அதட்டி பேசிய K.N.நேரு ! பயத்தில் அழுத வைகோ மகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @nr776
    @nr776 9 หลายเดือนก่อน +843

    சாக்கடைல இறங்கிட்டா மகனே நீ காலம் பூரா டென்சல அழவேண்டியதுதான்

    • @jovialboy2020
      @jovialboy2020 9 หลายเดือนก่อน

      எது சாணி பீ மூத்திர சங்கி சாக்கடையா?????

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      பாஜகவில் எத்தனை கட்சிகள் கலைச்சிட்டு போயி பாஜக உடைய தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை நிற்க வைக்கிறார்களே அதை பத்தி எவனா பேசுறீங்களா வேற எந்த கட்சிலையாவது போய் உங்களுடைய பம்பர் சின்னத்தில் நிற்பதற்கு சீட்டு கேளு கொடுக்கிறானுங்களா பாரு

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      பாஜகவில் எத்தனை கட்சிகள் கலைச்சிட்டு போயி பாஜக உடைய தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை நிற்க வைக்கிறார்களே அதை பத்தி எவனா பேசுறீங்களா வேற எந்த கட்சிலையாவது போய் உங்களுடைய பம்பர் சின்னத்தில் நிற்பதற்கு சீட்டு கேளு கொடுக்கிறானுங்களா பாரு

    • @safedrivesaveslife3420
      @safedrivesaveslife3420 9 หลายเดือนก่อน +33

      அழுமூஞ்சிப்பயல்களை மட்டும் நம்பவே கூடாது முன்பு அப்பன் அழுதான் இப்போது மகன் போதும்டா உங்க
      நடிப்பு 😂😂😂😂

    • @naturegod097
      @naturegod097 9 หลายเดือนก่อน +7

      😂😂😂😂😂😂

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 9 หลายเดือนก่อน +219

    வைகோ மகனை உக்கார வச்சு, திமுக காரனுக, நல்லா செய்றானுக.பாவம் துறை வைகோ. தேர்தலில் நிக்காமல் இருப்பதே நல்லது.

    • @amvetryvelmurugan
      @amvetryvelmurugan 9 หลายเดือนก่อน

      DMk Devidiapaya kandaroli petha paya

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน +11

      துரைவைகோ தேர்தலில் நிற்காமல் அந்த ஈரோடு காரருக்கே விட்டுக்கொடுத்திருக்கலாம். கட்சியையாவது காப்பாற்றி இருக்கலாம்.

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 9 หลายเดือนก่อน +6

      @@ramamurthyvenkatraman5800 ஈரோடு எம்.பி. உயிரும் காப்பாற்ற பட்டிருக்கும். படுபாவி வைகோல்.அடுத்தவனை கொன்றே கட்சியை வளர்க்கிறானுக.

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 9 หลายเดือนก่อน

      @@ramamurthyvenkatraman5800 ஈரோடு எம்.பி.உயிரும் காப்பாற்ற பட்டிருக்கும். புடுபாவி வைகோல்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      உண்மைதான். பாவம் அந்த ஈரோட்டுக்காரர்.

  • @sivaprakashamp3938
    @sivaprakashamp3938 9 หลายเดือนก่อน +345

    தம்பி துறை உங்க அப்பா சகாப்தம் இல்லை தமிழகத்தின் சாபக்கேடு 😮😢

    • @NivasRamalingam
      @NivasRamalingam 9 หลายเดือนก่อน +1

      😂

    • @aaryaajay5849
      @aaryaajay5849 9 หลายเดือนก่อน

      வைகோ ஒரு தீவிரவாதி மற்றும் துரோகி

    • @stm32user
      @stm32user 9 หลายเดือนก่อน +1

      😂

    • @vhariharan1988
      @vhariharan1988 9 หลายเดือนก่อน

      True

    • @jeeva7539
      @jeeva7539 8 หลายเดือนก่อน

      😁

  • @PREM-zk2mv
    @PREM-zk2mv 9 หลายเดือนก่อน +219

    பாவம் துரை வைகோ..... அரசியலுக்கு ஜீனியர் என்பதால் சீனியர் எல்லாம் ராகிங்( ragging) செய்கிறார்கள்

    • @Ronita5451
      @Ronita5451 9 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😂😂😂

    • @pravinranjith2841
      @pravinranjith2841 9 หลายเดือนก่อน

      😅😅😂😂

    • @NivasRamalingam
      @NivasRamalingam 9 หลายเดือนก่อน

      😂

    • @krishv8112
      @krishv8112 9 หลายเดือนก่อน

      😂😂😂

    • @prrabhu
      @prrabhu 9 หลายเดือนก่อน

      🤣

  • @mariajohn1978
    @mariajohn1978 9 หลายเดือนก่อน +474

    அப்பன் பாவம்... பிள்ளையை சேரும் .... எப்ப திமுக கூட்டணிக்குள் போனீர்களோ அப்பொழுதே உங்கள் சுயமரியாதை.... மானம்.. மரியாதை .... இன்னும் என்னென்ன தமிழர்களின் அறங்கள் இருக்கிறதோ அத்தனையும் இழந்து விட்டு தான் உங்கள் சுயநலத்திற்காக அந்த கூட்டணியில் இருக்கின்றீர்கள் ..... ஒன்று வேண்டுமென்றால் ஒன்று இழந்து தான் ஆக வேண்டும் .... பணம் என்ற ஒன்று வேண்டுமென்றால் .... வெற்றி என்ற ஒன்றைப் பெற்று நம்பிய மக்களை நடுத்தெருவில் நிறுத்த வேண்டும் என்றால்......... இந்த அவமானத்தை விட இன்னும் நிறைய அவமானங்கள் பெற்று தான் ஆக வேண்டும் ....
    மக்கள் உங்களை தூக்கி எறிந்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது .... ஒன்பது பேர் தீக்குளித்து உருவாக்கிய மதிமுக .... அந்த ஒன்பது பேரின் மரணத்திற்கு பதில் சொல்ல வேண்டாமா? ???

