'டி.ஆர்., பாரதிராஜா, மணிரத்னம் படத்துல அப்பவே நடிச்சேன்!' - மனம் திறக்கிறார் நடிகை ரேணுகா| பகுதி - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 141

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 3 ปีที่แล้ว +25

    பட பட என்று ரேணு அம்மா அவர்கள் , பேசும் அழகு தனி. அவருக்கே உரியது.
    KB சார் அவர்கள் சீரியலில், நடித்த நாடகங்கள் அனைத்தும் அருமை.
    ரேணு அம்மா அவர்களை, தேர்ந்தெடுத்து பேட்டி கண்டதில், ராம்ஜி சார் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும். ❤️👍🙏

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 ปีที่แล้ว +25

    இவ்வளவு அழகாக தமிழில் தெளிவாகப் பேசும் இவர் நம்மில் ஒருவரைப் போல இருப்பதே அவருக்கு ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்...மிகச் சிறந்த நடீகை.

    • @radhaganesh9507
      @radhaganesh9507 3 ปีที่แล้ว +1

      எனக்கு பிடித்த ஒரு நல்ல நடிகை நன்னா நடிக்ககூடிய ஒரு நல்ல நடிகை 🙏

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 3 ปีที่แล้ว +1

      @@radhaganesh9507 ஆம். உண்மை

  • @babusundaram9296
    @babusundaram9296 3 ปีที่แล้ว +75

    மிகவும் யதார்த்தமான நடிகை நல்ல தமிழ் பேசக்கூடிய‌அற்புதமான நடிகை வாழ்க வளமுடன்

    • @kalidhasm9606
      @kalidhasm9606 3 ปีที่แล้ว +1

      Kalki movie sema acting 💕💕💕💕

  • @chiapet9570
    @chiapet9570 3 ปีที่แล้ว +26

    கல்கில இவங்க நடிப்பு அபாரம். மிகவும் லஷ்ணமஆன , அழகான நடிகை.

  • @imayavaramban5986
    @imayavaramban5986 3 ปีที่แล้ว +24

    டாக்டர்,வக்கில்,இவற்றைவிட சிறந்த நல்ல மனுஷியா வாழ்ந்திருக்கீங்க.வாழத்துக்கள்.

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 3 ปีที่แล้ว +11

    கங்கா, யமுனா, சரஸ்வதி சீரியல்லே செம்ம ஆக்ட்டிங் ரேணுகா mam .. இப்போ அது போலே சீரியல் la வந்தா நல்லா இருக்கும்.. வாழ்க வளமுடன்

  • @shanmugasamyr9778
    @shanmugasamyr9778 3 ปีที่แล้ว +16

    எனக்கு என்னமோ, தினந்தோறும் என்ற திரைப்படத்தில் வரும் இவருடைய கேரக்டர் ரொம்ப பிடிக்கும்.

    • @aventertainments4701
      @aventertainments4701 3 ปีที่แล้ว

      Kolupudhane nu solluvanga

    • @பாரிவேந்தன்-ங6ந
      @பாரிவேந்தன்-ங6ந 3 ปีที่แล้ว +1

      நானும் அதே தான் நினைத்தேன்.
      தினந்தோறும் படத்தில் முரளி மற்றும் ரேணுகா அம்மாவின் நடிப்பு மிக அருமை. 👌

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 3 ปีที่แล้ว +2

    இவரை பார்க்கும் போதுதான் நடிகைகளை மதிக்கவும் வணங்கவும் தோன்றுகிறது.

  • @nizammuddinrajamohamed2418
    @nizammuddinrajamohamed2418 3 ปีที่แล้ว +12

    கல்கி படத்தில் அப்பாவி மனைவியாக தெத்தி தெத்தி பேசி நடித்தது மறக்கமுடியாது KB சார் சீரியல் நிறைய நடிச்சிருக்காங்க நல்ல திறமையான நடிகை தமிழ்ப்பட உலகம் சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 ปีที่แล้ว +6

    இவங்க ஆரம்பமே டி. ஆர் படத்துல கதாநாயகியாகத்தான் நடிக்க ஆரம்பித்தார். என்ன ஒரு வீரமான, கம்பீரமான நடிப்பு. இவங்களுக்கு இணை இவங்களே. பட பட வென சீனீ பட்டாசு மாதிரி நடிப்பு👏👏👏👏👏

