"அவங்க மூஞ்சில குத்துங்க" சர்ச்சை பேச்சுக்கு எஸ்.ரா.சற்குணம் பதில்| Ezra Sargunam | THADAM EP12

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 4.5K

  • @Cauvery360
    @Cauvery360  5 ปีที่แล้ว +34

    காவேரி நியூஸ் சப்ஸ்கிரைபர்களுக்காக பிரத்யேக 'தமிழ் இசை' சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தொகுப்பாளர் கார்த்திக் மாயக்குமாரின் புதுப்புது பாடல்களை ரசிக்க இந்த லிங்க்கை கிளிக்கி, சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் செஞ்சிடுங்க 👉 th-cam.com/video/GqzMBkk1Eqc/w-d-xo.html
    We launched brand new Tamil Independent Music Channel for Cauvery news Subscribers... Click the link here and enjoy new Songs from Anchor Karthick MaayaKumar 👉 th-cam.com/video/GqzMBkk1Eqc/w-d-xo.html

    • @sixthsense1979
      @sixthsense1979 5 ปีที่แล้ว +5

      மதன் இவரை காலையிலேயே பேட்டி எடுத்திட்டிங்களோ? போதை தெளியவில்லைபோலும்.

    • @dhamotharandhamotharan1399
      @dhamotharandhamotharan1399 4 ปีที่แล้ว +1

      Ok l.p.

    • @velusamymurugan9848
      @velusamymurugan9848 4 ปีที่แล้ว +5

      யார் நாட்டுக்கு சாபக்கேடு ஒரு இந்து நாடு இந்து நாடாக இருக்க பாடுபடும் பார்ப்பனர் சாபக்கேடு என்றால் நீங்கள் எல்லாம் தியாகியா

    • @senthil1987kumar
      @senthil1987kumar 4 ปีที่แล้ว +1

      Nalla neriyallar, with good knowledge about the guest.

    • @harisudan8809
      @harisudan8809 4 ปีที่แล้ว

      Ll

  • @SenthilKumar-pu8nu
    @SenthilKumar-pu8nu 5 ปีที่แล้ว +2257

    எவன் சிக்குனாலும் வச்சி செய்யிறீங்க தம்பி ... வாழ்த்துக்கள் ❤❤❤

    • @mdmforever5021
      @mdmforever5021 5 ปีที่แล้ว +95

      இந்த லூசு பாவாடைங்களை நல்லா வைத்து செய்யலாம்

    • @Aishwarya0602
      @Aishwarya0602 5 ปีที่แล้ว +47

      @@mdmforever5021
      Verum paavadai illa perumpaavadai peraayar

    • @boonzzmee
      @boonzzmee 5 ปีที่แล้ว +48

      நீங்க என்ன கேட்டாலும் மழுப்பல் பதில் சொல்லும், கழுவும்‌‌ நீரில் நழுவும் மீன்.... மனசாட்சி இல்லாத வெற்று மனிதன்

    • @arasudt8994
      @arasudt8994 5 ปีที่แล้ว +19

      Your approach is really good

    • @MaheswaranBHARAT
      @MaheswaranBHARAT 5 ปีที่แล้ว +57

      ஏசு , கிறித்தவம் எல்லாம் ஒன்றும் கிடையாது , கிறித்தவர்கள் 300 ஆண்டு கள் நாட்டை துப்பாக்கி முனையில் ஆட்சி செய்து பலலட்சம் இந்தியர்களை கொலைசெய்து நாட்டை கைப்பற்ற முயற்சி செய்து பலன் இல்லை , ஆதலால் சுதந்திரம் கொடுத்து விட்டு நாட்டை பிடிக்க தேடிய வழிதான் இந்திய மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றி நாட்டை கைப்பற்றுவது , கட்டபொம்மன் , பகத்சிங் போன்ற நம் பல முன்னோர்களை தூக்கில் போட்டு கொலை செய்தவன் கிறிஸ்துவ பயங்கரவாதிகள் , கொடி காத்த குமரனை அடித்து கொண்றவன் கிறிஸ்துவ பயங்கரவாதிகள் , ஜாலியன் வாலாஜாபாத் என்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை துப்பாக்கியால் சுட்டு கொண்றது கிறிஸ்தவ பயங்கரவாதிகள் , கிறிஸ்துவ பயங்கரவாதிகள் இந்தியர்களுக்கு செய்த கொடுமைகளை மறந்து சில எச்சைகள் காசுக்கு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி நம் முன்னோர்கள் உயிர் தியாகத்தை அசிங்கப்படுத்துகின்றனர் , காசுக்கு மதம் மாறியவன் நாளை காசுக்கு நாட்டை காட்டி கொடுப்பான் அவன் வீட்டு பெண்களை கூட்டி கொடுப்பான் , கோபப்படுபவன் காசுக்கு மதம் மாறியவன் என்று அர்த்தம் ,

  • @gunaseelan2481
    @gunaseelan2481 5 ปีที่แล้ว +719

    யாரு சாமி இந்த நெறியாளர் யாரு மாட்டுனாலும் வெச்சி செய்யுறான்....

    • @mdmforever5021
      @mdmforever5021 5 ปีที่แล้ว +27

      இனியும் செய்வான் எவனாக இருந்தாலும் செய்வான்

    • @--Asha--
      @--Asha-- 5 ปีที่แล้ว +1

      😜😜🤪😝

    • @--Asha--
      @--Asha-- 5 ปีที่แล้ว +4

      *Madhan Ravichandran*

    • @ilamparithi7645
      @ilamparithi7645 5 ปีที่แล้ว +4

      மதன் இரவிச்சந்திரன் ✍

    • @mdmforever5021
      @mdmforever5021 3 ปีที่แล้ว +1

      கஞ்சா போதையை தெளிய வைக்கின்றார்

  • @tamilnaduinfo4715
    @tamilnaduinfo4715 5 ปีที่แล้ว +808

    அவன் வாயலயே நாங்க வியாபாரம் பன்ட்றோம்னு சொல்ல வச்ச பாரு. அங்க நிக்கிறீங்க மதன்.🔥🔥🔥

    • @TheSenthil2012
      @TheSenthil2012 5 ปีที่แล้ว +39

      மதன்: தமிழ்நாட்டுல சிறுபான்மையினரை காக்குறது எந்த கட்சி?
      பாவாடை: அரசியல் கட்சியா???
      மக்கள்: டேய்ய் பாவாடை புண்டாமவனே....கட்சிணாவே அரசியல் கட்சித்தாண்டா

    • @--Asha--
      @--Asha-- 5 ปีที่แล้ว +3

      Yes👍👍

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว +1

      Senthil Sivam 😂😂

    • @versionanbu01
      @versionanbu01 5 ปีที่แล้ว +2

      Selvan Karthik Rana Dont be more happy.. He even interviewed H Raja and watch that video too

    • @MKYATHRI
      @MKYATHRI 5 ปีที่แล้ว

      Super

  • @freemind9188
    @freemind9188 5 ปีที่แล้ว +207

    இவரே ஒத்துகிட்டார் வியாபாரம் என்று?🤣🤣😂😂

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 5 ปีที่แล้ว +731

    என்னது சிவாஜி செத்துட்டாரா????
    -- எஸ்ரா சற்குணம்.

    • @srikanth4666
      @srikanth4666 5 ปีที่แล้ว +17

      Super comment

    • @naanthamizhan9055
      @naanthamizhan9055 5 ปีที่แล้ว +9

      🤣🤣🤣

    • @venkatparanthaman1146
      @venkatparanthaman1146 5 ปีที่แล้ว +14

      Ella kelvikkum iththa than solraan

    • @saisruthib4837
      @saisruthib4837 5 ปีที่แล้ว +29

      இந்தியா முழுவதும் தெரியும். ஆனால் அரசியலில் ஊரி திளைத்த இவனுக்கு NIA சட்ட திருத்தம் தெரியாது.. இதை அனைவரும் நம்ப வேண்டும். ஏண்டா டேய்.......

