இலவச ஆலோசனை | பசுமை பாரத விவசாயியின் அனுபவ பகிர்வு | முதல் தரத்தில் கன்றுகள் | Free Delivery

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2023
  • Main number
    9150093834
    Additional number
    9047038108
    9150093837
    9159427033
    website - www.pasumaibharathamagri.com/
    PASUMAI BHARATHAM AGRICULTURE SOLUTIONS
    CANARA BANK, 1/253, DINDIGUL MAIN ROAD, opposite J. J. COLLEGE, Tiruchirappalli, Ammapettai, Tamil Nadu 620009
    Follow this link to join my WhatsApp group: chat.whatsapp.com/LIsKiAaFKU9...
    Follow this link to join Our Telegram group:
    t.me/+cP0DVJOffs42Y2Q1
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்புகொள்ளுங்கள் : 9360000633
    For More Details: 9600257106
    Go here to see more:
    Travel :
    th-cam.com/users/playlist?list...
    Food :
    th-cam.com/users/playlist?list...
    Shops :
    th-cam.com/users/playlist?list...
    Agri :
    th-cam.com/users/playlist?list...
    please leave your valuable comments and suggestions to improve my channel.
    Thanks for watching My videos.
    Subscribe here to see more of my videos in your feed: th-cam.com/channels/xLB.html...
    #teakwood #trees #plantation #maramvalarpu #farming
    #shorts #organic #agriculture #iyarkaivivasayam #vivasayam #jallikattu #tamil #kaapoom #vivasayi #tamilan #kongu #tamilnadu #nature #seemanism #seeman #tamilculture #agriculture #tamilanda #konguculture #reklarace #manjuvirattu #chennai #kongunadu #ntk #love #pollachi #sevalsandai #goundachi #tamizhan #india #trending #tamilhistory #coimbatore #seval #agriculture #farming #farm #farmer #farmlife #tractor #johndeere #fendt #agro #nature #agricultura #agriculturelife #farmers #landwirtschaft #agri #newholland #harvest #organic #global #photography #food #claas #masseyferguson #caseih #agricultureworldwide #agronomia #tractors #horticulture #agribusiness

ความคิดเห็น • 84

  • @wowexperiment757
    @wowexperiment757 5 หลายเดือนก่อน +30

    தேக்கு தொப்பக வளராது வேலி ஓரங்களில் அருமையாக வளரும் இது எங்கள் அனுபவ உண்மை

  • @pkkumar3156
    @pkkumar3156 6 หลายเดือนก่อน +44

    நானும் விவசாயி தான் இருபது வருஷமாக தேக்கு மரம் வச்சிருக்கேன் ஒன்னும் பிரயோஜனம் கிடையாது தயவு செய்து இதைநம்பி செய்யவேண்டாம்🙏🇮🇳🙏20 வருடமாக வளர்த்து ஒருவெறும் 3000 ரூபாய்க்கு

    • @pasumaibharathamas
      @pasumaibharathamas 6 หลายเดือนก่อน +8

      வணக்கம், எத்தனை மரங்கள் நீங்கள் வைத்துள்ளீர்கள், மரத்தின் சுற்றளவு எவ்வளவு எங்கு வாங்கி நடவு செய்தீர்கள் மற்றும் எந்த மாவட்டம் என பகிரவும் மற்றும் உங்கள் மொபைல் எண். தெரியப்படுத்தவும்

    • @currentupdatestamil8940
      @currentupdatestamil8940 5 หลายเดือนก่อน +1

      உண்மை நண்பா

    • @bethanagu488
      @bethanagu488 5 หลายเดือนก่อน

      அப்படி த்தான் வேகமாய் வளரும் 15அடிக்குமேல் அப்படியே பல ஆண்டுகள் அப்படி யே இருக்கும்.

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 4 หลายเดือนก่อน +3

      மூன்றிலும் உண்மை... நானும சுமார் 80 மரம் 25 வருட வயதுடையது.. ஒரு மரம் ஆவரேசாக 3000 ரூபாய்குத்தான் எடுத்தார்கள்...

