இந்த நிகழ்வே வரலாற்று சிறப்பு!! பேராசிரியர் ஐயாவும், அருள்மொழி அம்மாவும் தந்த விளக்கங்கள் எல்லாம் நான் படித்து புரிந்துகொள்ள வருடங்கள் ஆகும்! நன்றிகள் கோடி!!
அட கூமுட்டையே, போர்க்களத்தில் பகைவனைக் கொன்று குவி என்றுதானடா வள்ளுவரும் கூறுகிறார். 'என் தலைவன் முன் நின்றால், பகைவர்களே, உங்கள் உயிர் உடலில் நிற்காது, நடுகல்லில்தான் நிற்கும்' என்ற பொருள்பட, 'என் ஐ முன் நில்லன்மின், தெவ்வீர், பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்' என்றொரு குறள் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவதாக வருகிறது. போரில் பின் வாங்காமல் பகைவர்களைக் கொன்று குவிப்பதைப் பெருமையாகப் பேசுகிறர், வள்ளுவர். கீதையில் சொன்னது போலவே, உயிர் உடலை விட்டு பிரிவதை 'குடம்பை தனித்தொழிய புட்பறந்தற்றே உடம்பொடு உயிருடை நட்பு' என்று குறிப்பிடுகிறார். 'பெண் வழிச் சேறல்' என்று ஒரு கேவலமான அதிகாரமே இருக்கிறது. அதாவது மனையாள் கூறும் வழியில் செல்லுதல். சென்றால் என்ன? மனையாளும் கணவன் நன்மைக்காகத்தானே கூறுகிறாள். அந்த பத்து குறள்களும், குப்பை, பிற்போக்குத்தனம். மனைவி சொல் கேட்பவன், உருப்பட மாட்டான், நாசமாய்ப்போவான் என்றுதான் அந்தப் பத்து குறளிலும் திரும்பத் திரும்ப சொல்கிறார். தன்னிடம் உள்ள செல்வத்தை வறியவர் பலருக்கு பகிர்ந்து அளிக்காமல் இருப்பது, மிக்க உடல் அழகு உள்ள ஒரு பெண் ஆண்களால் ஆண்டு அனுபவிக்கப் படாமல் தனியாகவே இருந்து, கிழவி ஆனது போல் என்று கூறும் வள்ளுவனை கொளுத்த வேண்டாமா? கல்லாதவனை முலை இரண்டும் இல்லாத பெண்ணோடு ஒப்பிடுவது எவ்வளவு அநாகரிகம்? 1330 குறளையும் படித்து விட்டுப் பேசுங்கள். அப்படிப் படித்தால் திருக்குறள் 'துருப்பிடித்த இரும்புத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' தான்.
@@perukkaranai அடே பைத்தியக்காரா.. இந்த காணொளியை முழுசா பாரு.. அவங்களே திருக்குறளில் இப்படியான கருத்துக்களும் உண்டுன்னு தான் சொல்றாங்க.. வீடியோவே பாக்காம மட புன்னகை மாறி பேசிட்டு இருக்க.. அதெப்படி, திருக்குறள் ஒரு மலம் மா? ஏண்டா தத்தி புன்னகை, உனக்கு தைரியம் இருந்தா இதை நீ உன் ஆர்.எஸ்.எஸ் இல்ல சங்க பரிவாரங்கள் வாயிலாக சொல்லணும். இங்க கமெண்ட்ல வந்து உன் வீரத்த காட்டி ஒளரிட்டு இருக்க!! என் கமெண்ட்டே இந்த உரையாடல பாராட்டி தான்.. நான் கீதையவோ குறளயோ பத்தி எதுவும் பதிவிடல.. அதுக்குள்ள எங்கயோ, எவனோ போட்ட கமெண்ட்ட காபி பண்ணி போடுது பார் சங்கி mother ஹோலி!
தொன்மக்கதைகள் (புராணம்) மட்டுமல்லாது சித்தாந்தம் பற்றிக் கற்றுவிட்டு திறனாய்வு செய்யவேண்டும் என்பது என் கருத்து. திருவள்ளுவர் சித்தாந்த சைவரே என்று நூல்கள் வெளிவந்துள்ளன. அதையும் பேசினால் வேறு சிலத் தெளிவுகள் கிட்டும் என்பதால் குறிப்பிடுகிறேன். அழகான திறனாய்வு... மகிழ்ச்சி...
மிகச்சிறந்த கலந்துரையாடல். எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்பதற்காக சுயநலமற்று தொண்டாற்றும் வழக்கறிஞர் அருள்மொழி மற்றும் பேராசிரியர் சுப.வீ அவர்களுக்கு வாழ்த்துக்கள். தீபாவளி திருநாள் எப்படி வந்தது என்ற அசிங்கம் பிடித்த கதையையும் மக்களுக்கு புரியும்படி கூற வேண்டுகிறேன். நன்றி
அட கூமுட்டையே, போர்க்களத்தில் பகைவனைக் கொன்று குவி என்றுதானடா வள்ளுவரும் கூறுகிறார். 'என் தலைவன் முன் நின்றால், பகைவர்களே, உங்கள் உயிர் உடலில் நிற்காது, நடுகல்லில்தான் நிற்கும்' என்ற பொருள்பட, 'என் ஐ முன் நில்லன்மின், தெவ்வீர், பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்' என்றொரு குறள் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவதாக வருகிறது. போரில் பின் வாங்காமல் பகைவர்களைக் கொன்று குவிப்பதைப் பெருமையாகப் பேசுகிறர், வள்ளுவர். கீதையில் சொன்னது போலவே, உயிர் உடலை விட்டு பிரிவதை 'குடம்பை தனித்தொழிய புட்பறந்தற்றே உடம்பொடு உயிருடை நட்பு' என்று குறிப்பிடுகிறார். 'பெண் வழிச் சேறல்' என்று ஒரு கேவலமான அதிகாரமே இருக்கிறது. அதாவது மனையாள் கூறும் வழியில் செல்லுதல். சென்றால் என்ன? மனையாளும் கணவன் நன்மைக்காகத்தானே கூறுகிறாள். அந்த பத்து குறள்களும், குப்பை, பிற்போக்குத்தனம். மனைவி சொல் கேட்பவன், உருப்பட மாட்டான், நாசமாய்ப்போவான் என்றுதான் அந்தப் பத்து குறளிலும் திரும்பத் திரும்ப சொல்கிறார். தன்னிடம் உள்ள செல்வத்தை வறியவர் பலருக்கு பகிர்ந்து அளிக்காமல் இருப்பது, மிக்க உடல் அழகு உள்ள ஒரு பெண் ஆண்களால் ஆண்டு அனுபவிக்கப் படாமல் தனியாகவே இருந்து, கிழவி ஆனது போல் என்று கூறும் வள்ளுவனை கொளுத்த வேண்டாமா? கல்லாதவனை முலை இரண்டும் இல்லாத பெண்ணோடு ஒப்பிடுவது எவ்வளவு அநாகரிகம்? 1330 குறளையும் படித்து விட்டுப் பேசுங்கள். அப்படிப் படித்தால் திருக்குறள் 'துருப்பிடித்த இரும்புத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' தான்.
Srinivasan PR நீங்க சொன்னதை எல்லாம் இந்த RSS காரனுங்க கிட்ட எடுத்துச் சொல்லி திருவள்ளுருக்கு காவிச் சாயம் பூச வேண்டாமுன்னு சொல்லுங்க... please. பெண்களைப் பற்றி பேசுவதில் உடன்பாடு இல்லை என்று தானே சுப வீ ஐயாவும் அருண்மொழி அவர்களும் குறிப்பிடுகிறார்கள். பிறகு நீங்க எதுக்கு ஒரு தனியாவர்தனம்?
