நெருங்கி வரும் இமாம் மஹதி|Awareness About Fake MAHDI|In The Name Of God|H.MD.Arif

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 168

  • @OptionToday
    @OptionToday 10 หลายเดือนก่อน +1

    முந்தைய பதிவுகளை விட தற்போதைய பதிவுகளில் தங்களது பேச்சு நடை மற்றும் தொய்வு இல்லாத கோர்வையான தகவல்கள், உடல்மொழி போன்றவற்றில் சிறப்பான மாற்றம் இருக்கிறது

  • @abdulkhalid9964
    @abdulkhalid9964 ปีที่แล้ว +19

    Masha'Allah... தங்களது கருத்துப்படி., பிரகாசமான நெற்றி என்பது "லவ்ஹுல் மக்ஃபூல்" ஏட்டில் எழுதப்பட்ட இறை ஞானத்தை சற்று அறிந்தவராகவும்., நீளமான மூக்கு என்பது அல்லாஹ்வின் "ரூஹு ஒளியின்" வல்லமையை விளங்கியவராகவும் இருக்கலாம்.

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec ปีที่แล้ว +1

      உண்மை

    • @fawazahamed9401
      @fawazahamed9401 ปีที่แล้ว

      Louhul mahfoolil என்ன எழுதி இருக்கும்

  • @athiree9910
    @athiree9910 ปีที่แล้ว +23

    இமாம் மஹதி (அலை ) வருகைக்கு முன் சிரியா நாட்டில் நடக்கும் யுத்தம் 12 அல்லது 18 வருடம் நீடிக்கும் இப்போது 12 வருடம் நிறைவு பெற்றெது. யுத்தம் மீண்டும் பெரிய அளவில் ஆரம்பிக்க போகிறது. இந்த யுத்தம் 6 ஆண்டு நீடிக்கும்.
    இப்போதுள்ள சவூதி மண்ணருக்கு 4 சகோதரர்கள் அதில் ஒருவர் எவ்வித அரேசிலோடும் தொடர்பே இல்லாமல் உள்ளார்.மல்ஹாமா யுத்தம் தொட்டங்கியும்விட்டது. தற்போது சிறியாவில் மிக பெரிய போருக்காக இறான் ரஸியா, அமெரிக்கா இஸ்ரேல் நாடுகள் ரெடியாக உள்ளது

    • @baguruden
      @baguruden ปีที่แล้ว

      சிரியாவின் 12ஆண்டு யுத்த முடிவின் போது இமாம் மஹதி அவர்கள் வெளிப்படுவார்கள் என்றால் இப்போது அவர்களின் வயது 40 ஆக இருக்க வேண்டும். அல்லது 18 வருட முடிவு என்றால் 46 வயதில் வெளிப்படுவார்கள்.

    • @ShahulHameed-zo4mo
      @ShahulHameed-zo4mo ปีที่แล้ว +2

      இன்ஷா அல்லாஹ் அல்லாஹுத்தலா மஹதி இமாம் ( அலை )அவர்களின் வருகையின் மூலம் முஃமீன்களுக்கு வெற்றியை பெற்று தர அல்லாஹ்தாலா அருள்புரிவானாகவும் ஆமீன்! ஆமீன்' யாரப்பல் ஆலமீன்!!

    • @saltandsugar-m5r
      @saltandsugar-m5r ปีที่แล้ว +2

      இந்த செய்தி தொடர்பாக ஒரு வீடியோ போஸ்ட் பன்னுங்க

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 ปีที่แล้ว +2

      2030 மேல் இவ்வுலகில் பெரும் நல்ல மாற்றங்கள் நிகழும்!!!!!!