  • @radhabalaji1564
    @radhabalaji1564 3 ปีที่แล้ว +5

    நாங்களும். சீரங்கம் தான். ரொம்ப. சந்தோஷம். காவிரி. எங்கு. உற்பத்தி. ஆனாலும். சீரங்கம் வழியாக போகும்போதுதான்அரங்கன். மூலமாக. பெருமை. காவிரிநீருக்கு. அதுபோல். சீரங்கத்தில். இருந்து. எந்தத்துரைக்கு. போனாலும். போனவர்களும். மிகமிக. உயர்ந்த நிலையிலும். பெயர்சொல்லும்படியாகத்தான். இருக்கின்றார்கள். எண்ணிப்பார்கலாம். மேடம். கல்கி. படம். உங்கள்பெயர்சொல்லும். சிவாஜிக்கு. மருமகளாகநடித்தபடமும். அருமை மேடம். சூப்பர் மேடம். சூப்பர்

  • @spraveenas3
    @spraveenas3 3 ปีที่แล้ว +33

    Most of the KB Sir's Serial She acted lovely characters.

  • @mua.kaleel
    @mua.kaleel 3 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர். அவங்க பேட்டியை காணும் சந்ததர்ப்பம் கிடைத்ததற்க்கு ஹிண்டு தமிழ் திசைகக்கு தாங்ஸ்... சகோதரி உங்கள் திரைப்பயனம் செமயாக செழிப்பாக செல்ல இறைவன் துனைபுரிவார் ...வாழ்த்துக்கள்

  • @Mba54
    @Mba54 3 ปีที่แล้ว +25

    I used to like her Premi serial by KB. Good Actress. I feel tamil film industry has not used her potential.

  • @parameshhema7005
    @parameshhema7005 3 ปีที่แล้ว +14

    Very lively interview.I love Renuka mam very much.awaiting for next episode.

  • @anuradhasundaresan4851
    @anuradhasundaresan4851 3 ปีที่แล้ว +12

    Very simple lady. She interacted with my friends so casually. Very good artist. Looks so young and cute

  • @krish6729
    @krish6729 3 ปีที่แล้ว +9

    So good to see 'Premi' again. Wish KB was here and would make one more serial with Renuka.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +11

    நானும் எஸ். ஆர். சி மாணவி மேம். எங்களுக்கு உங்க நடிப்பு
    ரொம்ப பிடிக்கும் மேம். 👍👍

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 ปีที่แล้ว +8

    ரேணுகா படபட என பேசும் நடிகை. இவரின் திறமையை நன்றாக பயன்படுத்தி வெளி கொணர்ந்த அறிவுஜீவி திரு. பாலசந்தர் அவர்கள் மட்டுமே.

  • @doctorchakravarthy841
    @doctorchakravarthy841 3 ปีที่แล้ว +11

    Excellent lively artist she spoke her mind god bless her 🍫🍫🍫🍫

  • @shobhaantony3180
    @shobhaantony3180 3 ปีที่แล้ว +8

    Beautiful actress and a wonderful person.

  • @naansiva9603
    @naansiva9603 3 ปีที่แล้ว +25

    திறமையான நடிகை....ஆனால் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை....கையளவு மனசு ....மஞ்சுவே மறக்கமுடியுமா

  • @oooo5187
    @oooo5187 3 ปีที่แล้ว +3

    hai...i still not watch the interview..but saw its Renuka madam...Wow a wonderful ,reality actress....Premi in Premi serial,,Rajathi in Sila nijangal sila niyangal,Soeppu Vanaja kuzhanthai (fair Vanaja ) in Kaadhal Pagadai serial...Each characters are master piece....👍😍😍

  • @psk1531
    @psk1531 3 ปีที่แล้ว +1

    Superb..such a lovely actress👌👏👏

  • @physicsforall3468
    @physicsforall3468 3 ปีที่แล้ว +2

    Good hearted guy. வாழ்க வளமுடன்.

