My Own House Or Rent | வாங்க நம்ம வீட்ட சுத்தி பாக்கலாம்😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 365

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 หลายเดือนก่อน +4

    என் மருமகன் வந்த நேரம் நல்ல நேரம் தான் இனி வாழ்கையில் நிறைய சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் இது தான் சொந்த வீடு இது தான் இனி என் மருமகனுக்கு 😂❤❤❤❤❤

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும்🥰

  • @chitrachinnasamy3440
    @chitrachinnasamy3440 2 หลายเดือนก่อน +129

    இந்த வீட்டையே சொந்த வீடாக மாற்ற முயற்சி எடுங்க.

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +13

      Kandippa thank you 💚

    • @Sarima873
      @Sarima873 2 หลายเดือนก่อน +9

      ஆமா அண்ணா முயற்சி செய்யுங்கள்

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +4

      @@Sarima873 ok samy 🥰🙏

    • @user-sc2oc3yd7e
      @user-sc2oc3yd7e 2 หลายเดือนก่อน +4

      Athukku veetukarar ok.sollanum lla bro

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +1

      @@user-sc2oc3yd7e ok sonnatha

  • @soniyaiyappan5495
    @soniyaiyappan5495 2 หลายเดือนก่อน +5

    எங்க வீட்டிலும் இப்படி தான் ஒரு கொய்யா இருந்தது வளராமல்.. அப்ரோ லேட்டா தான் வளர்ந்தது..

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Oh nice😍

  • @sammusamathani7947
    @sammusamathani7947 2 หลายเดือนก่อน +8

    Anna kitchen la erukara kattal eaduthu hall la poduga

  • @thanneerpanthalpalayamnamb1166
    @thanneerpanthalpalayamnamb1166 2 หลายเดือนก่อน +3

    எத்தனை யோ வீடு மாற்றினாலும் திரும்பி அந்தவீட்டுக்கே குடி யேறும் படி இருந்திருக்கிறது நம் குலதெய்வத்தின் அருளால் அந்த வீடு உங்களுக்கு சொந்த வீடாக மாறும் நீங் க முயற்சி செய்யுங்க வாழ்க வளமுடன்

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அம்மா🥰

  • @sivaninivisha7828
    @sivaninivisha7828 2 หลายเดือนก่อน +3

    தொட்டில துளசி, கற்பூரவல்லி, வெத்தலை, அது போல வளருங்க. Future la papaku சளி பிடிச்சா use aagum

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      நீங்க சொன்ன மூணு செடியோமே இருக்கு 🥰

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 2 หลายเดือนก่อน +2

    தம்பி விறகு அடுப்பு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அந்த அடுப்பு எனக்கு வேணும் கிடைக்குமா என்கிட்ட நிறைய விறகு இருக்கு இருக்கு நான் அஞ்சு நாயை வளர்க்கிற நாட்டு நாய் அதுக்கு சாப்பாட்டுக்கு அடுப்பில் தான் செய்யறேன் என் அடுப்பு உடை சிடுச்சவிட்டது இந்த அடுப்பு நல்லா இருக்குது கிடைக்குமா தம்பி தயவு செய்து ரிப்ளை பண்ணுங்க நான் பணம் கேட்டாலும் தருகிறேன்

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      அது ரொம்ப பழைய அனுப்புங்க

  • @user-divyanaveen
    @user-divyanaveen 2 หลายเดือนก่อน +4

    Anna ennimelum etha vettuku vadakaikum poga veadam..... New home tha poganum....all the best anna....🎉🎉🎉 Kutty paiyan ah safety pathukoga.....

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +1

      Ok samy thank you so much 💙

  • @LavanyaPraveen-vl4km
    @LavanyaPraveen-vl4km 2 หลายเดือนก่อน +1

    Thotta surungi vittoku. Munnadi vaikkathinga anna பாம்பு varum anna thambi irukkanga so atha செடி Venda

  • @saveethabaskaran70
    @saveethabaskaran70 2 หลายเดือนก่อน +3

    Mazha vantha thanni vara pothu frnds pathu pathiram

  • @GnanasoundariC-md2oh
    @GnanasoundariC-md2oh 2 หลายเดือนก่อน +1

    Gayu meesho la Kami vilayil container kidaikuthu adha vangi maligai porul ellam potu vaiga nalla irukkum

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Super thangam 🥰

  • @hemachitra9115
    @hemachitra9115 2 หลายเดือนก่อน +1

    Thottil ku kambu kudunga papa epdi breath panum..my kind request...

