ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய உதட்டு வழி உசிா் கசிய உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோட விழுந்த இலை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே பெண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : கம்பஞ்சங்கு விழுந்த மாதிாியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே ஆண் : கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழியில் சிாிச்சு பேசடியே பெண் : வாயி மேல வாய வெச்சு வாா்த்தைகளை உறிஞ்சிபுட்ட விரல வெச்சு அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல ஆண் : அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே பெண் : ஒம்முதுக தொலைச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பாா்வை ஒடம்பு மண்ணில் புதையிற வரையில் உடன் வரக் கூடுமோ பெண் : உசிா் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே அட உன் ஜீவனில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் பெண் : உன்ன கொஞ்சம் பூசுவேன் ஐயா ஆண் : உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் பெண் : மாத்துவேன் ஐயா ஆண் : ஒஹோ ஓஓஓ….. ஒஹோ ஓஓஓ….. பெண் : ஒஹோ ஓஓஓ….. ஒஹோ ஓஓஓ…..
0:20 - Water 1:35 - Air 2:32 - Earth 3:37 - Sky 4:17 - Fire Panchaboothams shown perfectly ❤ one of many Shankar masterpieces and KV Anand's brilliant camera work.
இந்த பாடல் பாடிய நாகார்சுனன் பவதாரனி குரலில் உலகையே மறந்து விட்டேன்.அவ்வளவு இனிமையாக இருந்தது.வாழ்த்துக்கள்.நீங்கள் இருவரும் இறுதியில் வெற்றி உங்களுக்கே.கடவுள் துணை உண்டு
அட ஆத்தோட விழுந்த என்னை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சிஇஉன்னோடுதான் பின்னோடுதே அந்த காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே ...் மழைஅடிக்கும் சிறுபேச்சி வெய்யில் அடிக்கும் ஒரு பார்வை உடம்பு மண்ணில் புதையர வரையில் உடன் வரக்கூடுமோ ...❤ உசுர் என்னோடு இருக்கையிலே நீ மண்னோடு போவதெங்கே உன் சீவனில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூட குழம்புதையா . இந்த பாடல் இந்த ஜென்மத்தில் நடந்த்து போல. பாடல் வரிகள் உள்ளது வாழ்வில் கேட்டுக்கொண்டே இருக்கும் மறக்க முடியாத பாடல் இது ❤❤❤..
ഇത്രയും ഹ്രൃദയസ്പറ്ശിയായ ഈ പാട്ടിന്റെ ചിത്രീകരണം കുറെക്കൂടി മെച്ചപ്പെടുത്തേണ്ടതായിരുന്നു. ദപ്പാംകുത്തു പോലത്തെ ഡാന്സ് ഒഴിവാക്കേണ്ടതായിരുന്നു. നായികയുടെ മുഖം ജലപ്പരപ്പിലേക്ക് പൊന്തി വരുന്ന സീന് എത്ര മനോഹരമായിരുന്നു വെള്ളച്ചാട്ടവും ചേർന്നുളള മലകളും അതിമനോഹരം തന്നെ
What a songs. What a film. Arjun, manisha, raghuvaran acting. I watched this with my mom. Um from 🇱🇰. Now my mom is no more. When i watching this kind of songs and films. I really missing my mom.
குறுக்கு சிறுத்தவளின் அழகு பாடிய வைரமுத்து.. அவளை புல்லாங்குழல் ஊதி அதன் இனிமையில் கொண்டாடிய ஏ.ஆர். ரகுமான்.. இடை சிறுத்தவளை முத்தமிட்டு அனுபவிக்கும் அர்ஜுன்.. காதலனை குங்குமத்தில் கரைத்த காதல் கன்னி மனிஷா கொய்ராலா ...
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ th-cam.com/video/IW_jSzrQS9Q/w-d-xo.htmlsi=gBby1... Film releases in theatres on 22nd November.
