Sir na intha thetal la today tha join paneirka enoda bank la irunthu inam cash debit aagala na select panathu monthly option sir intha masamthula debit panuvangala Ella next masathula irunthuthu amount debit aaguma ??? Sir
என் பேரில் 40 சென்ட் இருக்கு கிசான் சம்மன் திட்டத்தில் இருக்கிரேன்.இப்போ இந்த 3000 திட்டத்தில் சேர்ந்து 5 வருடம் கட்டிகிட்டு வந்துட்டு இருக்கும் போதே அந்த 40 சென்ட் நிலத்த வேறு ஒருவருக்கு சேல்ஸ் பன்னிட்டா எனக்கு 60 வயதுக்கு அப்புறம் கிடைக்குமா.இல்ல பாதியிலே திட்டம் ரத்தாகுமா ? இப்ப சொல்லுங்க நான் அப்ளை பன்னலாமா?4/5/20 அப்ளை பன்னலாமா
நண்பருக்கு வணக்கம் ஒரு சில நேரங்களில் மொத்தமாக நான்கு மாதத்திற்கு சேர்த்து பணம் பிடிப்பார்கள் அடுத்த மாதத்திலிருந்து மாதாமாதம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே கவலை வேண்டாம்
Hi sir... Am vinayagam. Appaku 60 age na 30...ithuvaraikum na ithula illa. Ini open panlaama? Na company la wrk pandra. Land appa per la irukku. Ya salary 30 k na eligible ah?
ஐயா வணக்கம் நிலம் அப்பா பெயரில் உள்ளது அவருக்கு வயது 65 இத்திட்டத்தில் நன் (36)எனது சகோதரன் (38)நாங்கள் இருவரும் சேர முடியுமா???? அனல் எங்கள் பெயரில் நிலம் இல்லை அப்பா பெயரில் தன் உள்ளது இதற்கு உங்கள் பதில் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்!!!!!
வணக்கம் நண்பரே நீங்கள் இந்த திட்டத்தில் சேர தகுதியானவரே எனவே நீங்கள் இருவரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியும் வருங்காலத்தில் உங்கள் பெயரில் நிலம் வருவதால் இந்த திட்டம் உங்களுக்கு பொருந்தும் நீங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் சென்று இதனை பதிவு செய்து கொள்ளலாம் நன்றி
What happens if I start my policy at 18 and then I get government or private job at my age of 26.. will I eligible to continue my policy and get pension?
In that situation you not eligible to continue so break this scheme and premium. Then you got your total amount of premium what you paid plus interest.
இ சேவை மையம் போனா இதைப்பற்றி தெறியவில்லை? எங்கள் ஏரியா ஏழுமலை எங்கு செல்வது
அருகில் உள்ள தனியார் பொது சேவை மையத்தை அணுகவும்
@@sonthadoctor-3731 ok
சேர்ந்து பார்த்த மாசம் ஆகுது மூணு வார்த்தை மட்டும் பேசியிருக்காங்க அதையே அதுக்கு பிறகு இல்லை என்னைக்காவது ஒரு நாள் வாழ்த்துக்கள்
Sir na intha thetal la today tha join paneirka enoda bank la irunthu inam cash debit aagala na select panathu monthly option sir intha masamthula debit panuvangala Ella next masathula irunthuthu amount debit aaguma ??? Sir
3 months ones edukuranga. So wait sir
என் பேரில் 40 சென்ட் இருக்கு கிசான் சம்மன் திட்டத்தில் இருக்கிரேன்.இப்போ இந்த 3000 திட்டத்தில் சேர்ந்து 5 வருடம் கட்டிகிட்டு வந்துட்டு இருக்கும் போதே அந்த 40 சென்ட் நிலத்த வேறு ஒருவருக்கு சேல்ஸ் பன்னிட்டா எனக்கு 60 வயதுக்கு அப்புறம் கிடைக்குமா.இல்ல பாதியிலே திட்டம் ரத்தாகுமா ? இப்ப சொல்லுங்க நான் அப்ளை பன்னலாமா?4/5/20 அப்ளை பன்னலாமா
நீங்கள் இந்த திட்டத்தில் சேரும் போது இருந்தால் போதுமானது...எனவே நீங்கள் பதிவு செய்யுங்கள்
Thank you
Welcome bro
நான் Jol N பண்ணி 4 மாதம் ஆகிறது. ஆனால் வங்கியில் பணம் பிடிக்கவில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும்
நண்பருக்கு வணக்கம் ஒரு சில நேரங்களில் மொத்தமாக நான்கு மாதத்திற்கு சேர்த்து பணம் பிடிப்பார்கள் அடுத்த மாதத்திலிருந்து மாதாமாதம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே கவலை வேண்டாம்
@@sonthadoctor-3731 நான் சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது.தற்போது December January February month பணம் பிடிக்க வில்லை என்ன செய்வது.யார்யை தொடர்பு கொள்வது
3 months total ah yedupargal..pls wait
@@sonthadoctor-3731 உங்கள் தொலைபேசி எண்ணை தர முடியுமா
@@sonthadoctor-3731 6380599466
Hi sir... Am vinayagam. Appaku 60 age na 30...ithuvaraikum na ithula illa. Ini open panlaama? Na company la wrk pandra. Land appa per la irukku. Ya salary 30 k na eligible ah?
PF vangunave eligible illa sir
K tq sir
எனக்கு வயது 28 நான் எத்தனை மாதம் வரை கட்ட வேண்டும். நண்பரே
நான் இதுல சேர்ந்து 3 மாதம் ஆகுது.. 1 மாதம் பணம் புடிச்சாங்க .. அதுக்கு அப்புறம் பணம் புடிகல .. ஏன் .. please சொல்லுங்க ..
Oru sila time la 2months Seththu pidikuranga...
ஐயா வணக்கம்
நிலம் அப்பா பெயரில் உள்ளது அவருக்கு வயது 65 இத்திட்டத்தில் நன் (36)எனது சகோதரன் (38)நாங்கள் இருவரும் சேர முடியுமா???? அனல் எங்கள் பெயரில் நிலம் இல்லை அப்பா பெயரில் தன் உள்ளது இதற்கு உங்கள் பதில் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்!!!!!
வணக்கம் நண்பரே நீங்கள் இந்த திட்டத்தில் சேர தகுதியானவரே எனவே நீங்கள் இருவரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியும் வருங்காலத்தில் உங்கள் பெயரில் நிலம் வருவதால் இந்த திட்டம் உங்களுக்கு பொருந்தும் நீங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் சென்று இதனை பதிவு செய்து கொள்ளலாம் நன்றி
நன்றி ஐயா!!!!!
What happens if I start my policy at 18 and then I get government or private job at my age of 26.. will I eligible to continue my policy and get pension?
In that situation you not eligible to continue so break this scheme and premium. Then you got your total amount of premium what you paid plus interest.
Land amma name la eruku sir nan apply panna mudiuma.. my age 27 sir
கண்டிப்பாக neingal Apply seiyalam