தமிழ் பேசும் இத்தாலி பையன் | whiteman speaks fluent Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 219

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +35

    தமிழை தமிழ் தெரியாதவர்கள் பேசும் அழகு அற்புதம் அருமை 🤝👏👌 மிகவும் அருமைங்க... நல்ல பேட்டி.. தூள் கிளப்பீட்டிங்க ஷாம்..

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 ปีที่แล้ว +13

    அருமையான பேட்டி டேனியல் பேசும் கொஞ்சும் தமிழ் கேட்க கேட்க இனம்புரியாத மகிழ்ச்சி . செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பதேன் வந்து பாயுது காதினிலே அதைபோல இருக்கிறது டேனியல் பேசும் தமிழ். பொங்கல் வாழ்த்துக்கள். கரும்பின் இனிப்பை போன்ற சுவையான நேர்காணல். வாழ்க வளமுடன்நீங்கள் இருவரும். டேனியல் விருப்பம் போல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்👌👌🤝💐
    👌👌

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா 🙏❤️

  • @swaminathan1814
    @swaminathan1814 ปีที่แล้ว +12

    டேனியல் உங்கள் தமிழ் அருமை. வாழ்க தமிழ், வளர்க தமிழ் நாடு 😀🙏

  • @PriyaVas123
    @PriyaVas123 ปีที่แล้ว +17

    Wow Daniel... ❤️ u r a brilliant young man.. we love u..
    Love from Madurai.

  • @kumutham1962
    @kumutham1962 ปีที่แล้ว +12

    தமிழ்மொழி உலகமொழி
    ஆக்க வேண்டும்.

  • @kumutham1962
    @kumutham1962 ปีที่แล้ว +12

    அருமையிலும் அருமை
    பெருமையிலும் பெருமை
    பான்மையிலும் பான்மை( குணம்)
    வான்மையிலும் வான்மை( உயர்வு)
    செம்மையிலும் செம்மை(செம செம)
    இனிமையிலும் இனிமை

  • @ranjinipondy.5422
    @ranjinipondy.5422 ปีที่แล้ว +2

    Proud of you Daniel ❤

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj ปีที่แล้ว +9

    Vow. Super. Super. Chancey illa.
    'Daniel bro returns'
    தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த நம்மைவிட அழகு தமிழில் அருமையாக பேசகிறார். மிக பெருமையாக இருந்தது. திருக்குறள் மற்றும் PSI வசனம் தடுமாற்றமின்றி மிக அழகாக பேசுகிறார். (நயன்தாராவை மறக்க 🤣🤣🤣)
    குழலோசை இனிது யாழோசை இனிதென்பர் நம் டேனியல் மழலை சொல் கேளாதோர். கேட்டோர் சொல்லார்.
    மீண்டும் மீண்டும் காணத்தோன்றும் பதிவு. பதிவிற்கு நன்றி ப்ரோ.
    வாழ்க. வளர்க.

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் தமிழ் பேச்சு அருமையாக இருந்தது

  • @sathish_kd_061
    @sathish_kd_061 ปีที่แล้ว +2

    சகோதரர் தங்களோட தமிழ் மிகவும் அழகாக உள்ளது

  • @RithikaRamaswamy
    @RithikaRamaswamy ปีที่แล้ว +1

    I like his way of talking in Tamil

  • @kevinson4260
    @kevinson4260 ปีที่แล้ว +10

    Nice bro

  • @meenakumari4787
    @meenakumari4787 ปีที่แล้ว +3

    டேனியல் அருமையான பேட்டி 🥳🥳🥳 நீங்கள் பேசும் தமிழில் ஒரு தனி அழகு இருக்கிறது 👌👌👌👏👏👏 வாழ்த்துக்கள் 👌👌🥳👍🏻

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏❤️

  • @ssingaraj456
    @ssingaraj456 ปีที่แล้ว

    குழந்தை தமிழ் மிகவும் மகிழ்ச்சி அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @v.5029
    @v.5029 ปีที่แล้ว +3

    டேனியல் உன்னுடைய தமிழ் ஆர்வத்துக்கு நன்றி.
    இருவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 ปีที่แล้ว +5

    வணக்கம்ணே துபாய் இருந்து.இவை அனைத்திற்கும் காரணம் நம் தமிழ்மொழி தான்.டேனியல் அவர்களின் தமிழ் மிகவும் அருமையாக உள்ளது.நன்றிணே.