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசுர் கசிய உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோடு விழுந்த எல அந்த ஆத்தோட போவது. போல் நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே. ....... அருமையான வரிகள்
#NirangalMoondru
Megham Pol Aagi - video song out now ▶ th-cam.com/video/ipqtTkFPSBI/w-d-xo.html
A film by @karthicknaren_M 📽
P
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤
I am bro 2025
2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக்கொண்டு இருக்க்கீறீர்கள் 😌❣️🥰😍
23.05.2024
@@jeyashreea6731😅🎉😊
Power😅
❤w@@Babu-qt4yz
Sri lanka
എന്റെ പ്രിയപ്പെട്ട പാട്ടുകളിൽ ഒന്ന് ❤️❤️ അർജുൻ ഫാൻ❤️❤️
🏖🏖🏖🏖🏖🏖
Enteyum💝💝
മലയാളിസ് ഫാൻസ്
My favorite song forever.
❤arjun sir
മലയാളീസ് ആരേലും. ..❤ ഈ പാട്ട് കേട്ടു നൊസ്റ്റാൾജിയ അടിച്ചവർ. ..
🙋
👍
2024...
Addicted
ഞാൻ. ആലുവ 😊😊
ஆண் : குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
கொலுசுக்குள் மணியாக என்னக்
கொஞ்சம் மாத்து தாயே
ஆண் : குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
கொலுசுக்குள் மணியாக என்னக்
கொஞ்சம் மாத்து தாயே
பெண் : ஒரு கண்ணில் நீா்
கசிய உதட்டு வழி உசிா் கசிய
உன்னாலே சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
ஆண் : குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
கொலுசுக்குள் மணியாக என்னக்
கொஞ்சம் மாத்து தாயே
பெண் : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
பெண் : கம்பஞ்சங்கு விழுந்த
மாதிாியே கண்ணுக்குள்ள
நொழஞ்சு உறுத்தறியே
ஆண் : கொடியவிட்டு குதிச்ச
மல்லிகையே ஒரு மொழியில்
சிாிச்சு பேசடியே
பெண் : வாயி மேல வாய
வெச்சு வாா்த்தைகளை
உறிஞ்சிபுட்ட விரல வெச்சு
அழுத்திய கழுத்துல
கொளுத்திய வெப்பம்
இன்னும் போகல
ஆண் : அடி ஒம்போல
செவப்பு இல்ல கணுக்கால்
கூட கருப்பு இல்ல நீ தீண்டும்
இடம் தித்திக்குமே இனி பாக்கி
ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே
ஆண் : குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
கொலுசுக்குள் மணியாக என்னக்
கொஞ்சம் மாத்து தாயே
ஆண் : ஒரு தடவ இழுத்து
அணைச்சபடி உயிா் மூச்ச
நிறுத்து கண்மணியே
பெண் : ஒம்முதுக தொலைச்சி
வெளியேற இன்னும் கொஞ்சம்
இருக்கு என்னவனே
ஆண் : மழையடிக்கும் சிறு
பேச்சு வெயிலடிக்கும் ஒரு
பாா்வை ஒடம்பு மண்ணில்
புதையிற வரையில் உடன்
வரக் கூடுமோ
பெண் : உசிா் என்னோட
இருக்கயில நீ மண்ணோட
போவதெங்கே அட உன்
ஜீவனில் நானில்லையா
கொல்ல வந்த மரணம்
கூடக் குழம்புமைய்யா
ஆண் : குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
பெண் : உன்ன கொஞ்சம்
பூசுவேன் ஐயா
ஆண் : உன் கொலுசுக்குள்
மணியாக என்னக்
கொஞ்சம்
பெண் : மாத்துவேன் ஐயா
ஆண் : ஒஹோ ஓஓஓ…..
ஒஹோ ஓஓஓ…..
பெண் : ஒஹோ ஓஓஓ…..
ஒஹோ ஓஓஓ…..
Thnku
Hh
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
My favourite song lyrics
Thanks
പഴകും തോറും ഈ പാട്ടിന് വീര്യം കൂടി കൂടി വരുന്നല്ലോ..👌😀❤️ •
Love you 😍😍😍 😍 you 😍😍😍😍😍😍
രാത്രി യാത്രയിൽ ഇതൊന്ന് ഇട്ട് drive ചെയ്ത് നോക്ക്. ഒരൊന്നൊന്നര ഫീൽ ആണ്
😅😊☺️♥
ജലം വായു ഭൂമി ആകാശം അഗ്നി തുടങ്ങിയ പഞ്ചഭൂങ്ങൾ ഒരു പാട്ടിലെ സീനിൽ ശങ്കർ സർ big salute
0:20 - Water
1:35 - Air
2:32 - Earth
3:37 - Sky
4:17 - Fire
Panchaboothams shown perfectly ❤ one of many Shankar masterpieces and KV Anand's brilliant camera work.
