Kudos to Vinodh🎉🎉🎉 மிக நேர்மையான முயற்ச்சி. உங்கள் உழைப்பு வீண் போகாமல் இருக்க இறைவன் அருளும், மக்களின் ஒற்றுமையும் இந்த நிலத்தை காக்கட்டும். மக்கள் ஒற்றுமை வெல்ல வேண்டும்.
பறந்தூர் விமான நிலையம் வேண்டாம் என மக்கள் விருப்பமாக இருப்பதால் அது வேண்டவே வேண்டாம். பாரத பிரதமர் மோடி ஜிக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். அப்பகுதியை மக்கள் இழக்கத் தயாரில்லை. எனவே அந்த திட்டத்தை வேறு ஒரு பகுதியில் ஏற்படுத்த அனுமதிக்கலாம். நன்றி. Gms/-
Adhan one half the best journalism on its episodes as a people of India and tamilnadu I can feel the pain of this people thanks to adhan to know this paranthur issue
உயிருக்கு கண்ணும் உழவனுக்கு மண்ணும் இல்லை என்றால் நாடு சுடுகாடு விழித்து கொள் இணமே இந்த கணமே. இனிமேல் விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மண்ணை இழந்தால் கண்ணை இழப்பதற்கு சமம். விழித்து கொள் இணமே இந்த கணமே. அ உ🧜♂️ ம🌳....
Last 55 years new industries only in Chennai Thiruvallur Kanchepuram and Chengalpattu district only.We are from Southern districts people no development lot of lands in in Madurai Ramanathapuram Sivagangai Viruthunagar Tuticorin Tirunelveli districts lot land all facilities available but no future for young generation
In all total 4970 acres surveyed and allocated. There could be reasonable measure around 2500 acres for this. A few villages can be excluded or there must be solution to the concerns of village Ekanapuram.
We SHOULD support these farmers. Now a days we all use Karnataka rice as ponni rice.most of us using Sona masoori rice coz it's thin rice. We should support our Tamilnadu farmers.
எல்லா விவசாய நிலம் மற்றும் நீர் நிலைகளை அழித்து விமான நிலையம் சாலை மற்றும் கட்டிடங்களை கட்டிவிட்டு நாம் மற்றும் வரும் சந்ததியினர் உணவு க்கும் நீருக்கும் என்னலாம் கஷ்ட்டபடபோறாங்களோ கடவுளே இந்த ஆட்ச்சியாளர்களிடமிருந்து மக்களை காப்பாற்று.....
அவர் உங்களை எல்லாம் வந்து பார்க்கமாட்டார், குடிகாரர்களின் கள்ளச்சாராய முதல்வர் அவர்களை உடனே சென்று பார்பார் மத்திய அரசே மாநில அரசே கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம்
iif this area is farm land its better they change it to dry land Not necessary it has to be near chennai. They can look out for an alternative site .Anyhow thath
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலிக்கிறது. 1. விவசாயமே வாழ்வாதாரம் - நாட்டில் அனைவருமே விவசாயம்தானா? வேறு வாழ்வாதாரங்களே இல்லையா? 2. ஒருவர் ராம்நாடு விருதுநகரில் ஏகப்பட்ட காலியிடம் உள்ளதென்கிறார். சென்னைவாசி வெளிநாடு செல்ல விமானத்தை பிடிக்க ராம்நாடு போகவேண்டும். 3. அரசியல்வாதிகளின் இடங்கள் கைய்யகப் படுத்துவதில்லை என்கிறார் ஒருவர். உண்மை அதற்கு நேர்மாறானது. அந்த இடங்களை முன்னாடியே வாங்கிப் போட்டு பலமடங்கு அதிக லாபம் அடைகிறவர்கள் அவர்களே. 4. கடந்த கால அனுபவங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்துக்கு தில்லை கங்கா நகர் வாசிகள் சிலர் பதினைந்து ஆண்டுகள் போராடினார்கள். கோர்ட்டில் வழக்கு நிராகரிக்கப் பட்டது. நிலத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறினாலும் அப்போதைய அதிமுக அரசு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பத்தில் என்ன விலை நிர்ணயித்தார்களோ அதைத்தான் கொடுத்து. நாங்கள் இந்த பணத்தை அப்போதே கோர்ட்டில் கட்டிவிட்டோம் என்றது. திட்டத்தை எதிர்த்து போராடியவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. அந்த பணத்தை பெறவும் பலதடவை கோர்ட்டுக்கும் அரசு அலுவகங்களுக்கும் அலைந்து திரிந்துதான் பெற முடிந்தது. 5. இந்த தகவலை பரந்தூர் போராட்டக் காரர்கள் தில்லை கங்காநகரில் விசாரித்து சரி பார்த்துக் கொள்ளலாம்.
