சீமான் மேடையில் மாஸ் காட்டிய சிறுமி! Small Girl excellent Speech in Naam Tamilar Meeting | nba 24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #Seeman #NaamTamilarKatchi #ParliamentElection2019
    சீமான் மேடையில் மாஸ் காட்டிய சிறுமி! Small Girl excellent Speech in Naam Tamilar Meeting | nba 24x7
    Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
    To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news

ความคิดเห็น • 211

  • @mayilmurugan3371
    @mayilmurugan3371 5 ปีที่แล้ว +40

    அருமை என் அன்பு கலந்த வீர வணக்கம்

  • @sivakanthsivakanthdas5051
    @sivakanthsivakanthdas5051 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தங்கச்சி வழ்க வளமுடன்

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 5 ปีที่แล้ว +12

    மிகவும் அருமையான உரை என் அன்புச் சகோதரியே தமிழால் இணைவோம்⚘💪💪💪

  • @SeniiVasan1234
    @SeniiVasan1234 3 หลายเดือนก่อน +1

    பிள்ளையின்உரை கேட்போருக்கு அழிந்துபோன்தமிழ்தேசியத்தைநினைத்துகண்ணீர்தான்வருகிறது. நாம்தமிழர்நாமேதமிழர்

  • @வீரத்தமிழன்-ள2ங
    @வீரத்தமிழன்-ள2ங 5 ปีที่แล้ว +18

    அருமை மகளே வாழ்துக்கள்

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว +1

    என்தமிழ்சொந்தத்துக்கு வாழ்த்துக்கள்

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 5 ปีที่แล้ว +7

    இவளின் உரை உண்மையிலேயே எழுச்சியூட்டும் உரை.

  • @-rowthiram8948
    @-rowthiram8948 5 ปีที่แล้ว +26

    சகோதரியின் பேச்சு அருமை.

  • @vellaisamy3516
    @vellaisamy3516 5 ปีที่แล้ว +29

    வாருங்கள் வளருங்கள் நாம் தமிழர் பயிற்சிப் பட்டறையில் வளர்ந்த குழந்தைகள் வீண் போகாது என்பது நிதர்சனமான உண்மை

  • @mohamedkassim5808
    @mohamedkassim5808 5 ปีที่แล้ว +6

    என்ன ஒரு வீர உரை! அருமை!! 👌👏👏👏

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் 5 ปีที่แล้ว +2

    புரட்சி, தங்கைகளின் வீரப்பேச்சு,விவேகமாக இருக்கிறது.வளருங்கள் உங்களின் துணையாக அண்ணன்கள் நாங்கள் இருக்கிறோம்.

  • @msmkareem6371
    @msmkareem6371 5 ปีที่แล้ว +48

    அருமை அருமை அருமை தங்கச்சி பாப்பா அருமை மிக அருமை நாம் தமிழர் தமிழ் நாட்டுக்குத் தேவை நாம் தமிழர் ஆட்சி

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 5 ปีที่แล้ว

      msm kareem Muslim kaaranumga ippo dmk support pannalantu naam tamizhar ku maaritaangala? Muslim tholargalae neenga arabi mozhi pesi padipeenga and pallivaasala arabila pesuveenga neenga tamizhara oru niyam vendama muslim tholargale !! Yellarukum theriyum unngaluku matham than first preference then why this act ? So Muslim friends Hindu Tamil peoples are not fool !!!!!

  • @agriculturetonextlevel1382
    @agriculturetonextlevel1382 5 ปีที่แล้ว +1

    அருமை..அருமை..

  • @gasperstanislaus
    @gasperstanislaus 5 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு மகளே மிக சிறப்பு உன்னை போன்றோரை பார்க்கும்போது நம்பிக்கை வருகிறது நாம் வெற்றி பெறுவோம் என்று

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 5 ปีที่แล้ว +13

    நிச்சயம் அன்புச் சகோதரி நம் உழைப்பு வீண்போகாது இறைவன் நமக்கு அதற்கு உரிய பலனைத் தருவான் நிச்சயம் நாம் தமிழர் ஆட்சி நம் தமிழ் மண்ணில் வளரும் தமிழால் இணைவோம்⚘💪💪

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 5 ปีที่แล้ว

      ஹனிபா அஸ்ரார் என் தமிழ் Muslim kaaranumga ippo dmk support pannalantu naam tamizhar ku maaritaangala? Muslim tholargalae neenga arabi mozhi pesi padipeenga and pallivaasala arabila pesuveenga neenga tamizhara oru niyam vendama muslim tholargale !! Yellarukum theriyum unngaluku matham than first preference then why this act ? So Muslim friends Hindu Tamil peoples are not fool !!!!!

