கிழங்கா மீன் வறுவல் | Kilanga Fish Fry In Tamil | Vaanga Samaikkalaam With Suresh Chakravarthi |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
  • கிழங்கா மீன் வறுவல் | Kilanga Fish Fry In Tamil | Vaanga Samaikkalaam With Suresh Chakravarthi | ‪@HomeCookingTamil‬ |
    #kilangafishfry #fishfryrecipe #fishrecipes #sureshchakravarthy #meenvaruvalintamil #ladyfishfry #seafoodrecipesintamil #meenrecipe #fishfryintamil #hemasubramanian #homecookingtamil
    Vaanga Samaikkalaam With Suresh Chakravarthi Part - 01 • நாட்டு கோழி குழம்பு | ...
    Our Other Recipes:
    வாங்க சமைக்கலாம் நளினி உடன்: • வாங்க சமைக்கலாம் நளினி...
    வாங்க சமைக்கலாம் மதுமிதா உடன்: • வாங்க சமைக்கலாம் மதுமி...
    வாங்க சமைக்கலாம் ஆர்த்தி உடன்: • வாங்க சமைக்கலாம் ஆர்த்...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    கிழங்கா மீன் வறுவல்
    தேவையான பொருட்கள்
    கிழங்கா மீன்
    கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
    அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
    மஞ்சள் தூள்
    மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு
    சோடா
    நல்லெண்ணெய் - பொரிப்பதற்கு
    செய்முறை:
    1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைபழச்சாறு சேர்த்து இவற்றுடன் சோடாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
    2. கலந்து வைத்த மசாலா கலவையை கிழங்கா மீனுடன் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.
    3. ஒரு பானில் நல்லெண்ணெய் சேர்த்து ஊறவைத்த மீனை போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
    4. அருமையான கிழங்கா மீன் வறுவல் தயார்.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingtamil
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 58

  • @M.idreesh.channel
    @M.idreesh.channel ปีที่แล้ว +2

    நான் இதுபோல் சமைத்துப் பார் தே ரொம்ப அருமையாக இருந்தது 💐💐💐💐👌👌

  • @jenimozhibala294
    @jenimozhibala294 7 หลายเดือนก่อน

    நீங்கள் போடும்... எல்லாப் பொருட்களும் நாங்களும் போட்டு இருக்கிறோம்.முதல் முறை..
    சோடா போட்டு பார்க்கிறேன் sis.
    ... நன்றிகள்

  • @Annalakshmi-o5f
    @Annalakshmi-o5f 11 หลายเดือนก่อน +1

    Soda enna purpose kkaga use panrenga madam namma kudikkira sodava

  • @sureshbalakrishnan6690
    @sureshbalakrishnan6690 ปีที่แล้ว +3

    You are brilliant Hema ji for continuously exploring cooking, soda mixing is a surprise. Pls make more videos with Suresh sir, it feels good to watch with great recipes. May be you 2 can do cooking challenge, it will be interesting and fun to watch.

  • @nithyasrinivasn9829
    @nithyasrinivasn9829 ปีที่แล้ว +2

    Thatha should come for all episodes

  • @magychip
    @magychip 8 หลายเดือนก่อน

    Tried and came well

  • @parameshwariparamu8777
    @parameshwariparamu8777 ปีที่แล้ว +4

    Suresh sir ku oru hi mam

  • @palanikumars2037
    @palanikumars2037 ปีที่แล้ว +6

    தாத்தா வுக்கும் மேடத்துக்கும் வாழ்த்துகள் 💐💐💐💐❤🙏🙏

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk ปีที่แล้ว +3

    Nice idea sodaa

  • @natural5101
    @natural5101 ปีที่แล้ว +1

    Super👌mam Thank you🙏❤ mam very nice 💐recipe mam

  • @margaretjohn5590
    @margaretjohn5590 ปีที่แล้ว

    Really enjoyed.Once show Mr.Subramanium's face.