இல்லையே..திருவள்ளூர் பக்கமெல்லாம் நெல் விளையும் பூமியை ஏக்கர் ஒன்னரை கோடிக்கு விற்று கொண்டிருக்கிறார்கள்...விவசாயம் செய்து எந்த காலத்துக்கு அவ்வளவு சம்பாதிப்பாங்க?வித்து பேங்க்ல பணத்தை போட்டு கம்பனி வேலைகளுக்கு போகிறார்கள்... இது ஸ்டெர்லைட் மாதிரி இருந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை
நானும் அருகில் உள்ள கிராமத்தில் உள்ளேன் சூங்குவார்சத்திரம் மற்றும் Sriperumbudur company வேண்டாம் என்று சொல்ல ஒருவனும் இல்லை வேலைக்கு அருகில் கம்பெனி வந்தால் ஏற்று கொள்வார்கள் சிறிய கிராமத்தை பார்த்தால் தமிழ்நாடு வளர்ச்சி இருக்காது
வருங்கால தமிழகத்தின் வளர்ச்சிக்கு விமான நிலையம் அவசியம் , எங்கு விமான நிலையம் அமைத்தாலும் அங்கு நான்கு கிராமம் இருக்கத் தான் செய்யும் கிராமங்களே இல்லாத 4000 ஏக்கர் நிலம் தமிழகத்தில் இல்லை
உண்மையாக இந்த திட்டம் ஆந்திரா மாநிலம் திருப்பதி சித்தூர் மக்கள் மட்டுமே அதிகம் பயன் பெறவே இந்த திட்டம் செங்கல்பட்டில் இருந்து தாண்டி எந்த தமிழ் நாட்டு மக்களுக்கும் இது மிகவும் சிரமமானது அண்டை மாநிலப் வளர்ச்சியடையவே இந்த விமான நிலையம் தமிழ்நாட்டின் மண்வளம் இது ஒரு வகையாக மற்ற மாநில வளர்ச்சி குறிக்கோளாக அமைய இருக்கும் இந்த விமானநிலைய திட்டம்.
