பேச ஆரம்பித்த திருச்சி வேலுச்சாமி... கீழே இருந்து வந்த சத்தம்.! ஷாக் ஆன மேடை | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 847

  • @AP-ii5on
    @AP-ii5on ปีที่แล้ว +33

    அருமை திரு வேலுச்சாமி தெளிவாச் சொன்னார்

    • @rajarajan8233
      @rajarajan8233 11 หลายเดือนก่อน

      ஆளும் பிஜேபி.. கட்சியின் குற்றத்தை.... வெளிப்படையாக எடுத்து சொல்லி... பிச்சி.. பிச்சி உதறிட்டீங்கய்யா...!
      நன்றி ஐயா..!
      திருச்சி வேலுச்சாமி.. ஐயா..! அவர்கள் கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் இந்த மத்தியிலும்.... பிஜேபி கட்சியிடமும்.. மாநிலத்தில் திராவத கட்சிகளின் கழகங்களிடமும்.... பதிலில்லை!
      காங்கிரசில் சில நல்ல தலைவர்களை.. காலஞ் சென்ற அகில இந்திய காங்கிரசு கட்சித் தலைவரும் முன்னால் முதல்வருமான சான்றோன் காமராசர் ஐயா... அவர்கள்.. தம்மிடம் சிறந்த வகையில்.. நல் அரசியல் பாடம்.. கற்ற ''சிறந்த மாணவரான திருச்சி வேலுச்சாமி ஐயாவை..! தமிழ் நாட்டு 'விடிவெள்ளி' --யாக விட்டுச்சென்றுள்ளார்!'' திருச்சி வேலுச்சாமி ஐயாவை.. தமிழ்நாட்டு கர்ம வீரர் விட்டுச் சென்றுள்ளார்!..!!!
      காங்கிரசு கட்சி.. உம் பெரும் நேர்மைக்காக.. உம்மிடம் நன்றிக்கடன் என்றும் பட்டுள்ளது!
      ஆம்! நிசமான தமிழ் நாட்டு மண்ணின் மைந்தர்களின்..
      " நேர்மையான விடாமுயற்சி.. உத்தம தமிழர்-- திருச்சி வேலுச்சாமி ஐயா..!"
      நன்றி ஐயா! காங்கிரஸ் கட்சியின்.. உள்ள நேர்மையாளர்களும்.. மற்றும் மற்ற கட்சிகளில் உள்ள நேர்பையான நல்லோர்களும்..! உம்மை அடையாளம் காண...!!.! தமிழ் நாட்டு தமிழர் நாங்கள் வாழ்த்துகிறோம்!
      வாழ்த்துக்கள்.. ஐயா!

  • @umarsha5047
    @umarsha5047 ปีที่แล้ว +61

    அண்ணன் வேலுச்சாமி அவர்களின் கருத்து மிக ஆழமானது வாழ்த்துக்கள்

    • @StvrPlay
      @StvrPlay ปีที่แล้ว +1

      எவ்வளவு ஆழம் 300 அடியா? ,.. காந்தியும் நேரு மட்டும் காங்கிரஸ் இல்லை!
      லச்ச கணக்கான தியாகிகள் உயிர் தியாகத்தால் பெறப்பட்டது. குறிப்பாக சுபாஷ் சந்திர போஸ் இந்தியா சுதந்திர ராணுவத்தை கட்டமைத்து வழிநடத்தியது பிரிட்டிஷாருக்கு பெரும் அச்சுறுத்தலை கொடுத்தது மட்டும் இல்லாமல் அப்போது இந்தியாவாக இருந்த பர்மா தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகளை கைப்பற்றினார்.