அட கூமுட்டையே, போர்க்களத்தில் பகைவனைக் கொன்று குவி என்றுதானடா வள்ளுவரும் கூறுகிறார். 'என் தலைவன் முன் நின்றால், பகைவர்களே, உங்கள் உயிர் உடலில் நிற்காது, நடுகல்லில்தான் நிற்கும்' என்ற பொருள்பட, 'என் ஐ முன் நில்லன்மின், தெவ்வீர், பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்' என்றொரு குறள் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவதாக வருகிறது. போரில் பின் வாங்காமல் பகைவர்களைக் கொன்று குவிப்பதைப் பெருமையாகப் பேசுகிறர், வள்ளுவர். கீதையில் சொன்னது போலவே, உயிர் உடலை விட்டு பிரிவதை 'குடம்பை தனித்தொழிய புட்பறந்தற்றே உடம்பொடு உயிருடை நட்பு' என்று குறிப்பிடுகிறார். 'பெண் வழிச் சேறல்' என்று ஒரு கேவலமான அதிகாரமே இருக்கிறது. அதாவது மனையாள் கூறும் வழியில் செல்லுதல். சென்றால் என்ன? மனையாளும் கணவன் நன்மைக்காகத்தானே கூறுகிறாள். அந்த பத்து குறள்களும், குப்பை, பிற்போக்குத்தனம். மனைவி சொல் கேட்பவன், உருப்பட மாட்டான், நாசமாய்ப்போவான் என்றுதான் அந்தப் பத்து குறளிலும் திரும்பத் திரும்ப சொல்கிறார். தன்னிடம் உள்ள செல்வத்தை வறியவர் பலருக்கு பகிர்ந்து அளிக்காமல் இருப்பது, மிக்க உடல் அழகு உள்ள ஒரு பெண் ஆண்களால் ஆண்டு அனுபவிக்கப் படாமல் தனியாகவே இருந்து, கிழவி ஆனது போல் என்று கூறும் வள்ளுவனை கொளுத்த வேண்டாமா? கல்லாதவனை முலை இரண்டும் இல்லாத பெண்ணோடு ஒப்பிடுவது எவ்வளவு அநாகரிகம்? 1330 குறளையும் படித்து விட்டுப் பேசுங்கள். அப்படிப் படித்தால் திருக்குறள் 'துருப்பிடித்த இரும்புத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' தான்.
Nethaji freedom fighter நீங்கள் சொல்வது போல உண்மையை பல முறை கூறுங்கள். பொய்யை எதற்காக அவரு copy paste பண்ணும்? You open your eyes and see instead you are asking me to close🤷🏻♀️
கீதை எத்தனை ஆண்டுகள் இன்னும் இருக்கிறதோ... திருக்குறள் எத்தனை ஆண்டுகள் இன்னும் இருக்கிறதோ... அத்தனை ஆண்டுகாளமும் இந்த குறளும் கீதையும் என்கிற உங்கள் இருவரின் ஒப்பிட்டு விமர்சனமும் இருக்கும் ... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Please please please... anyone please make a English dubbing for this speech. Other language Indians are longing for these informations. Bits n pieces of translation is giving them lot of realization.
What a beautiful discussion. I don't know if my request will be accepted. But being an Asuran, i will request proudly with my rights... I want this discussion to reach all throughout world (not just for tamils alone). Can video editors of this discussion use english subtitles pleas. Why not subtitles in all indian languages. By using subtitles the same discussion will reach throughout india. It will be a great benefit to humankind. Kindly accept my request.
Super Anna and Akka 🙏🙏❤️❤️. I'm a tamilian raised in Bangalore and can't read and write Tamil ( Shameful) but I follow my dad's footsteps who participated in anti- hindi protests in Gingee. Honoured to listen to all your speeches.
அடிஅளந்தான் engineer - architect - surveyor நீளம் - அகலம் - weight -hight எல்லாவற்ற்றையும் சரியாக அளவிட்டு / கணக்கிட்டு / திட்டமிட்டு / measure செய்து அதன்பிறகுதான் ஒரு பொருளை / building / house / machine / ஐய் perfect ஆகா balance ஆகா உருவாக்க முடியும் அடிஅளந்தான் in English - The Creator Sanskrit -பிரம்மா தமிழ் - அடிஅளந்தான் in Arabic அல்லாஹ்வுக்கு முஸவ்விர் (வடிவமைப்பவன்) என்ற பெயர் - 59:24 அல்லாஹ்வுக்கு ஃகாலிக் (படைத்தவன்) என்ற பெயர் - 6:102, 13:16, 35:3, 39:62, 40:62, 59:24 அல்லாஹ்வுக்கு பதீவு (முன்மாதிரி இன்றி படைத்தவன்) என்ற பெயர் - 2:117, 6:101 அல்லாஹ்வுக்கு பாரீ (உருவாக்குபவன்) என்ற பெயர் - 59:24 54:49 Pickthall translation Lo! We have created every thing by measure. Sahih International Indeed, all things We created with predestination. Yusuf Ali translation Verily, all things have We created in proportion and measure Jan Trust Foundation நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம். pj translation 54:49ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம். மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான். தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும். சோம்பல் அற்ற மன்னவன் அடையும் நற்பயன்கள் போலவே ஒப்ப முயற்சியுடைவருக்கும் கிடைக்கும். சோம்பல் இல்லாத அடிஅளந்தான் 46:33. வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றைப் படைப்பதில் சோர்வு ஏதும் அடையாத அல்லாஹ், 50:38 வானங்களையும் பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.
சிந்திக்க வைக்கும் உரையாடல். "வளர்ச்சிப் பாதை" என்ற துறை சார் மாத இதழில், " தற்காத்து தற்கொண்டான் பேணி, தகை சான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்" என்ற திருக்குறளை எதிர்த்து திருவள்ளுவரிடம் வாக்குவாதம் செய்வது போல் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய கட்டுரையை நான் படித்திருக்கிறேன்.
இறைவனின் இலக்கணம் ஆதிபகவன் ; அல்லாஹ்விற்கு 'அவ்வல்' முதலானாவேன் என்ற பெயர் வசனம் 57 : 3 ஓர் இறை கொள்கை தனக்கு உவைமை இல்லாதான் தாள் அடி சேர்ந்தார்ர் வசனம் 112 :1 அவன்னுக்கு நிகராக யாரும் இல்லை வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல 35:15.மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்; கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். 35:28 அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் 5:35 அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக - சாதனமாக உள்ளது என்பர்
Sir/Madam, It is my 2nd posting. Killing is common in both defense and offense, so also, theft and gift are both activities, in these cases ,can both be given punishment in the name of equal justice? Is it the idea of your interpretation of both Bhuddha and Thiruvalluvar against the war field Vedanta of the Geetha?. Please think it over calmly and dispassionately. Thank You.
Reason for making Krishna the author of the Gita. The Brahmanss did not want the Varnashrama to belong to be their literature and get the notoriios socio/degrations in the Gita. Therefore they convinced Krishna induced Krishna a Black non-Arryan Dravidian Chie whotain to ownership of Krishna. This stratege mde the but get a none Aryan to Black e preach to have been introduced by the Aryansns.. Trhis is because the relatives of the Gita who are Dravidians migt have begun to avoid the writer who wrote unsocial edicts against them. Hence they got a black Dravian Krishna made the scape goat to be the owner of the Gita. And thus esccaped future blames from the future researchers.
Ennakku oru santhegam sarkunam enra oru padu et hu et hu or u kiruthuva Nul enru solluvathu eppadi sollunga pagutharivu ethai kettal nan Hindu enru solluvathu enna pagutharivu
நான் இன்றைய திராவிட(அது இன்றும் திரு பெரியாரை மட்டும் பேசுவதனால்) கொள்கையில் முழு நாட்டம் இல்லாதவன்... இந்த நிகழ்வில் 1. திருகுறள் காலத்தால் முன்தோன்றியது, என்பது வரை கண்டுள்ளேன். ஒரு பகுத்தறிவு மாணவனாக அது அவசியம் இல்லாத்து என்பது என்கருத்து. (எது சிறந்தது என்ற உரையாடல் பின் வரும் என்று நம்புகின்றேன்) திராவிடம் அழிவதன் காரணமும் இதுதான். கால மாற்றத்திற்கு ஏற்ப புது யுக்திகள், கதைகள், செய்திகள் புதிப்பிக்கப்படாமல் இன்றும் பெரியார் 50 வருடங்களுக்கு முன்பு கூறி கருத்துக்கள் மட்டுமே முன்னெடுக்கப்படுவது. கீதை தன்னை தானை உருமாற்றிக்கொள்ளும். திருக்குறள் தன்னை எளிமை படுத்திக்கொள்ளாமல் இருப்பது இன்றைய தமிழ் அறிஞர்களின் தவறு (உரைகள் வேறு) நகைச்சுவைக்காக மட்டும்: திருமதி. அருள்மொழி கூறியது = பெரியார் நம் சிந்தனையில் உள்ளார். இதையே பெரியார் கூறினால்= நான் கனிமொழியாக இருப்பேன். நாம் அனைவரும் கூறினால்= பெரியார் எங்களுள் இருக்கின்றார். நாங்கள் பெரியாராக இருக்கின்றோம். கிருஷ்ணன்: நானே அனைத்துமாக இருக்கின்றேன்.