விவசாயத்தை ஏளனமாக பார்க்கும் மத்திய மாநில அரசுகள் திமுக அதிமுக பிஜேபி காங்கிரஸ் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 70 வருடங்களாக அதுவும் காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டு விட்டு இந்த நிலையில் கஷ்டப்படுகிறீர்கள் உங்களுக்காகவே தினம் தினம் போராட்டத்தை நடத்தி வருகிற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்களை உதாசீனம் செய்தீர்கள் ஆனாலும் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார் சீமான் அவர்கள் இனிமேலாவது விவசாய சின்னத்தில் வாக்கு செலுத்தி நம் விவசாயம் வளங்களை காப்போம் 2024 2026 தேர்தலில் தமிழக மக்கள் இந்த அநியாய கட்சிகளை ஒழிப்போம்
கோபாலபுரம் போயஸ் கார்டன் சுற்றியுள்ள இடத்துல ஏரியாவுல பஸ் ஸ்டாண்ட், விமான நிலையத்துக்கு எல்லாம் இடம் எடுங்கடா ஒரு ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் மக்கள் எல்லாம் சேர்ந்து தரோம் டா
இருக்கின்ற நான்கு பன்னாட்டு விமானநிலையங்களை விரிவுபடுத்தி.விமான சேவைகளை பரவலாக்கினால் சென்னையில் விமான நெரிசலை தவிர்களாம்... பொதுமக்கள் பொதுசொத்துக்களை கையகபடு்த்த தேவையில்லை...😊
எனக்கு என்னமோ இன்னும் கொஞ்ச நாளில் சென்னை மொத்தமா அழிஞ்சுடும் தோணுது அதான் இவனுங்க எல்லாம் பரந்தூர் பக்கம் புது சென்னை உருவாக்க பிளான் பண்றாங்க புது பஸ் ஸ்டாண்ட் புது ஏர்போர்ட் அப்படியே அந்த பக்கம் கம்மியா விலை போற இடத்தை எல்லாம் பிளாட் போட்டு நல்லா செம்ம லாபத்துக்கு விற்று இப்ப கொழுத்து போய் இருக்கது மட்டும் இல்லாம இன்னும் நல்லா சென பண்ணி மாதிரி கொழுத்துப் போக பிளான் பண்றாங்க
There must solutions to any problem including that of environment. The problem statement must be that of environment not that they do not want airport. The politics behind this plan is disturbing.
Gov't never give as they assured. For example nlc four way roads.bjp and present govt is doing the same as formers protest at delhi More than 270 days they're in fear and restlessness. Govt will look into the matter and cancel the project. They are also voted for the government.
வலிமைமிக்க, அறிவு தெளிந்த மக்கள் இவர்கள்..! இவர்கள் போல தமிழ்நாட்டு மக்களும் தெளிவுற வேண்டும்..! வினோத் சிறந்த, அறிவுசார் நெறியாளர்..! கள ஆய்வாளர்..!
மக்கள் பிரச்சனைகளை முன்னெடுக்கும் ஆதன் மென் மேலும் வளர வேண்டும்
Kudos to Vinodh🎉🎉🎉 மிக நேர்மையான முயற்ச்சி. உங்கள் உழைப்பு வீண் போகாமல் இருக்க இறைவன் அருளும், மக்களின் ஒற்றுமையும் இந்த நிலத்தை காக்கட்டும். மக்கள் ஒற்றுமை வெல்ல வேண்டும்.
Real Journalism good Vinoth👏
நமக்கு நடக்கும் வரை எல்லாம் வேடிக்கை தான்...!!!😢😢
airport i need
Billaheat , paithiyam . flightleye poi Saga pore . vivasayatha alikarthuku support panre. Manushana nee
பறந்தூர் விமான நிலையம் வேண்டாம் என மக்கள் விருப்பமாக இருப்பதால் அது வேண்டவே வேண்டாம். பாரத பிரதமர் மோடி ஜிக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். அப்பகுதியை மக்கள் இழக்கத் தயாரில்லை. எனவே அந்த திட்டத்தை வேறு ஒரு பகுதியில் ஏற்படுத்த அனுமதிக்கலாம். நன்றி. Gms/-
கிராமங்கள் இல்லாத 4000 ஏக்கர் நிலம் தமிழகத் தில் எங்கா வது உள்ளதா என்று பாருங்கள்,
தேவை இல்லை தேவை இல்லை. விவசாய நிலத்தை கொடுக்க மாட்டோம் விவசாய நிலத்தை கொடுக்க மாட்டோம். மக்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏
விவசாயத்தை அழித்து விமான நிலையம் தேவை இல்லை, நாம் அனைவரும் பரந்ததுர் மக்களுக்கு ஆதரவாக இருப்போம்
Adhan one half the best journalism on its episodes as a people of India and tamilnadu I can feel the pain of this people thanks to adhan to know this paranthur issue
நெறியாளரின் இரண்டாவது தொகுப்பு இது....உங்கள் பேட்டிகளை விட இந்த நிகழ்ச்சி மிக அருமை....தெடருங்கள் சகோதரா.❤
உயிருக்கு கண்ணும் உழவனுக்கு மண்ணும் இல்லை என்றால் நாடு சுடுகாடு விழித்து கொள் இணமே இந்த கணமே. இனிமேல் விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மண்ணை இழந்தால் கண்ணை இழப்பதற்கு சமம். விழித்து கொள் இணமே இந்த கணமே. அ உ🧜♂️ ம🌳....
