'ஷாட்டேஜ்' பாபு... குமரி மக்கள் கொண்டாடும் அரசு பேருந்து நடத்துநர்! | Kanyakumari | PT Madurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • 'ஷாட்டேஜ்' பாபு... குமரி மக்கள் கொண்டாடும் அரசு பேருந்து நடத்துநர் | Kanyakumari | PT Madurai
    #PTMadurai #Madurai #MaduraiStory #KuttiStory #MaduraiNews #MaduraiHistory #ThoongaNagaram
    PT Madurai TH-cam Channel is the Madurai region based Puthiyathalaimurai's channel which covers Features, Heritage and Culture, Food and Lifestyle, Social issues, Inspiring personalities, Tourism and Voice of Madurai, Ramanathapuram, Sivagangai, Theni, Thoothukudi, Tirunelveli, Dindigul, Tenkasi, Virudhunagar and Kanyakumari.
    PT Madurai TH-cam Channel - மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரியை உள்ளடக்கிய மதுரை மண்டலம் சார்ந்த தகவல்கள், கலாசார - பண்பாட்டு அடையாளங்கள், வாழ்க்கை முறை, தனிச் சிறப்புகள், சமூகப் பிரச்னைகள், சாதனையாளர்கள், சமானியர்களின் குரல்கள் என அனைத்தையும் வழங்கும் புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவின் இன்னொரு யூடியூப் சேனல்.

ความคิดเห็น • 4.7K

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 3 ปีที่แล้ว +2082

    இந்த மனசு தானய்யா கடவுள்.....
    நீர் வாழ்க,குலம் வாழ்க....
    போற்றுதலுக்குரிய ஒரு நபர்...

    • @charugesh2339
      @charugesh2339 3 ปีที่แล้ว +14

      நீ தான் மனிதன்

    • @kousikamal1834
      @kousikamal1834 3 ปีที่แล้ว +12

      வாழ்க வழமுடன்

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 3 ปีที่แล้ว +2

      Kadavul avadhaaram. Enbadhey nidarsanamana unmai

    • @thulasiraja6017
      @thulasiraja6017 3 ปีที่แล้ว +3

      நான் நினைத்ததை நீங்கள் கூறி விட்டீர்கள்.....

    • @dhayanandzoo5136
      @dhayanandzoo5136 3 ปีที่แล้ว +2

      மக்கள் தொண்டே மகேசன் தொண்டு

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi3473 3 ปีที่แล้ว +872

    கஷ்டபட்டவன் சார் அதான் யாரையும் கஷ்டபடுத்துல ✊👌👌

  • @mraveendran7539
    @mraveendran7539 3 ปีที่แล้ว +712

    இவரை பெற்றெடுத்த
    தாய்க்கும் தகப்பன்க்கும்
    மிக்க நன்றி
    இதை ஒலிபரப்பு செய்த
    புதியதலைமுறைக்கும் நன்றி

  • @rejilavijin5174
    @rejilavijin5174 2 ปีที่แล้ว +20

    உங்களை பார்த்து மத்தவர்கள் படம் படிக்கட்டும்.... super Sir🌷

  • @tngemstones
    @tngemstones 3 ปีที่แล้ว +483

    இந்த ஆண்டு இவருக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி பெறுமைபடுத்தமேண்டும்.. நல்ல உள்ளம் கொண்டவர் 🙏💐👍

    • @vijuviju1531
      @vijuviju1531 3 ปีที่แล้ว +5

      Yes

    • @Sathish-hu3rd
      @Sathish-hu3rd 3 ปีที่แล้ว +5

      இவருக்கு விருது குடுங்கய்யா 🙏🙏🙏💯

    • @balaacademy66
      @balaacademy66 2 ปีที่แล้ว +1

      Good thoughts

    • @jaffarhussain42
      @jaffarhussain42 2 ปีที่แล้ว +1

      Unmaiyaga KodukkeVendum

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 3 ปีที่แล้ว +660

    இவர் தான் உண்மையான நடத்துனர்.மனித நேயமுள்ள இவரும் இவருடன் பணிபுரியும் ஓட்டுனரும் இவர்களது குடும்பத்தாரும் நீடூடி வாழ வேண்டும்.

    • @lavanyalavanya1152
      @lavanyalavanya1152 3 ปีที่แล้ว

      👏👏👏👏

    • @myasithika9469
      @myasithika9469 3 ปีที่แล้ว +1

      ஆமீன்

    • @jsmahamood5040
      @jsmahamood5040 3 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

    • @afdyuva.144
      @afdyuva.144 3 ปีที่แล้ว

      🙏🙏😭நல்லமனசு காரங்க என்னமாதிரி சின்ன யூடிப்பர்க்கு உதவி செய்வாங்க 😭😭😭

    • @Senthilkumar-zk1rc
      @Senthilkumar-zk1rc 3 ปีที่แล้ว +1

      @@afdyuva.144 அட யார்ரா நீ எங்க ponalu vara

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 3 ปีที่แล้ว +334

    தமிழக ௮ரசு பார்வைக்கு இந்த காணொளி செல்ல வேண்டும்.. Real super star... Mr. Shortage Babu sir....

