மங்களேசுவரர் திருக்கோவில் | Uthirakosamangai | Swasthik TV |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2020
  • #Uthirakosamangai #Managaleswarar #Natarajar #Andhra #Natarajarkovil #Thiruvathirai
    The temple is considered sacred along the lines of Ramanathapuram, Sethu Madhava Theertham and Lakshmana Theertham
    Andhra Darisanam is a Hindu festival celebrated in the Indian states of Tamil Nadu and Kerala. Thiruvathirai (Arudhra) in Tamil means "sacred big wave", using which this universe was created by Lord Shiva about 132 trillion years ago. Chidambaram in Tamil Nadu, the Sri Natarajar temple's annual Festival, is celebrated on this date. In the month of Makaram Thiruvathira Star is celebrated in Mathira Peedika Devi Temple, owned by Thiruvithamcore Devaswom Board, near Kadakkal in Kollam District of Kerala state. Thiruvathira has a connection with the lord moon.
    Subscribe To Swasthiktv: bit.ly/2ZKf2xP
    Like Our Facebook Page: / swasthiktv
    மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைமற்றும் தியாகராஜர் பெருமான் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.
    மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் மற்றும் திருவாரூர் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தியாகராஜ சுவாமி வட பாத தரிசனம் காட்டப்படும். திருவாதிரை தினததில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். திருவாரூர் பஞ்சபூத தலத்தில் பூமி தலமாக இருக்கிறது் பிறந்தாலும் பேசினாலும் முக்தி தரும் தலம், சிதமபரம் பஞ்சபூதத தலஙகளில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
  • บันเทิง

ความคิดเห็น •