  • @sakthivelm3152
    @sakthivelm3152 2 หลายเดือนก่อน

    சமையல் ரூம்க்கும் தர்மா கூல் சீவிங் அடிக்கவும். இலை சிமெண்ட் Sheet ஜாயிண்ட் கேப்பில் விழுகிறது. அதற்கு பழைய பேனர் சிப்பாக திருப்பூரில் கிடைக்கிறது. அதை வாங்கி வெளியில் பேக்கிங் செய்யவும். நான் எழுதியது புரியுதா

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      🙏🥰

  • @Ar.RiyaappuRiyaappu-
    @Ar.RiyaappuRiyaappu- 2 หลายเดือนก่อน +2

    Hi.. anna anni good evening இந்த உங்க சொந்த வீடாகணும்னு ஆண்டவரிடம் prayer பண்ணிக்குறேன் அண்ணா வீடு ரொம்ப சூப்பரா இருக்குங்க குட்டி 😘😘😘தங்கம் எப்படி இருக்காங்க அண்ணா அப்புறம் நீங்க கேட்டீங்கதானே அந்த மண்சட்டிய என்ன பண்ணாலும் ன்னு நல்லா இருந்தா அதைய மட்டன் குழம்பு, மீன் குழம்பு வைக்க உபயோகப்படுத்திக்கோங்க
    அப்புறம் அந்த பாத்திரம் மற்ற பொருள் வச்சிருக்கீங்க தானே அலமாரி சிலாப் ங்க அதுக்கு பழைய சாரி இல்ல இந்த ரேசன் சேலை இது மாதிரி இருந்தா அதைய ரெண்டு பக்கமும் ஆணி அடிச்சிவிட்டு அதுல ஒரு கயிறு போட்டுவிட்டு அதுல ஸ்கிரீன் மாதிரி போட்டு விடுங்க அண்ணா தூசியும் நிறையாது பார்க்கவும் அழகா இருக்குங்க அண்ணா எனக்கு இந்த ஐடியா தோணுச்சுங்க அண்ணா. அண்ணி❤❤❤

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      சூப்பர் தங்கம் எங்களுக்காக இவ்வளவு தூரம் பதிவு பண்ணதுக்கு மிக்க நன்றி 😍🥰

  • @teenusweety1838
    @teenusweety1838 2 หลายเดือนก่อน +1

    Enga veetlaium bathroom appaditha irukum.. pazhaya kalathu veedungla iruka old style adupu... adhoda Name bondha adupu

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Wow super thangam 🥰

    • @teenusweety1838
      @teenusweety1838 2 หลายเดือนก่อน

      thanks for your reply

    • @teenusweety1838
      @teenusweety1838 2 หลายเดือนก่อน

      Take care of Gayathri and Adhiran.... ungaluku 6 days before tha enaku delivery Achu April 5.. God bless you all...

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      @@teenusweety1838 super thangam congratulations 🎉🥰

    • @teenusweety1838
      @teenusweety1838 2 หลายเดือนก่อน

      Thank you Anna

  • @user-rx4oy6vd3y
    @user-rx4oy6vd3y 2 หลายเดือนก่อน +1

    அண்ணா அக்கா மல்லிகைப்பூ செடியோட இலையை உதித்து விடுங்க இலை உதிர்த்துவிட்டு ஒரு நாலஞ்சு கோப்பை வெட்டி விடுங்க நல்ல பூ பூக்கும் நல்ல அழுக்கும் அதிக தலைகள் இலைகள் இருந்தா அதிக பட்சம் இலைகள் கிளை இருந்தா முளைக்கவே முளைக்காது என்ன சத்து ஃபுல்லா அதுக்கு தான் போகும் இலையை உதிர்த்து விட்ருங்க உதிர்த்துவிட்டு கிளையை ஒரு கொஞ்சம் கிளையை வெட்டி விடுங்க தன்னால நல்ல புடிக்கல புடிச்சு உங்களுக்கு முளைச்சு வரும் மொட்டு விடுங்க நல்லா