Superb talent
Dress colour also perfectly match to pancha boothas❤
Yaruya nee
It’s space not sky
😂cineema ticket ta
காம வார்த்தைகளை கூட அனைவரும் ரசித்து மெய் மறக்க வைக்கும்படி செய்யுளாக்குவது தமிழ் மொழியில் மட்டுமே சாத்தியமாகும் ♥️❤️❣️
😊
சிறப்பான, சிறப்புமிக்க, சிலிர்ப்பூட்டும் விமர்சனம்❤❤❤❤
@@veerapathiranramaiya9346 நன்றி 🙏
Thanks for your comments
🙏🙏🙏🙏🙏
90’s kids evergreen music ❤ 2024
ഈ സോങ്ങിന്റെ മ്യൂസിക് എന്തോ ഒരു ഫീൽ 😊🎼🎼കേട്ടാൽ മതി വരില്ല. വരികളെക്കാളും ഈണം ഇഷ്ടം 😊👍👍
സത്യം എത്ര കേട്ടാലും മടുക്കില്ല 😍❤️വരിയും ഈണവും ഇഷ്ടം 💖
90s Kids Nostalgia 😊
❤
താനൊക്കെ ഇനിയും വയസ്സായി തീർന്നില്ലേ? ഒരു 90 ml കൊണ്ട് ഇറങ്ങും
இந்த பாடல் பாடிய நாகார்சுனன் பவதாரனி குரலில் உலகையே மறந்து விட்டேன்.அவ்வளவு இனிமையாக இருந்தது.வாழ்த்துக்கள்.நீங்கள் இருவரும் இறுதியில் வெற்றி உங்களுக்கே.கடவுள் துணை உண்டு
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போலவே இருக்கும்
Same feeling bro 💞
💯
இந்தப் பாடல் அருமையாக அருமையாக உள்ளது
❤❤❤🎉yes
ரகுமான் என்ன தான் இசை அமைத்தாலும்,90களில் அவர் இசை அமைத்த மாதிரி இல்லை தலைவா, i love rahman 90s songs
X
Yes
Ponniyin Selvan esamari song ku voice koduthirkar avar voice kooda suit agala song ku... Spb son voice a use pannirklam
@@pavanasummi7016
காரணம் அப்ப lyrics வைரமுத்து ❤
ലയിച്ച് ഇരുന്ന് പോകുന്നു മനോഹര ഗാനം
ARR Always RockZ 😍✌️
Hariharan sir nd Mahalakshmi mam Vocals Superb. Lyrics nd Bgm Score OSM
❤
kusu viduvan odiru😂😅
ll
Mmm
Supet
ஒரு தடவ இருக்கி அனச்சப்படி உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே என்ன வரிகள் செம்ம எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் 🥰
Y
😅😊1111kuuym
Jn😊8 ji is 😅 no😅9b7 ki pathshala
Love song❤🎶
💋💋💋
My fav line
இனி இப்படி ஒரு படம் யாராலும் கொடுக்க முடியாது
பாடல்கள் என்பது வெறும் காதுகளுக்கே படைக்கப்பட்டது ஆனால் இப்பாடல் வரிகள் என் மனதுக்குள் சென்று அலைபாய வைக்கிறது💕💕
0ēhùh7e62
😊😅😊😊😊
Nadpu eanpathu oru oru thayin Maru uooruvam
