யாழ்ப்பாணத்து கொழுக்கட்டை | நவராத்திரி விரத உணவுகள் | இனிப்பு கொழுக்கட்டை | Jaffna Style Kolukattai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • In this video we will see how to make Jaffna style Kozhukattai recipe in Tamil. This is the Sweet Kolukattai recipe version in which we are going to make a filling with jaggery and coconut and make the casing out of rice flour. This in an amazing sweet served during the festival of Vinayagar Chaturthi and navarathiri.check the video and let us know your comments and what you love the most.
    நாங்க இந்த காணொளியில் இனிப்பான கொழுக்கட்டை எப்படி செய்யிற எண்டு பாக்க போறம். நவராத்திரி மற்றும் விநாயகர் சதுர்த்தி நேரத்தில கடவுளுக்கு படைக்க கூடிய ஒரு இனிப்பு பண்டம் இது. இதுக்கு உள்ளீடா நாங்க தேங்காய் பூ மற்றும் சக்கரைய பாவிச்சு இனிப்பா யாழ்ப்பாணத்தில செய்யிற மாறி செய்வம் வாங்க. நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என
    Ingredients for Jaffna Style Kolukattai | யாழ்ப்பாணத்து கொழுக்கட்டைக்கு தேவையான பொருட்கள்.
    2 சுண்டு வறுத்த அரிசி மா + 1 சுண்டு அவிச்ச கோதுமை மா - Roasted rice flour + 1 cup steamedall purpose flour
    500 சர்க்கரை- 500g Jaggery
    500g வறுத்து குத்திய பயறு - 500g Fried Lentils
    பாதி தேங்காய் பூ - Half scraped coconut
    சீனி - Sugar
    ஏலக்காய் - Cardamom
    உப்பு - Salt
    #Kolukattai #SweetKolukattai #JaffnaSweets #Navarathiri #NavarathiriFoods #YarlSamayal
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

ความคิดเห็น • 51

  • @ksharmila8087
    @ksharmila8087 3 ปีที่แล้ว

    Thank you amma அருமையான விளக்கம். இவ்வளவு பொறுமையாக விளக்கம் தருகிறீர்கள்....

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி மகள், எனக்கு தெரிந்தவற்றை சொல்கின்றேன் ❤️❤️

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 ปีที่แล้ว +1

    Jaffna Navaratri kolu Katar super super. Thank you mam 🙏🙏🙏🙏🙏🇩🇪🇩🇪🇩🇪

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      mikka nantri, thodanthum poduvam parunka

  • @selvankitchen
    @selvankitchen 4 ปีที่แล้ว +1

    நல்ல கொழுக்கட்டை சாப்பிட வோண்டும் போல் இருக்கிறது நன்றி அக்கா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      உங்க காணொளியும் நல்லா இருக்கு.. நீங்களும் இப்படி செய்து எப்படி இருக்கு எண்டு சொல்லுங்க

  • @kharpaham5564
    @kharpaham5564 4 ปีที่แล้ว +1

    Vanakam Amma🙋. Tq for the tasty / yummy kolukatai recipe. 😍

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 3 ปีที่แล้ว

    best kollukaddai...nam...nam.....

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      thank you, try it and let me know how it comes.

  • @anganipoobal
    @anganipoobal 4 ปีที่แล้ว +5

    Awww... sweet..அம்மா சொல்லித்தருவது போல அருமை..... please do payatham paniyaaram and palrotti also...

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி, நிச்சயமாக மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்

    • @rebeccarebecca9437
      @rebeccarebecca9437 4 ปีที่แล้ว

      Om amma payatham paniyaram seiungo please.

  • @deborahjames5389
    @deborahjames5389 4 ปีที่แล้ว

    Very nice kolukaddai Neenkal mothakam seythu kaadunko nanri amma

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      nichayamaaka, mika viraivil seithu kaduran.

    • @deborahjames5389
      @deborahjames5389 4 ปีที่แล้ว

      @@YarlSamayal nanri

  • @Kaviya2305
    @Kaviya2305 4 ปีที่แล้ว +1

    Super ma....I love it😍👌

  • @1982asha
    @1982asha 4 ปีที่แล้ว +1

    Yum yum..

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 4 ปีที่แล้ว +1

    Wow yummy😍👍

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 4 ปีที่แล้ว +1

    Yummy 😋

  • @nironirojan9822
    @nironirojan9822 2 ปีที่แล้ว

    SUPER Amma 😍😍😍

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thank you ❤️❤️

  • @nishanthankumarasamy3159
    @nishanthankumarasamy3159 2 ปีที่แล้ว

    Super ma

  • @anganipoobal
    @anganipoobal 4 ปีที่แล้ว +3

    Please also discuss what mistakes can be made while making a kolkukkattai and how to overcome with them...

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      Sure Will do these in future videos, thank you for the suggestions

  • @vasanthi3610
    @vasanthi3610 4 ปีที่แล้ว +1

    அம்மா அம்மா எனக்கும் ❤️😍

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      வாங்க கட்டாயம் செய்து தாறன்

  • @jayanthimanoharan1521
    @jayanthimanoharan1521 4 ปีที่แล้ว +1

    Thank you very much for the Crab fry it's amazing 👌👌👌
    God bless you 🤚

  • @shanthysivanayagam4036
    @shanthysivanayagam4036 4 ปีที่แล้ว +1

    👍👌

  • @lakshmitamil
    @lakshmitamil 3 ปีที่แล้ว

    Nice

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 4 ปีที่แล้ว +1

    Nantri amma 🙏🙏🙏🙏👍👍👍🥰🥰🥰😍😍😘😘

  • @nilanavaruban4819
    @nilanavaruban4819 4 ปีที่แล้ว +1

    😋😋

  • @thiviSiva
    @thiviSiva 4 ปีที่แล้ว +1

    🥰🥰🥰🥰

  • @asultana5080
    @asultana5080 2 ปีที่แล้ว

    White colour maavu serthaa red colour yepdi vanthathu

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      athu Sivatharusi maa.. parvaikku vellai pola irukirathu pola.. but athu sivaparusi ma

  • @sumathysuren3091
    @sumathysuren3091 4 ปีที่แล้ว +1

    பயறு கழுவுவது இல்லையா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      பயிரினை கழுவி வறுத்து குற்றிய பயறு தான்.

  • @hemalathathangarajah1353
    @hemalathathangarajah1353 4 ปีที่แล้ว +1

    ஏன் சீனி போடுறீங்க

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      சக்கரையின் இனிப்பை, கொஞ்ச சீனி போட்டால் எடுத்துக்காட்டும்