    • @MohammedRihlam14
      @MohammedRihlam14 6 หลายเดือนก่อน

      உங்கள் கருத்து 8 மாதத்திற்கு முன்பு போட்டு இருந்தும் இப்போது வாசிக்கும் போது வியப்பாக உள்ளது 😮

  • @anasanasmohamed1826
    @anasanasmohamed1826 ปีที่แล้ว +3

    மிக்க அருமையான பதிவு சஹோ
    ❤💛💚❤💛💚❤💛💚❤💛💚❤

  • @manaseerbuldo
    @manaseerbuldo ปีที่แล้ว +4

    அருமை அருமையான விளக்கம் சகோ உண்மையும் கூட

  • @twinstraz8979
    @twinstraz8979 ปีที่แล้ว +2

    Alhamdulillah சகோ
    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக

  • @ribavuteen
    @ribavuteen ปีที่แล้ว +5

    அலைக்கும் அஸ்ஸலாம்(வரஹ்) சகோதரா ,அல்லாஹூ அக்பர் யாரஸூரல்லாஹ், 47:55 அந்த நவீன இராணுவம் மண்ணுக்குள் புதையும் அடையாளம் அப்படியே பிரஃவுன் படைகள் நைல் நதியில் மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வு ஞாபகம் வருகிறது

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 ปีที่แล้ว +19

    போலிகளை நம்பி ஏமாறாதீர்கள் உண்மையை உரக்கச் சொன்னீர்❤.
    ஜஸாக்கல்லாஹு ஃகைரன்🎉.

    • @jaawedmohd121
      @jaawedmohd121 9 หลายเดือนก่อน

      இது ஒரு தனிமுயற்சி இதுபோன்ற விடயங்களை எடுத்து ஆய்வு செய்து வழங்குவது தீனவர்களுக்கு நன்மைபயக்கும்.

  • @souppamalpackiri7553
    @souppamalpackiri7553 4 หลายเดือนก่อน +1

    Vanakkam ayya..i love ur preaching bcos i always sense the truth when u speak..n..also i can see the fear of GOD in u..u put the truth very carefully..im glad that GOD showed me a sincere muslim..😊❤

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +2

    Good speach keep it up and God bless you

  • @M.M.-ru7fy
    @M.M.-ru7fy ปีที่แล้ว +8

    மகதி அவர்கள் சீக்கிரம் வரட்டும்
    இயேசு கிறிஸ்துவைப் பற்றி நலம் விசாரிக்க வேண்டும் அவர் எங்கள் உயிர்
    மூச்சு😢😢

    • @baguruden
      @baguruden ปีที่แล้ว

      விரைவில் இமாம் மஹதி அவர்கள் வருவார்கள் . அவர்களின் 7வருட ஆட்சியின் முடிவில் ஒன் வேர்ல்ட் ஆர்டரான குர்ஆன் சட்டங்களை நிலைநிறுத்துவார்கள். பிறகு அந்த ஆட்சியை அப்படியே நபி ஈசா (அலை) அவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். இப்போது அல்லாஹ்வின் புறத்தில் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.

    • @bahurudeen7
      @bahurudeen7 ปีที่แล้ว

      ஈசா(நபி ஸல்) அவர்கள் வந்து இமாம் மகதி பின்னால் தான் தொழுவார்கள்

    • @M.M.-ru7fy
      @M.M.-ru7fy ปีที่แล้ว

      ​@@bahurudeen7
      😥😥😥😥
      👍🇺🇸🇮🇱🇮🇳✝️👍

  • @tuanharsatkamaldeen9389
    @tuanharsatkamaldeen9389 3 หลายเดือนก่อน

    Excellent brother keep it up

  • @anasanasmohamed1826
    @anasanasmohamed1826 ปีที่แล้ว +5

    100% தெளிவான துள்ளியமான
    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
    அறிவார்ந்த தேவையான பதிவு
    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 ปีที่แล้ว +2

    😂நல்ல ஆய்வு, சிறந்த கண்ணோட்டம், இது வரையும் எவரும் சொல்லாத பல விசயங்களை இந்த காணொளி சொல்வதுதான் சிறப்பு.

  • @syedadam9265
    @syedadam9265 11 หลายเดือนก่อน

    Assalamualaikum, Aryamum, Uthergalum ondra, Patheeuvo podunga sir.

