Do not wish visit and live a different life for a few days and give company to the residents for a change from the life in the apartments old is gold take the children too to have to know the history of the old people
மிக அருமையான ஒரு தொட்டிக்கட்டு முறை வீடு, இன்று பல கோடிகளை கொட்டி கட்டினாலும் இந்த வீட்டில் கிடைக்கும் ஒரு ஆத்மதிருப்தி வேறு எங்கும் கிடைக்காது,மிக முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும், மற்றும் பல தலைமுறைகள் வாழ்ந்த வீடென்பதால் பல நினைவுகளை தாங்கிநிற்கும் இந்த வீட்டில் வசிப்பவர்கள் பாக்கியசாலிகள்....
பாரம்பரியமான பழைமை மாறாத இந்த வீட்டை பார்ப்பதால் மனம் பரவசம் அடைந்தேன்.இதில் வாழும் பாக்கியம் பெற்ற உங்கள் சொந்தங்கள் , பாட்டன மார்கள், கடவுள் அருள் பூரணமாக கிடைக்க பெற்றவர்கள்.
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் நமது பாரம்பரிய வீட்டில் நமக்கு கிடைத்துக் கொண்டிருந்த எல்லா சௌபாக்கியங்களும் நாகரீகம் இந்த உலகில் நாய் போல அலைய விட்டுவிட்டார்கள் என்னவென்று சொல்வது அனைத்தையும் தொலைத்து விட்டோம் அனைத்தையும் தொலைத்து விட்டோம் வருகிற தலைமுறைகள் இதை திரும்பி எடுப்பார்கள் என்று நினைக்கிறேன் மேலும் உங்கள் நல்ல பதிவுகள் தொடரட்டும் நன்றி நன்றி
பழைமை என்றுமே அருமை பொக்கிஷம். அதன் மகிமையை போற்றுவோம். பேணி காப்போம். மிக அருமையான பதிவு மற்றும் வீடு. மிக்க நன்றி. வாழ்க பல்லாண்டு வளமுடன் மற்றும் எல்லா நலமுடன் 🙏🙏🙏🙏
Sema ma na chinna வயசுல பார்த்து இருக்கேன் ரொம்ப பிடிக்கும். தோல கட்டு வீடு nu சொல்லுவாங்க. இனிமே வர future la namba பிள்ளைகள் எல்லம் இந்த மாதிரி வீடுகளை பார்க்க முடியாது. எல்லாரும் இந்த வீடுகளை பாதுகாத்து வைகணும்.
I ve always admired old houses..our grand parents' house had thick wooden pillars...wooden staircases.. n wooden lofts...an open space in d middle of d house..coconut leaves ...peeping in thro d windows every morn...n many more....hmm..nostalgia..but now its transformed into a modern house..thank u for sharing..really enjoyed bringing back old memories...
Just watching this video gave me so much sense of peace and calmness which is hard to find in the city life. Would love to go back to this lifestyle once duty toward my children are over. No wonder people in those days had led a very Happy life with less income.
very nice...good to see your initiative to take a video and share it with others....interesting video.. shows the healthy, spacious, calm lifestyle of the 195o's ...
அருமை ... இந்த வீடியோ பதிவை பார்த்த போது என் இளமைக்கால கிராம வாழ்க்கை , வீடு , விவசாயம் நினைவு வருகிறது .. வீடு அதன் வாழ்க்கை சுகம் , அமைதி என்பது சரிதான். ஆனால் தேள் , பூரான் , பாம்பு போன்ற மற்ற பூச்சிகள் தொந்தரவுகள் மற்றும் மழைக்கால அசௌரியங்கள் அதிகம் இருந்ததால் இந்த கால பிள்ளைகளுக்கு இந்த வீடு முறை வாழ்கை சரிபட்டு வராது என்ற காரணத்தினால் மிகுந்த வருத்ததோடு அதை இடித்து புதிய பங்களா கட்டினேன்.