    • @ஹனிபாஅஸ்ரார்என்
      @ஹனிபாஅஸ்ரார்என் 5 ปีที่แล้ว

      @@Kumar-xu1gz என்ன எழுதினாலும் அதை உன் தாய் மொழியில் எழுதிப் பழகு

    • @ecotrekker6342
      @ecotrekker6342 5 ปีที่แล้ว

      Hi hanfa . I m from nilgiri .i think problem in ntk candidate application and rejected . Wt will happen

    • @ecotrekker6342
      @ecotrekker6342 5 ปีที่แล้ว

      Pls reply nanba. First time voting eagerly to ntk.

    • @ஹனிபாஅஸ்ரார்என்
      @ஹனிபாஅஸ்ரார்என் 5 ปีที่แล้ว +1

      @@ecotrekker6342 நிச்சயம் சகோதரா தாங்கள் தமிழில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 หลายเดือนก่อน

    💋💋💋💋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻super Amma super Canada Kumar valka naam tamilar valka Seeman Anna

  • @agalyap1754
    @agalyap1754 5 ปีที่แล้ว +7

    அருமை மகளே அருமை. வாழ்த்துக்கள். வெல்லப்போறான் விவசாயி

  • @துக்கைரஜ்
    @துக்கைரஜ் 21 วันที่ผ่านมา

    என் தங்கப்பொண்ணுக்கு புரட்சி வாழ்த்துகள்....

  • @aswintn723
    @aswintn723 5 ปีที่แล้ว +18

    💪Naam tamilar

  • @vincythemccian
    @vincythemccian 5 ปีที่แล้ว +19

    தலைப்பை மாற்றுங்கள்... இவள் சிறுமி அல்ல... தீப்பொறி... நாம் தமிழர்!!!

  • @jeyammariappan3144
    @jeyammariappan3144 5 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    அருமை அருமை தங்கையே
    நாம்தமிழர் நாமேதமிழர்

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 5 ปีที่แล้ว +2

    இது தான் பிரபாகரனின் பெண் உறிமை போர்
    வழ்த்துக்கள்
    காலம் பதில் சொல்லும்.

  • @mohammedhussainbareesha3406
    @mohammedhussainbareesha3406 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் மா

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 5 ปีที่แล้ว +9

    பகைவர்களே ஓடுங்கள் குட்டி புலிகள் இங்கே வருகின்றனர் மிக அருமை நாம் தமிழர் கட்சிக்கு பேச்சாளர்கள் எப்படி இவ்வளவு தொகுதிக்கும் பேச வைப்பது என்று நிறைய பேருக்கு கேள்வி இருந்தது இப்போது அதற்க்கு தெளிவு கிடைத்து விட்டது நாம் தமிழர் பலே மிக அருமை தங்கைக்கு வாழ்த்துக்கள்.

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 3 หลายเดือนก่อน

    எனது இஸ்லாம் அருமை அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thameemansari3097
    @thameemansari3097 5 ปีที่แล้ว +1

    அருமையான கருத்து பதிவு தங்கையே..

  • @babusuryaabdulrasheed1811
    @babusuryaabdulrasheed1811 5 ปีที่แล้ว +1

    மிக சிறப்பும்மா!!!!

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 5 ปีที่แล้ว +4

    அருமை அருமையான கருத்துக்கள்

  • @dhanasinghkanagaraj1689
    @dhanasinghkanagaraj1689 2 หลายเดือนก่อน +1

    இளம் வயதினர்களை இலங்கை போல் தீவிரவாதியாக யோசிக்கிறார்

  • @kumarkl7875
    @kumarkl7875 5 ปีที่แล้ว

    அருமை

  • @sridharsview5028
    @sridharsview5028 5 ปีที่แล้ว +10

    Sooper papa
    😘😘😘😘😘😘😘

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po 5 ปีที่แล้ว +1

    Super ma

  • @ravivenkat3342
    @ravivenkat3342 19 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉 நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் Bahrain

  • @balamurugan-mp4qz
    @balamurugan-mp4qz 5 ปีที่แล้ว +3

    Very great speech sister 💪💪💪💪💪💪naam tamizhar dubai

  • @jeykrishnan.j3389
    @jeykrishnan.j3389 5 ปีที่แล้ว +5

    அடேங்கப்பா..

  • @nallavandanee7645
    @nallavandanee7645 5 ปีที่แล้ว +13

    Nam thamilar

  • @mohamedgania7398
    @mohamedgania7398 5 ปีที่แล้ว

    Nermayaha nammiram varam Nam tamil nadu

  • @AjmalAjmal-sh7id
    @AjmalAjmal-sh7id 5 ปีที่แล้ว +2

    அருமை மகளே....

  • @balana3146
    @balana3146 5 ปีที่แล้ว +13

    நமது அரசியல் வாக்கு சின்னம் விவசாயி என்று உங்கள் உறவினர்கள் மற்றும் நட்பு வட்டத்தில் எடுத்துரைத்துக் கொண்டே இருங்கள்.