அருமை,இதை கீதை திருக்குறள் ஒப்பிடல் என்று நான் பார்க்கவில்லை, திருக்குறளுடன் எந்த மதநூலையும் ஒப்பிட்டால் திருக்குறளே வெல்லும்.இது தமிழர்களுக்கும் சமஸ்கிருதவருக்கும் நடக்கும் ஆரோக்கியமான விவாதத்தின் தொடக்கம் இதற்கான அவர்கள் தரப்பு நியாயம் மற்றும் எதிர்வாதம் வரவேற்கபடுகிறது.மேலும் மாற்று மதத்தினர் இந்த விவாதத்தைத் மேற்கோள் காட்டி இந்து மதத்தினனர மதம் மாற்ற அர்ப வேலையில் இடுபடவேண்டாம்.
அட கூமுட்டையே, போர்க்களத்தில் பகைவனைக் கொன்று குவி என்றுதானடா வள்ளுவரும் கூறுகிறார். 'என் தலைவன் முன் நின்றால், பகைவர்களே, உங்கள் உயிர் உடலில் நிற்காது, நடுகல்லில்தான் நிற்கும்' என்ற பொருள்பட, 'என் ஐ முன் நில்லன்மின், தெவ்வீர், பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்' என்றொரு குறள் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவதாக வருகிறது. போரில் பின் வாங்காமல் பகைவர்களைக் கொன்று குவிப்பதைப் பெருமையாகப் பேசுகிறர், வள்ளுவர். கீதையில் சொன்னது போலவே, உயிர் உடலை விட்டு பிரிவதை 'குடம்பை தனித்தொழிய புட்பறந்தற்றே உடம்பொடு உயிருடை நட்பு' என்று குறிப்பிடுகிறார். 'பெண் வழிச் சேறல்' என்று ஒரு கேவலமான அதிகாரமே இருக்கிறது. அதாவது மனையாள் கூறும் வழியில் செல்லுதல். சென்றால் என்ன? மனையாளும் கணவன் நன்மைக்காகத்தானே கூறுகிறாள். அந்த பத்து குறள்களும், குப்பை, பிற்போக்குத்தனம். மனைவி சொல் கேட்பவன், உருப்பட மாட்டான், நாசமாய்ப்போவான் என்றுதான் அந்தப் பத்து குறளிலும் திரும்பத் திரும்ப சொல்கிறார். தன்னிடம் உள்ள செல்வத்தை வறியவர் பலருக்கு பகிர்ந்து அளிக்காமல் இருப்பது, மிக்க உடல் அழகு உள்ள ஒரு பெண் ஆண்களால் ஆண்டு அனுபவிக்கப் படாமல் தனியாகவே இருந்து, கிழவி ஆனது போல் என்று கூறும் வள்ளுவனை கொளுத்த வேண்டாமா? கல்லாதவனை முலை இரண்டும் இல்லாத பெண்ணோடு ஒப்பிடுவது எவ்வளவு அநாகரிகம்? 1330 குறளையும் படித்து விட்டுப் பேசுங்கள். அப்படிப் படித்தால் திருக்குறள் 'துருப்பிடித்த இரும்புத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' தான்.
Sir/Madam, It is my 3rd posting. Do you both think, both Anti-social and Pro-Social elements are to be punished equally In the name of Equality ?. Is it the idea of Bhuddha and Thiruvalluvar as per your understanding and interpretation?. So it seems better for you both to first understand what is good and what is bad, then only, I think, you both can rightly understand and interpret the "Wisdom of War Field Vedanta",and otherwise , you both will be the experts to distort ,confuse, and brainwash the innocent and ignorant mass of people for your real interest you both only closely know, but you both can never win the hearts of the mass of people of Wisdom. Please think it over calmly and dispassionately. Thank You.
THE ahabharatha stories were actually folklore prevalent in the western parts of Indid while the Ramayana were folklore popular in the eastern areas of India even before the comig of the aryans,.There are many different versions of both.The Aryans merely added their own stories ito theexisting folklore.It is not an Aryan creation but the usual aryan plagiarism.
அருமையான விளக்கம்.நமக்கு எதிர் கருத்து வைத்திருப்பவருடன் உரையாடினால் இன்னும் சிறப்பு.கீதையை கொண்டாடும் அறிஞர் இருப்பின் அவர் உரையாடலுக்கு தயாராக இருப்பதாகவும் இருந்தால் அவருடன் உரையாடி நம் மேன்மையை உணர்த்தலாம்.
Dear Sir/Madam, I think, you are the staunch followers of Atheism based on Rationalism. But I am surprised to see, you are stumbling along the interpretations of the text of the Geetha. First, you both must know, the Geetha is the "War Field Vedanta ", the "Practical Wisdom of Vedanta ". Unless you both know what is "Practical Wisdom of Vedanta " You both can not reasonably interpret the real meaning of the Geetha. Thus you both seem simply distorting and confusing the innocent and ignorant mass of people but you both fail to convince the people of Wisdom, yet you both think ,you are the staunch rationalists but not able to differentiate between the "Good and Bad". So first know what is "Good and bad " I will post explaining them in my next posting. Please wait for sometime. Please think it over calmly and dispassionately. Thank You.
திருக்குறளுடன் முரண்படும் நேர்மை அபாரம் இது தான் ஐயா பெரியார் கற்றுத்தந்த வெளிப்படைத்தன்மை. திருக்குறளுடன் கீதையை ஒப்பிடுவது போல. திருக்குறளுடன் குர்ஆன் மற்றும் பைபிளையும் ஒப்பிடுவீர்களா ஐயா. புரிந்துகொள்ளக் கேட்கிறேன் குறிப்பு: நான் சங்கி அல்ல.
தவறு. திரு சு.ப.வி அவர்களே. இயேசு தான் தேவ குமாரன் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். நானே முதலும் முடிவுமாக இருக்கிறேன் என்றார். கடவுள் மட்டுமே அப்படி சொல்ல முடியும். அவர் பிறப்பில் அதிசயம், வாழ்க்கை முழுவதும் அதிசயங்களால் நிறைந்தது. அவர் பேசியது போல் யாரும் பேசியதில்லை. அவருக்கு இயற்கையின் மேல் அதிகாரம், நோய்களின் மீது அதிகாரம், வாழ்வின் மீதும் மரணத்தின் மேலும் முழு அதிகாரம் உடையவராய் இருந்தார். மரித்து அடக்கம் பண்ணப்பட்ட பின் உயிர்த்தெழுந்து தான் உண்மையாகவே கடவுள் தான் என நிரூபித்தவர். 300க்கும் மேலான தீர்க்க தரிசனங்களை நிறைவேற்றியவர்.
