பெற்ற தாய்க்கு மனசு எப்படி வலிக்கும்.... கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்... இளம் காதலர்களே ... ஆசை 60 மோகம் 30 ஆகா 90 நாட்களில் உங்களுக்கு கசப்பு உருவாகிவிடும்... பெற்றோரை தவிக்க விடதிற்கள் ...😢
@@1Maheswaranஉனக்கு ஒரு பொம்பள புள்ள பொறந்து அவ ஓடிப்போனா வந்த வலி உனக்கு தெரியும் எந்த அப்பா அம்மாவும் தனக்கு வரப்போற மருமகன் மரியாதை தெரிந்தவனாக நல்ல வேலையில் உள்ளவனாக தான் பாப்பாங்க அது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் மட்டுமே தெரியும் உன்னை போன்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை😂😂😂
சினிமா படத்த பாத்து சேர்த்து வைக்கிற இந்த நண்பர்கள் நாளைக்கு உனக்கு பிரச்சனைனா நிற்க மாட்டாங்க உன்ன காப்பாத்த மாட்டாங்க இன்னைக்கு நீ எட்டி உதைச்சிட்டு போற இந்த பெத்தவங்க தான் நாளைக்கு உன்னை காப்பாற்றி ஆக வேண்டும். அது காதல் திருமணமாக இருந்தாலும் பெத்தவங்க பார்த்து வைக்கிற திருமணமா இருந்தாலும் அவங்க தான் உங்களுக்கு பாதுகாப்பு என்பதை மறந்து விடாதீர்கள்
இந்த காலத்துல என்னதான் பெண் புள்ளைகள நல்லா வளத்தாலும் இந்த மாதிரி தறுதலைக கெடுக்க வந்துருணங்க... கடைசிலஇந்த சமூகத்துல தாய் என்ன வளர்த்தன்னு பேச்சு வேற அவ கேக்கணும் 😢😢😢
இன்றைய இளைஞர்கள் மன நிலை: நல்ல சாப்பாடு போட்டு வளர்ப்பது , கல்லூரி கட்டணம், dress வாங்கி கொடுப்பது பெற்றோரின் கடமை. நாங்க கடத்திட்டு போறது எங்கள் கடமை 🎉
இன்றைய பெற்றோர்களின் மன நிலை: அந்த பெண்ணை முன் பின் தெரியாத குடிகாரனுக்கு பணம்,சொத்துக்காக, மாடி வீடுக்காக கட்டி வைத்து அந்த பெண்ணின் வாழ்கைய சீரலிக்குறகு பெற்றோரின் கடமை 😡
Atleast IIT or IIM or doctor or abroad return ah iruntha kandipa love pana payanuku kalyanam pani tharalam.... But inga etho theruvula kidakura college la padichavanlam love pathi ninaika kudathu
C , still 35 ( or ) 36 Yrs irukku, love MARRIAGE panavangal oda ponnuko paiyanukko, varan kuduka. Still 35 ( or ) 36 YRS, nobody vil giv Bride ( or ) Bridegroom to T Love Marriage Couples. So, INDIAN GOVT must STRICTLY ban LOVE MARRIAGE.
காதல் செய்வது தவறில்லை பெற்றவர்களை கலங்க விடும் போது நீ பெற்றோராகும் போது அல்லது மகன் வளர்க்கும் போது அதனுடைய வலி என்னவென்று புரியும் அனுபவம் உள்ள மனிதன்
இதுக்கு தான் பெண் குழந்தை பிறந்தாலே பயப்புடுறாங்க. இந்த காதல் என்றைக்கும் நிலைக்காது. அந்த பொண்ணு காதல் போதையின் பிடியில் மாட்டிக்கொண்டு இருப்பதால் போதை தெளிந்த உடன் சமரசம் செய்யலாம்.யாரை நம்பி பெற்ற தாயை தவிக்க விட்டு போக முயன்றாலோ கடைசியில் அந்த பெண்ணின் காதலனே நடுரோட்டில் விட்டு செல்வான்.தாயை தவிக்க விட்டு காதலனோடு ஓடிப்போவதில் தமிழக பொண்ணுங்க முதலிடம்.
இத்தனை க்கும் காரணம் டிவி சேனல் மற்றும் சினிமா தான் காதல் பற்றி பெரிதாக பேசி பேசி பலகுடும்பம் சீரழிய காரணம் ஆகிவிட்டனர் தாய் தந்தை சாபம் பெற்ற எவனும் நிம்மதியாக வாழ முடியாது. வாழ்க்கை சீரழிவு மட்டுமே நடக்கும் சினிமா மற்றும் சீரியல் உருவாக்கி நடிப்பவர்கள் கலாசார சீனழிவை புகுத்தி வருகின்றனர் பல தலைமுறையாக
அவனுக்கு நல்ல வேலை இருந்தால் வீட்டில் சொல்லி பெண் கேடிருப்பான். இப்படி ஓடி போறது எல்லாம் நாசமா தான் போயிருக்கு. 3 மாசம் கழிச்சு கழட்டி விட்டுதுக்கு அப்புறம் போலீஸ் ஸ்டேஷன் போய் எனக்கு நீதி வேணுமுன்னு கதரவேண்டியது 🙏🙏
100க்கு 95% லவ் ஆசை 60 நாள் மோகம் 30 நாள் அப்டினு முடியுது. இதுக்கு ரெண்டு குடும்ப மனம் போய் இவங்க வாழ்க்கை போய் குழந்தைகள் இருந்தா அவங்க எதிர்காலம் போய் இதுயெல்லாம் இழக்குறதுக்கு தான் இப்படி போராடுறாங்க.