மேடம் இந்த வீடு ரொம்ப நன்றாக உள்ளது வயதானாலும் வீட்டை அழகாக பராமரித்து இருக்கிறார்கள். பார்க்கவே ரம்யமாக உள்ளது. மேடம் இது எந்த ஊர். அந்த காலத்து மனிதர்கள் tried. ஆகாமல் வேலை செய்து கொண்டே இருப்பார்கள்.அதுதான் அவர்களின் special attitude. மிக்க நன்றி
One of the most adorable home I have ever seen!!! It's really an antique home!!! Thank you so much for sharing this home to It's really a glimpse to our eyes!!! Ventilation of the home is too good and the garden area as well.And the space which is present inside the home look soo royal. Drishti suthi potrunga😊naraya kannu patrukum😊😈😈😈
Hi sister ithu en miga periya kanavu illam annal nam ithaiellam maranthu mattri amaithu thipetti pondra veedugali iyandhiramaga vallgirom ithu migavum kalai miguntha oru unmai neengal ithai oru kanoliyaga kanbithadharku migavum nadri valga valamudan
கிராமத்தில் தான் உண்மையான மனிதாபிமான வாழ்க்கை இருக்கிறது வளர்கிறது மற்றும் வாழ்கிறது. தயவுசெய்து ஆட்சேபனை இல்லை என்றால் எந்த ஊர் என்று தெரியப்படுத்தவும் 🙏🙏👍
Old is gold can be used for those who can spend a day or two in these houses very nostalgic. And to get fresh air and. Vitamin d and Avery different way of life for a change but provide European toilet for seniors and foreign tourists Americans English esp Europeans will appreciate more and may buy the old more. Than 50/100 years old items offer idli sambar chutney dosas and a nice full vegetarian meal less spicy what may be the area of this house where is it is it near railway station all natural very.nice good explanation
Just being around here gives me that 'Traditional Vibe' 😇
Instagram : bit.ly/2UPchLM
Facebook : bit.ly/38lPevW
Enthe oru
Nice memories
கொடுத்து வைத்தவர்கள்.
Joined sis..sub...pls join..me 🤝 welcome to my channel 💐🙏
இந்த வீட்டைப் பார்த்து, என் பாட்டி கிராமத்து வீட்டின் பசுமையான சந்தோஷமான நினைவுகள் ஞாபகம் வந்தது.
அழகான வீடு அந்த காலத்துக்கே கூட்டி கொண்டு போய் விட்டீர்கள். இதை பார்க்கும் போது மீண்டும் அந்த காலம் வராதா என்று ஏக்கமாக இருக்கு
இப்படி ஒரு வீட்டில் வாழ ஆசையாக உள்ளது ....
Do not wish visit and live a different life for a few days and give company to the residents for a change from the life in the apartments old is gold take the children too to have to know the history of the old people
மிக அருமையான ஒரு தொட்டிக்கட்டு முறை வீடு, இன்று பல கோடிகளை கொட்டி கட்டினாலும் இந்த வீட்டில் கிடைக்கும் ஒரு ஆத்மதிருப்தி வேறு எங்கும் கிடைக்காது,மிக முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும், மற்றும் பல தலைமுறைகள் வாழ்ந்த வீடென்பதால் பல நினைவுகளை தாங்கிநிற்கும் இந்த வீட்டில் வசிப்பவர்கள் பாக்கியசாலிகள்....
அழகு... சின்ன வயதில் பாட்டிவீடு நியாபகம்.தூன்களை சுத்தி விளையாடியது..தேங்க்ஸ்.
I was in tears. I grew up in a house like this. Now I want it back. So peaceful. Gang meetingum saappaadu super kavitha
இந்த மாறி எல்லாம் விடு இன்னும் இருப்பது ஆச்சரியம்மாக இருக்கு அருமையாக இருந்தது உங்கள் வாய்ஸ் எனக்கு பிடித்து இருந்தது வாழ்த்துகள் மேடம் 😍
Tq dear☺️
பாரம்பரியமான பழைமை மாறாத இந்த வீட்டை பார்ப்பதால் மனம் பரவசம் அடைந்தேன்.இதில் வாழும் பாக்கியம் பெற்ற உங்கள் சொந்தங்கள் , பாட்டன மார்கள், கடவுள் அருள் பூரணமாக கிடைக்க பெற்றவர்கள்.