Went thru the video... Surprised to note both of them do not have one good word about the Gita, which is acclaimed and acknowledged as one of the greatest works of literature a guide to all human beings to lead a healthy moral life... The Indian Judiciary,Parliment and constitution takes oath on Bhagvath Gita... Sathyameva Jayathe... The code word for all existence... But both these speakers are against every word of Gita..... Tirukural is a Masterpiece..but why compare the two and make it a laughing matter.. They don't like anything Indian I think and they have an audience listening to all this
ஆனா சில.... வெளக்கெண்ணெய்ங்க மாம்பழத்தில் இருப்பது தான் மல்லிகை பூவில் இருக்கிறது என சொல்றாங்களே.. அந்த வெளக்கெண்ணெய்களுக்கு புரிய வைக்கதான் இந்த விவாதமே
போர்க்களத்தில் பகைவனைக் கொன்று குவி என்றுதான் வள்ளுவரும் கூறுகிறார். 'என் தலைவன் முன் நின்றால், பகைவர்களே, உங்கள் உயிர் உடலில் நிற்காது, நடுகல்லில்தான் நிற்கும்' என்ற பொருள்பட, 'என் ஐ முன் நில்லன்மின், தெவ்வீர், பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்' என்றொரு குறள் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவதாக வருகிறது. போரில் பின் வாங்காமல் பகைவர்களைக் கொன்று குவிப்பதைப் பெருமையாகப் பேசுகிறர், வள்ளுவர். கீதையில் சொன்னது போலவே, உயிர் உடலை விட்டு பிரிவதை 'குடம்பை தனித்தொழிய புட்பறந்தற்றே உடம்பொடு உயிருடை நட்பு' என்று குறிப்பிடுகிறார். 'பெண் வழிச் சேறல்' என்று ஒரு கேவலமான அதிகாரமே இருக்கிறது. அதாவது மனையாள் கூறும் வழியில் செல்லுதல். சென்றால் என்ன? மனையாளும் கணவன் நன்மைக்காகத்தானே கூறுகிறாள். அந்த பத்து குறள்களும், குப்பை, பிற்போக்குத்தனம். மனைவி சொல் கேட்பவன், உருப்பட மாட்டான், நாசமாய்ப்போவான் என்றுதான் அந்தப் பத்து குறளிலும் திரும்பத் திரும்ப சொல்கிறார். தன்னிடம் உள்ள செல்வத்தை வறியவர் பலருக்கு பகிர்ந்து அளிக்காமல் இருப்பது, மிக்க உடல் அழகு உள்ள ஒரு பெண் ஆண்களால் ஆண்டு அனுபவிக்கப் படாமல் தனியாகவே இருந்து, கிழவி ஆனது போல் என்று கூறும் வள்ளுவனை கொளுத்த வேண்டாமா? கல்லாதவனை முலை இரண்டும் இல்லாத பெண்ணோடு ஒப்பிடுவது எவ்வளவு அநாகரிகம்? 1330 குறளையும் படித்தால் திருக்குறள் 'துருப்பிடித்த இரும்புத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' என்றுதான் நினைக்கத் தோன்றும்.
நிச்சயம் பகவத்கீதை காலத்தால் முந்தியது. சாதாரண அறிவு உடையவனும் அறிவான். இது எப்படி பகுத்து அறிவு சிங்கங்களுக்கு புரியாமல் போனது? எல்லாம் சரியான நாடகம். கால்புணர்ச்சி கொண்டார் பேச்சு இது. எல்லாம் சரி. டாஸ்மாக் கடைகள் மூட இந்த அறிவு செம்மல்கள் என் போராட்டம் நடத்துவது இல்லை?
இந்த நிகழ்வே வரலாற்று சிறப்பு!! பேராசிரியர் ஐயாவும், அருள்மொழி அம்மாவும் தந்த விளக்கங்கள் எல்லாம் நான் படித்து புரிந்துகொள்ள வருடங்கள் ஆகும்! நன்றிகள் கோடி!!
இந்த நிகழ்வே வரலாற்று சிறப்பு!! பேராசிரியர் ஐயாவும், அருள்மொழி அம்மாவும் தந்த விளக்கங்கள் எல்லாம் நான் படித்து புரிந்துகொள்ள வருடங்கள் ஆகும்!
நன்றிகள் கோடி!!
அட கூமுட்டையே, போர்க்களத்தில் பகைவனைக் கொன்று குவி என்றுதானடா வள்ளுவரும் கூறுகிறார். 'என் தலைவன் முன் நின்றால், பகைவர்களே, உங்கள் உயிர் உடலில் நிற்காது, நடுகல்லில்தான் நிற்கும்' என்ற பொருள்பட, 'என் ஐ முன் நில்லன்மின், தெவ்வீர், பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்' என்றொரு குறள் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவதாக வருகிறது.
போரில் பின் வாங்காமல் பகைவர்களைக் கொன்று குவிப்பதைப் பெருமையாகப் பேசுகிறர், வள்ளுவர்.
கீதையில் சொன்னது போலவே, உயிர் உடலை விட்டு பிரிவதை 'குடம்பை தனித்தொழிய புட்பறந்தற்றே உடம்பொடு உயிருடை நட்பு' என்று குறிப்பிடுகிறார்.
'பெண் வழிச் சேறல்' என்று ஒரு கேவலமான அதிகாரமே இருக்கிறது. அதாவது மனையாள் கூறும் வழியில் செல்லுதல். சென்றால் என்ன? மனையாளும் கணவன் நன்மைக்காகத்தானே கூறுகிறாள். அந்த பத்து குறள்களும், குப்பை, பிற்போக்குத்தனம். மனைவி சொல் கேட்பவன், உருப்பட மாட்டான், நாசமாய்ப்போவான் என்றுதான் அந்தப் பத்து குறளிலும் திரும்பத் திரும்ப சொல்கிறார்.
தன்னிடம் உள்ள செல்வத்தை வறியவர் பலருக்கு பகிர்ந்து அளிக்காமல் இருப்பது, மிக்க உடல் அழகு உள்ள ஒரு பெண் ஆண்களால் ஆண்டு அனுபவிக்கப் படாமல் தனியாகவே இருந்து, கிழவி ஆனது போல் என்று கூறும் வள்ளுவனை கொளுத்த வேண்டாமா?
கல்லாதவனை முலை இரண்டும் இல்லாத பெண்ணோடு ஒப்பிடுவது எவ்வளவு அநாகரிகம்?
1330 குறளையும் படித்து விட்டுப் பேசுங்கள். அப்படிப் படித்தால் திருக்குறள் 'துருப்பிடித்த இரும்புத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' தான்.
@@perukkaranai அடே பைத்தியக்காரா..
இந்த காணொளியை முழுசா பாரு.. அவங்களே திருக்குறளில் இப்படியான கருத்துக்களும் உண்டுன்னு தான் சொல்றாங்க..
வீடியோவே பாக்காம மட புன்னகை மாறி பேசிட்டு இருக்க..
அதெப்படி, திருக்குறள் ஒரு மலம் மா? ஏண்டா தத்தி புன்னகை, உனக்கு தைரியம் இருந்தா இதை நீ உன் ஆர்.எஸ்.எஸ் இல்ல சங்க பரிவாரங்கள் வாயிலாக சொல்லணும். இங்க கமெண்ட்ல வந்து உன் வீரத்த காட்டி ஒளரிட்டு இருக்க!!
என் கமெண்ட்டே இந்த உரையாடல பாராட்டி தான்.. நான் கீதையவோ குறளயோ பத்தி எதுவும் பதிவிடல.. அதுக்குள்ள எங்கயோ, எவனோ போட்ட கமெண்ட்ட காபி பண்ணி போடுது பார் சங்கி mother ஹோலி!
shyam s அருமை
நேரில் வந்து கேட்டேன். இருப்பினும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் உரையாடல்.. அருமை.. வாழ்த்துக்கள் 💐💐💐💐
Nanba ariyan thiravidan onru ariyathavan vazhala mannu
@@tamizhi6771 t
@@vijayvidhya2362is
@@tamizhi6771 hhggghhgggghgbhhbggggggghggghggggghggghgchhj
அய்யா சுபவீ....அக்கா அருள்மொழி .....உங்களின் அறிவும் கருணையும் எங்களை மெய் சிலிர்க்கச்செய்து எளிய மக்களுக்கான அர்ப்பணிப்பை கூர்செய்கிறது.
தொன்மக்கதைகள் (புராணம்) மட்டுமல்லாது சித்தாந்தம் பற்றிக் கற்றுவிட்டு திறனாய்வு செய்யவேண்டும் என்பது என் கருத்து. திருவள்ளுவர் சித்தாந்த சைவரே என்று நூல்கள் வெளிவந்துள்ளன. அதையும் பேசினால் வேறு சிலத் தெளிவுகள் கிட்டும் என்பதால் குறிப்பிடுகிறேன்.