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ இந்த பாடல் தான் நாபகம் வருது.. காதலர்கள் எப்படியும் ஒன்னு சேந்துருவாங்க.. வாழ்வு காதலர்கள் கைல. கருப்பு சட்டை தோழர்களே நீங்க வர போகும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்க போறின்க. உங்க கூட பொறந்த சகோதரிக்கும் இப்படித்தான் செய்வின்களோ....
இந்த காதல் எத்தனை நாளைக்கு ஆசை தீர்ந்த உடன் அடுத்து வேறு பெண் காதலனுக்கு பிரஷ் figure கிடைத்து விட்டால் உடனே ஜூட் தான் பிறகு தானே இருக்கிறது பிரச்னை அப்போது தான் தாய்,தகப்பன் நினைப்பு வரும் அதுவரை நீங்கள் எது சொன்னாலும் அந்த பெண்ணுக்கு புரியவே புரியாது வேஸ்ட் தான்
Ketta ellame v2 la vagi kudupaga puducha Ella panna viduvaga ana mrg nu varum pothu avaga sollurathu pannanum life long namma puduchavaga kudathan iruka mudiyum naanum v2 la solli pathen en hus sonnaga but kekala vera maplai ah pathutu iruthuga nxt engagement vara poituchu antha paiyan ta solli pathalum ethume kekala enna block mail panna start enna pannanu onum therla enaku en love ah ematha mudila na poiten 1 yr mela aachu engaluku thevayana ellame vagitom enaku en hus ellame pannitaga engaluku boy bb happy ah irukom enga v2 la 1 month eh accept pannitaga.... Itha naaga kekum pothu mrg panni irutha ivlo prob illa ipo avagale perumai ah nenaikuraga enaku ethachu venum na kuda en husband tha vagi varuvaga enga v2 la keka vida mataga love you Ruban ❤️🖤✨💫enna mrg pannanum solli nalla job ku poi irukaga irukathu vachu happy ah irukom savings um pannurom🎉
nanum love pnine en vetla accept pnikala rmba strict but mrg ae venam nu pidivathama irnthn enoda aalum strng a irunthanha ipo en age 28 cros akitu ipo en vetla accept pnitanga october mrg wait pnunga kndipa nadakum parents saabam podra situation kevala paduthura situation varaikum pokathinga vetla kopa pafuvnga adepanka elam pnuvnga poruthukonga elm nallathaa nadakkum en amma appa mrg ae pni vaika matanga age 60 ana koodani ninachen ana ipo accept pnitanga be positive strng aa matum irunka🎉🎉🎉🎉🎉vettri vrum
Appreciate your patience sister, same me and my wife followed and waited 3 years and married with parents permission at age of. 28 in 2013, IPO ponnu 6th, payan 2nd padikuran
@@leninsamy3856loosu kuuthui Maari peatha ipha la white 🤍 pant ku Black 🖤 satai poodrathu faction oh oorula paathi Peru Black satai pootropha Avangala Periyar katchiya 😂😂
இவள வேலைக்கு அனுப்பிவிட்டு அவன் ஜம்முனு இருப்பான்.ஊருக்குள் பாதி காதல் கல்யாணம் அப்பிடித்தான் இருக்கு.தைரியமா வீட்ல போய் கேட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த காதல் கல்யaணம் நல்லா இருக்கிறாங்க
நாடக காதலை ஆதரிப்பதற்கும், திருமணம் நடத்தி வைப்பதற்கும், இதற்கென்றே ஒரு குழு எப்போதும் தயாராக இருக்கிறது.... இந்த திராவிட கட்சிகளும் அதையே ஆதரிக்கின்றன ஓட்டுக்காக
இது காம காதல். இது நிலைக்காது. இப்போதெல்லாம் நீதிமன்றத்தில் போய் பாருங்க. வழக்கே விவகாரத்து வழக்கு தான் அதிகமா இருக்கு. உண்மையான காதல் எல்லாம் அந்த காலம். அனுபவிச்சிட்டு நடுத்தெருவில் விட்டுட்டு போயிடறாங்க. பெண்கள் தான் ரொம்ப கவனமா இருக்கணும் ஆணுக்கு நஷ்டம் கிடையாது பெண்ணுக்கு தான் நஷ்டம். அந்த தாய் படுற கஷ்டத்தை பாருங்க எவ்வளவு கஷ்டம்னு.
Enna da ivolo bad comments pottu irukkinga.... 🤬 love panna paiyan koota pona thappu vtula pakkura paiyana kalyanam panna enna emathittanum solrathu thu....