    • @k.v.22-61
      @k.v.22-61 3 ปีที่แล้ว +8

      இவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.

    • @blackmoontamil555
      @blackmoontamil555 3 ปีที่แล้ว

      @@k.v.22-61 iiiii

    • @Love-gi3pi
      @Love-gi3pi 3 ปีที่แล้ว +6

      Iyya Kumari Makkale,
      Avarukkum kudumbam irukku, so mudinthavarkal ticket vankittu, change vangama illathavarkalukku ticket kodunganne nu sollidalame 🙏

    • @tamizhachithiruselvi8207
      @tamizhachithiruselvi8207 3 ปีที่แล้ว

      @@Love-gi3pi correct

    • @akmohandoss7207
      @akmohandoss7207 2 ปีที่แล้ว

      🙏🙏🙏 வாழ்த்துகள்

  • @packiakudumban5349
    @packiakudumban5349 3 ปีที่แล้ว +73

    நீங்கா மட்டும் அல்ல உங்க சந்ததியே பூரண நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன், 🙏🙏🙏

  • @manickamp6454
    @manickamp6454 3 ปีที่แล้ว +631

    கஸ்டப்படுபவருக்குத்தான் கஸ்டப்படுபவரின் கஸ்ட்டம் புரியும். அரசு விருது கொடுத்து அவரை ஊக்கப்படுத்த வேண்டும்

    • @e.arunkumarsalem3434
      @e.arunkumarsalem3434 3 ปีที่แล้ว +6

      ஆம்

    • @ravichandran01
      @ravichandran01 3 ปีที่แล้ว +2

      நல்மனம்உள்ளகொடையாளிகல்மாதாமாதம்இவரதுகுடும்பத்திற்குஏதவதுஉதவமுன்வரனும்

    • @mylittleangel9637
      @mylittleangel9637 3 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீர் நானும் இதை தான் நான் சொல்ல நினைத்தேன்👍👍👍👍

    • @Samsvlog1974
      @Samsvlog1974 3 ปีที่แล้ว +2

      Correct ah sonninga.

    • @nbalakrishnan2412
      @nbalakrishnan2412 3 ปีที่แล้ว +3

      நானும் பதிவில் கூறியது போல் நீங்கள் கூறுகின்றேர் அரை அரசு கவுரவ படுத்த வேண்டும்

  • @தாய்நிலம்-ய7ர
    @தாய்நிலம்-ய7ர 3 ปีที่แล้ว +203

    கண்ணீர் விடுவதைத் தவிர எனக்கு வேறொன்றும் பேச முடியவில்லை.நல்லார் ஒருவர் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

    • @dhilipanthushara8455
      @dhilipanthushara8455 3 ปีที่แล้ว +5

      Same feel

    • @urbanskatinginindia2068
      @urbanskatinginindia2068 3 ปีที่แล้ว +2

      @@dhilipanthushara8455 கண்ணீரைத் துடைத்துக் கொண்டே விம்மிய குரலில் இந்த கமெண்டை பதிவு செய்கிறேன் 😭

    • @ajithkumar.a9023
      @ajithkumar.a9023 3 ปีที่แล้ว +2

      கண் கலங்கினேன்🥺😭

  • @054_kameshspk8
    @054_kameshspk8 3 ปีที่แล้ว +374

    அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பதும் கடவுள் தான் ❤️🥺 love u bro❤️

    • @josephthomas3043
      @josephthomas3043 3 ปีที่แล้ว +5

      👌👌👌👏👏👏🙏🙏🙏

    • @viswanathan0074
      @viswanathan0074 3 ปีที่แล้ว +5

      அருமை 😍🤗👌

    • @afdyuva.144
      @afdyuva.144 3 ปีที่แล้ว +3

      🙏🙏😭நல்லமனசு காரங்க என்னமாதிரி சின்ன யூடிப்பர்க்கு உதவி செய்வாங்க 😭😭😭

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 3 ปีที่แล้ว +2

      மிகநல்ல மனிதர் வாழ்க குடும்பத்தாருடன்
      பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க

  • @gillaribaskaran7925
    @gillaribaskaran7925 2 ปีที่แล้ว +105

    எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. இக்காலத்திலும் நல்ல மனிதர்களை பார்க்க முடிகிறது என்பது வியப்பு தான். இந்த நல்ல மனிதர் தன் குடும்பத்தில் என்றும் பெருமைகள் ஓங்கி வாழ வாழ்த்துகிறேன்.