    • @sundara6067
      @sundara6067 9 หลายเดือนก่อน +5

      Very good explanation

    • @saravanang6083
      @saravanang6083 9 หลายเดือนก่อน

      வைகோவுக்கு பொட்டி கொடுக்க அவரின் அன்பு சகோதரி ஜெயா உயிரோடு இல்லை.
      அன்றே சொன்னார் கலைஞர்.
      மதிமுக என்றால் மறுபடியும் திமுக என்று.

    • @saravanang6083
      @saravanang6083 9 หลายเดือนก่อน +1

      கடந்த காலங்களில் வைகோ எடுத்த தவறான முடிவுகளால், இன்று தானும், தன் மகனும் மட்டுமே கட்சியில் இருக்கும் நிலை.
      மதிமுகவின் இந்த இன்றைய நிலைமைக்கு வைகோ மட்டுமே காரணம்.

    • @Manikandan-e7h
      @Manikandan-e7h 9 หลายเดือนก่อน +1

      😂

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      பாஜகவில் எத்தனை கட்சிகள் கலைச்சிட்டு போயி பாஜக உடைய தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை நிற்க வைக்கிறார்களே அதை பத்தி எவனா பேசுறீங்களா

  • @ramasamy-f7p
    @ramasamy-f7p 9 หลายเดือนก่อน +385

    கூடா நட்பு கேடாய் முடியும்

    • @saravanang6083
      @saravanang6083 9 หลายเดือนก่อน +6

      Yes.. கடந்த காலங்களில் அதிமுகவுடன் மதிமுக கூட்டணி வைத்ததால், மதிமுகவுக்கு இந்த நிலைமை.
      கூடா நட்பு கேடாய் தான் முடியும்.

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      பாஜகவில் எத்தனை கட்சிகள் கலைச்சிட்டு போயி பாஜக உடைய தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை நிற்க வைக்கிறார்களே அதை பத்தி எவனா பேசுறீங்களா வேற எந்த கட்சிலையாவது போய் உங்களுடைய பம்பர் சின்னத்தில் நிற்பதற்கு சீட்டு கேளு கொடுக்கிறானுங்களா பாரு

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 8 หลายเดือนก่อน

      எச்சக்கல நாயே திமுக கட்சிய பார்த்தா உனக்கு எப்படி டா தோனுது.கூடுவதற்கு ரொம்ப நல்ல கட்சி வேற எது சொல்லு பார்ப்போம். காலை நக்கி பதவிக்கு வந்த கட்சியா ? அப்புறம் கிரிமினல்களின் கூடாரம் bjp கட்சியா?

  • @0rk762
    @0rk762 9 หลายเดือนก่อน +164

    கழகங்களின் சாக்கடை அரசியல்....
    கழகங்கள் அழிந்தால் தமிழகம் சிறப்புறும்.

  • @Gopinathan-ys4wk
    @Gopinathan-ys4wk 9 หลายเดือนก่อน +326

    இவ்வளவு ரோசம்,சுயமரியாதை உள்ளவன் திரும்பவும் ஏன்டா அந்த சாக்கடைக்குள் இருக்கிறாய்....த்தூ...சுயமரியாதையாம் மண்ணாங்கட்டியாம்....

    • @venkateswarakumar9903
      @venkateswarakumar9903 9 หลายเดือนก่อน +4

      Good

    • @arameshkumar2652
      @arameshkumar2652 9 หลายเดือนก่อน +6

      மீண்டும் நாய் வாயில் கையை...

    • @rangarajangomadam6438
      @rangarajangomadam6438 7 หลายเดือนก่อน

      Fool is crying

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      கேட்டால், எங்களை நம்பி இருப்பவர்களுக்கு நாங்கள் விசுவாசமாய் இருப்போம்.என்கிறான் வைகோ.
      திமுக வைகோவை நம்பியா இருக்கிறது ?

  • @Sarandurai
    @Sarandurai 9 หลายเดือนก่อน +298

    இது தெலுங்கு ரெட்டிக்கும் நாயுடுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி 😂

    • @udhaykumar3886
      @udhaykumar3886 9 หลายเดือนก่อน +20

      Correct

    • @AyyalRaja
      @AyyalRaja 9 หลายเดือนก่อน +21

      Malayali siman ku vijyaalaxmi ku iptithana😂😂

    • @Pilgili
      @Pilgili 9 หลายเดือนก่อน

      ​@@AyyalRaja வாய்யா நாயுடு ! நலமா

    • @kishoren6425
      @kishoren6425 9 หลายเดือนก่อน

      அப்போ நீ ஆந்திர சென்ட்று இறுக்க வேன்டும்,உனக்கு
      T N.இல் என்ன வேலை???

    • @savenatures1259
      @savenatures1259 9 หลายเดือนก่อน

      ​@@AyyalRaja 200upis spotted 😂

  • @savenatures1259
    @savenatures1259 9 หลายเดือนก่อน +21

    துறை நாயுடு vs நேரு ரெட்டி இழிச்சவாயனுக திருச்சி மாவட்டம் மக்கள் தான் 😊 - முத்தரையர்

    • @Thalapathy004
      @Thalapathy004 8 หลายเดือนก่อน +1

      Aga motham nammu onnu pannamatanunga😂

  • @SekarSekarSekar-jh2vo
    @SekarSekarSekar-jh2vo 9 หลายเดือนก่อน +111

    தேவையில்லை.தன் மானம் ஒன்றுதான் நமது உடனே வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் நமக்கு ஒர்பெயர்உண்டு

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      பாஜகவில் எத்தனை கட்சிகள் கலைச்சிட்டு போயி பாஜக உடைய தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை நிற்க வைக்கிறார்களே அதை பத்தி எவனா பேசுறீங்களா வேற எந்த கட்சிலையாவது போய் உங்களுடைய பம்பர் சின்னத்தில் நிற்பதற்கு சீட்டு கேளு கொடுக்கிறானுங்களா பாரு

    • @subburam7340
      @subburam7340 9 หลายเดือนก่อน +2

      அரசியல்ல இதெல்லாம் ஒரு சாதாரணம் pa

    • @kishoren6425
      @kishoren6425 9 หลายเดือนก่อน

      சிலுக்கலுர் பேட்டை தெங்குடா என்றுதானே?

