சனீஸ்வரன் படுத்தும் பாட்டை பாருங்க...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 983

  • @ShaSha-su9gh
    @ShaSha-su9gh 5 ปีที่แล้ว +506

    சோதனை வந்தா சனியின் வீரியம் தெரியும், வந்து போனா தெரியும் அனுபவத்தின் அருமை

  • @mugunthanjaya6697
    @mugunthanjaya6697 3 ปีที่แล้ว +578

    சனி கொடுக்க எவர் தடுப்பார், நான் அனுபவித்த பாடம் எனக்கு சனி திசை மிகப்பெரிய சங்கடங்களை அனுபவித்தேன், ஆனால் சனி திசை முடியும் போது மாபெரும் நன்மையாக அரசு வேலையைப் பெற்றுத் தந்தார், சங்கடம் தீர்க்கும் சனி பகவான் ஓம் சனீஸ்வராய நமக சனிபகவானே போற்றி போற்றி

    • @balasakthi3766
      @balasakthi3766 3 ปีที่แล้ว +26

      நான் தனுசு ராசி எனக்கு 5 வருடம் முடிந்து விட்டது... நானும் அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன் ஓவ்வொரு முறையும் தோல்வி மட்டுமே.. இன்னும் இரண்டு வருடங்களில் சனி திசை முடிகிறது... எனக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்...

    • @appu2923
      @appu2923 3 ปีที่แล้ว +6

      7 1/2 சனி நடக்கும் போதே அரசு வேலை கிடைத்ததா அண்ணா

    • @aasaithambim4127
      @aasaithambim4127 3 ปีที่แล้ว +3

      @@balasakthi3766 naanum dhanush raasi than innum 2 years illa bro 2023 janla mudinjidum 1 year 3 months only

    • @kavya1317
      @kavya1317 3 ปีที่แล้ว +2

      Vaakya panjangam padii.. 2023 dec ladha. Sani peyarchi mudyuthu.. 😭

    • @kashthurigovindaraj5610
      @kashthurigovindaraj5610 2 ปีที่แล้ว +1

      Sanisvara pagavane potri

  • @k.p.bhoopathy3439
    @k.p.bhoopathy3439 5 ปีที่แล้ว +719

    சனீஸ்வர பகவான் ஒருவரை ஒரு முறை பிடித்து விலகினால் அவன் நிறைய பாடங்களை அனுபவங்களை கற்றுக்கொள்கிறான்

  • @RajRaj-wm9pq
    @RajRaj-wm9pq 5 ปีที่แล้ว +321

    நிறைய பேர் சனீஸ்வரரை திட்ராங்க..ஏன் நானும் கூட... ஆனால் அதற்கு காரணம் உண்டு...
    ஒவ்வொருவர் செய்ய கூடிய.........
    நம்பிக்கை துரோகம்
    பொறமை
    வஞ்சகம்
    பழியுணர்ச்சி
    பாசம்
    கோபம்.
    இன்னும் பல குணத்தை ஒரு பாடமாக காண்பிக்கிறார்

    • @mr.nobody1032
      @mr.nobody1032 5 ปีที่แล้ว +7

      Ama bro ....it's 100 percent true ,,,,,

    • @RamyaRamya-we2th
      @RamyaRamya-we2th 5 ปีที่แล้ว +5

      Yes

    • @nishasubramaniam2383
      @nishasubramaniam2383 5 ปีที่แล้ว +5

      Athu unmaithan sir,

    • @kavi..1139
      @kavi..1139 3 ปีที่แล้ว

      Spr

    • @nmsundararajan2096
      @nmsundararajan2096 3 ปีที่แล้ว

      Raj Raj நீர் குறிப்பிடும் கெட்ட குணங்களெல்லாம். சனியனிடமிருந்து வந்தவைதான் ஒற்றுமையாக வாழும் குடும்பங்களில் கலகம் விளைவிக்கும் குடிகேடி சனியனன்றி வேறெவருமில்லை

  • @rasirasi6645
    @rasirasi6645 10 หลายเดือนก่อน +25

    நீதி அரசர் சனீஸ்வரன் போற்றி போற்றி போற்றி

  • @mathankumar-sg2wt
    @mathankumar-sg2wt 3 ปีที่แล้ว +40

    Sani bhahavan ...kaaka vendia neram vanthathu endru sollum pothu time exact ta 7:30 correcta amanchuruku super 👌👌👌👌👌👌👌👌

  • @madhugaranpargavi4749
    @madhugaranpargavi4749 5 ปีที่แล้ว +373

    ஓம் ஸ்ரீ சனி பகவான் போற்றி......அவர் புடம் போட்டு தங்கமா நம்மை மாற்றி அனுபவ அறிவு தந்து வாழ வைக்கும் நீதி மான்

    • @smith4272
      @smith4272 5 ปีที่แล้ว +10

      Muttrum unmai

    • @vigneshwaran4025
      @vigneshwaran4025 3 ปีที่แล้ว +6

      Migavum sari saneeswarar mahimai yenbathu kadavul arul petravarku than theriyum unmaiyil naam seitha pavangaluku than thandanai tharuvar apothan nam uyiruku entha Kum apathai yerpadutga matar

