அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் நடக்கப்போவது என்ன? ரமணன் கொடுத்த பிரத்யேக தகவல்! | Sunnews

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ค. 2024
  • #Sunnews | #TNWeather | #TNRain | #Ramanan
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 89

  • @padmanabhanr2309
    @padmanabhanr2309 14 วันที่ผ่านมา +14

    தான் பெரிய பதவியில் இருந்தோம் என்ற ரீதியில் பேசாமல் ஒவ்வொரு கேள்விக்கும் தற்போதைய அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள் என்று கூறியது பாராட்டுக்குரியது. நல்ல அனுபவம் நிறைந்த பெரிய மனிதர். வாழ்க வளமுடன்.

  • @SriRamG96
    @SriRamG96 15 วันที่ผ่านมา +41

    இவரின் குரல்
    இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.......❤

  • @paganeri.muru360
    @paganeri.muru360 15 วันที่ผ่านมา +19

    கோடை மழை பெய்தாலும் சரி. பருவ மழை பெய்தாலும் சரி. நாம மழை நீரை அப்படியே கடலில் கலக்க விட வேண்டியது. மழை நீரை சேமிப்பதற்கு அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளை தூர்வாரி மழை நீரை சேமிக்கலாம் . கோடைகாலத்தில் மழை பொழிவதே பெரிய விஷயம்.

    • @anandhkumar.r6425
      @anandhkumar.r6425 15 วันที่ผ่านมา

      👏

    • @mee2430
      @mee2430 15 วันที่ผ่านมา

      அதுக்கெல்லாம் காசு வேணும்

    • @lemontree5717
      @lemontree5717 14 วันที่ผ่านมา

      கோடை மழை நாட்களில் பெய்வது தான் மழை

  • @suriyapraveen90
    @suriyapraveen90 15 วันที่ผ่านมา +37

    குரு நாதா😊 யா குருநாதா வந்துட்டாரு😅 அவுறு நடைய பாறு😊 உடைய பாரு😊 தலைய பாரு😅

    • @AmuVaram
      @AmuVaram 14 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

  • @SelvaRaj-qm7pm
    @SelvaRaj-qm7pm 15 วันที่ผ่านมา +11

    தற்போது தாராபுரம் பகுதியில் ஒன்றரை மணி நேரமாக விடாமல் மழை பெய்து வருகிறது

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 15 วันที่ผ่านมา +53

    பழக்கதோசதுல லீவு விடுவிங்களா nu கேக்க வந்தேன் 😂😂😂😂

  • @thameemansari2708
    @thameemansari2708 15 วันที่ผ่านมา +16

    இயற்கையே கனிக்க மட்டும் தான் முடியிமே தவிர மிக துள்ளியமா மனிதனால் சொல்ல முடியாது

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 14 วันที่ผ่านมา +2

    வருண பகவானுக்கு கோடானு கோடி நன்றிகள். 🙏

  • @anumohanjohn1806
    @anumohanjohn1806 14 วันที่ผ่านมา +3

    முக்கடல் பொங்கும்
    காலம் நெருங்கி விட்டது
    மக்களே விழிப்புடன் இருந்து
    விபத்துக்களை தவிர்க்கவும்
    ...................நன்றி....................

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 15 วันที่ผ่านมา +28

    ரமணன் பேச்சு எப்பொழுதும் தெளிவற்றதாக இருக்கும்..

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 15 วันที่ผ่านมา +26

    ஒன்னும் பயப்பட வேண்டாம் sun news ல வந்துட்டாலே மழை பெய்யாது 😂😂😂, ஆமா, சனி, Sunday செய்தி நம்ம தானா 🎉🎉

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 14 วันที่ผ่านมา

      பிச்சைக்கார பயல்களுக்கு பிச்சைக்கார புத்தி வரும் . உனக்கும் இப்படித்தானா? பேட்டி மை கூட அரசியல் ஆக்கும் மூதேவி.