    • @aravindharvi4760
      @aravindharvi4760 9 หลายเดือนก่อน

      Dai nengale oru party ku allakkaiya vela paakura allakkai ongalukila ennada mariyatha 😂

  • @sumathichidambaram5740
    @sumathichidambaram5740 9 หลายเดือนก่อน +90

    செலவு செய்ய வேண்டும் என அழுவுகியரார நேரு அய்யா

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 8 หลายเดือนก่อน

      சீட்டுதான் தர முடியும், செலவு வேட்பாளர் செய்யணும். வர்றவன் போறவன் க்கு எல்லாம் செலவு செய்ய இது என்ன பிள்ளை இல்லாத சொத்தா?

  • @prabhakaranperumalsamy7310
    @prabhakaranperumalsamy7310 9 หลายเดือนก่อน +31

    தந்தை செய்த தவறு.......... நன்றாக வேண்டும்......தலைகூனிவு ........வைகோ செய்த தரமற்ற பேச்சுக்கள், செயல்கள் இன்று அவரது வாரிசு மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது, சுயமரியாதையை பற்றி பேச இரண்டு பேருக்கும் தகுதியிலை துறை வைகோ. Deposit கிடைச்சா சந்தோஷபடு😢😢😢

  • @anthonianthoni4857
    @anthonianthoni4857 9 หลายเดือนก่อน +52

    இது கூடா நட்பு கேடா தான் முடியும்

  • @Tamilselvi-y5w
    @Tamilselvi-y5w 9 หลายเดือนก่อน +16

    அழதே தம்பி நீ ண்ட ஆயிளூடன உலகம் பேசும் மனித னாக சாதித்துக் கொண்டு இருக்க இயற்கை உனக்கு அருள் தரும் வாழ்க வளமுடன் மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tnnetwork8640
    @tnnetwork8640 9 หลายเดือนก่อน +21

    ஆக மொத்தம் இவனுங்க ஜெயிச்சா திருச்சி நாறப்போகுது

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn 9 หลายเดือนก่อน +135

    செருப்படி நேருக்கு..

  • @velvel2796
    @velvel2796 9 หลายเดือนก่อน +109

    துரை வைகோ பிடிக்கவில்லை என்றால் முதல்வரிடம் சொல்லி மாற்றியிருக்க வேண்டும்... ஆனால் அசிங்கப்படுத்த கூடாது...இதே மாதிரி உங்கள் மகனுக்கு பெரம்பலூர்ல பண்ணுனா என்ன பண்ணுவீங்க...கூட்டணி கட்சி.முதல்வர் இட்ட கட்டளை..... நிறைவேற்ற வேண்டும்...

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 9 หลายเดือนก่อน

      super

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 9 หลายเดือนก่อน +4

      வைகோ செய்த த்ரோகத்திற்ககு பலன்

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 9 หลายเดือนก่อน +2

      @@nagarajanagarancheri5504 என்னய்யா துரோகம் பன்னாரு??அப்ப எம்ஜீஆர் பண்ணது தியாகமா?? ஊடக செய்தி அந்த காலம் தொட்டே 30 to 40% தான் உண்மை??

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 9 หลายเดือนก่อน

      @@kumarkumar-ij4vz MGR மறுபடியும் திமுக உடன் சேரவில்லை. கடைசி வரை எதிர்த்தார் அதுபோல ஜெயலலிதாவும்.
      ஆனால் வெட்கமே இல்லாமல் மறுபடி திமுக ஸ்டாலின் காலில் விழேவண்டிய அவசியம் என்ன. காசுக்காக இவனை நம்பி 6 பேர் தீக்குளித்தனர்.

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      பாஜகவில் எத்தனை கட்சிகள் கலைச்சிட்டு போயி பாஜக உடைய தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை நிற்க வைக்கிறார்களே அதை பத்தி எவனா பேசுறீங்களா வேற எந்த கட்சிலையாவது போய் உங்களுடைய பம்பர் சின்னத்தில் நிற்பதற்கு சீட்டு கேளு கொடுக்கிறானுங்களா பாரு

  • @vnarayanan5648
    @vnarayanan5648 9 หลายเดือนก่อน +199

    சொத்துக்காக வந்து விட்டு ஏன்யா கரடி விடுகிறீர்கள்

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      பாஜகவில் எத்தனை கட்சிகள் கலைச்சிட்டு போயி பாஜக உடைய தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை நிற்க வைக்கிறார்களே அதை பத்தி எவனா பேசுறீங்களா வேற எந்த கட்சிலையாவது போய் உங்களுடைய பம்பர் சின்னத்தில் நிற்பதற்கு சீட்டு கேளு கொடுக்கிறானுங்களா பாரு

  • @arunbabu8068
    @arunbabu8068 9 หลายเดือนก่อน +17

    அன்பில் மகேஷ் சிரிப்பு சூப்பர் அடுத்தவாட்டி நீ தோற்பது உறுதி.

    • @Vilitheylu
      @Vilitheylu 9 หลายเดือนก่อน +5

      மகேஷ் ஒரு கிரிமினல்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      மற்றவர்கள் மட்டும் யோக்யமா ?

  • @velligiri5552
    @velligiri5552 9 หลายเดือนก่อน +25

    பாவம் குழந்தைய கூட்டிவந்து எங்க ஆட்சியை புகழ்ந்து ஒருவரி பேசுன்னா அது அழுவுது,அதுக்கு பொய்பேசதெரியாது!

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 9 หลายเดือนก่อน +100

    தமிழ்நாட்டின் தலை எழுத்து ரெளடி அரசியல்,ஊழல் அரசியல்,வாரிசு அரசியல். என்று விடியுமோ

    • @balajinagappand7627
      @balajinagappand7627 9 หลายเดือนก่อน +1

      Vote for a right person .Change is inevitable.