  • @ImranKhan-zl4xh
    @ImranKhan-zl4xh ปีที่แล้ว +1

    mashallah mashallah sooper explain

  • @athiree9910
    @athiree9910 ปีที่แล้ว +8

    அண்மையில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் இமாம் மஹதி (அலை )பற்றி பேசியுள்ளார். அப்படி என்றால் 1978இல் நடந்த குழப்பம் மீண்டும் நடக்க போகிறது

    • @mohamedsidhik9506
      @mohamedsidhik9506 ปีที่แล้ว

      எது எப்படி இருந்த போதிலும் சில பொய்யான நபர்களும் மெஹ்தி அலை என்று தோன்றுவார்கள் என்றும் சில அறிவிப்புகள் உள்ளதாக சில இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். அதே போல் இதுவரை சிலர் அவ்வாறு வந்தும் உள்ளனர். இனியும் கூட வரலாம். அல்லாஹ் மிக அறிந்தவன். ஆனால் மிக நிச்சயமாக சவூதி அரேபியாவில் ஏதேனும் உள்நாட்டு குழப்பங்கள் தோன்றாத வரையிலும் இமாம் மெஹ்தி அலை அவர்கள் மதீனாவில் இருந்து மக்காவில் நுழைய வாய்ப்பு இல்லை என்பது உண்மையாகும். மதீனாவில் பிற நாடுகளினால் ஏதேனும் ஒரு தீமை தோன்றும் என்று எச்சரிக்கை செய்யப்படக் கூடிய அந்த தருணம் இமாம் மெஹ்தி அலை அவர்களின் மதீனாவில் இருந்து புறப்படும் நேரமாக இருக்கலாம். ஏனெனில் மதீனாவின் தீமைக்கான நேரமானது மிகப்பெரிய போருக்கான சமயமாகும் என்ற நபிமொழியின்படி இதுவே இவர் வெளியேறி வரும் நேரமாகவும் இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்......

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 ปีที่แล้ว +1

      78 ல் என்ன நடந்தது

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s ปีที่แล้ว +1

    Jazakallah hairan alhamthulillah

  • @meera5890
    @meera5890 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
    அல்லாஹு அக்பர்

  • @Mahadhir5
    @Mahadhir5 ปีที่แล้ว +1

    Assalamu akaikum bhai ahamediya pathi oru virivaana video podunga bhai pls

  • @shifana11thstd19
    @shifana11thstd19 ปีที่แล้ว +1

    Asalamualaikum bro Alhamdulillah romba nalla sollirinthinga yellam pugazhum Allahvirge😊

  • @self-consciousness3813
    @self-consciousness3813 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும்...
    தாங்கள் குறிப்பிடும் புத்தகங்கள் எல்லாம் எங்கு கிடைக்கும்?

  • @a.mohamedkhalidmasood106
    @a.mohamedkhalidmasood106 ปีที่แล้ว +2

    Wa alaikum assalam warahmathullaahi wabarakathuhu

  • @jaawedmohd121
    @jaawedmohd121 9 หลายเดือนก่อน +1

    இதில் முக்கியமான ராணுவநடவடிக்கைக்கு சூடு தண்ணீரைஆக்கிரமிப்பாளர்களின் மீது பீச்சி அடித்து அவர்களை உட்பகுதியிலிருந்து வெளியேற்றிட சூப்பரான ஆலோசனையை வழங்கிவர் அன்றய பங்களாதேஷ் அதிபரான மறைந்த ஜியாவூர் ரஹ்மான். இவர் முன்னாள் பங்களாதேஷ் பிரதமரான காலிதா ஜியாவின் கணவரும் ராணுவதளபதியுமாய் இருந்தவருமாவார் என்பதுவும் இங்கே நினைவூட்டத்தக்கது(.2)சில ஆண்டுகளா அரபு பிரதேசங்களில் மிக மிக அதிகமான மழைப்பொழிவுகள் ஏற்பட்டுவருகிறது என்பதும் உண்மையே.