    • @chennaibala1970
      @chennaibala1970 5 ปีที่แล้ว +14

      😂😂😂🤣🤣🤣 உண்மையாவே முடியலை ப்ரோ

  • @ganeshs4282
    @ganeshs4282 5 ปีที่แล้ว +390

    என்னடா இவன் 10% தெரிஞ்சிருக்குன்றான், NIA சட்டம் தெரிலங்கரான்.... ஒன்னாம் நம்பர் டுபாக்கூரா இருப்பான் போல

    • @guru201799
      @guru201799 5 ปีที่แล้ว +5

      Ganesh S hahahaha

    • @gkrjob
      @gkrjob 5 ปีที่แล้ว +3

      Ha ha ha😀😀😀

    • @nirmalaganeshannirmala1700
      @nirmalaganeshannirmala1700 5 ปีที่แล้ว +2

      Mega loosu father

    • @--Asha--
      @--Asha-- 5 ปีที่แล้ว +1

      😂😂😅

    • @karthikeyannlk
      @karthikeyannlk 5 ปีที่แล้ว

      Intha dubakkor aala poi interview eduthu.... Bangam pannitaanga

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 5 ปีที่แล้ว +150

    மாரிதாஸ் அவர்களின் கேள்விகளை கேட்டு இருக்கலாமே
    அருமை அற்புதம் நெறியாளரே எங்களின் கேள்விகளை மனச்சாட்சிப்படி கேட்டீர்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @udhayakumar1041
      @udhayakumar1041 5 ปีที่แล้ว +3

      Maridhas hahaha effects

    • @ananthanp1054
      @ananthanp1054 5 ปีที่แล้ว

      Maridoss is word board doss is emotion, intha nai vatchu antha naiya niyapaduthathe

    • @udhayakumar1041
      @udhayakumar1041 5 ปีที่แล้ว +1

      @@ananthanp1054 sompu nakki hahaha

  • @perumalsolai8994
    @perumalsolai8994 5 ปีที่แล้ว +103

    யோவ் மதன் யார் வந்தாலும் கதரவிடுற , love you ya

  • @murugansoundar698
    @murugansoundar698 5 ปีที่แล้ว +380

    மதன் அருமையான கேள்விகளை கேக்குறார்
    இந்துக்களை குத்துங்க என்று மத மோதலை தூண்டும் இவனைப் போன்ற பேராயர்களை மக்கள் கண்டிக்க வேண்டும்

    • @mdmforever5021
      @mdmforever5021 5 ปีที่แล้ว +2

      எல்லாம் அரசியல் யாரும் யாரையும் கூட்டி கொடுக்க மாட்டார்கள்

    • @mdmforever5021
      @mdmforever5021 5 ปีที่แล้ว +14

      ஆனால் இவர்களுக்கும் ஒரு கெட்ட காலம் வரும் அப்பொழுது இவர்கள் நிலைமை அதோ கதி தான் எந்த இயற்கையும் உதவாது

    • @janauma3690
      @janauma3690 5 ปีที่แล้ว +7

      Bro ivan no. 1 dubakoor and no.2 is mohan c pasparus. Ivakalukku foreign money niraya varuthu bro inda rendu perum evangelist group nalla attaya poduran. Keena veeramaani son athivaradar darisanam senjan. Anal Keena veeramaani oc soru sappiduvan
      Inda nadharikalai seruppala adinga.

    • @MaheswaranBHARAT
      @MaheswaranBHARAT 5 ปีที่แล้ว +6

      ஏசு , கிறித்தவம் எல்லாம் ஒன்றும் கிடையாது , கிறித்தவர்கள் 300 ஆண்டு கள் நாட்டை துப்பாக்கி முனையில் ஆட்சி செய்து பலலட்சம் இந்தியர்களை கொலைசெய்து நாட்டை கைப்பற்ற முயற்சி செய்து பலன் இல்லை , ஆதலால் சுதந்திரம் கொடுத்து விட்டு நாட்டை பிடிக்க தேடிய வழிதான் இந்திய மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றி நாட்டை கைப்பற்றுவது , கட்டபொம்மன் , பகத்சிங் போன்ற நம் பல முன்னோர்களை தூக்கில் போட்டு கொலை செய்தவன் கிறிஸ்துவ பயங்கரவாதிகள் , கொடி காத்த குமரனை அடித்து கொண்றவன் கிறிஸ்துவ பயங்கரவாதிகள் , ஜாலியன் வாலாஜாபாத் என்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை துப்பாக்கியால் சுட்டு கொண்றது கிறிஸ்தவ பயங்கரவாதிகள் , கிறிஸ்துவ பயங்கரவாதிகள் இந்தியர்களுக்கு செய்த கொடுமைகளை மறந்து சில எச்சைகள் காசுக்கு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி நம் முன்னோர்கள் உயிர் தியாகத்தை அசிங்கப்படுத்துகின்றனர் , காசுக்கு மதம் மாறியவன் நாளை காசுக்கு நாட்டை காட்டி கொடுப்பான் அவன் வீட்டு பெண்களை கூட்டி கொடுப்பான் , கோபப்படுபவன் காசுக்கு மதம் மாறியவன் என்று அர்த்தம் ,

    • @muthukrishnanr.-psychologi7486
      @muthukrishnanr.-psychologi7486 5 ปีที่แล้ว

      Super

  • @Sathis_Salem
    @Sathis_Salem 5 ปีที่แล้ว +316

    அறிவு குறைவான தாத்தா கிட்ட போயி அறிவார்ந்த கேள்விகளை கேட்கலாமா மதன் ?
    இனி தரம் பார்த்து கேள்விகளை கேளுங்கள்.

    • @mdmforever5021
      @mdmforever5021 5 ปีที่แล้ว +9

      ஆம் சரியே

    • @sabarishg8316
      @sabarishg8316 5 ปีที่แล้ว +2

      Yow Ivan than thana thaney Periya pundai sollikiran.

    • @janakis5650
      @janakis5650 5 ปีที่แล้ว +3

      Thatha Mattum moonjila kuthuvenu pesalama?

  • @thirunavukarasug6577
    @thirunavukarasug6577 5 ปีที่แล้ว +483

    மழுப்பி பேசி குழப்பி escape ஆவதால்
    இன்று முதல் நீ எல்லோராலும்
    'மழுப்புறா சற்குணம்' என்று அன்போடு அழைக்கப்படுவாய்..😊

  • @rsanandindias4025
    @rsanandindias4025 4 ปีที่แล้ว +63

    இவன் சரியான வெங்காயம் இவன் பின்னாடியும் ஒரு கூட்டம் பாவம் அவர்கள்

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 5 ปีที่แล้ว +117

    அருமையான பேட்டி.இப்பேட்டியின் சிறப்பு ,நெறியாளார் கடினமான கேள்வியைக்கூட குரலை உயர்த்தாமல் மென்மையாக கேட்டது.
    வாழ்த்துக்கள்

  • @ksridhar1041
    @ksridhar1041 5 ปีที่แล้ว +329

    மதன், பாண்டேவின் வெற்றிடத்தை நிரப்புகிறீர்.

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 5 ปีที่แล้ว +1

      பாண்டே வெற்றிடமா?👇👇
      th-cam.com/video/XrSUkKwryoQ/w-d-xo.html

    • @parambariyam359
      @parambariyam359 5 ปีที่แล้ว +15

      இந்த பச்சை தமிழ் உநேர்வலனோடு. அந்த. பிராமண கைக்கூலி பண்டொவோடு. ஒப்பிடவேண்டாம் சகோதரா.

    • @raahuls2385
      @raahuls2385 5 ปีที่แล้ว

      @@parambariyam359 true,bro 100%,மதனுடன் நடுநிலையில்லாத எவனுடனும் ஒப்பிட முடியாது.

    • @sunithansathya3931
      @sunithansathya3931 5 ปีที่แล้ว +1

      @@parambariyam359 ஏன்டா எப்படி பாண்டே பிராமண ஊணர்வோடு என்ன செய்தார்??

    • @himdude9637
      @himdude9637 5 ปีที่แล้ว

      Congi commi mulla missionaries gang of South India trying to break India with conversion and creating divide between brothers

  • @MKSantha001
    @MKSantha001 5 ปีที่แล้ว +487

    இவன் பேச்ச 30 நிமிடமே கேட்க முடியல எப்படி இந்த கிருஸ்துவ மக்கள் எல்லாம் இவ்ளோ நாள் கேட்டாங்களோ

    • @stonehearted2634
      @stonehearted2634 5 ปีที่แล้ว +10

      correct ji

    • @lv8520
      @lv8520 5 ปีที่แล้ว +20

      இவனுக்கு பின்னால இருக்கிற காசு பேசுதே. இவன் உளறு வாயன்.

