athoda kashtam ennannu theriyum...😢 படிக்கவே avalo கஷ்டமா! இருக்கு இதுல இவங்க வேர..நம்ம உயிர எடுகுறாங்க...😢
பேரை பாரு ஷைனி மிராகுலா வா கொல்டி
Exactly sir...we are losing mental peace because of this government
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
அப்புறம் அடுத்த தேர்தலில் காலி இடத்தில் பணி நியமனம் செய்வேன் என சொல்ல வேண்டாமா