கிராமத்து FULL MEALS from நம்பியூர் Padma mess
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- Contact number of Padma mess
Sanjay: 9976652421
Address
55/14 Pillaiyar kovil street, Kovai Main Rd, Nambiyur, Tamil Nadu 638458
Google maps to reach restaurant:
maps.app.goo.g...
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#erodefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers
வீடியோவுடன் விலை விளம்பரங்கள் கூறுவது மிகவும் நல்ல விசயம்.ஆனால் அதைவிட ஒருபடி மேலே போய் விலை விளம்பரங்கள் எழுத்து வடிவில் பதிவிடும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி சார் 🙏
அருமை சார் 👍
நமஸ்காரம் சார்.அருமையான இரண்டு சகோதரர்கள் சஞ்செய் அருண் அன்பான தாயார் இவர்கள் கூட்டணியில் வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் நம்பியூர் பத்மா மெஸ் இருந்த அருமை சைவத்திற்கு பீட்ருட் பொறியல் கூட்டு மூன்று பருப்பு வகைகள் சாம்பார் தக்காளி ரசம் புளிக்குழம்பு அசைவத்திற்கு குடல் குழம்பு நாட்டு கோழி பள்ளி பாளையம் சிக்கன் மீன் குழம்பு என அருமையான சுவையில் அற்புதமான கிராமத்து விருந்து சூப்பர் சார் இடையில் சிவகுமார் சப்ஸ்கிரைபரின் கள்ளம் கபடமில்லாத அன்பு அருமை. மிகவும் சிறப்பான வீடியோ வாழ்த்துக்கள். அன்பு தம்பிகள் சஞ்சய் மற்றும் அருண் இருவருக்கும் ஜம்பு அண்ணா வின் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே. நன்றி வணக்கம் சார்
நக்கல் நையாண்டி சூப்பர் ஓய்
இப்பகுதியில் உள்ள மிகச்சிறந்த உணவகம் எங்கள் பகுதிக்கு வந்ததற்கு நன்றி
வாழ்த்துக்கள் அருண் & சஞ்சய். என் மகன் இந்த வீடியோவை பார்க்கும் போது சொன்னது "அப்பா அந்த வீடியோவை பாக்காத எனக்கு பசிக்குது..நம்ம மறுபடியும் எப்போ நம்பியூர் போவோம்". அருண் & சஞ்சய உழைப்புக்கு கிடைத்த கள்ளம் கபடமற்ற பரிசு. வாழ்த்துக்கள்.
பசியுடன் வரும் மக்கள்,அத்துடன் அது ஒரு கிராமிய உணவகம்,அன்புடன் பரிமாறப்படும் சிறந்த VEG,NON VEG உணவு வகைகள். உண்மையில் பேரானந்தம்.
Thambi Arun sanjai ungalukkum en anbu ammaavaip Pola irukkira ammaaukkum enanbana vazhtukkal anbu sakotharar thiru Manoj Kumar avrkalin. Moolamaaka sre pathma messukkum vaazthukkal thankyou sir thankyou Manoj sir❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
பழைய பத்மாமெஸிலும் சாப்டூருக்கேன். அருமையான சுவையில் ஆரோக்யமாக இருக்கும்.மீண்டும் மீண்டும் வரத்தூன்டும்..
மிகவும் தரமான சுவையான ஆரோக்கியமான உணவு வகைகள் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி ❤️🙏🙏🙏 நல்ல பதிவு சூப்பர்ங்க 👍🤝👏 பத்மா மெஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏❤️
நேரடியாக சென்று உண்டு வந்தது போல ஒரு அனுபவம் மிக்க நன்றி அண்ணா
Arumaiyaana video ungal pathivugal ❤❤❤
Day before sterday I visited this hotel and had a comforting lunch. Trust me, their meen kolambu....omg...out of world tasting experience....it's a good food spot in a small town lik nambiyur. Passersby can definitely utilize this...
Best in nambiyur.......👌👌👌
Nice restaurant. Superb subscriber at the end. So positive. 👌
One of the best hotel in Nambiyur ❤
Very homely food. The vegeterian food looks very grand, you should have tasted the various dhall food too for review. We enjoyed the explanations.😊😊
அருமை
అన్న మీ వీడియో లు చాలా బాగుంది.మీరు తెలుగు వంటలు మరియు తెలంగాణ లో Hyderabad లో చాలా ఉన్నాయి చూపించండి🎉🎉❤❤
super lunch sapta nalla place 👍👍
Hi sir, Good afternoon from Tirupathi
Super👍❤
அண்ணே நானும் நம்பியூர் தான் அண்ணே
Nanum nambiyur thaan
Route
Your videos are awesome infuture you can add the speciality of the places like temples,foods,holiday spot in the place which add more value to your video
நம்பியூர்..ஈரோடு மாவட்டம் ..Bro..