    • @deboss1489
      @deboss1489 5 ปีที่แล้ว +2

      hahahaha

    • @tuggawarrior9075
      @tuggawarrior9075 5 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @nepatriots11
      @nepatriots11 5 ปีที่แล้ว +9

      Cha..cha.. Appadi yellaam solladheenga.. Romba entertaining-aa pesuraaru..😜..

  • @Arunkumar-zl5vo
    @Arunkumar-zl5vo 4 ปีที่แล้ว +80

    4300 கமெண்ட்ல ஒரு கிறிஸ்தவர் கருத்து கூட இல்லையே...

    • @smj6530
      @smj6530 4 ปีที่แล้ว +12

      அவ்வளவு பயம் கிறிஸ்டின் மிஷினரி நாய்க்கு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @abishehamarokiasamy5727
      @abishehamarokiasamy5727 4 ปีที่แล้ว +5

      எல்லா மதங்களிலும் நூறு சதவீதம் மத போதனைகளை கடைப்பிடிப்பவர்கள் இல்லை.அதேசமயம் கிறிஸ்தவர்களை யாரேனும் சிலபேரின் நடவடிக்கைகளை வைத்து வெறுப்பையும், துவேஷத்தையும் இங்கே பதிவிடுவது நாகரீகமான செயல் அல்ல

    • @abishehamarokiasamy5727
      @abishehamarokiasamy5727 4 ปีที่แล้ว +2

      மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இந்த நாட்டை ஆளவில்லையென்றால் நாம் பெருமைப்படும் நம் நாடு ஒரு முழுமையான பாரதநாடாகஆகியிருக்க முடியாது என்பதை ஒவ்வொரு இந்து சகோதரர்களும் உணரவேண்டும்.

    • @vimalv1129
      @vimalv1129 4 ปีที่แล้ว

      @@smj6530 poda thevidiya

    • @gopalans6499
      @gopalans6499 4 ปีที่แล้ว +4

      @@abishehamarokiasamy5727 பாரத செல்வக் கொள்ள அடித்த முகளாய ர் கல் , எங்கள அடிமையாக்கிய பிரிட்டிஷ் . ரொம்ப பெரும 😀😀😀

  • @chandraganesan8000
    @chandraganesan8000 5 ปีที่แล้ว +198

    Thanks madhan for exposing dmk, dk to be anti-hindus 🙏 Vera level ya nee

    • @suryavarchasvi
      @suryavarchasvi 5 ปีที่แล้ว +8

      therinji ena, ivanga thaney jaikiringa tamil naatla ??

    • @srikanth4666
      @srikanth4666 5 ปีที่แล้ว +3

      @@suryavarchasvi correct bro

    • @sjai007
      @sjai007 5 ปีที่แล้ว +3

      @@suryavarchasvi yethana nalaiku..ippo congress nelamaya paarunga..yellam maarum..admk thatti thookuvanunga...

    • @thalaivar129
      @thalaivar129 5 ปีที่แล้ว +4

      மதன்: நீங்கள் மத போதகரா?
      சரக்குனம்: போதை யா இல்லை போதை இல்லை, வீட்டுக்கு போயிட்டு சொல்றன்.

    • @SubhashTiptur
      @SubhashTiptur 5 ปีที่แล้ว +2

      @@suryavarchasvi yes.
      Atleast once give chance to bjp in Tamilnatule

  • @gmanogar6175
    @gmanogar6175 5 ปีที่แล้ว +105

    ஐயா, சிறப்பாக ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டீர்கள்: "சோலி முடிஞ்சிரிச்சி". பேட்டி முழுவதும் கேட்டபிறகு எனக்கும் அப்படித்தான் தோன்றியது !!
    சிறப்பாக சோலியை முடித்த மதன்
    அவர்களுக்கு வாழ்த்துகள். 💐👍

  • @devasenapathi5133
    @devasenapathi5133 5 ปีที่แล้ว +273

    தான் செருப்படி வாங்கறோம் னு தெரியாம செருப்படி வாங்கிட்டு இருக்கான் 😂😂 சிரிச்சிட்டே இருந்தவன், கடைசி நிமிட கேள்விகளால் காண்டு ஆயிட்டான். வாழ்த்துக்கள் மதன் 👏

  • @rtrengasamyrengasamy387
    @rtrengasamyrengasamy387 4 ปีที่แล้ว +1

    சிலபேர் தவறுகள் செய்தால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால் சற்குணம் அவர்கள் நெறியாளர் சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொள்கிறார் நெறியாளருக்கு வாழ்த்துக்கள்

  • @kvnsathyamurthy4303
    @kvnsathyamurthy4303 5 ปีที่แล้ว +76

    மதன் ரவிச்சந்திரன் வாழ்த்துக்கள் இது போல் நீதியோடும் மனசாட்சியோடும் உங்களுக்கு அளித்த பணியை சிறப்புடன் செய்ய வாழ்த்துக்கள்

  • @கணேஷ்குமார்-ன4ழ
    @கணேஷ்குமார்-ன4ழ 5 ปีที่แล้ว +522

    ஏங்க பேட்டி எடுக்கிறதுக்கு முன்னாடி போதைய தெளியவெச்சி எடுத்திருக்கலாம்ல....

    • @ayyappanvikky3821
      @ayyappanvikky3821 5 ปีที่แล้ว +6

      😀😀😀

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 5 ปีที่แล้ว +16

      இவங்கிட்ட பேட்டி எடுக்கிறதுக்கு, பீ தின்னும் பன்றியிடம் எடுக்கலாம். நேற்று மதம் ஆரம்பித்து, எந்த படிப்பறிவு இல்லாத ஏளைகளிடமும், சேரி மக்களிடமும் சென்று, கோதுமை, பால்பவுடர், பணம், பேய், பேய், சாத்தான், 2000 ல் உலகம் அழிந்து விடும் என்று ஊளையிட்டு, இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றி, புனிதமான இந்து கலாச்சார மக்களை எவ்வளவு கேவலமாக பேசி பொளப்பு நடத்துகின்ற ஓநாயே, வெள்ளைக்காரனே மானெங்கெட்ட கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு புனிதமான இந்து கலாச்சாரம் பின்பற்றும்போது, இவனை எல்லாம் என்ன செய்யலாம்?????????

    • @anonymoususer2300
      @anonymoususer2300 5 ปีที่แล้ว +9

      சாராயம் கூட சைடிஷ் அப்பம்

    • @arunjaipal7113
      @arunjaipal7113 5 ปีที่แล้ว +2

      Ayyayo BJP kaavi kaaranu oatuvanunga

    • @funnyvi741
      @funnyvi741 5 ปีที่แล้ว +2

      😀😀😀😀😀😀😀😀

  • @prabakaran3101
    @prabakaran3101 5 ปีที่แล้ว +230

    எதுகேட்டாலும் தெரியாது ஆனா வாய்புண்ட மட்டும் வக்கனையா பேச தெரியும்...!!!

  • @sasmitaparida9465
    @sasmitaparida9465 3 ปีที่แล้ว +19

    I am a Christian but I am converted to Hinduism

  • @drvelsaravanan
    @drvelsaravanan 5 ปีที่แล้ว +292

    சுப.வீ
    H.ராஜா
    எஸ்.ரா
    அடுத்தது யாரு ஜவாஹிருல்லா வா....

    • @அ.செல்லமுத்துமேலூர்
      @அ.செல்லமுத்துமேலூர் 5 ปีที่แล้ว +3

      😄😄😄😄semma

    • @ashikali482
      @ashikali482 5 ปีที่แล้ว +9

      அந்த பயல கூப்பிட்டு முதல்ல கிழி கிழி னு கிழிக்கணும்

    • @Skandawin78
      @Skandawin78 5 ปีที่แล้ว +7

      Fuse Manus
      Thiruttu murugan Gandhi

    • @AJ-qr6zi
      @AJ-qr6zi 5 ปีที่แล้ว +12

      Palanivel Saravanan அவன் பேசலாமாட்டான் குண்டு வச்சிருவான்

    • @jgjeevaa
      @jgjeevaa 5 ปีที่แล้ว +2

      ஆமாம் அவனேதான்

  • @relaxation_soothing_sleep
    @relaxation_soothing_sleep 5 ปีที่แล้ว +314

    நான் கேக்கவேன்றும்மென்று நினைத்த கேள்விகள். நான் கிறித்தவ குடும்பத்தில் பிறந்தான் . தற்போது முருகன் வழிநின்று செயல்படுபவன்

    • @mdmforever5021
      @mdmforever5021 5 ปีที่แล้ว +4

      டேய் நைசாக நுழைகின்றாய்

    • @Ka.Elanthamizhlan
      @Ka.Elanthamizhlan 5 ปีที่แล้ว +11

      தமிழன்டா

    • @MKSantha001
      @MKSantha001 5 ปีที่แล้ว +6

      அருமை நண்பா

    • @jaiharris9824
      @jaiharris9824 5 ปีที่แล้ว +5

      சிறப்பு சகோ...

