சீல்ட் battery ஐ சார்ஜ் பண்ண முடியுமா ??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024

ความคิดเห็น • 197

  • @dinud71
    @dinud71 5 ปีที่แล้ว +68

    மீன் பிடித்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது, சிறு சிறு குறைகளை களைந்தபின் எனது இரு சக்கர வாகனம் முன்பைவிட நல்ல நிலையில் உள்ளது... உங்கள் சேவை தொடரட்டும் 😊

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว +2

      நன்றி தோழா !?? !!!!

    • @traveller4750
      @traveller4750 5 ปีที่แล้ว +1

      distill water price bro

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว +2

      @@traveller4750 20ரூ

    • @sanjeevang9581
      @sanjeevang9581 5 ปีที่แล้ว +1

      appo mechanic oda nilama....
      kelvi kuri thannnnn

    • @sangarramram6861
      @sangarramram6861 3 ปีที่แล้ว

      good 👍

  • @masilingamk.2774
    @masilingamk.2774 5 ปีที่แล้ว +8

    Bro...naa cbr 150r vachuruken..friday self edukala.. battery power kammi aayuruchu.. thalli start panni otitu iruntha... nethu indha method try panna... today 55 kms ottiruken.. ipo Battery self edukkuthu.... thanks bro..

  • @Embroideryable
    @Embroideryable 4 ปีที่แล้ว +1

    உண்மை பேற்றி வேலை செய்யும் அனால் தண்ணீர் பொங்கி வழியும் அதற்க்கு தீர்வு கிடைத்தால் நல்லது உங்களது பரிந்துரைகள் அருமை

  • @ragunathand4677
    @ragunathand4677 5 ปีที่แล้ว +8

    Worked well for me,now self is working fine, before self was not working, thanks bro

  • @mohanpradeepmohanpradeep221
    @mohanpradeepmohanpradeep221 5 ปีที่แล้ว +13

    மேலும் நீங்கள் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 3 ปีที่แล้ว +1

    ரெம்பவும் எதிர்பார்த்த பயனுள்ளப்பதிவு உங்கள் சேவை மேலும் மேலும் தொடரவேண்டும் .

  • @rajasivashanmugam7401
    @rajasivashanmugam7401 5 ปีที่แล้ว

    அருமை நண்பரே.உங்கள் உதவியால் அவசரத்திற்கு நாமே வாகனங்களை கவனித்துக்கொள்ளமுடிகிறது.மிக்க நன்றி.👍

  • @muruganak-xo8op
    @muruganak-xo8op 5 ปีที่แล้ว

    நன்றி சிவா
    மிக நல்ல தகவல் .
    ஒரு சில கம்பெனி two wheeler show room ல வன்டிய சர்வீஸ் விட்டா நிறைய ஸ்பேர் மாத்தனும் சொல்லி சர்வீஸ் புக் செய்தபின் இரண்டு நாட்கள் கழித்து வன்டிய எடுக்க போனா ஒரு முளம் நீளத்துக்கு பில் போட்டு cash counter pay பன்னிட்டு வாங்க சொல்றாங்க
    நமக்கு வன்டிய ஓட்டி பார்த்து என்ன spare parts மாத்திருக்காங்க தெரியாது
    வன்டிய உங்க மாதிரி நல்ல தெரிந்த ஆள் கிட்ட காமிச்சா எல்லாமே லோக்கல் கிடைக்கிற spare parts தான் இதுல கம்பெனி அயிட்டம் எதுவுமே இல்லைன்னு சொல்றாங்க
    இந்த மாதிரி ஆட்களுக்கு நெத்தி அடி அடிக்கிற ஒரு பதிவு போடுங்க சிவா

  • @karthikeyanvaithi6589
    @karthikeyanvaithi6589 5 ปีที่แล้ว +2

    சகோ உங்க பயிற்சியை எல்லா மாவட்டத்திலும் தொடரலாம் அனைவர்க்கும் நன்மை பயக்கும்

  • @sivasubramani2346
    @sivasubramani2346 3 ปีที่แล้ว +1

    100% work Aguthu thanks for your information bro

  • @vishwavishwa4525
    @vishwavishwa4525 5 ปีที่แล้ว +2

    Hi bro This video very helpful .My bike also seeld battery , distilled water dry ,than fill distal water my bike battery,. New battery equal performing so good 👍👍😃😃😃

