வைகோ புலியா? பச்சோந்தியா? மல்லை சத்யா பதிலடி | Mallai Sathya Interview Vaiko VS INC| THADAM EP14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #Vaiko #NarendraModi #KS_Azhagiri
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 1.3K

  • @Cauvery360
    @Cauvery360  4 ปีที่แล้ว +13

    காவேரி நியூஸ் சப்ஸ்கிரைபர்களுக்காக பிரத்யேக 'தமிழ் இசை' சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தொகுப்பாளர் கார்த்திக் மாயக்குமாரின் புதுப்புது பாடல்களை ரசிக்க இந்த லிங்க்கை கிளிக்கி, சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் செஞ்சிடுங்க 👉 th-cam.com/video/GqzMBkk1Eqc/w-d-xo.html
    We launched brand new Tamil Independent Music Channel for Cauvery news Subscribers... Click the link here and enjoy new Songs from Anchor Karthick MaayaKumar 👉 th-cam.com/video/GqzMBkk1Eqc/w-d-xo.html

    • @RamKumar-un3xn
      @RamKumar-un3xn 4 ปีที่แล้ว +5

      நேர்மையான நெறியாளர் ஆன மதன் அவர்களே நீக்கிய உங்கள் சேனலை இனி யாரும் சப்ஸ்கிரைப் பண்ண மாட்டாங்க

    • @ragunaths8902
      @ragunaths8902 4 ปีที่แล้ว

      Thevai illai..

    • @kishorraj948
      @kishorraj948 4 ปีที่แล้ว

      மதன் ஒரு புடிங்கி இன்று நிலைய என்ன ஓருவர் வளர்ச்சியை பொருக்க முடியாது பொறம்போக்கு இவன்

  • @suryaer7905
    @suryaer7905 5 ปีที่แล้ว +1624

    மதனுக்காக யாரெல்லாம் இந்த வீடியோ பாக்க வந்திங்க ???!!☺️☺️

    • @sijumenon8632
      @sijumenon8632 5 ปีที่แล้ว +2

      தமிழ்நாட்டு "வேசி மதனு

    • @கருத்துசுதந்திரம்
      @கருத்துசுதந்திரம் 5 ปีที่แล้ว +42

      @@sijumenon8632 ஒன்னா நெம்பர் வேசி உன் அம்மாதான்டா

    • @screenshot0075
      @screenshot0075 5 ปีที่แล้ว +6

      நான்

    • @முன்ஏர்பின்ஏர்
      @முன்ஏர்பின்ஏர் 5 ปีที่แล้ว +1

      மதன் அரியனா த்ராவிடனா.... தமிழ்நாட்டில் இவர்கள் இருவரின் ஆளுமை தான் ஏமாளி தமிழன் மீது உள்ளது...

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 5 ปีที่แล้ว +7

      Veera Surya only for madan yes

  • @SubramanyanP
    @SubramanyanP 5 ปีที่แล้ว +212

    வைகோ வந்திருந்தா.. 4வது கேள்விக்கே எழுந்திருச்சு போயிருப்பார்..
    உண்மையை முகம் கொடுத்து பார்க்க முடியாத கோழை அவர்..
    மதன் எங்கயா இருந்த இத்தனை நாளா.. 🔥🔥🔥

    • @ganesanswaminathan8794
      @ganesanswaminathan8794 5 ปีที่แล้ว +7

      மல்லை சத்யா மைண்ட் வாய்ஸ் : நல்ல வேளை இன்னிக்குன்னு பார்த்து ஜட்டி போட்டுனு வந்தேன் ...... தப்பிச்சேன் .....
      வைகோ கோவாலு இங்கே மதன் கிட்டே பேட்டிக்காக வந்தால் ஞாபகமாக சொல்லணும்...

    • @abdulzakir709
      @abdulzakir709 3 ปีที่แล้ว

      I will teach you a lesson

    • @SubramanyanP
      @SubramanyanP 3 ปีที่แล้ว

      @@abdulzakir709 What lesson?

  • @kathirramya3062
    @kathirramya3062 5 ปีที่แล้ว +664

    மதன் ப்ரோ
    ஒரேயொரு முறை
    திருவாளர் ஸ்டாலினை பேட்டியெடுத்திட வேண்டும்
    தரமான கேள்விகள்

    • @elankamal1
      @elankamal1 5 ปีที่แล้ว +17

      Kudupaaru.... But munadeyee Thundu sheet kuduthudanum
      Appadee Ila na
      Editing pannum pothu dubbing pannanum
      Oru kaalathulaa avaru appa Mr. Karunanithi ellaeryuk eppadee kindal pannaru
      Kamarajaraa - Anadai kakka, Pana maram earee
      Mgr - Malayalthan, Oomai
      Ippoo time paarungaa Avaru payen MR. Stalin nimameyee
      4 vaarathaa sernthaa mathree pesaa mudiyalaaa
      Karama is a boomarung
      Periyaru Mannu oru mairuk ilaa

    • @user-hw9om9xv5k
      @user-hw9om9xv5k 5 ปีที่แล้ว +14

      Kathir Ramya
      மதன் :வணக்கம் திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களே
      ஸ்டாலின்:வணக்கம்
      மதன்:திமுக தலைவர் கலைஞர் அவர்கள் இறந்தவுடன் உங்களின் அரசியல் பயணங்கள்/சமூக சீர்திருங்கள்/எத்தனை ஆறு தூர் வாரி இருக்கீங்க/எவ்வளவு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு போராடி வாங்கி கொடுத்தீர்கள்/ஆகப்பெரும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக எத்தனை அறப்போராட்டம் செய்துள்ளீர்கள்?
      ஸ்டாலின்:அது வந்து....வந்து.....(எத்தனை சாராய ஆலைகளின் உற்பத்தியை அதிகமாக்கிருக்கிறீர்கள் னு கேட்டா பதில் சொல்லாம் (அதுவும் துண்டுச்சீட்டுடன்)😆😆😆😆😀😀
      .....

