அத்தி பழம் பறிச்சு | Album Song | PANDIMUNI|
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025
- Full Song Link : • மதுரை பாண்டிமுனீ குதிர...
பாண்டி கோயில் :
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாள் - பெரியசாமி என்ற தம்பதியர் கரூரிலிருந்து மதுரைக்கு குடிபெயர்ந்து வந்தனர். மதுரைக்கு வரும் வழியில் இருட்டிவிட்டதால், தற்போதைய மாட்டுத்தாவணிக்கு அருகேயுள்ள மேலமடையில் தங்க முடிவெடுத்து அங்கேயே உறங்கினர். இரவு, வள்ளியம்மாளின் கனவில் நீண்ட தாடியுடைய முனிவர் ஒருவர் வந்து, தான் மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் எனவும், கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்திற்காக மறுபிறப்பெடுத்து, பாவத்தின் நிவர்த்தியாக இதே இடத்தில் ஈசனை நோக்கி எட்டடி மண்ணுக்குள் தியானம் செய்வதாகவும், தன்னை மீட்டெடுத்து வழிபட்டால் அவர்கள் குடும்பத்தை வாழவைப்பதாகவும் கூறியுள்ளார். திடுக்கிட்டெழுந்த வள்ளியம்மாள் நடந்தவற்றை கணவனிடம் கூற, எட்டடி மண்ணுக்குள் புதையுண்ட சிலையை எடுத்தனர்.
அதன்பின், பாண்டி முனீசுவரராக வழிபடத்தொடங்கி இங்கேயே ஒரு கோயிலையும் எழுப்பினர். வள்ளியம்மாளின் சமூகமே இக்கோயிலை இன்று வரை பூசை செய்தும், பராமரித்தும் வருகின்றனர்.
எனக்கு குழந்த வரம் கொடுத்தவர் பாண்டி ஐயா
Ennakum kulanthai varam kuduthavar pandi muni iya 10 years baby illama irunthen ippa 4 years papaku pandimuni koviluku vanthu venduthal vaichutu vanthen oru masathulaiye ennaku nallathu nadanthuchu engal kulam kakum theivam
இந்த பாட்ட எழுதியவர்களும் கோடி புண்ணியம் பாண்டி ஐயா அருள்புரிவார் இந்த பாட்டை பாடி அவருக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌💪💪💪 ஒரு நாளைக்கு ஒரு..முறையாவது.. இரவு நேரங்களில் இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்
🙏🙏🙏 பாண்டி ஐயா துணை யாக இருப்பார் என்றும் நமக்கு அவர் பேசும் தெய்வம் ஐயா 🙏🙏🙏
கடந்து செல்லும் நிமிடங்கள் எல்லாம் அவர் உருட்டு விழி பார்ப்போல் பாதுகாத்து கொண்டிருக்கும் ஸ்ரீ பாண்டிமுனீஷ்வரர் ஐயா வாழ்க வாழ்க
என் பிள்ளை வந்ததற்கு காரணம் ஐயா தான் 🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் வர்ணிப்பு. அற்புதம்..... ஐயா பாண்டி முனீஸ்வரர் அருள் பெற வேண்டும் வாழ்த்துகிறேன்🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
என் மனதில் உயிருடன் வாழும் உண்மையான கடவுளே என் அப்பா பாண்டி முனி.....என்றும் உங்கள் இறைபணியில் உங்கள் பிள்ளை கார்த்திக்.....🙏
Ayya I like u so much ayya
Poorly pona l vyfdr
@@naatrayana3034!
@@naatrayana3034!
@@naatrayana3034;
எனக்கு உடல் நலத்தை கொடுத்த வர் பாண்டி ஐயா💐💐💐
௨யிா் தந்த பாண்டி ஐயாவின் பிள்ளைகள் நாங்கள்
எனக்கும் அண்ணா🙏🙏🙏🙏
@@muthumalli4288 89
H
@@muthumalli4288 0⁰pppp09p
மதுரையின் காவலனே கருப்பனின் தோழனே பாண்டி முனிஸ்வரரே போற்றி
நானும் youtube fulla தேடிட்டேன் காணோம் ஒரு நாள் கேட்டேன் இதோட full track semma song அண்ணா
I want full version.. please
என்னை பல முறை காபாத்தியவர் ஐயா பாண்டி.
எங்கள் குடும்பத்தில் கூடவே இருந்து அருள் பாலிக்கும் கண்கண்ட தெய்வம் ஐயா............. கூப்பிட்டால் இல்லை மனதில் நினைத்தாலே காவலுக்கு ஓடி வரும் எங்க பாண்டி ஐயா.........