    • @Mr_Senthil
      @Mr_Senthil 5 ปีที่แล้ว +1

      vishwa vishwa distal water elvlo bro

    • @karthickthangaraj6181
      @karthickthangaraj6181 4 ปีที่แล้ว +1

      @@Mr_Senthil 20 rs in petrol bunk

  • @tscreativity6064
    @tscreativity6064 5 ปีที่แล้ว

    enoda sheld battery same problem but seal open pannen water irunthuchu. so naa 12v dc transformer use pani 10hr charge pannen. 1month aaguthu ipo battery. nalla iruku self start work aaguth

  • @nathanranga428
    @nathanranga428 ปีที่แล้ว

    Thank you supper video brother

  • @spartan-hn4uf
    @spartan-hn4uf 5 ปีที่แล้ว +4

    Neenga sonna maari senjen sema response
    Battery super ra wrk pannuthu

  • @krishnamoorthy706
    @krishnamoorthy706 3 ปีที่แล้ว +1

    Super useful message. Thank you...

  • @ganapathibalaji775
    @ganapathibalaji775 2 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

  • @vishnuvathan92
    @vishnuvathan92 5 ปีที่แล้ว +1

    @11TH GEAR Siva sir unga videos super,sila videos la wind noise adigama eruku, please consider enaku rendu request,1.enkita fz25 eruku 5speed gearbox remove panitu 6speed gearbox matlama
    2.bike la mukiyama spare parts Enna,adu repair achuna Ada replace pananuma venama condition epdi kandupidikardu,spare parts average lifetime,eda pathi detail video podunga

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 4 ปีที่แล้ว

    Bike பேட்டரி( டிஸ்டில் வாட்டர் ஊற்றாமலேயே) ஐ கழற்றி எலிமினேட்டரில்( 1.5 to 12 V) 12 V ல் அட்ஜெஸ் மெண்ட் வைத்து இரவு 3 மணி நேரம் அடுத்த நாள் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் இரண்டு மாதங்கள் பிரச்சினை இல்லை. TVS Sport Bike க்கு 12 V அமரன் பேட்டரியைதான் சார்ஜ் செய்தேன்..எலிமினேட்டர் 12 V 5Amp (or)7 Amp என்றால் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும்.நாங்கள் உபயோகித்தது 1.5 to 12V 1 Amp எலிமேனேட்டர் தான்.

  • @muthuraman6260
    @muthuraman6260 5 ปีที่แล้ว +1

    12 weel lorry maintenance video instal bro.your videos very useful bro. congratulation Thank you.

  • @thomasvarghese1296
    @thomasvarghese1296 ปีที่แล้ว

    Super bro 🙏👍👍👍👍

  • @hanifahanifa8829
    @hanifahanifa8829 4 ปีที่แล้ว +1

    Oil ring pooituche na ree boor pannanuma

  • @giridharan.p.r.5268
    @giridharan.p.r.5268 4 ปีที่แล้ว +1

    VERY NICE INFORMATION SIR

  • @balasubramanianmanian5056
    @balasubramanianmanian5056 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார். கார் பேட்டரியை Epsom Saltஐ உபயோகித்து சர்வீஸ் செய்வது எப்படி என்று விளக்கம் கூறவும். நன்றி

  • @vinothdigitalaudios434
    @vinothdigitalaudios434 5 ปีที่แล้ว +2

    Bro ankku work aguthu supper

  • @sugumaran8548
    @sugumaran8548 5 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள் நன்றி அண்ணா

  • @kprakash9096
    @kprakash9096 2 ปีที่แล้ว

    Sulfuric acid mix pannalaya ji

  • @6070avm
    @6070avm 4 ปีที่แล้ว

    முன்னதாகவே இருமுறை முயற்சி செய்து பார்த்துவிடேன்.ஹாரன் வேலை செய்கிறது, ஆனால் செல்ப் எடுப்பதில்லை.நன்றி

  • @syedsherif6950
    @syedsherif6950 5 ปีที่แล้ว +1

    Hi..... New bike epati drive pannum....&epati maintain pannum soiluga anna( CB Unicorn)

  • @MV-cs8cv
    @MV-cs8cv 5 ปีที่แล้ว +1

    Hai,,,,
    Normal Honda shine bike la CBS break set pannalama.? Break effectiva irukkuma...

  • @arockiadavid1929
    @arockiadavid1929 5 ปีที่แล้ว +1

    Bro Naa itha already try panniruken 2 or 3 days work Achu,but next andha batterila Ulla water pongiruchu.......

