Shopping vlog | சின்ன சின்ன டிப்ஸுடன் ஷாப்பிங்...சீரக சம்பா குருணையில் சட்டுனு ஒரு சத்தான கஞ்சி...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #shopping #recipe #sarasussamayal

ความคิดเห็น • 25

  • @user-yj7kn9jy2f
    @user-yj7kn9jy2f หลายเดือนก่อน +2

    அம்மா சேரி சூப்பர்.டிபஸ் உபயோகமாக இருந்தது.

  • @ajanthajagadhish
    @ajanthajagadhish หลายเดือนก่อน +2

    Pirandai podi eppadi prepare pannivinga.. Tips 🎉❤

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja หลายเดือนก่อน

      Ivanga piranda podi and idly dosa MILAGAPODI is best in this world 🎉

  • @rajeswariraje10
    @rajeswariraje10 หลายเดือนก่อน

    Thanks Amma really all the tips are super❤

  • @santhis7681
    @santhis7681 หลายเดือนก่อน

    வணக்கம் madam.very useful information.tks.

  • @selvee6669
    @selvee6669 หลายเดือนก่อน

    Shopping Vlog Kanchi Super Super Akka 👌👌❤❤🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @lakshmisankarandampalayam7562
    @lakshmisankarandampalayam7562 หลายเดือนก่อน

    Super Amma most useful information

  • @geethaanbu3928
    @geethaanbu3928 หลายเดือนก่อน

    அம்மா. சீரகசாம்பா குருனை யில்வெண்பொங்கல் செய்தால்மிகவும்நன்றாக இருக்கும்

  • @ponmanin1429
    @ponmanin1429 หลายเดือนก่อน

    Water measurement solluga mam

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 หลายเดือนก่อน

    Vanakam Amma nice vlog maa ❤❤❤❤❤

  • @smileflower.916
    @smileflower.916 หลายเดือนก่อน

    🎉 மிக சூப்பர் ங்க மா

  • @hemamano6283
    @hemamano6283 หลายเดือนก่อน

    Amma super❤

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 หลายเดือนก่อน

    சொடக்கு தக்காளி எங்கவீட்லநெறய காச்சிருக்கு. என்னபண்றதுன்னு சொல்லுங்கம்மா.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  หลายเดือนก่อน

      சொடக்கு தக்காளியில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. சாதாரணமாக புளிக்குழம்பு செய்வது போல் இதை செய்யலாம் வெங்காயம் பூண்டு வதக்கும்போது இந்த சொடக்கு தக்காளியும் சேர்த்து சமைக்கலாம். சொடக்கு தக்காளியை ஒன்றும் பாதியுமாக இடித்தும் சேர்க்கலாம் அப்படியே முழுசாக சேர்த்தும் சமைக்கலாம் மிகவும் ருசியாக இருக்கும் கண்டிப்பாக செய்து பாருங்கள்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  หลายเดือนก่อน

      கடுகு சோம்பு தாளித்து வெங்காயம் பூண்டு தட்டி போட்டு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு சாம்பார் தூள் அல்லது தனி மிளகாய்த்தூள் கொஞ்சம் மல்லித்தூள் இதெல்லாம் சேர்த்து சொடக்கு தக்காளி போட்டு வதக்கி நீங்க கிரேவியா செஞ்சாகூட ரொம்ப நல்லா இருக்கும் அதாவது கொஞ்சம் மசாலாவா இருக்கும். இது சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்

  • @punithavasudevan5508
    @punithavasudevan5508 หลายเดือนก่อน

    அக்கா அருமை ❤

  • @ffsa536
    @ffsa536 หลายเดือนก่อน

    Super

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja หลายเดือนก่อน

    Nice

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 หลายเดือนก่อน

    Amma kindly share contact details from tis product shop mam❤

  • @kavimani8517
    @kavimani8517 หลายเดือนก่อน

    Rambai enga ma kidaikum

  • @sangeethaboopathi3747
    @sangeethaboopathi3747 หลายเดือนก่อน

    Kannan department eppo illa aduthu eppo Reliance

    • @SarasusSamayal
      @SarasusSamayal  หลายเดือนก่อน

      Saree...old name solliyten

    • @malsramesh1893
      @malsramesh1893 หลายเดือนก่อน

      Hi…idhu Karur la enga iruku maa? Palaiya Kannan store closed dhaane

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 หลายเดือนก่อน

    Kutty alaga iruka....