  • @anbuselvans306
    @anbuselvans306 9 หลายเดือนก่อน +92

    துரை வைகோ தோல்வி உறுதி!! ஆனால் indi alliance in பிரதமர் வேட்பாளராக யாரும் இருக்க ஒப்புதல் தெரிவிக்காததால் துரை வைகோ பிரதமர் வேட்பாளராக அறிவிக்க படுவார் என்று தெரிகிறது!! நாமும் வாழ்த்துவோம்!!!

    • @anandanthiru4108
      @anandanthiru4108 9 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      பாஜகவில் எத்தனை கட்சிகள் கலைச்சிட்டு போயி பாஜக உடைய தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை நிற்க வைக்கிறார்களே அதை பத்தி எவனா பேசுறீங்களா வேற எந்த கட்சிலையாவது போய் உங்களுடைய பம்பர் சின்னத்தில் நிற்பதற்கு சீட்டு கேளு கொடுக்கிறானுங்களா பாரு

    • @balaganesh9524
      @balaganesh9524 9 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂

    • @SenthilKumarsenthilwest2000
      @SenthilKumarsenthilwest2000 9 หลายเดือนก่อน

      😅

    • @vkdmedia3734
      @vkdmedia3734 9 หลายเดือนก่อน +1

      செம்ம அள்ளு 😂😂😂

  • @selvarajselvaraj13
    @selvarajselvaraj13 9 หลายเดือนก่อน +18

    நேருவின் அரசியலில் நாகரீகம் இல்லை

  • @chuttikannamma-wd7ni
    @chuttikannamma-wd7ni 9 หลายเดือนก่อน +3

    திருச்சி காரனோ இந்த நேருவ ஒவொரு தடவையும் ஜெயிக்க வைக்கிறான். த்து

  • @arulprakasamm5486
    @arulprakasamm5486 9 หลายเดือนก่อน +4

    திருச்சி மக்களே பார்த்து இந்த கும்பலை வீட்டிற்கு அனுப்பினால் உங்களுக்கு நல்லது

    • @wellbeing6198
      @wellbeing6198 8 หลายเดือนก่อน

      BJP enna rombo nalla katchi ya

  • @elankamal1
    @elankamal1 9 หลายเดือนก่อน +24

    அல்லேலூயா சகவாசம் குல நாசம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தக் குடும்பம் ....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน

      புரியவில்லை

    • @rajisundari9291
      @rajisundari9291 8 หลายเดือนก่อน

      Christian missionary oda kootu sendha ippadi thanu solraru
      ​@@ramamurthyvenkatraman5800

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      விடுதலை புலிகள் சகவாசமும் குலநாசம்தான். இதில் கள்ளத்தோணி வேறு. பிரபாகரன் பணம் எத்தனை நாட்களுக்கு வரும்.

    • @moveitstime
      @moveitstime 3 หลายเดือนก่อน

      சனாதன சங்காத்தம் காலமெல்லாம் தீராநாத்தம்.

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 9 หลายเดือนก่อน +64

    அழாதே தம்பி உனக்கு ஒரு காலம் வரும்.அப்போது உன்னை அவமானபடுத்தியவன் நிலை மோசமாக இருக்கும்.துனிந்து நில்.🌷🌷

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 9 หลายเดือนก่อน

      super

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      பாஜகவில் எத்தனை கட்சிகள் கலைச்சிட்டு போயி பாஜக உடைய தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை நிற்க வைக்கிறார்களே அதை பத்தி எவனா பேசுறீங்களா வேற எந்த கட்சிலையாவது போய் உங்களுடைய பம்பர் சின்னத்தில் நிற்பதற்கு சீட்டு கேளு கொடுக்கிறானுங்களா பாரு

    • @sathishkumarsridharan4237
      @sathishkumarsridharan4237 9 หลายเดือนก่อน

      இவ்வுலகில் வைகோ, துரை வைகோ மட்டும் தான் கெட்டவர்கள் ..மற்ற அனைத்து கட்சிகளும் மிக நல்லவர்கள்......

    • @selvarajselvaraj13
      @selvarajselvaraj13 9 หลายเดือนก่อน

      அதே தான் வெரிகுட்

    • @seyalarasu5124
      @seyalarasu5124 9 หลายเดือนก่อน

      Kuriggan kulathirgu
      Ppathil. Sullidduthan
      Savan. Vai. Go

  • @mm.sarbudinmaniyali2319
    @mm.sarbudinmaniyali2319 9 หลายเดือนก่อน +148

    நேருமகனைதோற்கடியுங்கள்

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      பாஜகவில் எத்தனை கட்சிகள் கலைச்சிட்டு போயி பாஜக உடைய தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை நிற்க வைக்கிறார்களே அதை பத்தி எவனா பேசுறீங்களா வேற எந்த கட்சிலையாவது போய் உங்களுடைய பம்பர் சின்னத்தில் நிற்பதற்கு சீட்டு கேளு கொடுக்கிறானுங்களா பாரு

  • @Jd_ravananraja
    @Jd_ravananraja 9 หลายเดือนก่อน +4

    திமுக கூட்டணியில் இருக்கும்வரை இதைவிட மிக பெரிய அவமானங்களை நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்.....

  • @bharathm9220
    @bharathm9220 9 หลายเดือนก่อน +9

    ஆக மொத்ததுல்ல திருச்சி மக்களுக்கு நாமம்தான்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน +2

      இல்லை. திருச்சியில் அதிமுக வெல்லும்.

  • @Thewiper2024
    @Thewiper2024 9 หลายเดือนก่อน +12

    செஞ்சோற்றுகடன் தீர்க்க சேராத இடம் தேடி வஞ்சத்தில் விழுந்தாயடா கர்ணா,... உன் மகனை வீதியில் விட்டாயடா,.. கர்ணா,... வஞ்சகன் கருணா நிதியடா? கர்ணா

    • @velusamia4304
      @velusamia4304 9 หลายเดือนก่อน

      ணட்சடடளடய்யாஃ டண்டரீ

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน

      பாட்டு சுமாராக இருக்கிறது.