  • @ThanusumulamP
    @ThanusumulamP 5 ปีที่แล้ว +1

    Nenga eanna water use pannenga battery la normal watter thanna

  • @christiyalamirtham2840
    @christiyalamirtham2840 3 ปีที่แล้ว

    OK Anna try panra

  • @eshwarg6963
    @eshwarg6963 5 ปีที่แล้ว

    Hi Anna, Vanakkam na unga videos sila pathuruken, unga Kita suggestion keta correct ah irukum nu thonuchu. 70,000 kulla 50 to 70 mileage tharamari romba varusam ulaikuramari oru bike suggest panugana. Family and office purpose ku etha mathiri. Nandri.

  • @anbesivam-8384
    @anbesivam-8384 4 ปีที่แล้ว +1

    சூப்பர் bro..

  • @msgtiles2059
    @msgtiles2059 5 ปีที่แล้ว

    Yamaha Alba 2vilar haran 5 years problems new buttery pottum 3 days mattu tha charge erukku appuram charge nikka mattukkuthu sir harn attikka mattukuthu macanik ku problem thriyala ethu oru periya problem ma erukku sir ct cayl mathiyachi ethukku oru solutions sollukka sir

  • @gruzantony9317
    @gruzantony9317 5 ปีที่แล้ว

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி

  • @varatharajthangaraj5102
    @varatharajthangaraj5102 5 ปีที่แล้ว

    Super Anna.......... Thanks.......

  • @selvamj5788
    @selvamj5788 5 ปีที่แล้ว +2

    acid battery type work pannu plz tell me sir

  • @srinivasanveeramani3983
    @srinivasanveeramani3983 4 ปีที่แล้ว

    அற்புதம் 👌👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @techsartamil4529
    @techsartamil4529 4 ปีที่แล้ว

    Ok.I will check and confirm !

  • @sathishkumar-om8dh
    @sathishkumar-om8dh 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @suryakanal3805
    @suryakanal3805 3 ปีที่แล้ว

    Arumai

  • @SanjeevKumar-ud4ey
    @SanjeevKumar-ud4ey 5 ปีที่แล้ว

    Anna ennoda bike bajaj ct 100 suthama pickup illana engine work panna pick up varuma Anna?

  • @dr.k.barani405
    @dr.k.barani405 5 ปีที่แล้ว

    Old xl100 bike LA bettery eppadi set panrathu sellunga g pls

  • @nasracollection7
    @nasracollection7 5 ปีที่แล้ว +2

    Splender pro..petrol off பண்ணி 3மணி நேரம் கழித்து corburater dry ஆகுது...on பன்ணா start ஆகுது.....8 time ketachi.....petrol valve மாத்தனுமா

    • @prabakarana7579
      @prabakarana7579 5 ปีที่แล้ว

      பேட்ரோல் டேங்கில்் இருக்கு on off ட்ரை ஆதர்க்கும் வால்வுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை

  • @tamilthuglife1537
    @tamilthuglife1537 5 ปีที่แล้ว +1

    Bro abs fixing pathi oru video podunga👍

  • @arputharajm9603
    @arputharajm9603 5 ปีที่แล้ว

    Honda cb shine running la irukumbothu off akuthu na, mechanic coil poittu irukum nu sollranga atha pathi video poda mudiuma

  • @kalidossmm2499
    @kalidossmm2499 3 ปีที่แล้ว

    Distel water battery use pannium eantha response iella anna eanna pannalammu sollunga anna

  • @m.c.saravanan2999
    @m.c.saravanan2999 3 ปีที่แล้ว

    Super thala...

  • @ssjothidam
    @ssjothidam 3 ปีที่แล้ว

    நன்றி நண்பரே

  • @kalaiselvam3023
    @kalaiselvam3023 4 ปีที่แล้ว

    Super pro அருமை அருமை

  • @tamil_melody_bgm9585
    @tamil_melody_bgm9585 5 ปีที่แล้ว

    siva anna en apache bike 2016 la vankuna anna one time madum 120 la apona apram oru accidet achi na apram na 1 year bike ootala anna ithu varaikummai 3500km dha anna ootirukan mileage suthama tharula anna 1ltr ku 30km dha tharuthu ethum idea iruntha solunga anna plz

  • @yogeesh_waran7569
    @yogeesh_waran7569 5 ปีที่แล้ว

    Bro distild water oothana piragu how much volt,power irukunu pakarathu my bike avenger la panna entha video ku munnadi horn,indecator response eruku ooru 2or3km ooduna self aadukuthu ooru self mattum

  • @saravananp5619
    @saravananp5619 5 ปีที่แล้ว +1

    Anna na bike vangalanu irukkan naan hight ahh irukkan yanaku passion pro & hero splendor ithula yannaku ethu suit ahgum sollunga appadiy 2bike oda milage yannanu sollunga plzzz

    • @albertdevadoss6027
      @albertdevadoss6027 5 ปีที่แล้ว

      Pulsar 150 வாங்குங்க bro. Road grip & stebility சூப்பரா இருக்கு.

