அண்ணா துபாய் வேலைக்கு சொன்ன பதிவை பற்றி யாராவது தவறாக கூறியிருந்தால் அவற்றை பொருட்படுத்த வேண்டாம் உங்களால் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும் வழி தெரியாமல் இருப்பவர்களுக்கு வழி காட்டுகிறீர்கள் உங்களுக்கு எப்போதும் இறைவன் துணை இருப்பார் நாம் செய்யும் காரியம் சரியாக இருந்தால் யாருடைய தவறான கருத்துக்கும் நாம் பயபட தேவையில்லை உங்கள் சேவை தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அண்ணா
Bro nethu upload panna video pathi bad comment panravangala perusa nenaikathinga...yanaikum adi sarakum. .thappu pannathavan manusan illa..inga avan avan avan life ah tha pathutu irupanga. .ungala matri mathavangaluku nallathu seiyyanum nu nenaikuravanga indha world la romba kammi..so bad comments panravangala pathi kandukama neenga unga uthaviya continue pannunga bro...last time oruthar Saudi ku hr job ku free recruitment la select aanthu lam evanum pesa matanga. .eppo thappu nadakum eppo mattam thattalam nu tha kathutu irupanga. ..neenga unga uthaviyai thodarnthu seinga sagothara 👍👍👍👍👍👍
தீபகற்ப நாடல்ல.... அது தீவு.... தீபகற்பம் மூன்று பக்கம் கடல் ஒருபக்கம் நிலம்... நால் புறமும் நீர் சூழ்ந்தது தீவு .... ஆதிவாசிகள் எல்லாம் அங்கில்லை. தயவுசெய்து தவறில்லாமல் சொல்லுங்கள். நான் அங்கே சில வருடங்கள் இருந்திருக்கிறேன்....
Moondru pakkam kadal irunthaal theebakarpam. Naalupakkam irunthaal theevu. Maalatheevin theevugalai aangilathil Atoll - pavalappaarai theevu. Atoll is originally a Maldivian word adapted into English dictionary to refer any coral island in the world. Maldivian Gireevaru people were originally tamil migrants settled there centuries ago
எனக்கு ஒரு தகவல் வேண்டும் ப்ரோ,மாலத் தீவுல tuna fish ல இருந்து தயாரிக்க கூடிய மாசிங்குற ஒரு வகை கருவாடு பற்றிய விலை விவரம் தெரியணும்,அதை தமிழகத்துக்கு இறக்குமதி செய்து விற்க விரும்புகிறேன்...
Bro nan MCA graduate..2 year oman la Accounts la work pannen..ippo new job search pannikittu irukken..nan MCA adunaala ennoda resume short list aakacey maatenkudu..
@@nithinnithin6286 எனக்கு ஒரு தகவல் வேண்டும் ப்ரோ,மாலத் தீவுல tuna fish ல இருந்து தயாரிக்க கூடிய மாசிங்குற ஒரு வகை கருவாடு பற்றிய விலை விவரம் தெரியணும்...
Sir வணக்கம் வாழ்க பல்லாண்டு தொடருட்டும் உங்கள் தொண்டு வாழட்டும் தமிழ் மக்கள் சார் அவசியம் fiji தீவு எப்படி போகலாம் வேலை வாய்பு எப்படி எண்று சொல்லூங்கள்
Reply panunga Anna mechanical engineering ippo mudikaporen nan higher education entha foreign country la padicha future work foreign la irukkanum......entha countries pona studies Nalla irukkum eppadi passport apply pandrathu sollunga
கொஞ்சம் பணம் அதிகம் இருந்தால் சிங்கப்பூர் அல்லது UK அல்லது துபாய் நாட்டில் படிக்கலாம்.. Passport எடுக்க யாருடைய உதவியும் தேவை இல்லை நேரடியாக பாஸ்ப்போர்ட் அலுவலத்திற்கு போங்கள் அங்கு உங்களுக்கு எல்லாம் சொல்லி தரப்படும்
I'm çhèf hotel management any vacancy Maldives Hotel experience 7 years Department North Indian Indian South Indian Chinese Juice maker any vacancy Maldives job my favourite country jobs irka sir
அண்ணா துபாய் வேலைக்கு சொன்ன பதிவை பற்றி யாராவது தவறாக கூறியிருந்தால் அவற்றை பொருட்படுத்த வேண்டாம் உங்களால் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும் வழி தெரியாமல் இருப்பவர்களுக்கு வழி காட்டுகிறீர்கள் உங்களுக்கு எப்போதும் இறைவன் துணை இருப்பார் நாம் செய்யும் காரியம் சரியாக இருந்தால் யாருடைய தவறான கருத்துக்கும் நாம் பயபட தேவையில்லை உங்கள் சேவை தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
அண்ணா
நன்றி சகோதரி.. உங்கள் வார்த்தைகளுக்கு நான் கடமை பட்டுளேன்..