வணக்கம், இந்த பதிவை பார்த்த அனைவரும்,தயவுசெய்து பகிருங்கள், மலேசியா தமிழனின் வேண்டுகோள், நன்றி, புரட்சி வணக்கம்.
ஆதன் சிறந்த பதிவு
Just amazing, great work Aadhan TV
Last 55 years new industries only in Chennai Thiruvallur Kanchepuram and Chengalpattu district only.We are from Southern districts people no development lot of lands in in Madurai Ramanathapuram Sivagangai Viruthunagar Tuticorin Tirunelveli districts lot land all facilities available but no future for young generation
Please take this airport to South district as they are planning to destroy agriculture lands for this project
Y this video is not being promoted to Tamilnadu people
மத்திய மாநில அரசுகள் கார்ப்பரேட் ஆதரவு நிலைபாடு தெளிவாக உள்ளது
In all total 4970 acres surveyed and allocated. There could be reasonable measure around 2500 acres for this. A few villages can be excluded or there must be solution to the concerns of village Ekanapuram.
As long as DMK is in power, truth will never come out!
Please develop airport in gopalapuram
Verithanam... 😂😂
lol
5000 ஏக்கர் அங்கே இருக்கிறதா
@@duraithangavelpillai615 theriyathu ana solluvom da 🌸nda
கண்ணீர் பெருகுது ஐயா
good work by vinoth & aadhan
We should all join hands to help people in Parandur to win in their protest. Save Agriculture
We SHOULD support these farmers. Now a days we all use Karnataka rice as ponni rice.most of us using Sona masoori rice coz it's thin rice. We should support our Tamilnadu farmers.
Even in our Tiruvallur district , state govt has issued GO to acquire 2000 acres of land just last month. We are in a fix and don't know what to do
@@raghukumar5101 y can't u inform savukku Media they will do necessary thing. Thxs
Shall try , but not sure how to get in touch with him :(
நன்றி வினோத்
வாழ்க பாரதம்
எல்லா விவசாய நிலம் மற்றும் நீர் நிலைகளை அழித்து விமான நிலையம் சாலை மற்றும் கட்டிடங்களை கட்டிவிட்டு நாம் மற்றும் வரும் சந்ததியினர் உணவு க்கும் நீருக்கும் என்னலாம் கஷ்ட்டபடபோறாங்களோ கடவுளே இந்த ஆட்ச்சியாளர்களிடமிருந்து மக்களை காப்பாற்று.....
Mumbai le Chatrapathi Shivaji Airport (CSIA) le Flight Vandha Mayam Irukkum.. Adhu Hyderabad Rajiv Gandhi Airport Pola Orey Kattidathil (Domestic & International) Cheyalagiradhu. Ida Patraakurai Veru.. Adharkaaga Navi Mumbaile Pudhiya Airport Vargiradhu. Chennai ku Aerkanave pakathu Pakkam 3-4 Terminal Ullana. Indha Parandhur Airport Edharkaaga..
அவர் உங்களை எல்லாம் வந்து பார்க்கமாட்டார், குடிகாரர்களின் கள்ளச்சாராய முதல்வர் அவர்களை உடனே சென்று பார்பார்
மத்திய அரசே மாநில அரசே
கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம்
iif this area is farm land its better they change it to dry land Not necessary it has to be near chennai. They can look out for an alternative site .Anyhow thath
Good field report bro .
வாழ்த்துக்கள் வினோத்
Such a great job. Keep it up vinoth. This is what true & pure journalism
I'm with this people
மக்கள் துன்பம் புரியாத திராவிடம் அழியட்டும்!
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலிக்கிறது.