அழகான திறனாய்வு...
மகிழ்ச்சி...
மிகச்சிறந்த கலந்துரையாடல். எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்பதற்காக சுயநலமற்று தொண்டாற்றும் வழக்கறிஞர் அருள்மொழி மற்றும் பேராசிரியர் சுப.வீ அவர்களுக்கு வாழ்த்துக்கள். தீபாவளி திருநாள் எப்படி வந்தது என்ற அசிங்கம் பிடித்த கதையையும் மக்களுக்கு புரியும்படி கூற வேண்டுகிறேன். நன்றி
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டேன் மிக அருமை.
தோழர் இருவருக்கும் வாழ்த்துகள்.
அட கூமுட்டையே, போர்க்களத்தில் பகைவனைக் கொன்று குவி என்றுதானடா வள்ளுவரும் கூறுகிறார். 'என் தலைவன் முன் நின்றால், பகைவர்களே, உங்கள் உயிர் உடலில் நிற்காது, நடுகல்லில்தான் நிற்கும்' என்ற பொருள்பட, 'என் ஐ முன் நில்லன்மின், தெவ்வீர், பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்' என்றொரு குறள் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவதாக வருகிறது.
போரில் பின் வாங்காமல் பகைவர்களைக் கொன்று குவிப்பதைப் பெருமையாகப் பேசுகிறர், வள்ளுவர்.
கீதையில் சொன்னது போலவே, உயிர் உடலை விட்டு பிரிவதை 'குடம்பை தனித்தொழிய புட்பறந்தற்றே உடம்பொடு உயிருடை நட்பு' என்று குறிப்பிடுகிறார்.
'பெண் வழிச் சேறல்' என்று ஒரு கேவலமான அதிகாரமே இருக்கிறது. அதாவது மனையாள் கூறும் வழியில் செல்லுதல். சென்றால் என்ன? மனையாளும் கணவன் நன்மைக்காகத்தானே கூறுகிறாள். அந்த பத்து குறள்களும், குப்பை, பிற்போக்குத்தனம். மனைவி சொல் கேட்பவன், உருப்பட மாட்டான், நாசமாய்ப்போவான் என்றுதான் அந்தப் பத்து குறளிலும் திரும்பத் திரும்ப சொல்கிறார்.
தன்னிடம் உள்ள செல்வத்தை வறியவர் பலருக்கு பகிர்ந்து அளிக்காமல் இருப்பது, மிக்க உடல் அழகு உள்ள ஒரு பெண் ஆண்களால் ஆண்டு அனுபவிக்கப் படாமல் தனியாகவே இருந்து, கிழவி ஆனது போல் என்று கூறும் வள்ளுவனை கொளுத்த வேண்டாமா?
கல்லாதவனை முலை இரண்டும் இல்லாத பெண்ணோடு ஒப்பிடுவது எவ்வளவு அநாகரிகம்?
1330 குறளையும் படித்து விட்டுப் பேசுங்கள். அப்படிப் படித்தால் திருக்குறள் 'துருப்பிடித்த இரும்புத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' தான்.
Dai Srinivasa thaiyoli magana
Srinivasan PR நீங்க சொன்னதை எல்லாம் இந்த RSS காரனுங்க கிட்ட எடுத்துச் சொல்லி திருவள்ளுருக்கு காவிச் சாயம் பூச வேண்டாமுன்னு சொல்லுங்க... please.
பெண்களைப் பற்றி பேசுவதில் உடன்பாடு இல்லை என்று தானே சுப வீ ஐயாவும் அருண்மொழி அவர்களும் குறிப்பிடுகிறார்கள். பிறகு நீங்க எதுக்கு ஒரு தனியாவர்தனம்?
,
@@perukkaranai nee avanna
அருமையான, அறிவார்ந்த உரையாடல் நிகழ்ச்சி... நன்றி இருவருக்கும்....
சிறந்த உரையாடல் உங்கள் மக்கள் பணி தொடற வாழ்த்துக்கள்
Why dont take osho explain about gita and dicussion.it is ver prejudice.
Excellent, Excellent and Excellent programme.
நல்ல உரையாடல் வாழ்த்துக்கள்
wow!! Realy great I like very much thaks for both of you
நன்றி. நன்று.
விளக்கம் பெற்றேன் நன்றி.
விசயம் அறிந்தேன் நன்று.
Good conversation thank you
Excellent..Awesome 💐💐💐💐
Very very usfull maz great.. aiya akka .....🙏
Thank u sir and very thank u madam for enlightening us... Feel gifted to hear ur speech ... 🌷🌷
அறிவார்ந்த விவாதத்துக்கு இரண்டு அறிவு ஜீவிகளுக்கும் நன்றி... தொடர்ந்து இதுபோல் பல நிகழ்ச்சிகள் நடத்துங்கள்....
அட கூமுட்டையே, போர்க்களத்தில் பகைவனைக் கொன்று குவி என்றுதானடா வள்ளுவரும் கூறுகிறார். 'என் தலைவன் முன் நின்றால், பகைவர்களே, உங்கள் உயிர் உடலில் நிற்காது, நடுகல்லில்தான் நிற்கும்' என்ற பொருள்பட, 'என் ஐ முன் நில்லன்மின், தெவ்வீர், பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்' என்றொரு குறள் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவதாக வருகிறது.
போரில் பின் வாங்காமல் பகைவர்களைக் கொன்று குவிப்பதைப் பெருமையாகப் பேசுகிறர், வள்ளுவர்.
கீதையில் சொன்னது போலவே, உயிர் உடலை விட்டு பிரிவதை 'குடம்பை தனித்தொழிய புட்பறந்தற்றே உடம்பொடு உயிருடை நட்பு' என்று குறிப்பிடுகிறார்.
'பெண் வழிச் சேறல்' என்று ஒரு கேவலமான அதிகாரமே இருக்கிறது. அதாவது மனையாள் கூறும் வழியில் செல்லுதல். சென்றால் என்ன? மனையாளும் கணவன் நன்மைக்காகத்தானே கூறுகிறாள். அந்த பத்து குறள்களும், குப்பை, பிற்போக்குத்தனம். மனைவி சொல் கேட்பவன், உருப்பட மாட்டான், நாசமாய்ப்போவான் என்றுதான் அந்தப் பத்து குறளிலும் திரும்பத் திரும்ப சொல்கிறார்.
தன்னிடம் உள்ள செல்வத்தை வறியவர் பலருக்கு பகிர்ந்து அளிக்காமல் இருப்பது, மிக்க உடல் அழகு உள்ள ஒரு பெண் ஆண்களால் ஆண்டு அனுபவிக்கப் படாமல் தனியாகவே இருந்து, கிழவி ஆனது போல் என்று கூறும் வள்ளுவனை கொளுத்த வேண்டாமா?
கல்லாதவனை முலை இரண்டும் இல்லாத பெண்ணோடு ஒப்பிடுவது எவ்வளவு அநாகரிகம்?
1330 குறளையும் படித்து விட்டுப் பேசுங்கள். அப்படிப் படித்தால் திருக்குறள் 'துருப்பிடித்த இரும்புத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' தான்.
Srinivasan PR அதே comment... copy paste ஆ. சொல்ல விஷயம் இல்லாட்டி இப்படித்தான்.
@@perukkaranai cut and paste masteraa neee
@@srisuganthi unmaiya oru thadava illa 100 time kuda copy paste pannuvom...close and go..
Nethaji freedom fighter நீங்கள் சொல்வது போல உண்மையை பல முறை கூறுங்கள். பொய்யை எதற்காக அவரு copy paste பண்ணும்? You open your eyes and see instead you are asking me to close🤷🏻♀️
This is best day in my life.Thanks.valueble speech.
Please continue this conversation
அறிவுபூர்வமான கலந்துரையாடல்.பாராட்டுகள்.
நன்றி.