  • @alagupandi544
    @alagupandi544 3 ปีที่แล้ว

    அருமை

  • @karthirko7527
    @karthirko7527 4 ปีที่แล้ว

    Super na uka fan thala

  • @sathishkumar-jb2qq
    @sathishkumar-jb2qq 5 ปีที่แล้ว

    Anna tvs suzuki max 100 ku fulla wirng work ku oru video podunga pls.

  • @karthickraja8087
    @karthickraja8087 5 ปีที่แล้ว

    Cbz 150 no kick start only powerstart...antha vandiyila....enna sometime power start aga matenkuthu.......

  • @riyasbahurdeen3967
    @riyasbahurdeen3967 5 ปีที่แล้ว

    Sir 2stroke bike la bore prblm irukradha yepti identify pandradhu enkitta 2stroke bike illa oru doubt

  • @devarajan2970
    @devarajan2970 4 ปีที่แล้ว +2

    சார் நான் வண்டி ய start செஞ்சேன் அந்த பேட்டரி வெடிக்கிறது என்ன காரணத்தினால் அது வெடித்திருக்கும்

  • @SureshSuresh-bc7pn
    @SureshSuresh-bc7pn 5 ปีที่แล้ว

    Super very nice 👌 bro

  • @Mr_Senthil
    @Mr_Senthil 5 ปีที่แล้ว +2

    சகோ 7 செல் இருக்கிறது.... மொத்தம்...அதில் ஒன்று பெரிதாக உள்ளது...அதற்கு மேல் கருப்பு இரப்பர் உறை ஒன்று அதற்கும் நீர் நிரப்ப வேண்டுமா ?

  • @radhakrishnanj1083
    @radhakrishnanj1083 5 ปีที่แล้ว

    sir na baja CT 100 ks bike vechrukan. bike vaangi 3 months achu and 2 service mudinchuthu. ithuvaraikum 6000 km odiduchu. enaku mileage 55 and 65 Maari Mari tharuthu. service centre la kuduthu 4 times tune paniyachu. still enaku mileage worst ah tharuthu . bike mostly 40 to 50 speed la than ootuvan , sometimes 60 to 70 povan. CT 100 Bike vechruka elarthukum 70 to 80 mileage tharuthu. pls.......... help me. wat to do to get best mileage.

  • @tamil_melody_bgm9585
    @tamil_melody_bgm9585 5 ปีที่แล้ว

    anna nanba bike la 12v ku 3v dha irruka chage panna mudiyathu puthusu vankika sonna ithu crt ta

  • @felixjesuraj5273
    @felixjesuraj5273 5 ปีที่แล้ว

    Boss dumlight blur ha irulu clean panna oru plan sollunga

  • @veerakumaran4579
    @veerakumaran4579 5 ปีที่แล้ว

    Self start ilatha bike la self start fix pana mudiuma sir .pls replY sir

  • @jeeva.7763
    @jeeva.7763 ปีที่แล้ว

    Thanks Anna♥️

  • @franklinroch644
    @franklinroch644 5 ปีที่แล้ว +1

    ada ponga sir,yamaha crux new cylinder and piston price evlo varumnu keten,whats app message pannunen.no replay .just give a response your subscribers.if there is else ,otherwise you will lose your huge..

  • @devsinghdinsha.a9
    @devsinghdinsha.a9 4 ปีที่แล้ว

    Bro enaku rectfier radey pananum bro atha pathe oru video panunga

  • @arunkumar-hg2rw
    @arunkumar-hg2rw 5 ปีที่แล้ว +1

    Platina bike mileage adjustment pannunga please.. video clearah edunga broo #platina100

  • @vaandoos6644
    @vaandoos6644 5 ปีที่แล้ว

    Gel type battery charge panna mudiyuma

  • @YMD2020
    @YMD2020 4 ปีที่แล้ว

    Hi bro thanks this video will help for me . can I use battery acid for bike batteries? Please update thank you

    • @11ThGEAR
      @11ThGEAR  4 ปีที่แล้ว

      Yes you can use

    • @YMD2020
      @YMD2020 4 ปีที่แล้ว

      @@11ThGEAR thanks bro I will try

  • @manigandanmanigandan7442
    @manigandanmanigandan7442 5 ปีที่แล้ว +2

    Bike petrol over flow pathai solunga bro

    • @albertdevadoss6027
      @albertdevadoss6027 5 ปีที่แล้ว

      கார்புரேட்டர் உள்ளே float-ல உள்ள needle மாத்துங்க சகோ

  • @SelvamSelvam-xr3fx
    @SelvamSelvam-xr3fx 5 ปีที่แล้ว

    exit battery 5 masam than ahuthu chargee arala pro enna Panna guarantee card mis aairuchi