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 ปีที่แล้ว +117

    ஊழலை ஒருத்தரும் ஒழிக்க மாட்டார்கள் தங்களுக்கு தகுந்த மாதிரி ஒளித்துக் கொள்வார்கள்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +2

      yes change indian law must

    • @gunasekaranm4387
      @gunasekaranm4387 ปีที่แล้ว

      IT ரெய்டில் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. Penalty மட்டுமே போடுவார்கள். மேலும் விவரங்கள் எதுவும் வெளியிட மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியிலும் அப்படியே.. இது தெரியாத மக்களை மடை மாற்றுவது எளிது. அமலாக்க துறை மட்டுமே கைது செய்யமுடியும்.

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj ปีที่แล้ว

      ஆனால் தாங்கள் வந்தால்
      ஊழல் இல்லாத ஆட்சி செய்வோம்
      கறைபடிந்த கரங்களாக ஆட்சி நடத்துவோம்
      யாராவது தவறு செய்தால்
      அவரை கூண்டில் ஏற்றுவோம்
      என்றெல்லாம் வாய்சவடால் விட்டு மக்களை நம்ப வைத்து
      ஆட்சிக்கு வருவார்கள்
      ஆனால் வந்தபின் இவர்களும் சமூக விரோதிகளின் கூட்டணி
      வைத்துக்கொண்டு சுருட்டு வார்கள்
      இவர்கள்தான் சுதந்திரத்திற்க்குப்பின் நாம் கண்ட இந்தியா!

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 ปีที่แล้ว +48

    வேலுச்சாமி அவர்கள் பேச்சு மிகவும் சிறந்தது

  • @RameshBabu-cv5dw
    @RameshBabu-cv5dw ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் ஐயா திருச்சி சிவா அவர்களுக்கு மனதார பாராட்டுகிறேன்

  • @driverkumar-sf1vs
    @driverkumar-sf1vs ปีที่แล้ว +17

    அருமை அருமை அண்ணன் திருச்சி வேல்சாமி சூப்பர்🎉🎉🎉🎉🖤❤️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🖤❤️👌

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 9 หลายเดือนก่อน

      முண்டம் அது வேறு

  • @rathinamgubenthiran9909
    @rathinamgubenthiran9909 ปีที่แล้ว +25

    எப்பொழுதுமே தங்களது பேச்சில் நியாயமும்்,உண்மையும் ,சத்தியமும் உள்ளது சகோதரரே

  • @y.danielwilson3568
    @y.danielwilson3568 ปีที่แล้ว +32

    அண்ணன் வேலுச்சாமி கேட்ட கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது.அவருடைய நினைவாற்றல் சூப்பர்.வடை சங்கிகளுக்கு சரியான ஆள் இவர்தான்.

  • @LiyanaAlayna-wc8us
    @LiyanaAlayna-wc8us ปีที่แล้ว +14

    சில பினந்தின்னி ஊடகத்தை
    மக்கள் அனைவரும் நம்பி மோசம் போக வேண்டாம் என்று மக்கள்
    அனைவரையும்கேட்டுக்கொள்கிறோம் மக்களே ஆண் பெண் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் மக்களே

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 ปีที่แล้ว

      You are having Great responsibility. Only way to pray God, because we are common men, but we have voting right, please utilise correctly correctly, always kindly look Into the matter. 😮😢😮😢😂😂😂😂😂

  • @இரா.ஜானகிராமன்
    @இரா.ஜானகிராமன் ปีที่แล้ว +23

    அருமை அருமை கருத்தாளுமை கொண்ட மனிதர் உண்மையை உரக்க சொன்னீர் நன்றி வாழ்த்துகள்😊

  • @user-nh2xe9jh5e
    @user-nh2xe9jh5e ปีที่แล้ว +44

    அருமையான விளக்கம் வேலுசாமி sir.hats off to you sir😊

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn ปีที่แล้ว +5

    உண்மை ஐயா 🙏

  • @daisyrani4615
    @daisyrani4615 ปีที่แล้ว +92

    ஐயா உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம் அதிகம் ஆண்டவருக்கு நன்றி

  • @palaniphilip4849
    @palaniphilip4849 ปีที่แล้ว +23

    வெற்றிவேலுச்சாமி அண்ணா நீங்க எப்பவும் King...அண்ணா வாழ்க!....வாழ்க...வாழ்க.