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +2

    Nice interview

  • @kumark8363
    @kumark8363 3 ปีที่แล้ว +30

    கல கல வென்று இவர் பேச்சு! அப்பா! அபாரம்! நல்ல வேளை, ஹீரோயின் ஆகவில்லை,ஆச்சு பிச்சு என்று எதோ நடித்திருப்பார்,இது போல் character roles நாம் பார்த்திருக்க முடியுமா

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 ปีที่แล้ว +5

    Very good Actor Renuka Mam 👍👍

  • @SusiSara2
    @SusiSara2 3 ปีที่แล้ว +6

    Such a wonderful actress. கை எடுத்துக் கும்பிடும் அழகு

  • @MariMuthu-tw2mu
    @MariMuthu-tw2mu 3 ปีที่แล้ว +4

    அருமை அக்கா

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 ปีที่แล้ว

    அருமையான யதார்த்தமான நடிகை👌

  • @drkbanumathi4738
    @drkbanumathi4738 3 ปีที่แล้ว +3

    ரேணுகா கல்கியில் அருமையான நடிப்பு. எனக்கு பெரியம்மையே போட்டிருக்கலாம். பேசவே விடாமைக்கு வாய்அடைக்கிறீர்கள்என்ற வசனங்கள் பேசி நடித்தது மிகவும்
    அருமை.
    மதர் இண்டியா புண்ணியபூமியாக
    வாணி 1978ல் நடித்தார்என்று நினைக்கிறேன்

    • @aventertainments4701
      @aventertainments4701 3 ปีที่แล้ว

      Punniya boomi யில nadikavillai mam.. Avanga bavani

    • @drkbanumathi4738
      @drkbanumathi4738 3 ปีที่แล้ว

      @@aventertainments4701 நானும்
      அதைதான் சொன்னேன் தம்பி
      புண்ணியபூமியில் vani sri
      நடித்திருந்தார் என்று

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam7510 3 ปีที่แล้ว +4

    Super.
    I am the fan of Renuga mam .
    Now I am surprised to see her and learnt she was in trichy . What a surprise, I am also same , in srirangam . And studied in girls high school and SRC.
    thankyou .

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +4

    பாலசந்தர் சீரியலின் வழியாக எங்கள் இதயத்தில் புகுந்து எங்களின் attitude ஐ இன்றும் இடைவிடாமல் மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் வல்லமைபெற்ற PERSONALITY. ....இவர்....
    பேட்டி எடுங்கசார் இவரை தொடர்ந்து பேட்டி எடுங்க சார்...

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 3 ปีที่แล้ว +3

    I am so happy Ramji sir interviewed My favorite artiste Renuka madam.nice.

  • @TheEzhilarasu
    @TheEzhilarasu 3 ปีที่แล้ว +3

    Wow super outstanding mam 👏👌👍😀🙌😍👏👌👍😀🙌

  • @sathyamurthyvaman3771
    @sathyamurthyvaman3771 3 ปีที่แล้ว +3

    அருமை 👍🙏

  • @ananths7352
    @ananths7352 3 ปีที่แล้ว +3

    She spoke her mind. No hypocrisy seen. Good.

  • @malarangarajan912
    @malarangarajan912 3 ปีที่แล้ว +1

    Nice artist.. lovely laughter

  • @jeyaravi133
    @jeyaravi133 3 ปีที่แล้ว +1

    So nice to see you.. Premi,manju,rasathi,vanaja,meera(kamekaraa) much more characters.,.u r so super 👌sema acting

  • @paulthiruvalluvansundar1140
    @paulthiruvalluvansundar1140 3 ปีที่แล้ว +4

    Nice 👍

  • @enthranchandran7923
    @enthranchandran7923 3 ปีที่แล้ว +3

    பிரேமியில் இவரது நடிப்பை பார்த்த பிறகு இவரைப் போன்று ஒரு மனைவி அமைய வேண்டும் என்று
    மனம் விரும்பியது உண்மை.