Same
Male: കുറുക്കു ചിരുതവളെ എന്നൈ കുങ്കുമത്തിൽ കാര്യെച്ചവളെ
നെഞ്ചിൽ മഞ്ഞൾ തേച്ചു കുളിക്കയിൽ എന്നൈ കൊഞ്ചം പൂസ് തായേ
ഉൻ കൊലുസ്ക്കുൾ മണിയാക എന്നൈ കൊഞ്ചം മാത്തു തായേ
Male: കുറുക്കു ചിരുതവളെ എന്നൈ കുങ്കുമത്തിൽ കാര്യെച്ചവളെ
നെഞ്ചിൽ മഞ്ഞൾ തേച്ചു കുളിക്കയിൽ എന്നൈ കൊഞ്ചം പൂസ് തായേ
ഉൻ കൊലുസ്ക്കുൾ മണിയാക എന്നൈ കൊഞ്ചം മാത്തു തായേ
Female: ഒരു കണ്ണിൽ നീർ കസിയ ഉദ്ദട്ടു വഴി ഉസൈർ കസിയ
ഉന്നാലെ സില മുറൈ ഇറക്കവും സില മുറൈ പിറക്കവും ആണദ്ദേ
അട ആത്തോട വിഴുന്ധ എല അന്ത ആത്തോട പോവതു പോൽ
നെഞ്ച് ഉന്നോടു താൻ പിന്നോട്ദ്ദേ
അട കാലം മരന്ദ് കാറ്റ് മറാമും പൂക്കിരദേ
Male: കുറുക്കു ചിരുതവളെ എന്നൈ കുങ്കുമത്തിൽ കാര്യെച്ചവളെ
നെഞ്ചിൽ മഞ്ഞൾ തേച്ചു കുളിക്കയിൽ എന്നൈ കൊഞ്ചം പൂസ് തായേ
ഉൻ കൊലുസ്ക്കുൾ മണിയാക എന്നൈ കൊഞ്ചം മാത്തു തായേ
Female: കംബഞ്ഞങ്ങു വിഴുന്ത മാതിരിയെ
കന്നുക്കുള്ള നോഴൈഞ്ചു ഉരുത്തരിയെ
Male: കൊടിയ വിട്ടു കുടിച്ച മല്ലികയ്യേ
ഒരു മൊഴിയിൽ സിരിച്ചു പേസരിയെ
Female: വായി മേല വായ് വെച്ച് വാർത്തൈകളാ ഉറിഞ്ചു പുട്ടാ
വിരല വെച്ച് അഴുതിയ കഴുത്തുള്ള കൊളുത്തിയ വെപ്പം ഇന്നും പോകലാ
Male: അടി ഓംപോല ചെവപ്പു ഇല്ല കണ്ണുകൾ കൂട കറുപ്പ് ഇല്ല
നീ തെണ്ടും ഇടം തിത്തിക്കുമെ
ഇനി ബാക്കി ഒടമ്പും സെയ്യ വീണ്ടും ബാക്കിയാമെ
Male: കുറുക്കു ചിരുതവളെ എന്നൈ കുങ്കുമത്തിൽ കാര്യെച്ചവളെ
നെഞ്ചിൽ മഞ്ഞൾ തേച്ചു കുളിക്കയിൽ എന്നൈ കൊഞ്ചം പൂസ് തായേ
ഉൻ കൊലുസ്ക്കുൾ മണിയാക എന്നൈ കൊഞ്ചം മാത്തു തായേ
Male: ഒരു തടവ ഇഴുത്തു അണയിച്ച പടി ഉയിർ മൂച് നിറുത്തു കൺമണിയെ
Female: ഓം മുദുഗ തോലച്ചു വേലിയേറ ഇന്നും കൊഞ്ചം ഇറക്കു എന്നവനെ
Male: മഴൈയടിക്കും സിറ് പേച് വെയിലടിക്കും ഒരു പാർവൈ
ഓടംബ് മണ്ണിൽ പുതയിര വരൈയിൽ ഉടൻ വറ കൂടുമോ
Female: ഉസൈർ എന്നോട ഇരുകൈയില നീ മണ്ണോട പോവധെങ്ങെ
അട ഉൻ ജീവനിൽ നാൻ ഇല്ലൈയാ
കൊല്ല വന്ദ മരണം കൂട കൊഴമ്പുമായിയാ
Male: കുറുക്കു ചിരുതവളെ എന്നൈ കുങ്കുമത്തിൽ കാര്യെച്ചവളെ
നെഞ്ചിൽ മഞ്ഞൾ തേച്ചു കുളിക്കയിൽ
Female: ഉന്ന കൊഞ്ചം പൂശുവെൻ അയ്യാ
Male: ഉൻ കൊലുസ്ക്കുൾ മണിയാക എന്നൈ കൊഞ്ചം
Female: മാത്തുവെന് അയ്യാ
Thnku
❤️
I'm a kanyakumari malayali.. Nice song..