    • @vishnuskasc
      @vishnuskasc 3 ปีที่แล้ว +4

      Eppadi ennoda ammava konuduchu

    • @sriramganapathy9194
      @sriramganapathy9194 3 ปีที่แล้ว +1

      Absolutely right

    • @sundararaman7293
      @sundararaman7293 3 หลายเดือนก่อน

      மிகவும் சரியான கருத்து

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 3 หลายเดือนก่อน +354

    7 1/2 சனியில் என் சொத்தை இழந்தேன்,சுகத்தை இழந்தேன்,சொந்தத்தை இழந்தேன் அனைத்தும் இழந்த நான் இன்று 0ஆகி விட்டேன்😔😣கடவுளே என்னோட நிலை யாருக்கும் வரக்கூடாது..🙏

    • @வாதமிழா-ய4ர
      @வாதமிழா-ய4ர 3 หลายเดือนก่อน +27

      Same to you

    • @Ammanstatusvideo
      @Ammanstatusvideo 3 หลายเดือนก่อน +21

      Same ...16 age la hae enna pudichi ... நோய் வந்துச்சி ....innum cure agala 😢😢😢

    • @Veeramani-in9mn
      @Veeramani-in9mn 3 หลายเดือนก่อน +42

      @@Ammanstatusvideo முருகரை சரணடையுங்கள்

    • @Ammanstatusvideo
      @Ammanstatusvideo 3 หลายเดือนก่อน +3

      @@Veeramani-in9mn pona year en Mela sami hae vandhuchi ....appo kuda andha thalavali nalla agala ...pinnadi pakkam thala valikuthu....

    • @Veeramani-in9mn
      @Veeramani-in9mn 3 หลายเดือนก่อน +19

      @@Ammanstatusvideo முருகருக்கு 48நாள் மாலை போட்டு விரதம் இருங்கள் சரி ஆகிடுய்

  • @karthick_1212
    @karthick_1212 3 ปีที่แล้ว +459

    சனிய போல கொடுப்பவரும் இல்லை சனிய போல கெடுப்பவரும் இல்லை..😁

  • @tamiltamil2828
    @tamiltamil2828 3 ปีที่แล้ว +79

    ஓம் காகத் வஜாய வித்மஹே கட்ஹ ஹஸ்தாய தீமஹே தந்நோ சனீஸ்வர ப்ரசோதயாத்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 19 วันที่ผ่านมา

      இது ஒரு சக்தி வாய்ந்த மந்திரம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 18 วันที่ผ่านมา +1

      ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹீ
      தந்நோ மந்த ப்ரசோதயாத்...

  • @ArunkumarArunkumar-or6xh
    @ArunkumarArunkumar-or6xh 5 ปีที่แล้ว +198

    வாழ்க்கை யில் இவர் வந்ததால் தான் பல மாற்றமே வரும்
    இவை எனக்கு கற்று தந்த சனிபகவானின் பாடம்
    நான் அனுபவம் பெற்ற கதை அல்ல என் வாழ்க்கை ஓம் சனி ஈஸ்வரே போற்றி போற்றி
    திருச்சிற்றம்பலம்

    • @velusamyyogeswary7934
      @velusamyyogeswary7934 3 ปีที่แล้ว +4

      நானும் பட்டுள்ளேன்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 19 วันที่ผ่านมา

      சனி பகவானின் சரியான பெயர் சனைஸ்வரன். அது மருவி சனீஸ்வரன் என்று ஆயிற்று.

  • @தென்பாண்டிமன்னவன்
    @தென்பாண்டிமன்னவன் 3 ปีที่แล้ว +51

    காலம் கடந்தும் நிலைத்திருக்கும் பெரும் புகழை தருபவர் சனிபகவான்

  • @senthilgdirector
    @senthilgdirector 3 ปีที่แล้ว +138

    இங்க சனீஸ்வரராக நடித்த நடிகர் ஜித்தன் ..அருமையான குரல் இவருக்கு...

    • @arunlogu6827
      @arunlogu6827 3 ปีที่แล้ว

      இவர் வேறு படங்களில் நடித்து உள்ளாரா

    • @senthilgdirector
      @senthilgdirector 3 ปีที่แล้ว +1

      @@arunlogu6827 ஆன்மிக படங்களில் மற்றும் பல படங்கள்..சத்தியராஜ் உடன் கூட

    • @arunlogu6827
      @arunlogu6827 3 ปีที่แล้ว +1

      @@senthilgdirector குறிப்பாக ஏதேனும் படம் சொல்ல முடியுமா

    • @prabu.pp.prabhu499
      @prabu.pp.prabhu499 3 ปีที่แล้ว +1

      Ithu enna movie name

    • @artworkinfinity6137
      @artworkinfinity6137 3 ปีที่แล้ว

      @@arunlogu6827 Yar movie

  • @santhoshsanthosh1690
    @santhoshsanthosh1690 5 ปีที่แล้ว +33

    Excellent person good behaviour.
    Wealthy person.