  • @Prathiveraj
    @Prathiveraj 5 ปีที่แล้ว

    Honda hornet combi disc break oil changing video please

  • @kingofrajan5070
    @kingofrajan5070 3 ปีที่แล้ว

    அண்ணா 7 holl வாட்டர் ஊத்தனுமா 6 holl ல வாட்டர் ஊ த்தனுமா, கொஞ்சம் சொல்லுங்க

  • @arivuarul9570
    @arivuarul9570 3 ปีที่แล้ว

    Good video

  • @dhanushkamal4288
    @dhanushkamal4288 5 ปีที่แล้ว

    Hai sir trackter pump seal kit chage video poduinga sir pls

  • @alinjinu9090
    @alinjinu9090 4 ปีที่แล้ว

    Impressive

  • @vaandoos6644
    @vaandoos6644 5 ปีที่แล้ว

    Exide rider pro 9ah weak battery try panalama

  • @vaandoos6644
    @vaandoos6644 5 ปีที่แล้ว

    Gel type ku ithu ok va

  • @tscreativity6064
    @tscreativity6064 5 ปีที่แล้ว

    bro battery ku water mattum podanuma ila acid. podanuma

  • @raviravi-tc3oh
    @raviravi-tc3oh 5 ปีที่แล้ว

    car battery acid and dishwater mixing alau eavalu p,l , vodieo

  • @senthilmathan
    @senthilmathan 3 ปีที่แล้ว

    Bro normal water use pannalama

  • @jagadeeshwarvasudevan9006
    @jagadeeshwarvasudevan9006 4 ปีที่แล้ว

    super

  • @nilakumar2698
    @nilakumar2698 5 ปีที่แล้ว

    Hai bro.my bike is discover 100cc.start panna than horn adikku.self edukka la.1 month ah thaan ipdi irukku.Distilled water fill panna சரி ஆகுமா?

  • @asikirfan7654
    @asikirfan7654 5 ปีที่แล้ว

    Enoda battery running condition la .. week aa erunthathu ... Nan distilled water fill panni run pannen self work aagala..

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว

      எவ்வளவு வருட பேட்டரி

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 4 ปีที่แล้ว

    Super sir

  • @paulindia6229
    @paulindia6229 4 ปีที่แล้ว

    Super

  • @ggtmtv
    @ggtmtv 5 ปีที่แล้ว

    18 tunes wind tonela eppidi bro set panrathu

  • @malcolmdevotta6159
    @malcolmdevotta6159 3 ปีที่แล้ว

    Bro can I do it for a pulsar 150.mechanic told me to change the battery. Can I refill distilled water in that battery ?
    PLEASE REPLY BROTHER...

    • @11ThGEAR
      @11ThGEAR  3 ปีที่แล้ว +1

      முயற்சி பண்ணுங்க அதிஷ்டம் இருந்தால் பேட்டரி சார்ஜ் ஆகவும் வாய்ப்பு உள்ளது

    • @malcolmdevotta6159
      @malcolmdevotta6159 3 ปีที่แล้ว +1

      @@11ThGEAR seringa brother

  • @prabhakaran-wm3cu
    @prabhakaran-wm3cu 5 ปีที่แล้ว

    Super ji

  • @mahendranmahe578
    @mahendranmahe578 5 ปีที่แล้ว

    Bro acid oothara battery 3yrs tha nikkuthu. Ithu 5yrs. Aparam ithu adikadi overflow airuthu

  • @trishakrishnan5575
    @trishakrishnan5575 5 ปีที่แล้ว

    Rs200 மைலேஜ் assessment sollga

  • @Manoj-vq7bu
    @Manoj-vq7bu 3 ปีที่แล้ว

    Anna Oru doubt

  • @viswanathaniyer2372
    @viswanathaniyer2372 5 ปีที่แล้ว

    good video

  • @praveenking2501
    @praveenking2501 ปีที่แล้ว

    அண்ணா Distilled Water எங்கு கிடைக்கும்???

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      Petrol bunk

  • @mycreativethinks143
    @mycreativethinks143 4 ปีที่แล้ว

    Ok

  • @kumaresanmuthu8998
    @kumaresanmuthu8998 5 ปีที่แล้ว

    Splinter bro la try pannalama bro

  • @mohanv7403
    @mohanv7403 5 ปีที่แล้ว

    Super 👏👍