1. விவசாயமே வாழ்வாதாரம் - நாட்டில் அனைவருமே விவசாயம்தானா? வேறு வாழ்வாதாரங்களே இல்லையா?
2. ஒருவர் ராம்நாடு விருதுநகரில் ஏகப்பட்ட காலியிடம் உள்ளதென்கிறார். சென்னைவாசி வெளிநாடு செல்ல விமானத்தை பிடிக்க ராம்நாடு போகவேண்டும்.
3. அரசியல்வாதிகளின் இடங்கள் கைய்யகப் படுத்துவதில்லை என்கிறார் ஒருவர். உண்மை அதற்கு நேர்மாறானது. அந்த இடங்களை முன்னாடியே வாங்கிப் போட்டு பலமடங்கு அதிக லாபம் அடைகிறவர்கள் அவர்களே.
4. கடந்த கால அனுபவங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்துக்கு தில்லை கங்கா நகர் வாசிகள் சிலர் பதினைந்து ஆண்டுகள் போராடினார்கள். கோர்ட்டில் வழக்கு நிராகரிக்கப் பட்டது. நிலத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறினாலும் அப்போதைய அதிமுக அரசு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பத்தில் என்ன விலை நிர்ணயித்தார்களோ அதைத்தான் கொடுத்து. நாங்கள் இந்த பணத்தை அப்போதே கோர்ட்டில் கட்டிவிட்டோம் என்றது. திட்டத்தை எதிர்த்து போராடியவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. அந்த பணத்தை பெறவும் பலதடவை கோர்ட்டுக்கும் அரசு அலுவகங்களுக்கும் அலைந்து திரிந்துதான் பெற முடிந்தது.
5. இந்த தகவலை பரந்தூர் போராட்டக் காரர்கள் தில்லை கங்காநகரில் விசாரித்து சரி பார்த்துக் கொள்ளலாம்.
Annamalai can you look into these people''s issue and try to see what can be done for them
இந்த திட்டத்தை கொண்டு வருவதே மோடி தான் அப்படி இருக்கும் போது அண்ணாமலை எப்படி வாயை திறப்பார்கள் உங்களுக்கு இது எல்லாம் தெரியுதா இல்லையா
😂
At 41.40, sums up the emotions of village people. They prioritize self respect first.
Nothing to beat Ravana, Dhuryodhana and DMK, when it comes to ruthlessness.
கிராமங்கள் அழிக்காமல் தமிழ்நாட்டில் எங்கும் விமானம் கட்ட முடியாது
ஓட்டு போடும்போது யோசிக்கனும்
இல்லையே..திருவள்ளூர் பக்கமெல்லாம் நெல் விளையும் பூமியை ஏக்கர் ஒன்னரை கோடிக்கு விற்று கொண்டிருக்கிறார்கள்...விவசாயம் செய்து எந்த காலத்துக்கு அவ்வளவு சம்பாதிப்பாங்க?வித்து பேங்க்ல பணத்தை போட்டு கம்பனி வேலைகளுக்கு போகிறார்கள்...
இது ஸ்டெர்லைட் மாதிரி இருந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை
நானும் அருகில் உள்ள கிராமத்தில் உள்ளேன் சூங்குவார்சத்திரம் மற்றும் Sriperumbudur company வேண்டாம் என்று சொல்ல ஒருவனும் இல்லை வேலைக்கு அருகில் கம்பெனி வந்தால் ஏற்று கொள்வார்கள்
சிறிய கிராமத்தை பார்த்தால் தமிழ்நாடு வளர்ச்சி இருக்காது
மக்கள் விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டு இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது...
Super vinoth and adhan
பாட்டி சூப்பர்
நாம் தமிழர் கட்சி ஒன்று தான் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஆன கட்சி
சிறப்பு 🎉
Chennai international airport is built on 1330 acres of land in Tirusulam.
And Mumbai Airport at 1850 acres.. Mumbai Airport handles 40L Passengers every year but Chennai Airport only 18L..