  • @voiceofadon8723
    @voiceofadon8723 ปีที่แล้ว +17

    Great speach of Great Velusami....

  • @MOHANDAS-wt1qj
    @MOHANDAS-wt1qj ปีที่แล้ว +16

    ஐயா வேலுசாமி அவர்கள் சொன்னது உண்மை வாழ்த்துக்கள்

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 11 หลายเดือนก่อน +1

      Not only hundred percent but also thousand percent true.

  • @srinivasanvenkataraman100
    @srinivasanvenkataraman100 9 หลายเดือนก่อน +1

    நன்றி வேலுச்சாமி அவர்கள். காங்கிரஸ் கட்சி மென்மேலும் வளர்ந்து போலி ஊழல் எதிரபாளர்களின்சூ......கிழிக்கும். வளர்க காங்கிரஸ் கட்சி. வாழ்க வாழ்க காங்கிரஸ் தலைவர்கள். வெல்க வெல்க காங்கிரஸ் கட்சி.வளர்க அன்னை சோனியா காந்தி ஜி புகழ்.

  • @balasubramaniankmani3598
    @balasubramaniankmani3598 ปีที่แล้ว +1

    வேலுச்சாமி அண்ணே நன்றாக இருந்தது தங்கள் விவாதம்...
    ண்ணே‌

  • @aanthonynadar1015
    @aanthonynadar1015 ปีที่แล้ว +4

    வேலுச்சாமி சார் சூப்பர் ❤❤❤

  • @paldurai9125
    @paldurai9125 ปีที่แล้ว +27

    அருமையான விளக்கம் திரு திருச்சிவேல்சாமி
    திருச்சி வேலுச்சாமி பேசும்போது
    சேகரின் முகத்தில் பதட்டம் தெரிகிறதே

  • @trsarathi
    @trsarathi ปีที่แล้ว +34

    வேலுச்சாமியின் ஆழ்ந்த அறிவு, அனுபவத்துக்கு முன் யாரும் நிற்க முடியாது.🙏🙏🙏🙏

    • @sridhark510
      @sridhark510 ปีที่แล้ว +1

      த்தூ...

    • @manikavasagamcmsw3893
      @manikavasagamcmsw3893 ปีที่แล้ว

      Sooooper velusamy

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Daivelurombakoovathada

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 ปีที่แล้ว

      ​@@sridhark510you split as lying and facing upward your spilt will come to your face only keee, keee, 😮😢😮😮

  • @balasundaramm6180
    @balasundaramm6180 ปีที่แล้ว +21

    வரும் மக்களை கட்டப் படுத்த முடியாதவன் எதற்க்காக இந்த நிகழ்சியை நடத்த வேண்டும் ?

  • @kousalyakumark
    @kousalyakumark ปีที่แล้ว +10

    வேலுசாமி சார் சூப்பர் 🙏

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr ปีที่แล้ว +18

    திருச்சி வேலுசாமி அவர்கள் அருமையாக பேசினார்கள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @saleemsasee2194
    @saleemsasee2194 ปีที่แล้ว +16

    Velusamy sir sema💪💪💪💪👌👌👌

  • @rajaruth4185
    @rajaruth4185 ปีที่แล้ว +17

    திரு வேலுச்சாமி அவர்கள் 💪👍🔥🔥

  • @sprabhakaran6483
    @sprabhakaran6483 ปีที่แล้ว +26

    வேலுச்சாமி அண்ணன் பேச்சு அருமை.

  • @rajeshnsk4475
    @rajeshnsk4475 ปีที่แล้ว +21

    உண்மையை சொன்ன வலிக்கும்.