  • @velayuthamdevanand4840
    @velayuthamdevanand4840 9 หลายเดือนก่อน +76

    ஒழுங்கா பீடி வித்துட்டு இருந்திருக்கலாம் 😏

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน +2

      ஆமாம். அந்த பிழைப்பும் போயிற்று.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      யாராவது அரசியலுக்காக செய்து வந்த தொழிலை விடுவார்களா ?
      MP பதவியில் என்ன சம்பாதிக்க முடியும் ?

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 9 หลายเดือนก่อน +84

    பம்பரம் சின்னம் தான் நிற்க்க வேண்டும் இல்லை என்றால் தனித்து நில்லுங்கள், இந்த திராவிட கட்சி உங்களை காப்பது கடினமான செயல்

    • @kishoren6425
      @kishoren6425 9 หลายเดือนก่อน

      அதர்க்கு ஒரு அப்பனுக்கு
      பிரந்து இருக்க?????
      வாய்ப்பு இல்லை.சிலக்கலூர் பேட்டை பங்கம்,

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน +1

      திருச்சி திமுக எவனும் துரை வைகோவுக்கு போட மாட்டான்.

  • @karunac2443
    @karunac2443 9 หลายเดือนก่อน +7

    மொத்த தரித்திரமும் ஒன்னு கூடுதே..!😢😢

  • @Dskform.
    @Dskform. 9 หลายเดือนก่อน +34

    Mic vachiya thala end la😂😂😂😂

    • @ibman2003
      @ibman2003 9 หลายเดือนก่อน +4

      Sooththadippu nichayam..naanae dmk thaan ivanukku vottu podamaattaen.

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      பாஜகவில் எத்தனை கட்சிகள் கலைச்சிட்டு போயி பாஜக உடைய தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை நிற்க வைக்கிறார்களே அதை பத்தி எவனா பேசுறீங்களா வேற எந்த கட்சிலையாவது போய் உங்களுடைய பம்பர் சின்னத்தில் நிற்பதற்கு சீட்டு கேளு கொடுக்கிறானுங்களா பாரு

    • @arulpharma96
      @arulpharma96 9 หลายเดือนก่อน

      I noticed also😂

  • @pandiarajsikkanan7318
    @pandiarajsikkanan7318 9 หลายเดือนก่อน +7

    இரண்டு வருடம் பொடா சட்டத்தில உள்ள தள்ளியவர் யார்? உள்ளே சாப்பிட்ட களி செரிப்பதற்குள் உள்ளே தள்ளியவர்களுடன் கூட்டணி போட்ட உங்களுக்கு சுய மரியாதையை திருச்சி மக்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் (இதே திருச்சியில் தி. மு. க. மாநாடு நடந்துகொண்டிருந்தபோதுதான் உள்ளே தள்ளியவர்களிடம் கூட்டணி அமைத்தீர்கள் )

  • @Suresh-w9j
    @Suresh-w9j 2 หลายเดือนก่อน

    Valthukkal. 🎉🎉 Tiger of the parliment vaiko. ❤❤

  • @manurichards4934
    @manurichards4934 9 หลายเดือนก่อน +78

    அடிச்சுட்டு சாகுங்கடா

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 9 หลายเดือนก่อน +40

    முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும்

    • @lakshmananlakshmanan8941
      @lakshmananlakshmanan8941 9 หลายเดือนก่อน

      பெரம்பலூர் தொகுதியில் நேருமகனை நிக்க வெச்சு ஸ்டாலினுக்கு திருச்சி தொகுதியில் நிற்க வைக்க தெரியாதா யாரு பெரிசுனு அடிச்சுக்காட்டு அப்படிங்கற நிலையில் ஸ்டாலின் உள்ளார்.

    • @mka4379
      @mka4379 9 หลายเดือนก่อน +6

      யாரவது துண்டு சீட்டு எழுதி குடுத்தா தலையிட்டு அதை படிப்பார்

    • @channel12381
      @channel12381 9 หลายเดือนก่อน

      ​@@mka4379👌😂

    • @கவிகுயில்
      @கவிகுயில் 9 หลายเดือนก่อน

      ஊ😂😂😂😂😂ம்பூவான் வந்து உன் தத்தி நாயீஸ்டாலீ😂

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 9 หลายเดือนก่อน +9

    சூப்பர் துரை வையாபுரி அவர்களுக்கு கே.என்.நேரு வுக்கு முன்பே தி.மு.க வை வளத்தவர் வை.கோ

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน

      அதெல்லாம் பழங்கதை.

    • @Iron_man-.611
      @Iron_man-.611 6 หลายเดือนก่อน

      அதுனாலதான் நேரு சும்மா இருக்கான் 😂.. இல்லனா இவன் போராடிலைய தட்டி சூரியன் சின்னத்துல நிக்க வச்சுருப்பான்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      அதெல்லாம் இல்லை. சுடலை ஆர்டர் போட்டிருக்கான். எப்படியாவது துரையை ஜெயிக்க வை. என்று

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 2 หลายเดือนก่อน +1

    அப்பன் செஞ்ச பாவம். பாவம்.பிள்ளையை சேர்கிறது

  • @ramanathank8997
    @ramanathank8997 9 หลายเดือนก่อน +4

    இவங்க வேலையே உள்ள இழுத்து போட்டு ஒன்னும் இல்லாமல் ஆக்குவதுதான்.
    அப்பாவுக்கும் மகனுக்கும் இது நடக்கும் என்று புரிந்தும் ஏன்? இப்படி சிக்கி மாட்டிக்கனும்.