  • @josephduriraj4045
    @josephduriraj4045 15 วันที่ผ่านมา +5

    நன்றி சார்

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 14 วันที่ผ่านมา +3

    மழை நாயகன் ரமணன் அவர்களுக்கு வணக்கம்

  • @SaravananSaravanan-ue4wz
    @SaravananSaravanan-ue4wz 15 วันที่ผ่านมา +5

    உள்ளது உள்ளபடி சொல்லும் ரமணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி பெய்யான சிலர் கேவலமான தவைப்புகளை போட்டு வெறுப்பு ஏற்றுகிறார்கள் ரமணன் போன்றோர் இயற்கையாக இயல்பாக உள்ளது உள்ளபடி சொல்லுகிறார்கள்

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 15 วันที่ผ่านมา +2

    Thank you sir👌❤️❤️❤️

  • @kamalamohan5011
    @kamalamohan5011 14 วันที่ผ่านมา +1

    எங்கள் வீட்டுப் பிள்ளைகளின் கதாநாயகன் ரமணன் சார் தான் .அவர் தொலைக்காட்சியில் வந்தாலே பள்ளிக்கு லீவு தானாம் .

  • @SABARIKIRTHIK
    @SABARIKIRTHIK 15 วันที่ผ่านมา +5

    தலைவர் சொன்னா சரியா இருக்கும்

  • @RakshimaChidambaram
    @RakshimaChidambaram 14 วันที่ผ่านมา +2

    அவர் சொல்லுவது இது வரை நடந்தது இல்ல யே 😌🥳

  • @SaranSaran-gl1iu
    @SaranSaran-gl1iu 15 วันที่ผ่านมา +1

    👍

  • @RAVIVHP
    @RAVIVHP 14 วันที่ผ่านมา

    ஓம்சக்தி

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 10 วันที่ผ่านมา +1

    தற்போது ரமணன் பத்திரிகை செய்தி தொலைக்காட்சி செய்திகளை மட்டுமே வைத்து கதை விடுகிறார். இவரிடம் பேட்டி காண்பது வீண்.

  • @AmuVaram
    @AmuVaram 14 วันที่ผ่านมา +1

    Ramanan sir sonnal correcta irukkum.

  • @moorthymathan1757
    @moorthymathan1757 14 วันที่ผ่านมา

    Vanakam Ramanan sir

  • @jaisa284
    @jaisa284 14 วันที่ผ่านมา

    கோவை சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியம் மாவட்டத்தின் பாலைவனப் கள்ளப்பாளையம் இடையர்பாளையம் போகம்பட்டி செல்லகரிசல் பாப்பம்பட்டி போன்ற பகுதிகளில் வறட்சி காணப்பட்டு தற்போது கால்நடைகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் கிணறுகளும் வறண்டு விட்டன ஆழ்துளை கிணறுகள் முற்றிலுமாக வரண்டு விட்டனஉழவில்லையேல் உணவில்லை என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக இனிமேல் இந்த பகுதியில் மழை இல்லை என்றால் விவசாயம் இல்லை விவசாயிகளும் இல்லை வானம் பார்த்த பூமி மழைத்துளி சிந்தாமல் கண்ணீர் துளியை சிந்தி காத்துக் கொண்டிருக்கும் ஒரு விவசாயி

  • @user-pf9wi8wr8w
    @user-pf9wi8wr8w 14 วันที่ผ่านมา +2

    எத்தனை இயக்குனர்கள் மாறினாலும் ரமணன் ஐயா உங்களுடைய பணி இடத்தை நிரப்புவதற்கு யாராலும் முடியாது

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 15 วันที่ผ่านมา +1

    Laila with Surya or without Surya

  • @rajandaniel1677
    @rajandaniel1677 14 วันที่ผ่านมา

    ஏங்க அவரு பாவம் சுயமா எதையும் அவரின் முன்னாள் அனுபவத்திலிருந்து கூட எதையும் சொல்லாமல் தற்போதைய வானிலை நிலவரம் என்ன சொன்னாங்களோ அதையே மேற்கோள்காட்டி பேசுறார்.நீங்க சொல்லுங்க நீங்க சொல்லுங்கணு கேள்வி கேட்குறது தவிர்திருக்கலாம்.

  • @eswaramoorthieswaramoorthi6421
    @eswaramoorthieswaramoorthi6421 15 วันที่ผ่านมา

    Enga oorla 4 cm maizhai peydhadhu tharpoludhu.Nilalikoundampalayam, Kaangaeyam tk , Thiruppoor dt
    .

  • @padmaravi341
    @padmaravi341 15 วันที่ผ่านมา

    Krishna ayurvedic. Kelestrol nahee cholestrol boliye. Ya ye adv hataaiye.