  • @abdulkader2823
    @abdulkader2823 ปีที่แล้ว +16

    அருமை அருமை திருச்சி வேலுசாமி🎉🎉🎉

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 ปีที่แล้ว +10

    Super Velusamy Anna 👌👏👏👏

  • @keziamoses5288
    @keziamoses5288 ปีที่แล้ว +45

    Excellent Speech Sir 👌👌👌🙏

  • @abbasalikhan733
    @abbasalikhan733 ปีที่แล้ว +129

    புதிய தலைமுறை தூ. நாசமாகப்போகட்டும்.

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys ปีที่แล้ว

      என்னடா புதிய தலைமுறை சேனல் சங்கிகளுக்கு வக்காலத்து இவன்களுக்கு சங்கி ரவுடிகள் வைத்து கலாட்டா வா?

    • @MT-ss5kb
      @MT-ss5kb ปีที่แล้ว +3

      ஊழல்வாதிகள் நன்றாக இருக்கட்டும்.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 ปีที่แล้ว +1

      அப்பாஸ் அலிகான் டப்பாஸ் வெடி கூண்டாஸ் குதறப்படுவதால் வேதனையோ குமுறலோ

  • @vincentm5409
    @vincentm5409 ปีที่แล้ว +3

    Super Anna 👌 Super power Speech 👌👌

  • @paulrajp7717
    @paulrajp7717 ปีที่แล้ว +79

    நெத்தியடி பேச்சு.சேகர் அவர்களது முகம் தொங்கி விட்டது.வேலுச்சாமி அவர்களின் குற்றச்சாட்டு களில் ஒன்றையாவது மறுக்க முடியுமா?.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 ปีที่แล้ว +96

    கருத்திற்கு எதிர்வாதம் வைக்க திராணியில்லாததால் கூச்சலிடுகின்றனர் .

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ ปีที่แล้ว +4

      porukki statement will only have a laughter.. what nonsense. What was the strength of congress in pre independence.. ? just dont blabber.

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ ปีที่แล้ว

      everyone knows how Mama payal Jawaharlal nehru got PM post.. just shut up and get lost.

    • @kumarabaabu7656
      @kumarabaabu7656 ปีที่แล้ว

      @@ಪದ್ಮಹಸ್ತಂ well said.

    • @MAGESHKUMAR.OFFICIAL
      @MAGESHKUMAR.OFFICIAL ปีที่แล้ว

      Poda loosu

  • @vallarasuvallarasu265
    @vallarasuvallarasu265 ปีที่แล้ว +14

    திரு திருச்சி வேலுச்சாமி பேச்சு திறமையான பேச்சு

  • @LiyanaAlayna-wc8us
    @LiyanaAlayna-wc8us ปีที่แล้ว +3

    சூப்பர் சார் மிக மிக அருமை சார்

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 ปีที่แล้ว +9

    Well said Mr Trichy Veluchamy about independence. ❤❤❤

  • @SgtThiyarajanAirforce
    @SgtThiyarajanAirforce ปีที่แล้ว +13

    ஆம் இவர்களுக்கும் ஊழலுக்கும் தான் சம்பந்தம்... நடவடிக்கை நீதிமன்றம் எடுக்கும்...,

  • @rangasamyravi7449
    @rangasamyravi7449 ปีที่แล้ว +29

    Truchy Velumani excellent spoken

  • @vasanthim2531
    @vasanthim2531 ปีที่แล้ว +53

    வேலுசாமி sir entha puthiya thalaimurai, தரமானது கிடையாது.எல்லா விசயங்களையும்,புட்டு,புட்டு வைப்பதால்,பின்னால் ukkanthu இருக்கும் sangikaluku poruthukka முடியல.சங்கிகள் thookula தொங்கட்டும்.fire speech. சரியான serupadi கொடுத்தீர்கள்.❤❤❤❤

    • @rajadurai8067
      @rajadurai8067 ปีที่แล้ว +3

      புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு சங்கி ஆதரவாளன்.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 ปีที่แล้ว

      ​@@rajadurai8067ஆக ஆக நல்லவர் என்கிறீர்கள்

  • @subbarayand276
    @subbarayand276 ปีที่แล้ว +4

    வேலுசாமி சூப்பர்

  • @ganaanthonyofficial4759
    @ganaanthonyofficial4759 ปีที่แล้ว +23

    கூச்சல் போட்டு உண்மைய மறைக்க முடியாது . நியாயம் வெற்றி பெறும்உண

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px ปีที่แล้ว +1

    INDIA...WILL WIN..