    • @sramesh9956
      @sramesh9956 4 หลายเดือนก่อน

      நம்மிடம் இருக்கும் நிலத்தில் நான்கில் ஒரு பகுதி மர பயிர் செய்யலாம். தேக்கு 25வருடம் கழித்து விற்பனை சாத்தியம்.

  • @gopallatha
    @gopallatha 6 หลายเดือนก่อน +5

    Excellent growth Teak....

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 5 หลายเดือนก่อน +22

    10 அல்லது 20 வருடம் கழித்து வருமானம் வரும் வரை சாப்பாட்டுக்கு என்ன செய்வது ? சாதாரண விவசாயிக்கு இதெல்லாம் ஒத்து வராது.

  • @douglasfranklin8069
    @douglasfranklin8069 5 หลายเดือนก่อน +9

    கேட்கிறேன் கேக்கிறவன் எல்லாம் கேணையனா

  • @vaishya8018
    @vaishya8018 5 หลายเดือนก่อน +21

    எனது நண்பரின் தோட்டத்தில் இருந்த 30 வயது முதிர்வடைந்த தேக்கு மரம் 40000 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் விலைக்கு கேட்டனர்.

    • @dhivakardd2471
      @dhivakardd2471 5 หลายเดือนก่อน

      எத்தனை மரம். ஒரு மரம் என்ன விலை.

    • @karthikeyane2878
      @karthikeyane2878 4 หลายเดือนก่อน +2

      40000 is excellent rate. Don't expect more

    • @jeevajai7997
      @jeevajai7997 4 หลายเดือนก่อน

      @@karthikeyane2878
      அவர் கூறியது 30 எண்ணிக்கையிலான வயது முதிர்ந்த மரத்தின் மொத்த விலை என நினைக்கிறேன். ஒரு மரத்தின் விலையாக இருப்பின் நல்ல விலைதான்.

  • @gowthamhicet7691
    @gowthamhicet7691 5 หลายเดือนก่อน +3

    Nanum oru mara vivasayi tan.. Maram takkunu height ah varuthula matter illa.. Tree hardness tan mukiyam.

  • @0-10
    @0-10 6 หลายเดือนก่อน +19

    இனி யாரும் தேக்கு வைக்காதீர்கள். வரும் காலங்களில் தேக்கு (மரம்) விறகு விலை மலிவாக கிடைக்கும்.

    • @d.s.agrimediya7584
      @d.s.agrimediya7584 6 หลายเดือนก่อน +1

      இது உண்மை இல்லை,நல்ல விலைக்கு விற்கலாம்

  • @sivanithish11
    @sivanithish11 5 หลายเดือนก่อน +9

    சார் எல்லாம் ஓகே உங்களோட நர்சரியில் உண்டு ஒரு தேக்கமற கன்று விலை சொல்லுங்க ஓபனா இவ்வளவு ரூபாய்க்கு கொடுத்தேன் ஏன் விளம்பரத்துல சொல்ல மாட்டீங்க எல்லாம் விளம்பரம் பண்றீங்க விலையை மட்டும் சொல்லாமல் ஏன் இப்படி பண்றீங்க சார்

  • @surilrathinam6383
    @surilrathinam6383 2 หลายเดือนก่อน +2

    Don't need all those comments, -( tell the price per plant and address? Thanks.

  • @manoharraju2269
    @manoharraju2269 4 หลายเดือนก่อน +2

    Be careful before planting.
    Bcz buyers are not sure of pricing, there are no PROSPEROUS buyers too.

  • @user-tb6ik1dw2p
    @user-tb6ik1dw2p 6 หลายเดือนก่อน +6

    மரம் வளர்ப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😊

    • @Nilalil
      @Nilalil 2 หลายเดือนก่อน

      ஏன் நீங்க வளர்க்கலையா

  • @user-ve1zo1hz4w
    @user-ve1zo1hz4w 6 หลายเดือนก่อน +4

    சிறந்த வளர்ச்சி தேக்கு

  • @remoramesh9381
    @remoramesh9381 5 หลายเดือนก่อน +6

    இந்த மாதிரி மரத்தை வெச்சு எள்ளு பேரனுக்கு ஆகும் எப்படி 😢😂😅 தன்மை டைட்டிலில் 80 கோடிக்கு பதிலா 180 கோடி லாபம் போடுங்க 🎉