    • @user-hw9om9xv5k
      @user-hw9om9xv5k 5 ปีที่แล้ว +13

      மதன்:வணக்கம் ஸ்டாலின் அவர்களே
      ஸ்டாலின்:வணக்கம்
      மதன்:திராவிடத்தின் 50 ஆண்டுகால அரசியலை பற்றி?
      ஸ்டாலின்: நான் இந்த பேட்டியை ஒத்துகொண்டதே கேள்வி/பதில் ஏழுதி முன்னே கொடுத்துவிட்டேன்.....இது 10 வது கேள்வி ஆச்சே......😆😆😆😆😆😆😆(ஒவ்வொரு முறையும் கேமரா off பண்ணி.....துண்டுச்சீட்டில் பதில் சொல்ல வேண்டும் என்பதே விதி)😆😆😆😀😀😂😂😂

    • @blackshadowgamez8445
      @blackshadowgamez8445 5 ปีที่แล้ว +3

      He will not come and give interview, if he gives he will put lots to condition behind the screen, anyone can see the interview with pandey and stalin and identify it

    • @jayaramkamal82
      @jayaramkamal82 5 ปีที่แล้ว +7

      அதற்கு பின் மதன் மாற்றபடுவர்

  • @shankars8300
    @shankars8300 5 ปีที่แล้ว +102

    த்தா மதன் ஆர்மி ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..👌😍💐

  • @Tiger_boxer
    @Tiger_boxer 5 ปีที่แล้ว +446

    பாண்டேவையே தூக்கி சாப்ட்டுடிங்க சகோ...

    • @madhubalan8208
      @madhubalan8208 5 ปีที่แล้ว +14

      பாண்டே ஒரு பச்சோந்தி..

    • @arivazhaganrathinavelu4659
      @arivazhaganrathinavelu4659 5 ปีที่แล้ว +10

      பாண்டேவ இந்த இடத்தில கம்பேர் பண்ணவே முடியாது. பேச்சு திறமைக்கு வேணும்னா கம்பேர் பண்ணிக்கோங்க. ஆனா பாண்டே ஏதோ ஒரு பக்க சார்பானவர்னு தெளிவாவே ஒத்துக்கிட்டு "சாணி"க்கியர் சேனல் ஆரம்பிச்சிட்டாப்ல.
      மதன் அப்படியல்ல. மதன் எந்த சார்புமற்றவர்னு மல்லை சத்யாவுக்கு நல்லாவே தெரியும். பட் பாவம் தட் திரேவிடியன் பெய்ட் லிஸ்ட்ல மதன கொண்டு வரமுடியாத விரக்தி.... கதறுறாரு... 🤷

    • @Tiger_boxer
      @Tiger_boxer 5 ปีที่แล้ว +4

      @@arivazhaganrathinavelu4659 accepted

    • @user-hw9om9xv5k
      @user-hw9om9xv5k 5 ปีที่แล้ว +4

      arivazhagan rathinavelu சிவாஜி பேசும் stylela கற்பனை பண்ணிகோங்கோ "உண்மை உண்மை உண்மை "கோபால்

    • @mohankumarsaras
      @mohankumarsaras 5 ปีที่แล้ว +4

      பாண்டேவது மயிராவது.!😉

  • @SaravananSaravanan-jy6hf
    @SaravananSaravanan-jy6hf 5 ปีที่แล้ว +68

    கனிமொழி நீங்க கேள்வி கேட்க வேண்டும் இது என் விருப்பம்

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 5 ปีที่แล้ว +299

    இந்த கேள்விகளை எல்லாம் வைகோவ கேளுங்க தல எங்க சார்பா ஏன்னா நாங்கெல்லாம் ஒரு காலத்துல அவருக்கு கொடி பிடிச்சவங்க நாங்க கேட்க நினைக்கற இதே கேள்விகளை

    • @ganesanswaminathan8794
      @ganesanswaminathan8794 5 ปีที่แล้ว +4

      மல்லை சத்யா மைண்ட் வாய்ஸ் : நல்ல வேளை இன்னிக்குன்னு பார்த்து ஜட்டி போட்டுனு வந்தேன் ...... தப்பிச்சேன் .....
      சைக்கோ கோவாலு இங்கே மதன் கிட்டே பேட்டிக்காக வந்தால் ஞாபகமாக சொல்லணும்...

    • @poobalasingamsubakaran3488
      @poobalasingamsubakaran3488 5 ปีที่แล้ว

      பாதியிலேயே எழுந்து போடுவான்

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 4 ปีที่แล้ว

      @@madhoo27 🤣😂😂🤣

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 4 ปีที่แล้ว

      @@madhoo27 annan ippo kodi pidippadhillai only maniyaattuvadhu mattumdhan,🤣😂🤣🤣🤣😂🤣

  • @இளந்தமிழன்-ஞ6ன
    @இளந்தமிழன்-ஞ6ன 5 ปีที่แล้ว +174

    தந்தி தொலைக்காட்சிக்கு பாண்டே,
    காவேரி தொலைக்காட்சிக்கு மதன்!
    ஒரேயொரு வித்தியாசம் பாண்டே கேட்க தயங்கிய பல கேள்விகளை ஆண்மையுடன் முன்வைக்கிறார், மதன்!!
    பாராட்டுக்கள்!! 👏💪

    • @seenivasanmurugan3228
      @seenivasanmurugan3228 4 ปีที่แล้ว

      அது நிவாகதின் நிற்பந்ததால் இருக்கலாம் என்பது என் கருத்து பாண்டே அவர்கள் விவாதத்திற்கு தொடக்கம்