  • @whatsappstatus15
    @whatsappstatus15 3 ปีที่แล้ว +49

    இறைவன் அனுகிரஹத்தால் 7 1/2 ஆண்டு துன்பம் 7 1/2 நாழிகையாக மாறியது. அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே தீர வேண்டும். தண்டனை ஒன்று தான் ஆனால் அனுபவிக்கும் கால அளவு வேறு.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 19 วันที่ผ่านมา

      ஒருதடவை சனி பகவான் ஈஸ்வரனிடம் சென்றார்.
      சனி: மகா பிரபு.. உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பம். உங்களை பிடிக்கப்போகிறேன். ?!
      சிவன்: நான்தான் உன்னப்படைத்தேன். என்னையே பிடிக்கப் போகிறாயா.
      சனி: மன்னிக்க வேண்டும் பிரபோ. என் பிறவி தர்மம் இது..!!நான் தங்களை மூணரை நாழிகையாவது பிடித்து தான் ஆகணும்.
      சிவன் ஒரு குளத்தில் தாமரை தண்டினுள் ஒளிந்து கொள்வார்.
      மூணரை நாழிகை கழித்து வெளியே வருவார்.
      சிவன்: இப்ப என்ன செய்வே. !!!?
      சனி: பிரபோ. தாங்கள் இருக்க வேண்டிய இடம் எது ?
      சிவன்: கைலாயம்.
      சனி: இப்போது தாங்கள் எங்கே இருந்தீர்கள் ?
      சிவன்: தாமரைத் தண்டில் !!
      அதுதான் சனி மகாத்மியம் !!!!

  • @MariAppan-o8j
    @MariAppan-o8j 3 หลายเดือนก่อน +39

    எனக்கு நிறைய கஷ்டங்களை கொடுத்து வாழ்க்கையை கற்றுக்கொடுத்தார் சனிசஈஸ்வரப்பாகவான் சனிபகவனேப் போற்றி

  • @ManojManoj-pi8nq
    @ManojManoj-pi8nq ปีที่แล้ว +13

    ஓம் சனீஸ்வராய எங்கள் குடும்பம் காப்பாற்ற ஆப்பா தூனை போற்றி போற்றி போற்றி

  • @Englishafi_Englicist
    @Englishafi_Englicist 3 หลายเดือนก่อน +28

    அவர் நீதிமான்..அவரவர் கர்ம வினைக்கேற்ப அருள்புரிவார்..ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் அவர்..இவ்வுலக மக்களுக்கு அனுபவ கல்வி வழங்கும் ஆசான் அவர்..ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்க்கையின் மகத்துவத்தை அரிய வேண்டுமாயின் துன்பம் என்னும் அனுபவ கல்வியை கற்று தேர வேண்டும்..

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 ปีที่แล้ว +50

    படம் பெயர் : நவகிரக நாயகி
    ஓம் சனீஸ்வர பகவான் போற்றி போற்றி , நா பட்ட கஸ்டத்துக்கு பலன் கொடு அப்பா ஓம் சனீஸ்வர பகவான் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 3 ปีที่แล้ว +67

    கால பைரவர் வழிபாடு செய்தால் சனியின் குரு கால பைரவர் பைரவரை வழிபட்டால் நற்பலன்

    • @karthikeyankarthikeyan4988
      @karthikeyankarthikeyan4988 3 ปีที่แล้ว +4

      Kandipaga kalabairavarai vazibadingal

    • @captanprabhakaran1415
      @captanprabhakaran1415 3 ปีที่แล้ว +4

      🙏🙏🙏காலபைரவர் வழிபாடுங்கள் அனைத்து தடைகளும் நீங்கும் மனம் தைரியம் வரும்.
      காலபைரவர் சனீஸ்வரபகவனுக்கு குரு. 🙏🙏🙏

  • @varadharajanarumugam4379
    @varadharajanarumugam4379 3 ปีที่แล้ว +127

    அஷ்டம சனி காலத்தில் வாழ்க்கை பற்றிய உண்மைகளை உணர்ந்தேன்.

  • @remy9688
    @remy9688 ปีที่แล้ว +107

    துலாம் ராசி காரர்களுக்கு தெரியும்.. சனியின் தாக்கம் என்னவென்று.. வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தையும் இறுதியில் பெரிய முன்னேற்றத்தையும் கொடுப்பார் சனீஸ்வரன் 🐦‍⬛🙏

    • @manomadasamy4562
      @manomadasamy4562 ปีที่แล้ว +5

      உங்கள் என்ன நல்லது நடந்தது என கூற முடிமா
      எனக்கு இப்போது தான் சனி திசை ஆரம்பித்தது அதான்

    • @OneCroreGoal369
      @OneCroreGoal369 ปีที่แล้ว +2

      ரிஷபம் ராசிக்கும் பொருந்தும்

    • @Selvi-p9i
      @Selvi-p9i 4 หลายเดือนก่อน +1

      💯 fineal life is heaven

    • @RenugadeviP-k4u
      @RenugadeviP-k4u 3 หลายเดือนก่อน

      Magara rasikkum porunthum

    • @revasuji129
      @revasuji129 3 หลายเดือนก่อน

      Unmai adhuvum sai thisai romba romba ..