பெங்களூர் போய் பாருங்கள் வளர்ச்சியை
வருங்கால தமிழகத்தின் வளர்ச்சிக்கு விமான நிலையம் அவசியம் , எங்கு விமான நிலையம் அமைத்தாலும் அங்கு நான்கு கிராமம் இருக்கத் தான் செய்யும் கிராமங்களே இல்லாத 4000 ஏக்கர் நிலம் தமிழகத்தில் இல்லை
உண்மையாக இந்த திட்டம் ஆந்திரா மாநிலம் திருப்பதி சித்தூர் மக்கள் மட்டுமே அதிகம் பயன் பெறவே இந்த திட்டம் செங்கல்பட்டில் இருந்து தாண்டி எந்த தமிழ் நாட்டு மக்களுக்கும் இது மிகவும் சிரமமானது அண்டை மாநிலப் வளர்ச்சியடையவே இந்த விமான நிலையம் தமிழ்நாட்டின் மண்வளம் இது ஒரு வகையாக மற்ற மாநில வளர்ச்சி குறிக்கோளாக அமைய இருக்கும் இந்த விமானநிலைய திட்டம்.
Very beautiful village
Well made documentary
விவசாயத்தை ஏளனமாக பார்க்கும் மத்திய மாநில அரசுகள் திமுக அதிமுக பிஜேபி காங்கிரஸ் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 70 வருடங்களாக அதுவும் காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டு விட்டு இந்த நிலையில் கஷ்டப்படுகிறீர்கள் உங்களுக்காகவே தினம் தினம் போராட்டத்தை நடத்தி வருகிற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்களை உதாசீனம் செய்தீர்கள் ஆனாலும் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார் சீமான் அவர்கள் இனிமேலாவது விவசாய சின்னத்தில் வாக்கு செலுத்தி நம் விவசாயம் வளங்களை காப்போம் 2024 2026 தேர்தலில் தமிழக மக்கள் இந்த அநியாய கட்சிகளை ஒழிப்போம்
Video starts from 2:45
சிறப்பு
வினோத், இப்படி பட்ட விடயங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கவும்
வேண்டும் விமான நிலையம்
Poda pakki. Sothuku thindada pore. Appo unaku dubaiku first class ticket pottu tharen, but saapadu koduka maatom flight laye saavu
Poda poramboku. Saapadu illama saava pore
Good job sir
கோபாலபுரம் போயஸ் கார்டன் சுற்றியுள்ள இடத்துல ஏரியாவுல பஸ் ஸ்டாண்ட், விமான நிலையத்துக்கு எல்லாம் இடம் எடுங்கடா ஒரு ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் மக்கள் எல்லாம் சேர்ந்து தரோம் டா
BJP LEADER ANNANAMALAI , PLEASE DO SOMTHING ABOIT THIS MATTER WITH THE HELP OF CENTRAL GOVT.
This is a central govt project so he won't interfere
இந்த மக்கள் ஓட்டு போட்டுதான விடியல் ஆட்சி வந்தது அவங்க குடுக்கிறத வாங்கிதான ஆகனும் அனுபவிங்கடா 😂😂😂
இருக்கின்ற நான்கு பன்னாட்டு விமானநிலையங்களை விரிவுபடுத்தி.விமான சேவைகளை பரவலாக்கினால் சென்னையில் விமான நெரிசலை தவிர்களாம்... பொதுமக்கள் பொதுசொத்துக்களை கையகபடு்த்த தேவையில்லை...😊
Can any lawyers group take this voluntarily and fight for them ?
They are all sell outs.