Thanks.. But most of the tamil words are incorrectly spelled in this lyrics.. Please improve next time
Tnku
2024 யாரெல்லாம் இந்த பாடலை
இரசிக்கின்றிர்கள்❤
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கீறீர்கள்😍😍😍😍
டேய் உனக்கு வேற பதிவு தெரியாதா
@@pavithra7581 😊😊😊😊😊😊😊😊😊😊😊😅o😊
🙋♀
Naan 2k kids tha but intha song ku atit pro
@@mohanhan3129 xx
Happy birthday ARR sir. More unlimited birthday we will be wishing you with your musical never ends.
My fvt song for ever.... എന്തു മനോഹരം.... 😍😍😍😍😍
Who all noticed ...
*5 elements* in this song
நீர், காற்று, நிலம், ஆகாயம், நெருப்பு
இவளோ வருஷம் கழிச்சு இப்போ தான் இத கவனிக்கிறேன் ❤
என்னைப்போல் எத்தனை பேருக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் ❤❤❤
@@தமிழ்தமிழினி oh oh சரி எருமை மாடு
@@SARANYA-u7f qQAAAAAAA
@@SARANYA-u7f qQAAAAAAA
@@subhas5938 Thanks for your reply
Yes
Hariharan & Mahalakshmi iyer voice was mesmerising
Also A R music
This song deserved an Oscar istg, I'm not even joking. The vocals, the orchestra, the lyrics, the music everything everything deserves seperate Oscars
5:23 That Last Hmmm... Was just🥹♥️🫴🏻Made me emotional.... 🙏🏻
AR ரகுமான் sir இன் தெய்வீக ராகம் இது. வைரமுத்து வின் கம்பனை மிஞ்சும் வரிகள், தேர்ந்தெடுத்த தேன் குரல்கள் ❤❤எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்❤❤
இதில் ஐம்பூதங்கள் ஆகிய நீர்,காற்று,நிலம்,ஆகாயம்,நெருப்பு அனைத்தையும் ஒரு பாடலில் சொல்கிறார் AR Rahman
நீங்கள் சொல்வது ரிதம் திரைப்படம்
@@balajib3858 this as well
Correct bro... epo than kavnijen
அது என்ன பூதம்? அய்ந்து இயற்கைதானே?
@@anandanmathivanan4712 பஞ்ச பூதங்கள் என்று அக்காலத்தில் சொல்வார்கள்
0:13 - 2:30 the real beauty of Athirappalli Waterfall ❤️So soothing song of ARR❤️Beautiful memories 🥰Hariharan Sir🙏❤️Just amaze MUTHALVAN🔥
கொல்ல வந்த மரணம் கூட குழம்புமய்யா....♥வைரவரிகள்
Varamuthu
உசுர் என்னோட இருக்கையிலே நீ மண்ணோடு போவதெங்கே கொல்ல வந்த மரணஙகூட கொழம்புமையா இந்த வரியை கேட்டால் போன உயிரும் திரும்ப வந்துவிடும்
அட ஆத்தோட விழுந்த என்னை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சிஇஉன்னோடுதான் பின்னோடுதே அந்த காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே ...்
மழைஅடிக்கும் சிறுபேச்சி வெய்யில் அடிக்கும் ஒரு பார்வை உடம்பு மண்ணில் புதையர வரையில் உடன் வரக்கூடுமோ ...❤
உசுர் என்னோடு இருக்கையிலே நீ மண்னோடு போவதெங்கே உன் சீவனில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூட குழம்புதையா .
இந்த பாடல் இந்த ஜென்மத்தில் நடந்த்து போல. பாடல் வரிகள் உள்ளது வாழ்வில் கேட்டுக்கொண்டே இருக்கும் மறக்க முடியாத பாடல் இது ❤❤❤..