  • @GaneshKumar-io8lr
    @GaneshKumar-io8lr 10 หลายเดือนก่อน +7

    Thalaivaa... Bayama iruku... Character 💥💥

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 ปีที่แล้ว +32

    🙏🙏🙏🙏🙏 ஓம் சனீஸ்வரபகவானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @siva-shiva
    @siva-shiva 3 ปีที่แล้ว +23

    ஓம் சக்தி பராசக்தி.. சக்தியின் உத்தரவு இது ❤️

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 3 หลายเดือนก่อน +32

    மகரம் ராசி 7 1/2 சனி உச்சம் வாழ்கையில் பல அவமானம்😨😰😔 இப்போது பாத சானி😢 என் வாழ்க்கை எப்படி போக போது என்று தெரியவில்லை😢

    • @vigilkumar9489
      @vigilkumar9489 3 หลายเดือนก่อน +1

      Me to

    • @ThangaramThangaram
      @ThangaramThangaram 3 หลายเดือนก่อน +1

      @vigilkumar9489 unmaai

    • @KUTTYMAKUTTYMA-oj4kh
      @KUTTYMAKUTTYMA-oj4kh 3 หลายเดือนก่อน +1

      கவலை படாதே அபி எல்லாம் நன்மைக்கே

    • @cuteekids2026
      @cuteekids2026 2 หลายเดือนก่อน +1

      Me too

    • @PradeepKumar-kf1sw
      @PradeepKumar-kf1sw 2 หลายเดือนก่อน +1

      Me too

  • @MariappanMari-e7g
    @MariappanMari-e7g 25 วันที่ผ่านมา +4

    அப்பா சனிஸ்வர பகவானே போற்றி போற்றி அப்பா சனிஸ்வர பகவானே என் எனக்கு இந்த வலியு ‌‌வேதனை யு தருகிறாய் நான் உன்னைதன் நம்பினேன் அப்பா சனிஸ்வர பகவானே

  • @mvanarajan5591
    @mvanarajan5591 3 ปีที่แล้ว +72

    சனி கொடுப்பார் அதை யார் தடுப்பார்(நன்மையும் சரி தீமையும் சரி)

  • @azhakuajith8104
    @azhakuajith8104 3 ปีที่แล้ว +39

    🙏🙏🙏ஓம் சனீஸ்வரரே போற்றி 🙏🙏🙏

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 10 หลายเดือนก่อน +6

    ஓம்,ஸ்ரீசனீஸ்வரரே,சரணம்🙏🙏🙏

  • @ganesa_creation
    @ganesa_creation 3 หลายเดือนก่อน +21

    ஏழரை சனி கடைசி விளிம்பில் இருக்கிறேன் எல்லோருடைய சுயரூபம் என்ன சுத்தி அனைத்து பேரும் நம்பிக்கை துரோகிகள் என்று தெரிந்துவிட்டது ஏழரை சனி வாழ்வா சாவா அந்தக் கட்டத்தில் இருக்கிறேன்😢😢😢

    • @vigilkumar9489
      @vigilkumar9489 3 หลายเดือนก่อน

      Me to

    • @akonseenu6950
      @akonseenu6950 2 หลายเดือนก่อน +1

      நீங்கள் மகர ராசியா

    • @SelvamChithra-v6r
      @SelvamChithra-v6r 2 หลายเดือนก่อน +2

      அப்படி தான் இருக்கும்
      எனக்கும் அப்படித்தான் இருந்தது.

    • @ganesa_creation
      @ganesa_creation 2 หลายเดือนก่อน

      @@akonseenu6950 mm

    • @subash827
      @subash827 หลายเดือนก่อน +1

      ​@@SelvamChithra-v6ryes really 7 1/2 sani pidikalana namaku nallavanga kettavanga yaarunu theriyathu....

  • @AjithvenayakAjith
    @AjithvenayakAjith 10 หลายเดือนก่อน +6

    அப்பா ரொம்ப சோதனை வருது காப்பாத்துங்க 🙏🙏🙏🙏🙏🙏

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 19 วันที่ผ่านมา

      பிள்ளையாரை முழுமையாக சரணடைந்தால் ஏழரைச்சனி ஒன்றும் பண்ணாது‌

  • @Madhavadas0669
    @Madhavadas0669 3 ปีที่แล้ว +54

    8:19 "Thirumaal thiruvaai molinthu aruliyathaal" Krishna will never leave the hands of his pure devotee

  • @M.parimalaM.parimala-l4i
    @M.parimalaM.parimala-l4i 2 วันที่ผ่านมา

    சனி பகவானை போற்றி போற்றி எங்கள் கஷ்டங்களும் கஷ்டங்களும் உங்களுக்கு புரியவில்லையா எங்களுக்கு பாவம் விமர்சனம் இப்பொழுது தான் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kavikavi4695
    @kavikavi4695 4 ปีที่แล้ว +64