    • @user-rx4oy6vd3y
      @user-rx4oy6vd3y 2 หลายเดือนก่อน +1

      எங்க வீட்டில் மல்லிகை பூச்செடி இருக்குன்னா எந்த மாதிரி நான் செஞ்சு ரோஸ் கணக்கா பெருசா பூக்குது நான் இப்ப

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +1

      ஓ சரி சரிங்க அப்படிங்களா ரொம்ப நன்றிங்க உங்கள் பதிவுக்கு 😍🥰

  • @rameshkumarselvaraj3286
    @rameshkumarselvaraj3286 2 หลายเดือนก่อน

    Tablet mela erukura things la basket la poitu veiga pa,pakka neat a erukum.andha paanaila black colour paint adichu white red dot vechu vasala veiga pa. Kann thrishti ku nalladhu

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      நல்ல யோசனைங்க மிக்க நன்றி 🥰

    • @rameshkumarselvaraj3286
      @rameshkumarselvaraj3286 2 หลายเดือนก่อน

      @@ElaGayu thank you bro for your reply,😊

  • @kasnavi935
    @kasnavi935 2 หลายเดือนก่อน +2

    Anna and akka nega epavum ipdiye happy ahh irukanum drs...i will prey for god...

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Thank you so much for your blessings samy🥰🙏

  • @Sangeethasutharsan6465
    @Sangeethasutharsan6465 หลายเดือนก่อน

    மருதாணி செடி, துளசி செடி, கற்பூரவள்ளி செடி, மல்லி பூ செடி, மறுபடியும் செம்பருத்தி செடி அப்புறம் உங்களுக்கு புடிச்ச செடி வச்சுக்கோங்க

  • @SriSri-hq6hq
    @SriSri-hq6hq 2 หลายเดือนก่อน +7

    மல்லிகை பூ செடியை வேட்டி விடுங்க அண்ணா பூ வைக்கும்

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +1

      Ok samy 🥰

  • @PooriniDeva
    @PooriniDeva 2 หลายเดือนก่อน +7

    அண்ணா மழை வந்துச்சுன ஓமுகாத அண்ணா என்னனு . பாருங்க அண்ணா தம்பியா பாத்துக் கோங்க❤️😍

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @sreejab8749
    @sreejab8749 2 หลายเดือนก่อน

    Bro .. paintng paniklm intha hme nenga own panita .. but athu varaiku veetuku entrance la irukura siting plce and sink plce .la Amazon la naraiya water proof heat proof sticker varuthu. . athu mari onu matu vngi stick panirunga..nala irukum .. cleaning super ❤

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      நீங்க சொல்றது பாதி புரியுது பாதி புரியல அமேசான்ல வாங்கி எங்க மாற்றது 🤔

  • @kaverikaveri943
    @kaverikaveri943 2 หลายเดือนก่อน

    Anna mallikai poo jeti leaves ah orugi vituga meentum thulir vitu poo yetukum

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @rajeshwarim9110
    @rajeshwarim9110 2 หลายเดือนก่อน +3

    Anna ungala nanaicha romba happya irruku ...akkava nalla caring ah pathukuringa ......😊ungla Mari husband kidaika kuduthu vachirukanum

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Thank you so much for your lovely comment 💚

  • @SanmugaPriya-kz1ey
    @SanmugaPriya-kz1ey 2 หลายเดือนก่อน +2

    சமையல் அறையில் கட்டில் வைக்கவேடாம் அல்ல வைத்து இங்க

  • @user-qt8jq2ov3j
    @user-qt8jq2ov3j 2 หลายเดือนก่อน

    Kitchenla bed poda kudathu halla podunga kathavuku lefla seemar vachurukingala Anga podunga

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @tamilselvi9566
    @tamilselvi9566 2 หลายเดือนก่อน

    Antha thotilalam money plant, table rose, vethala kodi ithulam vainga anna malligai chedi illai fulla uruvi vidunga apathan varum

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +1

      Oh ok samy thanks 🙏

  • @user-zg3wt8ue7k
    @user-zg3wt8ue7k หลายเดือนก่อน

    Akka papa soldravaka god kudupaka panishment Nika feel pannathika papa nalla erupaka no feeling akka waterla romba kaivakkathika