Sirppu. I love suba veer ayya+ I love arul akka
துள்ளியமான விளக்கங்கள், தெளிவான கருத்துக்கள் மெய்சிலுக்கவைக்கிறது, தொடருட்டும் உங்கள் நற்பணி
அருமை அருமை
Super👍🏽
உண்மையை உரக்க சொல்லி க்கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது நன்றி
Superb initiative, Let this continue
Chance less sight... two of my most favourite speakers in one stage..
Always special ✌️🖤
கீதை எத்தனை ஆண்டுகள் இன்னும் இருக்கிறதோ...
திருக்குறள் எத்தனை ஆண்டுகள் இன்னும் இருக்கிறதோ...
அத்தனை ஆண்டுகாளமும் இந்த குறளும் கீதையும் என்கிற உங்கள் இருவரின் ஒப்பிட்டு விமர்சனமும் இருக்கும் ...
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
அருமை
Super speech ayya
Thanks!
What a pleasure! I greatly admire your depth of knowledge and analytical sophistication. Thank you both.
Valuable investment of 97 minutes. Wonderful discussion.....full respect 👍
அற்புதம். தீர்க்கமான ஆராய்ச்சி . நல்ல தேவையான விவாதம்
Best comparision of Kural with Geedai. Geedai is a murder book word is real.Excellent speech.
1:20:59' நிமிடம்...
பேராசிரியர் அவர்கள் சுட்டிக்காட்டும் குறள்👇
"எழுபிறப்பும் தீயவை தீண்டா
பழிப்பிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்"
(அதிகாரம்-மக்கட்பேறு; குறள் எண்-62)
Awesome...awesome...😍😍😍😍😎😎😎😎😎♥️♥️♥️♥️👍👍👍👍👍
Arumai....aiah arumai....madam super
நாம என்ன பாடுபட வேண்டியதிற்க்கு நன்றிங்க.
உண்மை அருமை இனிமை வாழ்த்துக்கள் .
This must reach national level. Make in Hindi and in English. Enlightening event
Please please please... anyone please make a English dubbing for this speech. Other language Indians are longing for these informations. Bits n pieces of translation is giving them lot of realization.
What a beautiful discussion.
I don't know if my request will be accepted. But being an Asuran, i will request proudly with my rights...
I want this discussion to reach all throughout world (not just for tamils alone).
Can video editors of this discussion use english subtitles pleas. Why not subtitles in all indian languages. By using subtitles the same discussion will reach throughout india.
It will be a great benefit to humankind.
Kindly accept my request.
Super Anna and Akka 🙏🙏❤️❤️. I'm a tamilian raised in Bangalore and can't read and write Tamil ( Shameful) but I follow my dad's footsteps who participated in anti- hindi protests in Gingee. Honoured to listen to all your speeches.
Good..i love it...
Wonderful discossion speach,need in English ,Tamil Theru kural glory for the Tamil ppl .every religion ppl can understand.
Superb 💐💐💐
😁👍👍👍
அடிஅளந்தான்
engineer - architect - surveyor
நீளம் - அகலம் - weight -hight எல்லாவற்ற்றையும் சரியாக அளவிட்டு / கணக்கிட்டு / திட்டமிட்டு / measure செய்து அதன்பிறகுதான் ஒரு பொருளை / building / house / machine / ஐய் perfect ஆகா balance ஆகா உருவாக்க முடியும்
அடிஅளந்தான்
in English - The Creator
Sanskrit -பிரம்மா
தமிழ் - அடிஅளந்தான்
in Arabic அல்லாஹ்வுக்கு முஸவ்விர் (வடிவமைப்பவன்) என்ற பெயர் - 59:24
அல்லாஹ்வுக்கு ஃகாலிக் (படைத்தவன்) என்ற பெயர் - 6:102, 13:16, 35:3, 39:62, 40:62, 59:24
அல்லாஹ்வுக்கு பதீவு (முன்மாதிரி இன்றி படைத்தவன்) என்ற பெயர் - 2:117, 6:101
அல்லாஹ்வுக்கு பாரீ (உருவாக்குபவன்) என்ற பெயர் - 59:24
54:49 Pickthall translation
Lo! We have created every thing by measure.
Sahih International
Indeed, all things We created with predestination.
Yusuf Ali translation
Verily, all things have We created in proportion and measure
Jan Trust Foundation
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
pj translation
54:49ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.
சோம்பல் அற்ற மன்னவன் அடையும் நற்பயன்கள் போலவே ஒப்ப முயற்சியுடைவருக்கும் கிடைக்கும்.
சோம்பல் இல்லாத அடிஅளந்தான்
46:33. வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றைப் படைப்பதில் சோர்வு ஏதும் அடையாத அல்லாஹ்,
50:38 வானங்களையும் பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.
வாழ்த்துக்கள் தோழர் க ளே 🌹🌹🌹🌹பெ ரி யா ர் 🌹புகழ் 🌹வாழ்க 🌹
🌹தமிழ் நாடு 🌹பு க ழ் 🌹வ ள ர் க 🌹
நாங்கள் படிக்கின்ற காலத்தில் எங்கள் ஆசிரியர், பகவத்கீதை மகாபாரதத்தில் இடைசுசெருகல் என்று கூறினார்.
Good move....
Am hearing 3rd time in today
Intha oolu kathaya vera engayavathu pooi sollu...
சிறப்பு
சிந்திக்க வைக்கும் உரையாடல். "வளர்ச்சிப் பாதை" என்ற துறை சார் மாத இதழில், " தற்காத்து தற்கொண்டான் பேணி, தகை சான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்" என்ற திருக்குறளை எதிர்த்து திருவள்ளுவரிடம் வாக்குவாதம் செய்வது போல் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய கட்டுரையை நான் படித்திருக்கிறேன்.
Let me comment first i have blind faith on both of u. It will be great.
இறைவனின் இலக்கணம்
ஆதிபகவன் ; அல்லாஹ்விற்கு 'அவ்வல்' முதலானாவேன் என்ற பெயர் வசனம் 57 : 3
ஓர் இறை கொள்கை
தனக்கு உவைமை
இல்லாதான் தாள் அடி சேர்ந்தார்ர்
வசனம் 112 :1 அவன்னுக்கு நிகராக யாரும் இல்லை
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
35:15.மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்;
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
35:28 அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
5:35 அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்!
வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக - சாதனமாக உள்ளது என்பர்
Excellent exposition on the topic
அருமையான உரை
வள்ளுவரே இந்து சமயம் தாண்டா சைவம்
Sir/Madam, It is my 2nd posting.
Killing is common in both defense and offense, so also, theft and gift are both activities, in these cases ,can both be given punishment in the name of equal justice?
Is it the idea of your interpretation of both Bhuddha and Thiruvalluvar against the war field Vedanta of the Geetha?.
Please think it over calmly and dispassionately. Thank You.
Interesting ….apo krishnar porantha place ayodya and it’s worshiped …so how was that place started
super
I was there
Who wrote rhe Gita?
Reason for making Krishna the author of the Gita. The Brahmanss did not want the Varnashrama to belong to be their literature and get the notoriios socio/degrations in the Gita. Therefore they convinced Krishna induced Krishna a Black non-Arryan Dravidian Chie whotain to ownership of Krishna. This stratege mde the
but get a none Aryan to Black e preach to have been introduced by the Aryansns.. Trhis is because the relatives of the Gita who are Dravidians migt have begun to avoid the writer who wrote unsocial edicts against them. Hence they got a black Dravian Krishna made the scape goat to be the owner of the Gita. And thus esccaped future blames from the future researchers.
Thambi veerapandi ena olinjita... karupar kootam oliga periyar oliga..
Ennakku oru santhegam sarkunam enra oru padu et hu et hu or u kiruthuva
Nul enru solluvathu eppadi sollunga pagutharivu ethai kettal nan Hindu enru solluvathu enna pagutharivu
நான் இன்றைய திராவிட(அது இன்றும் திரு பெரியாரை மட்டும் பேசுவதனால்) கொள்கையில் முழு நாட்டம் இல்லாதவன்...
இந்த நிகழ்வில்
1. திருகுறள் காலத்தால் முன்தோன்றியது, என்பது வரை கண்டுள்ளேன்.