பல கோடி நன்றிகள் brother 🙏🙏🙏🙏🙏🙏👌
என் கண்ணு கலங்குது ஐயா 🙏🙏🙏
எனக்கு பிடித்த கடவுள் என் காவல் தெய்வம்🙏🙏🙏🙏
பாண்டி ஐயா எங்களோட காவல் தெய்வம். நீங்கள் தான். எங்கள் வீட்டில் எல்லோரும் சந்தோஷமா இருக்க வேண்டும் பாண்டி ஐயா. எங்களுக்கு குழந்தை வரம் கொடுக்க வேண்டும் பாண்டி முனீஸ்வரர் ஐயா..... நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நம்ம தெய்வம் பாண்டியப்பா அனைத்து ஜீவ ராசிகளையும் ஆசீர்வதிப்பார்.
Pandimunis
எனக்கு கேட்ட வரம் கொடுக்கும என் மன்னவன் பாண்டி முனிஸ்வரர் ஐயா
மெய் சிலிர்கிறது......அய்யனே பாண்டி முனீஸ்வரா
அப்பன் நீ இருக்கும் வரை என்ன கவலை..🙏🙏... எனக்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் உன் பெயர் பாண்டி மூனிஸ்வரர் என்று பெயர் வைக்கிறேன் .......என்று உன் அடிமை
நநநநநநநந😂🎉ஙலலவ
😂🎉
அஅ
@@premkumar3371❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤ 2:24
இந்த பாடலை கேட்டவுடன் என் கண்களில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது பாண்டி அய்யா 🙏🙏🙏🙏
Ayya enakke varukirathu
Unga voice oru maari mandaikulla ooditae iruku ...💯🔥
🙏🙏🙏🙏 அப்பா உன் மகள் அழுகை இன்னும் கேக்கலையா உனக்கு 😢😢😢
Kandipa pandi varuvar pa
Unaku kulanthai rupathil pirapar
கண்டிப்பா உங்கள் குறையை தீர்த்து வைப்பார்
உங்கள் குறையை கண்டிப்பாக தீர்த்து வைப்பார்
பாண்டி அய்யா காதுகுத்து வைக்க எனக்கும் குடும்பத்தாருக்கும அருள்புரியவேண்டும்
என் உண்மையான தெய்வம் நீ மட்டுமே என்னய்யா
எங்க அப்பா pandimuni ஐய்யா துணை இருப்பார்,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா காப்பாத்துங்க பாண்டி முனி ஐயா காப்பாத்துங்க ஐயா காப்பாத்துங்க ஐயா காப்பாத்துங்க ஐயா 🙏🙏🙏💘💘💘🙏🙏🙏🙏❤❤❤❤
அருள்மிகு ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் ஐயா அருளால் குழந்தையின்மை திருமண தடை நீங்கும் ஏவல் பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகளுக்கு அருள்வாக்கு சொல்லப்படும்
கேட்ட வரம் கொடுக்கும் தெய்வம் என் அய்யா பாண்டி முனியா...
என் உயிரில் நிரைந்திருக்கும் என் அப்பா அம்மாவுமான பாண்டி சாமி உங்கள எப்பவுமே மறக்கமாட்டேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்ன ஒரு உச்சரிப்பு "மரிகொழுந்து "சல்லடமாம்... சத்தியமா சொல்ரேன் plat aaiten😍
Thank u for ur support sir.. keep supporting
பாண்டி ஐயா நீங்க தா எங்களுக்கு துணையாக😭😭😭 இருக்கனு
என் துன்பங்களை நீக்க வேண்டும் அய்யா
இய்யா பாண்டி முனி உன் அருள் அனைவருக்கும் கிடைக்கனும்
Amma appa nala padiya urku poitu varanum🙏🙏🙏🙏 nee than thooni irukanum ayyyaaa🙏
Intha padal kekkum pothu udampu pullu arikuthu❤️❤️❤️❤️
என் பாண்டி அய்யா நா தவம் இருந்ததால் அழகான பெண் கொழந்த பொரங்துறுக்கு ஶ்ரீ பாண்டி மதி பேர் வசுறுக்கொம்❤
En venduthalai nerai vetrum ayyaa 🙇😢
எங்க ஐயா எங்க தகப்பன் ஐயா பாண்டிச்சாமி
₹
பாண்டி ஐயா 🙏🙏🙏எங்கள காப்பாத்து ஐயா
பாண்டி முனீஸ்வரர் துணை
பாண்டி அய்யா மனசு ரொம்ப நொந்து இருக்கேன் அப்பனே...என் காதுல இருக்க குறைய விரைவில் தீர்த்து வையுங்கள் பாண்டி அப்பனே...உங்கள் பிள்ளையை கை vitradhinga அப்பனே..........எப்போதான் எனக்கு நல்ல சந்தோசமான விடியல் வருமோ தெரியல அய்யா....அதற்காக காத்து கொண்டு இருக்கேன் என் அப்பனே..,..
