என் தோழி செய்த புது ஸ்வீட்...வித்யாசமா செய்யலாமே...தீபாவளிக்கு செய்து அசத்துங்கள்....
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ต.ค. 2019
- தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1படி
பாசிப்பருப்பு250gm
சர்க்கரை 200gm
எள் 3டீஸ்பூன்
வெண்ணெய் 100gm
தேங்காய் எண்ணெய் ...பொறிக்க
தேங்காய்ப்பால் தேவைக்கு
உப்பு 2சிட்டிகை
ஏலக்காய் தூள் தேவைக்கு - บันเทิง
UNGA friend ship eppavum ippadi Iruka vazthukal ,happy diwali,will this receipie be crispy or soft
This recipe be crispy pa...example thattai ...Tq
@@SarasusSamayal k
Pre
உங்களின் இனிப்பு பலகாரத்தைவிட உங்களின் நட்பு இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி.
உங்க பிரெண்ஸ்ஷிப்ப பாக்கவே ரொம்ப அழகா இருக்கு!!ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்!!உங்க்க் கொரல்ல உண்மையான நட்பின் அன்பு கனிகிறது!!நீங்க பேசுறப்போ அவ்ளோ அழகா இருக்கீங்க!!நல்ல மனம் கொண்ட நீங்கள் செய்த பலகாரம் சூப்பராத்தான இருக்கும்!!உங்கள் இருவருக்கும் அன்பான தீபாவளீ வாழ்த்துக்கள்!!
மகிழ்வுடன் நன்றிங்க ...இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ...வாழ்க வளமுடன்.
Very different recipe. 👌👌👍👍
மகேசு என்று நீங்கள் சொல்வது அழகு
மகிழ்வுடன் நன்றிங்க
Intha sweet Vida unga friendship thaan romba sweet ah iruku
Tq Tq
Superb madam different receipe keep uploading like this
Ok... Welcome to my channel
அம்மா எங்க ஊரில் இதை சீப்பு முறுக்கு என்று கூறுவார்கள். ..உங்கள் நட்பு எவ்வளவு உண்மை. ..
நன்றிங்க ...சீப்பு முறுக்குன்னும் சொல்வாங்க...மகிழ்வுடன் வரவேற்கிறேன்
Super amma.unga friendship and anbu melum melum valara valthukal amma..happy to see u mahesh amma in this show..🤩🤩love you both 🥰🥰
Happy Diwali pa...Tq😍😍
Love ur boths friendship stay blessed
Thanks for yr blessings ...Welcome
ஆண்டவர் உண்மையான அன்பு உள்ளவர்களை எத்தனைவரும் சென்றாலும் சேர்த்து வைத்து விடுவார்ங்கமா 😃😃🌺🌺
உண்மைங்க ...25 வருடங்கள் பிரிந்திருந்தோம்...இறைவன் நாடியிருக்கிறார் போலும்....நன்றிங்க ...தீபாவளி வாழ்த்துக்கள் ...வாழ்க வளமுடன்
True friend ship will last for ever👍👍👍👍
Super niraya recipient podunga
Super friendship with true love
மகேஸ்வரி அம்மாவிற்கு எனது நன்றிகள்.
மகிழ்வுடன் நன்றிங்க ...வரவேற்கிறேன்
உங்கள் நட்பு என்றும் தொடரட்டும். வாழ்க வளமுடன்!
best friend good atha nega senthirukiga
Yes yes...Welcome to my channel
Supper man happy for ur friendship
Lovable friendship
Tq so much
Superb mam...May Allah bless both of you ever..
Tq for yr prayers ...Vaazha valamudan
Super MMA.
Very good friends and God bless both
👌🏻👌🏻
Unga friendship paathu romba Sandhosam. God bless both of you🤗
Happy....Tq Tq
Great friendship Amma... Continue aga pray pannikiren Amma... Kandipa different recipe... Happie Diwali Amma
Tq Tq...Happy Diwali
அருமை அக்கா நன்றி நானும் என் தோழியை தேடுகிறேன் கிடைத்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவேன்
உண்மையான அன்புக்கு இணைக்கும் வலிமை உண்டுங்க...நிச்சயம் உங்கள் தோழியுடன் இணைவீர்கள்.வாழ்த்துக்கள்.
Super Amma. Unga friend Ship ku vazhthugal
Happy...Tq Tq
Vanakkam Amma superb ma different sweetah irukku ma ungal friendship lifelong continue aga kadavalukitta pray pannuren ma thanku amma
Tq for yr prayer nigitha....Always welcome pa
Valthukkal mam.ennoda aunty seivaga taste da erukum. rompa thanks mam.na try panren.