  • @rasheedkhana1883
    @rasheedkhana1883 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை..........

  • @mohamedyusuf1937
    @mohamedyusuf1937 5 ปีที่แล้ว +3

    உன் குரல் உண்மையாக
    நாம் தமிழர் கோட்டைக்குள் தடம் பதித்து நாட்டை ஆள
    இறைவன் அருள் புரிவானாக
    ஆமீன்

  • @umara3965
    @umara3965 5 ปีที่แล้ว +5

    Super super ma

  • @tamilan7557
    @tamilan7557 5 ปีที่แล้ว

    Excellent

  • @jeyarajan6979
    @jeyarajan6979 5 ปีที่แล้ว +5

    Super

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 ปีที่แล้ว +8

    NTK ✊✊✊✊✊👍👍

  • @selvarajl410
    @selvarajl410 5 ปีที่แล้ว +4

    Sister good development and best wishes you become a member of parliamentary of India

  • @thowfikali1238
    @thowfikali1238 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @jaikumar-56
    @jaikumar-56 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை தங்கச்சி பாப்பா

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 5 ปีที่แล้ว +4

    Mass ma super ntk

  • @SNSIVA-ks3cf
    @SNSIVA-ks3cf 5 ปีที่แล้ว +1

    Great

  • @annaduraisamy3713
    @annaduraisamy3713 5 ปีที่แล้ว

    அருமை அருமை வீர தமிழாச்சி யே நாம் தமிழர் என்று இனத்தின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவோம் நமது சின்னம் விவசாயி நாளை மலரும் நாம் தமிழர் ஆட்சி வாழ்த்துக்கள் சகோதரி

  • @Kathir87
    @Kathir87 5 ปีที่แล้ว +9

    Excellent sister...

  • @காதர்உசேன்காதர்உசேன்

    நாம் தமிழர்

  • @thayathan9206
    @thayathan9206 5 ปีที่แล้ว

    அருமையன பேச்சு.... தமிழன் நாட்டில் தமிழன் ஆழ போராட வேண்டிய நிலை கேவலம் கெட்ட திராவிடத்தால்

  • @ayubkuwait8537
    @ayubkuwait8537 5 ปีที่แล้ว

    Supar supar

  • @mohamedrismin7107
    @mohamedrismin7107 5 ปีที่แล้ว +1

    மானத்தமிழன் சீமான் தான்

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 5 ปีที่แล้ว +2

    Talent

  • @alsalwametalscrap5978
    @alsalwametalscrap5978 5 ปีที่แล้ว +3

    வேர் அறுப்போம் உங்களுக்கு நாங்கள் தான் ராசா எதிரில் வந்து விடாதே
    வாழ்க வெல்லட்டும் விவசாயி சின்னம்
    விரைவில் நாம் தமிழர் ஆட்சி

  • @vettayan7339
    @vettayan7339 5 ปีที่แล้ว

    arumaiyaana pechu macale..vaazhca valarca.....NTK...... 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @motomotoemotomotoe8204
    @motomotoemotomotoe8204 5 ปีที่แล้ว +1

    sagothari valthukal ma

  • @ThiraviyarajahSubramaniyam
    @ThiraviyarajahSubramaniyam 2 หลายเดือนก่อน

    Vote for Changing...Tamil leadership position For our people by putting forward a Tamil general candidate in the presidential election.
    Thanks💞🙏🙏🙏💐💐💒⛪️💒💐💐🙏🙏🙏💞

  • @Subramanian-hb5wj
    @Subramanian-hb5wj 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌🙏

  • @kamalbabu3154
    @kamalbabu3154 5 ปีที่แล้ว

    சகோதரியே ...அருமை.!

  • @gamingwithtnharish9174
    @gamingwithtnharish9174 5 ปีที่แล้ว +1

    Excellent powerful speach

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 5 ปีที่แล้ว

    அருமையான பெச்சி வாழ்த்துக்கள்

  • @தமிழ்மகன்-வ1வ
    @தமிழ்மகன்-வ1வ 5 ปีที่แล้ว +2

    Arumai da sellam

  • @இனியான்அமிழ்ந்து

    அருமை தங்கையே

  • @mohammedquraisi268
    @mohammedquraisi268 5 ปีที่แล้ว

    super

  • @user-AmA02
    @user-AmA02 15 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @isacsam8247
    @isacsam8247 5 ปีที่แล้ว

    👍👍👍

  • @pasuyarasool1984
    @pasuyarasool1984 5 ปีที่แล้ว

    Wow super voice amazing voice God bless you God bless you God bless you nam thamillar

  • @kunashekars.n6406
    @kunashekars.n6406 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு அருமை