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว +1

      Nandri nandri nandri brother

    • @Jeyakumar.1
      @Jeyakumar.1 ปีที่แล้ว +1

      அண்ணே ஒரு வேண்டுகோள் தமிழ் மொழியில் பதிவிடவும்
      நன்றி

  • @pts2625
    @pts2625 ปีที่แล้ว +5

    தமிழ்மொழி உலகமொழி
    ஆக்க வேண்டும். WITH LOVE & CARE CULTURE OF TAMIL PEOPLE

  • @joycebecy9409
    @joycebecy9409 ปีที่แล้ว +11

    Hi Daniel, you speak Tamil so well good job bro.... I enjoyed your conversation and the way you quickly ask and repeat Tamil words and learn. Wishes from me I am an Indian living in Canada. I am so proud I am an Tamilian.

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Thank you so much for your comment. I'm sure he reads all the comments

  • @hitechtamil6977
    @hitechtamil6977 ปีที่แล้ว +1

    அருமையாக தமிழ் பேசுகிறார்

  • @pts2625
    @pts2625 ปีที่แล้ว

    டேனியல் உங்கள் தமிழ் அருமை. வாழ்க தமிழ், வளர்க தமிழ் ..

  • @kannanrajagopal291
    @kannanrajagopal291 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சகோதரா

  • @dhivyal4902
    @dhivyal4902 ปีที่แล้ว +2

    Superb Tamil . Really excited.

  • @Priyadharshini18995
    @Priyadharshini18995 ปีที่แล้ว +3

    Super Daniel will meet in London

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt ปีที่แล้ว +1

    Good to hear Tamil from you Daniel.

  • @sangeethaakrishnaa
    @sangeethaakrishnaa ปีที่แล้ว

    தமிழ் மிகவும் அருமையாக உள்ளது

  • @thejokerkingofworld621
    @thejokerkingofworld621 ปีที่แล้ว +3

    Sagothara really u great... Tamil hero heroin ellam English pesuranga,, English karanga Tamil pesuranga wowowowow..

  • @jananijanani3806
    @jananijanani3806 ปีที่แล้ว +2

    நீங்கள் தமிழ் பேசும் அழகே அழகு 👏👏👏👏👏👌👌👌👌👌

    • @Rajendran-jo1yj
      @Rajendran-jo1yj ปีที่แล้ว

      நீங்கள் பேசும் மழலை தமிழ் அழகே அழகு ❤❤❤🎉🎉🎉🎉

  • @tamilarasanvasutheaven5356
    @tamilarasanvasutheaven5356 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரா உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அழகா இருக்கு நான் ஈழத்தமிழன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    வாழ்க தமிழ்
    வளர்க தமிழ்

  • @ushagaja6185
    @ushagaja6185 ปีที่แล้ว

    Daniel, you are just amazing. Lots of Love from Chennai.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว +1

    அருமையா தமிழ் பேசுறீங்க வாழ்த்துக்கள்

  • @mattfam6182
    @mattfam6182 ปีที่แล้ว +2

    Loved him speaking Tamil so well

  • @sknrocky_23
    @sknrocky_23 ปีที่แล้ว

    தமிழ் மொழியை கற்க வேண்டும் என்ற உங்களின் எண்ணத்திற்கு என் இதயபூர்வமான நன்றி சகோதரர் திரு. டேனியல் அவர்கட்கு 🙏 மென்மேலும் நீங்கள் தமிழ் மொழியை பிழையின்றி உச்சரிக்கவும், சரளமாக பேசவும் படிக்கவும் என் நல்வாழ்த்துக்கள்.

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி!! அருமையிலும் அருமை. பெருமையிலும் பெருமை👌

  • @balakrishna9682
    @balakrishna9682 ปีที่แล้ว +7

    LOVE YOU GUYS..... DONT CATCH BOUNDRIES..... FLY OVER NATIONS ........HA HA HA .....

  • @babug4754
    @babug4754 ปีที่แล้ว +1

    super bro romba alaga pesuraru tamil alaga entha alavuku ellakum paravi iruku romba santhosam babu.g karaikudi

  • @krishnamurthy1334
    @krishnamurthy1334 ปีที่แล้ว +1

    Daniel speaks Tamil very well. Kudos to him. Best wishes to him for his future endeavours.

