பதிலுரைப் பாடல் 15-6-'24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
  • பதிலுரைப் பாடல்
    திபா 16: 1-2a,5. 7-8. 9-10 (பல்லவி: 5a)
    பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.
    1
    இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
    2a
    நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்;’ என்று சொன்னேன்.
    5
    ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி
    7
    எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
    8
    ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி
    9
    என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
    10
    ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். - பல்லவி
    #massreadings #tamilmassreadings #bibleverse #dailybibleverse #catholic #catholicgospel ##வாசகங்கள #church #dailyreading #massreadings #tamilmassreadings #bibleverse #dailybibleverse #catholic #catholicgospel ##வாசகங்கள் #church #dailyreading #massreadings #tamilmassreadings #bibleverse #dailybibleverse #catholic #catholicgospel today bible verse in tamil
    Daily bible reading catholic
    bible verse in Tamil
    today's bible reading
    mass readings for today
    catholic bible reading for today
    today's mass readings
    today's reading catholic
    bible reading for today
    bible readings for today
    catholic readings for today
    daily mass readings for today
    today's bible verse in tamil
    today's catholic readings
    daily mass readings
    bible tamil
    catholic mass readings for today
    tamil bible reading
    today bible reading
    today's reading catholic mass
    bible reading
    bible reading in tamil
    bible reading today
    bible vasanam in tamil
    catholic daily reflections
    catholic readings today
    catholic today's reading
    daily bible reading
    #TodayBibleVerse
    #tamil
    #Todayverse
    #இன்றையவேதவசனம்
    bible,tamil bible,bible words,tamil bible words,tamil bible verse,tamil bible messages,today bible verse tamil,bible verses tamil,bible verses in tamil,bible quotes in tamil,today's bible verse,best bible verse,today's bible verse tamil,bible verse today,bible verse today in tamil,bible verse of the day,bible verses,today tamil bible verse,bible words in tamil,todaybibleverse,today bible reading,வசனம்,இன்றைய இறைவார்த்தை,இன்றைய வேத வசனம,
    இன்றைய வசனம் | Today Bible Verse in Tamil and English | Today bible words in Tamil and English | Today bible vasanam in tamil and English | Today Bible reading in tamil and English | Today Promise
    #TodayBibleVerse
    #TodayBibleWords
    #இன்றையவசனம்
    #BibleVerseForToday
    #HolyBibleVerses
    #BibleVerses
    #Promiseverse
    #Promiseoftheday
    #BibleVerses
    இன்றைய இறைவார்த்தை,இன்றைய வசனம்,இன்றைய வாக்குத்தததம்,இன்றைய வேத வசனம,tamil bible messages,daily promise,today bible verse tamil,bible verses tamil,bible,tamil bible,bible words,tamil bible words,tamil bible verse,bible verses in tamil,,bible verse today,bible verse today in tamil,bible verse of the day,bible verses,today tamil bible verse,bible words in tamil,todaybibleverse,today bible reading,bible quotes in tamil,today's bible verse,best bible verse,today's bible verse tamil,வசனம்,இன்றைய இறைவார்த்தை,இன்றைய வேத வசனம,verse
  • เพลง

ความคิดเห็น •