മനോഹരമായൊരു ഗാനം
உசிர் என்னோடு இருக்கையிலே நீ மண்ணோடு போவதெங்கே அட உன் ஜூவனே நானில்லயா கொல்ல வந்தால் மரணம் கூட கொழம்புமய்யா wow what a amazing lines
After sreerag bharathan😂😊❤
😂🤚
ഇത്രയും ഹ്രൃദയസ്പറ്ശിയായ ഈ പാട്ടിന്റെ ചിത്രീകരണം കുറെക്കൂടി മെച്ചപ്പെടുത്തേണ്ടതായിരുന്നു. ദപ്പാംകുത്തു പോലത്തെ ഡാന്സ് ഒഴിവാക്കേണ്ടതായിരുന്നു. നായികയുടെ മുഖം ജലപ്പരപ്പിലേക്ക് പൊന്തി വരുന്ന സീന് എത്ര മനോഹരമായിരുന്നു വെള്ളച്ചാട്ടവും ചേർന്നുളള മലകളും അതിമനോഹരം തന്നെ
இரவு நேரங்களில் தனிமையில் தூங்கும் போது கேட்க கூடிய அருமையான பாடல் 🥰🥰
💫😜
The
Hi cartoon doll😍🙏
Dyryeyeuruyruyiutuuyetoudugklocjxgdyduyrutuufyuryydjrjkouvkkvjk😊
2024இல் இந்த பாடல் யாராவது கேக்கறீங்களா ❤❤❤❤
Yes
Yes
பஞ்ச பூதங்களை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட அருமையான பாடல் ❤️🤗🤗
Yes❤
കേരള ഫാൻസ് ഉണ്ടോ ❤
பாடல் படமாக்கப்பட்ட விதம் சூப்பர்...கொல்ல வந்த மரணம் கூட கொலம்புமய்யா... நானும் பாடலைக்கேட்டு குழம்பிவிட்டேன்...
23rd Years of Celebrations Tamil Movie Mudhalvan (07.11.1999) An A.R.Rahman Blockbuster Songs & BGM Still Fresh. 💐🥳 (A.R.Rahman - Shankar Combo)
Really Impressed and like Music Voice Hats off to AR Rahman ❤❤❤
ARR இசை 30 ஆண்டுகள் ஆகியும் தித்திக்கிறது தற்போது மல்லிப்பூ , அலைகடல் பாடல் வரையிலும், மேலும் வெற்றிகள் தொடரும்.....
வாழ்த்துக்கள்... 🙏🙏♥️♥️🙏🙏
എന്താ feel ഹരിഹരൻ ജി ..... മാസ്മരികമായ അനുഭൂതി ....
What a songs. What a film. Arjun, manisha, raghuvaran acting. I watched this with my mom. Um from 🇱🇰. Now my mom is no more. When i watching this kind of songs and films. I really missing my mom.
😥
She is with you always she lives in you 😊
பஞ்ச பூதங்கலை நிவூட்டும் வகையில் அமைந்த பாடல்
എന്താണന്നു അറില്ല ഈ പാട്ട് കേൾക്കുമ്പോ ശെരിക്കും കരച്ചിൽ വരും 🥺🥺🥺
അത് നമുക്ക് ഒരു nostalgia feel ചെയ്യുന്നത് കൊണ്ടാവാം
@@arunmathew5149 ആയിരിക്കും ❤️
ആണോ
@@maayavi6694 ആണ്
സത്യം.... വല്ലാത്തൊരു ഫീലിംഗ്സ് ആണ്
நிலம். நீர். காற்று. ஆகாயம். நெருப்பு ஐம் பூதங்களும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது
அரசியலை வெச்சு செஞ்ச திரைப்படங்களில் முதல்வன் படம் ஒன்று 😀😀😀😀
மண்வாசனை கமளும் மழைநேர யன்னலோரம் இலைவருடும் மழைத்துளிகளை ரசித்தபடி மாலை நேரத்தேநீர் சுவைத்தபடி இப்பாடலை ரசித்தால் இதயத்தில் ஒருவித இரம்மியசுகம்...
AR Rhaman sirs orchestration great. Vairamuthu sirs nice lyrics.