  • @smbergin99
    @smbergin99 5 ปีที่แล้ว +1

    Nice speech

  • @rajamohamad9278
    @rajamohamad9278 5 ปีที่แล้ว +1

    Arumai vazhthukkal sahodhari.thaamarai malaravey malarathu Maas spech

  • @ksaking397
    @ksaking397 3 หลายเดือนก่อน

    🐅🐅🐅💪🏼

  • @mohamedismail5465
    @mohamedismail5465 5 ปีที่แล้ว +1

    God is great good speech congratulation

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว

    👌👌👌👌🙏

  • @ramashrakukaran8236
    @ramashrakukaran8236 5 ปีที่แล้ว +1

    Super maaa

  • @abdulbatshaabdulbatsha2097
    @abdulbatshaabdulbatsha2097 5 ปีที่แล้ว +1

    Super sister

  • @Rubashaa
    @Rubashaa 5 ปีที่แล้ว +1

    Great....

  • @jabaribrahim621
    @jabaribrahim621 5 ปีที่แล้ว +1

    Tank you suppar
    Tamilan
    K . S . A

  • @thowfikali1238
    @thowfikali1238 5 ปีที่แล้ว

    நாம் தமிழர் வெல்வோம்

  • @tamilisai2923
    @tamilisai2923 5 ปีที่แล้ว

    அருமை மா

  • @thayalanmurugiah9629
    @thayalanmurugiah9629 5 ปีที่แล้ว +1

    such a small age girl can think so much compare to some elderly grown ! superb kido

  • @europeantamil7481
    @europeantamil7481 5 ปีที่แล้ว +7

    Unlike பண்ணினவன் என் கையில் கிடச்சான் அவன் கை இருக்காது

    • @ilancse
      @ilancse 5 ปีที่แล้ว +1

      Kovinshajiny Sathasivam unlike panavan tamilan illai bro .., no worries

  • @jeyaseelangnanaseelan704
    @jeyaseelangnanaseelan704 5 ปีที่แล้ว +1

    it's a great beginning. encourage the younger generation to unite beyond religion and caste!

  • @பவுல்ராஜ்.க
    @பவுல்ராஜ்.க 5 ปีที่แล้ว

    நாம் தமிழர் விதைகள் முளைக்க துவங்கி விட்டது என்பதை உணர்ந்தேன் மிகவும் கர்வமாக இருக்கிறது நன்றி இனி திராவிட இயக்கங்களுக்கு சவுக்கடி நிச்சயம் உண்டு வாக்களிப்போம் விவசாயி சின்னத்தில் வாழ்வளிப்போம் தமிழர்களுக்கு நாம் தமிழர் நாமே தமிழர்

  • @abdulkathar4560
    @abdulkathar4560 5 ปีที่แล้ว

    நாம் தமிழர் குட்டி புலி 💪💪💪💪💪

  • @mohammadhajahaja6405
    @mohammadhajahaja6405 5 ปีที่แล้ว +2

    Naam thamilarai velvoom

  • @abdulsalam6757
    @abdulsalam6757 5 ปีที่แล้ว

    yas yas supar

  • @dhanasinghkanagaraj1689
    @dhanasinghkanagaraj1689 2 หลายเดือนก่อน

    இந்த அரசியல் நமக்கு வேண்டாம் இது தமிழ்நாடு

  • @samsudeenmadahouse
    @samsudeenmadahouse 5 ปีที่แล้ว

    Super my sisther

  • @alagarmalai509
    @alagarmalai509 5 ปีที่แล้ว

    வீர தழிழச்சி

  • @shagulhameedhameed5329
    @shagulhameedhameed5329 5 ปีที่แล้ว

    Super good like video

  • @சாலொமோன்ந
    @சாலொமோன்ந 5 ปีที่แล้ว

    குட்டி புலிக்கு மாமாவின் வாழ்த்துக்கள்

  • @karthicks436
    @karthicks436 5 ปีที่แล้ว

    Veer a mangier velunatchiyarai parthathu pol ullathu Nam Tamilar
    Nitchaiyamaga kalathil vellum! NAM TAMILAR

  • @ThiraviyarajahSubramaniyam
    @ThiraviyarajahSubramaniyam 2 หลายเดือนก่อน

    💞🌹🇬🇧🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

  • @prabhur9201
    @prabhur9201 5 ปีที่แล้ว +1

    Super sister , nam tamilar nam tamilar nu sollarenga but padikkarathu English medium school , vettula Urudu , super sister . Nanga tamilar , but nenga tamilara?

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 5 ปีที่แล้ว

      prabhu R yeah Muslim must be banned from NTK they are also vantheris!!!!!

  • @annairaj286
    @annairaj286 5 ปีที่แล้ว

    Ntk