  • @MhoRilan-co5ll
    @MhoRilan-co5ll ปีที่แล้ว +7

    இறுதிக்காலத்தில் வருபவர்கள் தான் உண்மையான இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம்

  • @Razulmohamed
    @Razulmohamed ปีที่แล้ว +1

    ❤சரியான கருத்து

  • @l.s.pereraperera5913
    @l.s.pereraperera5913 ปีที่แล้ว +4

    In sha allah coming soon

  • @KARTHIKEYANS-bw8bz
    @KARTHIKEYANS-bw8bz ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @islambayanmedia3094
    @islambayanmedia3094 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ்

  • @mohammadnowfalMH
    @mohammadnowfalMH ปีที่แล้ว +1

    Nabigal nayagam (saw) thelivaga mahdi imamai patri mun arivippu seidha piragum andha arivipirku satrum porundhadha nabargalai nambuvadhu enna vendru solvadhu, marga arivu illadhadhe idharku karanam.

  • @mhmdriskhan9777
    @mhmdriskhan9777 ปีที่แล้ว +2

    MASHA ALLAH 🤲 🤲 🤲

  • @amina1148
    @amina1148 11 หลายเดือนก่อน +1

    Waalaikumussalam wrb

  • @meera5890
    @meera5890 ปีที่แล้ว +2

    வ அலைக்கும் ஸலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

  • @ashiqrahman1830
    @ashiqrahman1830 ปีที่แล้ว +1

    As salamu Alaykum bhai,
    Bhaaye 20 vayasu paiye naah enta poralaadharam ilaaa...irundhaalum kalyanam senjukanum aasa padre yenna haram aah poi thavaru seivadha vida halal ah kalyanam senjukanum paakure adhukku kaaranm naah irukura edam andha maari chennai,pengal enna ta discipline ah nadandhaalume...manasu kulla thavaraana ennagal erpadudu..idha patti oru video podunga indha maari sulnilai irundha adha eppdi naanga kayaalvadu odane tirumanam seiyanuma appdi paata economy ilaa dha pasanga ena panradhu!!ungloaada karuthukaaga kaatirupen insha Allah bhaai

  • @fawazahamed9401
    @fawazahamed9401 ปีที่แล้ว

    Assalamu alaikum Arif bro,
    Bro imam Mahdi makkaavukku varuvaangalla andha night dhaan avangalidam allah neengadhaan imam Mahdi nu arivippaanaa? Alladhu adharkku munnadi naal arivippaanaa

  • @samirrouf7606
    @samirrouf7606 ปีที่แล้ว +5

    World is waiting for the justice and justice is waiting for the imam al mahdi, adrikna ya mahdi 🤲

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 ปีที่แล้ว +2

    Assalamu Alaikum warahmatullahi wabarakatuhu ❤❤❤🇨🇦🇨🇦

  • @reven776
    @reven776 ปีที่แล้ว +1

    Psychological problem because of the Curiosity in the name of purity and ruling power

  • @irfu2846
    @irfu2846 ปีที่แล้ว +1

    Arivippadharku mun avarudaya rhanmaigal yeppadi irukkum

  • @mohammedrashid906
    @mohammedrashid906 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @RedEye-t5j
    @RedEye-t5j ปีที่แล้ว +1

    ❤❤

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj ปีที่แล้ว +2

    Wa Alaikkumushalam

  • @cityofindiatamil9062
    @cityofindiatamil9062 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கு மாமே 💛

  • @ayishabegum6618
    @ayishabegum6618 ปีที่แล้ว

    Please give me the prof that in which video did Muhammed qasim said that he is imam mehadi.

  • @AbdullahAbdullah-ru6sd
    @AbdullahAbdullah-ru6sd ปีที่แล้ว +1

    Super bro 👍

  • @adeepahmed1159
    @adeepahmed1159 ปีที่แล้ว +2

    மஹ்தி (அலை) துல்லியமாக எந்த வருடம் வெளிப்படுவார் ?

