Veedu : மண் சார்ந்த பாரம்பரிய வீடு | 02/02/2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 188

  • @thenmozhis.s1983
    @thenmozhis.s1983 5 ปีที่แล้ว +80

    This anchor is really talented guy..😃😃 awesome house

    • @vishnu.bharath
      @vishnu.bharath 5 ปีที่แล้ว +2

      Thank you ☺️

    • @sanjeevkumar-zr1tn
      @sanjeevkumar-zr1tn 4 ปีที่แล้ว

      @@vishnu.bharath can I get your contact details Vishnu

    • @nasrinshajima2122
      @nasrinshajima2122 4 ปีที่แล้ว

      @@vishnu.bharath Sir antha architect contact no. kidaikuma

    • @smartsathya3150
      @smartsathya3150 4 ปีที่แล้ว

      Yes ...thenmozhii

    • @jaichitsu
      @jaichitsu 3 ปีที่แล้ว

      @@smartsathya3150 avange which firm la work pandrange.. Is she from chennai

  • @Vivegan85
    @Vivegan85 5 ปีที่แล้ว +41

    மண் வீடுகளை பற்றி மேலும் விரிவான எபிசோட் ஒன்றை தயாரிக்கவும்... இது 👌

  • @sasikalasatheeshkumar5306
    @sasikalasatheeshkumar5306 5 ปีที่แล้ว +20

    அருமையான வீடு. கனவு வீடு போல இருக்கு.

  • @mrs.udayakumar8337
    @mrs.udayakumar8337 5 ปีที่แล้ว +65

    Pls next time show the kitchen also
    We ladies have more expectation on kitchen 🙏🙏🙏😄😄😄😄

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 4 ปีที่แล้ว +4

    இங்கே பதிவிடுகின்ற பெரும்பாலானவர்கள் இந்த வீட்டின் முகவரி தொடர்பு எண் கேட்கிறார்கள்.எனவே முகவரியும் தொலைபேசி எண்ணும் காணொளியிலேயோ அல்லது description boxஸிலோ கொடுத்தால் நலம்

  • @இராமசுப்புவடிவேல்
    @இராமசுப்புவடிவேல் 5 ปีที่แล้ว +34

    அந்த பொண்ணு அருமையா பேசுதுப்பா அடுத்த முறையில் இருந்து அந்த பொண்ணையே explain பன்ன சொல்லுங்க 😍😍😍
    by 90's kid

  • @arkshisha
    @arkshisha 5 ปีที่แล้ว +37

    1. மண்ணுக்கு செலவு இல்லை
    2. மரச் சாமான்களுக்குச் செலவு இல்லை
    3. பெயிண்ட் செலவு இல்லை
    4. லோட் பியரிங் என்பதால் கான்கிரீட், கம்பி செலவு இல்லை
    5. அந்த பெண் அடிக்கடி "பொருட்களுக்கு செலவு இல்லை லேபர் மட்டும் தான்“ என்று சொல்கிறார்.
    இதையெல்லாம் மீறி சதுர அடிக்கு ₹ 1,600... அது போதாதென்று ரொம்ப சீப்பா இருக்குன்னு வர்ணனையாளர் வேறு அதிசயிக்கிறார்...
    இது உங்களுக்கு ஓவரா தெரியலையா?

    • @dhayanithimahalingam4387
      @dhayanithimahalingam4387 5 ปีที่แล้ว +1

      அவர் அதிகம் என்றுதான் சொல்ல வந்தார். 45எல் என்று பட்ஜெட் சொன்னவுடன் ஸ்கொயர் பீட் கேட்டார், பிறகு 1600 என்பது கம்மிதானே என்று கேட்டதும் கட் செய்துவிட்டார்கள். வழக்கமாக பட்ஜெட் சொன்னவுடன் எவளவு , ஏன் குறைவு என்பது பற்றி கூறுவார் ஆனால் இதில் கூறவில்லை.
      காரணம் பொறியியல் தரப்பின் வேலையாக இருக்கலாம்.

    • @JSath
      @JSath 4 ปีที่แล้ว

      Aiya 2 kodi theavai.. Full new ah senja.. Materials already available.. Athanaala thaa 45L la mudinjirukku

    • @dogsforever6473
      @dogsforever6473 4 ปีที่แล้ว +1

      @@dhayanithimahalingam4387 This i type of construction required only skilled labor...The cost is more only...it is more than Rs.1600/sqft...