  • @itland3463
    @itland3463 3 ปีที่แล้ว +1

    வெற்றிவேல்🌹👍

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 ปีที่แล้ว +5

    All actress used to say I born with silver spoon but she is very frank hats off
    On

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 3 ปีที่แล้ว +2

      Brahmins especially females blessed with beauty her tamizh love to hear such soothing thiruda thiruda she acted as spbji wife even in thevar magan kamals sister in laws wife of thalaivasal vijay

  • @SamsungJ-kh9ow
    @SamsungJ-kh9ow 3 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்த அற்புதமான நடிகை

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 3 ปีที่แล้ว +1

    Very interesting interview j like her jnnnocense smiling nature

  • @kanchanaravi3141
    @kanchanaravi3141 3 ปีที่แล้ว +1

    Superb! An amazing actor!

  • @prakashrao8077
    @prakashrao8077 3 ปีที่แล้ว +3

    Excellent actress. Gave a scintillating performance especially in Kalki

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 ปีที่แล้ว

    So simple. So humble

  • @vasanthats2720
    @vasanthats2720 3 ปีที่แล้ว +3

    Super interview Baablu & glad to see you in direct scene......

  • @sajeevlakshmanan3274
    @sajeevlakshmanan3274 3 ปีที่แล้ว +5

    Excellent actress 👍

  • @maalar1396
    @maalar1396 3 ปีที่แล้ว +1

    Wov Renuka Madam you are awesome. Very talented. Nice to see your kadak voice. Get going.

  • @sulochana7062
    @sulochana7062 3 ปีที่แล้ว +1

    அருமையான. நடிகையர். அம்மா. நிங்கா

  • @shanmubalu7541
    @shanmubalu7541 3 ปีที่แล้ว +3

    I really like Renuga madam acting and her smiles… Sila nijangal sila niyayangal and Kadhal pagadai both serials u did vera level acting mam… very recently I watched both serial in kavithalayaa TH-cam channel because of you madam👌👌😍

    • @krish6729
      @krish6729 3 ปีที่แล้ว

      Her performance in KB's Premi was excellent. A must watch serial. KB has given so many messages for society in that serial.

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan1439 3 ปีที่แล้ว +1

    My all time favorite and ur all-rounder madam

  • @PositiveVibesOnly51
    @PositiveVibesOnly51 3 ปีที่แล้ว +3

    ❤️❤️❤️

  • @indusaravanan1855
    @indusaravanan1855 3 ปีที่แล้ว +1

    Arumai renuga neege onege serial eneku rompo rompo pedegum

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 ปีที่แล้ว +2

    உங்கள ரொம்ப பிடிக்கும் ரேணுகா சகோதரி

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 3 ปีที่แล้ว +5

    Kalki movi, she actining very well

  • @mallikamallika7151
    @mallikamallika7151 3 ปีที่แล้ว +1

    நல்ல நடிகை

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +12

    சார் நீங்களும் திருச்சி யா அப்பிடி போடு 👍👍

  • @rajinis7589
    @rajinis7589 3 ปีที่แล้ว +2

    My All time favourite Renuka mam❤️

  • @RM-hv9zk
    @RM-hv9zk 3 ปีที่แล้ว +6

    நல்ல நடிகை
    வாய்ப்புகள் அதிகம் கொடுக்கணும்

  • @savitharam1095
    @savitharam1095 3 ปีที่แล้ว +7

    One of most favourite RENUKA ma'am.❤️❤️❤️❤️❤️
    The way she performs, her voice, her screen presence 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    Premi..❤️
    Unforgettable 🙏

  • @mukilriya2826
    @mukilriya2826 3 ปีที่แล้ว +1

    Really I like her acting in kb sir movies and serials

  • @kalpusubash6384
    @kalpusubash6384 3 ปีที่แล้ว +6

    Favorite actor...ganga yamuna saraswathi serial...🥰🥰🥰

    • @sharonabelen382
      @sharonabelen382 3 ปีที่แล้ว

      Yamuna character and collector Devi character super

  • @sriram73142
    @sriram73142 3 ปีที่แล้ว

    Such a nice actress from our city Trichy

  • @chandrakumari5979
    @chandrakumari5979 3 ปีที่แล้ว +1

    Renuka 's fast dialogue delivery will be superb.. natural acting.