எங்க வீட்டுலயும் ஒரு நாயி இப்படி தான் ஓடி போச்சு. கூட்டிட்டு வந்தோம் மறுபடியும் போயிருச்சு. விட்டுட்டோம். திரும்பி மட்டும் வந்துடாதனு. சொல்லிட்டோம். பிறந்ததுல இருந்து வளர்த்தவங்கள விட நேத்து வந்த லவ்வு தான் முக்கியம்னு போனதை எல்லாம் நிரந்தரமா ஒதுக்கி வக்கறது நல்லது.
அந்த இளைஞர் கருப்பு சட்டையில் உள்ளார், அவர் பெயரும் நீங்கள் சொல்லவில்லையே நீங்கள் நடுநிலை செய்தியாளராக இருந்தால் அந்த இளைஞர் யார் அவனோடு வந்தவன் யார், யார் என்பதை பொது வெளியில் தெரிய படுத்துங்கள், காவல் துறை வரும்வரை தடுத்து நிறுத்திய பொது மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பெற்ற தாய்க்கு மனசு எப்படி வலிக்கும்.... கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்... இளம் காதலர்களே ... ஆசை 60 மோகம் 30 ஆகா 90 நாட்களில் உங்களுக்கு கசப்பு உருவாகிவிடும்... பெற்றோரை தவிக்க விடதிற்கள் ...😢
முட்டாக்கூதி நாய்களா. பொண்ணுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழத்தான் சட்டம் கூறுகிறது. நீங்கள் யாருடா குறுக்க.அட்வைஸ் பண்ண வந்துட்டானுக..😮😮😮😮😮
அந்த தாய் பாவம் இந்த நாயால எவ்வளவு அசிங்கம்.
இந்தக் காலத்தில் உண்மைக் காதல் கிடையாது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😅😅😅
Yes
எதுவும் உண்மை கிடையாது
😂 Jathi veri boomer finded
Entha kalathu la kadhal le first kidayathu ellam timepass!!!!!!!
Oal veriyan 2k thevdiya kid spotted 😂😂@@ramakrishnan4716
அருமை.. தாயின் போராட்டத்திற்காக திரண்ட மக்களுக்கு வாழ்த்துக்கள்..
அந்தத் தாய் பாவம். அந்தப் பாவம் அந்தப் பெண்ணை விடாது.
அவன் நன்றாக பார்த்துக் கொண்டால் எந்த சாபமும் பழிக்காது😂😂
Kandipaa orupuda porathu ellam muduchona bye bye tha antha girl ku😂
@@1Maheswaranஉனக்கு ஒரு பொம்பள புள்ள பொறந்து அவ ஓடிப்போனா வந்த வலி உனக்கு தெரியும்
எந்த அப்பா அம்மாவும் தனக்கு வரப்போற மருமகன் மரியாதை தெரிந்தவனாக நல்ல வேலையில் உள்ளவனாக தான் பாப்பாங்க அது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் மட்டுமே தெரியும் உன்னை போன்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை😂😂😂
@@PROUDINDIA.Navab pichkarana irupa bro 😂😂ponnu odi pochuna happy irupanga
@@PROUDINDIA.N கல்வி, வேலை,சாதி எப்படி?
1985 1990 1995 காலங்களில் இது போன்ற சம்பவங்கள் கேள்விப்பட்டதே கிடையாது தமிழ்நாட்டில்
சினிமா படத்த பாத்து சேர்த்து வைக்கிற இந்த நண்பர்கள் நாளைக்கு உனக்கு பிரச்சனைனா நிற்க மாட்டாங்க உன்ன காப்பாத்த மாட்டாங்க இன்னைக்கு நீ எட்டி உதைச்சிட்டு போற இந்த பெத்தவங்க தான் நாளைக்கு உன்னை காப்பாற்றி ஆக வேண்டும். அது காதல் திருமணமாக இருந்தாலும் பெத்தவங்க பார்த்து வைக்கிற திருமணமா இருந்தாலும் அவங்க தான் உங்களுக்கு பாதுகாப்பு என்பதை மறந்து விடாதீர்கள்
இவனுங்க வீட்டில் இருக்கிற அக்கா தங்கச்சிய எவனா இப்டி இழுத்துனு ஓடுனா அந்த தாயோட வலி தெரியும்...
kuptadhe andha ponnu tha bro news mulusa parunga
@@muthusiva4824இருக்கலாம் ஆனால் கறுப்புச்சட்பைய நம்ப முடியாதே
@@muthusiva4824 avarku thevayana likes vandhurichu cmnt ku.. yedhu unmaya irundha avarku ena
200% CORRECT 🎉
இந்த காலத்துல என்னதான் பெண் புள்ளைகள நல்லா வளத்தாலும் இந்த மாதிரி தறுதலைக கெடுக்க வந்துருணங்க... கடைசிலஇந்த சமூகத்துல தாய் என்ன வளர்த்தன்னு பேச்சு வேற அவ கேக்கணும் 😢😢😢
காதலிக்கும் போது பெற்றவர்கள் காணாமல் போவார்கள் அப்புறம் கதெல காணாமல் போகும் சொன்னால் புரியாது
Yes crct
இந்த பெண்ணால் அந்தம்மா பாவம்
பெற்ற தாயை விட காதலன் எவ்வழியில் பெரிதாகிவிட்டான் 😡😡நாளை உனக்கும் இந்நிலை வரும் மறவாதே 😡
💯
அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள் நீ மூடிட்டு போ
Ungala nampi oru ponnu varume adhu mathiri than idhuvum
Ama konnu poturnga antha ponna athana panraga mukavasi peru 🗿
@@adriadri3624 etharkkum oru theervu irukku neengala mudivu edukka koodathu
அந்த.தாயுடன்.சேர்ந்து.மல்லுகட்டிய.பொது.மக்களுக்கு.மிக்க.நன்றி.நமக்கென்ன.னு..கன்டுகாம.போகும்.சிலர்.மத்தியில்.இப்படியும்.பலர்.நல்ல.மக்களும்.இருக்கிரார்கள்.பொதுமக்களுக்கு.நன்றி.