    • @karuna040288
      @karuna040288 4 ปีที่แล้ว

      @@dogsforever6473 ok

    • @dhanrajvs3
      @dhanrajvs3 3 หลายเดือนก่อน

      நாப்பது வருசத்துக்கும் நூறு வருசத்துக்கும் உள்ள வித்தியாசம். உடல்நலத்திற்கு பொருத்தமான கட்டிடம். மூவாயிரத்துக்கும் தகுதி உள்ள வீடு தான்.

  • @prasadedits2650
    @prasadedits2650 5 ปีที่แล้ว +22

    18:45 to know budget of the house

  • @BENHARARVIND
    @BENHARARVIND ปีที่แล้ว

    Haapada before 3 years I took a screenshot 7:31 (underground room under steps) to show others for my dream house. But I lost this video… searching for last 2 years finally found 😊😊😊.

  • @aghoriahambramasmi
    @aghoriahambramasmi 5 ปีที่แล้ว +6

    This lady, who is talking about this house is full of grace ! Very polite, genuine, honest replies for all questions. I hope when I plan a house, I could possibly contact you.
    God bless you Mam !

  • @varunkrish2648
    @varunkrish2648 5 ปีที่แล้ว +7

    Highly motivated for a mud block based construction 😍

  • @NSR_-td9hf
    @NSR_-td9hf 5 ปีที่แล้ว +8

    Which below one is cost effective and also higher in strength?
    1. AAC block
    2. GFRG panel
    3. Thermocrete panel

  • @narendran8323
    @narendran8323 4 ปีที่แล้ว

    என் பெயர் நரேந்திரன் கந்தசாமி. கணிணி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றுகிறேன். சுதந்திர இந்தியாவில் இன்றளவும் அடிப்படை வசதிகள் அதிகமில்லாத எனது கிராமத்தில் நான் ஒரு நூலகம் அமைக்க முயன்று வருகிறேன். அந்த நூலகத்தினை இயற்கை சார்ந்த ஒரு கட்டிடமாக கட்ட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறேன். அதற்காக நான் இயற்கை வீடு பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறேன். அதிகபட்சமாக 600 சதுர அடி அல்லது 400 சதுர அடியில் ஒரு வாசகர் அறை, ஒரு நூல்கள் வைக்கும் அறை, கழிப்பறை ஆகிய வசதிகளுடன் சிறிய அளவிலான நூலகம். இதற்கு வடிவமைப்பு செய்வது எப்படி? என்ன முறையில் காட்டினால் செலவு கம்மியாக இருக்கும் போன்ற தகவல் தேவை.
    யாரவது உதவுங்கள்.
    தொடர்புக்கு
    நரேந்திரன் கந்தசாமி
    +91-9176186934 - வாட்ஸாப்ப்

  • @kotheralikotherali3107
    @kotheralikotherali3107 5 ปีที่แล้ว +5

    சூப்பர் தோழா ஊங்கள் பயனம் தொடர வாழ்த்துக்கள்

  • @WytArk
    @WytArk 4 ปีที่แล้ว +4

    நன்றாக வழங்கப்பட்டது .. நிறைய வேடிக்கை. நான் ஒரு மலையாளி, தமிழ் தட்டச்சு தவறாக இருந்தால், கூகிள் மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தி கருத்துத் தெரிவிக்கவும்.

  • @Reality95966
    @Reality95966 4 ปีที่แล้ว +1

    சார்
    சுண்ணாம்பு, கடுக்காய் பனைவெல்லம் மற்றும் முட்டை பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி வீடு கட்டுவது எப்படி என்று தெரிவிக்கவும். அதன் நிறை குறை மற்றும் உறுதி பற்றி கூறவும். கட்டுமான பொருட்கள் மற்றும் கலவை செய்யும் முறை பற்றி தெரிவிக்கவும். நன்றி..

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 5 ปีที่แล้ว +1

    Wonderful find Vishnu and Puthiya thalaimurai team..

  • @shafeeqpanakkal2709
    @shafeeqpanakkal2709 2 ปีที่แล้ว

    Good content.. Worth watching

  • @ramanajithu
    @ramanajithu 5 ปีที่แล้ว +7

    All I like is tamizhan's Athangudi tiles and pillar ;-)
    How many of we know in kerala mud transit is completely banned?
    It can be used within the land, so they have used their own mud by digging 3 feet inside the house.
    Good job PT. Keep rocking ...

  • @kumaran.s394
    @kumaran.s394 4 ปีที่แล้ว

    My old house soil house small house beautiful memories childhood life

  • @teslanker794
    @teslanker794 3 ปีที่แล้ว

    Katta kuthuna veedu en vedu... Concert ah veeda strength athigam.. Sunambu, kadukka, karupatti, pottu kara shanthu senja roof...