Bro nethu upload panna video pathi bad comment panravangala perusa nenaikathinga...yanaikum adi sarakum. .thappu pannathavan manusan illa..inga avan avan avan life ah tha pathutu irupanga. .ungala matri mathavangaluku nallathu seiyyanum nu nenaikuravanga indha world la romba kammi..so bad comments panravangala pathi kandukama neenga unga uthaviya continue pannunga bro...last time oruthar Saudi ku hr job ku free recruitment la select aanthu lam evanum pesa matanga. .eppo thappu nadakum eppo mattam thattalam nu tha kathutu irupanga. ..neenga unga uthaviyai thodarnthu seinga sagothara 👍👍👍👍👍👍
mikka nandri nanba..ungal varthaikaluku.. siru thavaru netru nadanthu vitathu piraguthan yosithu parthen oruvellai namaku teriyamal ethum thavarugal atharku namthane porupu karanam nan solvathai nambithane avargal apply panna pogirargal ..apadi oruvelai emanthal avargal manathu evalavu kastapadum enabthinai iravu muluvathum yosithu parthuthan antha kanoliye delete seithen .. avargal ematramatargal irunthalum oruvelai apadi ethum nadanthal antha pavam en thalaimurai irukum varai pathikum..ennai porutha varai nammal muditha uthaviye nam uravugaluku seiya vendum..yarum yaridammum emarakudathu.ellorukum ellam teriyavendum endra muyarchithan ennudaiya ella kanoligalum.. parva illai thavaraga pesiyathu konjam mana kastam irunthalum athai nan perithaga eduthu kola villai thavaru en mel ullathu.. nandri nanba ungal aruthaluku..!
@@agavaitamil468
I need some more details .. i want do business in other countries ... Is it possible to me how can i do and approach and can i get PR
@@agavaitamil468 oh apa nenga upload pnitu delete pantengala. Na rmba nerama wait pnitu irunthn bro.😐
Super bro
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பா.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. உதவி செய்ததற்கான மன நிறைவு கிடைக்கும்..
தீபகற்ப நாடு அல்ல
தீவு நாடாகும்
(இந்தியா தீபகற்ப நாடு மூன்று பக்க நீர்நிலைகள்)
Anga convert panna mudiyathu sir back to india
தீபகற்ப நாடல்ல.... அது தீவு.... தீபகற்பம் மூன்று பக்கம் கடல் ஒருபக்கம் நிலம்... நால் புறமும் நீர் சூழ்ந்தது தீவு .... ஆதிவாசிகள் எல்லாம் அங்கில்லை. தயவுசெய்து தவறில்லாமல் சொல்லுங்கள். நான் அங்கே சில வருடங்கள் இருந்திருக்கிறேன்....