இருபதாம் நூற்றாண்டில் பிறந்தேனானாலும் ரகுமானின் இசையை சுவைக்கும் வரம் பெற்றேன்😌😇
Ich höre zum weiss ich nicht wieviel mal heute ist ? Wunderschöneslied. Danke
அர்ஜுன் சார் நினைத்தால் கூட இந்த மாதிரி படம் அவருக்கு இனி அமையாது . திரைக்கதை முதல்வன் படத்தின் முதுகெலும்பு 💥🔥🙋♂️👍💯
வாய் மேல் வாய் வச்சு வார்த்தைகளை உறிஞ்சிபுட்ட.
வைரமுத்து சார்.செம.
இந்த அதிரப்பள்ளி பல திரைப்படங்களின் இருப்பிடமாக இருந்தது
என்ன அழகான இடம்
Love from Lucknow ❤
Is there Any in 2025?
Love Tamil songs.........They have a very soulful melody......
2:44 அந்த ஆண் வாய்ஸ் இனிமையாக அழகா இருக்கு!
ഈ പാട്ട് എപ്പോളും ഞാൻ കേൾക്കാൻ ആഗ്രഹിക്കുന്നു എത്ര വർഷം kazijalum 🙋👌
Great song ....AR...Hariji...Arjun sir...Maneeshaji....what a picturisation...evergreen
2024 assembled 😂
😂here🤝🏻
🤩🤩🤩❤️
എത്ര കേട്ടിട്ടും മതിയാകുന്നില്ല !!
பாட்டுன்னா இதான் பாட்டு❤
2022 ലും കേട്ടു രസിക്കുന്ന രസികർ ❤❤❤❤
மனசு அமைதி பெரும் பாடல் 🥰❤
விரலை வச்சி அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல வைரமுத்து 👍🏻🙏🙏
ஏதோ ஒரு சூழ்நிலையில் இந்த பாடலை கேட்டு தருணம்...இரவூ நேர ராகம்.14 வருடம் கழித்து அந்த நினைவுகள் மனதில்
ஓடுகிறது...
🔥🔥🔥 Therikka 🔥🔥🔥
😎
🔥Therikka 🔥
What a complete song 🙌🏿 Music lyrics singing choreography and above all feel of this song takes me to some other world... 🙌🏿🙌🏿🙌🏿
Unique nature of Rahman rhythm.
குறுக்கு சிறுத்தவளின் அழகு பாடிய வைரமுத்து.. அவளை புல்லாங்குழல் ஊதி அதன் இனிமையில் கொண்டாடிய ஏ.ஆர். ரகுமான்.. இடை சிறுத்தவளை முத்தமிட்டு அனுபவிக்கும் அர்ஜுன்.. காதலனை குங்குமத்தில் கரைத்த காதல் கன்னி மனிஷா கொய்ராலா ...
Music has no language but if there is a feeling in the heart, the songs of all the languages of the world seem to be the same ❤❤❤
I like A.R Rhaguman..
Avar இசை அவர் மௌனமாக இருந்தாள் கூட எனக்கு பிடிக்கும்...
I love 💕💕💕💕 rehman sir 🎸🎻🎻🎺🎺🎺🎤🥁💓💗💗❤️❤️❤️❤️❤️❤️❤️💘💝💝💝💝💝💝💖💖💖💘💘💘💘💘💘💘
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
▶ th-cam.com/video/IW_jSzrQS9Q/w-d-xo.htmlsi=gBby1...
Film releases in theatres on 22nd November.
What a most beauuuuuuuutiful song by A.R,Rehman sab
மழை அடிக்கும் சிறு பேச்சு ☔ 😍 👍
வெயில் அடிக்கும் ஒரு பார்வை ☀️ 🥰 👍
உடம்பு மண்ணில் புதையிற வரையில் 🌏 💘 💗 👍
உடன் வரக் கூடுமோ ?... 👩❤️👨 👍
@ Pala Ni 👍
இப்போது உள்ள கிட்ஸ்க்கு தான் ஹரோல்டு தாஸ் நமக்கு எப்போதுமே CM புகழேந்தி தான் என்றும் 🎉🔥💥💯
എന്താ മ്യൂസിക്❤🧡💜
I'm from KARNATAKA....... I'm not understanding this song......... But super and fabulous song.....🙏🙏
Its about the beauty of the girl and how she is attracting him.
