எளிதில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி? | How to get passport easily?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2019
  • எளிதில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி? | How to get passport easily?
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 262

  • @mujiburrahaman6284
    @mujiburrahaman6284 4 ปีที่แล้ว +43

    போலீஸ் verificationல போலீஸ் ஸடேஷன்ல லஞ்சம் கேட்கிறாங்களே அதை தடுக்க வழி இருக்குங்களா? என்னதான் நீங்க பாஸ்போர்ட்ட ஆன்லைன் விண்ணப்பிக்க கொண்டுவந்தாலும் ஏஜென்ட்களின் அதிக கட்டணத்தை தவிர்க்க முடியுமே தவிர போலீஸ் கேட்கும் லஞ்சத்திலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது.

    • @anif4501
      @anif4501 3 ปีที่แล้ว

      Evloo bro Kaekuraanga police station la???

    • @mujiburrahaman6284
      @mujiburrahaman6284 3 ปีที่แล้ว +2

      "@@anif4501 குறைந்தது 300 ,500 கேட்குறாங்க."

    • @a.jahubarabdulcaderabdulca1819
      @a.jahubarabdulcaderabdulca1819 2 ปีที่แล้ว

      பழக்க படுத்திக்க வேண்டியதுதான்(சிறு தொகைதானே).நிறுத்துவது கடினம்.

    • @kannadhasans375
      @kannadhasans375 ปีที่แล้ว +1

      👍எலும்பு துண்டுகள் போட்டால் தான் நாய்கள் குறைக்கின்றது👍
      லஞ்சம் வாங்குவோரின் வேலை பறிக்கப்படவேண்டும்.

    • @subashp9969
      @subashp9969 ปีที่แล้ว

      பிச்சை எடுக்கும் காவ்ல்துறை .தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த நடைமுறை

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 ปีที่แล้ว +73

    *எனக்கு முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது_ பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் பண்ண வரும், போலீஸ்க்காரருக்கு லஞ்சம் கொடுப்பது அவசியமா? அவர்கள் எதற்காக வெரிஃபிகேஷனுக்கு வரும் போது எங்களிடமிருந்து பணத்தை எதிர்ப்பார்க்கிறார்? பணம் தராத காரணத்தால் NOC தராமல் இழுத்தடித்து பாஸ்போர்ட் பெற தடையாக இருப்பவர்களை பற்றி எங்கே புகார் அளிக்க வேண்டும்?அவர்களின் வேலையை தானே அவர்கள் செய்கிறார்கள்? பின் எதற்காக வெரிஃபிகேஷனின் போது பணத்தை எதிர்ப்பார்க்கிறார்கள்? சம்மந்தப்பட்ட யாராவது பதில் கூறுங்கள்!*

    • @japanexpress1517
      @japanexpress1517 3 ปีที่แล้ว +7

      இந்தமாதிரி கேள்விகளை கேட்க வேண்டாம் இது குடுத்தாத்தன் உங்க வேலை நடக்கும்.

    • @fazishaj179
      @fazishaj179 3 ปีที่แล้ว +6

      Nalla kettinga ivangala kelvi kettathan 👍

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @jegandesingu7924
      @jegandesingu7924 3 ปีที่แล้ว +2

      500 kudutha kudu ilana kelambu

    • @Ramjai316
      @Ramjai316 2 ปีที่แล้ว +1

      @@jegandesingu7924 fact face 😂😂😂

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 2 ปีที่แล้ว +2

    Very useful information video. Thank for your valuable support for News 7 Channel.

  • @saleems2b0175
    @saleems2b0175 4 ปีที่แล้ว +9

    Mam Thanks for Information this information is very useful man.

  • @rajis417
    @rajis417 3 ปีที่แล้ว +16

    மிக அருமையான பதிவிர்கு நன்றி

  • @suffrinbegam.s8157
    @suffrinbegam.s8157 2 ปีที่แล้ว +3

    Very useful video thankyou so much

  • @anbarasichildrenhome1988
    @anbarasichildrenhome1988 4 ปีที่แล้ว +4

    Very useful thank you

  • @Prithisuganlifestyle
    @Prithisuganlifestyle 11 หลายเดือนก่อน

    Useful video thanks for u news

  • @vennilam320
    @vennilam320 2 ปีที่แล้ว

    Very useful thak.u mam

  • @mOhAmEdsAmIr_7
    @mOhAmEdsAmIr_7 4 ปีที่แล้ว

    Passport expired aai 26years achi renewal panalama ila newa edukalama.... Newa passport officela register paniyachii 2yrs before but complete panala athu 1yearla cancel aaitunu msg vantu...
    Ipa na renewal panratha ila newa edutha filelaya renewal panalama.... Pls tell me

  • @sandhyakumar8697
    @sandhyakumar8697 ปีที่แล้ว +1

    Hi I have applied for passport 4 years back because of some document issue i have stoped going to passport office..now i need to apply again, whether i should apply as fresh passport or reissue of passport.plz suggest me

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 ปีที่แล้ว +2

    பாஸ்போர்ட் அப்ளை செய்வது பற்றிய பொது மக்களின் கேள்விக்கு துறை சார்ந்த மேடம் தந்த பதில்கள் அருமை. நேயர் லயனில் வந்த உடன் மேடம் கிட்ட பேசுங்கள் ன்னு சொல்லி இருந்தால் இன்னும் நிறைய நேயர்கள் பங்கு பெற்றிருக்கலாம் என தோன்றுகிறது. என் அபிப்ராயம்.

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 ปีที่แล้ว +4

    Passport information new foreign ners super

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 4 ปีที่แล้ว +2

    Answers are not satisfied... For name change need to get gazet book and one english and Tamil paper add aprem notry certificate...

  • @sarumathi8126
    @sarumathi8126 4 ปีที่แล้ว +2

    Tq for ur information madam...

  • @MrThilalangadi
    @MrThilalangadi 4 ปีที่แล้ว +2

    10th, 12th, clg certificates and aadhar la details same ah irundha passport will be easy, temporary address vechirukavanga dhan konjam difficult ah irukum. And some with names. As my docs are very clear, i got normal passport in 22 days. Even police verification it was just 15 mins work. Avoid getting passport via agent, it'll costs more and agent may not proper, so apply from online, update in system and verify and take print and go on the date they gave.

    • @sylvianvaz4190
      @sylvianvaz4190 4 ปีที่แล้ว

      Bon Genio it depends on the officer’s in the office bro... I got normal passport in just 3 days... And I gave only the phone bill as my address proof...

  • @dantamabishek5582
    @dantamabishek5582 4 ปีที่แล้ว +9

    Sowmiya Akka
    Semma

  • @pavanibujji
    @pavanibujji 2 ปีที่แล้ว +1

    Enakku certificate la ennoda namela oru letter extrava erukkum adukku passport reject panniruvangala illenna edavathu solution erukka urgent ta passport edukanum enakku but enakku idanala reject panniruvangalonu bayama erukku idukku enna solution

  • @ash-vw5fv
    @ash-vw5fv ปีที่แล้ว

    Already case la matuna oru person possport apply Panna mutiyatha .. ?avanga apply panna ena procedure iruguu .. case close aana apply process la ethum issue iruguma ??

  • @aswanth5105
    @aswanth5105 4 ปีที่แล้ว +40

    ஒரு நேயர் கேட்டது date of birth, adhar card மற்றும் old passport இரண்டிலும் வேறுபாடு உள்ளது பற்றி மட்டுமே கேட்டார், பெயர் வேறுபாடு பற்றி கேட்கவில்லை

    • @geethap9399
      @geethap9399 4 ปีที่แล้ว +2

      Ungal d.o.b ethil correct erukeratho athai baith Matra proof change panikalam sir

    • @ssansan
      @ssansan 4 ปีที่แล้ว +3

      @@geethap9399 Akka nan New ah Passport apply pna poren knja days munnadi dhan house change pannom en Aadhar and Voter ID la old address iruku Ka ipa idhu 2 layume address change Pni2 dhan Passport apply pnanuma ka pls slunga

  • @govair2551
    @govair2551 3 ปีที่แล้ว +2

    First time passport apply pannavangaa yaaraachum irrukingala 😂 ? like here

  • @pythonshorts4945
    @pythonshorts4945 3 ปีที่แล้ว

    Please anyone tell what're the documents to be carried out during passport verification at PSK

  • @gunaranjanR
    @gunaranjanR หลายเดือนก่อน

    How to change dob for sr. Citizen during renewal. Wrong dob in old passport

  • @mohamednijam2056
    @mohamednijam2056 4 ปีที่แล้ว +7

    லஞ்சமா ஒரு முரட்டு த் தொகையை பாக்கெட்டில் வைச்சால் போதும் பாகிஸ்தானிக்கே இந்திய பாஸ்போர்ட் கொடுத்துடுவாங்க லஞ்சத்திலயே பிறந்து லஞ்சத்திலயே வாழ்ந்த அதிகாரிங்க

    • @Krish-hq8zj
      @Krish-hq8zj 4 ปีที่แล้ว +2

      Mohamed Nijam 👍👍👍👍👍

  • @HarLavWorld
    @HarLavWorld 2 ปีที่แล้ว

    Minor Ku apply pana pothu parents rendu perudaiya ID proof tharanuma?incase oru parent passed away na ena panalam?

  • @parthibanviswanathan7187
    @parthibanviswanathan7187 4 ปีที่แล้ว +3

    Passport irukku elithil velinaadu selvathu eppadi angu ennaipol oru ezhaikku velai undaa eppadi andha velayil servadhunu oru article senja useful ah irukkum

  • @manikandanthamaraiselvam35
    @manikandanthamaraiselvam35 2 ปีที่แล้ว

    Great.

  • @akashbabup127
    @akashbabup127 4 ปีที่แล้ว +3

    Mam any service charger for passport

  • @amaran7205
    @amaran7205 4 ปีที่แล้ว +2

    10th mark sheet miss achu 12th mark sheet vachu passport edugalama

  • @user-ko2lw5ss2j
    @user-ko2lw5ss2j 4 ปีที่แล้ว +9

    எனக்கு ஒரு கேள்வி எனது நண்பர் ஒருவர் வெளிநாடு சென்ற போது அங்கு வேலை பார்க்கும் உரிமையாளர் அவரது பாஸ்போர்ட்டை அவர் திருப்பி கொடுக்க வில்லை அதற்கு என்ன செய்வது இதற்கு பதில் சொல்லுங்கள்

    • @reddyprakesh7311
      @reddyprakesh7311 3 ปีที่แล้ว

      Go to Indian embassy apply for white passport

  • @paneerselvam339
    @paneerselvam339 4 ปีที่แล้ว +3

    இதே மாதிரி லைசன்ஸ் government எவ்வளவு கட்டணம் நிர்னையத்திற்காங்க சொல்லுங்க Drivering school pona 5000 to 7000 two and 4 wheelers கேக்குக்ராங்க பகல் கொள்ளை சொல்லுவாங்க அதெல்லாம் Drivering school la நடக்குது

  • @srinethra284
    @srinethra284 3 ปีที่แล้ว +1

    Police asking amt to clear NOC
    IF WE NOT GIVE THEY TAKE MORE DAYS TO APPROVE.....COMPLAIN YENGA PANANUM

  • @vigneshvicky9141
    @vigneshvicky9141 4 ปีที่แล้ว

    என் அப்பா பாஸ்போர்ட் 1997 to 2007expiry achu . பழைய பாஸ்போர்ட் ல பெயர் மதி .என்று உள்ளது .தற்போது பாஸ்போர்ட் எடுக்க அல்லது புதுபிக்க ஆதார் கார்டு பெயர் மதியழகன் .என்று உள்ளது .எப்படி மதியழகன் என்றே பாஸ்போர்ட் வேண்டும் என்ன செய்வது

  • @malathiarasan7532
    @malathiarasan7532 4 ปีที่แล้ว

    Mam enaku aadhar card la en name kuda appa name add iruku..
    But other proof la en name matum than iruku.

  • @mohamedjinnah1757
    @mohamedjinnah1757 4 ปีที่แล้ว +21

    Adhar ,pan,Driving licence,10 +12marksheet ,Voter id,Bank passbook are valid for getting passport. minimum 2 originals required for apply passport...But name and dob of the candidate in the originals should be same.

    • @arunmohan317
      @arunmohan317 3 ปีที่แล้ว +2

      Thanks nanba 👍

    • @poornisharma5752
      @poornisharma5752 2 ปีที่แล้ว +1

      Where to get passport?

    • @poornisharma5752
      @poornisharma5752 2 ปีที่แล้ว +1

      I don't have driving licence what to do? If I apply for passport

    • @mohamedjinnah1757
      @mohamedjinnah1757 2 ปีที่แล้ว +1

      @@poornisharma5752 driving licence no need... You have at least 2 original doc like adhar marksheet pan voter card and also bank passbook... U just carry any 2 or 3 documents. And original only

    • @mohamedjinnah1757
      @mohamedjinnah1757 2 ปีที่แล้ว +1

      @@poornisharma5752 first u apply through passport seva website... And pay a fees and then select a nearby passport office then book appointment. Then carry a original to appointment. They will take a photo of you and verify your documents and finally police verification will come. After that passport will send through speed post..

  • @ullamuruguthe....5025
    @ullamuruguthe....5025 2 ปีที่แล้ว

    Enkitta +2 mark sheet mattumthan irukku....10th marksheet illa....na passport apply pannalama

  • @PriyaM-gz3fe
    @PriyaM-gz3fe 4 ปีที่แล้ว +5

    Mam na epo work pandre chennai la ...BT en ore salem so na apply Pana verification epdi mam panavanga...enaku passport kidaikumaaa

    • @mohamedjinnah1757
      @mohamedjinnah1757 4 ปีที่แล้ว +1

      neenga endha address kudukiringoolao anga dha verfication varuvaga

  • @christianstudies8590
    @christianstudies8590 2 ปีที่แล้ว

    Passport office appointment vangina piragu anga enna ketpanga ?

  • @rajthaya1923
    @rajthaya1923 4 ปีที่แล้ว +2

    Na Chennai la work pannittu irukka ennoda ooru Salem na epti passport edukkamutium

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 4 ปีที่แล้ว +2

    Super

  • @michael5059
    @michael5059 4 ปีที่แล้ว +34

    இவர் சொல்லும் தகவல் போதுமானதாக இல்லை

    • @moorthim5802
      @moorthim5802 3 ปีที่แล้ว

      Passport renewal documents

    • @moorthim5802
      @moorthim5802 3 ปีที่แล้ว +1

      Passport renewal RS SMS Paen Tamil ok

    • @moorthim5802
      @moorthim5802 3 ปีที่แล้ว

      Cal SMS Paen Tamil ok

    • @moorthim5802
      @moorthim5802 3 ปีที่แล้ว

      Tane

    • @moorthim5802
      @moorthim5802 3 ปีที่แล้ว

      Periyakulam passport office number

  • @ash-vw5fv
    @ash-vw5fv ปีที่แล้ว

    Possport private agencies ena concept la panranga ... ?

  • @anandmani1212
    @anandmani1212 2 ปีที่แล้ว

    அப்பா goverment retirement employee so what can I fill in this application ??

  • @crkumaran
    @crkumaran ปีที่แล้ว

    12th mark sheet eruku & aadhar card pan card eruku passport eduka mudiyuma

  • @Christianawareness
    @Christianawareness 4 ปีที่แล้ว +5

    Multiple disability persons india la Passport applay pana mudiyumaa...??
    Passport applay pani other country la work pana mudiyumaa??

  • @mohammedasar5388
    @mohammedasar5388 4 หลายเดือนก่อน

    படிக்கும் போது அப்பா பெயரின் முதல் எழுத்தை இன்ஷியலாக கையெழுத்து போட்டுகொண்டிருந்தேன் ... திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரின் முதல் எழுத்தை இன்ஷியலாக கொண்டு ... பேங்க் பாஸ்புக் , ஆதார் விண்ணப்பம் என அனைத்திலும் , கையெழுத்து போட்டு கொண்டிருக்கிறேன் ... பாஸ்போர்ட் அப்ளை பண்ணினால் இந்த கையெழுத்தின் இனிஷியலினால் பிரச்சினை வருமா ? தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் சொல்லுங்க ...

  • @bfarsulla2518
    @bfarsulla2518 11 หลายเดือนก่อน

    Ecr non ecr different plz explain

  • @m.rajeshrajesh5169
    @m.rajeshrajesh5169 4 ปีที่แล้ว +2

    super

  • @divikshakutty9030
    @divikshakutty9030 4 ปีที่แล้ว +3

    Mam enaku 10th certificate kilichuruku..but otti lamination panniten. Then birth certificate la name oru letter mattum change ayiruku.. idhunala edhum problem ah mam please sollunga

    • @dhanalakshmi4906
      @dhanalakshmi4906 2 ปีที่แล้ว

      Athu kilinchathunala problem illa but spelling mistakes naala problem irukku

  • @Kathiravan.10
    @Kathiravan.10 2 ปีที่แล้ว

    Flight ticket applay pannuvathu yeppadi madam

  • @victorysuccess7281
    @victorysuccess7281 4 ปีที่แล้ว +7

    ECR to ECNR மாற்றுவது எப்படி என்று யாராவது கூறினால் மிகவும் உபயோகமாக இருக்கும்...

  • @meeralakshman
    @meeralakshman 4 ปีที่แล้ว +9

    Police verification Ku 500₹ pay pannanuma...... Because I paid but no bill. Is there any tax amount to be paid additionaly with that 500₹ ?

    • @arjunanalex3490
      @arjunanalex3490 4 ปีที่แล้ว +4

      Idhu avanukku batta

    • @Ramjai316
      @Ramjai316 2 ปีที่แล้ว

      Athu thala eluththu bro 😂😂😂😂 bill kadavul tha kudukanum

  • @ash-vw5fv
    @ash-vw5fv ปีที่แล้ว

    Private agencies ah la ethum plm varuma ??

  • @SanthoshKumar-xj7uq
    @SanthoshKumar-xj7uq 4 ปีที่แล้ว +1

    Ippa apply panna varuma?
    Office irukuma?

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நான் இணைந்து விட்டேன் நீங்களும் இணையுங்கள்

  • @selvasowmiya9088
    @selvasowmiya9088 3 ปีที่แล้ว +1

    Indian diplomat ku passport epdi kedaikum

  • @jasminfairose5000
    @jasminfairose5000 3 ปีที่แล้ว +2

    10 th cerficate vachi apply panalama?illa 12th certificates venuma?

  • @miffi8289
    @miffi8289 2 ปีที่แล้ว +3

    Thakkal passport na yenna?

  • @eesiyosi
    @eesiyosi 4 ปีที่แล้ว +1

    Surname la father name types pannanuma

  • @yuvarajsrinivasankpm1711
    @yuvarajsrinivasankpm1711 7 หลายเดือนก่อน

    Passports 1.5 months wait pandra sir

  • @sathyamanimaran4949
    @sathyamanimaran4949 4 ปีที่แล้ว

    Any one reply for tis plz

  • @somethingspecial9342
    @somethingspecial9342 3 ปีที่แล้ว +3

    Ennoda athar card and ration card address vera ipo naanga irukkura address vera,ithu eathuvum prachanai aah

    • @ishu3577
      @ishu3577 ปีที่แล้ว

      Ipo eduthutingala, ennakum athethan ipo irukura address than aadhar card la irukanuma

  • @beenar5862
    @beenar5862 4 ปีที่แล้ว

    2 years old baby Ku fresh passport apply panrathku yennenna documents sumbit pannanum. Baby's photo thevaipaduma?? Pls guide me

  • @VijayaKumar-fp8ze
    @VijayaKumar-fp8ze 2 ปีที่แล้ว

    Yarukavathu thericha solluga bro

  • @karthiknkarthikn1372
    @karthiknkarthikn1372 4 ปีที่แล้ว +4

    10 mark list miss aachu but +2 mark list irukku itha vachu vangalam ma

    • @geethap9399
      @geethap9399 4 ปีที่แล้ว +1

      Kandipa vangalam sir

    • @vigneshwaran8150
      @vigneshwaran8150 4 ปีที่แล้ว

      Ask to your School . It's gets Another one Don't worry

  • @VijayaKumar-fp8ze
    @VijayaKumar-fp8ze 2 ปีที่แล้ว +1

    Mam 10 marksheet missing 12marksheet vachi applay pannalama mam

  • @stayathomeindia7500
    @stayathomeindia7500 3 ปีที่แล้ว

    Lisence epdi

  • @MrMark-ei7pt
    @MrMark-ei7pt 4 ปีที่แล้ว +4

    Kaillasa porathukku pass port venuma

  • @poosaipandiv4947
    @poosaipandiv4947 3 ปีที่แล้ว +2

    Enaku tirunelveli na endha passport office ku ponum

  • @kathirk.k1508
    @kathirk.k1508 4 ปีที่แล้ว +4

    I get passport in 3 days (Normal passport)😊

    • @parisbarbie7505
      @parisbarbie7505 4 ปีที่แล้ว +1

      Kathir k k....epdi vangurathu within 3 days la🤔

    • @kathirk.k1508
      @kathirk.k1508 4 ปีที่แล้ว

      @@parisbarbie7505
      How many files (Documents) do you have? For submit in passport office

    • @parisbarbie7505
      @parisbarbie7505 4 ปีที่แล้ว +2

      @@kathirk.k1508 1st of all I dunno how to apply passport🙁tell me details plz

  • @divyandivyan6131
    @divyandivyan6131 4 ปีที่แล้ว +1

    Us

  • @maniselvam1627
    @maniselvam1627 4 ปีที่แล้ว +14

    தெளிவான தகவல்கள் இல்லை

  • @gopi_cryptic
    @gopi_cryptic 2 ปีที่แล้ว +1

    08.12.2021 intha date ku mealla pakkaravanga oru like pottu pongaa...

    • @naveen0856
      @naveen0856 2 ปีที่แล้ว +1

      It's my birthday

  • @godwin706
    @godwin706 4 ปีที่แล้ว +1

    I have an accident case on me .. can i get passport ,,?? If anyone knows please reply 😊

  • @shaikdawood9027
    @shaikdawood9027 4 ปีที่แล้ว

    என் பெயர் ஷேக்தாவுது
    நான் சவுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறேன் இங்கு நான் வேலைக்கு வந்த சவுதி முதலாளியிடம் என்னுடைய பாஸ்போர்ட் உள்ளது வேலைக்கு வந்த சிறிது காலத்தில் சவுதி முதலாளிக்கும் எனக்கும் ஏற்ப்பட்ட சம்பளம் தகறாறில் நான் அவரிடம் இருந்து வேற ஒரு வேலைக்கு மாறி போயிவிட்டேன் ஆனால் என்னிடம் பாஸ்போர்ட் இல்லை அந்த முதலாளி மீண்டும் எனக்கு பாஸ்போர்ட் தருவதாக இல்லை நான் இங்குள்ள தண்டனை மற்றும் அபராதம் முடிந்த பிறகு நான் தாயகம் திரும்புவதாக உள்ளேன் மீண்டும் எனக்கு பாஸ்போர்ட் கிடைக்க வேண்டுமெனில் நான் என்ன செய்ய வேண்டும்?என்னுடைய பழைய பாஸ்போர்ட் திரும்ப கிடைக்குமா இல்லை புதியதாக எடுக்க எவ்வாறு வழிமுறைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 4 ปีที่แล้ว +5

    How to change ECR to ECNR

    • @V.M1437
      @V.M1437 4 ปีที่แล้ว

      Karthick Raj 10 th pass certificate for ECNR

    • @billa8745
      @billa8745 3 ปีที่แล้ว

      What is the meaning of ecr and ecnr bro

  • @boopathi_youtube
    @boopathi_youtube 4 ปีที่แล้ว +1

    1992ல பிறந்தா பத் சட்விகேட் தேவையா

  • @trvarma0000
    @trvarma0000 4 ปีที่แล้ว +14

    Irukura passporta block panniyachi ithula puthu passport vera.....

  • @gopivasan7048
    @gopivasan7048 4 ปีที่แล้ว +35

    Passport vangi summa thaa da vachu irukain v2ula...

    • @star-gs2gj
      @star-gs2gj 4 ปีที่แล้ว +2

      eppadi apply paniga bro soluga

    • @kissanmahesh7087
      @kissanmahesh7087 3 ปีที่แล้ว

      @@star-gs2gj browsing center போய் apply பண்ணுங்க

    • @AbdulRahman-kt1dx
      @AbdulRahman-kt1dx 2 ปีที่แล้ว +1

      @@kissanmahesh7087 evlo bro keattanga

    • @kissanmahesh7087
      @kissanmahesh7087 2 ปีที่แล้ว

      @@AbdulRahman-kt1dx 2500

  • @pownraj341
    @pownraj341 4 ปีที่แล้ว +1

    Police case iruntha kidaikkuma

    • @itsharr8224
      @itsharr8224 3 ปีที่แล้ว

      No bro.. unga mela case irundhaa passport apply panna mudiyadhu

  • @HameedAbdul81
    @HameedAbdul81 4 ปีที่แล้ว +8

    Is it mandatory to give money for police verification?

    • @ramyar4109
      @ramyar4109 4 ปีที่แล้ว +3

      No..nowadays they are not asking money

    • @HameedAbdul81
      @HameedAbdul81 4 ปีที่แล้ว +2

      @@ramyar4109 one of my friend given 700 Rupees.police asked him 700 Rupees.

    • @Vaishak27
      @Vaishak27 4 ปีที่แล้ว +2

      I gave 500rs

    • @shameemkhan9472
      @shameemkhan9472 4 ปีที่แล้ว +2

      No

  • @piraisudan8113
    @piraisudan8113 4 ปีที่แล้ว +1

    Birth certificate is necessary ?

  • @sundarnaren9079
    @sundarnaren9079 4 ปีที่แล้ว +5

    I don't have 10 the certificate,but I'm having 12 the certificate, that is enough ?

    • @shalluayishu4814
      @shalluayishu4814 4 ปีที่แล้ว +3

      Hope machi ok pa nanum 10th tha mark list thanthen athu just verification only ok neenga 12th poothum nan passport vangi 3year aayiduchi no problem online application poodunga

    • @aadhvisworld8078
      @aadhvisworld8078 4 ปีที่แล้ว +1

      Shallu Ayishu birth certificate venama

    • @shalluayishu4814
      @shalluayishu4814 4 ปีที่แล้ว

      Anupaul G irunthal thangal illai yenral yethu correct date of birth ore maari irukura all certificate apram yellam same date of birth ore mathiri irukka vendum ok u proceed

    • @shalluayishu4814
      @shalluayishu4814 4 ปีที่แล้ว

      Hope machi ok 12th poothum pa

    • @aadhvisworld8078
      @aadhvisworld8078 4 ปีที่แล้ว +1

      Shallu Ayishu thank you bro

  • @ammuanbu6690
    @ammuanbu6690 4 ปีที่แล้ว

    Tc illaina aplai pannamudiyatha ennota tc illai

    • @sylvianvaz4190
      @sylvianvaz4190 4 ปีที่แล้ว

      Mark sheet kodunga... Adhu Podhum...

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +8

    ஒன்பதாம் வகுப்பு படித்தவர்கள் பாஸ் போர்ட் அப்ளை பண்ண முடியாத ,என்னப்பா இது நீங்களும் உங்க தகவலும்

    • @geethap9399
      @geethap9399 4 ปีที่แล้ว +4

      Apply pana mudiyum bro bt ecr passport than kedaikum

    • @vijayalif9643
      @vijayalif9643 4 ปีที่แล้ว +2

      @@geethap9399 super Bro But Singapore Poga Mudiyum Please Answer 🙏💖

    • @bhavankumar9071
      @bhavankumar9071 4 ปีที่แล้ว

      7th Pass Ok VA

    • @azarbinabdulkadhar7558
      @azarbinabdulkadhar7558 4 ปีที่แล้ว

      Apply pannalam brother. . Suppose ninga abroad ku work panna poratha irundha ninga noc apply pannanum. .

  • @Ramesh-jo7yv
    @Ramesh-jo7yv 4 ปีที่แล้ว

    Nan college padikum pothu passport eduthen.. passport la College address print agiruchu....then ipo college finish paniten... passport address change Panna mudiuma....pls yarachum therinja solunga

    • @ammayappanb.s.5585
      @ammayappanb.s.5585 4 ปีที่แล้ว +1

      Ha..Change panalam

    • @ammayappanb.s.5585
      @ammayappanb.s.5585 4 ปีที่แล้ว +1

      After 10 yrs renew pannikalam

    • @Ramesh-jo7yv
      @Ramesh-jo7yv 4 ปีที่แล้ว

      Nan apdi kekala...ippove ennala address change Panna mudiuma...with athe passport number

    • @ammayappanb.s.5585
      @ammayappanb.s.5585 4 ปีที่แล้ว +1

      Neenga vena passport helpline kitta consult pannikalam or online la information gather pannikalam

    • @Ramesh-jo7yv
      @Ramesh-jo7yv 4 ปีที่แล้ว

      @@ammayappanb.s.5585 ok

  • @chennaigirlinmuscat931
    @chennaigirlinmuscat931 4 ปีที่แล้ว +1

    What Is ECR passport why government mentioned when ECR passport not accepted to abroad jobs

    • @geethap9399
      @geethap9399 4 ปีที่แล้ว +1

      Ecr passport means emigration check required below 10th we get only ecr passport .

    • @mOhAmEdsAmIr_7
      @mOhAmEdsAmIr_7 4 ปีที่แล้ว

      @@geethap9399 Passport expired aai 26years achi renewal panalama ila newa edukalama.... Newa passport officela register paniyachii 2yrs before but complete panala athu 1yearla cancel aaitunu msg vantu...
      Ipa na renewal panratha ila newa edutha filelaya renewal panalama.... Pls tell me ithunala ethachun prblm varumaa

    • @geethap9399
      @geethap9399 4 ปีที่แล้ว

      @@mOhAmEdsAmIr_7 hi sir 26 years ana passport than renewal pananum .

    • @mOhAmEdsAmIr_7
      @mOhAmEdsAmIr_7 4 ปีที่แล้ว

      @@geethap9399 k thanks....

    • @vijayalif9643
      @vijayalif9643 4 ปีที่แล้ว

      @@geethap9399 Singapore Poga Mudiyuma?

  • @AkAk-ec5rv
    @AkAk-ec5rv 2 ปีที่แล้ว

    10th marksheet tc rendume colour xeroxtha iruku....verify pannuvangala

  • @sajanbharathi8042
    @sajanbharathi8042 4 ปีที่แล้ว +1

    Phone apply pana mudiuma

  • @infinityTamilan
    @infinityTamilan 4 ปีที่แล้ว +4

    Money eruintha easy ya vaaingalam

  • @eshuselva8230
    @eshuselva8230 4 ปีที่แล้ว

    Hii madam ennoda proof Ellam appa name la irukku ippo na passport edukka husband name mention pannanuma Apdi panna Enna proof vaikkanum.

    • @gopimech1594
      @gopimech1594 4 ปีที่แล้ว

      Hi how are you

    • @geethap9399
      @geethap9399 4 ปีที่แล้ว

      No pblm dr antha proof use panalam unga husband name spouse name la add panuna phothum ethuku enatha proofum thevai Ellai.

    • @gopimech1594
      @gopimech1594 4 ปีที่แล้ว

      Hahaha geetha u r rong

    • @sindhu3030
      @sindhu3030 4 ปีที่แล้ว +1

      @@geethap9399 enkita birth certificate Ella... Passport apply panna mudiyuma.

    • @geethap9399
      @geethap9399 4 ปีที่แล้ว

      Birth certificate is not complusery mam take any other age proof

  • @Aravinds-tk6nh
    @Aravinds-tk6nh 4 ปีที่แล้ว +5

    Birth certificate kandipa venuma pls reply me

  • @sriramselvaraj0312
    @sriramselvaraj0312 4 ปีที่แล้ว +1

    10th Marksheet copy tha iruku orginal illa athu pothumanga

    • @geethap9399
      @geethap9399 4 ปีที่แล้ว +3

      orginal venum.1oth elana 12th mark sheet orginal

    • @sriramselvaraj0312
      @sriramselvaraj0312 4 ปีที่แล้ว +2

      @@geethap9399 tnx for the information

  • @jairaguljayaprakasham1663
    @jairaguljayaprakasham1663 ปีที่แล้ว

    I'm R.J.Jairagul

  • @vijaykumar-sh5nq
    @vijaykumar-sh5nq 4 ปีที่แล้ว +14

    Customer care phone panna Hindhi ilana Hindhi LA pesa soldrainga..