உண்மையான காதல் இப்படி இருக்குமா இவ்வளவு வலுக்கட்டாயம் ஒருவன் கடத்தி செல்கிறான் என்றால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்
Ponnu virumbi dhan pohudhu
மும்பை ரெட் லைட் ஏரியால வித்துருவான்
இன்றைய இளைஞர்கள் மன நிலை:
நல்ல சாப்பாடு போட்டு வளர்ப்பது , கல்லூரி கட்டணம், dress வாங்கி கொடுப்பது பெற்றோரின் கடமை.
நாங்க கடத்திட்டு போறது எங்கள் கடமை 🎉
Kunja aruthu naiku potal sariyakitum.
இன்றைய பெற்றோர்களின் மன நிலை:
அந்த பெண்ணை முன் பின் தெரியாத குடிகாரனுக்கு பணம்,சொத்துக்காக, மாடி வீடுக்காக கட்டி வைத்து அந்த பெண்ணின் வாழ்கைய சீரலிக்குறகு பெற்றோரின் கடமை 😡
Atleast IIT or IIM or doctor or abroad return ah iruntha kandipa love pana payanuku kalyanam pani tharalam.... But inga etho theruvula kidakura college la padichavanlam love pathi ninaika kudathu
C , still 35 ( or ) 36 Yrs irukku, love MARRIAGE panavangal oda ponnuko paiyanukko, varan kuduka. Still 35 ( or ) 36 YRS, nobody vil giv Bride ( or ) Bridegroom to T Love Marriage Couples. So, INDIAN GOVT must STRICTLY ban LOVE MARRIAGE.
ஆம் 😂😂எங்கள் கடமை🎉🎉ஓடி போறதுதான்🎉🎉🎉
காதல் செய்வது தவறில்லை பெற்றவர்களை கலங்க விடும் போது நீ பெற்றோராகும் போது அல்லது மகன் வளர்க்கும் போது அதனுடைய வலி என்னவென்று புரியும் அனுபவம் உள்ள மனிதன்
கருப்புசட்ட மூதேவிய நம்பி போற, wonderful 😂
குர்மா குரூப்ஸ் of கம்பெனி.. 💩💩💩
@@saisilver5026yes ock boys
தமிழ்நாட்டை ஆள்வதே கருப்பு சட்டை தான்டா ♥️🖤♥️🖤
Athaa kudikaara maanilam ah iruku 😅@@1Maheswaran
@@1Maheswaranகள்ள சாராய கம்பெனி😂😂😂😂😂
இதுக்கு தான் பெண் குழந்தை பிறந்தாலே பயப்புடுறாங்க. இந்த காதல் என்றைக்கும் நிலைக்காது. அந்த பொண்ணு காதல் போதையின் பிடியில் மாட்டிக்கொண்டு இருப்பதால் போதை தெளிந்த உடன் சமரசம் செய்யலாம்.யாரை நம்பி பெற்ற தாயை தவிக்க விட்டு போக முயன்றாலோ கடைசியில் அந்த பெண்ணின் காதலனே நடுரோட்டில் விட்டு செல்வான்.தாயை தவிக்க விட்டு காதலனோடு ஓடிப்போவதில் தமிழக பொண்ணுங்க முதலிடம்.
Correct bro
கலப்பு திருமணம் செய்து எவ்வளவு பேர் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா
அரிப்பெடுத்த நாய்கள்
@@1Maheswaranதேவையில்லை
Pavam antha amma. Chi ithu Madhuri ponnalam kollanum
இத்தனை க்கும் காரணம் டிவி சேனல் மற்றும் சினிமா தான் காதல் பற்றி பெரிதாக பேசி பேசி பலகுடும்பம் சீரழிய காரணம் ஆகிவிட்டனர் தாய் தந்தை சாபம் பெற்ற எவனும் நிம்மதியாக வாழ முடியாது. வாழ்க்கை சீரழிவு மட்டுமே நடக்கும் சினிமா மற்றும் சீரியல் உருவாக்கி நடிப்பவர்கள் கலாசார சீனழிவை புகுத்தி வருகின்றனர் பல தலைமுறையாக
உண்மைதான👍
அவர்கள் மட்டும் அல்ல இவர்களை சேர்த்து வைக்கும் நாடோடிகள் (நண்பர்கள் ) அவர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும்
@@elangorajasekaran7871இந்த கைத்தடிகளை சினிமாவில் நல்லவனுகளாக , சேர்ந்து வைச்சு தெய்வம். அப்புறம் மனைவியை Exchange பண்ணிக்கும் நண்பேன்டா 😅 கருப்பு சட்டை பெரியாரிஸ்டுகள்
@@elangorajasekaran7871correct sir cut pannanum
T V Channel Cinema You Tube Channel Than Reason
அவனுக்கு நல்ல வேலை இருந்தால் வீட்டில் சொல்லி பெண் கேடிருப்பான். இப்படி ஓடி போறது எல்லாம் நாசமா தான் போயிருக்கு. 3 மாசம் கழிச்சு கழட்டி விட்டுதுக்கு அப்புறம் போலீஸ் ஸ்டேஷன் போய் எனக்கு நீதி வேணுமுன்னு கதரவேண்டியது 🙏🙏
ஆமாங்க இதை காலங்காலமா செஞ்சுகிட்டு தான் இருக்காங்க😂😂😂
@@muruganc5364 🤣🤣🤣
அவசி
Cast problem a kuda irukalaam
நமது அரசாங்கத்தை பொருத்தவரை இதெல்லாம் ஒன்னும் பெரிய குற்றமில்லை. ஸ்கூல்ல வந்து யாரும் ஒழுக்கத்தை போதிக்க கூடாது.