    • @rajarajarajasri....373
      @rajarajarajasri....373 ปีที่แล้ว +2

      En ivvalavu avasaram 😂😂😂 Avar ishtathukkuthan Varuvar 😂😂😂 Avar vanthuvittar Nalla poi thedi parungal 😂😂😂 Avar enna Arasiyal vathiya Media pottu meeting poda 😂

  • @abdulkhalid9964
    @abdulkhalid9964 ปีที่แล้ว +5

    வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @thaibhoomi5851
    @thaibhoomi5851 ปีที่แล้ว +5

    பல நூறு வருடங்களாக வஞ்சிங்கப்பட்ட சமூகத்திற்கு ஒன்பது வருடங்கள்தானா விமோசனம் கிடைக்கும்.

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 ปีที่แล้ว +9

      ஈஸா நபியுடைய 40 வருட நல்லாட்சியினுடன் இமாம் மஹதி ( அலை) அவர்களுடைய 7 வருட நல்லாட்சியையும் சேர்த்து மொத்தம் 47 அல்லது 49 வருட. நல்லாட்சியை நாம் அனுபவிக்கலாம் . இன்ஸாஅல்லாஹ்

    • @abdulkhalid9964
      @abdulkhalid9964 ปีที่แล้ว

      ​@@abdulcadermuhammadhufaiz5983🎉🎉🎉

    • @AMRB-999
      @AMRB-999 ปีที่แล้ว

      SubhahanAllahh.....
      The tragedy is companions of RasoolAllahh who knew more truth of Islam talked less, and who knew less talked alot.
      Who is Al Mahdi in the Quran❓❓❓ th-cam.com/play/PLdcLdhY24PdzEkx0d4eGI8Y_v81v6fk8Q.html

    • @M.M.-ru7fy
      @M.M.-ru7fy ปีที่แล้ว

      @@abdulcadermuhammadhufaiz5983
      இயேசு கிறிஸ்து மீண்டும் வந்து 1000 ஆண்டுகள்
      பூமியை அரசாளுவார்
      மஹாதி என்பவர்
      பைபிள் இல்லாத பொய்யர்

    • @mohamedsidhik9506
      @mohamedsidhik9506 ปีที่แล้ว

      மானுட விமோசனம் என்பது இம்மை மறுமை இரண்டு உலகம் தொடர்புடைய விஷயம் என்று அல்குர்ஆன் கூறுகின்றது. அதிலும் குறிப்பாக மறு உலக வாழ்க்கையில் உள்ள நிரந்தர விமோசனம் பற்றித்தான் அல்குர்ஆன் மிக அதிகமாக வலியுறுத்திக்கூறுகின்றது.

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 ปีที่แล้ว +2

    IBN sayad பற்றி பேசறீங்க அடுத்த முறை கண்டிப்பாக

  • @sheriftraderssteelrack1308
    @sheriftraderssteelrack1308 ปีที่แล้ว +2

    Madhi one umma islamic unity leader .judgement day

  • @Yashasvi_Cric
    @Yashasvi_Cric ปีที่แล้ว +1

    Jasaakkallaahu kairan

  • @AMRB-999
    @AMRB-999 ปีที่แล้ว +2

    SubhahanAllahh
    Who is Al Mahdi in the Quran ❓❓❓
    th-cam.com/play/PLdcLdhY24PdzEkx0d4eGI8Y_v81v6fk8Q.html

  • @sikkandarbasha4276
    @sikkandarbasha4276 ปีที่แล้ว +1

    Assalamu alaikum...bro...!