  • @SriniVasan-ww8ki
    @SriniVasan-ww8ki 3 ปีที่แล้ว +323

    இப்ப இருக்கிற Stars எல்லாம் சலுகைகள் கேட்கிறார்கள் ஆனா நீங்கள் தான் உண்மையான STAR

  • @iamgunasekaran
    @iamgunasekaran 3 ปีที่แล้ว +398

    போக்குவரத்து அமைச்சர் அவர்களின் பார்வைக்கும், முதல்வரின் பார்வைக்கும் இந்த பதிவு சென்றடையட்டும். வாழ்க வளமுடன்

  • @ramarajanr.d.m.2942
    @ramarajanr.d.m.2942 3 ปีที่แล้ว +413

    கஷ்டப்பட்டு வந்தவரால் தான் பிறரின் கஷ்டத்தை உணர முடியும். உம் பணி சிறப்புடன் தொடரட்டும்

    • @Nancy_sophia
      @Nancy_sophia 3 ปีที่แล้ว +1

      True

    • @suganthip6503
      @suganthip6503 3 ปีที่แล้ว +1

      Niga eppavm happy a erukkanum anna😘😘😘😘😘😘

    • @subashr6789
      @subashr6789 3 ปีที่แล้ว

      Pp

    • @All_in_All_Azhaguraja_912
      @All_in_All_Azhaguraja_912 2 ปีที่แล้ว

      பெற்றோர்களின் நல்ல வளர்ப்பு மூலமும் இந்த குணங்களை கொண்டுவர முடியும்..👍👍
      இவரின் பெற்றோரும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும்..🙏🙏🙏

    • @senthilsenthila332
      @senthilsenthila332 2 ปีที่แล้ว

      உண்மை

  • @harihari396
    @harihari396 2 ปีที่แล้ว +41

    கோடியில் ஒருவன் ❤️❤️❤️❤️❤️

  • @manojbalaji4890
    @manojbalaji4890 3 ปีที่แล้ว +118

    தமிழக அரசு இவருக்கு விருது வழங்கி அங்கீகராம் தர வேண்டும்🎈👍

  • @shibuaji1901
    @shibuaji1901 3 ปีที่แล้ว +528

    இவர் எங்கள் ஊர் என்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்..
    வாழ்த்துக்கள் அண்ணா...

    • @hiterblood5691
      @hiterblood5691 3 ปีที่แล้ว +5

      Me to
      Kaniyakumari

    • @sakukok378
      @sakukok378 3 ปีที่แล้ว +5

      I m also kanyakumari

    • @myworlday
      @myworlday 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @nagarajkaruppaiya9932
      @nagarajkaruppaiya9932 3 ปีที่แล้ว +5

      மனிதநேய மிக்க மனிதன் என்று தமிழன் என்று பெருமை கொள்கிறேன்

    • @kannankannan-br4ms
      @kannankannan-br4ms 3 ปีที่แล้ว +2

      Neenga kuduthuvachavanga anna

  • @alwinsteelnk2463
    @alwinsteelnk2463 3 ปีที่แล้ว +200

    மனசாட்சியே இல்லாத நடத்துனர்களுக்கு மத்தியில் மனித நேயத்துடன் பயனிகளிடம் நடந்துகொள்ளும் நீங்கள் தான் ஐயா உண்மையான நடத்துனர். 👍🏽👍🏽👍🏽👏👏👏

    • @ravathiravathi1875
      @ravathiravathi1875 3 ปีที่แล้ว +2

      ம்ம்

    • @paulline6852
      @paulline6852 3 ปีที่แล้ว +1

      Very nice and wonderful man. God be with you in your all doings and His blessings be with you always. In Madurai my husband was also a conductor in Government. Corporation. He was mostly like you in his period. Take care my brother.

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy749 3 ปีที่แล้ว +9

    இது புதிய தலைமுறையின் சூப்பர் செய்தி.செய்தியாளர் சுமனுக்கு வாழ்த்துக்கள்.

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 3 ปีที่แล้ว +178

    இவர் போல் தெய்வ பிறவிகளை காண்பது மிக அரிது. இறைவன் அளித்த வரம். உங்களது சேவைக்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குறேன் அய்யா...

  • @niventhjk...99
    @niventhjk...99 3 ปีที่แล้ว +451

    வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்.......🙏🙏🙏

    • @triggerman6679
      @triggerman6679 3 ปีที่แล้ว +1

      Ithu enga use pandrathu nu theriuma..😂😂

  • @dharmaraj1331
    @dharmaraj1331 3 ปีที่แล้ว +250

    அண்ணா நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து வந்ததினால் பிறருடைய கஷ்டம் உங்களுக்கு தெரியும் உங்கள் உதவி என்றும் நிலைக்கட்டும் வாழ்க பல்லாண்டு வளர்க தமிழகம்

  • @prabhuknp89
    @prabhuknp89 3 ปีที่แล้ว +60

    தங்களை நினைக்கும் போதே கண்களில் நீர் வருகிறது வாழ்க வளமுடன்

  • @ismayilismail6532
    @ismayilismail6532 3 ปีที่แล้ว +164

    அருமையான நடத்துனர் அண்ணன் குடும்பம் நல்ல இருக்க வேண்டும்

  • @emptypot3442
    @emptypot3442 3 ปีที่แล้ว +157

    கண்களில் கண்ணீர் வந்து விட்டது😥 பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா🙏🏻

  • @sevathinandhu6437
    @sevathinandhu6437 3 ปีที่แล้ว +234

    நீங்களும் உங்கள் குடும்பமும் நோய் நொடியின்றி ஆண்டு 100 வாழ வாழ்த்துக்கள் அண்ணே.