இதுதான் உண்மை யான வாழ்க்கை கான வீடு
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் நமது பாரம்பரிய வீட்டில் நமக்கு கிடைத்துக் கொண்டிருந்த எல்லா சௌபாக்கியங்களும் நாகரீகம் இந்த உலகில் நாய் போல அலைய விட்டுவிட்டார்கள் என்னவென்று சொல்வது அனைத்தையும் தொலைத்து விட்டோம் அனைத்தையும் தொலைத்து விட்டோம் வருகிற தலைமுறைகள் இதை திரும்பி எடுப்பார்கள் என்று நினைக்கிறேன் மேலும் உங்கள் நல்ல பதிவுகள் தொடரட்டும் நன்றி நன்றி
Old is gold.
It's traditional tamilnadu house.
முத்தவெழி உள்ள காற்றோட்டமான வீடூ.
சூப்பப் சகோதரி...அம்மா வீட்டுக்கு போய்டு வந்த திருப்தி...நன்றி
எல்லாராலும் ரசிக்க முடியாது ..அதன் அருமை
..இந்த வாழ்க்கை ..மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்..
எங்கள் தாத்தா வீடு இப்படி நாழிஓடால் இருந்தது.இந்த வீட்டைப் பார்த்ததும் அந்த அருமையான அழகான வீடு நினைவுக்கு வந்தது.
சூப்பர் நாங்கல்லாம் இந்த மாதிரி வீடு உள்ள போய் பாத்தது இல்ல.... நல்லா maintainance பண்றங்க..... நன்றி
பழைமை என்றுமே அருமை பொக்கிஷம். அதன் மகிமையை போற்றுவோம். பேணி காப்போம். மிக அருமையான பதிவு மற்றும் வீடு. மிக்க நன்றி. வாழ்க பல்லாண்டு வளமுடன் மற்றும் எல்லா நலமுடன் 🙏🙏🙏🙏
Sema ma na chinna வயசுல பார்த்து இருக்கேன்
ரொம்ப பிடிக்கும். தோல கட்டு வீடு nu சொல்லுவாங்க. இனிமே வர future la namba பிள்ளைகள் எல்லம் இந்த மாதிரி வீடுகளை பார்க்க முடியாது. எல்லாரும் இந்த வீடுகளை பாதுகாத்து வைகணும்.
ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி வீடு ஐ லவ் யூ இந்த வீடு
வாழ்ந்து பார்த்தவர்களுக்கு தான் இந்த அற்புதம் புரியும்..சூப்பர்
இனிமையான நினைவுகள் அருமை
அழகான.வீடு.அருமையான.சாப்பாடு.அதுவும்.எனக்கு.ரொம்ப.பிடித்த.சாபாடு.பொறியல்..வாழைக்காய்.வருவல்..நிங்க.சாப்பிட்டது.நான்.சாப்டது.போல்.ஆயிடு.பரவால்ல.சகோதறி..அருமையான.வீடீயொ
I ve always admired old houses..our grand parents' house had thick wooden pillars...wooden staircases.. n wooden lofts...an open space in d middle of d house..coconut leaves ...peeping in thro d windows every morn...n many more....hmm..nostalgia..but now its transformed into a modern house..thank u for sharing..really enjoyed bringing back old memories...
அருமையான அழகான வீடு.
நான் இலங்கையில் இருந்து பார்கிறேன்.நானும் இப்படி ஒரு வீட்டை கட்ட எதிர்பார்க்கிறேன்.❤️
எங்கள் பழைய வீடு, நாங்கள் வளர்ந்து ,விளையாடிய வீடு என் ஞாபகத்தில் வர, கண்களில் கண்ணீர் வழிந்தது
மிக அருமை, சகோதரி! உறவினர் வீ்டிற்கு சென்றது போன்ற ஒரு உணர்வு. உங்கள் உறவினர் பெயரை சொல்லியிருக்கலாம்.
Simple and elegant.ரொம்பப்பிடித்திருந்தது.
I remember my granny's house when I used to go and enjoy my school vacation.
Just watching this video gave me so much sense of peace and calmness which is hard to find in the city life. Would love to go back to this lifestyle once duty toward my children are over.
No wonder people in those days had led a very Happy life with less income.
