ஆயுள் என்ற வார்த்தை க்கு ஆயுசு என்ற குறிப்பு தவறில்லையா ஆனந்த கீதன்...அந்த சொல்லின் எந்த பகுதியையும் குறிப்பாக கொடுக்க கூடாது என்று சொல்லிவிட்டு....ம்ம் தமிழே நீ வாழ்க😢😢😢😢
இந்த நிகழ்ச்சி ஓர் அற்புதம். TRP க்கான நிகழ்ச்சிகள் பணமே குறி. ஆனால் கலைஞர் என்ற பெயரே இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பம். தமிழை பரப்பு தளத்தில் யுக்தி மூலம் கொண்டு செல்லுதல் அருமை. இதன் விளைவுகள் நீண்ட காலத்தில் பயனளிக்க கூடியது.
@@4kmovies554ஆம். சரிதான். Factually எனது தகவல் தவறு தான். இருந்தாலும் ஒட்டுமொத்த பார்வையில் விஜய் டிவி தார்மீக அடிப்படையில் சரியாக இருந்தும், மக்களிடம் வரவேற்பில்லாத நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தமாட்டார்கள் என்ற அர்த்தமும் அதில் பொதிந்துள்ளது. அது சரிதானே.
பயிற்சிக் குறைபாடு..பதட்டம்.. உச்சரிப்பு கற்பிக்கப்படாமை ..மாணவர்களில் உதவாக்கரை என்பவர்களே இல்லை.பொறுப்பிலுள்ளவர்கள் மற்றும் பெரியவர்களின் தான் உதவாக்கரை.. நிகழ்ச்சி சுவை குன்றுகிறது என்பதற்காக போட்டியாளர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது..
ஆண்டி என்பதற்கு விளக்கம் தருவதற்கு முன் ஜேம்ஸ் வசந்தன் ஆண்டி என்றால் என்ன என்பதற்கு பண்டாரம் என்றால் ஒரு ஆள் எனவும் பண்டாரம் என்றால் வீடற்றவன் எ 0:02 ன்றும் கடுவெளிசித்தர் பாடிய. " நந்தவனத்தில் ஓரு ஆண்டி " என்ற பாடலுக்கு என்ன பொருள் என்று தெரியாமல் ஆண்டி என்றால் வீடடற்றவன் எனவும் கிடைக்கிற இடத்தில் சாப்பாட்டுக்கிட்டு போயிகிட்டே இருப்பான் என்றும் அவனை தான் பண்டாரம் என பள்ளிக் குழந்தைகளுக்கு தவறான விளக்கம் சொல்லியுள்ளார். நெறியாளர் தமிழில் புலமை பெற்றவரா ? நிகழ்ச்சியில் செல்லப்படும் தமிழ் சொல்லுக்கு முதலில் அவருக்கு பொருள் தெரிய வேண்டும் குழந்தைகளிடம் பண்டாரம் என்பதற்கு தவறான விளக்கம் கொடுத்ததை வன்மையாக கண்டிக்கின்றேன். பண்டாரம் என்பது எவ்வளவு உயர்வான சொல் என்பதை தமிழ் அகராதி சொல்லும். பள்ளி குழந்தைகளை வைத்து நடத்தும் இது போன்ற நிகழ்ச்சிகளை தமிழ் அறிஞர்களை வைத்து கலைஞர் தொலைக்காட்சி நடத்த வேண்டும் தமிழ்நாட்டில் வாழும், பல்வேறு துறைகளில் உள்ள 60 லட்சம் பண்டார சமுதாய மக்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் கேவலப்படுத்த வேண்டாம்
@@covaijansi3119 தமிழ் வழி மாணவர்கள் அனைவரும் தற்குறி 🤡💯 அவர்களுக்கு ஆங்கிலத்தைப் பற்றிய புரிதல் ஒரு மண்ணும் தெரியாது ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் பேச 10 நிமிடம் திணறுவார்கள் 🤣🤣 இப்படிக்கு English medium student
ஆண்டிப்பண்டாரம் தப்பான விளக்கம் 😤 வீரசைவர்களுள் ஒரு பிரிவு தான் "ஆண்டிப்பண்டாரம் ". அடுத்த தலைமுறைக்கு தவறான கருத்தை விதைக்காதிங்க,, அதுவும் இது மாதிரி ஒரு நல்ல நிகழ்ச்சில
Negale sentence nu English word use panniga athuku tamil solliruthale correct a iruthurum ithil eppothiya kalakattathil yaralum mulumaiyaga tamil varthaigal solla mutiyathu
எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி
அரசு பள்ளிகளும்.அதில் பயிலும் மாணவர்களும்,மாணவிகளும் பங்கு பெற்றால் நன்றாக இருக்கும் 🙏🙏
@@veeramanim3344 teacher and headmaster should have interest to take their ward..many talented students opportunity illama struggling.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை.. தங்கள் கருத்து முற்றிலும் சரியே.