  • @latharamanathanr1165
    @latharamanathanr1165 3 ปีที่แล้ว +3

    She is my favorite 😁

  • @vedavallikrishnan2144
    @vedavallikrishnan2144 3 ปีที่แล้ว

    Amazing actress👏👏👏

  • @balasubramanyamalur1794
    @balasubramanyamalur1794 3 ปีที่แล้ว

    Very very pleasant artist. Best wishes for her.

  • @sulochanae9801
    @sulochanae9801 3 ปีที่แล้ว

    nice

  • @ll-ti8ej
    @ll-ti8ej 3 ปีที่แล้ว +1

    Energetic lady . I love. Her verymuch

  • @venkatramansubbarayan5614
    @venkatramansubbarayan5614 3 ปีที่แล้ว

    One of the best actress in serials
    Fine humanbeing

  • @srividhya2953
    @srividhya2953 3 ปีที่แล้ว +3

    Ungala ellam acting ku ippo use panna theriyala. Super madam

  • @greatgood5321
    @greatgood5321 3 ปีที่แล้ว

    💐 Best wishes.

  • @didd3258
    @didd3258 3 ปีที่แล้ว +1

    My favorite Renuka . நடிகையர் திலகம் 😍

  • @s.gowriswaminathan8072
    @s.gowriswaminathan8072 3 ปีที่แล้ว +2

    Premi super acting and Kaiyalavu manasu also I love her acting.

  • @anuradhasundaresan4851
    @anuradhasundaresan4851 3 ปีที่แล้ว +1

    Haapy that she was introduced by my fav TR ji

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 3 ปีที่แล้ว

    Please help improve this article or section by expanding it.

  • @sriram73142
    @sriram73142 3 ปีที่แล้ว

    Petti edupavar name and who is he? Any comments

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 3 ปีที่แล้ว +4

    Loved your Performance in K.B Sir s Premi Serial Mam 😀😀😀😀😃😃😃😃👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @selvaranihari5328
    @selvaranihari5328 3 ปีที่แล้ว +5

    நானும் SRC மாணவி 🙏👌👌👌

  • @kameshpriya4494
    @kameshpriya4494 3 ปีที่แล้ว

    Super mam I like 👍

  • @muthumari9294
    @muthumari9294 3 ปีที่แล้ว

    அம்மா கதாபாத்திரம் அழகு

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 ปีที่แล้ว +8

    எனக்கு ஞாபகம் அயன் படம்ந்தான்

  • @kannankathalan6471
    @kannankathalan6471 3 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப அழகு

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 ปีที่แล้ว +6

    நெறியாளர் பேட்டி கொடுப்பவர் சொல்வதை திரும்ப திரும்ப. கூறுகின்றார்,

  • @srinivasanvasudev8749
    @srinivasanvasudev8749 3 ปีที่แล้ว

    நானே என் பேரை change பண்ணிட்டேன். Superb,,..

  • @rajamanikam7099
    @rajamanikam7099 3 ปีที่แล้ว +2

    She had a nickname Bablu at home. she didn't say in the interview..

  • @kannakir117
    @kannakir117 3 ปีที่แล้ว

    Ungalai ungal nadippai pidikkadhavar yarenum undo amma u r super

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 ปีที่แล้ว +1

    A good woman

  • @francisdavid2276
    @francisdavid2276 3 ปีที่แล้ว

    உங்கள் நடிப்பை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அமர்ந்து பார்ப்போம் குறிப்பாக பாலச்சந்தர் சீரியல் (இப்போது சீரியல் பார்ப்பது இல்லை )

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 ปีที่แล้ว +1

    Waiting for your future films.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 ปีที่แล้ว +2

    Sahana Meera unforgettable
    Character

  • @asdfgfop
    @asdfgfop 3 ปีที่แล้ว +8

    TRன் அருமையான அறிமுகம்.....

  • @sudhindharn6582
    @sudhindharn6582 3 ปีที่แล้ว +7

    Preami preami preami preami

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 3 ปีที่แล้ว +1

    Soo beautiful and tremendously nature artist

  • @SamiSami-sd3gs
    @SamiSami-sd3gs 3 ปีที่แล้ว +1

    Ayan movie la super nadippu mom

  • @revathikrish9127
    @revathikrish9127 3 ปีที่แล้ว +2

    Very efficient actress not used enough in films, she can be best mom actress.