    • @durgaparameshwariparameshw3446
      @durgaparameshwariparameshw3446 4 ปีที่แล้ว

      P
      Open talk vaiko who he is loyer he say lie

    • @durgaparameshwariparameshw3446
      @durgaparameshwariparameshw3446 4 ปีที่แล้ว

      Pandey who

    • @abdulzakir709
      @abdulzakir709 3 ปีที่แล้ว

      Madan sanghi I will answer you

    • @gunaselan9898
      @gunaselan9898 2 ปีที่แล้ว

      @@abdulzakir709 yeah avan sangi nee teeviravathi da Sunni mathathu Mela patru iruntha sangi ah da pepunde apdi patha neeyum teeviravathi tha

  • @marimuthukv3907
    @marimuthukv3907 5 ปีที่แล้ว +477

    யேய் என்னப்பா மதன், தூக்குல தொங்குற மாதிரி கேள்வியா கேக்க..அப்ப இனி உங்க கிட்ட பேட்டி கொடுக்க பெரிய தலைகள் எவனும் வர மாட்டான்னு நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள் மதன் நண்பரே..

  • @அன்புராஜ்அன்பழகன்
    @அன்புராஜ்அன்பழகன் 5 ปีที่แล้ว +70

    மதன்:- இன்னும் மூன்று ஆண்டுகளில் வைகோ பாஜக வோடு கூட்டணி வைக்கமாட்டார் என்ற உறுதியளிக்க முடியுமா?
    ம.சத்தியா:-அரசியல் என்பது
    மதன்:- என்ன சம்பவங்களின் விளையாட்டா?
    பங்கு (மதன்) எனக்கென்னவோ அவர் செருப்ப வாங்கி அவரையே அடித்தது போல் இருக்கு. உன்மைதானா???

  • @rameshbabu9567
    @rameshbabu9567 5 ปีที่แล้ว +145

    Cauvery new will be in top by this man

  • @dii4555
    @dii4555 5 ปีที่แล้ว +77

    மதனின் அன்பு ரசிகன் நான் வாழ்த்துக்கள்...மண்டியிட்டுவிட்டார் மல்லை

  • @arasumanohar2863
    @arasumanohar2863 5 ปีที่แล้ว +202

    Madan. is the best anchor in the tamil media, keep it up madan.

    • @kartikkpk9006
      @kartikkpk9006 5 ปีที่แล้ว

      True

    • @abdulzakir709
      @abdulzakir709 3 ปีที่แล้ว

      Madan is a worst anchor down to u

    • @gunaselan9898
      @gunaselan9898 2 ปีที่แล้ว

      @@abdulzakir709 serida teeviravathi naaye India la irunthu Pakistan Bangladesh pirichathe pathama ippo Kashmir um pirikinumo un mathame ipdi tha pannitu irukinge

  • @laliga7509
    @laliga7509 5 ปีที่แล้ว +66

    Tiger of Parliament... Parliamentஇன் புலி... கொட்டை எடுத்ததா இல்லை எடுக்காததா ???

    • @user-hw9om9xv5k
      @user-hw9om9xv5k 5 ปีที่แล้ว +7

      Thamizhan J அந்த கொட்டை இல்லாத புளியை வைத்து மிளகு ரசம் கூட use பண்ணமுடியாது

    • @0rk762
      @0rk762 5 ปีที่แล้ว +1

      Super hilarious comment ji

    • @dorairajkarupiah5124
      @dorairajkarupiah5124 5 ปีที่แล้ว

      super kelvi sir from malaysia

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 4 ปีที่แล้ว

      Eduththadhuthaan...... No no no no. Eadukkalai

  • @friendschannel2641
    @friendschannel2641 5 ปีที่แล้ว +289

    மல்லை சத்யாவை மல்லாக்க போட்டு வச்சி செஞ்சிட்டான் தம்பி மதன். வாழ்த்துகள் தம்பி.

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 5 ปีที่แล้ว +67

    மதனோட ஒவ்வொரு பேட்டியின் போதும் முதல்வன் கார்ட்டூன் "நாக்குல கொக்கி மாட்டி பிடுங்குறது" ஞாபகம் வர்றது எனக்கு மட்டும் தானா???
    😂😂😂

    • @vigneshkms2394
      @vigneshkms2394 5 ปีที่แล้ว +3

      எனக்கும் அதேபோல் தான் உள்ளது சகோ 😊😊😊

    • @murkanmurkan7283
      @murkanmurkan7283 5 ปีที่แล้ว +1

      arivazhagan rathinavelu Boss ankalukum

    • @m-y-k
      @m-y-k 4 ปีที่แล้ว +1

      எனக்கும் தான்

  • @mohankumarsaras
    @mohankumarsaras 5 ปีที่แล้ว +233

    மதன் அண்ணா காணொளிக்கு like ah போட்டுத்தான் பார்க்க ஆரம்பிக்கனும்., காரணம் கேள்வி அந்த அளவுக்கு நேர்மையாய் தைரியமாக முன்வைப்பர் என்ற நம்பிக்கை..!
    நெறியாளன்_மதன் உண்மையுளுமே நான்காவது தூணை போற்றுபவர்.!

    • @duraipandi5849
      @duraipandi5849 5 ปีที่แล้ว

      இந்த மாதிரி நேர்மையான கேள்விய ஸ்டாலின் இடமும் வைக்க விடம் கேட்க சொல்லுங்க சொல்லுங்க

    • @deviprabha9017
      @deviprabha9017 5 ปีที่แล้ว

      I am also

    • @ganesanswaminathan8794
      @ganesanswaminathan8794 5 ปีที่แล้ว +3

      மல்லை சத்யா மைண்ட் வாய்ஸ் : நல்ல வேளை இன்னிக்குன்னு பார்த்து ஜட்டி போட்டுனு வந்தேன் ...... தப்பிச்சேன் .....
      சைக்கோ கோவாலு இங்கே மதன் கிட்டே பேட்டிக்காக வந்தால் ஞாபகமாக சொல்லணும்...