  • @mohammaddeenmohammadjamald6611
    @mohammaddeenmohammadjamald6611 ปีที่แล้ว +1

    Ulamakal than indraya kalakatathil makkalai walikedukirargal 😢

  • @SmilingGrazingCows-zr7tn
    @SmilingGrazingCows-zr7tn หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @atheepbrave5810
    @atheepbrave5810 ปีที่แล้ว +2

    அல்குர்ஆனை மனனமிட்டால் மரண தண்டனை Punishment for Hafiz
    th-cam.com/video/zb2PxDkTvk4/w-d-xo.html

  • @الامينابنعبداللطيف
    @الامينابنعبداللطيف ปีที่แล้ว +6

    ஜுஹைமான் அல் உதைபி தன்னை மஹ்தி என்று அறிவிக்கவில்லை. முஹம்மது இப்னு அப்துல்லாஹ் அல் கஹ்தானி என்பவரை மஹ்தி என்று கொண்டு வந்து நிறுத்தினார்.

  • @abdulmak3657
    @abdulmak3657 ปีที่แล้ว +1

    Walaikum salam wrwb

  • @mohamedthoufic8501
    @mohamedthoufic8501 ปีที่แล้ว +1

    Aameen Aameen Aameen

  • @uoidheumoideenuoidheumoide1947
    @uoidheumoideenuoidheumoide1947 ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤❤❤ inshaallah 2030❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AbdulRahman-cd6vx
      @AbdulRahman-cd6vx ปีที่แล้ว +5

      Avalavu kaalamgal yedukkathu
      Athigabatcham 2 to 3 varudamgalthan inshallah
      Allathu Saudi mannar erakkum varai than kaalam yedukkum

    • @abdulkathar226
      @abdulkathar226 ปีที่แล้ว +1

      ​@@AbdulRahman-cd6vxyeppadi bai sollureenga
      I want to discuss with you

    • @AbdulRahman-cd6vx
      @AbdulRahman-cd6vx ปีที่แล้ว +1

      Yes pala karanamgal ullathu ...
      Varisaiyaga sollikonde pogalam ...
      Adutha matham muthal(2023 , August)
      Ulaga nigalvugalai kavanithal puriyum
      Pala sambavamgal nadakka ullathu
      Intha muslim ummathirku

  • @N.shahrukh-zn4zk
    @N.shahrukh-zn4zk 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @154bilal
    @154bilal ปีที่แล้ว +1

    Assalam alaikum ivarghal eppadhi muslim, madhamagha iruka mudhiyum

  • @فريزه-م1ت
    @فريزه-م1ت ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு❤அலைக்கும்😂பாய்இதெல்லாம்சீக்குரமேநடந்தாநல்லம்

  • @muhamadfairoos3680
    @muhamadfairoos3680 ปีที่แล้ว

    இன்ஷா அல்லாஹ்World war 3 முடிந்ததும் இமாம் மஹ்தி அவர்கள் வருவார்கள்.ஒரு வேலை அவர்தான் நீங்கள் சொன்ன mohammad Qasim மாக இருக்கலாம்.

  • @sheriftraderssteelrack1308
    @sheriftraderssteelrack1308 ปีที่แล้ว +3

    Tamail union muslim 1438madhi division.

  • @kizarhussein1821
    @kizarhussein1821 ปีที่แล้ว +1

    Assalamu alaikum bai

  • @praveenkg3518
    @praveenkg3518 ปีที่แล้ว +1

    Last days Noah days la nadanthathu nadakum Jesus sollirukanga

  • @rajibegum6808
    @rajibegum6808 ปีที่แล้ว +1

    👍⭐⭐👍

  • @a.m841
    @a.m841 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @மோடிெவறியன்
    @மோடிெவறியன் ปีที่แล้ว +7

    மஹ்தி இப்போ வரவில்லை என்றால் அப்பிறம் தேவையில்லை. இப்போ இருக்கிற பிரச்சனைகள் போதாத மஹ்தி வறதிற்க்கு

    • @naseer7757
      @naseer7757 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர் கள் சில வேலை வந்தும் இருக்கலாம் . ஆனால் நம்பிக்கை கொள்ள உலமாக்கள் விடமாட்டார்கள்.இப்படியே சென்று உலகமும் அழிந்து விடும் .