என் உயிர் அப்பா பாண்டி. ஐயா
எக்கா குல தெய்வம் பாண்டி சாமி 🌸🌸🌸💮🌸💮🌸💮🌸💮
ஐயா எல்லா ஜீவன்களுக்கு துணையா இருங்க🙏🙏🙏🙏🙏
பாண்டிமுணி ஐயா வனங்குகிறேன் ஐயா
பாண்டிஐயா தான் என் குடும்பத்துக்கு காவல்
பாண்டி ஐயா உயிர் உள்ள தெய்வம்
அள்ளி சொருகிய மலர்
அழகுக் கொண்டையும் - வளர்
துள்ளு மீசையும்
சிலிர்க்க வைக்குது பாடல். ஐய்யாவின் பெரும் பாடி மேலும் பாடல் வெளியிடுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ஐய்யாவின் துணையோடு நாங்களும் தருகிறோம்.
நான் பாட்டு எழுதி வச்சிருக்கேன் அதை நானெ பாடவும் செய்வேன் எனக்கு ரிகாடிங் சேய்ய உதவி செய்விங்களா
என் நம்பர் 9626035075 செ.அண்ணாமலை
எனக்கு உங்க நம்பர் குடுங்கள்.
பாண்டி
பாணடி
Thank u for your valuable support sir..
En kudumpathaiye kappavaru.inimelum kappathuvaarunkira nampikai.nampinor kaividappadaar.kavalaigal pal kuduthaalum kaathunirppavar.aayyaa thunai.........❤nandrigal pala.........pandi muneeswarar thunai..........
மதுரை ஸ்ரீ. பாண்டி மூனீஸ்வரன். துணை
என்ன சேர்த்து வைங்க ஐயா பாண்டி முனி ஐயா 😭😭😭😭😭உன்ன தா நம்பி இருக்கன் என் கன்நீர துடைங்க
Pandimuni blessed You
நான் 600 வது like 👍
thanks for ur supporting..
@@Pandimuni_shorts kuri eppom solluvaga
மதுரையில் அம்மனுக்கு மீனாட்சி னா ஐயனுக்கு எங்க பாண்டி முனியன் தான்🤙🤙என்ன தான் அவரோட பார்வை பார்ப்பதற்க்கு பயமாக இருந்தாலும் உனக்கு எல்லாமாக நான் இருக்கிறேன் என்று கம்பீரமாக கூரும் அர்த்தம் தான் அது🙏🙏
என் அப்பன் பாண்டி முனி ஐயா 🙏🙏🙏
Kulanthai pakkiyam kunga pandi thatha 🙏🙏🙏🙏 ungalatha nambi erukean thatha 🙏🙏🙏🙏🙏
எனது அப்பா பாண்டி மூனிஸ்வரா் நீயே எனனாக்கு துணை
நான் பிறந்ததுக்கு அவர் தான் காரணம் மதுரை பாண்டி முனீஸ்வரர்
Enakku kolantha varam kodutha pandi Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் வாழ்வில் மறுமலர்ச்சி கொடுங்கைய்யா... ஆண்டவனே எங்கள் மனதை..
பாண்டி ஐயா 🙏🙏நீயே துணை
எண் கணவர் குடா நா சந்தோசமா வால காரணம் என் அய்யா தா நல்லா வழி செஞ்சர் என் uir உள்ளா வார மறக்க மட்டன் அய்யவா 🙏🙏🙏🙏 பாண்டி முனி அய்யா
காவக்கார தெய்வமே எங்க ஐய்யா பாண்டி
my name is pandi
🙏ஐயனே நீதான் துணை🙏😭😔
அண்ணா நானும் மதுர தான்
எங்க குலசாமி இவர்
முரட்டு மீச இருந்தாலும்
குழந்தை போல குணம் கொண்டவர் 🙏🙏🙏
oh super brother .. maduraila enga..?