  • @traja3668
    @traja3668 2 ปีที่แล้ว +22

    மக்களை நல்லமுறையில் நடத்துபவரே நடத்துநர். இதர்கு இனை இவரே வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் மக்களோடு🙏😄😛🥰

  • @MohamedIsmail-hx1pr
    @MohamedIsmail-hx1pr 3 ปีที่แล้ว +217

    இந்த செய்தியை கேட்கும் போது என் கண்கள் கலங்கி அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

  • @muthaiahsivakumar6693
    @muthaiahsivakumar6693 3 ปีที่แล้ว +349

    நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நோய் நொடி இல்லாமல் உடல் ஆரோக்கியமாக நீடுடி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் அண்ணா

  • @gowthamkumar3298
    @gowthamkumar3298 3 ปีที่แล้ว +189

    இவரை போன்ற சில அன்பான மனிதர்களாலே உலகம் அழகாகிறது❤💯

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஐயா நீங்கள் நல்ல இருக்கனும் கர்த்தர் உங்களை அசிரிர் வாதிப்பார்

  • @babua6225
    @babua6225 3 ปีที่แล้ว +163

    இறைவன் இவரையும் இவர் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக 🙏

    • @davidhenry5479
      @davidhenry5479 2 ปีที่แล้ว

      🇮🇳❤️ God bless you 🇮🇳❤️ family 🇮🇳❤️ Anna 🇮🇳❤️🙏🙏🙏🙏 Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @praveenkumar-tj9zi
      @praveenkumar-tj9zi 2 ปีที่แล้ว

      Correcta சொன்னிங்க 👍👍

  • @jansijansi8530
    @jansijansi8530 3 ปีที่แล้ว +173

    நம்ம நாட்டுல இப்படி ஒரு மனிதனா அப்பா உங்களுக்கு நிறைய கடவுள் ஆசிர்வாதம் கண்டிப்பாக இருக்கும் god bless you & your family

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 ปีที่แล้ว +158

    நீர் தான்யா எங்களுடைய உண்மையான சூப்பர் ஸ்டார்😎😎😎

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc ปีที่แล้ว +2

    இவரின் செயலை பார்த்து மற்றவர்கள் திருந்தட்டும்

  • @patrickburnas8441
    @patrickburnas8441 3 ปีที่แล้ว +354

    உங்கள மாதிரி ஒருசிலர் இருக்கருதுனாலதான் நாட்டுல கொஞ்சமாச்சும் மழை பெய்யுது... வாழ்க நின் தொண்டு 🙌🙌🙌

    • @afdyuva.144
      @afdyuva.144 3 ปีที่แล้ว +1

      🙏🙏😭நல்லமனசு காரங்க என்னமாதிரி சின்ன யூடிப்பர்க்கு உதவி செய்வாங்க 😭😭😭

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 3 ปีที่แล้ว

      Yes👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @karthiKeyan-rw3dc
      @karthiKeyan-rw3dc 3 ปีที่แล้ว +1

      நிதர்சனமான உண்மை ங்க

    • @afdyuva.144
      @afdyuva.144 3 ปีที่แล้ว

      @@karthiKeyan-rw3dc 🙏🙏😭நல்லமனசு காரங்க என்னமாதிரி சின்ன யூடிப்பர்க்கு உதவி செய்வாங்க 😭😭😭😭

    • @mohamedfaris5016
      @mohamedfaris5016 2 ปีที่แล้ว

      @@afdyuva.144 vanthutan innum varalaiyenu Pathan.

  • @GTM-m6p
    @GTM-m6p 3 ปีที่แล้ว +224

    கன்னியாகுமரி சென்றால் இவர். இயக்கும் பேருந்தில் கண்டிப்பாக செல்வேன்❤️

    • @tamilstar-yo3kl
      @tamilstar-yo3kl 3 ปีที่แล้ว +3

      அப்போ எங்க ஊரு colachel கு வா bro

    • @GTM-m6p
      @GTM-m6p 3 ปีที่แล้ว +2

      @@tamilstar-yo3kl kandipa bro 🙏

    • @tamilstar-yo3kl
      @tamilstar-yo3kl 3 ปีที่แล้ว +2

      @@GTM-m6p👍🏻

    • @GTM-m6p
      @GTM-m6p 3 ปีที่แล้ว +2

      @@aldrinaldrin7 apo un budhdhi osi la poradhuku dhan kaathutu iruku😂

    • @GTM-m6p
      @GTM-m6p 3 ปีที่แล้ว +2

      @@aldrinaldrin7 adhum illama kanniyakumari la oru oorla odra bus la osila poradhuku cuddalore la irundhu kanniyakumari ku selavu panni povana evana....kirukku Mari yosikra😂