    Unmai saniwaran illina namaku nallavanga yaaru kettavanga yaaru nu theriyama poirum

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 3 หลายเดือนก่อน +46

    கும்பம் சனிதசை படாத பாடு சென்ம சனி😢😢

    • @anbesivam8520
      @anbesivam8520 3 หลายเดือนก่อน +1

      Same😢😢😢😢

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p 3 หลายเดือนก่อน +1

      சனியை விட மோசமானவர் ராகு😅😢

    • @KK_Edits.no1
      @KK_Edits.no1 3 หลายเดือนก่อน +1

      Same bro😭

    • @manoharangkr
      @manoharangkr 2 หลายเดือนก่อน

      Same bro, number anuppu

    • @subash827
      @subash827 หลายเดือนก่อน +1

      Very very bad time....

  • @senthild8264
    @senthild8264 3 ปีที่แล้ว +33

    Sani bakavan mathiri oru nallavar tharma pirabu yarum ilai avarai enaku romba pidikum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elavarasanelaelavarasanela5107
    @elavarasanelaelavarasanela5107 2 ปีที่แล้ว +29

    சனி பகவான் போல் கெடுப்பது எவர் தடுப்பார்,அதே சனிபகவான் போல்நன்மை பெறுவது போல் எவர் தடுப்பர்,அவர் நீதிமான்,அவர் பார்வையில் தப்பிக் பிள்ளையார் போற்றி மற்றும் ஆஞ்சநேயர் போற்றி குரு பகவானால் கோடி நன்மைதரும்

  • @ஓம்சிவசிவஓம்
    @ஓம்சிவசிவஓம் 4 ปีที่แล้ว +59

    ஓம் காக்கத் வஜாய வித்ம கே.
    கட்க அஸ்தாய தீமகி
    தன்நோ சனிஸ்வரர் ப்றோசோதயாத்

  • @mahalakshmidairies
    @mahalakshmidairies 3 หลายเดือนก่อน +2

    Very good video, Sani will not harm any one, those who follows dharma, esp, one should be respectable to elders, parents and should treat everyone with respect will get less effects than others.. this is True.. my seven and half year period went smoothly with divine prayers and parents blessings. take parents blessings often , dont be lazy and dont cheat others.

  • @chennanchennan6257
    @chennanchennan6257 3 ปีที่แล้ว +10

    ஓம் ஶ்ரீ சனி பகவான்

  • @MV-eb7ek
    @MV-eb7ek 3 ปีที่แล้ว +32

    Best acting by Sani actor....

    • @thangarajk7652
      @thangarajk7652 3 หลายเดือนก่อน +1

      ஹரான் ராமசாமி நடிப்பு அருமை

  • @yukeshsrm7159
    @yukeshsrm7159 4 หลายเดือนก่อน +42

    ஆனால் சனீஸ்வரர் லட்சாதிபதியிடம் commission வாங்கிட்டு அவர்களிடம் எதுவும் செய்யாமல் விடுகிறார்.

    • @Ashokvlogs001
      @Ashokvlogs001 3 หลายเดือนก่อน

      Vendam Saneeshwaranai kurai kudhaairrrr.... Anaivarum adayavendiyadhu adaindhey thiruvar... Evvarum thapika mudiyadhuyuu

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 3 วันที่ผ่านมา

      நீங்க வேற சனிஸ்வரர் எவ்வளவோ பரவால நீங்க தவறாக புரிந்து கொண்டு பேசுறீங்க சனிஸ்வரர் தான் மிகவும் நல்லவர் சகோ

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 หลายเดือนก่อน +2

    5:23 கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கண்ணனே உன்னை மறவேன் 🙏🏻

  • @marimuthu-wo5yz
    @marimuthu-wo5yz 5 ปีที่แล้ว +128

    சனி கொடுப்பர் எவர் தடுப்பார்

    • @vigneshananth6776
      @vigneshananth6776 5 ปีที่แล้ว +8

      Hanuman thadupar

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 5 ปีที่แล้ว +4

      Ganesh , hanuman

    • @vigneshmanogaran4939
      @vigneshmanogaran4939 5 ปีที่แล้ว +5

      Sani kuduppathai thadukka mudiyathu aanal saniyin thaakathai kuraikka mudiyum.

    • @vigneshmanogaran4939
      @vigneshmanogaran4939 5 ปีที่แล้ว +4

      En appan karuppan saniyin thaakkathilirunthu engalai kapaar.

