அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு 26 எச்சரிக்கைகள்..! | Govt Bus Staffs | Govt Bus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • குடித்துவிட்டு வேலைக்கு வரும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மீது வேலைநீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Uploaded On 28/10/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 44

  • @Baskar8643
    @Baskar8643 ปีที่แล้ว +7

    தனியார் பேருந்து என்றால் தினமும் வண்டிய துடைச்சி clean பண்ணனும் ஆனால் அரசு பேருந்தை 🙄🤔

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v ปีที่แล้ว +1

      அதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஓட்டுவது ஒன்று தான் அவர்கள் குறிக்கோள். நான் பயணிக்கும் பேருந்து ம் அப்படி தான் உள்ளது. செய்யும் தொழிலை தெய்வமாக நினைப்பது இல்லை. நன்றி வணக்கம் நாம் தமிழர்

    • @Baskar8643
      @Baskar8643 ปีที่แล้ว

      @@user-xv5ib6ww8v சரியாக சொன்னிர்கள் சம்பளம் மட்டும் அதிகமா வேணுமாம்

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar ปีที่แล้ว +10

    போலீஸ் கார்ன் குடித்து விட்டு பைக் ஓட்டுவது பணிக்கு வருவது நடக்கிறது அவங்களுக்கு மட்டும் ஏன் டிரான்ஸ்பார் மட்டும் தான் பன்றீங்க ஏன்

  • @d.r.ddeena5316
    @d.r.ddeena5316 ปีที่แล้ว +6

    இப்பெல்லாம் நியூஸ் கேக்கவே புடிக்கல எதுமே சரியில்ல

  • @Tamil_Parama
    @Tamil_Parama ปีที่แล้ว +18

    மதுபானத்தை அரசே விற்று விட்டு அதை குடித்து விட்டு வந்தால் தவறு என்று சொன்னால் அது எந்த வகையில் நியாயம்

    • @urimai_kural
      @urimai_kural ปีที่แล้ว +3

      Athukaga nee kudichitu vandi ooti ellaraiyum savadipiya?

    • @selvarajuk2504
      @selvarajuk2504 ปีที่แล้ว +1

      ஆக்ரோ சென்டரில் எக்காலெக்ஸ் விற்பனை செய்கிறார்கள் அதை வாங்கி குடிப்பது தானே?

    • @selvarajuk2504
      @selvarajuk2504 ปีที่แล้ว

      உன்னை எவன் குடிக்க சொன்னார்

    • @Tamil_Parama
      @Tamil_Parama ปีที่แล้ว

      @@selvarajuk2504 அரசாங்கத்தை மது விற்பனை செய்ய வேண்டும் என்று எந்த மக்கள் கோரிக்கை வைத்தனர் சொல்லுங்கள் நண்பா

    • @Tamil_Parama
      @Tamil_Parama ปีที่แล้ว

      @@selvarajuk2504மக்களை காப்பாற்ற தான் அரசு தவிர மக்களை வறுமையில் இருக்க அரசு செயல்படக்கூடாது. அரசை ஒழுங்காக இல்லாதபொழுது அதுக்கப்புறம் போய் மக்களை போய் நீங்கள் குடிக்கக்கூடாது என சொல்வது என்ன நியாயம்

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 ปีที่แล้ว +3

    சூப்பர்
    முதலில் மதுபான கடைகளை முட வேண்டும்

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v ปีที่แล้ว

      விழித்தெழு தமிழா நாம் தமிழர்

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 ปีที่แล้ว +2

    இது ஏன் ஊட்டி ரோடில் குடித்து விட்டு தான் அரசு பஸ் ஓட்டுகிட்டுடனர்.