    • @sjai007
      @sjai007 5 ปีที่แล้ว +1

      Super nanba..

  • @ramsiva482
    @ramsiva482 5 ปีที่แล้ว +133

    எல்லா மதத்தையும் கேள்வி கேட்கறீங்க!
    பரவாயில்லை! நல்ல ஊடகவியலாளர்! மேன்மேலும் வளர வாழ்த்துகள்!!

  • @annamalaiyaan3584
    @annamalaiyaan3584 5 ปีที่แล้ว +33

    மதன் சார் மாஸ்

  • @harishussainabdulrahim4648
    @harishussainabdulrahim4648 5 ปีที่แล้ว +128

    30 minute wasted in my life, this father don't know anything, just talking for time pass

    • @dopesick3356
      @dopesick3356 5 ปีที่แล้ว +13

      He's a bustard doing cheep business using a Fake religion

    • @stepach273
      @stepach273 5 ปีที่แล้ว +2

      He don't know anything about Holy Bible.

    • @rockx128
      @rockx128 5 ปีที่แล้ว +2

      Ivan father ila son thavudiya son thavudiya pulai

    • @karthickarivu3723
      @karthickarivu3723 5 ปีที่แล้ว

      Unmai bro

  • @AjukalladaAjuDiya
    @AjukalladaAjuDiya 5 ปีที่แล้ว +254

    பிறகு எதற்கு ஜாதிக்கொரு கிருஸ்தவ ஆலையங்கள் சபைகள் எதற்கு

    • @nirmaljoel9119
      @nirmaljoel9119 5 ปีที่แล้ว +2

      Engayum apdi orundru irundhadhaga illai .... Kuttram Kandu pudikkalam na Enna vennam sollalaam

    • @AjukalladaAjuDiya
      @AjukalladaAjuDiya 5 ปีที่แล้ว +11

      @@nirmaljoel9119
      வா தம்பி நாம இரண்டு பேரும் இரட்சனிய சேனை சபைக்கு போவோம் வா...
      .

    • @balakumar6989
      @balakumar6989 5 ปีที่แล้ว +2

      @@AjukalladaAjuDiya yes True

    • @V1670RY
      @V1670RY 5 ปีที่แล้ว +1

      Jesus never say to spoil any cast or religion. Its because of you are following the cast its his responsibility to respect you. The day Tamil nadu declared no cast and no religion all church will be same.

    • @antonynaveen6471
      @antonynaveen6471 5 ปีที่แล้ว

      Intha kodumai enga pa nadakkathu. Velankanni la oru kovil irukku anga yarula poranga nu ungaluku theriuma

  • @harikrishsathya7141
    @harikrishsathya7141 5 ปีที่แล้ว +150

    நெறியாளர் தம்பி அடுத்த பாண்டே நீங்கதான்

    • @vidhyasagar1976
      @vidhyasagar1976 5 ปีที่แล้ว +11

      இவர்க்கெல்லாம் பாண்டே தூசுங்க. இவர் அதெக்கெல்லாம் மேல. உண்மையின் பக்கம் நிற்க முயல்கிறார். தம்பி வாழ்க..

    • @niraimathi3325
      @niraimathi3325 5 ปีที่แล้ว +3

      Pande is not neutral

    • @vikki8470
      @vikki8470 5 ปีที่แล้ว +1

      பாண்டே பாஜக சொம்பு

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 7 หลายเดือนก่อน

      @niraimathi3325: Is it?.,

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 7 หลายเดือนก่อน

      @niraimathi3325: அப்படியா?., எனக்கு அப்படித் தோன்றவில்லை.

  • @thesuperhero7558
    @thesuperhero7558 5 ปีที่แล้ว +82

    மதன் உங்களுக்கு பைத்தியம் பிடிக்க வில்லையா இந்த பேட்டி முடியும்போது???🤣🤣🤣

    • @parvathis9879
      @parvathis9879 4 ปีที่แล้ว +1

      😂😂

    • @thesuperhero7558
      @thesuperhero7558 4 ปีที่แล้ว +1

      @@parvathis9879 அம்மனுக்கு சரணம்🔥

  • @shankars8300
    @shankars8300 5 ปีที่แล้ว +224

    கேள்விகேக்குற தம்பி உங்க பேரு மதனா.!? உங்களுக்கு ஃபேன் ஆயிட்டேன் தம்பி!! தெளிவு 👌

    • @--Asha--
      @--Asha-- 5 ปีที่แล้ว +3

      *Madhan Ravichandran*

  • @manikandanmuneeswaran9411
    @manikandanmuneeswaran9411 5 ปีที่แล้ว +180

    வீரமணி மற்றும் உதயநிதி ஆகியோரிடமும் பேட்டி எடுக்க வேண்டும்

    • @haaaanr
      @haaaanr 5 ปีที่แล้ว +8

      Jilla Mani he did with veeramani.. veeramani already got ripped

    • @harikeshhv3559
      @harikeshhv3559 5 ปีที่แล้ว +2

      @@haaaanr adhu su pa v not veeramani

    • @MSAswin-sn6vn
      @MSAswin-sn6vn 5 ปีที่แล้ว +2

      கி.வீரமணியை பாண்டே வைச்சு செஞ்ச மாதிரி எவனும் செய்யமுடியாது

    • @haaaanr
      @haaaanr 5 ปีที่แล้ว

      Harikesh venkatraman k vee also got ripped when this anchor was in news7 channel..veeramani ran away

  • @ShebiTulip
    @ShebiTulip 5 ปีที่แล้ว +292

    as a Christian am saying,இவன பிடிச்சு உள்ள போடுங்க சார்

    • @sreesree7328
      @sreesree7328 5 ปีที่แล้ว +4

      shebi reformer neeyellam enna da christian adha neeye sollikadha adha nee vazhra vazhkaiya paarthu aduthavanga sollanum.first nee ozbhunga irukriya nu paru