  • @kalavathicreations
    @kalavathicreations 3 ปีที่แล้ว +299

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மக்கள் சார்பாக சகோதரர்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்....😍 😍 😍

    • @geethasampathkumar3894
      @geethasampathkumar3894 2 ปีที่แล้ว +1

      Vazhga Valamudan

    • @devarajbhel5676
      @devarajbhel5676 2 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்த்துகள்

    • @shanmugamp7590
      @shanmugamp7590 2 ปีที่แล้ว +1

      Very good long live

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 ปีที่แล้ว +10

    வாழ்த்துவதை விட, இந்த 78 வயதுக்காரன் உங்களை வணங்குகிறேன்.

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 6 หลายเดือนก่อน

      வாழ்த்துவதை விட வணங்குகிறேன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @wgtrt2929
    @wgtrt2929 3 ปีที่แล้ว +194

    🥲🥺கண்களில் கண்ணிரை வரழைக்கும் நெகிச்சியான நிகழ்வு ...உண்மையில் எனக்கு ஆனந்த கண்ணீரை வரழைத்த மனிதன்....உம் தொன்டு மேன் மேலும் வளர வாழ்த்துகள் அய்யா!

    • @prabhug2503
      @prabhug2503 3 ปีที่แล้ว +1

      Bro same feeling enakkum bro.

    • @wgtrt2929
      @wgtrt2929 3 ปีที่แล้ว

      @@prabhug2503 🙂

    • @mohanrajj6965
      @mohanrajj6965 3 ปีที่แล้ว +1

      Yanga thiruvattar hero sattage babu sir♥️♥️💯

  • @suganthibabu422
    @suganthibabu422 3 ปีที่แล้ว +61

    ரஜினி என்னடா சூப்பர் ஸ்டார் இவர்தான்டா உன்மையில் சூப்பர் ஸ்டார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 3 ปีที่แล้ว

      Yes

    • @kasparraj8607
      @kasparraj8607 3 ปีที่แล้ว +1

      உண்மையில் இவர் சூப்பர் பவர் தான் அவர் சுறுசுறுப்பை பாருங்கள் 🌟

  • @hijab_queen2459
    @hijab_queen2459 3 ปีที่แล้ว +289

    நேர்மையான வழியில் உழைக்கும் மனிதர்கள். எப்போதும் அடுத்தவரின் மனதையும் கஷ்டத்தையும் உணர்ந்தவர் . இரக்கம் உள்ளவரே உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் சார்,,🙏🙏🙏

    • @Mani-fd8ky
      @Mani-fd8ky 3 ปีที่แล้ว +2

      Supper 🙏🙏🙏🙏🙏🙏

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அய்யா. நான்‌ பள்ளி பருவத்தில் பயின்ற ஒரு பாடல் எமது நினைவுக்கு வருகிறது நெல்லுக்கும் இறைத்த நீர் வாய்க்கால் வழிந்தோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம் தொல்லுலகில் நல்லார் ஒருவர் பொருட்டே எல்லோர்க்கும் பெய்யும் மழை தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @nbalakrishnan2412
    @nbalakrishnan2412 3 ปีที่แล้ว +80

    என் மரியாதைக்குரிய வணக்கத்தை நடத்துனர் பாபு (சார்) சாட்டேஜ் அவர்களுக்கு பாதக்கானிக்கையாக்குகிறேன் இவரை போன்ற மாமனிதரை அரசு கவுரபடுத்த வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

    • @kasparraj8607
      @kasparraj8607 3 ปีที่แล้ว +2

      நிச்சயமாக நடக்கும் 👍

  • @kandaswamy7207
    @kandaswamy7207 3 ปีที่แล้ว +63

    பாபு அவர்களே
    உங்கள் உருவத்தில் இறைவனை காண்கிறேன்
    வணங்குகிறேன்

  • @ASHOKKUMAR-fm9ke
    @ASHOKKUMAR-fm9ke 3 ปีที่แล้ว +81

    அண்ணா சூப்பர் உங்களை போல் நல்ல குணம் உள்ளவர்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.அண்ணா

  • @kalai-in9rd
    @kalai-in9rd 11 หลายเดือนก่อน +3

    நீங்கள் நிஜமாகவே சூப்பர் ஸ்டர்த்தான் ஐயா... வாழ்த்துகள்....