  • @saravanans6916
    @saravanans6916 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    தமிழ் மொழியை போன்று அழகான மொழி இவ்வுலகில் இல்லை.👌

    • @puratchiveeran
      @puratchiveeran ปีที่แล้ว

      Ethai yar sonnargal ungaluku ulagil ulla mozi ellam theriuma

    • @subramaniannataraj7288
      @subramaniannataraj7288 ปีที่แล้ว

      இப்படி சொன்னால் நம்மை மற்றமொழி பேசும் மக்கள் நம்மை ஒதுக்கி விடுவர்.அவரவர்க்கு அவரவர் மொழி இனியது பெரியது.ஆங்கிலத்தில் தான் விஞ்ஞானம்,தொழில்நுட்பம் பரந்து விரிந்துள்ளது.மொழியை வைத்து பொருளாதாரத்தை வளர்க்க முடியாது.

  • @jananijanani3806
    @jananijanani3806 ปีที่แล้ว +5

    நாங்கள் பிறந்த மதுரை உங்களுக்கு பிடித்தில் மகிழ்ச்சி ❤

  • @sasigareddy5123
    @sasigareddy5123 ปีที่แล้ว +2

    Wow Tamil speech Super brother 👍

  • @snackscofffee7318
    @snackscofffee7318 ปีที่แล้ว

    தமிழ் ப்ரோ முகத்தில் ஆனாந்த புரிப்பு சகோ. பேசும் தமிழை பார்த்து வாழ்துகள் சகோ

  • @FelixAbraham-m2q
    @FelixAbraham-m2q ปีที่แล้ว

    Daniel very nice to hear you voice

  • @sindhumani3884
    @sindhumani3884 ปีที่แล้ว +1

    Wow,,, he speaks well ,, when he speaks Tamil he getting close to our Tamil people heart ,,,
    He has tasted Tamil in correct way ,,

  • @thejokerkingofworld621
    @thejokerkingofworld621 ปีที่แล้ว +2

    Example sonnaru parunga great,, " Yathum oorey yavarum kelir " correct ah use pannaru parunga semmaa...

  • @gsivanesam8469
    @gsivanesam8469 ปีที่แล้ว

    M.G.R. யைப் பார்ப்பது போல் இருக்கிறது. டானியல்....
    அழகான தமிழ் srilanka Siva Teacher .

  • @babug4754
    @babug4754 ปีที่แล้ว +1

    super video romba alaga tamil pesuraru semma poga 😀vaalthukal babu.g karaikudi

  • @devasena8685
    @devasena8685 ปีที่แล้ว

    அருமையாக தமிழ் பேசறார்

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 ปีที่แล้ว +3

    Amazing interview with Daniel, whose Tamil I admire.Daniel will get a warm welcome in Madurai.🎉Thank you for this wonderful video.👍🙏❤️❤️👌

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว +1

      Thank you so much anna 🙏❤️

  • @rajmohan_ramasamy
    @rajmohan_ramasamy ปีที่แล้ว

    சூப்பர்.love from malaysia ❤

  • @boominathan3142
    @boominathan3142 ปีที่แล้ว

    என் தாய் மொழி தமிழை மலழையாக பேசும் பானி அருமை
    இப்படிப்பட்ட வாய்ஏற்பாடு செய்த
    திரு சாம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @santhoshviji9778
    @santhoshviji9778 ปีที่แล้ว +1

    Superb

  • @m.vadivelanvelan188
    @m.vadivelanvelan188 ปีที่แล้ว +1

    Hi bro nice your TAMIL speech
    Very good

  • @dineshriya2009
    @dineshriya2009 ปีที่แล้ว

    நன்றி அண்ணா! நல்ல நிகழ்ச்சி

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி தம்பி 🙏❤️

  • @shortnews7975
    @shortnews7975 ปีที่แล้ว

    அருமை தலைவா டேனியல்

  • @b.kunjithapathamsekar646
    @b.kunjithapathamsekar646 ปีที่แล้ว

    இந்த மழழை மொழி கேட்க இனிமை.நம்க்கும் அவர்க்கும்
    தமிழின் ஆல் பெருமை.பூலோகம்
    உள்ளளவும் தமிழ் வாழும்.