    • @Venkatesan0602
      @Venkatesan0602 3 ปีที่แล้ว

      Sivanaal ethivum mudiyum

  • @deepramachandran8805
    @deepramachandran8805 3 หลายเดือนก่อน +3

    Heran... Ramasamy...!!!... Such... A... Talented... Actor...!!! 🎉🎉🎉🎉

  • @jeyarajan3646
    @jeyarajan3646 10 หลายเดือนก่อน +3

    Sani koduthala yevar thadupar ❤❤❤

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 3 หลายเดือนก่อน +8

    ராசியிலயெ மிக பெரிய தாக்கத்தை வேதனை அவமானம் நம்பிக்கை துரோகம் உறவுகளும்சொந்தங்களும் வெருப்பதும் இன்னும் நிறைய இருக்கு சொன்னால்தீராத வலிகள் கும்பம்

  • @ஆசைஆசை-ஞ1ஞ
    @ஆசைஆசை-ஞ1ஞ 3 ปีที่แล้ว +6

    ஓம் சனிபகவான் போற்றி

  • @eswaraneswaran5187
    @eswaraneswaran5187 3 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள். சனீஸ்வர தெய்வம்

  • @GaneshGanesh-yl8wj
    @GaneshGanesh-yl8wj 4 ปีที่แล้ว +9

    சனிஸ்வர பகவானே போற்றி

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 20 วันที่ผ่านมา +4

    இதுபோன்ற நேரத்துல பொறுமையாகவும், தைரியமாகவும் இருப்பது அவசியமானது..

  • @nagavalliarts1127
    @nagavalliarts1127 2 ปีที่แล้ว +15

    சனிஸ்வரரே நான் என்னா தப்பு பண்ணிட்டேன் எனைய யேன் சொதிக்கிராய் 🥺🥺🥺😭😭😭😭

  • @SHREE_HARE_KRISHNA_GOD
    @SHREE_HARE_KRISHNA_GOD 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய

  • @siva9027
    @siva9027 4 ปีที่แล้ว +11

    Heran ramasamy (saneeswaran ) acting is good

    • @subburaj662
      @subburaj662 3 ปีที่แล้ว

      He is my relative

  • @tharanitharan8743
    @tharanitharan8743 3 ปีที่แล้ว +2

    சனிஸ்வரா போற்றி போற்றி நீதிமான்

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 5 ปีที่แล้ว +16

    Om saneeshwaraya Namo Nama
    Om kagathwajaya vidhmagay
    Katka hasthaya themage
    Thanno mandha prajodhayath

  • @sureshkavya64
    @sureshkavya64 2 หลายเดือนก่อน +1

    Kumbha rasi na.. now Jenma sani... sondha veedu vanginen... nalla sambadhikuren... lite ah problem varum but manage pannikuven... enaku life happy ah tha poghuthu... daily kaka ku 1 kilo mixture vaipen... yaru kitayum romba pesa maten... kaasu vishayathula... yaru kitayum vangavum maten.. kudukavum maten

  • @yuhihari8303
    @yuhihari8303 4 ปีที่แล้ว +6

    SANEESHWARAN ROMBA NALLAVAR

  • @RajaPandi-t5v
    @RajaPandi-t5v 3 วันที่ผ่านมา

    ஓம் முனீஸ்வரர் நமசிவய சனீஸ்வர நம்ம

  • @gouthamanking568
    @gouthamanking568 5 ปีที่แล้ว +64

    சனி பரவால நல்லவர் ஆனால் கேது மிகவும் மோசம்

    • @murugesanc1572
      @murugesanc1572 5 ปีที่แล้ว

      Eapadi mosam nu sonna nallarukum

    • @maniswat9857
      @maniswat9857 5 ปีที่แล้ว +6

      Kandipa kethu pola kettavan yaru illa

    • @abikrishna4038
      @abikrishna4038 5 ปีที่แล้ว +2

      Yes very correct

    • @maniswat9857
      @maniswat9857 5 ปีที่แล้ว +5

      Enaku chandran +kethu... oru extremely bad combination.... 10yrs ipo tha 8yr end aguthy....
      Hell oda extreme ku poiten

    • @manigandans8521
      @manigandans8521 4 ปีที่แล้ว +1

      @@maniswat9857 send the dob and place

  • @ai66631
    @ai66631 3 หลายเดือนก่อน +1

    Soooper sir, post more Purana storiee swami🌷🌷🌷
    Shani eshwara 🙏🏾🙏🏾🙏🏾🌷🌷

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 20 วันที่ผ่านมา +5

    மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசவேண்டும்... எதிர்மறையாகவோ, துக்கிரித்தனமாகவோ பேசக்கூடாது..

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 3 ปีที่แล้ว +2

    சிவ சிவ சிவ நீதி தேவன் சனிபஹவான் கர்மவினை அளிப்பவர் சனிபஹவான்

  • @nmsundararajan2096
    @nmsundararajan2096 3 ปีที่แล้ว +7

    சனி ஆயுள் காரகன் என்பர் சோதிடர் கொல்பவர்களில் முதல்வன் இவன் என்பதை சொல்ல மறந்தனர் கேது ஞானகாரகன் என்பர் ஆனால் ஜாதகத்தில் 7ல் கேது இருந்தால் தகாத காதல் உறவு என்றும் கூறுவர்

    • @samuthirapriyan4441
      @samuthirapriyan4441 3 ปีที่แล้ว

      சரியாக கூறினீர்கள்

  • @pasvini
    @pasvini 3 หลายเดือนก่อน +1

    எனக்கு திருநள்ளாறு இந்த ஊரில் பிறந்தருக்கு பெருமை படுகிறேன் ஓம் சனிஸ்வர பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @nmsundararajan2096
    @nmsundararajan2096 3 ปีที่แล้ว +10