No bro... Research panni Maldeives Revideo podunga
Visa convert panna mudiyathu
usd maximum Use pannuvanga
Nice speech bro and Good confident information for who's searching job in maldives
Anna super pathivu malatheve accountant job kku 170000 service charges including tickets and Visa keguranga but your video is very useful
Romba thanx anna.. Na tha catering related videos kaetutu iruntha Anna😍😍😍
Reunion island details sollunga Brother
Moondru pakkam kadal irunthaal theebakarpam. Naalupakkam irunthaal theevu. Maalatheevin theevugalai aangilathil Atoll - pavalappaarai theevu. Atoll is originally a Maldivian word adapted into English dictionary to refer any coral island in the world. Maldivian Gireevaru people were originally tamil migrants settled there centuries ago
Pls rely early .. because i contact one agent. He say take medical result ...4500indian rupee here ...I'm in Thoothukudi near one village..
எனக்கு ஒரு தகவல் வேண்டும் ப்ரோ,மாலத் தீவுல tuna fish ல இருந்து தயாரிக்க கூடிய மாசிங்குற ஒரு வகை கருவாடு பற்றிய விலை விவரம் தெரியணும்,அதை தமிழகத்துக்கு இறக்குமதி செய்து விற்க விரும்புகிறேன்...
Nice post bro....
Good job good work thanks... from ksa ..srilanka
வாழ்க வளமுடன் தகவல்கள் சிறப்பாக உள்ளது
நன்றி ஐயா.. உங்கள் ஆதரவிற்கு
போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன் கவலைப்படாதே, வெற்றி நமதே"
Bro Nethu Neenga upload pannuna video 'va pathi thapa paesunavanga apuram comment pannunavangala pathi ethuvum yosikathinga bro. May be avanga agency ah irukalam apuram avanga tha unga video'ku dislike kodukranga'nu ninaikira bro..
Ungaloda intha help eppavum irukanum bro.
Thanks bro.. For ur support.. Doesnt matter we will keep doing.. !
Thank you so much brother .. good information..I'm from mysore KARNATAKA...
Bro எல்லாமே தெரிந்த நபர் ஆக இருக்கிறீங்க நீங்கள் எப்படி சிங்கப்பூர் வேலை க்கு ஏமாற்றம் அடைந்தது தெரியவில்லை.
உண்மையா?
நானும் அதில் ஒருவன்
Thanks bro nalla nalla messages naan hotel field angu one day room charge evvalavu irukkum sollunga please
Its depends on your preference ave cost would be $40 to 50
அண்ணா Bakery, pastry வேலைக்கு எங்கு போகலாம்.
Bro it related job irukuma anga? Networking system admin antha mari
Bro Brunei country job offers and visa process pathi konjam detailed video pannunga pls
முயற்சி செய்கிறேன் நண்பா
Don't try Brunei ...worst experience
Maldives , monthly cost of living sollunga for family
Bro nan MCA graduate..2 year oman la Accounts la work pannen..ippo new job search pannikittu irukken..nan MCA adunaala ennoda resume short list aakacey maatenkudu..
Anna 3D jobs soluga anna UAE..naan romba try panneta...ennaku ennum job offer varala...tip and tricks soluga anna
irutha enakum solugo
I really thanks bro..
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பா.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. உதவி செய்ததற்கான மன நிறைவு கிடைக்கும்..
Deivamaaa,system admin or computer it jobs post panuka ji
முயற்சி செய்கிறேன் நண்பா..
@@agavaitamil468 நன்றி சகோதரரே
Hi ji. I want be a doubt for me I got it my mol copy in Dubai but can't be get in my visa copy... how to get or check-in my visa in MOL copy based....
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனக்கு புரிய வில்லை
Bro Dubai Job ena achu
Antha video vum Del pnitinga
Athu ena achumu Knjm Slunga bro
Anna neenga sonna Dubai job ku nan try panna poren I am trust you
Useful video bro
there are many agents in Tamil Nadu. you can contact easily.
Enka bro?? Maldives ka??
Mauritius & jeju island korea pathi sollunga anna pls.
முயற்சி செய்கிறேன் நண்பா
Anna nan Kerala ponnu nan b. Com 2 year experience accountant female accountant job kedakuma Tamilnadu one geniune agency slolluma please
Bro Maldives work visa apply before here ...we take medical use or not?