    • @kulothmk2730
      @kulothmk2730 5 ปีที่แล้ว +15

      @@sreesree7328 sree gura perla oru Christian wow

    • @sabarieesan4006
      @sabarieesan4006 5 ปีที่แล้ว +20

      தமிழர்கள் அந்நிய மதம் மாறினால் இறை நம்பிக்கை,வழிபாடு முறை,பக்தி சமய இலக்கியம் ,கலாச்சார ,பண்பாடு இழப்பார்கள் மதம் மாறினால் இனம் மாறாது. ஆனால் தமிழர்கள் என்ற அடையாளம் இல்லாமல் போகும்..
      தமிழர்களுக்கு என்று அடையாளமாக தனியாகவே இறை நம்பிக்கை, குலத்தெய்வ வழிப்பாடு, சமய இலக்கியம், பண்பாடு , கலாச்சாரம் இருக்கிறது...
      தமிழர்கள் அணைவருக்கும் பண்டு தொட்டே குலதெய்வம் வழிப்பாடு இருக்கிறது.. தமிழர்களுக்கென்றே மாரியம்மன் காளியம்மன் காமாட்சி அம்மன் மதுரை வீரன் ஐய்யனார் முருகன் கடவுள் உள்ளது...இப்படி இருக்கும் போது அந்நிய மதம் மாறுவதால் இதை எல்லாம் இழப்பார்கள்...மறந்து விடுவார்கள்..இனி யார் வணங்குவார்கள் ??கொண்டாடுவார்கள் ??
      தமிழகம் ஆண்மிக மண் இந்தியாவில் சைவ தலங்கள் மொத்தம் 286 ல் 276 சைவ கோவில்கள் தமிழகத்தில் உள்ளது..
      வைணவ தலங்களில் 106 ல் 96 தலங்கள் தமிழகத்தில் உள்ளது.. மொத்தமாக 30,000 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் உள்ளது....
      தமிழ்நாடு பகுத்தறிவு மண் இல்லை ஆண்மி மண்...
      வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மலேசியா சிங்கப்பூர் பர்மா மொரீசியஸ் தென் ஆப்பிரிக்கா ரியூனியன் தீவுகள் ஐரோப்பா நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டை விட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்று இருந்தாலும் இன்னும் தமிழ் சமய வழிபாடு கலாச்சார பண்பாடு மொழி மறக்க வில்லை .
      இன்றும் தமிழர்கள் வாழ்கிற நாடுகளில் முழுவதும் மாரியம்மன் காமாட்சி அம்மன் மதுரை வீரன் முருகன் கோவில்கள் கட்டி வணங்கி வருகிறார்கள்..தீமிதி திருவிழா அலகு குத்துவது காவடி எடுப்பது பால் குடம் எடுப்பது மஞ்சள் சிவப்பு நிற சேலைகள் அணிந்து மாலை போட்டு கொள்வது விரதம் இருப்பது..
      இவைகளை பார்த்த உடனே கண்டு பிடத்து விடலாம் தமிழர்கள் அது தான் அடையாளம்...அவர்கள் மொழி கலாச்சார பொருளாதார வாழ்க்கை முறை மாறி இருக்கலாம் ஆனால் தமிழர்கள் அடையாளத்தோடே வாழ்கிறார்கள்...
      இவர்கள் அணைவரும் அந்நிய கிருத்துவ மதத்தவர்களாக மாறி இருந்தால் தமிழர்கள் அடையாளம் இல்லாமே போய் இருப்பார்கள் மேலே சொன்ன எதையுமே பின்பற்றி இருக்க மாட்டார்கள்..
      எதற்காக மதம் மாறனும் ?? தமிழர்கள் தொன்று தொட்டே வணங்கி வந்த கடவுளை வணங்கலாமே? அந்நிய மதம் மாறியவர்கள் ஏதோ ஒரு தேவைக்காக சலுகைக்காக மட்டுமே மாறி இருப்பார்கள்..
      நம் முன்னோர்கள் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள் இனிமேல் தேவலாயம் பள்ளி வாசல் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள்..
      இனி படிப்படியாக தமிழ் இலக்கியங்கள் வரலாற்றை மாற்றுவார்கள். இப்போதே திருக்குறள் கிருத்துவ அடிப்படை நூல் என்று மத போதகர் கிருஸ்டோபர் எழுதியுள்ளார்..திருவள்ளுவர் கிருத்துவர் என்றும் ஒரு அருட் சகோதரி பேசியுள்ளார்..ஏன் இதை ஆராய்ச்சி செய்து Ph.D டாக்டர் பட்டமே வாங்கிவிட்டார்களாம்..
      ஆதாரம்: 1. th-cam.com/video/teB9NZ6NGu8/w-d-xo.html
      ஆதி இந்திய கிருஸ்துவம் என்ற சைவ வைணவம்
      2.th-cam.com/video/-1kYp10VLhE/w-d-xo.html
      இதை எவனும் விவாதிக்க மாட்டார்கள் எதிர்க்க மாட்டார்கள் ஆரியத்தை பிரமணத்தை மட்டுமே எதிர்ப்பார்கள்.
      கிருத்துவ கீதை நூல், சைவ, வைணவம் எல்லாம் கிருத்துவத்தை அடிப்படையாக கொண்டது எனவும் சொல்கிறார்கள்.. சமீபத்தில் இதுபற்றி கருத்தரங்கு கூட்டத்தை கோவையில் நடத்தி இருக்கின்றனர்...கொளமார சைவ மடாதிபதி கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்...
      இப்படியே மூலை சலவை செய்து கிருத்துவ கருத்துக்களை பரப்புவார்கள்..மக்களுக்கும் உண்மை என்று நம்புவார்கள்..
      ஒருவர் கிருத்துவ & மூஸ்லீம் மதத்திற்கு மாறினால் கண்டிப்பாக அவர்களின் வழிப்பாடு & மத கொள்கை முறைகள்,பெயர்கள் சடங்குகளை & அரபு கலாச்சாரம் பின்பற்றுவார்கள்..தங்களை கிருத்துவனாக மூஸ்லீமாக காட்டி கொள்வார்கள்..அடையாள படுத்துவார்கள்...
      தமிழர்கள் சாதிகளாக இல்லாமல் தமிழர்களாக ஒன்றினைந்தால் மட்டுமே சாத்தியம் இல்லை என்றால் தமிழர்கள் பண்பாட்டு கலாச்சார அடையாளத்தை இழப்பார்கள்...
      தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று வாய்கிழிய பேசுவார்கள் ஆனால் கிருத்துவர்கள் மூஸ்லீம்கள் இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.. அது ஏன்??
      தமிழர்கள் சமயம் குலத்தெய்வ வழிபாட்டு இயற்கை வழிபாடு முன்னோர் வழிப்பாடு ஆதிவகம் புத்த சமயம் சமணம் சைவம் வைணவம்...அந்நிய மதம் அல்லோதோர் இந்துக்கள் என்று அழைக்கிறோம் இதில் என்ன தவறு இருக்கிறது ??

    • @cmohanc
      @cmohanc 5 ปีที่แล้ว

      எவனை?

    • @gauravm8008
      @gauravm8008 5 ปีที่แล้ว +3

      Good bro.. 👍as a Hindu i appreciate you.

  • @kamalkannan6188
    @kamalkannan6188 4 ปีที่แล้ว +3

    நம்ம வியாபாரம் எப்போதும் என் இந்து மக்களிடம் மட்டுமே.... வாழ்க தமிழ்... வாழ்க தமிழ் மக்கள்.... வளர்க இந்திய....

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 5 ปีที่แล้ว +90

    அருமையாக பதில் அளிக்கிறார்.
    பைபில், பைபிள் என்று சொல்ல முற்பட்டு, பயபுள்ள, பயபுள்ள என்று சொல்கிறார். இது அந்த பயபுள்ளைக்கே sorry பைபிளுக்கே வெளிச்சம்.

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 5 ปีที่แล้ว +1

      super sir yesraa sarkunam oru adimutaal

    • @chennaibala1970
      @chennaibala1970 5 ปีที่แล้ว +1

      😂😂😂 கரெக்ட் ஸார். நானும் இப்பத்தான் திரும்ப கேட்டேன். பயபுள்ளயேதான்.

    • @jassjass1372
      @jassjass1372 5 ปีที่แล้ว

      Good watch

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 5 ปีที่แล้ว +102

    நம்ம கிட்ட தான் எல்லா வியாபாரமும் இருக்கே.. அருமை 😄

  • @Senthil-pgs
    @Senthil-pgs 5 ปีที่แล้ว +261

    ஆடு தானா வந்து தலையை கொடுக்குது.

  • @akedits898
    @akedits898 5 ปีที่แล้ว +1

    அ௫மையான பேட்டி கி௫ஸ்தவ மதம் தோன்றுன காலம் சிறிது நூற்றாண்டுகள் ஆனால் நம் இந்து மதம் தோன்றியது பல பல நூற்றாண்டுகள்

  • @mohanraj7569
    @mohanraj7569 5 ปีที่แล้ว +310

    தெளியவச்சு பேட்டி எடுத்து இருக்கலாமே

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 ปีที่แล้ว

      😃😂🤣

    • @humblerajesh.9129
      @humblerajesh.9129 5 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂👌👌👌

    • @Raja-si4ub
      @Raja-si4ub 5 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

    • @dashingstar8841
      @dashingstar8841 4 ปีที่แล้ว +1

      Bro avar vayathanavar , ungal veetu periyavargalai ipadi solveergala?

    • @drunkenmonkey5529
      @drunkenmonkey5529 4 ปีที่แล้ว +13

      @@dashingstar8841 yenga veetu periyavanga yellam periyavanga mathiri nadanthupanga, ippadi pillakka paiyan mathiri nadanthuka maatanga

  • @MKSantha001
    @MKSantha001 5 ปีที่แล้ว +85

    15:20 அவனே ஒத்துக்கிட்டான் ஆள் சேக்குரதுக்குன்னு. அப்போ இத்தன நாளா ஆள் சேக்குர பிசினஸ் தான் பண்ற

    • @sathishkumargdi
      @sathishkumargdi 5 ปีที่แล้ว

      Waste fellow...