    Most of the people desire steady calm life and not alternating fortune and misfortune

  • @janadrng24
    @janadrng24 2 หลายเดือนก่อน

    En anaithaiyum ilanthen aanavam kovam velai sontham kaathal endru anaithaiyum ilantha pin uyir irukum enil eesane ennul pugunthu ennai thiruthi nal vali paduthukirar endru artham eeswara bagavane potri❤😊

  • @jayashri638
    @jayashri638 3 ปีที่แล้ว +9

    Nan magaram rasi... Ipothaiku ellaamae enna vittu pochi.. sontham bantham panam velai vazhkai 😭😭😭😭😭😭😭😭

    • @ponnusamy3284
      @ponnusamy3284 3 ปีที่แล้ว +1

      Don't worry,ellam seekiram sariyakividum

    • @ksmstudio345
      @ksmstudio345 2 ปีที่แล้ว

      Naanum magaram raasi than...enakum ithe nelamaithan nanbargale

    • @deepakraja6153
      @deepakraja6153 3 หลายเดือนก่อน

      ​@@ksmstudio345ungalukku idhukka munnadi irundha Guru dhasa epdi irundhu bro

  • @KRaja-zg2jv
    @KRaja-zg2jv 3 หลายเดือนก่อน

    True 💯 palliyil paditha paadathai Vida Sani kattru kodutha paadam vazhvil marakka mudiyatha paadam vaazhga Sani bagavaney

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 ปีที่แล้ว +3

    🌺🙏🌺 OM SHAM SHANEESHWARA POTRI OM 🌺🙏🌺

  • @sathishkumarkumar2800
    @sathishkumarkumar2800 3 หลายเดือนก่อน +1

    🙏ஓம் நமசிவாய ஓம் 🙏🙏ஓம் சக்தி ஓம் 🙏 🙏ஓம் விநாயகா ஓம் 🙏🙏ஓம் முருகா ஓம் 🙏🙏ஓம் சனீஸ்வராய ஓம் 🙏🙏நந்திகேஸ்வராய ஓம்🙏🙏 ஓம் வாராகி அம்மன் தாய்யே ஓம் 🙏

  • @జిసప్తగిరిరాజునాయుడు

    "OM SREEGANESHAYA NAMAHA"
    "OM SREESHANIDEVAYA NAMAHA"
    "OM NAMO NARAYANAYA NAMAHA"

  • @gobikap565
    @gobikap565 3 หลายเดือนก่อน

    மனிதன் மனிதன் இட வசதிக்காக இடைஞ்சல் என்று மரங்களை இயற்கை வளங்களை அழித்து வருகிறான் இந்த நிலைமை மாறவேண்டும் மரங்கள் இருந்தால்தான் இயற்கை வளம்.செழிக்கும். அருமையான பாடல் பாடி உள்ளீர்கள் அன்பு சகோதரர் கவிஞர் பாடகர்.சக்திவேல்.அவர்களுக்கு.என்.மனமார்ந்த.வாழ்த்துக்கள்

  • @rojaroja6180
    @rojaroja6180 5 ปีที่แล้ว +95

    ஏழரைச்சனி பிடிப்பது ரொம்ப நல்லது

  • @sadhasivam812
    @sadhasivam812 หลายเดือนก่อน +1

    சனீஸ்வர என்னை வாழ விடுங்கள் அப்பா🙏🙏🙏

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 10 หลายเดือนก่อน +5

    Ana குடுக்கற வலி கொஞ்சமா நெஞ்சம ஆன karma வினை கழித்து ஓரு benefit அப்பறம் அதுமூளியம அனுபவம் கிடைக்கும்

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan 3 หลายเดือนก่อน +1

    சங்கடந்தீர்க்கும் சனிபகவானே
    மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
    சச்சரவின்றி சாகாநெறியில்
    இச்சகம் வாழ இன்னருள் தா தா

  • @marimuthu5138
    @marimuthu5138 ปีที่แล้ว +4

    சனி பகவான் என் வாழ்க்கையில் நல்ல பலனை கொடுப்ப எதிர்பார்க்கிறேன் பல கஷ்டங்கள் தாண்டிய பின்

    • @subash827
      @subash827 ปีที่แล้ว +2

      Me also bro....