  • @சுட்டபழம்-ஞ6ழ
    @சுட்டபழம்-ஞ6ழ 5 ปีที่แล้ว +42

    மிரட்டுறிங்க மதன் வாழ்த்துகள் 👏👏👏💐💐🌷🌷💐💐

  • @foodcheff3690
    @foodcheff3690 5 ปีที่แล้ว +142

    மதன் கேட்க்கும் ஒவ் ஒரு கேள்விக்கும் மல்லை சத்யாவுக்கு மல்லு வந்துவிட்டது....

    • @muthukrishnan8719
      @muthukrishnan8719 5 ปีที่แล้ว

      நெறியாளர் இல்லை அவர் தமிழினி திராவிட இனத்திக்கு எதிரான வெறியாளர்.

    • @MrBaskr5
      @MrBaskr5 5 ปีที่แล้ว

      அதான் அவன் பெயர் காரணமா இருக்குமோ!

    • @abdulzakir709
      @abdulzakir709 3 ปีที่แล้ว +1

      Madan U will be cornered by me

  • @Noname-bm4op
    @Noname-bm4op 5 ปีที่แล้ว +20

    ஒருநாள் சீமான் சிக்குவான்.அன்று சீமானின் டவுசரை கழட்ட போறான் இந்த மதன். அந்த கண்கொள்ளா காட்சியை காண I AM WAITING

  • @vijayjoe125
    @vijayjoe125 5 ปีที่แล้ว +245

    பால் தினகரன் அல்லது மோகன் லாசரஸ், ஜெயிலாபுதீன், இவங்களையும் விட்ராதீங்க

    • @versionanbu01
      @versionanbu01 4 ปีที่แล้ว

      Vijay joe H.Raja, Gayathry R, Chip Sekar etc too

    • @abdulzakir709
      @abdulzakir709 3 ปีที่แล้ว

      U include me also

    • @MaheshKumar-vk9vt
      @MaheshKumar-vk9vt 3 ปีที่แล้ว

      @@abdulzakir709 please include abdul bhai I recommend

  • @loganathanr2445
    @loganathanr2445 5 ปีที่แล้ว +52

    மதன் இப்படி ஒருத்தரை அழவைக்கிறதுதுல அப்படி என்னய்யா உமக்கு ஒரு சந்தோசம்.

    • @eventsvivek
      @eventsvivek 5 ปีที่แล้ว +1

      LOGANATHAN RANGANATHAN 🤣😂

    • @abdulzakir709
      @abdulzakir709 3 ปีที่แล้ว

      Madan will be destroyed

  • @rameshbabu9567
    @rameshbabu9567 5 ปีที่แล้ว +87

    Bro sema bro,vara level. Your are more than panday.I really super

  • @rajap2137
    @rajap2137 5 ปีที่แล้ว +104

    தல... ஸ்டாலினை ஒரு பேட்டி எடுங்க... சீமானையும் ஒரு பேட்டி எடுங்க மக்களுக்காக....

    • @kumaresans4077
      @kumaresans4077 5 ปีที่แล้ว +15

      சீமான் நிச்சயம் எதிர்கொள்வார். ஆனால் ஸ்டாலின் நிலைமை?😊

    • @user-ss7qs4yq3f
      @user-ss7qs4yq3f 4 ปีที่แล้ว +2

      அதுக்கு வாய்ப்பிள்ளராஐா

    • @kumaresankumar6945
      @kumaresankumar6945 4 ปีที่แล้ว +2

      @@kumaresans4077 tensionla mika thooki erinjittu oduvar seeman

    • @tenc1550
      @tenc1550 4 ปีที่แล้ว +3

      ஸ்டாலினையும் அவரோட அரசியல் வாழ்க்கையையும் அடியோடு குழிதோண்டி புதைக்கறதுக்காகவா

    • @naliguru
      @naliguru 4 ปีที่แล้ว +1

      @@kumaresankumar6945 Seeman not runaway party. He follows of Leader Praphakaran rules.

  • @mohankumarsaras
    @mohankumarsaras 5 ปีที่แล้ว +123

    மதன் ரவிச்சந்திரன் க்காக காவேரி சேனலை subscribe பண்றேன்..! மதன் அண்ணா மாறி நியமா கேள்வி கேட்டு பழகுங்கள் நெறியாளர்களே..!

  • @sivasadhi7967
    @sivasadhi7967 5 ปีที่แล้ว +176

    இதே பாண்டே கேட்டிருந்தா பார்ப்பானனு சொல்லிருக்கலாமே
    (சரி இவன் ஜாதி என்னனு தேடுவோம்)😫😫😫😫

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 5 ปีที่แล้ว +74

    காவேரி தொலைக்காட்சி மூடப்படுவதாக செய்தி ஒன்று வலம் வருகிறது உண்மையாக இருக்க கூடாது

    • @abdulzakir709
      @abdulzakir709 3 ปีที่แล้ว

      Kaveri TV will be closed

  • @HDMINATO
    @HDMINATO 5 ปีที่แล้ว +15

    I have seen interviews of Madhan with different political personalities..... I appreciate your questions.... One of the few anchor asking challenging questions with calm tone.... I like you so much..... Other anchors should learn from you...... Congratulations Madhan .... keep it up.....

  • @naveenravichandran1796
    @naveenravichandran1796 5 ปีที่แล้ว +74

    If you are reading this, Madhan, you have a very huge fan base 👌

  • @rajap2137
    @rajap2137 5 ปีที่แล้ว +38

    கடைசி கேள்வி... சிக்கி சின்னாபின்னம் ஆன மல்லை சத்யா...