Na mechanical engineering mudichi irukuren na security guard job apply panala but 1 year experience iruku in security guard la
😢😢
Dear sir, chennaila seacanand bikes, scooter cheap rate la yenga vangalam sollunga please
தகவல் சேகரிக்க முடிந்தால் முயற்சி செய்கிறேன் நண்பரே
Nandriii anna
Bro ladies ku anga safety ah ? .pongal anga velaiku pogalama?
Anna Maldives la software companies erukka
Anna aalima vacancy irutha solunga
ஆழ்ந்த இரங்கள்கள்
I'm working 2 years nice country Maldives
How u get job in Maldives sir. Pls tell me. Sir any offer for it admin profession sir. Pls tell me and help me
I'm a driver first I going visit after find job the vali brothers company Maldives the big one company
@Sakthi Vel no sir
Thank you
I, m from Maldives
I need you help bro
What
@@nithinnithin6286 எனக்கு ஒரு தகவல் வேண்டும் ப்ரோ,மாலத் தீவுல tuna fish ல இருந்து தயாரிக்க கூடிய மாசிங்குற ஒரு வகை கருவாடு பற்றிய விலை விவரம் தெரியணும்...
Visa illamaa pora country pathi Ella detail uh sollungaaa ......
Anna where yesterday job video 70 vacancy dubai
Poland செல்லுவதிற்கு என்ன விதிமுறைகள்
வரும் பதிவுகளில் அதை பற்றி பேச முயற்சிப்போம்
Hahahah
Keywords எப்டிபோட்டாலும்... Job vacancies வரமாட்டேங்குதே sir
Keep update always
Laundry &pressman jobs குறித்து பதிவிடுங்கள்.
Sir வணக்கம் வாழ்க பல்லாண்டு தொடருட்டும் உங்கள் தொண்டு வாழட்டும் தமிழ் மக்கள் சார் அவசியம் fiji தீவு எப்படி
போகலாம் வேலை வாய்பு எப்படி எண்று சொல்லூங்கள்
நன்றி நன்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்
வணக்கம் அண்ணா நான் இப்பொழுது ஓமன்னின் waiter ராக வேலை (4 ஆண்டாக)வேலை செய்கீறோன்.
எனக்கு ஹிந்தி, இங்கீஷ் தொியும்.எனக்கு ஏதாவது வேலை கீடைக்கும்மா?
வாய்ப்புகள் வரும்போது நிச்சயம் பதிவிடுகிறேன்.. காணொளிகளை பாருங்கள் எதாவது ஒரு சின்ன யோசனை உங்களுக்கு கிடைக்கும்
First view
Sir, I have small medical issue
But I'm more willing to work foreign but not eligible to work abroad.
Pls say any idea for me
what kind of medical issue do you have
Thanks for information
Bro
Reply panunga
Anna mechanical engineering ippo mudikaporen nan higher education entha foreign country la padicha future work foreign la irukkanum......entha countries pona studies Nalla irukkum eppadi passport apply pandrathu sollunga
கொஞ்சம் பணம் அதிகம் இருந்தால் சிங்கப்பூர் அல்லது UK அல்லது துபாய் நாட்டில் படிக்கலாம்.. Passport எடுக்க யாருடைய உதவியும் தேவை இல்லை நேரடியாக பாஸ்ப்போர்ட் அலுவலத்திற்கு போங்கள் அங்கு உங்களுக்கு எல்லாம் சொல்லி தரப்படும்
@@agavaitamil468
Enna language theriyanum
Padikarathuku .. and which foreign country is best for studies
Bro Malaysia la Work Permit Ipo kedaikuma Indians ku
கிடைக்கும் அதில் ஏதும் problem இல்லை
Bro 2013 la work permit close pannitatha sonnanga na 2017 la vist la ponen bro Permit illa ma thirumbi vanthuren bro
Enna family members la Force pannanga Over stay la work pannu nu na return vanthuten bro
Ipo ulla agent ellam Permit vangithara solli Vist pass kuduthuranga bro final aha Permit kedaikala visit pass tha iruku nu Final aha solliranga
Illa na IPO permit kedaikuthu but salary romba kammi Malaysia venam athuku pathila Maldives apply pannalam
Super anna
Cayman Islands visa pathi soluga
Work ku medical irukka bro
Thanks anna
bro software engineering work enga athikama work irukku .enga athiga salary kitaikkum sollunga bro plse
Parodda masdarkku velai kidaikkuma
Australia Visa how to getting
Why bro delete before Dubai jobs video?
which video
தீபகற்ப நாடு இல்ல சார். மாலத்தீவு ஒரு தீவு நாடு சார்
நன்றி நண்பரே
Best Maldives job agent eruntha yar vendumna solunga friends b??