  • @manimaranmani2421
    @manimaranmani2421 9 หลายเดือนก่อน +16

    இப்படி ஒரு கூட்டணி தேவையா கோபால்

  • @thirunavukarasu227
    @thirunavukarasu227 8 หลายเดือนก่อน +1

    அண்ணன் சீமான் வெல்வது உறுதி

  • @jeer7996
    @jeer7996 9 หลายเดือนก่อน +8

    துரை வைகோ உண்மையிலே சுய மரியாதை சிங்கம் தான்👍👍👍

    • @adiyogi1003
      @adiyogi1003 9 หลายเดือนก่อน +1

      Apdina தனியா நிக்க sollu

    • @jeer7996
      @jeer7996 9 หลายเดือนก่อน

      @@adiyogi1003 ஏன் உன் பிஜேபியை தனியா நாடு முழுக்க evm cancel பண்ணிட்டு நிக்க சொல்லு

  • @MUTHURAAJ1000
    @MUTHURAAJ1000 9 หลายเดือนก่อน +2

    துரை ji
    வீரன் அழ கூடாது
    சுயமரியாதை காக்க வேண்டும் எனில் DMK ஐ விடவும்

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 9 หลายเดือนก่อน +7

    இவர் தோற்று விடுவார். எப்ப பாரு அழுகை. அவமான படுகிறார்.

  • @robingsingh1238
    @robingsingh1238 9 หลายเดือนก่อน +3

    Nalla emotions scenes, Good performance 😢

  • @prabhukarikalan9647
    @prabhukarikalan9647 2 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு துரை வேகோ

  • @Vel.9787
    @Vel.9787 9 หลายเดือนก่อน +4

    மக்கள் தான் சிந்திக்க வேண்டும் சொல்வதற்கு ஒன்றுமில்லை பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் ஐயா அவர்கள் கொடுத்த நிதியும் சரி அவருடைய சொந்த பணத்திலும் ஏகப்பட்ட சேவைகள் செய்துள்ளார் மீண்டும் அவர் உங்களை தேடி நாடி வந்துள்ளார் அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து மீண்டும் அவரது சேவை தொடர வாய்ப்பு கொடுப்போம்

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 8 หลายเดือนก่อน

    Political life is like this,Ashame,Asinkam and Avamanam by Neru❤❤❤❤❤❤❤❤

  • @pa3160
    @pa3160 8 หลายเดือนก่อน +3

    Uchaa poitaan golti😁🤣🤣🤣

  • @anpusanpus6120
    @anpusanpus6120 8 หลายเดือนก่อน

    வாழ்க மோடி ஜி 💚♥️🎉

  • @rajah9770
    @rajah9770 9 หลายเดือนก่อน +7

    அப்பன் வைகோ மகன் சைகோ 😆😁🤫

  • @Srhaareesh8879
    @Srhaareesh8879 9 หลายเดือนก่อน +14

    எடப்பாடிக்கு பக்கம் வந்து இருக்கலாம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน

      எடப்பாடிக்கு ஆபத்து

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน +1

      பேசாமல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதே நலம்.

  • @rajendrasozhan7854
    @rajendrasozhan7854 8 หลายเดือนก่อน +1

    ஒரே சிரிப்பா இருக்கு

  • @kaali000
    @kaali000 9 หลายเดือนก่อน +3

    நேரு மிரட்டியதில் வையாபுரி பாண்டில் உச்ச போய் விட்டதாக சொல்ல படுவதாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 9 หลายเดือนก่อน +1

    தம்பி நல்ல அறிவாளியா இருக்க நீயல்லாம் இங்கு வரலாமா 🎉

  • @scorpionkings3199
    @scorpionkings3199 9 หลายเดือนก่อน +3

    அட பாவிகளா அட பாவிகளாஇப்படி கதறி அழ வெச்சிட்டீங்க

  • @senthilgreat1062
    @senthilgreat1062 9 หลายเดือนก่อน +1

    இதற்கு மேலும் வைகோ திமுகவுடன் இருப்பது சாகுவதற்கு சமம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน

      அதான் செத்தா ச்சே. அப்புறம் என்ன

  • @rselango9960
    @rselango9960 9 หลายเดือนก่อน +5

    நான் ஒரு 62 வயதுடைய கொள்கை பற்றுடைய திமுக காரன்.
    இந்த நிகழ்வு கட்சியின் நிகழ்கால எதிர்கால நிகழ்வுகள் என்னை கலங்க செய்கிறது.தலைவர் என்ன செய்கிறார்.காங்கிரஸின் வீழ்ச்சி தமிழகத்தில் பண்ணையார் அரசியலால் நிகழ்ந்தது.அந்த நிலையை நோக்கி நேரு போன்றோர் கழகத்தை கொண்டு செல்கின்றனர்.நேரு தற்போது கட்சியை நன்கு நடத்தலாம் ஆனால் நேரு இல்லையேல் கட்சி கட்சி இல்லாமல் இல்லை. எம்ஜிஆர். நாவலர். வைகோ விலகிய போதம்...
    மிசா காலத்திலும் எஃகு போல் நின்ற இயக்கம் திமுகழகம்.
    யார் மேல் தவறோ ஒரு பொது வெளியில் ...
    ஒரு இக்கட்டான தேர்தல் நேரத்தில்...
    கதாகலாட்சேபம் செய்து கொண்டுள்ளார் நேரு.
    30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் எந்த கட்சியிலும் இல்லாமல் இருக்கிறார்கள்.அவர்கள் ஓட்டு சதவீதம் சுமார் 20%. இவர்கள் உங்களை(நேரு) கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.
    சாதாரண ஆட்கள் மாவட்ட செயலாளராக ...
    தலைமையின் கண்டிப்புக்கு அடங்கிய மாவட்ட செயலாளராக...
    செயல்பட்ட ஜெவை நோக்கியும்...
    சீமானை நோக்கியும்...
    இளைஞர்கள் பார்வை செல்கிறது.
    காரணம் தலைமையின் ஆனவம் சர்வாதிகாரம் இளைஞர்களை பாதிப்பதில்லை.
    கடமை
    கண்ணியம்
    கட்டுபாடு
    அண்ணாவின் காலத்தால் அழியாத குறலோவியங்க
    சின்னத்தை பற்றி விவாதிக்க வேண்டிய இடமல்ல இது.இதற்கு நேருவே பொருப்பு.
    எதிர்கட்சிகளின் பலவீனத்தால் கழகம் நடக்கிறது.இது உண்மையான பலம் இல்லை...