  • @skishores1987
    @skishores1987 5 ปีที่แล้ว +107

    மதன் நீ பான்டேவின் தாத்தா.

  • @muthukumaran938
    @muthukumaran938 5 ปีที่แล้ว +48

    ஆதரவாய் கேள்வி கேட்பதுதான் நெறியாளரின் வேலையா??
    மதன் கேள்வி
    அருமை👍👍👍

  • @முத்தம்பட்டிமுருகானந்தம்

    திருட்டு திராவிடத்தை வறுத்தெடுக்கும் மதன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

  • @screenshot0075
    @screenshot0075 5 ปีที่แล้ว +26

    என்ன டா தம்பி. யார் கேடாசச்சலும். வச்சு செய்ற. வாழ்த்துக்கள். நீ ஹீரோ டா தம்பி

    • @abi-ru4gk
      @abi-ru4gk 5 ปีที่แล้ว

      Vaico great leader

  • @AnthonyVimalC
    @AnthonyVimalC 5 ปีที่แล้ว +118

    கொஞ்சம் பெரிய தலையா பாத்து கூப்பிடுங்க... எதுக்கு அடி பொடி எல்லாம் கூப்பிட்டு நேரத்த விரயம் பண்ணுரிங்க.. மாங்கா மணி, திருமாவளவன், தமிழருவி, பிரசன்னா, சிதம்பரம், சு வெங்கடேஷ் மாதிரி பெ‌ரிய கையா பார்த்து கூப்பிடுங்க...

    • @dhivyasrisecurityserviceop4779
      @dhivyasrisecurityserviceop4779 5 ปีที่แล้ว +8

      திருமா. வைகோ. சீமான். கமல். பிரசன்னா. ஸ்டாலின். இவங்கள கொஞ்சம் கூப்பிட்டு வச்சு செய்யுங்க மதன். அந்த காட்சிய கண்குளிர பாக்கணும்.

    • @vijayjoe125
      @vijayjoe125 5 ปีที่แล้ว +4

      yes yes yes

    • @Tiger_boxer
      @Tiger_boxer 5 ปีที่แล้ว +3

      Prashana periya kaiya bro

    • @இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்
      @இராஜேஸ்வரன்சுப்பிரமணியன் 5 ปีที่แล้ว +11

      @@dhivyasrisecurityserviceop4779 சீமான் தமிழினத்தின் தற்போதைய அடையாளம்.... சீமான் vs மதன் நன்றாக இருக்கும். இருவரும் சிறந்த ஆளுமை திறன் கொண்டவர்கள்

    • @user-hw9om9xv5k
      @user-hw9om9xv5k 5 ปีที่แล้ว +6

      Rajeshwaran Subramanian உண்மை உண்மை

  • @rajinimanickammanickam6763
    @rajinimanickammanickam6763 5 ปีที่แล้ว +7

    மதன்ஜி நீங்க கேட்ட கேள்வி கள் அனைத்தும் அருமை

  • @user-hw9om9xv5k
    @user-hw9om9xv5k 5 ปีที่แล้ว +163

    கொத்து பரோட்டா எப்படி செய்யனும் doubt இருந்தா நீங்க மதன் கிட்ட கேட்கலாம்........சால்னா அப்படி இருக்கும்!
    😆😆😂😂😀😀😆😆
    ஒருத்தரை அடிக்கலாம் ஆனா military belt ஆள திராவிடர்கள் அடி வாங்கும் போது வருத்தமா இருந்தாலும் சூட மிட்டாய் சாப்பிட்டு halls மிட்டாய் சாப்பிட்டா எப்படி இருக்கும்?அது மாதிரி 😆😆😀😂

    • @kishorekumar7672
      @kishorekumar7672 5 ปีที่แล้ว +7

      சீமான் அண்ணனை ஒருமுறை மதன் பேட்டி எடுக்க வேண்டும் ... செபாஸ்டியன் , ஏ .கே 74, அரிசி கப்பல் , மோடி அனுப்பிய சீக்கியர் , தலைவர் பிரபாகரன் சந்திப்பு ஆமைக்கறி சாப்பாடு என்று அனைத்து விஷயங்களையும் கேக்கணும் ... சும்மா பயங்கர காமெடியா இருக்கும் ...😆😆😂😂😀😀😆😆

  • @snoopguy
    @snoopguy 5 ปีที่แล้ว +13

    Madhan, you are a breath of fresh air...

  • @iloveindia2564
    @iloveindia2564 5 ปีที่แล้ว +138

    சைகோ: நீ கேட்டது செருப்பால அடுச்சுது மாதிரி இருந்துச்ச தம்பி
    டேய் அவன் உன்மையாலும் செருப்பால தான் அடுச்சான்

    • @ganesanswaminathan8794
      @ganesanswaminathan8794 5 ปีที่แล้ว +2

      மல்லை சத்யா மைண்ட் வாய்ஸ் : நல்ல வேளை இன்னிக்குன்னு பார்த்து ஜட்டி போட்டுனு வந்தேன் ...... தப்பிச்சேன் .....
      சைக்கோ கோவாலு இங்கே மதன் கிட்டே பேட்டிக்காக வந்தால் ஞாபகமாக சொல்லணும்...

  • @mylsamy9798
    @mylsamy9798 5 ปีที่แล้ว +9

    ஆனால் மக்கள் பலர் இதை ரசித்து விட்டு திமுகவை ஆதரித்து பலனில்லை

  • @kattimuthukumarasamy5544
    @kattimuthukumarasamy5544 5 ปีที่แล้ว +57

    மல்லை சத்யா சமூக வலைதளங்களில் அரசியல் வியாபாரி வைகோ வை வச்சு செய்வதை காணவில்லை போல..