Im gowtham Sir im got usa appointments letter future fit construction and ask 23600 visa fee it genuine or fake tell me sir
Bro Maldives naa poren but enaku first time ethuvum problem varumo
ஒன்றும் வராது தைரியமாக போங்க
Send your email id
I have a licence for export
syechells hotel jobs vacancy please
Bro I'm waiting u r reply for Dubai jobs
Sir ,,thank you sir...you location please
அண்ணா நான் பி.ஏ தமிழ் பட்டதாரி எங்கேனும் அயல் நாட்டில் தமிழாசிரியர் பணி கிடைக்குமா...
Sure...
Anna neega Dubai free visa pathi pesuningala security guard job venum Anna pass help pannunga
Basic salary evlo kidaikum????
Anna Russia country visa process explain please
தகவல்கள் சேகரிக்க முடிந்தால் நிச்சயம் அதை பற்றி பேசலாம்
Dammi tickets epidi podurathu sollunga pls
என்னுடைய how to get job in dubai என்ற காணொளியை பாருங்கள்
Bro we get petrol filler jobs in maladives
தீபகற்பம் என்றால் என்ன என்று
தெரியாமல் பதிவு
Tailand pathi poduga
I am Hotel management student
Sir ithugu munadipoota video eann achi sir the Dubai job video in what problems Plz..... I am premkumar
nanba athil ennaku nambikai illai ..konjam yosithu mudivu seiyavendum..yaravathu ematrapatal antha pavam ennai kondru vidum.. athanal konjam yosithu nithanamaga mudiveduka enaku kala avagasam vendum..
@@agavaitamil468 bro u check full details about that company and procedure if it is true u make vide and can u say the company name of that?
மாலத்தீவுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் தேவையா
Tevai illai
டம்மி டிக்கெட் எப்படி போடுவது?
Travel agency kelukal
Anna Maldives agency yethavathu adres solunga pls
Contact 9994127440
Pharmacist job ku salary evlo kadaikum
Bro 03 march 2019 night oru 1 maniku videos upload paninkala illa yethu athan deleted panninga bro
அதில் சந்தேகம் இருந்ததால் யாரும் ஏமாற பட கூடாது என்பதால் delete செய்து விட்டேன்
Corpenter work erukuma sir
I want to job in abroad
Anna job link enge
Bussinez pannanum enna procedure sir
எனக்கு email செய்யுங்கள் நண்பரே
Email id sir pls
How to apply Maldives government in Nurse’s
i have one job portals link you can check on it also pls search on google you will get more information related on that
Salesman ku job Iruka sir reply pannunga sir
நிறைய இருக்கு
koi bhi maldieves anna nahi chahia. idhar labour admi nahin janear samjhetein hai
Daily
Nambigaiyana oru agency solunga na
அப்படி ஒன்றும் இதுவரை என் கவனத்திற்கு வர வில்லை நண்பரே
Taiwan visa video
Bro enaku painting work nalla therium ... So painting interior work entha country la most vacant irukum konjam solunga bro
Bro.. Auto cad course பண்ணுங்க.. நல்லா வேலையில் அமரலாம்
I'm çhèf hotel management any vacancy Maldives Hotel experience 7 years Department North Indian Indian South Indian Chinese Juice maker any vacancy Maldives job my favourite country jobs irka sir
நண்பரே வாய்ப்புகள் வரும் போது நிச்சயம் சொல்கிறேன்.. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள்..
cook basic salary sir