@@Pandimuni_shorts வாடிப்பட்டி
now சென்னை
nan karaikudi en
Samy chai Patel Sami Padal
Na Pand kovel la veli pakearan
என் ஐயா பாண்டி முனி என் உயிர்
Enakku kolantha varam koduthavar pandi ayya 😢
Naan Melamadaidhan......💥💥💥💥
Pandi Kovil Angadhan irukku
Melamadai kazhungadi ah
Melamadai nadutheru
பாண்டி முனிஅய்யா 🙏🙏🙏🙏
Ayya Ungala vita life yarum illa ayya my family ku I love u so much ayya
Eanaku kulanthai varam vendum ayyaa.. eanaku kulanthai varathai kuduppa pandi muni appa...🙏🙏🙏
கண்டிப்பா கிடைக்கும் அண்ணே...
ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் ஐயா துணை 🙏🙏🙏🙏🙏ஐயா என்னோட வேண்டுதல நிறைவேத்துங்க பா... ஐயா Please பா ஐயா Please பா Please pa🙏🙏🙏🙏🙏 என் தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Bro semma bro.... I hope this is the best video featuring our pandi kovil in a better way
பாண்டிமுணி என் தகப்பன் இரவு நேரத்தில் படுக்கும்போது பேய்கள் துஷ்ட்ட சக்த்திகள் தொல்லையிருந்தால் மதுரையின் காவல் தெய்வமே மேலமடை ஐயா பாண்டிமஹாமுணி என் தலைமாட்டில் காவலாக நில்லுனு வேண்டி கும்பிட்டு படுத்தால் கெட்டகனவு பேய் பிசாசு விசபூச்சிகள் எதுவும் வராது இது நான் இன்றலவும் கையாலும் முறை இரண்டு தெய்வங்களை காவலுக்கு கூப்பிடும் வழக்கம் உடையவன் நான்
1 பாண்டிமுணி
2 ஆனைமலை மாசாணியம்மன்
அப்பனே பாண்டி அய்யா நா fgm company staff ஆகவேண்டும் அப்பா நீயே துணை நின்று காக்க வேண்டும் அப்பா
பாண்டிமுனி ஐயா பாடல் மிக அருமை🎉
ஐயா பாண்டி ஐயா துணை 🔱🙏🔱🙏🔱
ஜயா பாண்டி ஜயா என்தீர்ப்பபா மடி ஏந்தி பிச்சை கேட்கிறேன்....🙏🙏🙏
gana
பாபா சூப்பர் ஓவர் டியூட்டி😍😍😍😍😍😍😍😍😍🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
என் ஐயா பாண்டி ஐயா எனக்கு நல்ல வழி காட்டு ஐயா சாமி
கண் கண்ட தெய்வம்
Om paaaandi muneeswaraya namaha....
Yen Kula Theivam Pandi Muni Yen Thatha Pandi Muni 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏 பாண்டிச்சாமி என் அப்பா 🙏🙏🙏
என் உயிர் பாண்டி முனி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ellamai ennadaiya 😍Pandi 💓 matum entha world la 😍💓
🌹🌹 ஓம் நமோ ஸ்ரீ பாண்டிஅய்யாதுணை ஓம் நமோ ஸ்ரீ பாதமுத்துஅய்யனார்துணை
என் வாழ்க்கைய நீதான் காப்பாத்தனும் அய்யா 🙏😭
Entha song fan oru like poduga 😍💓Pandi💓
அய்யா.பாண்டிமுணிஅய்யாகாவலூக்குவாரும்ய்யா
பாண்டிமுனி அய்யா உங்க பெயர் எனக்கு வச்சிருக்கத நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன்.. எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து ஒவ்வொரு வருஷமும் உன் கோவிலுக்கு வந்துட்டு இருக்கிறேன் நான் இனியும் வரதுக்கு உன் அருள் வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻 .. உன்னோட துணை எனக்கும் என் குடும்பத்துக்கும் உன்ன நம்பி இருக்குறவங்க எல்லாருக்கும் வேணும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Melamadai pandi muni 🔥
காவல் தெய்வம் பாண்டிமுணீஷ்வரர் ஐயா
jbfbjxbxj
🌹🌹🌹🌹 ஓம் ஶ்ரீ பாண்டிஅய்யாதுணை ஓம் ஶ்ரீ பாதமுத்துஅய்யானர்துணை 🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻ஶ்ரீ பாண்டி🙏🏻அய்யா🙏🏻🙏🏻🙏🏻
🌹🌹 ஓம் நமோ ஸ்ரீ பாண்டிஅய்யாதுணை ஓம் நமோ ஸ்ரீ பாதமுத்துஅய்யனார்துணை ஓம் நமோ ஸ்ரீ வடுவச்சிஅம்மன்துணை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பாண்டி ஐயா🐶⚖️🦮🦮
Enga Appa pandimuni iyya thunai eruppaar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I love you pandi thatha ungaloda murukku meesai ennaku romba pidikkum 😊😊😊😊😊