    • @mohammedrafiq8793
      @mohammedrafiq8793 ปีที่แล้ว

      அல்லாஹ்..போதுமானவன்

    • @FathimaJays
      @FathimaJays ปีที่แล้ว

      Allah vudaya naatam eppo mahdhi alaihis salaam வரணும் nu இருக்கோ அப்போ thn வருவாங்க

    • @fawazahamed9401
      @fawazahamed9401 ปีที่แล้ว

      அல்லாஹ்விற்கு தெரியாதா எப்போ என்னை அனுப்ப வேண்டும் என்று

    • @solaisamy.com02
      @solaisamy.com02 9 หลายเดือนก่อน

      Coming soon

  • @livinggodministries3587
    @livinggodministries3587 ปีที่แล้ว +1

    Your video in 26 minutes point is clearly say in Bible...15 இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
    எரேமியா 5:15
    16 திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும், அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்.
    எரேமியா 5:16
    17 அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும், உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள்.
    எரேமியா 5:17
    அது பூர்வ கால ஜாதி,அதன் மொழி பூர்வ கால மொழி " தமிழ்"

  • @jizanapple739
    @jizanapple739 ปีที่แล้ว +2

    Varuvar yesuappa vanthu poona pirako varuvar

  • @uswathunhasana6413
    @uswathunhasana6413 ปีที่แล้ว +2

    Book name enna

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  ปีที่แล้ว +1

      எதிர்ப்பார்கப்படும் இமாம் மஹதி

  • @hakeemjinna935
    @hakeemjinna935 ปีที่แล้ว +1

    4:15 idhu poi Unami Adhu alla

  • @firdhowsmohamed6524
    @firdhowsmohamed6524 11 วันที่ผ่านมา

    Mahidi vanda avaryum kolluvanoholo teriy anda jesessa kondavohol allah yagga partukodu yikirayoo

  • @MuhammadRiyas-pi9gq
    @MuhammadRiyas-pi9gq ปีที่แล้ว +2

    Thajjal..jutharkal udan.enanthu...porukku..thayarauvan...falasdin.kassa..makkaludan....essa.jussuven.varukaium...damaskasseil..nadakkum...thadpothu..thurkiyai..nokki..thajjalen..parvaum..ullathu..tholarkala....pennal..jutharkaludan....marapanu...parisothanai..uchsaththai..thoddu...Hatd..Aite..daknolachse..varaerukkum..pothu...enayaththalayankal.
    Seyalakkum..tholara.....

  • @baguruden
    @baguruden ปีที่แล้ว +1

    நாஸ்டர்டாமஸ் அறிவிக்கும் Immortal ruler(இமாம் மஹதி) தமிழ் நாட்டில் பிறக்க வாய்ப்புள்ளதா?

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  ปีที่แล้ว +4

      இருக்கலாம்

    • @dhilipanexpo4110
      @dhilipanexpo4110 ปีที่แล้ว +7

      அரபு மொழி பேசக்கூடியவராக. குரைஷிகளில் ஒருவராக இருப்பார்.

    • @abdulkhalid9964
      @abdulkhalid9964 ปีที่แล้ว

      கண்ணியமானவரே., இப்படியும் இருக்கலாம், ஃபாத்திமா(ரலி) வாரிசாக இருந்தும்... இன்று அரபியர் அல்லாத "அஜமி" ஆகவும், இதன் மூலம் ஷியா, சன்னி முஸ்லிம்களை விட..!
      மற்ற (ஹிந்து, யூத, கிறிஸ்தவ) எல்லா மனிதர்களையும் நேசிக்கக் கூடியவராகவும், வானம் பூமியின் (இப்லீஸ் தவிர) இயற்கை த(ந)ன்மையின் நோக்கத்தை அறிந்தவராகவும் இருக்கலாம்..!!