  • @JJJ-qx5gu
    @JJJ-qx5gu 4 หลายเดือนก่อน +4

    செடி என்ன விலை

  • @msentertainments8210
    @msentertainments8210 5 หลายเดือนก่อน +2

    Oru kannu rate yevlo

  • @kvacademy369
    @kvacademy369 4 หลายเดือนก่อน +1

    Nanum 5 tree vachi irukkan...7 month la evlo height grow agi irukku

  • @shanmugamvali992
    @shanmugamvali992 2 หลายเดือนก่อน

    தேக்கு உண்மை யில்வரப்பு ஓரம் நல்ல வளர்ச்சி உள்ளது தோப்பாக வளர்க்க வேண்டும்க எனில் 1+1 உரம் இயற்கை இடைவெளி இவைகள் தான் முக்கியம்

  • @muthumani4762
    @muthumani4762 6 หลายเดือนก่อน +3

    Nilampur and Burma teak is not same i think... But you people are telling that they are same.... How ?

  • @d.s.agrimediya7584
    @d.s.agrimediya7584 6 หลายเดือนก่อน +20

    நான் 11 வருடமாகிய 160 தேக்கு மரங்களை 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன்,

    • @kuttyv271
      @kuttyv271 5 หลายเดือนก่อน +3

      யாரிடம் விற்பனை செய்தீர்கள் தொலைபேசி எண் தாருங்கள் என்னிடம் 22வருடமுள்ள மரங்கள் உள்ளன (சுற்றளவு 22இன்ச் முதல் 38இன்ச்வரை உள்ளது) தகுந்த விலையை எதிர்பார்க்கிறேன்

    • @shiva-gr4tx
      @shiva-gr4tx 5 หลายเดือนก่อน

      So, per tree around 15 thousand only

    • @seeni4u
      @seeni4u 4 หลายเดือนก่อน

      சிறப்பு, வாழ்த்துக்கள்! உங்களை தொடர்புகொள்வது எப்படி?

    • @sathiyaraj1428
      @sathiyaraj1428 3 หลายเดือนก่อน +1

      Phone number kodunga bro

    • @bharath6492
      @bharath6492 2 หลายเดือนก่อน +2

      phone number தாஙக bro, நான் 15 வருச மரம் 10000 rs கு கொடுக்க ready, phone number தர மாட்டிங்க, என்ன நா நீங்க சொல்றது பொய் 😂

  • @siva4202
    @siva4202 6 หลายเดือนก่อน +6

    Yov enkitta 25 years maran iruku adhuvey 20k dhan pogudhu nee 10 years la 20k peela vidra

  • @mohanrajs4823
    @mohanrajs4823 4 หลายเดือนก่อน +2

    These guys not turning back after sales. not even attending the calls after sales

  • @saravananak6886
    @saravananak6886 5 หลายเดือนก่อน +1

    Kilanka vakki vaika fast growth varum..

    • @dhivakardd2471
      @dhivakardd2471 5 หลายเดือนก่อน +1

      இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

  • @arjunanb4073
    @arjunanb4073 5 หลายเดือนก่อน

    Marketing

  • @vivekoberaj2594
    @vivekoberaj2594 6 หลายเดือนก่อน +2

    Nalla Katha sollunga sir

  • @bethanagu488
    @bethanagu488 5 หลายเดือนก่อน +1

    அனுபவ் பிளான்டேசனில் முதலீடு செய்து மோசம்போய் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    • @thilagarrajd
      @thilagarrajd 4 หลายเดือนก่อน +1

      தேக்கு மரம் வளர்ப்பில்?

  • @user-vr6hp8eo7d
    @user-vr6hp8eo7d 2 หลายเดือนก่อน

    Its more than 13 months

  • @user-vr6hp8eo7d
    @user-vr6hp8eo7d 5 หลายเดือนก่อน +1

    20 ayiram 20 yrs...not 10 yrs..