  • @manithevar6832
    @manithevar6832 3 ปีที่แล้ว

    Super🏹👌👍

  • @sabin1122
    @sabin1122 4 ปีที่แล้ว

    Interesting thing is this house has split house design , nicely utilised space, also mud house , grt architecture

  • @cheerup9135
    @cheerup9135 5 ปีที่แล้ว +2

    hey vishnu bharath goosebumps bro i need to see subash kannan growth also ....

  • @heysathya3347
    @heysathya3347 5 ปีที่แล้ว +1

    Super sir...Nala research pani explain panreenga

  • @kavinsusmikavinsusmi8394
    @kavinsusmikavinsusmi8394 5 ปีที่แล้ว +3

    Rompa alaga irugu

  • @sampathkumar-gj5hz
    @sampathkumar-gj5hz 4 ปีที่แล้ว +6

    மண் வீடு கட்டியவர் முகவரி மற்றும் போன் நெம்பர் வேண்டும்.நான் வீடு கட்ட உள்ளேன் .

  • @angelinprabupothiraj7434
    @angelinprabupothiraj7434 5 ปีที่แล้ว +2

    Vasthukam is superp designer in earthen houses in Kerala

  • @umadeviradhakrishnan3667
    @umadeviradhakrishnan3667 5 ปีที่แล้ว +13

    Super anchoring

  • @wilsond5579
    @wilsond5579 4 ปีที่แล้ว

    Im from mangaluru . mangaluru tiles in our side

  • @godblessme1101
    @godblessme1101 5 ปีที่แล้ว +6

    Hi poonaikuti on the swing

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf 4 ปีที่แล้ว

      On the sofa also....😀 so Lovely....

  • @Rajinisenthil08
    @Rajinisenthil08 2 ปีที่แล้ว

    Good show...Can you please share the details of the architect please....????

  • @newcreation21.5
    @newcreation21.5 5 ปีที่แล้ว +4

    Wow wow wow wow wow wow wow super beautiful house chance illa 👏👏👏👏

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 4 ปีที่แล้ว

    Rasaniyana builder, both r awesome, wow house

  • @RocknRoll922
    @RocknRoll922 3 ปีที่แล้ว

    Beautiful house

  • @priyasoni7748
    @priyasoni7748 4 ปีที่แล้ว +1

    Beautiful house...me and my husband are big fans of your vlog. I have one request for you plz add English subtitles.

  • @WytArk
    @WytArk 4 ปีที่แล้ว

    annai soopper

  • @nasarbinayub2021
    @nasarbinayub2021 4 ปีที่แล้ว

    really I'm impressed...

  • @sheikabdulrahman1871
    @sheikabdulrahman1871 5 ปีที่แล้ว +12

    Next video try to post tamilnadu house

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 4 ปีที่แล้ว

    Beautiful house I like very much this house

  • @vidhyahari642
    @vidhyahari642 5 ปีที่แล้ว +1

    இதேபோல் வீடு கட்ட ஆசை சென்னையில் கட்டிதருவிங்களா

    • @jothim3701
      @jothim3701 5 ปีที่แล้ว +1

      Super amazing
      🙌👏👏👏😍

  • @vani8322
    @vani8322 3 ปีที่แล้ว

    Not demolish. . . Renovation

  • @RajeshKumar-uz1fr
    @RajeshKumar-uz1fr 5 ปีที่แล้ว +2

    Veedu super
    Master piece

  • @durgamohan2552
    @durgamohan2552 5 ปีที่แล้ว

    Veedu superrrrrr....

  • @mervyndasan9219
    @mervyndasan9219 4 ปีที่แล้ว

    Kitchen v2la erukaa apidi paa... Kadalaa podurathalaa busy agutiyaii brooo 😅... Anyway house was good and video too 👍

  • @rsudhagarrsudhagargoodcomm6107
    @rsudhagarrsudhagargoodcomm6107 5 ปีที่แล้ว +4

    save our antique houses

  • @anbus3702
    @anbus3702 5 ปีที่แล้ว

    Really super and surprised....

  • @vidhyasenthilvidhyasenthil4620
    @vidhyasenthilvidhyasenthil4620 5 ปีที่แล้ว

    Very nice & traditional house...

  • @siva.n4948
    @siva.n4948 5 ปีที่แล้ว +1

    super super

  • @VasugiVasugi-vu2mf
    @VasugiVasugi-vu2mf 5 ปีที่แล้ว +1

    Super anchor👌.