ஒரு பகுத்தறிவு மாணவனாக அது அவசியம் இல்லாத்து என்பது என்கருத்து. (எது சிறந்தது என்ற உரையாடல் பின் வரும் என்று நம்புகின்றேன்)
திராவிடம் அழிவதன் காரணமும் இதுதான். கால மாற்றத்திற்கு ஏற்ப புது யுக்திகள், கதைகள், செய்திகள் புதிப்பிக்கப்படாமல் இன்றும் பெரியார் 50 வருடங்களுக்கு முன்பு கூறி கருத்துக்கள் மட்டுமே முன்னெடுக்கப்படுவது. கீதை தன்னை தானை உருமாற்றிக்கொள்ளும். திருக்குறள் தன்னை எளிமை படுத்திக்கொள்ளாமல் இருப்பது இன்றைய தமிழ் அறிஞர்களின் தவறு (உரைகள் வேறு)
நகைச்சுவைக்காக மட்டும்:
திருமதி. அருள்மொழி கூறியது = பெரியார் நம் சிந்தனையில் உள்ளார்.
இதையே பெரியார் கூறினால்= நான் கனிமொழியாக இருப்பேன்.
நாம் அனைவரும் கூறினால்= பெரியார் எங்களுள் இருக்கின்றார். நாங்கள் பெரியாராக இருக்கின்றோம்.
கிருஷ்ணன்: நானே அனைத்துமாக இருக்கின்றேன்.
அருமை,இதை கீதை திருக்குறள் ஒப்பிடல் என்று நான் பார்க்கவில்லை, திருக்குறளுடன் எந்த மதநூலையும் ஒப்பிட்டால் திருக்குறளே வெல்லும்.இது தமிழர்களுக்கும் சமஸ்கிருதவருக்கும் நடக்கும் ஆரோக்கியமான விவாதத்தின் தொடக்கம் இதற்கான அவர்கள் தரப்பு நியாயம் மற்றும் எதிர்வாதம் வரவேற்கபடுகிறது.மேலும் மாற்று மதத்தினர் இந்த விவாதத்தைத் மேற்கோள் காட்டி இந்து மதத்தினனர மதம் மாற்ற அர்ப வேலையில் இடுபடவேண்டாம்.
அட கூமுட்டையே, போர்க்களத்தில் பகைவனைக் கொன்று குவி என்றுதானடா வள்ளுவரும் கூறுகிறார். 'என் தலைவன் முன் நின்றால், பகைவர்களே, உங்கள் உயிர் உடலில் நிற்காது, நடுகல்லில்தான் நிற்கும்' என்ற பொருள்பட, 'என் ஐ முன் நில்லன்மின், தெவ்வீர், பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்' என்றொரு குறள் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவதாக வருகிறது.
போரில் பின் வாங்காமல் பகைவர்களைக் கொன்று குவிப்பதைப் பெருமையாகப் பேசுகிறர், வள்ளுவர்.
கீதையில் சொன்னது போலவே, உயிர் உடலை விட்டு பிரிவதை 'குடம்பை தனித்தொழிய புட்பறந்தற்றே உடம்பொடு உயிருடை நட்பு' என்று குறிப்பிடுகிறார்.
'பெண் வழிச் சேறல்' என்று ஒரு கேவலமான அதிகாரமே இருக்கிறது. அதாவது மனையாள் கூறும் வழியில் செல்லுதல். சென்றால் என்ன? மனையாளும் கணவன் நன்மைக்காகத்தானே கூறுகிறாள். அந்த பத்து குறள்களும், குப்பை, பிற்போக்குத்தனம். மனைவி சொல் கேட்பவன், உருப்பட மாட்டான், நாசமாய்ப்போவான் என்றுதான் அந்தப் பத்து குறளிலும் திரும்பத் திரும்ப சொல்கிறார்.
தன்னிடம் உள்ள செல்வத்தை வறியவர் பலருக்கு பகிர்ந்து அளிக்காமல் இருப்பது, மிக்க உடல் அழகு உள்ள ஒரு பெண் ஆண்களால் ஆண்டு அனுபவிக்கப் படாமல் தனியாகவே இருந்து, கிழவி ஆனது போல் என்று கூறும் வள்ளுவனை கொளுத்த வேண்டாமா?
கல்லாதவனை முலை இரண்டும் இல்லாத பெண்ணோடு ஒப்பிடுவது எவ்வளவு அநாகரிகம்?
1330 குறளையும் படித்து விட்டுப் பேசுங்கள். அப்படிப் படித்தால் திருக்குறள் 'துருப்பிடித்த இரும்புத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' தான்.
Pavadai group oru pakkam ethu namakku sontham solluthu ethai entha pagutharivu solluvathu
Sir/Madam,
Sir please don't waste your time for dogs barking.Put the worthless in dust bin.
All in one aspirations
காலடி சிர வணக்கம் / ஸஜ்தா
வாலறிவன் நற்றாள் தொழாஅர்
மாணடி சேர்ந்தார்
வேண்டுதல் வேண்டாமை இலானடி
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்
அந்தணன் தாள்சேர்ந்தார்க்
எண்குணத்தான் தாளை
இறைவன் அடிசேரா தார்.
இறைவனை வணங்கும் முறை , இறைவனை எப்படி தொழுவது ?
இறைவன் காலடியில் விலெந்து கூப்பிடு / பிராத்தனை ஸை
தாள் வணங்குதல், தாள் சேர்தல், புகல் புரிதல், அடி சேர்தல்
ஸஜ்தா (சிரம் பணிதல்) எனும் வணக்கம் - 3:43, 7:206, 17:107, 22:77, 25:64, 27:25, 41:37, 48:29, 53:62, 76:26, 96:19
13:15. வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன
22:77. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்
48:29 ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும்,
Sir/Madam, It is my 3rd posting. Do you both think, both Anti-social and Pro-Social elements are to be punished equally In the name of Equality ?.
Is it the idea of Bhuddha and Thiruvalluvar as per your understanding and interpretation?.
So it seems better for you both to first understand what is good and what is bad, then only, I think, you both can rightly understand and interpret the "Wisdom of War Field Vedanta",and otherwise , you both will be the experts to distort ,confuse, and brainwash the innocent and ignorant mass of people for your real interest you both only closely know, but you both can never win the hearts of the mass of people of Wisdom.
Please think it over calmly and dispassionately. Thank You.
நல்ல உரையாடல்.
மிக்க நன்றி.
பிராமணர்களைப் பற்றிப் பேசத் தேவை இல்லை.
பிராமணீயம் அல்லது ஆரியத்தைப் பற்றி பேசலாம்.
Take consider osho version of bhagavit gita then we discussion.
Ippa enna ethu uyarthathu Thirukurala, Pakavath geethaiya enpathu thaane atharku thaane intha kaanoliyai enaku anuppa kaaranam, Hindhu mathathirku Pakavath Geethai, Ciristhu mathathirku paipil, Islaam mathairku GurAan, pawthamatham ullitta mathagkalin matha noolkal peyar enaku theriyaathu enave avaikalin peyarkalai koora mudiyavillai, ovvoru mathagkalum athan makkalum matra mathagkalin mathanoolkalai eatru kolla maattaarkal aanaal Thirukural enpathu ottu mottha ulagaka marai nool, Thirukuralai entha mathathai serthavarkalum kuraikal kutragkal kooravo maattaarkal, athai eatrukolluvaarkal,thirukural enpathu manitha vaalviyal thatthuvam ,sinthikkum arivulla entha manithanum thirukural noolai eatru kolla marukka maattaan, suyanalame perithu enpavarkaluku unmaiyai earka manam vaarathu, thirukural ulagamarai nuul, enna sari thaane nanparkale, nanri
குறளின் கூற்றில் குட்டி குழந்தை கீதை
தாங்கள் மேற்கோள் காட்டும்போது கீதையின் எந்த இடத்தில் இருந்து என்று கூறினால் நன்றாக இருக்கும்.
தந்தை பெரியார் திருக்குறள் மலம் என்று கூறியது உண்மையா
THE ahabharatha stories were actually folklore prevalent in the western parts of Indid while the Ramayana were folklore popular in the eastern areas of India even before the comig of the aryans,.There are many different versions of both.The Aryans merely added their own stories ito theexisting folklore.It is not an Aryan creation but the usual aryan plagiarism.