  • @svsrisaisaranp9777
    @svsrisaisaranp9777 2 หลายเดือนก่อน +6

    Anna kitchen la iruku bed la hall la podunga anna

  • @fathimanadhira7297
    @fathimanadhira7297 2 หลายเดือนก่อน +1

    Mala pecha thani ulla varuma sis mela irruthu

  • @sreejab8749
    @sreejab8749 2 หลายเดือนก่อน +1

    Makeup items Crema elamae .. oru box la potu veinga .. anga tabel la spread agama iruku... 2 tier rack or close box la potu veinga sis .. alaga irukum

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy thanks 🙏

  • @sugusuguna2255
    @sugusuguna2255 2 หลายเดือนก่อน +1

    அந்த தொட்டியில் தண்ணீர் விட்டு அல்லி,தாமரை வைக்கலாம்.அதே தொட்டியில் மீன் வளர்க்கலாம்.

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      அது சின்ன தொட்டியா இருக்கு தங்கம் மீன் வளருமா 🤔

    • @sugusuguna2255
      @sugusuguna2255 2 หลายเดือนก่อน

      குட்டி மீன் வளர்க்கலாம் அண்ணா

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      @@sugusuguna2255 ok samy 🥰

  • @durgamani5713
    @durgamani5713 2 หลายเดือนก่อน

    Malligai poo chedi oda ilaiyai mattum uruvi vidunga cut panna venam poo super ah varum

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @g.b.s.sibikirithikkutty2831
    @g.b.s.sibikirithikkutty2831 2 หลายเดือนก่อน +1

    Elimaiyana veedu santhosamana vaalkkai .. enjoy brother...

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Thank you so much da thangam 💛❤️

  • @Userghjd
    @Userghjd 2 หลายเดือนก่อน +17

    Aadhiran first birthday own house la celebrate pannanum gayu and bro.....

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +2

      Ungal blessings rompa nandri🥰

  • @deviraj1341
    @deviraj1341 2 หลายเดือนก่อน

    Happy iruku ippa old video baby eila I azuthu azuthu ippa parka nalla iruku god bless u

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      🥰🙏

  • @ramyaanand3291
    @ramyaanand3291 2 หลายเดือนก่อน +1

    Anna pudhusa TH-cam open pannirukkom adhu epdi na viws subscriber la varra vekkurathu pls solunga anna

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +1

      Continue video podunga pothu

    • @ramyaanand3291
      @ramyaanand3291 2 หลายเดือนก่อน

      @@ElaGayu ok anna

  • @umaboopathyboopathyuma6191
    @umaboopathyboopathyuma6191 2 หลายเดือนก่อน +1

    Anna neraiya lemon vandhadhum Samy ku maalaiya korthu podunga nalladhu anna

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +1

      Ok samy 🥰

  • @user32857
    @user32857 2 หลายเดือนก่อน

    Vegtable sedi vaiga kathari , avarai ,pavaka,milaga , pirkangai vaiga

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @thagatharishthagatharish1629
    @thagatharishthagatharish1629 2 หลายเดือนก่อน +3

    அருமையான வீடு கற்றோட்டாமான வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு elagayu

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      🙏🥰

  • @vinoviji2734
    @vinoviji2734 หลายเดือนก่อน

    Rain varum pothu Thani la vettku la varum la

  • @svgamingtamil.
    @svgamingtamil. 2 หลายเดือนก่อน +1

    ராசியான வீடு அண்ணா...❤குட்டி தங்கம் 🎉 வந்துட்டார்

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      💚🙏

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 หลายเดือนก่อน +1

    சின்ன தம்பி இனி தவழ்ந்து வருவான் வீட்டை எப்பவும் சுத்தமா வச்சிக்கங்கோ பா🎉

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      சரிங்க அக்கா 🥰

  • @shahilsafra
    @shahilsafra 2 หลายเดือนก่อน

    Insha allah anna... Next papa birthday kuu.. Own house dhaa 💕 kandipaa allah naaduvaan.. Enaku indha madhiri veedu rmb pidikum... Veedu chinnadho perusu neenga rmb happy ah irunga irukanum.. Late ah kedachalum alagana thambi papa vandhamadhiri koodiya skrm veedum kedaikum❤️

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Thank you so much for your blessings 🙏💚

  • @susheelasrinivas8029
    @susheelasrinivas8029 2 หลายเดือนก่อน +2

    It needs sunlight.