  • @sathanaminikitchen4911
    @sathanaminikitchen4911 5 ปีที่แล้ว +1

    Super house

  • @vilmakrish2002
    @vilmakrish2002 5 ปีที่แล้ว +1

    Good house

  • @bharathibharathi8104
    @bharathibharathi8104 5 ปีที่แล้ว +1

    Wow super....

  • @sathyaraj780
    @sathyaraj780 5 ปีที่แล้ว

    Veedu super 👌

  • @shreenavin1712
    @shreenavin1712 5 ปีที่แล้ว +8

    Kalukkura Vishnu... Reach high :)

    • @dhayalavishnuraman7434
      @dhayalavishnuraman7434 5 ปีที่แล้ว

      Thank u sir🙏

    • @ramanigurusamy5865
      @ramanigurusamy5865 5 ปีที่แล้ว +1

      @@dhayalavishnuraman7434bro ur way of explaining & anchoring 👍

    • @dhayalavishnuraman7434
      @dhayalavishnuraman7434 5 ปีที่แล้ว +1

      @@ramanigurusamy5865 aioo bro sorry athu naa ila yen perum vishnu tan so athukaga naa thank nu sonna am not that person but really That anchor Mr.Vishnu done very good job

    • @vishnu.bharath
      @vishnu.bharath 5 ปีที่แล้ว

      Thanks nanba ☺️

    • @vishnu.bharath
      @vishnu.bharath 5 ปีที่แล้ว

      @@ramanigurusamy5865 thank you bro ☺️

  • @venkatt5143
    @venkatt5143 5 ปีที่แล้ว +4

    Sq ft 1600 ah...😂😂😂.....pesama nangalae veedu katikirom.....😇😇😇😇😇😇😇.....veedu katinadha katrom Indra Perla enda kollai adikkkiringae.........

  • @anandhiiyappan1257
    @anandhiiyappan1257 3 ปีที่แล้ว

    This is a fantastic show.. can you also provide me with the details of the architects involved?

  • @jayashreeshreedharan9202
    @jayashreeshreedharan9202 5 ปีที่แล้ว

    Fantastic🤘😝🤘👍😻👍

  • @balabalaballbala8726
    @balabalaballbala8726 5 ปีที่แล้ว +3

    Neenga program panrathu perusu ellai ellorum program parthuttu veetu katra engineer mobil Number program la Potunga veetu kattrathuku asasi patravagal use agumla makkalukaga neenga senchaganum puthiyathalaimurai tv chanel

  • @citizenvinoth6519
    @citizenvinoth6519 5 ปีที่แล้ว

    My dreamz home....

  • @SBH708
    @SBH708 ปีที่แล้ว

    6:07

  • @manickavasagar655
    @manickavasagar655 5 ปีที่แล้ว

    Super nature

  • @gayathrir7771
    @gayathrir7771 5 ปีที่แล้ว

    Wow nice

  • @PremRajasekaran
    @PremRajasekaran 5 ปีที่แล้ว

    Beautiful house!

  • @dharanidharan499
    @dharanidharan499 5 ปีที่แล้ว

    Nice traditional house

  • @mekamom3676
    @mekamom3676 5 ปีที่แล้ว

    Interior is excellent.👌

  • @kavi1190
    @kavi1190 5 ปีที่แล้ว

    Day by day ur program is improving different materials home construction is good idea for now a days it's cost effective as well lively home. But this house cost is little higher than normal construction ( I hope so)

  • @tanjorechannel1999
    @tanjorechannel1999 5 ปีที่แล้ว

    SEMA vidu

  • @rameshramfong
    @rameshramfong 5 ปีที่แล้ว

    Its really Good Idea .

  • @srividhya9463
    @srividhya9463 5 ปีที่แล้ว

    Super

  • @suriya67988
    @suriya67988 5 ปีที่แล้ว

    Good

  • @muhammedsayeed942
    @muhammedsayeed942 4 ปีที่แล้ว

    Kerala daaa💪💪💪

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 5 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sreejasony5185
    @sreejasony5185 5 ปีที่แล้ว

    Nice..

  • @SolairajR77
    @SolairajR77 5 ปีที่แล้ว

    Traditional look

  • @dhineshbabu4442
    @dhineshbabu4442 4 ปีที่แล้ว

    Enna veedu ithu

  • @suryarajan504
    @suryarajan504 5 ปีที่แล้ว

    Sama bro keep doing

  • @NSR_-td9hf
    @NSR_-td9hf 5 ปีที่แล้ว +3

    We need about GFRG panel house

  • @hsaquatic8866
    @hsaquatic8866 4 ปีที่แล้ว

    Im from Malaysia. Can i try this traditional house here? How about the materials?