  • @kirubasudha
    @kirubasudha ปีที่แล้ว +4

    Super video nanba ♥️😍😍👌👌👌 Daniel bro super 👌👌👌 Lots of love from India, Chennai ❤️❤️❤️

  • @suseelaaruminadhan3536
    @suseelaaruminadhan3536 ปีที่แล้ว +1

    அன்புக்குரிய டேனியல் அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் நான் சுசீலா அருமைநாதன் சென்னையில் இருக்கின்றேன் தாங்களின் காண்ணேலியை பார்த்தேன் ரசித்தேன் மிகவும் அருமை தாங்கள் பேசும் கொஞ்சும் தமிழ் மழலை மொழி பேசும் குழந்தை போல் இருக்கின்றது

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏❤️

  • @england2021
    @england2021 ปีที่แล้ว

    He just looks like MGR,and his Tamil is so good,very happy about his respect for Tamil Language and also he deserves some Respect,hats off ,Bro

  • @GSumathi
    @GSumathi ปีที่แล้ว

    அருமை ஆங்கிலேய சகோதரரே. வாழ்த்துக்கள். வாருங்கள் எங்கள் தமிழகத்துக்கு உங்கள் அம்மாஉடன்.

  • @boominathan3142
    @boominathan3142 ปีที่แล้ว

    Daniel Speaks tamil lovely,he speak tamil very well.
    Congratulations.
    Malaiur.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว +1

    Daniel Tamil nandraga ullathu ma 👍

  • @latheefabegum8262
    @latheefabegum8262 ปีที่แล้ว +1

    இத்தாலிலபிறந்தடேனியல்தமிழ்👌♥️
    பேசும்அழகு🙌இவருக்குகண்டிபா(ஒரு
    நல்லகுடும்பத்தில்இருந்துஅள்ளிட்டு)போகபோராங்க பெரிய⭐ஆகபோறார்💎

  • @ESCHlDineshm
    @ESCHlDineshm ปีที่แล้ว +1

    I am Tamil girl . I love you Daniel

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว

    Super pathivu pa mahane ungaloda video vai eathirparthu erunthen pa avar pesum Tamil nandraga ullathu pa mahane 👍 thanks pa

  • @divyabharathi5696
    @divyabharathi5696 ปีที่แล้ว

    Superb bro 🙏🙏🙏
    👏👏👏👏👏👏

  • @SelvaRaj-zr9us
    @SelvaRaj-zr9us ปีที่แล้ว

    Super Daniel bro

  • @tkv6720
    @tkv6720 ปีที่แล้ว

    டேனியல் தம்பி உங்கள் தமிழ் மிக இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நன்றி 🙏

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 ปีที่แล้ว

    Daniel super brother ❤

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 ปีที่แล้ว

    Super Daniel brother like congrats 👏

  • @RandysTime
    @RandysTime ปีที่แล้ว

    டேனியல் சகோதரரின் தமிழ் மிக மிக அருமை. பொன்னியின் செல்வன் கதை வசனம் மிகவும் அருமையாக பேசினார்.மீண்டும் அவரை காணொலியில் பார்த்தது மகிழ்ச்சி.

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Thank you so much sis 🙏❤️🥰

  • @Sivakumar-tm8bb
    @Sivakumar-tm8bb ปีที่แล้ว

    சகோதரன் Daniel வாசிக்கும் தமிழ் அருமையாக உள்ளது. நிச்சயமாக நல்ல பெண் உங்களுக்கு கிடைப்பார்கள்.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 ปีที่แล้ว +1

    திரு.டேனியல் நமது தமிழ் மொழியில் எளிமையாகவும் அழகாகவும் பேசுகிறார். மேலும் மதுரை மாநகருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார். மதுரையின் மைந்தர்களாகிய நமக்கு மகிழ்ச்சி. திரு. டேனியல் மற்றும் நமது லண்டன் தமிழ்ச் சகோ.இருவருக்கும் வாழ்த்துக்கள்.🎉❤

  • @karthigamathi1882
    @karthigamathi1882 ปีที่แล้ว

    Vaaga vaaga thanjavurku😍😍😍

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว

    Hey Michael.....you nailed it buddy.... Sam bro excellent excellent.... அவர் சொன்னது உண்மை தான் பலபேர் வள்ளுவர் கோட்டம் இன்னும் போனது இல்ல..... 👍