  • @renukadevi1236
    @renukadevi1236 ปีที่แล้ว +4

    True sir

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 ปีที่แล้ว +3

    Velusamy sir Great 👍

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go ปีที่แล้ว +2

    திரு காந்தி அவர்கள் சுதந்திரம் கிடைத்த உடனே காங்கிரஷை கலைத்துவிடவும் என்று சொன்னதை மறந்துவிட்டார் கள்

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 ปีที่แล้ว +16

    திருச்சி வேலுசாமி அவர்களின்உரை அருமை அருமை ஐயா

    • @manojverma7164
      @manojverma7164 ปีที่แล้ว +1

      Sarvadhihare Oolzalin Motha Sakkadai Kidanku B.J.P. dhaan, Annar Veluchamy Sonnadhu
      Koncham dhan 2024 ku Pirahu,
      Odi Olinchiduvanke Eindhe
      B.J.P. Kumbal ,
      Nantry Veichamy Anne !

  • @NagarajA-eg9rp
    @NagarajA-eg9rp ปีที่แล้ว +19

    முதல் மாதிரி. மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஏமாற்ற முடியாது மக்களின் உணர்ச்சியை திசை திருப்ப முடியாது

    • @thirupathiramasamy9987
      @thirupathiramasamy9987 ปีที่แล้ว

      திமுக காங்கிரஸ் கூட்டணி இணைந்த வெற்றி பெறுமா? ராகுல் பிரதமர் ஆவாரா 2024 அப்படி வெற்றி பெறாவிட்ட கூட்டணியை நீக்கிக் கொள்ள வேண்டும். தொண்டர்கள் விருப்பம்.

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 ปีที่แล้ว +18

    வேலுச்சாமியின் வாதங்கள் எப்போதும் ஆதாரத்துடன் கூடியவை; ஆணித்தரமான வை.

  • @gnanamuthunesamoni1254
    @gnanamuthunesamoni1254 ปีที่แล้ว +9

    வேலு நீ எல்லாருக்கும் மேலு!🎉🎉🎉

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 ปีที่แล้ว +50

    திருச்சி வேலுச்சாமியின் தமிழ் பேச்சாற்றல் போற்றத் தக்கது . சிறப்பு .
    எவ்வளவு சிறப்பாக பேசினார் என்பதை பாஜக சேகர் முகத்தைப் பார்த்தால் புரியும் .
    வாழ்த்துக்கள் வேலுச்சாமி .

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc ปีที่แล้ว

      Avar oru satham unmai eruthale oru ayiram artham solluvar 50 satham eruthal?

  • @nagoormeera1729
    @nagoormeera1729 ปีที่แล้ว +64

    Excellent talk by brother veluchami

    • @jayabalanp2028
      @jayabalanp2028 ปีที่แล้ว +1

      0oi veluchamy sunniai umbuda kandaroli arvalia naye

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 ปีที่แล้ว

      ​@@jayabalanp2028you always give self respect to yourself kindly do good thinking😂 😢😮😢😮😮😮

  • @mohandoss1742
    @mohandoss1742 9 หลายเดือนก่อน

    Soopper...