  • @arunadevi1757
    @arunadevi1757 3 ปีที่แล้ว +210

    நீண்ட காலம் வரை இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @rajeshraj1927
    @rajeshraj1927 3 ปีที่แล้ว +151

    "நல்ல மனிதர்" குளச்சல் முதல் பேச்சிப்பாறை வரை பயணம் செய்து இருக்கிறோம் சிறக்கட்டும் அவர் பணி வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @nahvisak7887
    @nahvisak7887 3 ปีที่แล้ว +79

    இறைவன் உங்கள் ஆயுளை நீளமாக்கி சரீர சுகத்தோடும் சந்தோஷத்துடனும் உங்கள் வாழ்க்கையை பிரகாசிக்க செய்வானாக நன்றி

  • @VelMurugan-uw7wv
    @VelMurugan-uw7wv ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 ปีที่แล้ว +207

    அருமை மக்களிடம் இருந்து நல்ல பெயர் வாங்குவது ரெம்ப கஷ்டம் நீங்க நல்ல மனிதர் தான் உண்மையாலும் நீஙக சூப்பர் ஸ்டார் தான் 👌🙏

  • @sarathecrdon778
    @sarathecrdon778 3 ปีที่แล้ว +181

    செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பாக நடத்துனர் அண்ணன் பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ManojManojkumar-ft4xd
    @ManojManojkumar-ft4xd 3 ปีที่แล้ว +45

    பேரன்பின் அடையாளம்... சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா... 💓💓💐

  • @manokarkumarasamy1198
    @manokarkumarasamy1198 2 ปีที่แล้ว +5

    திருப்பூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா....

  • @kadaikuttysivagurunathan709
    @kadaikuttysivagurunathan709 3 ปีที่แล้ว +24

    நம்ம செய்யுற வேலைய விரும்பி செய்யணும்....அத இவர் அழகா செய்து வருகிறாய்....நன்றி....அண்ணா😎🤝

  • @aneeshm858
    @aneeshm858 3 ปีที่แล้ว +88

    உண்மையில் இவர் நல்ல மனம் உள்ள நடத்துநர் .... என் அனுபவம்

  • @BR-px2mg
    @BR-px2mg 3 ปีที่แล้ว +54

    வாழ்த்துக்கள் ✌️
    கர்த்தர் தாமே ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவாராக!!!

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 ปีที่แล้ว +1

    அரிதாகி போன குணங்களை இயன்ற அளவு காணும் மக்களுக்கும் வரும் என்ற நம்பிக்கை துளிர்க்கும் காணொளி. நானும் இதுநாள் வரையிலும் இயன்றதை செய்தும் முடியாதவர்களை கனிவுடன் நடத்தியும் வருகிறேன்.

  • @GTM-m6p
    @GTM-m6p 3 ปีที่แล้ว +80

    உங்கள் கதை என் கண்ணில் நீராய் வழிந்தது❤️

  • @mpoovarasu9820
    @mpoovarasu9820 3 ปีที่แล้ว +25

    இப்படி ஒரு மனிதர் இந்த காலத்தில் இருப்பது நல்லது இவர் இதே போல நல்ல உடல் ஆரோக்யம் பெற்று இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @abishaboostie8077
    @abishaboostie8077 3 ปีที่แล้ว +224

    எங்கள் தந்தையின் செங்கல் சூளையில் இவர் வேலை செய்வதை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம் 😄 உங்களின் சமூகப்பணி எப்போதும் தொடரட்டும் 👍👍உழைப்பிற்கு கொடுக்கும் ஊதியத்தை தவிர செலவிற்காக பணம் கொடுத்தால் அதை ஏற்க மறுக்கும் மாமனிதன்🔥 🔥🔥

    • @sajinraj1850
      @sajinraj1850 3 ปีที่แล้ว +16

      அப்படி இதர காசு கூட குடுக்கும் மனம் என்பது எல்லோருக்கும் இல்லை நீங்களும் நீடுழி வாழ வேண்டும்

    • @senpagapandi3929
      @senpagapandi3929 3 ปีที่แล้ว +2

      Super sir

    • @jeganrazi112
      @jeganrazi112 3 ปีที่แล้ว +2

      Abisha babu annan numbr sent pannu wish pannanum

    • @malaiarasanchandran4604
      @malaiarasanchandran4604 3 ปีที่แล้ว +4

      நீங்க ஏதாவது சிறு பண உதவி செய்து உதவலாமே

    • @ajithaj407
      @ajithaj407 3 ปีที่แล้ว +1

      Sirapu

  • @sethupathisethu4519
    @sethupathisethu4519 3 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் அன்பு இருந்தால் போதும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பாபு அண்ணா

  • @palanisamy9326
    @palanisamy9326 3 ปีที่แล้ว +82

    இவர் கதையை கேட்டு மனம் நெகிழ்ந்தேன் எல்லாம் வல்ல இறைவன் அவரைக் காப்பாற்ற வேண்டும்

  • @kannangandhi5508
    @kannangandhi5508 3 ปีที่แล้ว +92

    இப்படி சேவை செய்யும்
    மனிதர்கள் தமிழ் நாட்டு
    ஒற்றுமைக்கு நல்ல வழிகாட்டி. வாழ்க வளமுடன்

    • @rebekahisaac2721
      @rebekahisaac2721 3 ปีที่แล้ว +1

      May god bless you and your family ✝️🙌🙌🙌Bro:: you really superhero 🙏🙏🙏கர்த்தரசீயௌனிலிருந்துஉன்னைஆசீர்வதிப்பர்🙏🙏🌹🌹🌹👍

    • @annaisart3094
      @annaisart3094 3 ปีที่แล้ว

      Really great.💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bavaram1319
    @bavaram1319 3 ปีที่แล้ว +176

    நீங்கள் வாழும் தெய்வம் அண்ணா. உங்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். இப்படி ஒரு வீடியோ போட்ட புதியதலைமுறைக்கு நன்றி.