  • @saikushal.d7839
    @saikushal.d7839 หลายเดือนก่อน

    பூச்சி பொட்டு எல்லாம் நிறைய வரும் தம்பியை பத்திர பாத்துக்குங்க

  • @indraparameswaran6272
    @indraparameswaran6272 หลายเดือนก่อน

    Eppadi ellam video potitu evalvu mosama videova today potirukinga sandaiyalla podathinga romba moasama eruku na kutikulanthaya video podathinga kannupaturum solalanu nanithaan athukula sandai romba kastama eruku 😢 nallapadiyai erunga

  • @VijiNivi32
    @VijiNivi32 2 หลายเดือนก่อน

    Super veedu nga Anna Anni aparam Unga speech and slang romba Alaga irukku Ungaloda Jodi porutham romba nallah irukkunga 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Thank you so much da thangam 💙

  • @user-re1si3yu9i
    @user-re1si3yu9i 2 หลายเดือนก่อน

    எங்க ஊர் கோவை எங்க வீடும் இப்படி தான் இருக்கும் நா இப்ப சென்னையில் இருக்கிறேன் உங்கள மாதிரி எனக்கு ஒரு மகன் இருக்கிறான் நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கனும்

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      சூப்பர்ங்க நன்றி தேங்க்யூ சோ மச் 🥰

  • @Savi-ql4ee
    @Savi-ql4ee 2 หลายเดือนก่อน

    Elai vilukatha pati center la sit pottu close pani viduga thambi

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @PriyaPriya-rm1uc
    @PriyaPriya-rm1uc 2 หลายเดือนก่อน

    Anna Lemon 🍋 Marathula irudhu eduthu sevai kelami and Friday um manchal kugumam potu vasala varam varam vaiga romba naladhu Anna Kaiya irudhalum paravala anna ❤❤

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +1

      Ok samy thanks 🙏💚

  • @Tricks107
    @Tricks107 2 หลายเดือนก่อน +1

    Next fridge vankirunga bro

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @asenthilmurugan8655
    @asenthilmurugan8655 2 หลายเดือนก่อน

    Brother நல்ல comment அனுப்பினேன். சரியாக புரிந்து கொள்ளாமல் bad comment என்று சொல்லிவிட்டார்கள். எந்தன் நிலய பாருங்க)

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      அச்சோ எப்பங்க தெரியாம சொல்லி இருப்பேன் மன்னித்து விடுங்கள் 🙏

  • @Priya-zs6ts
    @Priya-zs6ts หลายเดือนก่อน

    Tirupur la entha area.
    Veefu nalla iruku

  • @user-rf6nr8sm4b
    @user-rf6nr8sm4b 2 หลายเดือนก่อน

    Lemon Tree பூவும் காய்யும் வீட்டு வாசலில் இருந்தா ரொம்ப ரொம்ப நல்லது அண்ணா Super 🎉🎉

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      🙏🥰

  • @omasangarisubramanian7593
    @omasangarisubramanian7593 2 หลายเดือนก่อน +2

    How if rains

  • @sakthivelm3152
    @sakthivelm3152 2 หลายเดือนก่อน +1

    Fish Tank வைக்கவும். Love Birds வளர்த்தவும். ஆதிரா குட்டிக்கு விளையாட . கழுதை வாங்குவதாக சொன்னீங்க தம்பி உண்மையா.

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      கண்டிப்பா நான் கழுதை பெண் கழுதை குட்டியோடு வாங்கலாம்னு இருக்கோம்

  • @kushikakushika4584
    @kushikakushika4584 2 หลายเดือนก่อน

    Adam adamparama illama nature ah iruku very nice home tour akka

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Thank you so much 🥰🙏

  • @adncreations181
    @adncreations181 2 หลายเดือนก่อน +1

    இயற்கை மிகுந்த வீடு ரொம்ப அழகா இருக்கு குட்டி தங்கத்துக்கு நல்ல காத்தோட்டமா இருக்கும்❤❤

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      🙏🥰

  • @m.muthulakshmi6903
    @m.muthulakshmi6903 2 หลายเดือนก่อน

    Thala vilukuthula anna apo malai vanthalum Olunkima anna pathu erunga thambi erukanla eallam sari pannirunga anna

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy thanks 🙏

  • @sakthivelm3152
    @sakthivelm3152 2 หลายเดือนก่อน

    ஆதிரா குட்டிக்கு விளையாட சூப்பரான கிரவுண்ட். காலி இடம்.