விளையாண்டீங்க என்பதை விடமாட்டீர்களா ஐயா?
இங்கு வருவது எல்லாம் தனியார் பாடசாலை யா?
@@jeidinesh9626 ஆம் சகோ..
ஆயுள் என்ற வார்த்தை க்கு ஆயுசு என்ற குறிப்பு தவறில்லையா ஆனந்த கீதன்...அந்த சொல்லின் எந்த பகுதியையும் குறிப்பாக கொடுக்க கூடாது என்று சொல்லிவிட்டு....ம்ம் தமிழே நீ வாழ்க😢😢😢😢
Very nice vedio நனறி நன்றி தமிழீழ கம் வாழ்க வாழ்க மீண்டும மீண்டும ❤❤❤❤
தமிழை சாகடிக்குறீங்க😢😢😢😢
பூச்சி என்ற குறிப்புக்கு கொல்லி என்று பதில் கூறினார். ஆனால் பதில் கொள்ளி.
சரியான பதிலாகக் கொள்ளப்பட்டது.
@@jebaraniprabha3443 நீங்கள் சொல்வது சரிதான்.
அரசு பள்ளி மாணவர்கள்😢 பங்கு பெற கூடாதா
இந்த நிகழ்ச்சி ஓர் அற்புதம். TRP க்கான நிகழ்ச்சிகள் பணமே குறி. ஆனால் கலைஞர் என்ற பெயரே இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பம். தமிழை பரப்பு தளத்தில் யுக்தி மூலம் கொண்டு செல்லுதல் அருமை. இதன் விளைவுகள் நீண்ட காலத்தில் பயனளிக்க கூடியது.
@@Muthukumar1 kalaigar ku munnaadiyea idhu vijay la irundhuchungalea
@@4kmovies554ஆம். சரிதான். Factually எனது தகவல் தவறு தான். இருந்தாலும் ஒட்டுமொத்த பார்வையில் விஜய் டிவி தார்மீக அடிப்படையில் சரியாக இருந்தும், மக்களிடம் வரவேற்பில்லாத நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தமாட்டார்கள் என்ற அர்த்தமும் அதில் பொதிந்துள்ளது. அது சரிதானே.
Paguthi 1 pola elimaiyana sutrugal irunthaal nandraga irukum... Ithu parpavakalukum, pottiyalarukum satre kulappam
இந்த பருவத்தில் பங்கு பெரும் போட்டியாளர்கள் சிறந்தவர்களாக எனக்கு தோன்றவில்லை😢😢 பருவம் 1 மிகவும் நன்றாக இருந்தது🎉🎉🎉
Season 1 la words sona pothum ethu venumnalu solalam but this season not like this
@@ushad574 i accept it but words ah koda correct ah padika matengurangaley some team
@@jagathesantamil1831 pls don't discourage them !! Sir we don't have that guts to stand there they are doing that so encourage them
@@ushad574 Naan solla varathey ungaluku puriyala nan discourage pannala... Inum practice thevai nu soldren nenga than thappa purinjitu pesitu irukenga
@@jagathesantamil1831 neega siratharvargal ilanu solreenga that means atha meaning you are discouraging
Arumaiyana nigalchi... Ithan mulam .. Nam tamizhai vazharkalam....
👏👏👏season 2 different style. Very interesting 🙋♀️💐💐
பகுதி நான்கில் பங்கேற்க பள்ளிகள் மூன்றும் போதிய பயிற்சி இல்லை இதெப்படி தேர்வானது
Audition More strict & hard.. Worst students can avoid..
Season 1 was very nice
Season 2 is not UpTo the mark
So plz change
Yes........for mee too
yes
36:45 Well Done Girls 💯✨
அரசுப் பள்ளி மாணவர்களை தமிழோடு விளையாடு 2நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த முயற்சி செய்யுங்கள்
அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்
எங்களுடைய வேண்டுகோலை ஏற்று வேட்டியில் வந்து சொல்லை திரையில் காண்பித்தமைக்கு நன்றிங்க நன்றி
அது என்னப்பா கவர்மெண்ட் பள்ளிக்கூடம் ஒன்று கூட இல்லை
Government school mostly tamil medium avangaluku tamil nalla varum ithu pola private cbse la tamil perusa eduthukarathilla adhanga
செம....❤❤❤🎉🎉
முன்னி - தொடரி (Predecessor - successor )
வாழ்த்துக்கள் 🎉
First came super 2came very different
SOORGAL VAASIPU PAYIRCHI
THAEVAI ..