  • @முத்தம்பட்டிமுருகானந்தம்

    வச்சு செய்றீங்களே அண்ணே🔥

  • @chandransampoornam9164
    @chandransampoornam9164 5 ปีที่แล้ว +61

    வைகோ எமர்ஜன்சி என்றபோது அவர் தலையில் குட்டுவது போல் வெங்கையா நாயுடு அவர்கள் நாட் எமர்ஜன்சி, இட் ஈஸ் அர்ஜன்சி என்றார்.

  • @ArjunC22
    @ArjunC22 5 ปีที่แล้ว +11

    மதன்: எப்படி இருக்கீங்க சார்..
    கெஸ்ட்: இதுவரைக்கும் நல்லா தான் இருந்தேன்.

    • @--Asha--
      @--Asha-- 5 ปีที่แล้ว +1

      Inime thaan Enna aaka poreno.....mind voice.😅🤣😂

  • @முத்தம்பட்டிமுருகானந்தம்

    திராவிட கட்சிகள் தோல்வியே ஒத்துக்கொள்கிறீங்களா....நெத்தியடி👌👌👌

  • @puthurraja
    @puthurraja 5 ปีที่แล้ว +10

    மதன் தான் வருங்கால தமிழக ஊடகவியலாளர் முகமாய் மாற போகிறார்.... வாழ்த்துக்கள் 👏👏

  • @kavintime5166
    @kavintime5166 5 ปีที่แล้ว +20

    அரசியல்வாதிகளை..அடிக்கனும்
    சூப்பர் தலைவா!!!!!!!!!!!

  • @kannannandhu1774
    @kannannandhu1774 5 ปีที่แล้ว +49

    நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பால் அடிச்சா மாதிரி இருக்கு

  • @SATHIS8977
    @SATHIS8977 5 ปีที่แล้ว +32

    அங்க என்ன சத்தம் கடய சாத்து.....கடய சாத்து......உதயசூரியன்லயே போட்டி போட்டாச்சே சார்......
    இனி என்னசார் கொள்க வேண்டிக்கிடக்கு....,.
    முரண்பாடுகளின் மூட்டை.....
    பயங்கரம்......🔥 🔥 🔥
    பயங்கரம்.......🔥 🔥 🔥

  • @அச்சமின்றிஎழு
    @அச்சமின்றிஎழு 5 ปีที่แล้ว +4

    மதன் அப்படியே அந்த அன்புமணியை கொஞ்சம் கேள்வி கேட்டால் சிறப்பா இருக்கும்
    ஆனா ஒண்ணு நீ உண்மையான ஆம்பளை தான் வாழ்த்துக்கள்

  • @tamilanduraidurai7893
    @tamilanduraidurai7893 5 ปีที่แล้ว +61

    கேள்வி கனைகள் வெறிதனமாக
    இருக்க அண்ணா சூப்பர்💪
    டேய் சொம்பு பதில் சொல்லுங்கள்

  • @januhepziba2598
    @januhepziba2598 5 ปีที่แล้ว +34

    சீமான் கூப்பிடுங்க தயயு செய்து மதன் 🙏

    • @trueonly6530
      @trueonly6530 4 ปีที่แล้ว +2

      ஐயோ முடியாது..அவன் வந்து சொல்லுற பொய் கதைக்கு மதன் அடிக்கபோறான்..

  • @nallavandanee7645
    @nallavandanee7645 5 ปีที่แล้ว +31

    Mathan ravichandran super sir kalakkunga...vaico saico vepacheri

  • @v.s.ranjithsingh7989
    @v.s.ranjithsingh7989 5 ปีที่แล้ว +18

    "முரண்பாட்டு மூட்டை" செமயா

  • @kanankaliraj7110
    @kanankaliraj7110 5 ปีที่แล้ว +18

    இதுல என்ன இருக்கு நாங்க இங்கையும் ஊ அங்கேயும் ஊ

  • @alagappanjanani6475
    @alagappanjanani6475 5 ปีที่แล้ว +24

    மதன் அண்ணா ஆரியமும் திராவிடமும் வெவ்வேறு அல்ல அது தமிழர்களுக்கு எதிராகவே இருக்கும் ஐயா தீர்க்கதரிசி பசும்பொன் சொன்னதை அண்ணன் சீமான் மட்டுமே சொல்கிறார்

  • @dineshk5607
    @dineshk5607 5 ปีที่แล้ว +43

    அடுத்து நாம் தமிழர் கட்சி சார்பாக ஒரு நேர்காணல்
    🙏🙏

    • @dhivyasrisecurityserviceop4779
      @dhivyasrisecurityserviceop4779 5 ปีที่แล้ว +2

      I am waiting mr seeman pati

    • @dhivyasrisecurityserviceop4779
      @dhivyasrisecurityserviceop4779 5 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக திரு சீமான் அவர்களை ஒரு நேர்காணல் செய்யவேண்டும் திரு மதன்.

    • @rowrhirampazhagu5772
      @rowrhirampazhagu5772 5 ปีที่แล้ว +2

      ஆமாம் boss அந்த காமெடி பீஸ் பேட்டியை பாக்கணும் boss

    • @dineshk5607
      @dineshk5607 5 ปีที่แล้ว +5

      @@rowrhirampazhagu5772 உங்களுக்கு தான் நாம் தமிழர் காமெடி..
      நாங்கள் கொள்கை சார்ந்து இயங்கும் பசங்க...
      போய் நல்ல அரசியலை எங்கிட்ட இருந்து கற்று கொண்டு வாருங்கள்...

    • @dineshk5607
      @dineshk5607 5 ปีที่แล้ว

      @Thuglife இது தான் நீங்க
      இது தான் உங்க எண்ணம்
      இன்னும் எத்தனை நாள் இந்த இந்து மூஸ்லிம் விளையாட்டு
      எல்லாரும் மனிதர்கள் தான்....
      உங்களுக்கு என் குறிப்பு எனக்கு தமிழக அரசு கொடுத்த பிறப்பு சான்றில் இந்து மதம் என தான் குறித்துள்ளது...