அந்த காலத்துல இவங்க வாழ்ந்த வாழ்க்கை தான் வாழ்க்கை!
இந்த காலத்தில் நாங்கள் வாழும் வாழ்க்கை வெறும் குப்பை .
Unmai
உண்மை
உண்மை
Fact fact
Well said
Neenga romba romba kuduthu vechavanga akka...superb...👏👏🙏🤝
Semma relaxing ah irunthuchu paakave 😍 Thank You
Beautiful house, i like it very much,enaku en ammachi veedu gnabaham varudhu
It's came Grand parents home feel woow super
எனக்கும் ஆசையாய் இருக்கிறது நம்ம சித்தி வீடு மாதிரி கட்ட. .......ஹ்ம்ம்
அருமை அருமை பொக்கிஷம் இது போன்ற வீடு
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வழக்கையில் இது தான் வேண்டும் கடவுளின் அருள் இருக்க வேண்டும்
நான் இணைந்து விட்டேன் நீங்கள்
ரொம்ப நன்னா இருக்கு.. நீ present பண்ணின விதமும் அழகு
இந்த வீட்டைப் பார்க்கும் போது இங்கு வந்து இருக்க ஆசையாக இருக்கிறது. 👌
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்
வீடு சூப்பராக இருக்கிறது
நாட்டுக்கோட்டை செட்டியார் வீடு
மாதிரி இருக்கு சூப்பர் எனக்கும் புடிக்கும்
very nice...good to see your initiative to take a video and share it with others....interesting video.. shows the healthy, spacious, calm lifestyle of the 195o's ...
அருமை ... இந்த வீடியோ பதிவை பார்த்த போது என் இளமைக்கால கிராம வாழ்க்கை , வீடு , விவசாயம் நினைவு வருகிறது .. வீடு அதன் வாழ்க்கை சுகம் , அமைதி என்பது சரிதான். ஆனால் தேள் , பூரான் , பாம்பு போன்ற மற்ற பூச்சிகள் தொந்தரவுகள் மற்றும் மழைக்கால அசௌரியங்கள் அதிகம் இருந்ததால் இந்த கால பிள்ளைகளுக்கு இந்த வீடு முறை வாழ்கை சரிபட்டு வராது என்ற காரணத்தினால் மிகுந்த வருத்ததோடு அதை இடித்து புதிய பங்களா கட்டினேன்.
Excellent nanum intha madhiri veetil irundhirykken
ayyyooooo evala azhaga irkku teriyuma.superinga.enaku indamaadiri veedu romba ishtam.inda veettil tanganum, vazhanum ani asaiya irukkunga.thanks for uploade.
Mam unga veedu romba azhaga irukku. Yenakku romba pidichirukku.
Really superb I fell very happy to saw this house wounderfull
Have no words can't control my tears you are really blessed very sweet memories love and Respects from Delhi
மேடம் இந்த வீடு ரொம்ப நன்றாக உள்ளது வயதானாலும் வீட்டை அழகாக பராமரித்து இருக்கிறார்கள். பார்க்கவே ரம்யமாக உள்ளது. மேடம் இது எந்த ஊர். அந்த காலத்து மனிதர்கள் tried. ஆகாமல் வேலை செய்து கொண்டே இருப்பார்கள்.அதுதான் அவர்களின் special attitude. மிக்க நன்றி
Enaku intha Mari veeduthaan pidikum.. 👍
Akka Nenga veedum eppdi than erunthadu.. But... Eppo thu ella... 😔😔unga pakkum pothu.. Enga veetukulla pona feeling erukku... Super.. Ka 😍😍😍😍
Super romba alaga erukku. Enakku eppadi patta veedu than pidikkum
One of the most adorable home I have ever seen!!!
It's really an antique home!!!
Thank you so much for sharing this home to It's really a glimpse to our eyes!!!
Ventilation of the home is too good and the garden area as well.And the space which is present inside the home look soo royal.
Drishti suthi potrunga😊naraya kannu patrukum😊😈😈😈
Beautiful Home.... Its defenitly a treasure... Thank you for showing this home to us mam😍
Tq for the sharing. Old memories sister.