Thambi Unnai PonrunOru Aal Thevai Sareyaga Sonnergal Padangalakku Enna Price Enru Ketpargal Discipline Means
Thambi Unnai PonrunOru Aal Thevai Sareyaga Sonnergal Padangalakku Enna Price Enru Ketpargal Discipline Means
கடத்த வந்த கருப்பு சட்டை காப்பாற்ற வந்த காக்கி சட்டைகள்!! ஆட்டோ டிரைவர்கள்னு நினைக்கறேன். வாழ்த்துக்கள்..
Especially Police officials And publics Nal Vazluthukkal
100க்கு 95% லவ் ஆசை 60 நாள் மோகம் 30 நாள் அப்டினு முடியுது. இதுக்கு ரெண்டு குடும்ப மனம் போய் இவங்க வாழ்க்கை போய் குழந்தைகள் இருந்தா அவங்க எதிர்காலம் போய் இதுயெல்லாம் இழக்குறதுக்கு தான் இப்படி போராடுறாங்க.
தாய் ஐ விட பாய் தான் முக்கியம். போலே....அந்த பெண்ணுக்கு😮
பெத்தவங்க வயித்தெரிச்சல் சும்மா விடாது, தப்பு பண்ணாதீங்க 🙏
என்ன மயிருக்குடா பெத்த
காதலிக்கும் போது பெற்றோர்களின் அருமை தெரியாது வயது கண்களை மறைக்கிறது ..
லவ் ஜிஹாத்.......(மதுக்கரை)
அவன் ஒரு சங்கி
மதுக்கரை
கோவை மக்கள் நல்லவர்கள் மேன் மக்கள் மேன் மக்களே👏👏👏👏
அந்த பையனை பார்த்தால் கடைசிவரை காப்பாற்றுபவன் போல தெரியவில்லை ஆசையை தீர்த்துக் கொண்டு கழட்டி விடுபவன் போல தெரிகிறது
@@Thiru-2006ipolam moonjiyapathale solliralam intha naai theruma therathanu
Poda loosu@@Thiru-2006
@@Thiru-2006tks bro .... Nan sola ninachatha solitinga
Unga veettu ponna ippadi koottittu ponaa unakku theriyum @@Thiru-2006
@@kowshikowshi9998yenna nenacha kizhichannu un veetla ponnu irukka ithey nilama unakkum varum pathukka
பொது மக்களுக்கு நன்றி 🙏🙏🙏
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ இந்த பாடல் தான் நாபகம் வருது.. காதலர்கள் எப்படியும் ஒன்னு சேந்துருவாங்க.. வாழ்வு காதலர்கள் கைல. கருப்பு சட்டை தோழர்களே நீங்க வர போகும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்க போறின்க. உங்க கூட பொறந்த சகோதரிக்கும் இப்படித்தான் செய்வின்களோ....
தாய்க்கும் மகளுக்கும் தாரத்திற்கும் வித்தியாசம் கிடையாது சொல்ற கட்சி
சாமி துணை இருக்கு ❤என்னமோ விபரிதம் நடக்குறதுக்கு முன்னாடி தடுக்க பட்டுருக்கு 🙏✨
இந்த காதல் எத்தனை நாளைக்கு ஆசை தீர்ந்த உடன் அடுத்து வேறு பெண் காதலனுக்கு பிரஷ் figure கிடைத்து விட்டால் உடனே ஜூட் தான் பிறகு தானே இருக்கிறது பிரச்னை அப்போது தான் தாய்,தகப்பன் நினைப்பு வரும் அதுவரை நீங்கள் எது சொன்னாலும் அந்த பெண்ணுக்கு புரியவே புரியாது வேஸ்ட் தான்
நீங்களும் ஆசை தீர்ந்த உடன் உன் பொண்டாட்டி விட்டு விட்டு வேறு பெண்ணை பார்த்து போய் விட்டீர்களா ?