  • @abum.s6013
    @abum.s6013 5 ปีที่แล้ว

    💙👍

  • @veshalrk04752354155
    @veshalrk04752354155 5 ปีที่แล้ว +18

    உண்மை 120வருட பழமை வாய்ந்த என் கொள்ளுதாத்தா கடிய விடை இடித்து தள்ள நாங்கள் பட்டாபடு எங்களுக்கு தான் தெரியும்

    • @nivetha.kkaruna5596
      @nivetha.kkaruna5596 5 ปีที่แล้ว +5

      Yen apdi paninga manasu kastama irundhu irukum la

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf 4 ปีที่แล้ว

      வீட்டை இடிக்க எப்படி உங்களுக்கு மனசு வந்துச்சு...பழைய வீடு இனி யாராலும் கட்ட முடியாது....

    • @veshalrk04752354155
      @veshalrk04752354155 4 ปีที่แล้ว +2

      @@Arasan-hz8zf electrical work plumbing work சைத்து வீடு அதன் அழகை இழந்தது road உயரம் அதிகம் ஆனதால் சிறு மழைக்கு வீட்டுக்குள் மழை நீர் வறதுவங்கியது இடிப்பதை தவிர வேறு வழியில்லை இது தான் காரணம்

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf 4 ปีที่แล้ว

      @@veshalrk04752354155 பழைய பொருட்களை என்ன செய்தீங்க...பாஸ்....

    • @veshalrk04752354155
      @veshalrk04752354155 4 ปีที่แล้ว +1

      @@Arasan-hz8zf இடிதவர்கல் இடம் விற்றுவிடோம்

  • @kalai7432
    @kalai7432 5 ปีที่แล้ว

    மணலுக்கு பதில் கிரஷர் தூசி அல்லது கரும்பாறை மணல் பயன்படுத்தலாமா

    • @rajamunees
      @rajamunees 5 ปีที่แล้ว

      kalai kalai definetly

  • @gnanavelnaidu7877
    @gnanavelnaidu7877 4 ปีที่แล้ว

    Which area

  • @helenpricy2183
    @helenpricy2183 4 ปีที่แล้ว +1

    800sq cost pls

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 5 ปีที่แล้ว

    What is the cost?

  • @yuvarajm3645
    @yuvarajm3645 4 ปีที่แล้ว

    Hi sir unga v2 oru review video poduga

  • @sabarirajan9528
    @sabarirajan9528 5 ปีที่แล้ว +3

    How to contact this house oner I want some details

  • @anbus3702
    @anbus3702 5 ปีที่แล้ว

    Inda walls ellam stromga irukuma cement vida

  • @mary9247
    @mary9247 5 ปีที่แล้ว +1

    Pondicherry la naraiya house iruku like this..

  • @RithiRocks
    @RithiRocks 5 ปีที่แล้ว

    Mud House Construction cost Sqft 1600/- Romba Kamiyaaa ???

    • @rithishkkr9156
      @rithishkkr9156 5 ปีที่แล้ว

      Avuru soldradhu 1600sqft la veedu katta 45 lakhs kammidhana nu kekararu

    • @rithishkkr9156
      @rithishkkr9156 5 ปีที่แล้ว

      Not ₹1600 for per sqft.

  • @anbus3702
    @anbus3702 5 ปีที่แล้ว

    Mannu Veedu means eppidi pannikuvanga

  • @NSR_-td9hf
    @NSR_-td9hf 5 ปีที่แล้ว +1

    Tell about AAC block material

  • @ilangovanswaminathan6062
    @ilangovanswaminathan6062 4 ปีที่แล้ว

    எண் வேண்டும்

  • @divyaraja8449
    @divyaraja8449 5 ปีที่แล้ว

    karakudila enka vankinanka .....pls solla mudiuma

  • @jaichitsu
    @jaichitsu 3 ปีที่แล้ว

    Sir how to contact the architect or construction company

  • @veeraraj10
    @veeraraj10 5 ปีที่แล้ว

    Last video I read a comment ("Complaint") about the icchhh sound by the anchor.. Now I cannot watch the video without hearing the icchhh sound all over...

  • @vidyaguna801
    @vidyaguna801 5 ปีที่แล้ว

    Next time architect information kudnge

  • @vijaymohan8859
    @vijaymohan8859 5 ปีที่แล้ว

    Evlo idam

  • @ajithkumar6552
    @ajithkumar6552 5 ปีที่แล้ว

    Athangudi tiles Keralavla kedaikumaaa

  • @sathishsamful
    @sathishsamful 5 ปีที่แล้ว +1

    Kalai vanakkam, indha veedu katiyavargaludaya contact number, nanri