  • @Karan20002
    @Karan20002 5 ปีที่แล้ว +3

    அண்ணா கலக்குறீங்க..பாவம் அழுதிடுவான்போல இருக்கு 😭😂😂😂

  • @alagappanjanani6475
    @alagappanjanani6475 5 ปีที่แล้ว +51

    உண்மையிலேயே பச்சோந்தி என்ற பட்டம் பச்சோந்திக்குத்தான் பொரீந்தும் (வைகோ )

  • @mahendranthangavel3156
    @mahendranthangavel3156 5 ปีที่แล้ว +27

    அடுத்து திருமாவளவனை கூப்பிட்டு செய்யவும்.. நேயர் விருப்பம்..

    • @abi-ru4gk
      @abi-ru4gk 5 ปีที่แล้ว +1

      Vaico great leader,sathiya great speech

    • @mahendranthangavel3156
      @mahendranthangavel3156 5 ปีที่แล้ว +2

      @@abi-ru4gk ஆஹான்

    • @abdulzakir709
      @abdulzakir709 3 ปีที่แล้ว +1

      Thirumavalavan will blast u

  • @mohamedrihan4560
    @mohamedrihan4560 5 ปีที่แล้ว +39

    மதன் ஆர்மி

  • @vijayjoe125
    @vijayjoe125 5 ปีที่แล้ว +13

    30/11 புரிஞ்சுக்க முடியாத ஒரு முரண்பாட்டு மூட்டையா இருக்காரு வைகோ ,,,,,,,,,,,,,,,,மியாவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வவ்வ்

  • @balajip6165
    @balajip6165 5 ปีที่แล้ว +11

    Madhan your question is honest

  • @gunagounderkshatriya4390
    @gunagounderkshatriya4390 5 ปีที่แล้ว +3

    I love this journalist

  • @rangeelar430
    @rangeelar430 5 ปีที่แล้ว +25

    Deivame ithana nala enga iruntha ne

  • @kaala1240
    @kaala1240 5 ปีที่แล้ว +8

    ஒவ்வொரு கேள்வியும் தி.மு.க விற்கு செருப்படி ...... மல்லை சத்யா விற்கு நாக்கு தள்ளிடுச்சு 😊

  • @01krk
    @01krk 5 ปีที่แล้ว +50

    கூட்டணினா கொள்கையை தூக்கி குப்பை தொட்டியில் போடு அதானே

  • @snoopguy
    @snoopguy 5 ปีที่แล้ว +18

    by right, Vaiko shall hang himself after watching this...but he wont, because he is Vaiko..

  • @michaelbastin5543
    @michaelbastin5543 5 ปีที่แล้ว +13

    பச்சோந்தி வைகோ

  • @mask2705
    @mask2705 5 ปีที่แล้ว +22

    38:35 “அதையே வரலாறா வச்சுருக்றதால தான் இந்த கேள்வி”. தூள் மதன்.

  • @SureshBabu-dl4lv
    @SureshBabu-dl4lv 5 ปีที่แล้ว +13

    மதன் கலக்கிட்டிங்க

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 5 ปีที่แล้ว +4

    நன்றி மதன் சார் அனல் பறக்கும் கேள்விகள் திக்குமுக்காடிய மல்லை சத்தியா வீட்டில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு ஏண்டா இப்படி பொய் சிக்கிட மே அப்படி என்று யோசிச்சிட்டு இருப்பார் மல்ல இப்படி அநியாயம சிக்கி கிட்ட மதன் அடுத்து யாரை தூக்க போறீங்க நாங்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் இதைவிட கேள்விகள் இன்னும் அனல் பறக்க வேண்டும் உங்கள் கேள்விகள் அனைத்தும் பொதுவாக நியாயமானது அதும் இன்றைக்கு கேட்ட கேள்விகள் உண்மையான கேள்விகள் பதில் சொல்லவே முடியாது மல்லை சத்தியா எங்களுடைய இந்திய பாரத தேசத்தின் மிகுந்த நாட்டுப் பற்று கொண்ட எங்கள் முதல்வன் அர்ஜுன் அவர்கள் கேள்வியை போல் பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் இதே கேள்விகளை வைகோவை அழைத்துவந்து இன்னும் கூடுதலாக கேட்க வேண்டும் ஏனென்றால் அவருக்கு கொடி கட்டியவன் ஊர்வலம் நடத்தியவன் நான் நாங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அடுத்தபடியாக ஸ்டாலினுக்கு ஒரு வாரம் ஒதுக்குங்கள் நன்றி வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @manibharathibasker2107
    @manibharathibasker2107 5 ปีที่แล้ว +15

    தல இதேபோல் தொல்.திருமாவளவன் னை நீங்கள் கேள்வி கேட்கவேண்டும். சாமானியனின் மனதில் இருக்கும் கேள்விகளை துனிவுடன் கேட்பதர்க்கு மனமார்ந்த நன்றி

    • @dhivyasrisecurityserviceop4779
      @dhivyasrisecurityserviceop4779 5 ปีที่แล้ว

      மிகச்சரியான கேள்வி திருமாவளவனையும் ஒரு நேர்காணல் செய்யவேண்டும்.

    • @user-tl4lp3lv3b
      @user-tl4lp3lv3b 5 ปีที่แล้ว

      th-cam.com/video/EjQulVUbKnk/w-d-xo.html

  • @vasansvg139
    @vasansvg139 5 ปีที่แล้ว +9

    நிருபர்...... பேட்டி எடுக்கிறாரா அல்லது பாடம் நடத்துகிறாரா ?
    கேள்வி கணைகள் தெளிவு...

    • @--Asha--
      @--Asha-- 5 ปีที่แล้ว

      Anchor is teaching them.