அருமையான விளக்கம்.நமக்கு எதிர் கருத்து வைத்திருப்பவருடன் உரையாடினால் இன்னும் சிறப்பு.கீதையை கொண்டாடும் அறிஞர் இருப்பின் அவர் உரையாடலுக்கு தயாராக இருப்பதாகவும் இருந்தால் அவருடன் உரையாடி நம் மேன்மையை உணர்த்தலாம்.
Dear Sir/Madam, I think, you are the staunch followers of Atheism based on Rationalism. But I am surprised to see, you are stumbling along the interpretations of the text of the Geetha.
First, you both must know, the Geetha is the "War Field Vedanta ", the "Practical Wisdom of Vedanta ". Unless you both know what is "Practical Wisdom of Vedanta " You both can not reasonably interpret the real meaning of the Geetha.
Thus you both seem simply distorting and confusing the innocent and ignorant mass of people but you both fail to convince the people of Wisdom, yet you both think ,you are the staunch rationalists but not able to differentiate between the "Good and Bad". So first know what is "Good and bad "
I will post explaining them in my next posting. Please wait for sometime.
Please think it over calmly and dispassionately. Thank You.
திருக்குறளுடன் முரண்படும் நேர்மை அபாரம் இது தான் ஐயா பெரியார் கற்றுத்தந்த வெளிப்படைத்தன்மை.
திருக்குறளுடன் கீதையை ஒப்பிடுவது போல.
திருக்குறளுடன் குர்ஆன் மற்றும் பைபிளையும் ஒப்பிடுவீர்களா ஐயா. புரிந்துகொள்ளக் கேட்கிறேன்
குறிப்பு: நான் சங்கி அல்ல.
அசூரரை போற்று
Arya BRAHMIN Prasanth Kishore is now
Advising DRAVIDAM
Full of fun
Subavee praising udayniti stalin ....
Ha ha ha .....
200 Rs
Oosi soru boys
Very true sago...
Dravidam is fraud
Dravidam is really arya BRAHMIN adimai
@@rajrama6106 2000 varusama paapaara pool sappi Tamils...😂😂😂😂😂
Katharungada paapaara adimaigala....Sankar appa ole story fans...😂😂😂😂
Sandhegame yillai.
Jesus not born for Joseph, then how you call him grand son of King David?
Talk about this if you are truly secular.
இவன் குழலும், அவள் உரலும் அடுத்த கள்ள காதல் சோடிகள் தயாராகிறார்கள்
இந்த உரையாடல் ஒத்த கருத்து உடையவர் இடையே நடந்தது. மாற்று கருத்து உரையாடல் நடந்து இருந்து இருந்தால் இவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டு இருக்கும்.
@Sunderasan kidambi வாழ்க உமது பண்பாடு. நாகரீகத்தின் உச்சம். மலையை பார்த்து பைத்திகாரன் க்கூவினாலும் மலைக்கு தாழ்வு இல்லை.
Loosu video first'la sollkiraarkal ...naal paaru..@ 03:08
Ariyan thiravidan onru ariyathavan vazhala mannu
Yes dravidam and aryam both are same
25 கோமான்
இந்திரனே
81:23. அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்
81:21 . வானவர்களின் தலைவர்;
தவறு. திரு சு.ப.வி அவர்களே. இயேசு தான் தேவ குமாரன் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். நானே முதலும் முடிவுமாக இருக்கிறேன் என்றார். கடவுள் மட்டுமே அப்படி சொல்ல முடியும். அவர் பிறப்பில் அதிசயம், வாழ்க்கை முழுவதும் அதிசயங்களால் நிறைந்தது. அவர் பேசியது போல் யாரும் பேசியதில்லை. அவருக்கு இயற்கையின் மேல் அதிகாரம், நோய்களின் மீது அதிகாரம், வாழ்வின் மீதும் மரணத்தின் மேலும் முழு அதிகாரம் உடையவராய் இருந்தார். மரித்து அடக்கம் பண்ணப்பட்ட பின் உயிர்த்தெழுந்து தான் உண்மையாகவே கடவுள் தான் என நிரூபித்தவர். 300க்கும் மேலான தீர்க்க தரிசனங்களை நிறைவேற்றியவர்.
இந்த கிண்டல்தான் வேண்டாங்கரது
Went thru the video... Surprised to note both of them do not have one good word about the Gita, which is acclaimed and acknowledged as one of the greatest works of literature a guide to all human beings to lead a healthy moral life... The Indian Judiciary,Parliment and constitution takes oath on Bhagvath Gita... Sathyameva Jayathe... The code word for all existence... But both these speakers are against every word of Gita..... Tirukural is a Masterpiece..but why compare the two and make it a laughing matter.. They don't like anything Indian I think and they have an audience listening to all this
Very true.
இந்த விவாதமே அபத்தம்! திருக்குறள் நீதி நூல். கீதை தத்துவ சாஸ்திரம். இரண்டையும் ஒப்பிடுவது, மல்லிகை அழகா, மாம்பழம் அழகா என்று கேட்பது போல!
ஆனா சில.... வெளக்கெண்ணெய்ங்க மாம்பழத்தில் இருப்பது தான் மல்லிகை பூவில் இருக்கிறது என சொல்றாங்களே..
அந்த வெளக்கெண்ணெய்களுக்கு புரிய வைக்கதான் இந்த விவாதமே
@@ஊரும்உணர்வும் 😂😂😂👌👌👌
@@ஊரும்உணர்வும் செம.....
போர்க்களத்தில் பகைவனைக் கொன்று குவி என்றுதான் வள்ளுவரும் கூறுகிறார். 'என் தலைவன் முன் நின்றால், பகைவர்களே, உங்கள் உயிர் உடலில் நிற்காது, நடுகல்லில்தான் நிற்கும்' என்ற பொருள்பட, 'என் ஐ முன் நில்லன்மின், தெவ்வீர், பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்' என்றொரு குறள் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவதாக வருகிறது.
போரில் பின் வாங்காமல் பகைவர்களைக் கொன்று குவிப்பதைப் பெருமையாகப் பேசுகிறர், வள்ளுவர்.
கீதையில் சொன்னது போலவே, உயிர் உடலை விட்டு பிரிவதை 'குடம்பை தனித்தொழிய புட்பறந்தற்றே உடம்பொடு உயிருடை நட்பு' என்று குறிப்பிடுகிறார்.
'பெண் வழிச் சேறல்' என்று ஒரு கேவலமான அதிகாரமே இருக்கிறது. அதாவது மனையாள் கூறும் வழியில் செல்லுதல். சென்றால் என்ன? மனையாளும் கணவன் நன்மைக்காகத்தானே கூறுகிறாள். அந்த பத்து குறள்களும், குப்பை, பிற்போக்குத்தனம். மனைவி சொல் கேட்பவன், உருப்பட மாட்டான், நாசமாய்ப்போவான் என்றுதான் அந்தப் பத்து குறளிலும் திரும்பத் திரும்ப சொல்கிறார்.
தன்னிடம் உள்ள செல்வத்தை வறியவர் பலருக்கு பகிர்ந்து அளிக்காமல் இருப்பது, மிக்க உடல் அழகு உள்ள ஒரு பெண் ஆண்களால் ஆண்டு அனுபவிக்கப் படாமல் தனியாகவே இருந்து, கிழவி ஆனது போல் என்று கூறும் வள்ளுவனை கொளுத்த வேண்டாமா?
கல்லாதவனை முலை இரண்டும் இல்லாத பெண்ணோடு ஒப்பிடுவது எவ்வளவு அநாகரிகம்?
1330 குறளையும் படித்தால் திருக்குறள் 'துருப்பிடித்த இரும்புத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' என்றுதான் நினைக்கத் தோன்றும்.
@@perukkaranai ரொம்ப நேரமா தனியா கதரிட்டு இருக்கீங்க உங்களுக்கு என்ன பிரச்சனை.உண்மை கசக்கதான் செய்யும்