முதலில் உனக்கு பயிற்சி வேண்டும்... பிழையின்றி எழுத கற்றுக் கொண்ட பிறகு மற்றவர்களை குறை சொல்ல வேண்டும் .
aduthu aduthu adthu endra 2vatghu sutrukku sollamal atherkuriya time pass panninal students kku ghabagam varthu konjam easy yaga irrukkum endru ennakku thodrukirathu ayya super 2nd season brain kku
ஒரு தமிழ் பள்ளிக்கூடம் கூட வரவில்லை
4 th round la bayam lam poi free ai vilaiyada start pannitanga super
ஐயா உங்களுக்கு கோவம் வருதுன்னு நான் நன்றாக அறிவேன் பள்ளிகளுக்கு பணம் மட்டும்தான் முக்கியம் பயிற்சி அல்ல இந்த உலகம் முழுவதும் பணம் மட்டும்தான் மட்டும்
This programme I enjoy too uch. In this episode the students understood only in the fourth round
அரசுப்பள்ளி மாணவ மாணவிகளை மட்டும் வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தினால் இன்னும் சிறப்பாக அமையும்
Sponser la varra school ku answer munnaadiyae solluvaaga watch 5 th episode
மூன்றும் உதவாக்கரை அணிகள்
பயிற்சிக் குறைபாடு..பதட்டம்.. உச்சரிப்பு கற்பிக்கப்படாமை ..மாணவர்களில் உதவாக்கரை என்பவர்களே இல்லை.பொறுப்பிலுள்ளவர்கள்
மற்றும் பெரியவர்களின் தான் உதவாக்கரை.. நிகழ்ச்சி சுவை குன்றுகிறது என்பதற்காக போட்டியாளர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது..
Atleast all of them learn a new thing❤ 🎉
Hello sir don't use this kind of words.. mind it please....
இந்த போட்டியில் கலந்து கொள்ள எவ்வாறு விண்ணப்பம் செய்வது
Semma program ❤🎉
பயிற்சி இல்லாமல் விளையாடுகிறார்கள்.... பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவே இல்லை
தமிழ் தெரிந்த மாணவர்களைப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதியுங்கள்
Pengal mattum vilayadivathal koncham varutham angal ilai yandru
ஐயா பல முறை கூறியும் முதல் எழுத்தை மறந்து விடுகின்றனர். சிறப்பாக பயிற்சி எடுக்காமல் விளையாட வந்துள்ளனர்
தமிழோடு விளையாடு நிகழ்ச்சியில் பள்ளியின் பெயர் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும்
வாழ்த்துக்கள் அன்பர்களே
Kindly participate the gov school children also.
ஆண்டி என்பதற்கு விளக்கம் தருவதற்கு முன் ஜேம்ஸ் வசந்தன் ஆண்டி என்றால் என்ன என்பதற்கு பண்டாரம் என்றால் ஒரு ஆள் எனவும் பண்டாரம் என்றால் வீடற்றவன் எ 0:02 ன்றும் கடுவெளிசித்தர் பாடிய. "
நந்தவனத்தில் ஓரு ஆண்டி " என்ற பாடலுக்கு என்ன பொருள் என்று தெரியாமல் ஆண்டி என்றால் வீடடற்றவன் எனவும் கிடைக்கிற இடத்தில் சாப்பாட்டுக்கிட்டு போயிகிட்டே இருப்பான் என்றும் அவனை தான் பண்டாரம் என பள்ளிக் குழந்தைகளுக்கு தவறான விளக்கம் சொல்லியுள்ளார்.
நெறியாளர் தமிழில் புலமை பெற்றவரா ?