  • @user-rg4yt3df4q
    @user-rg4yt3df4q 10 วันที่ผ่านมา

    நீங்கள் வந்தபிறகு சொல்லவேண்டிய அவசியம்

  • @intelnew
    @intelnew 15 วันที่ผ่านมา +1

    Namma dhadhi ga rendum ooru thirumbitangala, ennatha vetti murichanunganu vacation ponanungaa

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 15 วันที่ผ่านมา

      Vaiyethrrichal praniye!
      All communications r with Chief minister.
      Opening 28824 flats for people.
      Jayalalitha 430kms thooram kodanattille restil irunthal,nee kettirukkavendiyathuthane
      Bayanthangolli?

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 15 วันที่ผ่านมา +2

    Tv மலை மழை..... அதி கன மழை உள்ளதா ஐயா 🙏👌🙏👌🙏🌉🌉

    • @thaladeepa.55
      @thaladeepa.55 15 วันที่ผ่านมา

      Vara mathiri than iruku ippa😅

  • @cholairaj1265
    @cholairaj1265 14 วันที่ผ่านมา

    தமிழ் நாட்டில் மழைஇல்லைவெப்பம்அதிகரிக்கும்என்றுஇன்றுமகபெரும்மழைபேரும்மாகதேவனுக்குவெளிச்சம்

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km 14 วันที่ผ่านมา

    ஆயிரம் சொல்லுங்க அலார்ட்டு..ஆரஞ்சு 🍊 அது இதுனு சொல்றாகளே தவிர உங்களமாதிரி லீவு தரமாட்றாங்க பேசாம நீங்களே வந்துடுங்களே சார்😂❤😢😢😢😮😂❤

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 14 วันที่ผ่านมา

      வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி திங்கும் சோம்பேறி போல.

  • @Neelamani1990
    @Neelamani1990 14 วันที่ผ่านมา +1

    தலைவா வா தலைவா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 11 วันที่ผ่านมา

    Health wise shri Ramanan is so dull. Let him take care.

  • @subramaniiyer4770
    @subramaniiyer4770 15 วันที่ผ่านมา +1

    இன்னமும் இவர் பதவியில் (டிபார்ட்மெண்ட்) உள்ளாரா ?

  • @albertdevadoss6027
    @albertdevadoss6027 14 วันที่ผ่านมา

    புவி வெப்பமடைதல், எல்நினோ -னு எதாச்சும் சொல்லுவாருன்னு, ராஜா திருவேங்கடம் எதிர் பார்க்குறாப்டி..
    ரமணன் அதுக்கு வாய்ப்பே அளிக்கவில்லை..
    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 15 วันที่ผ่านมา

    PUYALUKKU E PASS ELLAYEA

  • @arasubt6775
    @arasubt6775 12 วันที่ผ่านมา

    அதெல்லாம் மே மாதம் மழை பெய்யும் தான் - மே 4 ம் தேதி என் கவனத்துக்கு தெரிந்து பல ஆண்டுகள் பெய்துள்ளது .
    அலராதீங்கப்பா .
    நீரின்றி அமையாது உலகு !

  • @user-pg7is3cn9w
    @user-pg7is3cn9w 13 วันที่ผ่านมา

    இந்த ஆள் மழை விட்ட பிறகு மழை வரும்னு சொல்ற ஆளாச்சே?

  • @risingranjith2086
    @risingranjith2086 15 วันที่ผ่านมา +1

    News reader enna tamil ivolo thadumattam 😮

  • @deenarajandeenarajan6095
    @deenarajandeenarajan6095 14 วันที่ผ่านมา

    இவர் சொன்னால் நடக்காது

  • @muruganthunai-786
    @muruganthunai-786 14 วันที่ผ่านมา

    Veiyilo mazhayo, intha kodaila chillunnu iruku athu pothum😂

  • @MOHANKUMAR-qu4ui
    @MOHANKUMAR-qu4ui 14 วันที่ผ่านมา

    Nonsense

  • @santhoshsaha9726
    @santhoshsaha9726 14 วันที่ผ่านมา

    தம்பி.... உங்கள் தமிழ் உச்சரிப்ப சரி பண்ணுங்க.... 😮

  • @Vel_Views
    @Vel_Views 14 วันที่ผ่านมา

    மு க ஸ்டாலின் வாழ்க

    • @syerode
      @syerode 12 วันที่ผ่านมา

      அவன் குடும்பம் மட்டும் தான் தமிழ்நாட்டில் வாழுது.
      மற்ற பொதுமக்கள் எல்லாம் யாரும் நன்றாக வாழவில்லை.