Nearly to 2024 , who all listening this songs ❤❤❤
Male : Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae
Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee
Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae
Male : Kurukku chiruthavalae….aee … ennai kungumathil karaichavalae
Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee
Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae
Female : Oru kannil neer kasiya..aaa udhattu vazhi usir kasiya
Unnalae sila murai irakkavum sila murai pirakkavum aanadhae
Ada aathoda vizhundha ela andha aathoda povadhu pol
Nenju unnodu thaan pinnodudhae
Ada kaalam marandhu kaattu maramum pookkiradhaee
Male : Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae
Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee
Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae
Female : Hey …hey …hey…hey…hey ..hey
Hey…hey …hey ….heyhey…hey
Female : Kambanjangu vizhundha maadhiriyae
Kannukkulla nozhainju uruthariyae
Male : Kodiya vittu kudhicha malligaiyae oru mozhiyil sirichu pesariyae
Female : Vaayi mela vaaya vechu vaarthaighala urinju putta
Verala vechu azhuthiya kazhuthula koluthiya veppam innum pogala
Male : Adi ompola chevappu illa kanukkaal kooda karuppu illa
Nee theendum idam thithikkumae
Ini baakki odambum seiya vendum baakkiyamaee
Male : Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae
Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee
Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae
Male : Oru thadava izhuthu anaicha padi uyir moocha niruthu kanmaniyae
Female : Om mudhugha tholachu veliyera innum konjam irukku ennavanae
Male : Mazhaiyadikkum siru pechu veyiladikkum oru paarvai
Odambu mannil pudhaiyira varaiyil udan vara koodumo..ooo
Female : Usir ennoda irukkaiyila nee mannoda povadhengae
Ada un jeevanil naan illaiyaa
Kolla vandha maranam kooda kozhambumaiyaa…aaah
Male : Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae
Nenjil manja thechu kulikkaiyil
Female : Unna konjam poosuven aiyaa
Male : Un kolusukkul maniyaaga enna konjam
Female : Maathuven aiyaaa…
Male : Ohoo ooooo oooooo …. ohoo oooooo ooooooo
Female : Ohoo oooooo ooooo …. ohoo oooooo oooooo
1
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട് ... പക്ഷേ പാട്ടിന്റെ മൂഡിന് ചേരാത്ത ചിത്രീകരണമായി തോന്നും.
Athu Tamil ariyathonda
ശരിയാണ്
ഒരിക്കലും അല്ല. പഞ്ചഭൂതങ്ങൾ ഉൾപ്പെടുത്താൻ ഉള്ള ഒരു ചിത്രീകരണം.
🙄🙄🙄, never one of the beautiful creations, maneesha 💕💕💕
എനിക്ക് വളരെ എറെ ഇഷ്ട്ടപെട്ട പാട്ടു എത്ര കേട്ടാലും വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ കൊതി തോന്നും
സ്റ്റണ്ട് മാസ്റ്റർ അർജുൻ സൂപ്പർ ഹിറ്റ് മൂവി 💕🙏❤❤😄🇮🇳
We are the last generation to have this kind of song, lyrics and direction 😢😢.
Hariharan voice ultimate
I love tha song❤️🎧
2024 இந்த வருடத்தில் இந்தப் பாடல் யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது
Eppa kettalum putikum
My husband's favourite song❤❤❤. He likes the flute portion a lot❤
Is there anyone in 2024 ❤
уєѕ ιи тнιѕ уєαя αѕℓσ ❤
Mm
Me❤️
தமிழில் உவ்வளவு வடிவான வரிகளை உரைக்கலாம் என்ன ஒரு அழகான வரிகள்.
வைரமுத்து வின் திறமை சில தற்குறிகளுக்கு புரிய மாட்டேங்குது 😊
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
CFYRÝC 6😮Ý5654C1
🎉😊😊😊😊😊😊😊
1111111111111111
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊
😊😊№😊😊apZq
Ys
நைஸ் மியூசிக்
ஹரிஹரன் சார் குரல்.. மகாலட்சுமி மேடம் குரல்.. ஏ ஆர் ரகுமான் சார் மியூசிக் அருமை..
ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசுர் கசிய
உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோடு விழுந்த எல அந்த ஆத்தோட போவது. போல் நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே.
.......
அருமையான வரிகள்