Mini Bangle Sampangi mala | Navaratri Garland 8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • jai vasavi
    Navarathri eighth day
    Miniature bangle sambanki
    Haaram
    Chitti kajula maala
    சிட்டி காஜூலு என்பது மிகச் சிறிய கண்ணாடி வளையல் ஆகும்.
    108 வளையல்களை கொத்தாக கட்டி அல்லது மாலையாகக் கோர்த்து மகாலட்சுமி தாயார் முன் வைத்து வணங்குவது கர்நாடகா மாநிலத்தில் வரைமுறையில் உள்ளது.
    தமிழர்கள் மண் மற்றும் தகடுகளால் செய்த உறுப்புகளை வைத்து வணங்குவது வழக்கம் அதுபோல் பட்டாசு வெடித்து வணங்குவது கேரளத்து வழக்கம்...
    அதுபோல் இந்த சின்ன வளையல்களை அம்பாளுக்கு காணிக்கையாய் செலுத்துவது அவர்களது வழக்கம் ....
    சம்பங்கி யுடன் சிட்டி வளையலும் சேர்த்து புது விதமான மாலை அம்பாளுக்காக .....
    வாழ்வோம் வளமுடன்
    Priyaraja jkm
    sampangi poo malai kattuvathu eppadi,sampangi malai kattuvathu eppadi,சம்பங்கி பூ மாலை கட்டுவது எப்படி,sampangi malai kattuvathu,சம்பங்கி மாலை கட்டுவது,sampangi jadai malai,easy way to tie sampangi,sampangi malai,tie sampangi,sampangi garland,Diy sampangi,string sampangi,flower garland,sampangi flower,malai kattuvathu eppadi,poo malai,sugandaraja flower,sampangi poo,poola kattadam

ความคิดเห็น • 28