    • @babyk9458
      @babyk9458 5 ปีที่แล้ว

      Ooruke therinja vishayam thane

  • @calebmosa1048
    @calebmosa1048 5 ปีที่แล้ว +195

    இயேசு சொன்ன கிறிஸ்தவம் வேற,,,, கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி இவர்கள் செய்யும் கிறிஸ்தவம் வேற.......
    அருமையான தெளிவான கேள்விகள்

    • @calebmosa1048
      @calebmosa1048 5 ปีที่แล้ว +6

      @@rajanpandian9215 மற்ற மதங்களை விட இதில் குறைவுதான்....
      Becoz in India,,,,
      H....u - 75% above
      M.....m - 17%
      C.......n - 3%
      😁😁

    • @venkatramanmanikandan4995
      @venkatramanmanikandan4995 5 ปีที่แล้ว +4

      @@calebmosa1048 muttal padhare! Ungala maari kaasuku thaaya kooti kudukara vela h....u, m....m ku kedayadhu da anju arivu jeevane

    • @gopalrohini
      @gopalrohini 5 ปีที่แล้ว +2

      @@calebmosa1048 ok ok kooti kudupadhum ungal sondha munnorgal vanangiya deivangalai sattangal endru solvadhum ungal veetil Ulla pengalai kooti kudupadhum ondru dhane nanbare

    • @michaelpallraj8530
      @michaelpallraj8530 5 ปีที่แล้ว +1

      @@calebmosa1048 world லெவள்ளா
      கிருஸ்டின் = 75%
      முஸ்லிம் = 22%
      (புத்தர்
      இந்து) = 3%
      இதுதன்ட விதி பாஸ்ட்டு தெறிஞ்சிக்கடா

    • @karthikeyannlk
      @karthikeyannlk 5 ปีที่แล้ว +3

      @@michaelpallraj8530 75 percentage iruntha periya mayira... Breaduku matham maarunavanga thana da

  • @mythilig9196
    @mythilig9196 4 ปีที่แล้ว +9

    இந்துக்கள் ஒன்று பட வேண்டிய அவசியம் வந்துவிட்டது..

    • @latentheat4076
      @latentheat4076 2 ปีที่แล้ว

      Yes definitely, but no brahmins

  • @msundaramoorthy406
    @msundaramoorthy406 5 ปีที่แล้ว +165

    மதன்,.காந்தி செத்துட்டாரே, அதைப் பற்றி..
    எஸ்ரா..அப்டியா? காந்தி செத்துட்டாரோ?

  • @zeemboombaa
    @zeemboombaa 5 ปีที่แล้ว +15

    Really Superb Sir. Very bold questions. Without hesitation you asked. Politicians Soon ly avoid to come Interview with you.

  • @shyamala9365
    @shyamala9365 4 ปีที่แล้ว +6

    எல்லா மதங்களும் அன்னிய மதம் சைவமும் வைணவமும் எம் சனாதன தர்மத்தின் இரு கண்கள்.. நன்றி திரு.மதன்🙏

  • @vasudevanveeraragavan1937
    @vasudevanveeraragavan1937 5 ปีที่แล้ว +52

    this is the best interview which i have watched. Excellent mr.Madhan

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 5 ปีที่แล้ว +71

    சபாஷ் மதன் ! சரியான சிறப்பான பேட்டி! அறிவாற்றல் மிக்க மதன் சபாஷ்! இதேபோல உங்கள் பேட்டி தொடர வாழ்த்துகள்!

  • @pandispndi1987
    @pandispndi1987 5 ปีที่แล้ว +112

    420 father

  • @narayananchitra5739
    @narayananchitra5739 4 ปีที่แล้ว +1

    கிரீஷ் டீன் மதத் இந்தியா முழுவதும் காவியம் மற்றும் சொல் தான் இருக்கவேண்டும் மற்ற கட்டமைப்பு செய்யவேண்டும்

  • @shivasankar475
    @shivasankar475 5 ปีที่แล้ว +532

    மதன் : எப்படி இருக்கீங்க
    சற்குணம் : நல்லா இருக்கேன்
    மக்கள் : இனி செத்த 😂

  • @muthukannanr5790
    @muthukannanr5790 5 ปีที่แล้ว +107

    நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்ன செருப்பால அடிச்சமாதிரி இருக்கு தம்பி இல்லை பெருசு உண்மையாகவே செருப்பாலதான் அடிச்சேன்

  • @maruthu6277
    @maruthu6277 5 ปีที่แล้ว +244

    மதன் ஓர் அன்பான வேண்டுகோள் .தைரியமாக நெஞ்ச நிமிர்த்தி கேள்வி கேளுங்க

    • @vivekanandams9395
      @vivekanandams9395 4 ปีที่แล้ว +11

      வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நாசூக்கான-கிடுக்குப்பிடி கேள்வி பின்னால் இவரின் சிலந்திவலை கேள்வியில் சிக்குவதற்கு

    • @sema5395
      @sema5395 4 ปีที่แล้ว +2

      Kelyil than nimrnthu nikkara

    • @revivalrepeat6726
      @revivalrepeat6726 4 ปีที่แล้ว

      Dai aaandaaaa ;) :) 😃

    • @s.venkateshwar9255
      @s.venkateshwar9255 3 ปีที่แล้ว

      Correct...

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 3 ปีที่แล้ว +1

    தான் சுகமாக வாழ ஆள் பிடிக்கும் ஏஜென்ட்.சற்குணம்.

  • @JAIHIND-jg8ui
    @JAIHIND-jg8ui 5 ปีที่แล้ว +178

    வலைய விரிக்க விரிக்க வசமா வந்து உக்காருது இந்த அண்டங்காக்கா!

    • @kavinraj7296
      @kavinraj7296 5 ปีที่แล้ว

      Marilyn Monroe super super super

    • @vanamalabhat3300
      @vanamalabhat3300 5 ปีที่แล้ว

      Valeye theveyillai. Kayapotta vettiye pothum. Mattikuthu.

  • @AnmeegaAruvi
    @AnmeegaAruvi 5 ปีที่แล้ว +132

    எனக்கு திருப்தி இல்ல மதன்.. இன்னும் கேள்விகளை கொஞ்சம் கடுமையா கேளுங்க...

    • @SivaSiva-qy7ww
      @SivaSiva-qy7ww 5 ปีที่แล้ว +7

      சகோ இப்படி ஒருநல்ல நெரியாளர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ச்சி அடைந்தேன் அதை கெடுத்துவிடுவிங்க போல ...இன்னும் சிலகேள்வி கேட்டுயிருந்தார் என்றால் சற்குணம் சமாதியாயிருப்பார் மதன் உள்ளே போயிருப்பார்...

  • @alagappanjanani6475
    @alagappanjanani6475 5 ปีที่แล้ว +32

    சற்குனம் ஐயா இந்த கேவலமான வாழ்க்கை வாழ்வதற்காகவா புனித பைபிளை ஆயுதமாக பயன்படுத்திரி

  • @thamizha8094
    @thamizha8094 5 ปีที่แล้ว +16

    மதன் யாருக்கும் பயப்படாம தைரியமா கேள்வி கேட்டு உண்மைய கொண்டு வரிங்க...!!
    தொடர்ந்து உங்க வேலையை தைரியமா செய்ங்க....!👏👏👏

  • @balajibalasubramaniam8848
    @balajibalasubramaniam8848 5 ปีที่แล้ว +82

    இன்னு இந்த பாவாடை உயிரோட இருக்கானா??? மதன் நீ வேற லெவல்யா👍👌

  • @VaradhaYamunan1729
    @VaradhaYamunan1729 5 ปีที่แล้ว +22

    The anchor seems to have a bright future. Saw his interviews with many different ideologists. I envy his extensive preparation. The questions are always crisp & logical. Wishes brother for a bright future. 🙏

  • @selvamkumar3624
    @selvamkumar3624 5 ปีที่แล้ว +132

    எந்த மதமா இருந்தாலும் அடுத்த மதத்தை கேவலமாக பேசகூடாது
    இவன மாதிரி நீங்கள் எல்லாம் பேச பேச தான்டா இந்துமதத்தின்
    உணர்வு இன்னும் வருது

