1951-ல் பேய் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டது தெரியுமா? Kalaignanathin Payanam | Episode - 123

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 12

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 ปีที่แล้ว +5

    நல்ல ஞாபகச் சக்தி. எல்லாம் ஆண்டவனின் பேரருள்.

  • @meetan-
    @meetan- 3 ปีที่แล้ว +9

    இந்த வயதில் இவ்வளவு அழகாக ஞாபகமாக கதை சொல்கிறாரே இவர் சின்ன வயதில் எப்படி சொல்லியிருப்பார் என்று வியக்கிறேன்.. வாழ்க வளமுடன்..

  • @user-mr2kw8eo8d
    @user-mr2kw8eo8d 3 หลายเดือนก่อน +2

    முதல் "A" படம்(பேய் காட்சிகளுக்காக).MGR
    அவர்கள் "புரட்சி தலைவராக"
    நடித்த "மர்மயோகி" ஒரு
    அற்புதமான திரைப்படம்.
    MGR அவர்கள் தான் திரைப்
    படத்தில் முதன்முதலாக
    பஞ்ச் டயலாக் பேசியவர்.
    இப்படத்தில் MGR பேசும்
    "கரிகாலன் குறி வைக்கமாட்டான், குறி வைத்
    தால்,வைத்த குறி
    தப்பாது" என்ற வசனம்
    மிகவும் பிரபலம்.MGR மிகவும்
    அற்புதமாக நடித்திருப்பார்.

  • @abinaya1548
    @abinaya1548 3 ปีที่แล้ว +3

    Super

  • @muralidharan3180
    @muralidharan3180 3 ปีที่แล้ว +3

    AYYA MARMAYOGI PARTHEN;;;;;;;;;;SUPER SUPER

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 ปีที่แล้ว +3

    கலைச் சுரங்கம். எடுக்க எடுக்க குறையாத அட்சயப் பாத்திரம்.

  • @santhanamn3152
    @santhanamn3152 3 ปีที่แล้ว +2

    Great person

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 ปีที่แล้ว +2

    Ayya,naan sankaran,before I am Kuwait, now in India, I watch u last 2 years,I watch u r all life story, plz ,how can I speek u.

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 ปีที่แล้ว

    Director kalaignanam is really very good story teller; your explanation about the film Marmayogi and about the heroic quality and fighting of MG R is awesome
    Thank you sir ; you make inspiration to watch the movie now

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 ปีที่แล้ว +1

    👍😀

  • @isakki68
    @isakki68 3 ปีที่แล้ว

    Excellent Sir

  • @thirumaniselvam4549
    @thirumaniselvam4549 3 ปีที่แล้ว +3

    Super