@@RajKumar-fp4vw சாந்தி என்றால் சாந்தம் என்று பொருள்.எந்த கெட்ட உணர்வுகளும் அற்ற அமைதியான ஆனந்தம் நிறைந்த சாந்த சொரூபமான நிலை என்பதன் பொருள்தான் சாந்தி.ஓம் சாந்தி என்றால் நான் அமைதி சொரூபமான அமைதி ஆனந்தம் நிறைந்த சாந்த சொரூபமான ஆத்மா என்பதன் பொருள்தான் ஓம் சாந்தி.உங்கள் பகுதியில் இருக்கும் பிரம்மா குமாரிகள் சென்டர் கண்டறிந்து சென்று அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.ஓம் சாந்தி 💐💐
@Sangari-s8s என் மனைவி ஒரு மாசமா போயிட்டு வந்தா திடீர்னு வெள்ளை புடவை கட்டிக்கிட்டா அதனால நான் அனுப்புறது இல்ல நான் அந்த பக்கம் போறது இல்லை மறுபடி அந்த பக்கம் போக சொல்றீங்க நீங்க 😭
@@RajKumar-fp4vwவெள்ளை புடவை னால அமங்கலம் என் று பொருள் கிடையாது அன்பரே.நீங்கள் ஏழு நாட்கள் மட்டும் பிரம்மா குமாரிகள் சென்டர் சென்று ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் இறைவன் பூமியில் அவதரித்து இருப்பதையும் மற்றும் உங்களின் சந்தேகம் மற்றும் நாம் மறந்த அனைத்து உண்மைகளையும் கூறுவார்கள்.அந்த ஏழு நாட்கள் மட்டும் நாம் யார் என்று அனைத்து உண்மைகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் போதும் அன்பரே.. இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை.பிறகு வருத்தப்பட கூடாது அன்பரே.. சென்று தெரிந்து கொள்ளுங்கள்.நன்றி அன்பரே.ஓம் சாந்தி 💐💐
@@Sangari-s8s எங்க மேடம் நம்ம கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க அவங்க சொல்றத மட்டும் தான் கேக்கணும் சொல்றாங்க நம்மைப் படைத்தது யாருன்னு கேட்டாங்க நான் இறைவன் சொன்நேன் இல்ல இந்த பூமிக்கு உங்களை அறிமுகப்படுத்தியது யாருன்னு கேட்டாங்க அம்மான்னு சொன்நேன் இல்ல அப்பா அப்படின்னு சொன்னாங்க சரி இருக்கட்டும் இப்ப என்ன சொல்ல வரீங்கன்னு கேட்டேன் தந்தைக்கு எல்லாம் மேலானவர் பாபா நமக்கு அப்பா அவர் தான் சொன்னாங்க எனக்கு அப்பா வீட்ல இருக்கிறாரு அவங்க வந்து இவருதான் அப்பா (பாபா) அப்படின்னு சொன்னாங்க 😀 அதனால் எந்திரிச்சு வீட்டுக்கு வந்துட்டேன்
உங்கள் பகுதியில் இருக்கும் பிரம்மா குமாரிகள் சென்டர் சென்று மேலும் அதிசயமான அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்ளவும்.நன்றி.ஓம் சாந்தி 💐💐
Ok சாந்தி யாரு