  • @fletcherfletcher5436
    @fletcherfletcher5436 2 หลายเดือนก่อน

    அவரும் கடவுள் தான். Vendikollungal ❤❤❤❤

  • @subha2440
    @subha2440 3 ปีที่แล้ว +16

    சனி என்னை காப்பாத்து

  • @Elabala
    @Elabala 3 หลายเดือนก่อน

    ஓம் சனிஸ்வர பகவானே சரணம் 🕉️🌺☀️

  • @lakshmanan250
    @lakshmanan250 2 ปีที่แล้ว +6

    சனீஸ்வரா பகவான் போற்றி

  • @rajr2624
    @rajr2624 3 ปีที่แล้ว +1

    சனீஸ்வர பகவான் போற்றி போற் றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaresank4181
    @kumaresank4181 5 ปีที่แล้ว +7

    Supersir,🌹🌺🌻🌞🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว

    ஓம் சனீஷ்வரரே போற்றி நன்றி

  • @vetrimng7027
    @vetrimng7027 5 ปีที่แล้ว +25

    Anal enaku astama shani nadakum pothu than 12th exam 565/600 mark eduka mudinthathu yen enral aduthavargaluku uthavi seithu poramai padamal irunthal avar ungaluku nanmai seivar naan ippoth law 1st madras universityla padikiran inthuvum asthama shanilathan nadanthathu

    • @kavin8200
      @kavin8200 3 ปีที่แล้ว

      எனக்கு 7 /30 சனி

    • @nmsundararajan2096
      @nmsundararajan2096 3 ปีที่แล้ว +1

      கல்வியைக் கொடுப்பது புதனேயன்றி சனியல்ல அதை நீர் இந்ததிரைப்படத்திலேயே காணலாம்

    • @abir6968
      @abir6968 3 ปีที่แล้ว +2

      Unga poorva punniyam strong ah iruku ... so u r njoying .... IN CASE ROMBA PAAVAM MATTUM IRUKA PEOPLES MATTUM SUFFER AAVANGA ....

    • @kavya1317
      @kavya1317 3 ปีที่แล้ว +1

      @@abir6968 factuu... Poorva punniyam strong ah irunthaaa.... Entha saniyum.. Keduthal seiyathu thapichirlam.. Poorva punniyamun ketuu.. Kochara reethiya varapo... Karmangal elathukum.. Anunviknum... Ellameh fail aahum.. Poorva punniyam strng ilenah.. 😭

    • @bahurdeenkhans5888
      @bahurdeenkhans5888 3 ปีที่แล้ว

      @@kavya1317 sister 7.30 sani nadakuthu ippa adi mel adi.ithu yapa marum

  • @s.archana-ep1vw
    @s.archana-ep1vw 3 หลายเดือนก่อน +1

    ஓம் சனீஸ்வரர் போற்றி போற்றி

  • @bhavnatransgender2042
    @bhavnatransgender2042 3 ปีที่แล้ว +13

    Movie name Navagraha nayagi

  • @ramuramu598
    @ramuramu598 2 หลายเดือนก่อน

    ஓம் சனிஸ்வர பகவானே போற்றி ஓம்

  • @nmsundararajan2096
    @nmsundararajan2096 3 ปีที่แล้ว +4

    We worship God He blesses us with fortune Even if we donot worship him He blesses What is the locus standi of Saturn to play a tout in between?,His powers are self arrogated not conferred Some day his powers will be nullified

  • @GaneshGanesh-zp9wu
    @GaneshGanesh-zp9wu 2 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ சனிஸ்வரர் பகவான் போற்றி

  • @தமிழ்வேந்தன்S
    @தமிழ்வேந்தன்S 3 ปีที่แล้ว +12

    நீதிமான்

  • @udhayababuudhayababu6677
    @udhayababuudhayababu6677 5 ปีที่แล้ว +25

    Real hero sani bhagvan

  • @mohanreddy9722
    @mohanreddy9722 2 หลายเดือนก่อน

    சனி பகவான் போற்றி ❤

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 3 ปีที่แล้ว +7

    Attama saniyala nan petra kashtangal soli marathu
    Siva temple dharsan and helping to handicapped people is the only relief from sani bad position in our rsai

  • @karthikakarthika6282
    @karthikakarthika6282 10 หลายเดือนก่อน +17

    Enakku kumpam rasi jenma Sani nadakkuthu uyir mattum tha pogala enakku😢😢😢

    • @kovoorpropertiesinc8721
      @kovoorpropertiesinc8721 3 หลายเดือนก่อน +1

      Same blood தலைவா me too

    • @sathyatvk223
      @sathyatvk223 3 หลายเดือนก่อน +1

      Same blood

    • @Rajkumar-yc9cj
      @Rajkumar-yc9cj 3 หลายเดือนก่อน

      Me too

    • @kavim7954
      @kavim7954 3 หลายเดือนก่อน

      Me too

    • @drsarosaro_gaming_pubg4006
      @drsarosaro_gaming_pubg4006 3 หลายเดือนก่อน

      Jenma sani poorattaathi natchathram romba time sari illa.kavala padatheenga bro nalla agidum meenam sani poga porar

  • @sekarpv2740
    @sekarpv2740 ปีที่แล้ว +1

    Saniswarar potri! Potri! Potri!

  • @Sakthivel-vb9tr
    @Sakthivel-vb9tr 3 ปีที่แล้ว +5

    சனி அப்பா இது varikum ஒன்றும் இல்லை போ பா

  • @lingadurai852
    @lingadurai852 หลายเดือนก่อน +1

    எமனையே எத்தன ஆண்டுகாலம் பிடிப்பேன் இப்படிக்கு சிவன்...