    • @seyalarasu5124
      @seyalarasu5124 9 หลายเดือนก่อน

      62. Murai. Ounnai. Seruppal
      Adikanum

    • @Raja00078
      @Raja00078 9 หลายเดือนก่อน

      அய்யா நீங்க எந்த காலத்துல இருக்கிங்க திமுக மந்திரிங்க எல்லாம் மணி முடி தரித்த மன்னர்கள் ஆகிவிட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள் /நகர /மாநகரச் செயலாளர்கள் எல்லாம் குறுநில மன்னர்கள் தான் இதுல நேரு மட்டும் விதிவிலக்கா என்னா இங்கே சுயமரியாதை /எதிர் கருத்து சுதந்திரம் எல்லாம் குழி தோண்டி புதைச்சு மரத்தை நட்டாச்சு உள்கட்சி ஜனநாயகம் பத்தி எல்லாம் பேச இல்லை நினைக்க கூட முடியாது போங்க ஐயா காலம் கடந்து எங்கேங்கோ போயி கிட்டு இருக்குது கிச்சன் கேபினேட்டு /பெரிய இடத்து மருமகன் லாபி /சின்னவரு லாபி /இப்படி இன்னும் எப்பிடி எப்பிடியோ போயிகிட்டு இருக்கு நீங்க என்னாய்யா சிரிப்பு காட்டுறிங்க தலைவர் /பேராசிரியர் காலம் வரைக்கும் தான் கட்சி சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கின்ற இடமாக அறிவாலயம் இருந்தது இப்போ எல்லாம் எங்கெங்கோ எடுத்த முடிவுகளை செயல்படத்துற இடம் தான் அறிவாலயம் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அறுபது ஆண்டு காலம் ஒரு கட்சியை உயிர்ப்போடையும் /துடிப்போடையும் கொண்டு போனதை எதிரிகள் கூட மதித்த போற்றிய திறமையான ஆளுமையாக கடின உழைப்புடன் கூடிய சாதுர்யமான தலைவர் தலைவர் தான் அது போன்ற காலம் எல்லாம் இனி இந்த கட்சிக்கு வாய்ப்பே இல்லை

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 9 หลายเดือนก่อน +1

    மானமுள்ளவன் அழுகிறான். ஆனால் திராவிடியா கூட்டத்தில் மானம் இன்றி வாழ பழக வேண்டும்

    • @Vilitheylu
      @Vilitheylu 9 หลายเดือนก่อน

      மானங்கெட்ட அன்பில் மகேஷ் சிரிக்கிறான்

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน +1

    வேணாம்...நா அழுதுருவேன்....

  • @jayarajaraja8388
    @jayarajaraja8388 9 หลายเดือนก่อน +7

    நீ அழுதே கதற வேண்டியது தான் டி

  • @baskarane7823
    @baskarane7823 9 หลายเดือนก่อน +34

    அரசியல நாகரிகம், மேடை நாகரிகம் அறியாதவர் நேரு. மா.சு, அன்பில் பொய்யா மொழி, இவர்களிடம் பயிற்சி எடுக்கச் சொல்லுங்கள்.

  • @rose1100K
    @rose1100K 8 หลายเดือนก่อน +1

    என்ன நடக்குதுன்னு புரியல.. அரசியல் மாதிரியே தெரியல.. 😬

  • @nandhagopal7857
    @nandhagopal7857 9 หลายเดือนก่อน +3

    பாஜக இல்லாத அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கி தமிழகத்தை ஆள வேண்டும் வாழ்க தமிழ்நாடு வளர்க அண்ணாமலை புகழ்

  • @karupaiyaganesan4563
    @karupaiyaganesan4563 8 หลายเดือนก่อน

    கடந்த இருபது வருடங்கள் திமுக தலைமை எந்த கூட்டணி கட்சிக்கு திருச்சி தொகுதியை கொடுத்தாலும் வேட்பாளர் வெற்றி பெற உழைத்த எல்லோருக்கும் கோபம் வருவது நியாயமானதே

  • @rajinikanthu
    @rajinikanthu 9 หลายเดือนก่อน +3

    யோவ் என்னய்யா அப்ப மவன் ரெண்டு பேரும் அழுகை....

  • @selvaraj7127
    @selvaraj7127 9 หลายเดือนก่อน +10

    மாவட்டம் அவர்களே கடந்த காலத்தில் நீங்கள் இருந்த கட்சி தானே மதிமுக

  • @SRMS1226
    @SRMS1226 9 หลายเดือนก่อน +3

    Naidu vs reddy

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 9 หลายเดือนก่อน +5

    இந்த KN நேரு கிழட்டு கூதிக்கு வாய் புண்டைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை 😂

  • @arulpiragasam1147
    @arulpiragasam1147 9 หลายเดือนก่อน +1

    ரொட்டிக்கும், நாய்ய்டுக்கும் சண்டை. தமிழன் குவார்ட்டருக்கு கூடியிருக்கிறான். தமிழன் மானம் காக்க நாம் தமிழருக்கு போடுங்க

  • @kumaresans9972
    @kumaresans9972 9 หลายเดือนก่อน +28

    Pongada
    Reddy
    Pasanga
    Naidu
    Pasanga

    • @slife6
      @slife6 9 หลายเดือนก่อน

      திருச்சியே தெலுங்கர்கள் கையில் தான் உள்ளது. தமிழர்கள் தான் பாவம் இழிச்சவாயர்கள் 😔

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 9 หลายเดือนก่อน +1

      சைமன் நாடாரு??

  • @r.dinesh7308
    @r.dinesh7308 9 หลายเดือนก่อน +1

    வைகோ அவர்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்த மனிதன்... அவரது மகனை இந்த கொடுமை படுத்துறாங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน

      பழம் பெருமை பேசி என்ன ஆகப்போகிறது.

  • @BJP.SL.Sudhanhasan
    @BJP.SL.Sudhanhasan 9 หลายเดือนก่อน +16

    கெத்து ஸ்பீச் துரை வைகோ... உண்மையான சுய மரியாதை இயக்கம் தான் அவர்கள்....