நிகழ்ச்சியில் செல்லப்படும் தமிழ் சொல்லுக்கு முதலில் அவருக்கு பொருள் தெரிய வேண்டும்
குழந்தைகளிடம் பண்டாரம் என்பதற்கு தவறான விளக்கம் கொடுத்ததை வன்மையாக கண்டிக்கின்றேன். பண்டாரம் என்பது எவ்வளவு உயர்வான சொல் என்பதை தமிழ் அகராதி சொல்லும். பள்ளி குழந்தைகளை வைத்து நடத்தும் இது போன்ற நிகழ்ச்சிகளை தமிழ் அறிஞர்களை வைத்து கலைஞர் தொலைக்காட்சி நடத்த வேண்டும்
தமிழ்நாட்டில் வாழும், பல்வேறு துறைகளில் உள்ள 60 லட்சம் பண்டார சமுதாய மக்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் கேவலப்படுத்த வேண்டாம்
@@jeyaprakashv2696 💯💯💯
அருமையான நிகழ்ச்சி
'தரித்திரம்' என்ற சொல் 'தரித்தரம்' என பிழையாக உள்ளது, எழுத்துப் பிழைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
All the best
I am new subscriber 😊
Pls dont discarage them because atleast they tried its not easy as we think ❤
மக்கு எல்லாம் பயிற்சியில்லாம வந்துருக்கு
Apo nee poi vilayadu .. solrathu easy 😅...nee arivali maathiri pesura
Cute girls ❤
தமிழ் மொழியில் சிறந்தவர்கள் அரசு பள்ளி மாணவர்களே...
Suthama payirchi illai.. Intha episode waste agivittadhu
Please reconsider and go back to original content
Season 2 game concept are very boring and disappointing. 😢
Nothing is wrong with the new format. Sorry to say that participants have not not prepared well.very disappointing
ஆங்கில வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு தமிழ் அறிவு கம்மி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழறிவு அதிகம்
தமிழ் மீடியம் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் தற்குறிகள்😂😂😂😂😂
Yenga eppo oru episode latesta podurupanga parunga. Ana konjamkuda practice pannama vanthu vilayaduranga. Konjam train pannanum. Ellana waste.
@@covaijansi3119 தமிழ் வழி மாணவர்கள் அனைவரும் தற்குறி 🤡💯 அவர்களுக்கு ஆங்கிலத்தைப் பற்றிய புரிதல் ஒரு மண்ணும் தெரியாது ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் பேச 10 நிமிடம் திணறுவார்கள் 🤣🤣 இப்படிக்கு English medium student
பள்ளிகளின் பெயரும் தமிழில் காட்சிப்படுத்தலாம்
Padma Adarsh n/p ஸ்கூல்
12:20
இது எதற்கு விதிமீறல் ஆனது ?? அடுத்த குறிப்பில் கண்டுபிடித்திருப்பாங்களே...
He told 10 point 1st the screen 10 and 3rd time the screen in 7 point for team a in 3rd round
Inda episode varthaigal kadinam matra sutrugalai vidawum
ஆண்டிப்பண்டாரம் தப்பான விளக்கம் 😤
வீரசைவர்களுள் ஒரு பிரிவு தான் "ஆண்டிப்பண்டாரம் ".
அடுத்த தலைமுறைக்கு தவறான கருத்தை விதைக்காதிங்க,,
அதுவும் இது மாதிரி ஒரு நல்ல நிகழ்ச்சில
Worst team nu solreegalaey ithula vara tamil solukualam ungaluku artham theryuma avaga atha solralangaleyy santhosam padunga
@@ushad574 satisfied cmnt👍
How is participate this program
எப்படியாச்சும் தமிழ்ல இருக்க எல்லா எழுத்துக்களும் உயிரோடு இருக்கட்டும்
Very tough and boring
🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌💐💐💐
சரியான தேர்வு ilai
பயிற்சி இல்லாமல் வரும் அணிகள்.. 😡
Negale sentence nu English word use panniga athuku tamil solliruthale correct a iruthurum ithil eppothiya kalakattathil yaralum mulumaiyaga tamil varthaigal solla mutiyathu
Sorry in 2nd round 👇
❤🎉
Lack of practice, makes boring.
2 nd round score la 10 nu sollitu 7 nu varuthu????
Mikka mosamana team.Mudhal irandu kozhu nanraga irundadu
Hii
Worst team
Waste episode
So Annoying episode... Worst Students... 😡😡😡😡😡😡😡
Indha round la Ella words romba kastama iruku
ஏன் இந்த மாதிரி பயிற்சி சரியாக எடுக்காத மற்றும் சுமாரான மாணவர்களை இந்த நிகழ்ச்சிக்கு அனுப்புகின்றீர்கள்?
வணக்கம் நீங்கள் சொல்வது தவறு
Yen thavaru
Oru varthai Kandariya uchchakatta thadumatram ...
Nan ninaipathum athuve
Anga iruthu viluaduna tha theryum kastam la comment podra namakula theryathu evlo kastam nu
எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி