How To Get DUBAI Job💚 and Procedure | துபாய் விசா வேலை பற்றிய விபரம்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2019
  • இந்த பதிவில் துபாய் விசா மற்றும் வேலை எப்படி வாங்குவது மற்றும் ஏஜென்ட் போன்ற ஏமாற்று வேலைகளை நம்பி ஏமாறாமல் துபாய் சென்று எவ்வாறு ஒரு நல்ல வேலையில் அமருவது போன்ற முழு விபரங்கள் அனுபவ ரீதியாக எளிய தமிழில் விளக்கி உங்கள் பார்வைக்கு காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது.
    வேலை தேடும் பயனுள்ள இணைய தளங்கள் (website address )..
    Dubai salary.Com(google)
    Dupizzle.com(google)
    கீழக்கரை clasified (facebook )
    Walk in interview dubai (facebook )
    Gulfjobs(facebook)
    Naukri gulf
    இது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சேனல் என்பதால் பிழைகள் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.. உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கவும் அதன் மூலம் எங்கள் தவறுகள் திருத்தப்படும்..!
    இந்த சேனலை ssubscribe செய்யாதவர்கள் மறக்காமல் கீழே உள்ள subscribe button ஐ அழுத்தவும்.
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    twiter:
    www. iamfersha
    My Chnnel link : www.agavaitamilyoutubechannel
    நன்றி
    அகவை தமிழ்

ความคิดเห็น • 2.9K

  • @sreejith4uu
    @sreejith4uu 5 ปีที่แล้ว +217

    Am a malayali. I will alwys try to help tamil nanbhans. Its great pleasure to meet them in dubai

    • @tnRAJthalapathi
      @tnRAJthalapathi 5 ปีที่แล้ว +2

      Hi dear friend my whats app number 9080436476

    • @hussian873
      @hussian873 5 ปีที่แล้ว +1

      My whtsapp no +91 8747855866

    • @sakthivelkaliyamoorthy8748
      @sakthivelkaliyamoorthy8748 5 ปีที่แล้ว

      Hi bro send me details of the visitor visa

    • @sakthivelkaliyamoorthy8748
      @sakthivelkaliyamoorthy8748 5 ปีที่แล้ว

      Pls help me bro 8939497964

    • @arockiaraj6264
      @arockiaraj6264 5 ปีที่แล้ว

      Hello sir I am from Tamil Nadu
      IAM a driver and I willing to work in Dubai
      Kindly help me sir my no 8838671828

  • @anandthamizan6719
    @anandthamizan6719 4 ปีที่แล้ว +95

    Hi Anna, Indha video parthu naan Dubai 3rd Oct 2019 vandhen. Today 19th Oct 2019 I got the Job.... Thank you for your Super informative Video. Vaazga Valamudan...

    • @rajbharathivfc1447
      @rajbharathivfc1447 4 ปีที่แล้ว +2

      Yevalo bro Selavu aachu ..Yenna maathiri Job

    • @anandthamizan6719
      @anandthamizan6719 4 ปีที่แล้ว +21

      @@rajbharathivfc1447 Ticket Rs.8000, and Dummy return ticket Rs.2500. And 3month Visa Rs.15000. Room Rent in Dubai AED 1000 per month but you can get Bed space from AED 350/Month Food Everyday AED 30. But you also can get Food from mess for 200 to 300 per month. local transport per day around AED 15 for Bus and Metro. I got the JOB within 20 Days... I'm into Business Development (Sales).

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว +16

      மிக்க மகிழ்ச்சி.. முடிந்தால் நம் தமிழ் உறவுகளுக்கு உதவுங்கள்..

    • @mohamedrameez6520
      @mohamedrameez6520 4 ปีที่แล้ว +1

      Bro vara vacancy eruka sales job la,, yenna qualification kekanga bro

    • @srisuryaguna5468
      @srisuryaguna5468 4 ปีที่แล้ว +2

      @@anandthamizan6719 bro any diploma mechanical engineering related job iruntha solunga. Mobile 8072692950 what's app.. Pls nanba

  • @lokeshambethkariyam9147
    @lokeshambethkariyam9147 4 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா , என்னை போன்று அந்நிய தேசங்களுக்கு வேலை தேடுபவர்களுக்கு தன் நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் அளிக்கிறீர்கள்.

  • @ramachandranr9100
    @ramachandranr9100 5 ปีที่แล้ว +5

    வேலையிஇல்லாமல் இருக்கும் இன்றைய இளைஞ்சர்களுக்கு மிக உதவியாக இருக்கும் வாழ்த்துக்கள்

    • @kpbhala
      @kpbhala 3 ปีที่แล้ว

      Super maamu

  • @shankerganesh2763
    @shankerganesh2763 5 ปีที่แล้ว +160

    நீங்க தமிழன் அதுதா இப்படி உதவி பண்ண தூண்டுது அண்ணா
    வாழ்க வளமுடன் ...

    • @dragonballzsuper2721
      @dragonballzsuper2721 5 ปีที่แล้ว +1

      Yes

    • @krishikashree2434
      @krishikashree2434 5 ปีที่แล้ว +1

      Visit visa also eye scan taking

    • @lumebands6117
      @lumebands6117 5 ปีที่แล้ว +8

      😂😂😂😂 தமிழன் தான்டா help பன்ன மாட்டான், சும்மா வாய்க்கு தமிழன் புடுங்குவானு...மக்களே மலயாலி'கல கூட நம்புங்க, தாயோலிகள் தமிழன்'கள நம்பாதீங்க👍👍 மலயாலிகள் ஒருத்தன் நல்ல வேலை'ல ஏரிட்டான்னா அவன் family புல்லா அதே கம்பனில ஏத்திவிட பாப்பான், தமிழன் சொந்தகாரனுக்கு help பன்னமாட்டான், சொந்த காரனுக்கே பன்னமாட்டான்..உங்களுக்கு மயிராடா பன்னுவான்👍👍

    • @Putthurpazhanisupar
      @Putthurpazhanisupar 5 ปีที่แล้ว

      shanker ganesh நன்றி அண்ணா

    • @Palaniappan7534
      @Palaniappan7534 5 ปีที่แล้ว +1

      @@lumebands6117 bro.. Why😂😂

  • @vincent.a4389
    @vincent.a4389 5 ปีที่แล้ว +241

    பொறுமை தெளிவு எளிமை
    உங்கள் வீடியோ!👌
    நல்ல முயற்சி👌
    எல்லாருடய சந்தேகங்களுக்கும்
    தெளிவாக பதில் எழுதுகிறீர்கள்!
    என்னுடய பார்வையில் முதலிடம் உங்களுக்குதான்
    உங்கள் பணி தொடர
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว +9

      மிகவும் சந்தோசம்.. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..!

    • @gowthamgowthamking7172
      @gowthamgowthamking7172 4 ปีที่แล้ว

      Hi

    • @shafeefmn
      @shafeefmn 4 ปีที่แล้ว

      U r namber please

    • @devarajsv6253
      @devarajsv6253 4 ปีที่แล้ว

      .

    • @devarajsv6253
      @devarajsv6253 4 ปีที่แล้ว

      Hi

  • @ssivakumar9434
    @ssivakumar9434 5 ปีที่แล้ว +1

    Much more initiative speech for New Job Hunters THANKS LOT

  • @sankarr5934
    @sankarr5934 5 ปีที่แล้ว

    Thanks sir...உங்க நல்ல உள்ளத்துக்கு....god bless you....

  • @sribalamuruganagencies3769
    @sribalamuruganagencies3769 5 ปีที่แล้ว +43

    அரூமை அண்ணா. உங்களை போல நல்ல எண்ணம் கொண்ட ஆத்மாவுக்கு தமிழ் மக்கள் கடமைபடுகிறோம்.

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว +3

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !

    • @ahamedfazmil
      @ahamedfazmil 5 ปีที่แล้ว

      v

  • @rajeshmani1704
    @rajeshmani1704 5 ปีที่แล้ว +137

    ரொம்ப அருமையான தகவல் நண்பா 🤗🙏 மனதார வாழ்த்துகிறேன் 💐💐

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว +8

      நன்றி.. உங்கள் ஆதரவிற்கு.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

    • @g.gowrishankarg.gowrishank5624
      @g.gowrishankarg.gowrishank5624 5 ปีที่แล้ว

      Madurai temple

    • @yasararfhat8555
      @yasararfhat8555 5 ปีที่แล้ว

      Sir house drivers Visa varuma

  • @ameenabegums4597
    @ameenabegums4597 5 ปีที่แล้ว

    Thnk u so much brother for urs best advice n information fr abroad jobs..realy u r a true indian tamilan...and a very good human being well wisher hatts off to you bro...🙏👍

  • @jadejas8672
    @jadejas8672 5 ปีที่แล้ว +3

    Motivated and useful info bro . Awesome 🤗

  • @danjoshi2106
    @danjoshi2106 5 ปีที่แล้ว +30

    அண்ணா அருமை நானும் இதை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் அருமையாக சொல்லிவிட்டீர்கள் நன்றி அண்ணா..

  • @ibtashab
    @ibtashab 5 ปีที่แล้ว +48

    I was in Dubai familiar with Deira souq & Burdubai. he is providing genuine information.
    Expand ur network for job search.

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว +3

      Thank you bro.. Noted. We will try to disvover those things in upcomming episodes

    • @kirubakarang348
      @kirubakarang348 5 ปีที่แล้ว +1

      Bro my whatsapp number 9710849345 help me

    • @vinothgkumar1734
      @vinothgkumar1734 5 ปีที่แล้ว +1

      Hello sir am vinoth now am in dubai can you please help me am searching jobs....my number is 0547605034

    • @syedibrahim5329
      @syedibrahim5329 5 ปีที่แล้ว

      I'm in palm Deira for looking a Civil engineer job so give some idea to me... my num is 971586272886

    • @anafasas6795
      @anafasas6795 5 ปีที่แล้ว

      Yes

  • @KarthikKarthik-ro3yo
    @KarthikKarthik-ro3yo 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா உங்கள் குரல் மன தைரியத்தை கொடுத்தது

  • @devaseafarerdevaseafarer4822
    @devaseafarerdevaseafarer4822 5 ปีที่แล้ว

    இதுவரை நான் பார்த்ததில் இதுதான் மிக அருமையான பதிவு விழிப்புணர்வு செய்தமைக்கு நன்றி

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...உதவி செய்ததற்கான ஒரு மன நிறைவு கிடைக்கும்.. !

  • @karthikeyanpushpa6909
    @karthikeyanpushpa6909 5 ปีที่แล้ว +75

    I came to UAE two years before by visit visa, I got a job on my 22nd day as Auto CAD draftsman. I followed the same way he explained. Now I renewed my visa with my company to continue two more years. Adventures and great experience in my life.

    • @jskumar6441
      @jskumar6441 5 ปีที่แล้ว

      Sir im also planning to visit.im a ainterior design cum civil engineering graduate.could you please refer me any opportunity if you have!...

    • @sahulhameed2682
      @sahulhameed2682 5 ปีที่แล้ว

      sir :
      i am sahul hameethu
      i am from tamilnadu
      my work is civil Autocad draftman in 6 years exprience in autocad program in skill is 2d & 3d work
      this schem plan , municipality aporoval drawing , stucture details , 3d elevation design interior design in civil & rendering .
      sir. any dubai city place. i have get this job ?? help me bro!

    • @balamuruganp3865
      @balamuruganp3865 5 ปีที่แล้ว

      Boss I have 8 years experience in IT , will I get a job in IT , how is the opportunities there

    • @karthikeyanpushpa6909
      @karthikeyanpushpa6909 5 ปีที่แล้ว +3

      Friends, when I was coming to UAE I didn’t see this kind of video.
      This is very clear. If you are really believing in your experience and skills, you can try this challenge.
      UAE is having mostly Construction based companies. I had 3 years of Indian experience in Auto CAD.
      For degree holders, Communication is very important, you have to understand the question raised by employer(from any country). And you have to make them understand your answers.

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว +1

      Well said bro.. Keep motivate..

  • @Ram-pv1hm
    @Ram-pv1hm 5 ปีที่แล้ว +15

    Bro superb information...na ippo job search pannitu iruken..10th fail and I have finished my Hospitality course. I have worked in McDONALDS restaurant for 2 years and cafe coffee day for 1 year. Now I'm working as salesman in textile showroom. I have 10 years experience as salesman. So now I'm looking job in gulf. I have attended many interviews but they are demanding service charges 45k to 70k ..financially I couldn't make that much amount and getting afraid about agency. So friends if anyone knows any jobs related to my field pls let me know. I'm looking free recruitment jobs. Ennoda English communication skills kamika tha English type panni iruken otherwise nanum Tamilan tha.

  • @shanthia6568
    @shanthia6568 ปีที่แล้ว +1

    தைரியத்தை கொடுத்ததற்கு நன்றி சகோதரரே வாழ்க வளமுடன்

  • @selvah5338
    @selvah5338 5 ปีที่แล้ว +3

    I got new confidence after hearing this ... Thank you sir... 👏👏👏👏🙏🙏😊

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว +1

      நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...உதவி செய்ததற்கான ஒரு மன நிறைவு கிடைக்கும்.. !

  • @sandeepsandeep-mt5fp
    @sandeepsandeep-mt5fp 5 ปีที่แล้ว +7

    Sir thanks a lot, for the info...... people are struggling for jobs abroad, initially I struggled for jobs with no guidance, thanks to utube and Ur speech.....

  • @sivakutty7300
    @sivakutty7300 5 ปีที่แล้ว +5

    Super G semma entha Mari solla than yarume illa so thanks bro

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว +1

      நண்பா...உங்கள் ஆதரவிற்கு நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @kamals6624
    @kamals6624 5 ปีที่แล้ว +4

    Thanks your motivation is appreciated 😘

  • @tamilselvan4559
    @tamilselvan4559 3 ปีที่แล้ว +1

    Na எத்தனையோ பேர பாத்துருக்கேன் ஆனா வெளிநாட்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள தமிழில் என்று சொல்லி 90% ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் ஆனால் நீங்கள் முழுமையாக தமிழில் பேசியதற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @grkrishna1845
    @grkrishna1845 5 ปีที่แล้ว +3

    Sir best motivational speech. Thanks to clarify.

  • @VIJAYKUMAR-ex9kr
    @VIJAYKUMAR-ex9kr 5 ปีที่แล้ว +4

    Bro ungal than ivalo naal theditu irundhen........super bro.....iam plaing fr job dubai.......great info and very clarity info ..bro.keeping going brooooooo.......

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !

  • @KathirVel-dx1xd
    @KathirVel-dx1xd 4 ปีที่แล้ว

    உங்களுடைய இந்த Video பதிவை பார்த்து நான் தெளிவடைந்தேன் அண்ணா மிக்க நன்றி இப்பதிவிற்கு..

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழமையே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்..

  • @pavithran2028
    @pavithran2028 5 ปีที่แล้ว

    Sir, Unga motivational speech, epdi approach pandradhunu soldravidham Rombo nallaruku
    Thank you sir

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பா.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. உதவி செய்ததற்கான மன நிறைவு கிடைக்கும்.. !

  • @jjvenkat1983
    @jjvenkat1983 5 ปีที่แล้ว +111

    நீங்க நல்லா இருக்கணும்..।..

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว +5

      நன்றி.. உங்கள் ஆதரவிற்கு... முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

    • @RajeshThangamuthufriends
      @RajeshThangamuthufriends 4 ปีที่แล้ว

      Ok sir,thank you for your message

  • @vijayanand1265
    @vijayanand1265 5 ปีที่แล้ว +4

    Your speech gives motivation and self confidence

  • @anandakrishnan7573
    @anandakrishnan7573 5 ปีที่แล้ว

    அன்பு சகோதரர் நல்ல பயனுள்ள தகவல்களை உதவும் எண்ணத்துடன் பகீர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ஶ்ரீ

  • @yellowline_
    @yellowline_ ปีที่แล้ว

    அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி கடவுள் உங்களை நல்ல பார்த்துப்பார் God bless you

  • @vairamuthur3
    @vairamuthur3 5 ปีที่แล้ว +9

    அண்ணா உங்கள் சேனலில் உள்ள வீடியோ தினம் ஒன்று பார்பேன்,ஆனால் இந்த வீடியோ வில் நீங்கள் சொன்ன உண்மையை நினைத்து உங்கள் மேல் எனக்கு மரியாதை வந்தது. ஏனெனில் நானும் வெளி நாட்டில் வேலை பார்க்க முயற்சிதேன்.இந்த அறிவுரை யாரும், ஏன் தெரிந்தவர்களே கூறவில்லை.மிக்க நன்றி அண்ணா.

    • @christophermahiban6003
      @christophermahiban6003 5 ปีที่แล้ว

      Excellent

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்..! நாம் பட்ட கஷ்டங்கள் யாரும் பட கூடாது.. !

    • @RK-eo8qm
      @RK-eo8qm 5 ปีที่แล้ว

      I'm I'm looking for job in hotel field.. Any one can suggest me.. It's an urgent

  • @danielniki2764
    @danielniki2764 5 ปีที่แล้ว +5

    Sir how to get jobs in Malta Ireland. Plz explain

  • @prabatharshini8368
    @prabatharshini8368 5 ปีที่แล้ว

    Mega thelivagavum sariyagavum vilakkam kodukkum ungalukku nantrikal...

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...

  • @anandkumar-zc3tn
    @anandkumar-zc3tn 5 ปีที่แล้ว

    Very gud video it helps so many uneducated people to get idea n avoid agents fraudness

  • @labpuppy1672
    @labpuppy1672 5 ปีที่แล้ว +5

    Thanks bro... I got new Confidence after hearing this... I wanna to go dubai... Now iam in chennai doing both android app and web development... Is it possible get job in my domain itself...

  • @sutharshinymanuel7530
    @sutharshinymanuel7530 5 ปีที่แล้ว +16

    Bro, superb job.
    One thing I have to add this video if we take Resume copy in our country its pointless because we need to add UAE contact no and address to get a interview card

    • @maxpayneaero1987
      @maxpayneaero1987 5 ปีที่แล้ว +1

      its basic video, he did a great job in explaining very simply. you can print resume here itself with blank space in current address and contact number column. this is common sense. we can write that in pen when we go there. to avoid spending money, he is giving a tip to avoid money wastage in printing. no one will ask you question or deny a job, since you have written your phone number in pen. ms.sutharshiny, only if you have this common-sense only you can go to dubai or survive in any country. don t post this kind of LKG feedback here.

    • @sutharshinymanuel7530
      @sutharshinymanuel7530 5 ปีที่แล้ว +6

      @@maxpayneaero1987 Hi bro.. oru professional CV la pen use panni edit pannalam nu sollura unga sense ah naan paratturen, comment panna munna naan enna comment pannenu correct a read pannuga, avanga pannathu superb job thaan adukku oru point sonnen mathavangalukku help panna bt ur sense is excellent bro 😆

    • @allowallowing6623
      @allowallowing6623 4 ปีที่แล้ว

      Sutharshiny Manuel
      Plz help me

    • @allowallowing6623
      @allowallowing6623 4 ปีที่แล้ว

      I'm in Dubai..naan job try pannuran...innum job ila...2 month achu..I have logistics shipping experience...CHENNAI la...naan innga fresher ma..plz help me

    • @allowallowing6623
      @allowallowing6623 4 ปีที่แล้ว

      Sutharshiny Manuel @
      Plz help me

  • @purushothamansiva9090
    @purushothamansiva9090 4 ปีที่แล้ว

    Thanks bro.... very kind of you keep going....God bless you....

  • @ameenutheen7775
    @ameenutheen7775 4 ปีที่แล้ว

    Super anna bayanthukute irunthen polama venamanu unga video paathutu mudivu panniten poitha papomnu

  • @bcreations5406
    @bcreations5406 5 ปีที่แล้ว +10

    Bro Really Great Hearted Guidence
    Please Upload How to get Jobs In Swizerland

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !

  • @sureshrameshchandran6983
    @sureshrameshchandran6983 5 ปีที่แล้ว +3

    Brother can I get IT information Technology/ software job in Dubai?

  • @sivakavi1988
    @sivakavi1988 5 ปีที่แล้ว

    Super anna....nanum dubailathan irukken ... agent moolamathan vanthen ippa unga alosanai rompa useful laa irunthuchu...ini neenga sonna marithan varuven thank u annna

  • @subbulakshmi8608
    @subbulakshmi8608 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu anna, thanks

  • @munirabanunaseemsheik499
    @munirabanunaseemsheik499 5 ปีที่แล้ว +5

    I'm interested to go for mosque work cleaning in Dubai send detail

  • @suriyaprakashm4766
    @suriyaprakashm4766 4 ปีที่แล้ว +7

    Dear sir,
    Namma inga irundhae... Gulf news la job apply pannalaama.
    And romba romba thks for this video sir

  • @JithinTayi
    @JithinTayi 5 ปีที่แล้ว +2

    Excellent Info about dubai jobs without even dragging / wasting a time. Nice Bro 👍👌👏 Plz talk about how to get Canada visa, Canada jobs,how to start business in Canada, suitable & demandable business in Canada etc.,

  • @SivaKumar-lp7xt
    @SivaKumar-lp7xt 5 ปีที่แล้ว

    Anna romba thanks... Unga information romba useful ah eruku... Nd ninga rmba nala pesuringa

  • @misskhan3144
    @misskhan3144 5 ปีที่แล้ว +5

    Can we get jobs for HOMOEOPATHIC DOCTORS... plz let me know... And if u know means, tell how to get this job... And iam a Islamic girl... Thanku... Your Vedio is too good...

    • @gowthamprabhass9601
      @gowthamprabhass9601 4 ปีที่แล้ว

      Hi sister msg me in WhatsApp 8124049890 or 971 582173033

  • @duraimurugan1309
    @duraimurugan1309 5 ปีที่แล้ว +16

    அண்ணா செவிலியர் job பற்றி சொல்ல வேண்டும்

    • @arungowtham3337
      @arungowtham3337 3 ปีที่แล้ว

      Han

    • @redhandschannel3955
      @redhandschannel3955 2 ปีที่แล้ว

      Nurse job...very super salary in dubai... minimum 5000 dhs...Indian money 1lakh...good facility and benefits

  • @purushothamanravindaran0606
    @purushothamanravindaran0606 4 ปีที่แล้ว +1

    Thank u ji, I got a clarification will try best.

  • @newnewsnewnews6524
    @newnewsnewnews6524 5 ปีที่แล้ว

    Miga arimaiyana Thagaval bro.....Thanks

  • @asultsethu8422
    @asultsethu8422 5 ปีที่แล้ว +40

    ஆமாம் நன்பர்களே அண்னா சொல்வது உன்மை நானும் துபாயில்தான் வேலை பார்க்கிரேன் ஏஜென்டுகளிடம் பணம் கட்டிவிட்டு இங்க வராமுடியாத நன்பர்களும் இருக்கிறார்கள் நான்கு ஐந்து மாதங்களாக நீங்க அன்னா சொல்வது போல ட்ரை பன்னி வாங்க உங்களுக்கு வேலை கிடைக்காமல் இருக்காது பேசிக் ஒரு பட்டதாரி டிப்ளமோ ஐடிஐ படித்த இளைஞர்கள் ஊர்ல வேலைகிடைக்காமல் கஷ்ட பட்ரிங்க எனது மாமா ஊர்ல ஏஜன்ட் அனுப்பிவச்ச கம்பனில வேலைகிடைக்கல அப்ரம் இங்க வந்துதான் வேலை தேடி நெட்ல கன்டுபிடிச்சு ஒரு நல்ல கம்பனில வேலைக்கு போனார் வேலை.கிடைக்கும் வரை சின்ன வேலைகள் அங்க இருந்த கார்பர் அப்ரம் ஹோட்டல்கு பார்ட் டைம்மா போவார் ஆனா கன்டிபாக படித்த விவரம் தெரிந்த இளைஞரா இருந்திங்கனா கன்டிபா வேலை கிடைக்கும் அப்டியே கிடைக்காமல் ஒரு வேலை போனால் பயபட வேன்டாம் சின்ன சின்ன வேலை பார்த்து டிக்கட் எடுத்து திரும்பிவிடாலாம்.

  • @jayamarasobana6669
    @jayamarasobana6669 5 ปีที่แล้ว +5

    sir neega remba nalla erukkanum mikkanandri sir

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว +1

      தோழமையே.. எல்லாம் வல்ல அந்த இறைவனின் அருள் கருணை உங்களுக்கும் கிடைக்கட்டும்.. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @rajankumaresan3429
    @rajankumaresan3429 5 ปีที่แล้ว +1

    Thank you for your valuable information...

  • @ahamedthaniz2782
    @ahamedthaniz2782 5 ปีที่แล้ว +1

    Thank you 😊 anna ... very useful 👍🏻👍🏻

  • @vadivelveerappam3150
    @vadivelveerappam3150 5 ปีที่แล้ว +8

    nalla thagaval sir.

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      நண்பா...உங்கள் ஆதரவிற்கு நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

    • @geminidfhtvg8960
      @geminidfhtvg8960 5 ปีที่แล้ว

      Vadivel veerappam

  • @kevinjoy1894
    @kevinjoy1894 5 ปีที่แล้ว +3

    my husband already worked in Dubai but he is coming at 10 years later now he wanted any good job but he not study he is working bakery very low salary he is coming any advice giving please praise the lord love you Jesus

    • @kowshicks4708
      @kowshicks4708 5 ปีที่แล้ว

      I need any job my nmb 6381176686

  • @thenmozhi4957
    @thenmozhi4957 9 หลายเดือนก่อน

    Thanks a lot sir.....this video make my day ... Makemore video liks this❤

  • @DeepikaDeep369
    @DeepikaDeep369 5 ปีที่แล้ว +1

    Very useful informations Anna.. thank u so much...

  • @agnesrg8263
    @agnesrg8263 5 ปีที่แล้ว +3

    BRO DEGREE JOBS IRUKAMA TELL ME SIR

  • @4u2sathish
    @4u2sathish 5 ปีที่แล้ว +10

    Super Msg nanba. I am in Dubai for past 10 years, experienced in industrial sales. Now wants to comeback tamilnadu. Any consultancies or good ways you know to find jobs in tamilnadu? Pls suggest.

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      வந்ததும் என்னை தொடர்பு கொள்ளவும்

    • @Prathipmb
      @Prathipmb 5 ปีที่แล้ว

      Sathish Kumar brother I’m from Coimbatore Mba graduate having 5 years sales experience im gonna come dubai plz let me know if any job opening in your circle

    • @4u2sathish
      @4u2sathish 5 ปีที่แล้ว

      @@Prathipmb sathish4u2@gmail.com send ur cv bro

    • @manikandangmk8752
      @manikandangmk8752 5 ปีที่แล้ว

      Sathish Kumar hai bro, am b.com.CA graduated than now am studying MBA final semester, I would like to gone from Dubai country in after completed my course., please help me bro

    • @manikandangmk8752
      @manikandangmk8752 5 ปีที่แล้ว

      Sathish Kumar my what's app number 7667966371

  • @m_josh4935
    @m_josh4935 3 ปีที่แล้ว +1

    Awesome bro, Helpful info 👍🏼

  • @thimiruthamizha7246
    @thimiruthamizha7246 4 ปีที่แล้ว +2

    Vera level brother.. Really great speech.. Im sultan.

  • @sivapuraja6466
    @sivapuraja6466 5 ปีที่แล้ว +4

    Sir my husband t shirt brinting work la erukaga work erutha solluga sir

  • @mohammedelaheeth9287
    @mohammedelaheeth9287 5 ปีที่แล้ว +8

    Skin test எடுப்பார்களா...?

  • @ajaykarthi8823
    @ajaykarthi8823 5 ปีที่แล้ว

    அருமை அருமை ரொம்ப அழகா என்ன துபாய் நெலவரமோ அத அவ்ளோ அழகா எடுத்து சொலிர்கிக... நீங்க சொன்ன மாதிரி நானும் இப்படி வேலை தேடி துபாய் ல் வேலை கிடைத்தவன். Unfortunately company is not good they didn't gave me a monthly salary properly. Bt நீங்க சொன்னது சரிதான் நம்பிக்கையோடு தேடினால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...

  • @vijayakumarp8279
    @vijayakumarp8279 5 ปีที่แล้ว

    அண்ணா இப்போ நல்் தெளிவு கிடச்சுடுச்சு நன்றி உறவே.....இன்னும் நிறைய செய்திகளை பகிருங்கள் உறவே

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @malnemo7
    @malnemo7 5 ปีที่แล้ว +3

    Hi
    Plz advs vacancies available for garment industry.
    Thanks

  • @jayendrakumardt8037
    @jayendrakumardt8037 5 ปีที่แล้ว +3

    Please share this information... who is provide visiting Visa from India

  • @jackmaran3658
    @jackmaran3658 3 ปีที่แล้ว

    Thankq sooo much for put this video its too helpful... Sir

  • @dubaitamilboy3478
    @dubaitamilboy3478 4 ปีที่แล้ว

    Thanks so much my anna romba use full la irukku ....

  • @anandbens6358
    @anandbens6358 5 ปีที่แล้ว +5

    Sir, I work as IT project manager , mainly into ecommerce, erp, crm integrations . How much salary I can expect minumum? .
    I expect 15000 -20000 AED.

    • @karthickthirunavukkarasu5025
      @karthickthirunavukkarasu5025 5 ปีที่แล้ว +2

      Don't expect that much.Even western expats ready to work max 20K.UAE construction industry almost dead.They will start terminate after expo 2020 so look another countries..If you are IT ,you may search jobs in Germany.

    • @anandbens6358
      @anandbens6358 5 ปีที่แล้ว

      @@karthickthirunavukkarasu5025 thanks for your advice. But will I need to German for jobs in Germany?

    • @karthickthirunavukkarasu5025
      @karthickthirunavukkarasu5025 5 ปีที่แล้ว

      @@anandbens6358 : IT jobs you don't need however for learning German is good.

    • @Dxb74
      @Dxb74 5 ปีที่แล้ว

      @@karthickthirunavukkarasu5025 sir automobile job um down aaguma aft 2020 la??

  • @firthouskamaludeen2359
    @firthouskamaludeen2359 5 ปีที่แล้ว +3

    I am in Dubai sir. Here i m living in Family visa sir. Am looking for job here. Anyone help me. I did M.Phil Computer science.

    • @aravindaravind4009
      @aravindaravind4009 5 ปีที่แล้ว

      Dubai shipping job available so give me your number

    • @aruneshl3049
      @aruneshl3049 5 ปีที่แล้ว

      @@aravindaravind4009 Ji vanakam
      Myself Arunesh from Bangalore
      I'm working as Yoga Teacher here
      If I come to Dubai
      Can I search and get a Job in Yoga field
      Or do I get another job
      Pls sollunga

    • @vsd595
      @vsd595 5 ปีที่แล้ว

      @@aravindaravind4009 Bro, Ennaku velai vendum in Dubai, Jobs in Dubai, Reply Bro

    • @FerozKhan-iw4ky
      @FerozKhan-iw4ky 5 ปีที่แล้ว

      Aravind Aravind
      Hai

    • @FerozKhan-iw4ky
      @FerozKhan-iw4ky 5 ปีที่แล้ว

      I am also looking for a job in dubai. Aravind bro plz share ur contact number

  • @priyagroupofcompanyinterna4968
    @priyagroupofcompanyinterna4968 5 ปีที่แล้ว

    Simply Superb Sir thank you very much

  • @pleasantrelaxation5876
    @pleasantrelaxation5876 2 ปีที่แล้ว

    Super bro. God bless you. Thanks

  • @chermakanim1420
    @chermakanim1420 4 ปีที่แล้ว +3

    Sir onga no kudunga sir I'm trying to dubai

  • @A2ZTVASIA
    @A2ZTVASIA 5 ปีที่แล้ว +11

    படித்த பெண்கள் செல்ல முடியுமா சகோ...தயவுசெய்து பதில் அளியுங்கள் சகோ...

    • @sharafshorts5211
      @sharafshorts5211 5 ปีที่แล้ว +2

      நிச்சயமாக வரலாம் இங்கு பெண்கள் ஆதிக்கம் ஆண்களுக்கு நிகராக இருக்கும் படித்தவர்களே இங்கு சாதிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன

    • @A2ZTVASIA
      @A2ZTVASIA 5 ปีที่แล้ว +1

      @@sharafshorts5211
      Thanks for your kind reply Bro...

    • @mohamedyunus9257
      @mohamedyunus9257 5 ปีที่แล้ว

      Hi sister mudiyun try pannuga

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว +4

      போகலாம்.. பயப்பட வேண்டாம்.. It is 1000 times safest country then india

    • @jafarshareef1042
      @jafarshareef1042 5 ปีที่แล้ว

      பயமே வேண்டாம் தாராளமாக வரலாம் துபாயை பொருத்தவரை நடுராத்திரி 3 மணிக்கு கூட பெண்கள் தனியாக வீதியில் செல்லலாம் எந்த பயமும் இல்லை அந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது துபாயில். தற்பொழுது நான் கூட துபாயில் தான் இருக்கேன் palm Deira Dubaiல்.

  • @sureshr6341
    @sureshr6341 5 ปีที่แล้ว

    Dear brother, thanks for your lot and lot more than enough information. thanks for your help. really you've boostup my confidence and my strength.

  • @mohandas3353
    @mohandas3353 4 ปีที่แล้ว

    Superb very very helpful messages thanks a lot

  • @Kjw007
    @Kjw007 5 ปีที่แล้ว +3

    நண்பா நான் கார் டிரைவராக இருக்கிறேன் நான் போகலாமா

    • @mohamedbilal6933
      @mohamedbilal6933 5 ปีที่แล้ว

      Driver ku sambalam romba athigam.. nambi pogalaam..

    • @Kjw007
      @Kjw007 5 ปีที่แล้ว

      @@mohamedbilal6933 நன்றி நண்பரே

    • @user-zu3sv9bf7t
      @user-zu3sv9bf7t 5 ปีที่แล้ว

      @@mohamedbilal6933 எதுவும் டிரைவர் vaccancy இருக்கிறதா please canduct number

    • @natbunanban3152
      @natbunanban3152 5 ปีที่แล้ว

      Driver vacant iruku contact panunga

  • @manimanimani782
    @manimanimani782 5 ปีที่แล้ว +5

    Qatar ku solluga anna

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว +3

      நண்பா.. குறிப்பெடுத்து கொள்கிறேன் நிச்சயம் வரும் பதிவுகளில் பேசுவோம்...உங்கள் ஆதரவிற்கு நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @manisurendran9361
    @manisurendran9361 5 ปีที่แล้ว

    Macha I am malayali , I watched ur full video. It is really awesome.. everything on detail u have said . Really appreciate

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      Thanks.. machi.. Thanks for your support.. !

  • @letzzbuy9965
    @letzzbuy9965 5 ปีที่แล้ว

    Sathiyama solra bro ninga vera level ennoda friend arudhal sonna mari irunchi brother . Kandippa na try panra Bro Romba energetic ah irunchi unga words la chancea illa na. Ninga indha mari neraya video podunga na waiting. . neraya you tube channel kasu kaga podranga but ninga apdi illa unmaaiyana Tamilana manasu la irunthu pesunathuku romba nanri na. Waiting for more videos na all the best . subscribe pannita

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 5 ปีที่แล้ว +23

    கொஞ்சமா சம்பாதிச்சாலும் ஊர்லயே குழந்தை குட்டியோட சந்தோஷமா இருங்கையா...

  • @fameskitchen5011
    @fameskitchen5011 5 ปีที่แล้ว +3

    Why do u need to sail in a sinking ship.... Dubai is sinking with great inflation... Stop giving false expectations to people. Others don't just go by one man's information read news n check other videos stating how Dubai is facing depression....
    If u want to sink in ship u ppl can carry on

    • @sandeepsandeep-mt5fp
      @sandeepsandeep-mt5fp 5 ปีที่แล้ว +3

      No discouragement; in India people are struggling; it is better to die in Dubai...

    • @kalaivananselevam2135
      @kalaivananselevam2135 5 ปีที่แล้ว +1

      Hi u have job I'm in Dubai

    • @kowshicks4708
      @kowshicks4708 5 ปีที่แล้ว

      @@kalaivananselevam2135 call me 6381176686

  • @chromaphotography8682
    @chromaphotography8682 2 ปีที่แล้ว

    Thaks for good information..dubai kilabiten

  • @reyasmo
    @reyasmo 3 ปีที่แล้ว

    Ahaaa ahaa.. kekumbothu aulo positive ah feel aahuthu.. ty

  • @surfraxabdeen5219
    @surfraxabdeen5219 5 ปีที่แล้ว +2

    Please share more video on Kuwait and Oman job procedure !!!

  • @gopiviews8601
    @gopiviews8601 5 ปีที่แล้ว

    Use full msg ji.... Ur doing nice job

  • @arulprakash1578
    @arulprakash1578 5 ปีที่แล้ว +1

    Unmaya Goosebumps bro... It's really Useful.. Hat's of U😍

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...உதவி செய்ததற்கான ஒரு மன நிறைவு கிடைக்கும்.. !

  • @naveenprasath5998
    @naveenprasath5998 5 ปีที่แล้ว

    Superb explanation bro... enaku therunja niraya per ku ethan sollirken... unnoda hardwork/ communication job easy ah kidaikum( 10eng film subtitles oda paaru english thaana varum).. fake agencies... believe in ur self! All the best guys!!

  • @bala8585
    @bala8585 5 ปีที่แล้ว

    Heartful thanks bro.. very useful info that most people re not aware of..

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...உதவி செய்ததற்கான ஒரு மன நிறைவு கிடைக்கும்.. !

  • @hpcreator3721
    @hpcreator3721 5 ปีที่แล้ว +1

    excellent video bro...thanks to lot

  • @veldxnogirls8661
    @veldxnogirls8661 5 ปีที่แล้ว

    Arumai Anna unga manathu perithu valga valamudan

  • @gopinath9335
    @gopinath9335 5 ปีที่แล้ว

    Confident speech ..super tips ..solapoor polam angeyum nam tamilarkal niraya peru irukanga ..

    • @agavaitamil468
      @agavaitamil468  5 ปีที่แล้ว

      உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 ปีที่แล้ว

    அருமை ,,,,,வாழ்க ,,வாழ்த்துக்கள்,,

  • @rajzeal8924
    @rajzeal8924 4 ปีที่แล้ว +2

    Thank you so much brother..

  • @susanbjohn1740
    @susanbjohn1740 5 ปีที่แล้ว

    Thanqq so much fur ur kind & useful information bro. I was trying to go fur job search in Dubai but little afraid, but now after seeing ur video no doubt & afaird am very clear , God bless u bro.

  • @Praveenkumar-bm7uu
    @Praveenkumar-bm7uu 4 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      நன்றி நண்பரே