    • @SathishKumar-1812
      @SathishKumar-1812 9 หลายเดือนก่อน

      அக்மார்க் அடிமை

  • @Tamilselvi-y5w
    @Tamilselvi-y5w 9 หลายเดือนก่อน +8

    அப்பா மானத்தை காக்க வந்த மகன் வெற்றி பெற என் வாழ்த்துகள் மா ❤❤❤❤❤

  • @NpBilan
    @NpBilan 8 หลายเดือนก่อน

    எங்கள் புரட்சி புயலின் வாரிசு ஜெயிப்பது உறுதி

  • @madfullshorts2593
    @madfullshorts2593 9 หลายเดือนก่อน +21

    Val ko one seatக்கு கே என் தெரு கிட்ட போயி கட்சி வேண்டாம் மகனை விட்டடுங்க தொழில் பாக்க சொல்லுங்க!

    • @a.senthilmuruganmurugan439
      @a.senthilmuruganmurugan439 9 หลายเดือนก่อน

      திமுக வை இரும்புக் கோட்டையாக , எஃகு கோட்டையாக நிர்மாணம் செய்ததில் வைகோ அவர்கள் உழைப்பு அதிகம்....அது திமுக வில் ஒண்ட வந்த திருட்டுப் பயல்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.....இதைச் சொல்லும் நான் தென்னிந்திய நல உரிமை கழக வரலாறு அறிந்தவன்.. திமுக வில் ஒண்ட வந்த பல திருட்டுப் பயல்களுக்கு வரலாறு தெரிய வாய்ப்பில்லை... ஏனெனில்.......
      தினமும் பள்ளிக்குப் போனவனுக்கு வரலாறு தெரியும்....மழைக்கு ஒதுங்கிய பயல்களுக்கு வரலாறு தெரிய வாய்ப்பில்லை.😂😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน

      இருந்த சிகிரெட் ஏஜென்சி யும் போய்விட்டதே.

  • @ThinkUniqueIdeas
    @ThinkUniqueIdeas 9 หลายเดือนก่อน +23

    better would have merged with BJP to retain the dignity!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน

      வேண்டவே வேண்டாம். இவன் ஸ்டெர்லைட் இடம் பணம் வாங்கியவன். தவிர கள்ளத் தோணியில் இலங்கை சென்று பிரபாகரனிடம் பணம் வாங்கியவன்.
      மேலும் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்காக வாதாடிய வன். இவன் சகவாசமே வேண்டாம். பாஜக களங்கமாகிவிடும்.

  • @kavishi8625
    @kavishi8625 9 หลายเดือนก่อน +1

    அழுதுகொண்டே சொன்னாலும் துணிச்சலாக சொன்னார்கள். ஆனால் தோற்கடித்து விடுவார்கள்

  • @NaamTamizhar
    @NaamTamizhar 9 หลายเดือนก่อน +3

    NTK Always mass 👍💯✅🔜👍👍👍

  • @durgaiyan
    @durgaiyan 8 หลายเดือนก่อน

    துரை வைகோ சரியான முறையில் பதில் கொடுத்தார்

  • @jayaraj3714
    @jayaraj3714 9 หลายเดือนก่อน +4

    திருச்சியில் அண்ணா திமுகவின் வெற்றி உறுதி

  • @sounakaramia1396
    @sounakaramia1396 9 หลายเดือนก่อน +1

    மக்களுக்கு மகிழ்ச்சி

  • @MugilanT-u7s
    @MugilanT-u7s 9 หลายเดือนก่อน +5

    உங்களை யார் அந்த கூட்டத்துக்கு போக சொன்னது அனுபவின்கிங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      வேறு யார் இவனை சேர்ப்பாங்க..

  • @rajasekaran3319
    @rajasekaran3319 9 หลายเดือนก่อน +1

    அண்ணா சுயமரியாதை முக்கியம், அவர்களுக்கு அது கிடையாது நீங்கள் அழவேண்டாம் நீங்கள் வெற்றிபெறுவதற்க்கான வேலையைப்பாறுங்கள் மக்களுக்கு நல்லதை செய்யுங்கள், மக்களின் ஆதரவு கிடைத்தால் அப்பறம் யாரிடமும் நீங்கள் போய் நிற்கவேண்டாம் மக்கள் உங்கள் பக்கம்👍உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் -pmk தொண்டன் 🙏

  • @dhivakaranganesh7745
    @dhivakaranganesh7745 9 หลายเดือนก่อน +16

    Ivan ellam oru minister thu

  • @கவிகுயில்
    @கவிகுயில் 9 หลายเดือนก่อน +2

    அடேய்
    சிகரெட் 😂😂😂😂

  • @NaveenKumar-sn2ch
    @NaveenKumar-sn2ch 8 หลายเดือนก่อน +1

    நீ நடிகன்டா நடிகன்டா 😂😂😂😂😂

  • @umajuliot
    @umajuliot 9 หลายเดือนก่อน +8

    Alugathappa.......alugatha......cha.......numma makkaluku........

  • @end.corruption
    @end.corruption 8 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂😂
    சகாப்தம்
    😂😂😂😂😂😂😂

  • @ManiVel-l4w
    @ManiVel-l4w 9 หลายเดือนก่อน +4

    வாரிசுஅரசியலுகுசெறுப்படி

  • @vina6418
    @vina6418 9 หลายเดือนก่อน

    அருமை

  • @sankarthy8308
    @sankarthy8308 9 หลายเดือนก่อน +4

    I support durai vaiko

    • @SathishKumar-1812
      @SathishKumar-1812 9 หลายเดือนก่อน +4

      அடிமையை கொண்டுவந்தால் அது எப்படி மக்களுக்கு தொண்டு செய்யும்?

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 9 หลายเดือนก่อน +8

    Pity the crier

  • @bjppremtamilnadu1270
    @bjppremtamilnadu1270 9 หลายเดือนก่อน

    அப்பா மகன் பாசம் சூப்பர் அப்பா மகன் பாசம்.......

  • @Localpasanga478
    @Localpasanga478 9 หลายเดือนก่อน +3

    பாவம்யா 😂😂😂😂😂

  • @gurustalwart
    @gurustalwart 9 หลายเดือนก่อน +11

    என்ன man comedy பண்ற