    • @geethap9399
      @geethap9399 4 ปีที่แล้ว +1

      Customer care service is also in Tamil bro pls try 1800 258 1800 then press 3 4 9

    • @vijaykumar-sh5nq
      @vijaykumar-sh5nq 4 ปีที่แล้ว

      @@geethap9399 I tried I used Tamil care but they took Hindhi only sister... U try once

    • @geethap9399
      @geethap9399 4 ปีที่แล้ว

      @@vijaykumar-sh5nq u have any doubt u can visit documents advisor page in passport site.for more details u can search Dooly passport services

    • @vijaykumar-sh5nq
      @vijaykumar-sh5nq 4 ปีที่แล้ว

      @@geethap9399 super sister I know Wt u r telling how uneducated or educated Wt they can't understand people's can

  • @naliniyesudoss9548
    @naliniyesudoss9548 4 ปีที่แล้ว +3

    I don't have 10 th certificate....is there any chance to get the passport

    • @sammurthy7771
      @sammurthy7771 4 ปีที่แล้ว

      Sister education elama... Forign try panathinga, its very risk....

    • @sammurthy7771
      @sammurthy7771 4 ปีที่แล้ว

      Ninga housewifeah venumna polam.. Unga husband passport and aaadhar card pothum.. Ninga passport yeduka...

    • @geethap9399
      @geethap9399 4 ปีที่แล้ว +1

      Nalini mam kandipa chance eruku ecr passport edukalam

    • @barathraja3952
      @barathraja3952 4 ปีที่แล้ว

      @@geethap9399 what is ecr pass port

  • @eswaridhanasekar5390
    @eswaridhanasekar5390 4 ปีที่แล้ว +5

    Without school certificate can we able to get passport

    • @ifthiqarhussaini4105
      @ifthiqarhussaini4105 4 ปีที่แล้ว

      Yes

    • @Vaishak27
      @Vaishak27 4 ปีที่แล้ว

      Yes u can get ecr passport..but not ecnr passport

    • @vijayalif9643
      @vijayalif9643 4 ปีที่แล้ว +1

      @@Vaishak27 Same Question I Have School Certificate 7th Standard But Passport Edukke Mudiyuma? An Singapore Poga Mudiyuma ?

    • @Vaishak27
      @Vaishak27 4 ปีที่แล้ว

      @@vijayalif9643 bro unga kitta 10th and above certificate iruntha ecnr passport edukkalam..9th ku keela padichirunthalo illa uneducated ah irunthalo ecr passport vangalam

    • @vijayalif9643
      @vijayalif9643 4 ปีที่แล้ว

      @@Vaishak27 Ok Bro Thanks But Ecr Passport Eduthutu Singapore Poga Mudiyuma?

  • @rajendiranvickyd4997
    @rajendiranvickyd4997 4 ปีที่แล้ว

    பாஸ்போர்ட்டை எளிதாக எடுப்பது எப்படி என்று சொல்றது அதை எடுத்தால் என்ன யூஸ் ஈசிஆரில் சொன்னாருன்னு சொல்லி சொல்லி ஈஸியா இருக்கு வேலை இல்லை

  • @pavithranthanigaiarasu9972
    @pavithranthanigaiarasu9972 4 ปีที่แล้ว +10

    Modi ku passport page ethana kuduthurukanga?

  • @vignesh.b5125
    @vignesh.b5125 4 ปีที่แล้ว +6

    Passport vangi enga pogurathu.

    • @vignesh.b5125
      @vignesh.b5125 4 ปีที่แล้ว +1

      @Mohammed Ibrahim I traveled three countries bro. Just for fun.

    • @vignesh.b5125
      @vignesh.b5125 4 ปีที่แล้ว +1

      @Mohammed Ibrahim going for vacation or job??

    • @vignesh.b5125
      @vignesh.b5125 4 ปีที่แล้ว

      @Mohammed Ibrahim vacation it's completely based on your budget. Job you have find out some good consultancy

    • @vijayalif9643
      @vijayalif9643 4 ปีที่แล้ว

      Foreign Poo 👍🤭😂😂

    • @vittalrao5033
      @vittalrao5033 3 ปีที่แล้ว

      பாண்டிச்சேரி போகலாமே