  • @KrishMomsKitchen
    @KrishMomsKitchen ปีที่แล้ว +1

    Hello from Krish Mom's Kitchen 🙋🙋🙋.. Ma'am all your videos are fantastic & nice recipe. Lovely video 👏👏👏

  • @parameshwariparamu8777
    @parameshwariparamu8777 ปีที่แล้ว +2

    Sura puttu receippe make pannunga mam in next vedio la

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 ปีที่แล้ว +2

    Please advise whether the measurement given is for 1 kg fish? Thanks

  • @akilaekambaram894
    @akilaekambaram894 ปีที่แล้ว

    I'll try this fish fry mam

  • @kurshidhasalim3187
    @kurshidhasalim3187 ปีที่แล้ว

    Hai
    ഇത് എന്ത് ഭാഷ
    ഇത് എവിടെയാ
    Kukking. Super.. ഞാൻ ഉണ്ടാക്കിനോക്കി. V. Good

    • @keerthanaas6722
      @keerthanaas6722 ปีที่แล้ว +1

      It's Tamil language
      in Tamil Nadu
      India 🇮🇳

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว

      thanks a lot...

    • @lathikanagarajan7896
      @lathikanagarajan7896 ปีที่แล้ว

      Tamil cinema kanarundo.....undengil ithu edhu bhashaya nnu chodikathilla

  • @lalalala9310
    @lalalala9310 ปีที่แล้ว +1

    Nice fish fry mam ...

  • @pawansrihari6727
    @pawansrihari6727 ปีที่แล้ว +2

    Pa mam you really vera level mam

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว

      Thankyou 😊🙏

    • @perumalperumal9604
      @perumalperumal9604 8 หลายเดือนก่อน

      தமிழில் குறிப்பு எழுதவும்...😅😅

  • @opff7661
    @opff7661 ปีที่แล้ว

    இனிப்பு சோடா or normal சோடா sis

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 ปีที่แล้ว

    Fantastic🤘😝🤘

  • @shripoojasundararajan9214
    @shripoojasundararajan9214 ปีที่แล้ว +1

    ❤❤❤ super mam and suresh sir

  • @nithyasrinivasn9829
    @nithyasrinivasn9829 ปีที่แล้ว +1

    Ultimate fun😂

  • @legciv
    @legciv 10 หลายเดือนก่อน

    Ithula mul atigama?

    • @jenimozhibala294
      @jenimozhibala294 7 หลายเดือนก่อน

      S..but..pathu eaduthu vidalam

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk ปีที่แล้ว

    Super

  • @u.geethau.geetha8957
    @u.geethau.geetha8957 ปีที่แล้ว

    Soda add panni batter ready pannalama...cook panni sapidalama?

    • @bhu_naga2118
      @bhu_naga2118 ปีที่แล้ว

      Yes. I have watched many cooking videos in which they have used soda/sparkling water to get crispiness

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว

      Yes use pannalam

    • @u.geethau.geetha8957
      @u.geethau.geetha8957 ปีที่แล้ว

      @@HomeCookingTamil ok mam...thank you

  • @sjklawkala
    @sjklawkala ปีที่แล้ว

    That’s because of kizhanka meen

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว +1

      That's also because of my recipe that the meen is tasting good 😊💯

    • @sjklawkala
      @sjklawkala ปีที่แล้ว

      @@HomeCookingTamil aiyo mam . No doubt about your recipe. I just want to say that comparing to other fishes this one is more taste and easy to consume

  • @-._._._.-
    @-._._._.- ปีที่แล้ว

    😀👌

  • @achubuvana9574
    @achubuvana9574 11 หลายเดือนก่อน

    17 .40 😂😂😂😂😂

  • @jankjane5029
    @jankjane5029 ปีที่แล้ว

    Thatha should come for all episodes

  • @BTS_Army376
    @BTS_Army376 ปีที่แล้ว +1

    Super