Mam super Kulal paniyarum .advanced deevali wishes
தீபாவளி வாழ்த்துக்கள் ....மகிழ்வுடன் நன்றிங்க
எங்க அம்மா என்னோட சின்ன வயதில் கொய்யா இலை வச்சி சுருட்டி செய்து தருவார்கள்_சுருள் பணியாரம் என்று! மலரும் நினைவுகள் எனக்கு! இப்ப என் அம்மா தான் இல்லை!😓😭
நன்றிங்க ....உங்கள் அம்மா உங்கள் ஒவ்வொரு செயலிலும் உங்களுக்கு பக்கபலமாய் இருப்பார்கள்.கவலைப்படாதீர்கள்.வாழ்க வளமுடன்.
Nyc recipe....
Tq dear
@@SarasusSamayal 😍😍😍😍😍😍
Ungal natpu 🥰👌.
Nice
Authentic recipe..👌
Happy for ur friendship Ma'am...❤️
Stay blessed 🙏
Tq jayshree...Happy Diwali pa😍😘
Sarasus Samayal thanks ma’am. Happy diwali to u and to ur family ma’am.
A good friend is a big asset in Life
Enjoy your friend Madam
Happy to see you both
Welcome to my channel ...Tq Tq
Very Happy for your friendship.
Tq Tq
Happy for ur friendship &thank u for ur tasty sweet
Un gal natpu nindanaal valra vandum👌👍🤝
Super friendship ma saree nalla iruku ma
Tq Tq...Very happy
Super amma super dish
Tq Tq....Welcome always
👍👌👌
Tq Tq
Thank you. Happy to see your friend in your show. Recipe is good too.
Tq sister ...I like yr comments always ...Happy Diwali
Sarasus Samayal you are welcomed. Happy Diwali. Thank you
Thanks sister enkal pakkam edhu seeppu murukku
Yes...seeppu murukkunnu recipe potta pirahu dhan theriyum....Tq...Welcome always
Very happy to see you ma.. 🙏
Tq...Welcome pa
Nice friendship
Welcome to my channel ...Tq
Happy diwali ma and ur family
Tnq once i lltry
Dear Friends I very much love this video
Thanks for yr big support
Sarasu amma sare nalavadvu
Feels good to see u with your friend and face full of cherish☺
Tq Tq....Always welcome
@@SarasusSamayal omg cant believe this aunty tnq so much for ur rply😊
@@karthikalakshmim4985
Im very happy ...Happy Diwali
@@SarasusSamayal happy diwali aunty ☺
Good nice to see your friend madam I know how good friend is
Great time meeting old friend
Sarasammayou are lucky
Advance happy deepavali amma
Tq...Happy Diwali
இது கேரள பாரம்பரிய Snacks. அதுக்கு பேர் குழலாப்பம்ன்னு சொல்லுவாங்க மேம்.. கொஞ்சம் Slightly different taste மாறுபடுது ரெண்டு Recipekkum.. அவ்ளோதான்.👍👍
மகிழ்வுடன் நன்றிங்க ...வரவேற்கிறேன்
Name of coconut oil please
Super Akka 👌😍 Selvee 🇲🇾
Thank you Maheshwari
Thegaipala heat panalama sis
Pannalam...Tq
Excellent 👌 👍👌 interesting recipe. All the best for your frienddhip. Stay blessed. Vaazhga Valamudan.Sugar seems lvery less. Can we add more or this much only? If we add more piriyumasa? How many days shelf life? Can u tell the measurement again for small quantity. Tnq u so much
Sugar innum konjam extra serkkalam...Indha recipe one month store pannalam...Description box la ulla measurement la kuraichu eduthukkanga...Thanks for yr comments
@@SarasusSamayal tnq u so much for the quick response
@@meenakshi_suresh
Ok...Always welcome to my channel 😍
Coconut oil name please
Presso oil...Tq...Welcome
சந்தகை எப்படி செய்வது
Nice recipe, continue your friendship Amma
Tq Tq
Super frendship
Different and Sooper recipe. Romba timely and pudhu sweet. Looks great 👌👌👍 unga friendship unmayaanadhu. I loved this video aunty. Unga friend mamku hi !!
Tq kavi...Aathmarthamana anbukku nanri pa😍😍
Because
Super amma
Tq ...Welcome
இனிய நட்புக்கு வாழ்த்துக்கள்
Super madam
....
Thats kulal appam
Ok...Tq Tq