    • @sreesree7328
      @sreesree7328 5 ปีที่แล้ว +2

      selvam suresh kumar suresh ama hindukkal yaarayum pesradhey illa paaru.nellai manikandan,h.raja,s.v sekar indha nayellam hindu illa la

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 7 หลายเดือนก่อน

      @sreesree7328: அவர்கள் எப்போது பேசினார்கள்?., பிற மதத்தவர்களும், மற்றும் திராவிட அரசியலாளர்களும் ஹிந்து மதத்தைப் படு கேவலமாக, இழிவு படுத்திப் பேசியதை எதிர்த்து, அதற்கு எதிர் வினையாகத் தான் பேசினார்களே ஒழிய, அவர்கள் இந்த விஷயத்தைத் தொடங்கி வைக்கவில்லை. மற்றவர்கள் பேசிய பேச்சுக்குப் பதிலடியாக தான் பேசினர். நிற்க, இப்போது, எஸ் வீ சேகர், திராவிட இயக்கங்களில், ஹிந்து விரோத இயக்கங்களில் இணைந்து விட்டார். அவரை ஹிந்து என்றோ, பிராமணர் என்றோ இப்போது அழைக்க முடியாது. சமீபத்தில், தி க வீரமணியின் காலில் விழுந்து ஆசி வாங்கியதாகக் கேள்விப் பட்டேன். அந்த நாயை நானும் எதிர்க்கிறேன்.

  • @manivarmat9397
    @manivarmat9397 4 ปีที่แล้ว +4

    Ji unga interviews ellame super ji👏👌

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 5 ปีที่แล้ว +103

    ஒண்ணுமே தெரியாத மட்டி பழத்தை வைத்து போட்டி எடுக்கிறீங்களே தம்பி.

  • @vel9620
    @vel9620 5 ปีที่แล้ว +88

    super well done anchor- you showed the evil face of sargunam

    • @rajijina
      @rajijina 5 ปีที่แล้ว +1

      Ivar kaamichudhan theriyanuma

  • @gurubalan3552
    @gurubalan3552 5 ปีที่แล้ว +83

    ஓ இதற்கு பெயர் தான் தெளிய வைத்து அடிப்பதா.... கேள்விபட்டுருக்கேன் ஆனால் இப்போது மதன் அண்ணாவின் ஒவ்வொரு காணொளியிலும் பார்க்கிறேன்... வாழ்த்துக்கள் மதன் அண்ணா

  • @dandocus160
    @dandocus160 4 ปีที่แล้ว +2

    Before 2000 years there was no religion called Christianity. Even today there are many people who worships NATURE like Hindus in many christian countries itself. Esra Sargunam takes reference from our Madurai Aadheenam only who worships Hindu Gods. If he accepts words of Aadheenam then automatically he has to accept the Hindu Gods also. Actually our Saiva & Vainava temples are spread throughout the world and majority of the temples are older by more than 3000 and 4000 years old. All these people know the truth and they themselves are only converted people following Christianity for Funds, Money and Facilities. Lets Forgive them in Jesus path

  • @Sbr5691-c8h
    @Sbr5691-c8h 5 ปีที่แล้ว +51

    absolutely foolish replies by sargunam. he is clearly exposed.

  • @appletonappleton8831
    @appletonappleton8831 5 ปีที่แล้ว +57

    இன்னா சற்குணம் எதகேட்டாலும் அப்பிடியா இப்படியா.....இது பதிலு இல்லையே

    • @subbarao71
      @subbarao71 5 ปีที่แล้ว

      அஹாஹாஹாஆ

  • @sreesneha4634
    @sreesneha4634 5 ปีที่แล้ว +97

    அண்ணா சற்குணத்தை விடாதீங்க இந்து சமயத்தை காப்பியடிக்காதேண்ணு சொல்லுங்க

  • @rvenkatlakshmi8702
    @rvenkatlakshmi8702 2 ปีที่แล้ว

    அனைத்து பேட்டிகளிலும்,ஆழமான,அறிவார்ந்த கேள்விகள். இதே பாணியில் பேட்டிகள் தொடரும்பொழுது மக்களுக்கு நிறைய உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அழகான,அமைதியான திரு.மதன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @தமிழ்நாடு-ன5ப
    @தமிழ்நாடு-ன5ப 5 ปีที่แล้ว +89

    அடுத்த பாண்டே நீதான்யா.....
    சூப்பர்....

  • @urikattisiddhar1857
    @urikattisiddhar1857 5 ปีที่แล้ว +83

    பேசவே தெரியலை
    எதை கேட்டாலும் அப்படியா நொப்படியா னு கேட்டுகிட்டு...

  • @இளந்தமிழன்-ஞ6ன
    @இளந்தமிழன்-ஞ6ன 5 ปีที่แล้ว +85

    ஸ்டாலின் / உதயநிதி நேர்காணலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம், மதன்! 🙂

  • @dhanavelarumugam5309
    @dhanavelarumugam5309 4 ปีที่แล้ว +2

    அருமையான கேள்விகள்... அசட்டுதனமான பதில்கள்... நமக்கு நாமே பெயர் வைத்துக்கொள்ள முடியாது என்ற இடம்.. சிந்தனைக்கு உரியது.. உணர்ச்சி வசப்படாமல் இப்படி பேசுதல் ஒரு சிறந்த கலை.. வாழ்த்துகள் மதன்..

  • @ramalingam6592
    @ramalingam6592 5 ปีที่แล้ว +45

    1.ஏன்பா வெல்ல சட்ட நீ உண்மையிலேயே போதகர்தானா?
    2.சிகப்பு சட்ட நீ சூப்பர்பா. உன் கேல்விகள் சூப்பர்...வாழ்த்துக்கள்

    • @lamurepnansirki5212
      @lamurepnansirki5212 5 ปีที่แล้ว +2

      போதகர் அல்ல. போதையர்.

  • @jkselvam6091
    @jkselvam6091 5 ปีที่แล้ว +261

    பாவாடை சிக்கிட்டான் இனி இவனை விட கூடாது இன்னைக்கு பாவாடையை கிழிச்சு தாங்க அனுப்புறோம் ஓடியாங்க ஓடியாங்க நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்😂😂😂

  • @venk113
    @venk113 5 ปีที่แล้ว +42

    madhan, its shows that you have done great preparation before going to take interview.
    nice way and perfect sequence of questions...
    keep it up.. 😊👏

  • @ngng9943
    @ngng9943 4 ปีที่แล้ว +1

    @13.20 good question on caste system on Christian.....

  • @sreesneha4634
    @sreesneha4634 5 ปีที่แล้ว +117

    இவன கிழிச்சதுக்கு நன்றி அண்ணா இவன விடாதீங்க ஜெயில்ல போடுங்க

  • @HariHari-ke2mq
    @HariHari-ke2mq 5 ปีที่แล้ว +325

    குடிகார சர்குனம் பேச்சி விடிஞ்சா போச்சு .பாவாடைகல் கவனிக்கவும்

    • @amalatheebanamalraj4880
      @amalatheebanamalraj4880 5 ปีที่แล้ว +5

      Hari Hari அதோட பெயர் தெறியவில்லை எனில் விட்டுவிடுங்கள் பாவாடயை பிடித்து தொங்காதீர்கள் அதைவிட கேவலம் வேரெதுவும் இல்லை

    • @sankarshanmugam1772
      @sankarshanmugam1772 5 ปีที่แล้ว +7

      dai sargum pannada nayee,you r under peril now bloody crooked rascals

    • @selvamuthu8423
      @selvamuthu8423 5 ปีที่แล้ว +5

      மதன் அருமை 👌....

    • @lragul7815
      @lragul7815 5 ปีที่แล้ว +6

      @@amalatheebanamalraj4880 saringa paavadai

    • @Dopamine._.69
      @Dopamine._.69 5 ปีที่แล้ว +5

      @@lragul7815 athu pavadai illai athu nighty

  • @senthamizh1889
    @senthamizh1889 5 ปีที่แล้ว +36

    I lost credibility on Jesus Christ bcz of these kinds of personalities from Christianity... Try to change urselves christians

    • @shubhampandi9561
      @shubhampandi9561 5 ปีที่แล้ว +6

      All the personality in the Christian are deceivers they will never tell the truth

    • @MrSelvin78
      @MrSelvin78 5 ปีที่แล้ว

      That's becoz of purposeful questions.thats why Modi is hiding and maintaing prestige buy not giving any live interviews.