@@Alliswell-px6ph காதல் கல்யாணம் என்பதில் உடன்பாடு இல்லை
Neenga poirupinga pola..athan kovam varuthu@@Alliswell-px6ph
இதுங்களை எல்லாம் பொறக்கும்போதே கொன்றுவிட வேண்டும்
யாரு இரண்டு கருப்பு சட்டை. திக இருநூறு ரூபாய் உ.பிஸ். இது நாடக காதல். ஜாக்கிரதை
நல்ல குடும்பத்தில் பிறந்தவன் இப்படி கூட்டிட்டு போக மாட்டான்
பொதுமக்களுக்கு நன்றிகள் பல ❤
அரிப்பு எடுத்து கிளம்பிட்டா இனிமே அவளபுடுச்சு வைச்சு என்ன செய்ய விட்டுட்டு வாங்கம்மா
வயற்றில் குழந்தை யுடன் அனுப்பி விடுவான். மறுபடியும் அம்மா தான் .
@ramanathansrinதலை எழுத்துன்னு விட்டுத்தள்ள வேண்டியதுதான்ivasan4995
சேக்க கூடாது வீட்ல
ஜாதி திமிரு குறையும் வரை நடந்து கொண்டே இருக்கும்😂😂
தலை முழுகி விடுங்க இந்தமாதிரி அரிப்பெடுத்த நாய்கள் செத்துவிட்டது என்று நினையுங்கள்
பல்லி கழனிப் பானையில்தான் விழனும்னு அது தலைல எழுதி இருந்தா யாரால மாத்த முடியும்? 😮
குர்மா குரூப்ஸ் of கம்பெனி...🤬🤬
Oruvela pollachi group ah irukumo....?
டேய்ய் கொய்ய ஒழுக்தாலும் அது இவிங்க தான் ன்னு சொல்லுவியா 😡😡😡
Ketta ellame v2 la vagi kudupaga puducha Ella panna viduvaga ana mrg nu varum pothu avaga sollurathu pannanum life long namma puduchavaga kudathan iruka mudiyum naanum v2 la solli pathen en hus sonnaga but kekala vera maplai ah pathutu iruthuga nxt engagement vara poituchu antha paiyan ta solli pathalum ethume kekala enna block mail panna start enna pannanu onum therla enaku en love ah ematha mudila na poiten 1 yr mela aachu engaluku thevayana ellame vagitom enaku en hus ellame pannitaga engaluku boy bb happy ah irukom enga v2 la 1 month eh accept pannitaga.... Itha naaga kekum pothu mrg panni irutha ivlo prob illa ipo avagale perumai ah nenaikuraga enaku ethachu venum na kuda en husband tha vagi varuvaga enga v2 la keka vida mataga love you Ruban ❤️🖤✨💫enna mrg pannanum solli nalla job ku poi irukaga irukathu vachu happy ah irukom savings um pannurom🎉
பெத்து வளர்த்ததற்கு மகள் காட்டிய நன்றி
அந்த தாயின் உள்ளம் எவ்வளவு வேதனையாக இருக்கும். சுமந்து எடுத்த பிள்ளை இப்படி தன்னை அவமானப்படுத்தியதற்காக 😂
nanum love pnine en vetla accept pnikala rmba strict but mrg ae venam nu pidivathama irnthn enoda aalum strng a irunthanha ipo en age 28 cros akitu ipo en vetla accept pnitanga october mrg wait pnunga kndipa nadakum parents saabam podra situation kevala paduthura situation varaikum pokathinga vetla kopa pafuvnga adepanka elam pnuvnga poruthukonga elm nallathaa nadakkum en amma appa mrg ae pni vaika matanga age 60 ana koodani ninachen ana ipo accept pnitanga be positive strng aa matum irunka🎉🎉🎉🎉🎉vettri vrum
Appreciate your patience sister, same me and my wife followed and waited 3 years and married with parents permission at age of. 28 in 2013,
IPO ponnu 6th, payan 2nd padikuran
நல்ல பையனா இருந்தா , பேரு நது நிலையம்,கோவில் சந்து இங்கிருந்தெல்லம் பொன்ன. கூட்டிகிட்டு போவனா ,?பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் மூலம், வீட்டுக்கு வந்து. நேரிடையாக பெண் கேட்பான்,!
Unnoda judging is so sick. It’s their life and they have the right to decide after 18.
Ivala evalo pidichu vachalum vetla iruka mata. Antha amma paavam.
Correct..
இவர்களுக்கு இநத வேளை தான் சரியாக இருக்கிறது
கேவாலமக இருக்கிறது இது போல பெண் பிள்ளை களுக்கு சரியான தண்டனை கொடுக்கவும்
If she is above 18, she has the right to do what she wants. Stop panna parents ku dhan dhandanai kuduka mudiyum.
Adhu sattam idhu kudumbam
வீட்டில் போய் தாயை convince பன்னிருக்கலாம்
கருப்புச் சட்டை அத்து மீறு அடங்க மறு
இவனைப்பார்த்தால் நாடக காதல் கும்பல்போல தெரிகிறது
Crct black shirt grp
Karuppu sattai. Tharuthalaigal.
நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் வளர்த்து விடுகிறான்
இப்ப தெரியாது பட்டால் தான் புத்தி வரும்
இதுதான் கோவை மாவட்டம் சூப்பர் வாழ்த்துக்கள் இது காதல் இல்ல
அய்யயோ இதுக்கும் கோவை maavattathukum என்ன சம்பந்தம்??? இந்த மாறி வேற எந்த மாவ்டத்தில் கூட நடந்ததே இல்லையா??