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      🙏🥰

  • @s.nirmala2835
    @s.nirmala2835 2 หลายเดือนก่อน +1

    Thanni ulla varama ethachum pannungo❤

  • @Savi-ql4ee
    @Savi-ql4ee 2 หลายเดือนก่อน

    Baby iukara room la pottu vituga sit ethathu pochiii viluga poguthu

  • @GnanasoundariC-md2oh
    @GnanasoundariC-md2oh 2 หลายเดือนก่อน

    Kitchen la irukka kattil eduthu front door pinnadi podalame

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +1

      அது சாமி அது கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ் இருக்குற மாதிரி இருக்கு சரி நீங்க சொன்ன மாதிரி நான் பண்ணி பாக்குறேன்

  • @awm_god1
    @awm_god1 2 หลายเดือนก่อน

    Thaini kaya veakaranga coconut Thotii மாட்டை la seathu vecheto use செய்ங்க

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy thanks 🙏

  • @user-sb6ub7wb7p
    @user-sb6ub7wb7p 2 หลายเดือนก่อน +1

    Thambi kura gapla thramokol vachi adaiga.

  • @gangavani5917
    @gangavani5917 2 หลายเดือนก่อน

    Thulasi,sangu puspam,nanthiya vattai,omavalli,katralai valarkaum bro.😊

  • @asvfamily8206
    @asvfamily8206 2 หลายเดือนก่อน

    Anna etam erukula aga avara vitha pavaga vitha ellam pota nalla varum anna potu paruga

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @hasinisuresh04
    @hasinisuresh04 2 หลายเดือนก่อน +2

    Kulandhai kuda yar iruka

  • @farufaru5144
    @farufaru5144 2 หลายเดือนก่อน

    மழை பெய்தால்
    வீட்டுக்குள்ள தண்ணீர் ஒழுகுமா
    சிஸ்டர் ப்ளீஸ் ப்ளீஸ்
    சொல்லவும்

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      ஒரு சில இடத்தில் விழுகுதுங்க

  • @sapnasworld3988
    @sapnasworld3988 2 หลายเดือนก่อน

    Bed hall ku change pannungho

  • @KamalKamal-sl4nv
    @KamalKamal-sl4nv 2 หลายเดือนก่อน

    Anna theruppur la enga irukega enga amma v2 theruppulatha iruku anna

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Perumanallur samy

    • @KamalKamal-sl4nv
      @KamalKamal-sl4nv 2 หลายเดือนก่อน

      @@ElaGayuok Anna Amma v2 thottathu palayam na😊 namala orea oorukaraga tha na..

  • @thilaga7756
    @thilaga7756 2 หลายเดือนก่อน

    மல்லி பூச்செடி கட் பண்ணி விடுங்க நல்ல பூக்கும்

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      சரிங்க😍

  • @sharusharu1033
    @sharusharu1033 2 หลายเดือนก่อน

    வோடதா பொருல் போட்டுவிடுங்கள் பாம்பு வாரும் பத்திரிமூம் மமா தொட்டியில் ரோஜா பூ வைங்கா 😅

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      சரிங்க கண்டிப்பா 😍

  • @goventirant1582
    @goventirant1582 2 หลายเดือนก่อน +2

    Hi Anna happy Sunday All

  • @Tricks107
    @Tricks107 2 หลายเดือนก่อน

    Thalakari kulambu eppadi saivathunu sollunga

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy 🙏

  • @Savi-ql4ee
    @Savi-ql4ee 2 หลายเดือนก่อน

    Apram baby ah thaiya vittu nega rendu perum varathiga plzzzzzz payapata poran

  • @8-bperarasukirubakaran220
    @8-bperarasukirubakaran220 6 วันที่ผ่านมา

    Nice house

  • @visagammurugan6908
    @visagammurugan6908 27 วันที่ผ่านมา

    Nenga indha veedu vamgiruvinga... indha veedu ungalodathu

  • @ShankarShankar-fn8eh
    @ShankarShankar-fn8eh 2 หลายเดือนก่อน

    Akka babykku eathana Masha Aachu

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 2 หลายเดือนก่อน +7

    5000 ma intha veetuka aiyoo

    • @kamalimathiazhagan3622
      @kamalimathiazhagan3622 2 หลายเดือนก่อน +1

      @@Elarum-i9j hello na onu apadi Sola sariya antha veedey 5000 soluraga apo tiles ah pota evalo soluvaganu patha