எனக்கு என்னமோ இன்னும் கொஞ்ச நாளில் சென்னை மொத்தமா அழிஞ்சுடும் தோணுது அதான் இவனுங்க எல்லாம் பரந்தூர் பக்கம் புது சென்னை உருவாக்க பிளான் பண்றாங்க புது பஸ் ஸ்டாண்ட் புது ஏர்போர்ட் அப்படியே அந்த பக்கம் கம்மியா விலை போற இடத்தை எல்லாம் பிளாட் போட்டு நல்லா செம்ம லாபத்துக்கு விற்று இப்ப கொழுத்து போய் இருக்கது மட்டும் இல்லாம இன்னும் நல்லா சென பண்ணி மாதிரி கொழுத்துப் போக பிளான் பண்றாங்க
No need airport save former life 🔥🔥🔥🔥🔥🔥😭😭😡😡
ஏழை அழுத கண்ணீர் கூறிய வாளை ஒக்கும்
yavan eppo book panninalum air ticket kadaikuthu appuram ethuku second airport .....moreover some aviation going in loss
Save soil. Mann valzham kaapom.
All farmer associates protest sir, human stratification is first
Find another location if ppl object completely
This fellow will give 100 person job aaah that too In city.
First tell him to put shirt.i can just belive that his lively hood is affecting .
திராவிட மாடல் ஈடில்லா ஆட்சி இரண்டே ஆண்டு சாட்சி😂
பார்க்கும்போது கவலை அளிக்கிறது ஆனால் போட்டு இருக்கும் பிரியாணிக்கும் vote போடுற கூட்டம் தானே நீங்க
lol
Calm and neat journalism. Well done.
👌
பண்ணுறில் ஏர்போர்ட் மாத்துங்க?
Please take this matter to modiji do help this people annamalai sir
No need of airport at the cost of agriculture and environment.
Central government has no flight then why are they building airport
இந்த மக்களுக்கு எத்தனை முறை புத்திமதி சொல்வது இந்த திராவிட கூடத்தை நம்ப வேண்டும் என்று சொல்லால் கேட்காமல் இப்போது அழுது புலம்புவது
Ellarum Kammatipadam padam oru murayaavadhu paakkanum..
லஞ்சம் வாங்கிட்டு யாராவது ஒத்துகிட்டு வந்திடாதீங்கய்யா
Indha government en ipdi irukudhu cha edhadhu pannunga pa..
Indha makalku niyam kedaikanum..
வி ம ன மே இல்ல ம வி ம ன நிலை யம் எதுக்கு. தே வை இல்லை உங்கள் போராட்டம் தோட ர ட் டும்
தம்பி உண்மைய உரக்க சொல்றீங்க
இவ்வளவு பிரச்சனைகளை பற்றி மக்கள் நலன் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் அறிவுடையோர்தானா.
அவர்களை அனுப்பிய அரசுக்கு அடிப்படை அறிவுடையோரா இல்லையா
There must solutions to any problem including that of environment. The problem statement must be that of environment not that they do not want airport. The politics behind this plan is disturbing.
கடலோரத்தில் விமான நிலையம் கட்டுங்கடா..
Gov't never give as they assured. For example nlc four way roads.bjp and present govt is doing the same as formers protest at delhi
More than 270 days they're in fear and restlessness. Govt will look into the matter and cancel the
project. They are also voted for the government.
Don't compare both farm laws were good one day people will understand
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Vote for DMK
Shameless tamil news channels & media...
❤❤❤❤
Send this to Annamalai too . Let BJP answer
Super Ella building um destroy panni farming pannulam. Don’t use phone,bike,tv back to old centuries 🤦♂️
ஒரு மணதாக தமிழ் மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்.இயற்கையை மீண்டும் உருவாக்க முடியாது மக்கள் உணர வேண்டும்
Cm stalin should ashemed for asking money to central govt when modi came to chennai airport inauguration....
மக்கள் பிரச்சனையை தீர்காத திராவிட மாடல் ஒழிக
இந்த திராவிட மாடலுக்கு ஓட்டு போடும் மக்களை என்ன சொல்வது
சீமான் மற்றும் பாஜக அண்ணாமலை எங்கே?
36:00 ethukum jio kum enna samantham!!!!! unnecessary drama by this guy!!!! need to check this guy background
Dravida model, IPL MODEL NA CHUMMA ATHIR RUTHU LA. SUDALA RULES.
TV
No need airport. Save farmer 🙏