புரட்டாசி சனிக்கிழமை தளிகை பிரசாத வகைகள்🙏 | purattasi padayal recipes in tamil | purattasi thaligai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 75

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 หลายเดือนก่อน +20

    புரட்டாசி தளிகை பிரசாத வகைகள் மிகவும் அருமை கோமதி சரியான நேரத்தில் அதற்குரிய வீடியோ போடுவது கோமதி கிச்சனின் ஸ்பெஷல் நன்றி கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      ரொம்பவும் சந்தோசம் மா . மிகவும் நன்றி

  • @vasanthisekar78
    @vasanthisekar78 2 หลายเดือนก่อน +2

    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி எங்களுக்கு மிகவும் சுலபமாக பெருமாள் பிரசாதம் செய்தீர்கள் மிக மிக அருமை வாழ்க வளமுடன் சகோதரி❤🎉🎉

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      ரொம்பவும் சைன்ஹதோஷம் மா மிகவும் நன்றி 🙏

  • @bharathi8111
    @bharathi8111 2 หลายเดือนก่อน +3

    அன்பு தோழி கோமதி எப்போதும் போல உங்கள் தளிகை அற்புதம்.உங்களை அப்படியே பின்பற்றி எல்லா பிரசாதமும் நானும் செய்து இறைவனுக்கு படையல் போடுகிறேன்.கொஞ்சம் வேலை அதிகம் தான்.ஆனால் மிகுந்த ஆத்ம திருப்தி ஏற்படுகிறது.நீங்கள் செய்த அனைத்து கலவை சாதம் சிறப்பு அதில்.எலுமிச்சை.மற்றும் தேங்காய் சாதத்தில் கொஞ்சம் இஞ்சி சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.மற்றபடி கமதின்செய்யும் அனைத்தும் கூடுதல் சுவை கொண்டது.நன்றி கோமதி❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      மிகவும் சந்தோசம் மா , அடுத்தமுறை செய்து பார்க்கிறேன் மிகவும் நன்றி மா

  • @TejasriU-g6i
    @TejasriU-g6i 2 หลายเดือนก่อน +2

    Semma super perumal thaligai prasathaam! Miga miga! Arumai❤❤❤

  • @jayasudhavijeykumar8405
    @jayasudhavijeykumar8405 2 หลายเดือนก่อน +5

    Neenga solra method romba alagu.super nga.❤❤❤

  • @mypetsmygarden
    @mypetsmygarden 2 หลายเดือนก่อน +2

    Such a wonderful and informative video on Purattasi Saturday prasadam recipes! I appreciate how you've shared the traditional dishes with so much clarity. This will be so helpful for those of us observing Purattasi. Thank you for keeping our traditions alive with these beautiful and sacred offerings

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      Thank you so much! I'm happy you found it helpful. Wishing you a blessed Purattasi! 🙏

  • @lathasenthi5027
    @lathasenthi5027 2 หลายเดือนก่อน

    சூப்பர்👅அனைந்தும் அருமை பொருமாளே. 🙏🙏💐💐

  • @Nalini-zm7dz
    @Nalini-zm7dz 2 หลายเดือนก่อน +2

    All dishes super mam your so intelligent on time correct ah video potturinga thank you ❤ Nan 3 Saturday than thaligai poduven Amma ❤️🥰

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      Yes, correct.I did 1 week pa

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 2 หลายเดือนก่อน +1

    Parkupothe mouth watering Gomathi. Sooper

  • @sharmilam8887
    @sharmilam8887 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி பா

  • @NithyaNithya-v3j
    @NithyaNithya-v3j 2 หลายเดือนก่อน +1

    Wonderful 😊😊 amma neenga great 👍🏾👍🏾

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 2 หลายเดือนก่อน +1

    Hi akka neenga sona method romba nala eruku akka variety rice super akka thankyou so much ❤❤👍👍🙏🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      ரொம்பவும் சந்தோசம் பா

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 2 หลายเดือนก่อน +1

    All recepies super Amma❤❤❤

  • @sumathykannan5307
    @sumathykannan5307 2 หลายเดือนก่อน +1

    I'm first comment

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 หลายเดือนก่อน +1

    👌🙏arumai sister

  • @sumathykannan5307
    @sumathykannan5307 2 หลายเดือนก่อน +2

    I'm also same variety done super

  • @sumathikishanrish3382
    @sumathikishanrish3382 2 หลายเดือนก่อน +1

    Hi akka how are you,akka super o super epadi akka ipadi different ah pannittey irukinga😊 neenga semma ka ❤ love you

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      I am doing great, How are you?. Its my passion Thank you so much pa

  • @VishwaVis-f3q
    @VishwaVis-f3q 2 หลายเดือนก่อน +1

    Hi
    Today ungaloda kollu soup try asome muttonsoup taste flavour thank you so much ma'am 🎉🎉🎉🎉

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      Super pa rombavum santhosam pa

    • @VishwaVis-f3q
      @VishwaVis-f3q 2 หลายเดือนก่อน

      @@GomathisKitchen thank you

  • @Bhavani8085
    @Bhavani8085 หลายเดือนก่อน +1

    Can we soak channa, urad dal before a day or it should be done in the early morning Saturday afte having bath