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v ปีที่แล้ว +4

    டாஸ்மாக் கடை மூடுவது தான் தீர்வு நாம் தமிழர்

  • @selvamani235
    @selvamani235 ปีที่แล้ว +7

    பாதி பேர் போன் பேசிக்கொண்டு ஓட்டுகிறார் கள்

  • @selvarajuk2504
    @selvarajuk2504 ปีที่แล้ว +1

    சாராயக் கடையில் சாராயம் கிடைக்கும்
    ஆக்ரோ சென்டரில் எக்காலெக்ஸ் கிடைக்கும்
    வேண்டியதை வாங்கி குடிக்கலாம்

  • @balajibalambigai6911
    @balajibalambigai6911 ปีที่แล้ว

    அருமை

  • @tamilmullai4802
    @tamilmullai4802 ปีที่แล้ว +3

    Evalavu conditions podurega tholiliku salary rise panna madikirags 😂😂😂

  • @abimanyu4610
    @abimanyu4610 ปีที่แล้ว +1

    பயணிகளுடன் கரெக்டா பேச சொல்லுங்க பயணிகள் ஸ்டாப்பில் நிப்பாட்டா சொல்கிறார்கள் நிப்பாட்டாமல் அவர்களிடம் கேட்கும் கேள்வி அவங்க தெரு எங்க ஊர் எங்கன்னு சொல்லுங்கம்மா அங்க போய் நிப்பாட்டுறேன் அரசு ஓட்டுநர் சொல்வது

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v ปีที่แล้ว

      வெளிநாடு போல் மாற வேண்டும். நாம் தமிழர் நாமே தமிழர்

  • @arsathyacbe
    @arsathyacbe ปีที่แล้ว

    அப்பறம் எப்படி சாராயம் விக்கும்
    அரசு வருவாய் எப்படி வரும்

  • @narayanswamy1950
    @narayanswamy1950 ปีที่แล้ว

    During rain the status inside the bus is same as outside this condition should be daily checked and to be rectified

  • @user-cg4vn1ff8i
    @user-cg4vn1ff8i ปีที่แล้ว +1

    மழைகாலத்தில் பயணிகள் குளிப்பது?

  • @rsivakuamr2792
    @rsivakuamr2792 ปีที่แล้ว

    Brandy shop closed for nagada

  • @johnpeter3522
    @johnpeter3522 ปีที่แล้ว +1

    Kaavalthurai kudithu vittu nadavadikkai edupaargala

  • @mohamedyasin116
    @mohamedyasin116 ปีที่แล้ว

    Correct

  • @kannant9404
    @kannant9404 ปีที่แล้ว

    Looking good.

  • @poojajain8325
    @poojajain8325 ปีที่แล้ว

    Please change a bus to bar

  • @kss7746
    @kss7746 ปีที่แล้ว +1

    Erode to madurai TNGOVT BUS accident auchi athuku enna pathil solunga

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 ปีที่แล้ว

    டாஸ்மார்க்கடையைஇழுத்துமூடவேண்டியதுதானேமதுஇருந்தால்குடிக்கதான்செய்வோம்ஈஅஅஆஆஆ

  • @manimekala1538
    @manimekala1538 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👍👍👍👌💕

  • @rjmanoj1
    @rjmanoj1 ปีที่แล้ว

    Modhala evange bus design na mathanum . International standard design la bus design erundha ellarum public transport use pannuvange . Adhuku appuram bus drivers over speed limit la otta kudha . Avange tha neriaya accident agudhu.

  • @rajeshs5359
    @rajeshs5359 ปีที่แล้ว

    Kanthudipu

  • @sivaramann7631
    @sivaramann7631 ปีที่แล้ว

    ❓🥃🥃🥃🤔🤔😁😁😁

  • @kishwar3116
    @kishwar3116 ปีที่แล้ว

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @gs2627
    @gs2627 ปีที่แล้ว

    Pongada

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl หลายเดือนก่อน

    இது வரை இல்லை

  • @ArumugamV-nn2nj
    @ArumugamV-nn2nj 3 หลายเดือนก่อน

    🚌🩴🚭❌😭