  • @Vangadacommentpadikalam
    @Vangadacommentpadikalam หลายเดือนก่อน

    Anna myail valatha kadan varum

  • @dharanidevi5406
    @dharanidevi5406 2 หลายเดือนก่อน

    Seakrama own house vangivinga bro....all the best irrukkura vara namma veedu

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Thank you so much da thangam 🥰

  • @ammuskiki
    @ammuskiki 2 หลายเดือนก่อน +4

    Hi anna

  • @anitha7181
    @anitha7181 2 หลายเดือนก่อน

    Thar Pai pottu mudunga anna

  • @bhavanig106
    @bhavanig106 2 หลายเดือนก่อน

    If rain comes means will inside house ah bro

  • @renuanand3064
    @renuanand3064 2 หลายเดือนก่อน +1

    Different colours la rose plants vainga..na nalla irukum..

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok thangam 🥰

  • @deepamohanmohan8702
    @deepamohanmohan8702 2 หลายเดือนก่อน

    Kithcen la iruka bet ah haall la pottukalamea anna

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Y samy

  • @karthikeyanu2717
    @karthikeyanu2717 2 หลายเดือนก่อน

    இது நாட்டு எலுமிச்சை இதுக்கு சீசன் கிடையாது எப்போதும் காய் இருக்கும்
    கொய்யா மரம் கொஞ்சம் லேட்டாகத்தான் காய்க்கும் அவங்க வச்சிருக்கிறது ஒட்டு கட்டும்போது பூ இருக்கும் அதனால காய் வந்திருக்கும் நல்ல கலை வெட்டி விடுங்க இனிய இரவு வணக்கம் நண்பா எப்படி இருக்கீங்க நண்பா 🙏 🙏🙏

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Thanks for your valuable feedback nanba 🥰

    • @karthikeyanu2717
      @karthikeyanu2717 2 หลายเดือนก่อน

      மிகவும் மகிழ்ச்சி நண்பா good night 💐💐💐💐

  • @AnbuselviAnbuselvi-yh8vn
    @AnbuselviAnbuselvi-yh8vn 2 หลายเดือนก่อน

    Bath room nalla iruku sis bro👌

  • @gayathriramesh1477
    @gayathriramesh1477 2 หลายเดือนก่อน

    Which place in tamil nadu

  • @LovelyBlock-yi3hs
    @LovelyBlock-yi3hs 2 หลายเดือนก่อน

    Hi bro... Logu விகாஷினி sollunga bro.... Pls

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ha logu vigashini🥰

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 2 หลายเดือนก่อน

    Ethukunn pearu. KODI ADUPU
    Pattiyamma

  • @desisiva
    @desisiva 2 หลายเดือนก่อน

    Oru time uga family ya pakganum asaiya iruku

  • @Selvanthana7867
    @Selvanthana7867 หลายเดือนก่อน

    Anna nanum tirupur than nenga entha eriya

  • @shabrinnaaz1781
    @shabrinnaaz1781 2 หลายเดือนก่อน +2

    Super

  • @punithawalli981
    @punithawalli981 2 หลายเดือนก่อน

    Ndha vidu ungal sondha vidaga mara vazhthukal❤anna gayu

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Thank you so much for your blessings 🙏💚

  • @user32857
    @user32857 2 หลายเดือนก่อน

    Hi gayu sis and bro kutty mailu yepti erukan

  • @shanmugavallivalli2204
    @shanmugavallivalli2204 2 หลายเดือนก่อน

    Anna very happy kutty thagam

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      ❤️🙏

  • @sangeektymars5575
    @sangeektymars5575 2 หลายเดือนก่อน

    Baby vechutu samachu veetu Wk pandrathey perusutha na Evlo per pathuka irunthalu pathathu

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ama samy 🥰