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji 4 ปีที่แล้ว +2

    பாவம் விடுங்கள் மதன் இந்த கேப்மாரி கிழம் இப்பவே செத்திடப் போகுது.

  • @Vetrivel-fq7fi
    @Vetrivel-fq7fi 5 ปีที่แล้ว +158

    இவனையெல்லாம் ஒரு பிஷப் னு இன்னுமாடா நம்புறீங்க.. 😂😂😂🏃‍♂️

  • @youber1585
    @youber1585 5 ปีที่แล้ว +104

    "அவ்ளோ உயரம்னும் சொல்ல முடியாது, அவ்ளோ குள்ளம்னும் சொல்ல முடியாது" .... அப்படி இருக்கு இவன் பேசுறது

  • @ManiKandan-ff2ns
    @ManiKandan-ff2ns 5 ปีที่แล้ว +40

    நான் எனக்கு ஊறிய விளம்பரங்கள் தான் தேடுகிறேன் உன்னைமயை ஒத்துக்கிடா டா சாமி

  • @தமிழ்தமிழ்-ள8ட
    @தமிழ்தமிழ்-ள8ட 5 ปีที่แล้ว +15

    சார் உங்களுக்கு கிறிஸ்தவம் பற்றி முழுவதும் தெரியாமல் உளறுதல் வேண்டாம்.... தயவு செய்து இவர்களை வைத்து கேள்வி கேட்க வேண்டாம்

    • @sankark.t2773
      @sankark.t2773 4 ปีที่แล้ว

      அப்படியா

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 7 หลายเดือนก่อน

      OK., எங்களுக்கு எங்கள் மதமே போதும். நாங்கள் உங்களது மதமுறையைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை., நன்றி., வாழ்க வளமுடன்., நட்பாகவே இருப்போம். மத முதல்வரைச் தவிர்ப்போம். எங்களுக்கு எங்கள் மத நம்பிக்கை மட்டுமே போதும். சிவபெருமான் எங்களைக் காப்பார் என்பது எங்கள் முழு நம்பிக்கை (100%). எங்களை எங்கள் வழியில் செல்ல விடுங்கள். நீங்கள் உங்கள் மதவழியில் பயணிக்கலாம். மதமாற்றம் மட்டும் செய்ய முயற்சிக்காதீர்கள்.,

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 7 หลายเดือนก่อน

      @user-iq5ex4sf5w: எங்களுக்கு அது தேவையே இல்லை., எங்களிடம் எதற்கு வந்து தொங்குகிறீர்கள்?., வேண்டாமே. உங்கள் வழி உங்களுக்கு, எங்கள் வழி எங்களுக்கு. எம் வழியில் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டாம். அவ்வளவு தான்.,

  • @songsforalltamil9499
    @songsforalltamil9499 5 ปีที่แล้ว +24

    நெறியாளருக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
    👏👏👏👏எச்ச துர்குணம் பதில் சொல்லுபே

    • @nvpremkumaran476
      @nvpremkumaran476 5 ปีที่แล้ว +1

      நண்பா பேர் எச்ச துர்குணம் அள்ளுது

    • @songsforalltamil9499
      @songsforalltamil9499 5 ปีที่แล้ว

      jai hind நன்றி நண்பா
      😇😇😇

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 5 ปีที่แล้ว +82

    DMK வட்ட செயலாளர் மாதிரி போலம்புது..

  • @SaravananBaby
    @SaravananBaby 5 ปีที่แล้ว +109

    மதன்-- ஔவைசி இத எதிர்கிறாறே
    எஸ்ரா-- யாரு நம்ப கறிகடை பாயா 😂😂😂😂

    • @chennaibala1970
      @chennaibala1970 5 ปีที่แล้ว +1

      அடப்போப்பா. எப்பப்பாரு உனக்கு திங்கிற நினைப்புத்தானா?

    • @hameedhishaam1780
      @hameedhishaam1780 5 ปีที่แล้ว

      Saravanan try to be a non vegetarian cos if u likes r not all diabetic patients has to intake insulin ,it's cow kasaapu

    • @Raja-si4ub
      @Raja-si4ub 5 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @SaravananBaby
      @SaravananBaby 5 ปีที่แล้ว +7

      @@hameedhishaam1780 insulin made from cow and PIG has been replaced by synthetic insulin from 1982

    • @kulothmk2730
      @kulothmk2730 5 ปีที่แล้ว +1

      😂😂

  • @venkadesh2023
    @venkadesh2023 5 ปีที่แล้ว +28

    தம்பி மதன்"இந்த சொரியான் சொறிக்குனன் நாய்ய வெச்சுசெஞ்சிட்டீங்க செம

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 5 ปีที่แล้ว +42

    ஸ்டாலின் , வைகோ , திருமா, இவர்கள் அனைவரையும் கூப்பிட்டு கேள்வி கேள்
    தமிழ் மக்கள் குரல். 👉

    • @--Asha--
      @--Asha-- 5 ปีที่แล้ว

      Avanga Vara matanga.😜😜

    • @Anandkumar-fe2en
      @Anandkumar-fe2en 5 ปีที่แล้ว

      @@--Asha-- அப்போது தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும் அவர்கள் வரவில்லை என்றால் தப்பு அரசியல் கட்சி
      தலைவர்கள் தான் .

    • @--Asha--
      @--Asha-- 5 ปีที่แล้ว

      @@Anandkumar-fe2en Already prepare panni kodutha questions ketka accept pannina mattum thaan varuvanga.....
      Vaiko, Thiruma vara chance irukku. But, avangalukku *Madhan* eppadi vachu seivar nu theriyamala irukkum.😂😂😅😅
      Athanala Vara matanga.

    • @Anandkumar-fe2en
      @Anandkumar-fe2en 5 ปีที่แล้ว

      @@--Asha-- தமிழ் நாட்டின் மக்கள் மேல் உண்மை பற்றுதல் இருந்தால் வரவேண்டும். இல்லையென்றால் பணத்துக்காக தமிழ் மக்கள் கூறியயது
      வேசி அரசியல் கட்சி என்று நிறுபனமாகிரது. 👉

  • @muralidharan3003
    @muralidharan3003 5 ปีที่แล้ว +11

    அண்ணா அருமையா இருக்கு உங்க கேள்விகள்.. ஒவ்வொரு கேள்விக்கும் பின்னாடி நீங்க வைக்கிற ஆதாரங்கள் உங்களோட உழைப்ப காமிக்குது.. நீங்க இன்னும் பல வெற்றிகள பெற என் வாழ்த்துக்கள் அண்ணா..உங்க ஒரு நிகழ்ச்சிக்காக தான் இந்த சேனல பாக்குறேன்..

  • @aruljy1254
    @aruljy1254 5 ปีที่แล้ว +58

    Guys any one noted here this Christian pastor is ok with periyar who told there is no god it show this ppl are fake .Cauvery news doing grt job .
    Next Anti conversion bill by Bjp govt .
    Madhan very clever with his questions lovely .

    • @venkateshm2989
      @venkateshm2989 4 ปีที่แล้ว +1

      No need anti conversion, implementing strong law those who converted, in government document they show Hindu name, that is the problem

  • @jsstephenofficial6466
    @jsstephenofficial6466 5 ปีที่แล้ว +2

    Vera level mathan hates off...🔥🔥🔥🔥🤩🤩🤩🤩.... After seen h.raja, Annan Arjun Sampath video...nee உண்மையிலேயே வேற லெவல்

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 5 ปีที่แล้ว +78

    பழைய தாதா மாதிரி ஒரு தெனாவட்டான கெத்து. எது கேட்டாலும் அசால்டா தெரியாதுன்னு பதில. சிறுபான்மை ஓட்டுகளை பெரும்பான்மையாக வைத்திருக்கும் திமிரு. பக்கா டான்.

  • @relaxingliontamil1113
    @relaxingliontamil1113 5 ปีที่แล้ว +27

    The interviewer's questions were perfect!

  • @chelladurai597
    @chelladurai597 5 ปีที่แล้ว +76

    மதன் உங்களிடம் பாண்டே தோற்று விட்டார் கலக்றீங்க.கலக்குங்க வாழ்த்துக்கள்

  • @anandakumar198
    @anandakumar198 4 ปีที่แล้ว +8

    Singanda mathan💥💥🔥🔥🔥🔥🔥