  • @mohamedriyas4527
    @mohamedriyas4527 ปีที่แล้ว +1

    JUHAIMAN MATTER THERINJA PESU

  • @bawamohamedalisrirambikal9396
    @bawamohamedalisrirambikal9396 ปีที่แล้ว

    BAY MÀKKALUKÚ VAHI VARUMÀ NÀBYKU VAHÍ VÀRUMMÀ PÀMARA MAKKÀLÀ VÀLIKETULÀ ANUPPÀTHYGÀ ÀLLAH UNGÀLUKU KULI KODUPPÀN

  • @firdhowsmohamed6524
    @firdhowsmohamed6524 11 วันที่ผ่านมา

    Mahidi vanda avaryum kolluvanoholo teriy anda jesessa kondavohol

  • @bawamohamedalisrirambikal9396
    @bawamohamedalisrirambikal9396 ปีที่แล้ว

    BAY OGADA VÀYLÀ EDY VILUM MÍRSA GÚLAM ÀHMAD ÀPPADY SO LLÀ ELLA OGÀDÀ VÀYLÀ ED

  • @Rahman-u8k
    @Rahman-u8k ปีที่แล้ว +1

    அவுது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஹீம்

  • @M.M.-ru7fy
    @M.M.-ru7fy ปีที่แล้ว +1

    நான் கூட
    தான் எனது சொந்தப் பிள்ளைகளை
    பார்த்து
    வரும் காலத்தில் நீங்கள் எல்லோரும்
    உலகத்தையே ஆளுவீர்கள் என்று சொல்லி வாழ்துவேன்
    தவறில்லை
    அது
    போலவே முகமது அவர்கள் அவர்களது சொந்த குடும்பத்தை வாழ்த்தி இருக்கலாம்
    உடனே மஹாதி மஹாதி என்று
    😢😢😢

    • @runa2039
      @runa2039 ปีที่แล้ว +3

      Nee solluradhum Nabi solluradhum ore meaning aa aaguma.

    • @M.M.-ru7fy
      @M.M.-ru7fy ปีที่แล้ว

      @@runa2039
      நானும் 8 மாதம்
      அவர்களும்
      8 மாதம்
      தானே😢😢😢😢

    • @HijabeeMuslimah
      @HijabeeMuslimah ปีที่แล้ว +1

      Avar iraivanin thoodhar...nammale Mari illa brother

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 ปีที่แล้ว +1

      ​@@M.M.-ru7fyஇயேசுவும் 8 மாதம்....

    • @abdhulllatheef328
      @abdhulllatheef328 ปีที่แล้ว

      நீங்கள் முகம்மது அவர்களை பார்க்கும் வித படி நீங்கள் சொள்வது சரிதான்
      ஆனால் நாங்கள் முகம்மது அவர்களை பார்க்கும் விதம் வேறு
      நாங்கள் எங்களைப் போல் உங்களையும் முகம்மதை நம்ப சொள்ளவில்லை
      அதனால எங்கள் முகம்மது அவர்களை உங்களுக்கு ஒப்பாக்கி முஹம்மது அவர்களை இலிவாக்கி எங்கள் மணதை நோகடிக்க வேன்டாம் சகோ

  • @myinbox
    @myinbox ปีที่แล้ว

    Imami Shia books on Imam Mahdi AJTFS: drive.google.com/drive/folders/16s6PrkJZcb30FjpsSs40C3yylZ_2YujY

  • @fancyguy26
    @fancyguy26 ปีที่แล้ว +2

    Yaar avan

  • @muhamadfairoos3680
    @muhamadfairoos3680 ปีที่แล้ว +2

    உங்களுடைய whats app number இருந்தால் தாங்க உங்களுக்கு mohammad Qasim பற்றிய தகவல்களை அனுப்புகின்றேன்,இப்போது அவசரப்பட்டு அவரைப் பற்றி தவறாக பேசாதீர்கள்.

  • @abdulmak3657
    @abdulmak3657 ปีที่แล้ว +2

    Walaikum salam wrwb