    • @GomathisKitchen
      @GomathisKitchen  หลายเดือนก่อน +1

      No need take bath for soaking but Chan a we have to soak 7hours

    • @Bhavani8085
      @Bhavani8085 หลายเดือนก่อน

      @@GomathisKitchen thanks for the prompt reply 🙏

  • @thygarajanms2566
    @thygarajanms2566 2 หลายเดือนก่อน +1

    Super Very Super Sister 🎉🎉🎉

  • @ArivuBhuvana-cu6fn
    @ArivuBhuvana-cu6fn 2 หลายเดือนก่อน

    Super ma❤❤❤

  • @SaainiranjanSaainiranjan-j6o
    @SaainiranjanSaainiranjan-j6o 2 หลายเดือนก่อน +1

    Super amma

  • @sunisathya7508
    @sunisathya7508 2 หลายเดือนก่อน +1

    Super akka❤

  • @TejasriU-g6i
    @TejasriU-g6i 2 หลายเดือนก่อน

    Super aunty!!!

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy 2 หลายเดือนก่อน +1

    Super 👌 🎉🎉

  • @hemaprakash8500
    @hemaprakash8500 2 หลายเดือนก่อน +1

    Very nice

  • @reenasreekumar8278
    @reenasreekumar8278 2 หลายเดือนก่อน +1

    ❤ nice

  • @chelvis8114
    @chelvis8114 2 หลายเดือนก่อน +1

    Romba nandri Gomathi for all these recipes. I always look forward to your new recipes and give us all the traditional method in cooking and doing things. Jaathikkaai is nutmeg right? Neenga paavikkum kutti ural USA ila vaangineengala or India ila vaangineenga? I have been looking for one here in US haven't found one yet.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      Glad to hear , Thank you so much pa. Yes jathikkai is Nutmeg. Mortor pestal bought it from Ross 8 years back also you can get it fro amazon too

    • @chelvis8114
      @chelvis8114 2 หลายเดือนก่อน

      @@GomathisKitchen Thanka a lot Gomathi. I will check it out.

  • @sudharsh2016
    @sudharsh2016 2 หลายเดือนก่อน +1

    super...

  • @mybest1160
    @mybest1160 2 หลายเดือนก่อน +1

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 2 หลายเดือนก่อน +1

    Yummy ka ❤❤❤❤

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 2 หลายเดือนก่อน

    சிஸ்டர்வெண்பொங்கலுக்கு
    அரிசி க்குமட்டும்தண்ணீர்அளவுகள்எடுக்கவேண்டுமாஇல்ல
    அரிசி பருப்பு க்குசேத்துதண்ணீர்எடுக்கணுமா
    அரிசி அளவு தண்ணீர்எடுத்தால்போதும்பருப்புக்குதண்ணீர்அளவுகள்தேவைஇல்லைஎன்றுசொல்லுகிறார்கள்இதுசரியா1டம்ளர்அரிசிக்கு4டம்ளர்தண்ணீர்1/2டம்ளர்பருப்புக்குஒன்னரைடம்ளர்தண்ணீர்அல்லது2டம்ளர்தண்ணீர்ஊற்றலாம்சொல்லுகிறார்கள்எனக்குகுழப்பமாக இருக்கு
    எப்படி தண்ணீர் அளவு. எடுக்க வேண்டும் உங்கள் ரெசிபி எல்லாம் செய்து பார்த்து சூப்பர் ராகவந்ததுஉங்கள்ரெசிபிசெய்துவீட்டில்பாராட்டுமலைதான்அதிலிருந்துஉங்கள்ரெசிபிகள்செய்கிறேன்வெண்பொங்கலுக்குதண்ணீர்அளவுகள்சொன்னைல்சந்தோசபடுவேன்
    உங்கள் குடும்பம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெஞ்ஞானம்ஓங்கிவளர
    வாழ்கவளமுடன்

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 2 หลายเดือนก่อน +1

    Akka mocha kottai la kulambu seiyum bothu bad smell varuthu antha smell illama eppadi puli kulambu seirathu sollunga tips and tricks for beginners

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      வேகவைத்த தண்ணிய ஊத்திடுங்க பிறகு 2-3 முறை கழித்து செய்யுங்க நல்லா இருக்கும் .

  • @TejasriU-g6i
    @TejasriU-g6i 2 หลายเดือนก่อน +1

    Your friend jayalakshmi daughter tejasri how r usunty!

  • @TejasriU-g6i
    @TejasriU-g6i 2 หลายเดือนก่อน

    How r u aunty! Jayalakshmi! Daughter!

  • @salomistanley6377
    @salomistanley6377 2 หลายเดือนก่อน +2

    Where do you live USA akka??

  • @Raja-ob9ui
    @Raja-ob9ui 2 หลายเดือนก่อน +1

    Sona masuri rice engu kidaikkum

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      Yella department storelayum kidaikkum pa

  • @DharnishGS-v3v
    @DharnishGS-v3v 2 หลายเดือนก่อน +3

    உங்க பெருங்காயம் மஞ்சள் நிறத்தில் இருக்கு

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      Vandevi brand பெருங்காய பொடி பா

  • @TejasriU-g6i
    @TejasriU-g6i 2 หลายเดือนก่อน +1

    How r u aunty! Jayalakshmi! Daughter!