அருமை...👌🏿👌🏿👌🏿
Sooooper
Dream house
Blessed r people living there
Modern houses not happy much
Very nice
I remember my grandfather house
Nothing beats the old and traditional built of a home👌. Thank you for sharing this video
பெரியவர்கள் உள்ள ஒவ்வொரு வீடும் கோவில்தான்.
நிதர்சனம்
Yes true
Wow!!!!! My daughter is a die hard fan of this kind of house ❤❤
Veedu arumai....athai vimarsitha voice arumai...👌
கிராமங்களில் இது போன்று வீடுகள் நிறைய உண்டு இப்ப எல்லாம் இடித்து மாடி வீடாக மாறி வருகிறது
Yes
மிகவும் அழகான வீடு
I lived in such a house for 20 years in Tirugokarnam before moving to Chennai . That house sold off and it is just a memory.
Even my grandma house is still like this
Engala black & white ku kootetu poitinga thanks sis old house pathuruken but ithu konjam different ah iruku and nalla maintain pandranga
You have reminded me of my childhood days when we lived this type of house🙏🙏🙏🙏🙏
Very Nice Video Aunty ☺️ it looks like my paatis house in Gobichettipalayam!
Unga speech inimaiya irukku
Unga chithi house & grandma s & yoursithappa all are very nice ma
Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan amma
Super this ancient house is simply superb
அருமை சகோதரி.
Pandian stores serial la vara veedu mathiri irku. Rompa alaga irku
Romba azhagana veedu. Idhu Pola veeduthaan enakku romba pidikkum
Feeling good while watching
Hai sis ur chittis home is very super, it remember my Patti's house, in my teenage I went to. My Patti's house, it also have nila muttham👌👌👌
அழகான வீடு
அழகான வீடு......
Thank you for sharing this home. Excellent 👍👍👌
Unga vedu Nalla iruku. Ungaloda video Nalla iruku
Thank you for showing this house 🙏
Antha kala ninaivugal enakku varugirathu. Super
Soooooper house really i love it.
Very nice and beautiful house temple
Really nice video, I totally enjoyed very well.. Thank u...
Hi sister ithu en miga periya kanavu illam annal nam ithaiellam maranthu mattri amaithu thipetti pondra veedugali iyandhiramaga vallgirom ithu migavum kalai miguntha oru unmai neengal ithai oru kanoliyaga kanbithadharku migavum nadri valga valamudan
My dream house 😍
I like this video. The House is very beautiful.
Yenakkum aasaiyaaga ulladhu... lucky to live such a simple and healthy life
Enaku romba piduchuthu,very peaceful lifestyle super
ரொம்ப அழகா இருக்கு
Paathadhay mind ku relax xa irukku
மிக மிக சந்தோஷமாக இருந்தது
உங்களுக்கு ரொம்ப நன்றி.
உங்க அனைத்து பதிவுகளும் அருமை
வாழ்க வளமுடன்.
Vittu semmaiya eriku I love it enime na vittu katuna eptithan katuvwn
VERY NICE THANK YOU
நீடாமங்கலத்தில் எங்கள் சின்னம்மா. சித்தி. வீடும் இப்படியேத்தான் இருக்கும். ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமாக நெஞ்சில் நிறைந்த நிவுகளெல்லாம் ஞாபகம் வருதே
கிராமத்தில் தான் உண்மையான மனிதாபிமான வாழ்க்கை இருக்கிறது வளர்கிறது மற்றும் வாழ்கிறது. தயவுசெய்து ஆட்சேபனை இல்லை என்றால் எந்த ஊர் என்று தெரியப்படுத்தவும் 🙏🙏👍
Kallaathur in ariyalur district 😊
Old is gold can be used for those who can spend a day or two in these houses very nostalgic. And to get fresh air and. Vitamin d and Avery different way of life for a change but provide European toilet for seniors and foreign tourists Americans English esp Europeans will appreciate more and may buy the old more. Than 50/100 years old items offer idli sambar chutney dosas and a nice full vegetarian meal less spicy what may be the area of this house where is it is it near railway station all natural very.nice good explanation
Romba romba alagana palamiyana veedu truck box ammi black n white white photos. Vit d sunday came inside
I also like old photos 😊😊😊