  • @alinasagai2900
    @alinasagai2900 15 วันที่ผ่านมา

    Attavanaiya la sollirukanga atheye than solraru,entha kelvi kettalum😂

  • @user-lq1jy2kl9i
    @user-lq1jy2kl9i 14 วันที่ผ่านมา

    HAARP technology using very well

  • @ajmalnoor2294
    @ajmalnoor2294 14 วันที่ผ่านมา

    Uyir pona piraku yathukku alert

  • @-CSK-23
    @-CSK-23 15 วันที่ผ่านมา +6

    இந்த ஆள் வேலைல இருக்கும் போதே correctஆ சொன்னதில்ல இப்போ source data கூட இல்ல. அடுத்த ஜென்மத்திலயாவது ஒழுங்கா படிச்சிட்டு ஒந்து சொல்லுப்பா 😂

    • @Kaveri-jf4ix
      @Kaveri-jf4ix 15 วันที่ผ่านมา

      🤣🤣🤣🤣

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 14 วันที่ผ่านมา

      லூசாப்பா நீ?

  • @twinkleartsandcrafts1139
    @twinkleartsandcrafts1139 15 วันที่ผ่านมา +1

    திண்டுக்கல்

  • @imuthukumar3640
    @imuthukumar3640 15 วันที่ผ่านมา

    இது அய்யா. அலட்டுமலை

  • @rosaryalbert2361
    @rosaryalbert2361 15 วันที่ผ่านมา +1

    உப்பு சப்பில்லாத பேட்டி..

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 14 วันที่ผ่านมา

    Raja idiotic kelvigalil Vallavaro.?

  • @romanticvideos6383
    @romanticvideos6383 15 วันที่ผ่านมา +1

    Ivarkalam yaara retirement kudutha

  • @vikramansubramanian2275
    @vikramansubramanian2275 15 วันที่ผ่านมา

    போட்டு அறுக்காதீங்க

  • @muthupandi6298
    @muthupandi6298 15 วันที่ผ่านมา

    என்னத்த பதில் சொல்ராரு ..... இவரு .....

  • @spectramoorthy3870
    @spectramoorthy3870 15 วันที่ผ่านมา

    Dei rain varutho ilayoo neenga fun pana naanga than kedAchoma

  • @kganeshk7019
    @kganeshk7019 15 วันที่ผ่านมา +1

    ஐய்யா சன் குடும்ப தொலை காட்சி ஊடகங்கள் ஐய்யா இந்த ரமண்ன் ஐய்யா பதவியில் இருந்த போதே சொன்னது எதுவுமே நடக்காது பலிக்காது வராது வந்தால் வரும் வராவிட்டால் வராது வேறு எங்காவது போகும் இஷ்டம் போல போகும் வரும்
    மேலடுக்கு கீழ் அடுக்கு இதெல்லாம் என்னய்யா இந்த சன் குடும்ப தொலை காட்சி ஏதாவது ஒன்று கிடைத்தால் போதும் அதை வைத்து கொண்டு நல்லாவே கம்பி கட்ற கதை யெல்லாம் நல்லாவே அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு நல்லாவே நடக்குதய்யா இந்த சன் குடும்ப தொலை காட்சி ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் இந்த கோடை மழை யை வைத்து கொண்டு பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு பாவமய்யா தமிழக தாய் குலம்

  • @Swamy202
    @Swamy202 15 วันที่ผ่านมา

    கோடைக்கால உழவு செய்து வைத்தால் களைகள் வாராது இப்போது மழை பெய்தால் களைக்கொல்லி பயன்பாடுகள் அதிகரித்து கேன்சர் சீக்கிரம் வரும்

  • @ashokdanush4534
    @ashokdanush4534 15 วันที่ผ่านมา

    உலட்டல் மன்னன்....😂

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp 15 วันที่ผ่านมา +2

    திமுக ஆட்சியில் மலை பெய்யாது

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 15 วันที่ผ่านมา +5

      மலை பெய்யாது.''மழை'' தான்

    • @romanticvideos6383
      @romanticvideos6383 15 วันที่ผ่านมา

      😂😂🤣

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 14 วันที่ผ่านมา

      மலை எவர் ஆட்சியிலும் பெய்யாது. அறிவுஜீவி.