  • @prabunagarajan399
    @prabunagarajan399 5 ปีที่แล้ว +6

    Mass

  • @இளந்தமிழன்-ஞ6ன
    @இளந்தமிழன்-ஞ6ன 5 ปีที่แล้ว +2

    ஸ்டாலினை நேர்காணல் செய்யுங்கள் சகோ.

    • @ganesans7473
      @ganesans7473 5 ปีที่แล้ว

      துண்டு சீட்டை வைத்து படிப்பதே பேட்டி

  • @karuppiahsethuraman8767
    @karuppiahsethuraman8767 5 ปีที่แล้ว +15

    புளி இல்ல புளித்தி 😀

  • @kunaseelan3719
    @kunaseelan3719 5 ปีที่แล้ว +5

    Best interview ever, Madan you really best.. all the best. Cauvery tv going to famous because of you.

  • @01krk
    @01krk 5 ปีที่แล้ว +24

    டாக்ரேட்க்கும் டாக்டருக்கும் வித்யாசம் தெரியல இந்த திராவிட சுடர்க்கு 😂

  • @Yadav-q8b
    @Yadav-q8b 5 ปีที่แล้ว +3

    சரியாண கேள்வி செருப்பால அடிக்காம கேட்குறிங்க பிரதா் வாழ்த்துக்கள்

  • @januhepziba2598
    @januhepziba2598 5 ปีที่แล้ว +47

    நீங்களே சொல்லிடீங்களே பச்சசோந்தி ஆமா பச்சைஓந்தி வைகோ

  • @MartinA-dx5jy
    @MartinA-dx5jy 5 ปีที่แล้ว +10

    தோழர் மதன் உங்கள் விவாதம் நேர்மையாக உள்ளது.
    திரு. பாரிசாலனுடன் விவாதம் செய்யுங்கள்.

  • @saravanakumarsaravanakumar1885
    @saravanakumarsaravanakumar1885 5 ปีที่แล้ว +11

    அருமையான கேள்வி வாழ்த்துக்கள் நெறியாளர் மதன் அவர்களே

  • @yuvarajsupramaniyan2958
    @yuvarajsupramaniyan2958 5 ปีที่แล้ว +6

    மதன் ஒரு முறை ஸ்டாலினை வச்சு செய்யுங்க

  • @rajendraprasath23
    @rajendraprasath23 5 ปีที่แล้ว +6

    Super mathan

  • @maharajan534
    @maharajan534 5 ปีที่แล้ว +3

    மதன் ப்ரோ பத்திரிக்கையாளர் என்றால் உங்களை போல் இருத்தல் வேண்டும் நம்ம சுடல உங்க முன்னாடி சத்தியமா வரவே மாட்டான் இது நிச்சயம்

  • @gilbertm3416
    @gilbertm3416 5 ปีที่แล้ว +5

    Best anchor

  • @JESSITECH
    @JESSITECH 5 ปีที่แล้ว +5

    Good question. Super madhan welcome

  • @socialjustice7564
    @socialjustice7564 5 ปีที่แล้ว +13

    Well done Mr.Sathya, its easy to question and difficult to answer!
    Madhan Bro, as usual, you are superb!

  • @ganantharaja
    @ganantharaja 5 ปีที่แล้ว +8

    ஒவ்வொரு வாரமும் ஒருவரை வைத்து செய்யும் தம்பி மதனை நாங்கள் வன்மையாக....
    .....
    ....
    .....
    .....
    ஆதரிக்கிறோம் 😍🥰

  • @highhopes1900
    @highhopes1900 5 ปีที่แล้ว +9

    i stopped 15 th minute and i just want to say he has significant knowledge to question anybody and i hope Tamil Nadu has mathan north has arnab and let's not forget the legend pandey but both are good in their own way

    • @--Asha--
      @--Asha-- 5 ปีที่แล้ว +1

      Questions kooda prepare panni ketkalaam.....
      But, counter questions ketpaar paarunga....
      Ange thaan Madhan nikkiraar.

  • @varumugam3513
    @varumugam3513 5 ปีที่แล้ว +2

    Super Brother,

  • @santhanamj9944
    @santhanamj9944 5 ปีที่แล้ว +8

    என்னடா பெரியார் பெரியார் கொள்கை‌ னு சொல்ற.. பெரியார் க்கு முன்னாடி பெண்கள மதிக்கவில்லை யா

  • @janaj573
    @janaj573 5 ปีที่แล้ว +1

    Wow. Superb 💪🏼👌🏼👌🏼👌🏼 keep it up மதன் 👍🏼

  • @rajsivaraj6490
    @rajsivaraj6490 5 ปีที่แล้ว +4

    சூப்பர் மதன் அருமையான கேள்வி

  • @vinodharma
    @vinodharma 5 ปีที่แล้ว +1

    மதன்....great job...bro...

  • @JAIHIND-jg8ui
    @JAIHIND-jg8ui 5 ปีที่แล้ว +11

    இணையம் இருக்கும் வரை மல்லை இனி உறங்க மாட்டான்...புலிக்கு வாலாக இல்லை இந்த மல்லை...புழுவுக்கு பூசாரியாக இருக்கிறான்...

  • @45uppili
    @45uppili 5 ปีที่แล้ว +2

    மதன்! நேர்மையற்ற களவாளிகள், கயவர்கள் மற்றும் பித்தலாட்டகார்ர்களை பேட்டி காண்பதில் உள்ள ஆபத்தை உணர்ந்து நீங்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பங்களிப்பு பலரின் பொய் முகங்களை தோல் உரிக்கிறது. சிறப்பு! வாழ்க! வளர்க!

  • @Srisatyasaigoatframs
    @Srisatyasaigoatframs 5 ปีที่แล้ว +16

    Ithuku avana pathu Kari thupirukkalam Madhan. Pavam