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 ปีที่แล้ว

    🙏🌷 சிறப்பு 👌 வாழ்த்துக்கள் 🌷🙏

  • @sinnarasasivakumar865
    @sinnarasasivakumar865 ปีที่แล้ว

    தம்பி.சூப்பர்

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏❤️

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் டேனியல்🎉

  • @lynx9943
    @lynx9943 ปีที่แล้ว

    Very nice thamil you will dry brother God with you

  • @aazhiyanpropertiesdevelopers
    @aazhiyanpropertiesdevelopers ปีที่แล้ว

    யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤அற்புதம்

  • @kowsalyad7806
    @kowsalyad7806 ปีที่แล้ว

    Super good

  • @sivansakthi52
    @sivansakthi52 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ

  • @murthy8929
    @murthy8929 ปีที่แล้ว

    என் சகோதரன் டேனியலுக்கு வாழ்த்துக்கள்

  • @babubalakrishnan6233
    @babubalakrishnan6233 ปีที่แล้ว +1

    Universeal language our தமிழ் மொழி vazhuga!!

  • @Saritha201
    @Saritha201 ปีที่แล้ว

    Wow aasam daniel

  • @chandranv6121
    @chandranv6121 ปีที่แล้ว

    Super super

  • @vmsweety
    @vmsweety ปีที่แล้ว +3

    அந்த தமிழனை நம்ம மதுரை கூட்டிவந்து நம்ம தமிழ் மண்ணின் அருமையை சொல்லுங்கள்... நமது அன்பான விருந்தை கொடுங்கள்... இது என்னோட வேண்டுகோள்... முடியுமா ... Londan Tamil bro sir

  • @karthigaeswarig
    @karthigaeswarig ปีที่แล้ว +1

    இங்கிலீஷ் ஸ்டைல்ல தமிழ் பேசுறார் சூப்பர்

  • @flowrence9791
    @flowrence9791 ปีที่แล้ว

    Danny... Come to mangadu again... Missing you a lot

  • @GajaaRaj
    @GajaaRaj ปีที่แล้ว +1

    Wow super

  • @sivakumarpalanisamy3344
    @sivakumarpalanisamy3344 ปีที่แล้ว +4

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ப்ரோ

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz ปีที่แล้ว

    Super bro

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 ปีที่แล้ว

    Very nice to hear ur Tamil. Please visit our Madurai

  • @chellaiahselvarethinam6891
    @chellaiahselvarethinam6891 ปีที่แล้ว +3

    அருமை

  • @ESCHlDineshm
    @ESCHlDineshm ปีที่แล้ว +1

    I am from Madurai

  • @AruthRan-v9u
    @AruthRan-v9u 4 หลายเดือนก่อน

    I love you danial

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 ปีที่แล้ว

    Super Bro

  • @ensamayal6537
    @ensamayal6537 ปีที่แล้ว +3

    Hi bro..நம்ம டேனியல் ஒரு turning point இந்த channel க்கு என்று சொல்லலாம்.அவர் shorts video திரும்ப திரும்ப ரசிக்க தோன்றும். ஆங்கிலம் கலக்காமல் அருமையாக தமிழ் பேசுகிறார்.தமிழ்கடவுள் முருகன் அருள் அவருக்கு இருக்கு!Hi Dani .MGR மாதிரியே இருக்கீங்க அவர் பாடலில் வரும் திருக்குறளை பாடி இருக்கீங்க.அருமை பல்லாண்டு வாழ்க!
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு இது my hus.டோட ringtone!See you..bye..🙏💚😀

  • @kumar-9234
    @kumar-9234 ปีที่แล้ว

    டேனியல் நீங்கள் பல்லாண்டு வாழ்க.

  • @narayanasamygopalakrishnan838
    @narayanasamygopalakrishnan838 ปีที่แล้ว +2

    Yes bro.he looks like MGR.

  • @thejokerkingofworld621
    @thejokerkingofworld621 ปีที่แล้ว +2

    Thanks bro danial bro va interview eduthathuku.. thanks bro .. 🤔🙏

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Thank you so much for commenting brother 🙏❤️