  • @thangadurai7701
    @thangadurai7701 6 หลายเดือนก่อน +7

    சதுரங்க வேட்டை

  • @ssibiiniya492
    @ssibiiniya492 6 หลายเดือนก่อน +5

    Pavam andha vivasayi

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw 6 หลายเดือนก่อน +3

    share the plant price details also..

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  6 หลายเดือนก่อน

      Please contact pasumai bharatham
      9150093834
      9047038108
      9150093837
      9159427033

    • @dhivakardd2471
      @dhivakardd2471 5 หลายเดือนก่อน +1

      இந்த தோட்டத்திற்கு அட்ரஸ் சொல்ல முடியுமா

  • @ungaluzhavan2.0
    @ungaluzhavan2.0 5 หลายเดือนก่อน +1

    மரம் வளர்ப்பு நல்ல வருமானம் அதிக அளவில் வளர்க்கலாம் இடம் இல்லாதவர்கள் வீட்டின் அருகிலும் வளர்க்கலாம்

    • @user-ki6yj9gp7b
      @user-ki6yj9gp7b 5 หลายเดือนก่อน +1

      எனக்கு மரம் வேன்டும் 300 கன்று.

    • @ungaluzhavan2.0
      @ungaluzhavan2.0 5 หลายเดือนก่อน

      @@user-ki6yj9gp7b உங்கள் ஊர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நர்சரி அனுகுங்கள்

    • @ungaluzhavan2.0
      @ungaluzhavan2.0 5 หลายเดือนก่อน

      @@user-ki6yj9gp7b எந்த மாவட்டம் எந்த ஊர்

  • @revanths2496
    @revanths2496 2 หลายเดือนก่อน

    800 kandrukal thavai velai enna

  • @prabakaran15102
    @prabakaran15102 5 หลายเดือนก่อน +1

    பொய் சொல்லாம் ஆனால் லட்சம் வருட கணக்கில் சொல்ல கூடாது ok

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 5 หลายเดือนก่อน

    40 வருஷம் இல்லாமல் அறுவடை செய்ய முடியாது

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 2 หลายเดือนก่อน

    Falls falls falls

  • @VijayVijay-zh1wj
    @VijayVijay-zh1wj 4 หลายเดือนก่อน +1

    80 lakhs TH-cam vantha profit 😂😂😂 avanuku😂😂😂

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw 6 หลายเดือนก่อน +5

    9 to 10 years not at all possible to harvest the teak plant...to get good quqlity of teak plant we need minimum 20 years....i am asking this channel owner to show which farmer harvested the teak in 9 to 10 years ??/

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  6 หลายเดือนก่อน +2

      Thanks for sharing your thoughts here harikrishna, I also asked this with pasumai bharatham owner he said after 2 years we show the another farmer land so we noted your questions thanks 🙏

    • @seeranganselvaraj2761
      @seeranganselvaraj2761 5 หลายเดือนก่อน

      What will be the max height after 10 years

    • @seeranganselvaraj2761
      @seeranganselvaraj2761 5 หลายเดือนก่อน

      What is the gap between trees.
      To harvest சுற்றளவு is important, so please give us the details of the farmer having 5 years growth.
      It will be helpful to plan to plant

  • @lc112189
    @lc112189 4 หลายเดือนก่อน

    பொய் சொல்லாத பா

  • @RaviChandran-eb2ft
    @RaviChandran-eb2ft 4 หลายเดือนก่อน

    Total waste ஏமாறாதீங்க

  • @sadupperikingpuvinyuvin2304
    @sadupperikingpuvinyuvin2304 5 หลายเดือนก่อน +7

    ஏழு மாசத்துல இவ்ளோ பெரிய மரம் வளராது நானும் வச்சிருக்கேன் ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது

    • @SindhuS-ym9gr
      @SindhuS-ym9gr 5 หลายเดือนก่อน +4

      7 month tha akuthu bro enga thottam tha ethu

    • @nithishkumar8458
      @nithishkumar8458 4 หลายเดือนก่อน

      ​@@SindhuS-ym9gr enna uram pottinga?