    • @jagadeesanthiagarajan1085
      @jagadeesanthiagarajan1085 3 ปีที่แล้ว

      அய்யா நீங்கள் உங்கள்
      மீதமுள்ள நாட்கள் நல்ல ஆரோக்கியமான
      வாழ்க்கை அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பறாத்திக்கிரேன்

  • @pnselvam3304
    @pnselvam3304 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @rajendrans2913
    @rajendrans2913 3 ปีที่แล้ว +66

    "அன்பே கடவுள்" என்று வாழ்ந்து காட்டிக்கொண்டு இருக்கும் இந்த நடத்துனர் மனிதருள் புனிதர்

    • @velus6582
      @velus6582 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @RAJESH_V666
    @RAJESH_V666 3 ปีที่แล้ว +19

    உங்களை போலவே நேர்மையாக,, நானும் விஏஓ பணி கிடைக்கும் போது செயல்படுவேன் நன்றி நன்றி💐🌹

  • @elangovan9720
    @elangovan9720 3 ปีที่แล้ว +111

    எங்க ஊர்ல கண்டக்டர் இருக்காங்க சில்லறை பாக்கி கேட்டாதருவாங்க இல்லனா நம்ம மறந்துட வேண்டியதுதான்.பாபு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @gopinithya4931
      @gopinithya4931 3 ปีที่แล้ว +3

      அண்ண நானும் கண்டக்டர் தான உங்கள பாத்து கத்துகரன சுப்பர்ன 💪💪👌👌👍👍👍👏👏👏

  • @shanmugams5661
    @shanmugams5661 2 ปีที่แล้ว +5

    உழைப்பு ஒன்றே மூலதனம்
    உன்னதமான சேவை மனம்
    நடத்துனர் பணியில் பொது நலமாய்
    நல்லோர் பெற்ற பிள்ளை மனம்

  • @celebratiesreels8538
    @celebratiesreels8538 3 ปีที่แล้ว +77

    உங்கள் நேர்மைக்கு கிடைத்த வெற்றி அண்ணா😍🥰🥰🥰

  • @balajiramaswamy6680
    @balajiramaswamy6680 3 ปีที่แล้ว +101

    ஐயா நீங்கள் இருப்பதால் தான் அங்கே மழை பொழிகின்றது .
    வாழ்க வளமுடன் .

    • @krishnanarumugaperumal5191
      @krishnanarumugaperumal5191 3 ปีที่แล้ว +1

      மிகவும் பாராட்டுக்குரிய செயல். சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.

    • @shokalingammr6892
      @shokalingammr6892 3 ปีที่แล้ว +1

      Shortage babu we pray for your good health nd fortunes

  • @partheesandy1643
    @partheesandy1643 3 ปีที่แล้ว +62

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏 மக்கள் சேவையே மகேசன் சேவை வாழ்த்துக்கள் அண்ணா ❤️

  • @ManiVel-k5d
    @ManiVel-k5d ปีที่แล้ว +1

    நீன்ட ஆயில்லுடன் வாழ வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @jayaveluvenkatraman8011
    @jayaveluvenkatraman8011 3 ปีที่แล้ว +143

    ஐயா நீங்கள் நலமுடன் வாழ நான் கடவுளை வேண்டுகிறேன்

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +40

    இந்த மாதிரியான நல்ல உள்ளம் கொண்டவர்களை பார்ப்பது அரிது...வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் 💐💐

  • @juliedossdoss9684
    @juliedossdoss9684 3 ปีที่แล้ว +62

    கடவுள் கொடுத்த உயர்ந்த உள்ளம் கொண்ட இந்த மனிதநேயமிக்க மனம் என்றும் நறுமணம்தான்.வாழ்த்துகள் ஐயா..

  • @selvarathnam8300
    @selvarathnam8300 2 ปีที่แล้ว +7

    எங்களுக்கும் இது போன்ற வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயமாக சாதிப்போம் அவர்கள் குடும்பம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝💐💐💐💐

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 3 ปีที่แล้ว +33

    இந்த மாமனிதர் .என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்...🙏🙏🙏💐

  • @dilipdilip8783
    @dilipdilip8783 3 ปีที่แล้ว +21

    கடவுள் வேறு எங்கும் இல்லை, இவர்கள் போன்ற மனிதர்கள் உருவில் தான் இறைவனை காண்கிறேன்.