Naum Nambiyur tha super ra irukkum
Nambiur Padma mess dry fish kulambu is ultimate taste.Here chicken varuval is super
Hi Manoj, try to show some recipes both in veg and non veg.
Brother your videos are unstoppable and tempting mouth watering,Sir ask which rice bag he is using.
Vijay from Pandiyanadu❤
Vera level vlogs
நீங்கள் உணவு அருந்துவதே சுவையாக உள்ளது
Hi Anna nambiur la Lakshimi vilas dry pannunga
Neenga Nambiyur ra
Beautiful Manoj sir ❤❤food vlogs always best ❤❤❤
Gobichettipalayam amman mess try pannunga sir
Naanum nambiyur thaan
Nice review Manoj👍
🍜👌
Super Food Sir 🍗🍗🍗🥩🥩🥩
PLZ visit Santhi mess at nambiyur
Vera level viedo Anna
Which bran, type of rice they were used.
Please reply to me.
All the best
Super sir 😊😊😊
Good 👍😊
Do you say wow to everything😊
Wow, yes
Rice name
Rice enna brand bro?please excuse
Sir Try Sree Mahaganapathy Vilas in my city Srirangam. Food is excellent. Below Hayagriva
Where is this hotel
Sir next tour plan panalaya tour vlog nala irudhuchuu
Sir ungala miss pannitene
Nice video
Super
Hai bro nambiyur enga ooru
This is the best way to show the price of the each food other than to show the price list on the wall of the premises.
Nice 😊
Super🎉
How many Sons you have Sir? One or Two . Rohan is also your son I like your version of coimbatore language .
Kongu style food is the best and Coimbatore district has some of the best food outlets in the State unlike the over hyped other district 🤪
Hai sir
Enga veedu pakathula bro
ஈரோடு மாவட்டம்
Good tasty food
Naan 4 years ku munnadi ungalukku suggest sonnen sir
Thank you brother 🙏
❤
Pakathula vanthutinga
My friend's hotel. Best in that area 🤍
I am nambiyur
Nanum nambiyur thaan
Manoj bro rice name kettu sollunga
சிவாஜி பிராண்ட்
பத்மா மிஸ்
😂😂😂
நீண்ட நாட்களாக நான் பதிவு செய்த விஷயம் - உணவு வகைகள் சாப்பிடும் போது அதன் பெயர் மற்றும் விலை பற்றிய விவரங்களை அவ்வப்போது பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
அரிசி
பெயர் என்ன தலைவா...?
சிவாஜி பிராண்ட்
ஈரோடு மாவட்டத்தில்
sweet boyyy🤣
Hai anna na nampiyur
Nice
Nanum saptu irruka taste homely style
❤
ஈரோடு மாவட்டம் சார்
HV u asked which brand rice they r using?
Atlast I met you Manoj sir
Nice
pichipotta nattukkoli varuval illeyaa 😜
First like😊
❤❤❤😂😂😂
Sir rice name kekka maranthutenga,kettu sollunga sir
He asked but he dint tell in vdeo I think maharaja is that ryt @manoj sir
சிவாஜி பிராண்ட்
Should have showed vegetarian food which you dont prefer always . Unless rhere ia no option and only for breakfast you review veg food
Ours is the only TH-cam food review channel which has videographed so many vegetarian restaurants. Really sad reading your comment
show me one tamil youtube channel with higher veg hotel videos than this...i vil give u 1k cash
நீங்கள் சாப்பிட பணம் கொடுத்து???????????? ஓசியில் ??????????
I am 568 liker
I first
Seri enna rice nu ketaya ? Englukum sollu
சிவாஜி பிராண்ட்
You are concentrating only N V menu . You don't find vegetarian mess or hotels or is it due to its liking? Majority of population may vegetarian. Then why You are not covering veg?
Tamilselvan
Thanks Aiyah. Your coverage is certainly good. But, your spoken Tamil is hopelessly bad Aiyah. 😢😢
Naan ingu Tamil vaguppu edukka villai ayya, unavu nigazhchi thaan kaanbikkiren, Neengal Tamil vaathiyar endru theriyamal poi vittadhu ayya 🙏
@@banana_leaf_unlimited
It's Okay Aiyah. You are not the only one in Tamil Nadu any way. I am a Malaysian subject. Never had the opportunity to go to Tamil School here. But, I do realise and understand how great that language is. It's pity that the Tamils in Tamil Nadu insensitively feel so proud to talk by adding meaningless English words . Thank you very much go ahead with your wonderful programme
Kind regards 🙏🙏
Mokkai.
I like mean kolambi
Super sir👌
❤