Kadhal or no kadhal doesn’t matter. Once she is 18, she has the right to go with anyone she wants. Live by the law.
இதே நிலைதான் நாளை உனக்கும் சகோதரியே
எழவுக்கு வந்த மாதிரி கருப்பு சட்டை போட்டு வந்து இருக்கான்.. 🤔🤔🤔🤔
பெரியார் கட்சி யா
திராவிட வகையறா கருப்பு சட்டை
குருமாக்களின் இனம்...
ஆணவம் குறையும் வரை எல்லாம் அதிகமாகி கொண்டே இருக்கும்😂😂😂
@@leninsamy3856loosu kuuthui Maari peatha ipha la white 🤍 pant ku Black 🖤 satai poodrathu faction oh oorula paathi Peru Black satai pootropha Avangala Periyar katchiya 😂😂
இதெல்லாம் பொறந்த அப்பவே கள்ளிப்பால் ஊத்தி சாகடித்து இருக்கணும்
👌
Yes
80 களில் கள்ளி பால் தந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. எனக்கும் தந்து இருக்கலாம்.. துரதிர்ஷ்டவசமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து விட்டேன்.😢😢
Una konnurukqnum
@@Viji-ci5pr romba pesathe. moodu
Pethavanga romba pavam😢
கூட்டிட்டு போவான் செனையாக்கிவிட்டு மீண்டும் இன்னொருதியை தேடுவான் இதுதான் இந்த காலத்து இளை ஞர்களின் காதல்
லவ் ஜிகாத் மாதிரி தெரியுது! 2லுக்க பாடுக பெரியாரின் ட் மாதிரி நடிக்கிறானுக!
Dai arivu ketta mundam Avan kayyil manja kayir paarkavillaya
பொண்ணு மாப்பிள்ளையோடுதான்
வாழ்வேனு சொன்ன போலீஸ் திருமணம் பன்னி
வெச்சுருவாங்க
Apadiye Analum 1 week la avan virati vidun pothu ithe amma ah thedithan varuva
Nalla pathukitan na ne avan ipo pesurathuku avan kalula vilunthu Mannipu kepiya
@@xxxxxxxxx9876mayirrula Manipu.. veetla mapla paatha vala maatalaa.. manam kettava.. ippadi Amma va asinga paduthinava
@@xxxxxxxxx9876Nalla pathukita mannipu kekaradhu thappu ella. Avana patha nalla pathukara pola theriyala.
இவள வேலைக்கு அனுப்பிவிட்டு அவன் ஜம்முனு இருப்பான்.ஊருக்குள் பாதி காதல் கல்யாணம் அப்பிடித்தான் இருக்கு.தைரியமா வீட்ல போய் கேட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த காதல் கல்யaணம் நல்லா இருக்கிறாங்க
Coimbatore makkal 🎉
Nandriyudan thanjavur kaaran
கருவறை வாடகை
தாய் பால் விலை
வளர்த்த வகை செலவுகளை
கொடுத்து விட்டு தாராளமா அந்த பையன் கூட போ...
முடியுமா
இதுதான் செய்தி தர்மம் . , , தாய் மகள் காதலன் பெயர் ஏதும் இல்லை . , ,
பெற்ற மணம் பித்து...பிள்ளை மணம் கல்
பையன் சட்டை கலர்
👍👍👍👍
Shirt colour vechu ena thryuthu ?
மூஞ்சியை பார்த்தால் தரைப்படை மாதிரி தான் இருக்கிறான்
உலகத்துல யாருமே கருப்பு நிற சட்டை அணிவது இல்லையா? ஏன்டா பன்னாட எங்கருந்து வர்ரிங்க..
@@adriadri3624குருமா பாய்ஸ் நாக்கா மதி குரூப்ஸ்
வருடக்கணக்கில் வளர்த்த தாய் தேவையில்லை இன்று வந்தவன் பெரியாதி விட்டான் இது தாய்க்கு செய்யும் மிக பெரிய துரோகம்.
நாடக காதலை ஆதரிப்பதற்கும், திருமணம் நடத்தி வைப்பதற்கும், இதற்கென்றே ஒரு குழு எப்போதும் தயாராக இருக்கிறது.... இந்த திராவிட கட்சிகளும் அதையே ஆதரிக்கின்றன ஓட்டுக்காக
Viraivil avanunkala mudivuku konduvarapadum.
Athu ennada nadaga kathal ungaluku pudikalana nadaga kathal ah
@@xxxxxxxxx9876 atha thanda nankalum solrom kadhal enra peril unkaluku nataka kadhal seyanum yokiyana iruntha nera poi ponna keka ventiyathana athavetutu readymade kuruma groups kutikitu vanthu nootunna summava irupanuka thalaikal thappathu jakirathai.
@@xxxxxxxxx9876 காதலி, கர்பமாக்கு, இழுத்துட்டு ஓடுங்கற உன்னத காதல் தான் நாடக காதல். போதுவா வெளக்கம்
Sasikumar groups😂
ஊருக்கே தெரிந்த பின்பு இன்னொருவருக்கு திருமணம் செய்து வைத்து மூவரையும் கஷ்டபட வைக்காமல் நல்ல முடிவை பெற்றோர்கள் எடுப்பதே சிறப்பான செயல் 👍
Odanum mudivu pannita andha amma enna pavam pannuchi
If their romance is based on true love I wish them success.
May the couple fulfill each other's responsibilities.
அவனை பார்த்தால் 😁பிறர் மனை நோக்குப்பவன் போல் உள்ளான் 😁😁😁
இது காம காதல். இது நிலைக்காது. இப்போதெல்லாம் நீதிமன்றத்தில் போய் பாருங்க. வழக்கே விவகாரத்து வழக்கு தான் அதிகமா இருக்கு. உண்மையான காதல் எல்லாம் அந்த காலம். அனுபவிச்சிட்டு நடுத்தெருவில் விட்டுட்டு போயிடறாங்க. பெண்கள் தான் ரொம்ப கவனமா இருக்கணும் ஆணுக்கு நஷ்டம் கிடையாது பெண்ணுக்கு தான் நஷ்டம். அந்த தாய் படுற கஷ்டத்தை பாருங்க எவ்வளவு கஷ்டம்னு.
கருப்பு சட்டை போன இடமெல்லாம் கழகம் தான்..
பெத்த தாய் பாவம் இது மாதிரி எல்லாம் பண்ணாதீங்க காலத்துக்கும் ரொம்ப நல்லா இருக்க முடியாது
பரப்பசங்களுக்கு இதே வேலை கூதி புன்டாமுவனுங்க
வருவதுதான் காதல் எல்லோருக்கும் வராது வந்தால் விடாது புறங்கூறுபவர்களுக்கு மட்டுமே😊இந்த மாதிரி சம்பவம்🥰நடக்கும்
Enna da ivolo bad comments pottu irukkinga.... 🤬 love panna paiyan koota pona thappu vtula pakkura paiyana kalyanam panna enna emathittanum solrathu thu....
💯
🙌🏻💯
பொது மக்களுக்கு நன்றி
எங்க வீட்டுலயும் ஒரு நாயி இப்படி தான் ஓடி போச்சு. கூட்டிட்டு வந்தோம் மறுபடியும் போயிருச்சு. விட்டுட்டோம். திரும்பி மட்டும் வந்துடாதனு. சொல்லிட்டோம். பிறந்ததுல இருந்து வளர்த்தவங்கள விட நேத்து வந்த லவ்வு தான் முக்கியம்னு போனதை எல்லாம் நிரந்தரமா ஒதுக்கி வக்கறது நல்லது.
Nalla pen super💐💐💐 parents rompa kavanamaga irunga.
Veettai parents a meeriya❤love uruppadaathu.
Kadalana moonjum mogaraiyum peru renduthukum.padikarathu thingarathu ellam parents kasula ketta ketuku kadalan kadaliyam.
முதல்ல வருஷா வருஷம் லவ்வர்ஸ் டேனு ஒண்ணு கொண்டாடுறாங்கல்ல அத நிப்பாட்டினாலே பொய்க் காதல் ஏமாத்து காதல் எல்லாம் அழிந்து போகும்
Parents situation is pathetic, cinema is spoiling the society
Cinema illa cell phone
மதுக்கரை ??
Avala arukanum
So sad amma
ஆணை நம்பு, பெண்ணை நம்பதே அம்மக்களே
Antha Amma paavam😢
அவ்வளவு வெறி😂😂😂😂 மாப்பிள்ளைக்கு
அந்த இளைஞர் கருப்பு சட்டையில் உள்ளார், அவர் பெயரும் நீங்கள் சொல்லவில்லையே நீங்கள் நடுநிலை செய்தியாளராக இருந்தால் அந்த இளைஞர் யார் அவனோடு வந்தவன் யார், யார் என்பதை பொது வெளியில் தெரிய படுத்துங்கள், காவல் துறை வரும்வரை தடுத்து நிறுத்திய பொது மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Antha ponnu parents kaha love panratha vita emathita nu solringa seri nu lover kooda pona parentsa emathitu poranu solringa ena tan seivanga ponungay6
Thannai thiruvilaiyadal dhanush ena nenaitha tharunam😂😂😂😂
பாவம் அந்த தாய்...😢
Kovai makkallukku 🙏🙏🙏🙏
கருப்பு சட்டைக்காரனிடம் இருந்து பெண் பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
yeanda avan avan vazhkaila enna pandrathu theriyama future nenachu bayandhutu irukaan..... neenga enada chinna vayasule ivloooo pandringa 🙄
அப்படியே அவ தலையில ஒரு கல்லை போட்டு கொண்ணாகூட சந்தோஷப்படுவேன் 😡😡😡😡
Vara vara news pakkave erushal la eruku!!!!!
Ipo ulla pasanga ponnungaluku arippu romba adhigam . 😊 Vidunga pa arippu adangunadhum life na ennanu theriyum but thiruppu veetukulla ethadhinga
இயேசு மெய்யான தெய்வம். மோட்சம் போக வழி இயேசு.
இதுதான் பெற்றோரை கேவல படுத்துகிற பிள்ளைகள் ஒரு நாளும் நல்லா இருக்காது