  • @stephenrajan5302
    @stephenrajan5302 3 ปีที่แล้ว +31

    இவரை போன்றவர்கள் தான் உண்மையான சுப்பர் ஸ்டார்கள்

  • @dhanasekar6548
    @dhanasekar6548 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏 வாழ்த்து நன்றி

  • @pbala7844
    @pbala7844 3 ปีที่แล้ว +105

    உண்மையிலேயே ரொம்ப பெரிய விஷயம் நீங்க நல்லா இருக்கனும்

  • @kameshvaran8278
    @kameshvaran8278 3 ปีที่แล้ว +51

    இவர் தான் உண்மையான super star we salute thalaiva👏👏

  • @sameersulaiman5681
    @sameersulaiman5681 3 ปีที่แล้ว +133

    வாழ்க வளமுடன் வளர்க உங்கள் மனிதநேய பணி

  • @senthamarikannan8404
    @senthamarikannan8404 3 ปีที่แล้ว +2

    உங்களை போன்ற நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இந்த பூமி இன்னும் இயங்குகிறது
    வாழ்த்துக்கள் அண்ணா
    💐💐💐💐💐💐💐💐💐

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 ปีที่แล้ว +53

    இவரை போன்ற ஆட்களை நம் அரசாங்கம் மதித்து கௌரவிக்க வேண்டும் இது சக பயணியாக நான் கேட்டு கொள்வது.

  • @anasbalakrishnan5048
    @anasbalakrishnan5048 3 ปีที่แล้ว +24

    நிச்சயமாக இறைவன் உங்களை போன்ற நல் உள்ளம் கொண்ட மனிதர்களை மட்டும் தான் பெரிதும் நேசிப்பான்.
    தொடரட்டும் உங்களது மேன்மையான பணி.
    வாழ்த்துகள் அண்ணா.

  • @நாஞ்சில்அஜித்
    @நாஞ்சில்அஜித் 3 ปีที่แล้ว +35

    உங்கள் கனிவான சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @classicraider00
    @classicraider00 2 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் அண்ணா

  • @arammagiltrust3419
    @arammagiltrust3419 3 ปีที่แล้ว +12

    கண்களில் மழை...... உங்களைப் போன்றவர்களால் தான் நாட்டில் மழை பெய்கிறது வாழ்த்துக்கள்

  • @dassimmanuvel3452
    @dassimmanuvel3452 3 ปีที่แล้ว +73

    இது போன்ற செய்திகள் T.V.ல் வந்தால் நல்லது, மனம் மாற வாய்ப்பு உள்ளது

  • @foodtobrain7042
    @foodtobrain7042 3 ปีที่แล้ว +83

    🙏🙏வாழ்த்துக்கள் ஐயா. நீங்களும் உங்க குடும்பமும் சிறப்புடன் வாழ்க.கடவுள் துணை இருப்பார் உங்களுக்கு.. 🙏🙏

  • @geethageetha-ml3co
    @geethageetha-ml3co 2 ปีที่แล้ว +1

    இப்போலம் மனிதநேயம் உங்களை போன்றவர்களால் தான் இன்னும் உயிரோடு இருக்கு....

  • @mageshdancestudio4678
    @mageshdancestudio4678 3 ปีที่แล้ว +58

    அன்பின் எடுத்துக்காட்டு அன்புக்கு ஒரு உதாரணம் இந்த நல்ல மனிதர் 🙏 கடவுளாக தெரிகிறார் அன்புக்கு உதாரணம் இந்த நல்ல மனிதர் 🙏

  • @sivaram8573
    @sivaram8573 3 ปีที่แล้ว +71

    தாய் தந்தை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் உங்கள் நல்ல உள்ளத்திற்க்கு எல்லாமே நன்மைகள் வந்தடையும் அண்ணா 🙏

    • @kannakannadasan9574
      @kannakannadasan9574 3 ปีที่แล้ว

      இந்த செய்தி என்றும் தமிழக மக்களின் முதல்வர் தளபதி அவர்களின் கவனத்திற்கு அனுப்பவெண்டும் தமிழக அரசு விருதுவழங்க வெண்டும் ஐயா

  • @manickamp7624
    @manickamp7624 3 ปีที่แล้ว +40

    பாபு உங்கள் சேவைகள் தொடரட்டும் கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நீண்ட ஆயுளும் நலமுடனும் இருக்க வேண்டுகிறேன் 🙏

  • @prishaa19
    @prishaa19 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஷாட்டேஜ் பாபு sir,வாழ்க வளமுடன்,சமூகசேவை செய்ய மனித நேய மனம் ஒன்றே போதும் ஏழையானாலும் செய்யலாம் என உலகிற்கு உணர்த்திய உத்தமரே !தங்களது சேவை vera level sir🙏🙏🙏👌👌👌👌🤝🤝🤝👏👏👏