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 ปีที่แล้ว

    ஊழலை‌ ஒழிக்க‌ அல்ல ஊழலை ஒளிக்க
    . பேச்சு அருமை

  • @Celinegilbert786
    @Celinegilbert786 ปีที่แล้ว +36

    சரியான பதிலடி. சேகர் மூஞ்ச கொஞ்சம் பாருங்க

    • @pazhanivelu8113
      @pazhanivelu8113 ปีที่แล้ว

      குட்டி கொழுத்தாலும் வழுக்க வழுக்க தான்

  • @ஷம்ஷீர்
    @ஷம்ஷீர் ปีที่แล้ว +19

    பாரிவேந்தரின் தொலைக்காட்சி புதிய தலைமுறை பா ஜ க வுக்கு
    ஆதரவு அதில் எப்படி நியாயம் கிடைக்கும்

  • @gmariservai3776
    @gmariservai3776 ปีที่แล้ว +3

    அருமை!

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 ปีที่แล้ว +3

    இப்ப லைவ் போட மாட்டேங்குது அண்ணா திமுக ஆட்சி காலத்தில் மட்டும் தான் லைவ் போடுவது புதிய தலைமுறை இதுக்கு பேரு நடுநிலை

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 ปีที่แล้ว +11

    உண்மையைமறைக்க ஆட்களைவிலைக்கிவாங்கி, கத்தவைத்துயசெட்டப்செய்கின்றான்கள்..

    • @MrMuthalvan
      @MrMuthalvan ปีที่แล้ว

      ஆம். இப்படி கத்த வைப்பது ஆபத்தான ஒன்று. கருத்துச் சுதந்திர ஜனநாயகம் மீறுவது சரியல்லதான்

  • @kalimurugan9013
    @kalimurugan9013 ปีที่แล้ว

    இன்றைய ED பிஜேபியின் சிறுநீரை குடிக்குமே தவிர நேர்மையின் இளநீரை ஒருபோதும் குடிக்காது என்பதே தற்போது இந்திய நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது
    பேராசிரியர் முரசொலி க.முருகானந்தம்

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 ปีที่แล้ว +10

    ஜயா வேலுசாமி யை யாரலும் வெள்வது சாத்தியமே இல்லை

  • @g.robinson.8635
    @g.robinson.8635 ปีที่แล้ว +1

    Super Answer.

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    6:46 நடுங்குவது போல 😂😂😂பெயிக்கும் பெயிக்கும் சண்டை அதை ஊரே வேடிக்கை பாக்குது🤭🤭🤭

  • @m.a.wmedia1049
    @m.a.wmedia1049 ปีที่แล้ว +4

    VELUSAMI SPEECH SUPER👍

  • @vinnarasuanbu810
    @vinnarasuanbu810 ปีที่แล้ว +1

    Good speach

  • @jegajothisammikannu634
    @jegajothisammikannu634 ปีที่แล้ว +1

    வேலுச்சாமி ஐயா அற்புதமான சொல்.சென்னை.

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 ปีที่แล้ว +2

    வேலுசாமி ஐயா நீங்க நீடு வாழ்க

  • @HariHari-sy7do
    @HariHari-sy7do ปีที่แล้ว

    very very beautiful spich🎉🎉Veuchami annan

  • @admiralvenkas1778
    @admiralvenkas1778 ปีที่แล้ว +13

    ஒரு விவாதம் என்பது அனைவரும் உற்றுநோக்கவேண்டும். அதை தவிர்த்து கத்துறவனையெல்லாம் வெளியில் தூக்கி எறியவேண்டும்.

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 ปีที่แล้ว +3

    Excellent speech sir...sethan sekar

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 ปีที่แล้ว +7

    சிறப்பான பேச்சு

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 ปีที่แล้ว +5

    எப்படி மௌன்ட்பேட்டன் பொன்டாடி மூலம் தானே போராடினீங்க சுபாஷ்சந்தர போஸைகாட்டிக் கொடுத்து வாங்னீங்க

  • @AP-ii5on
    @AP-ii5on ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை வேலுச்சாமி ஐயா வாழ்த்துக்கள்

  • @wahid1037
    @wahid1037 ปีที่แล้ว +35

    இப்படித்தான் அவ்ர்கள் ஆரம்பிப்பார்கள் பிரகுமனிப்பூர்போல் ஆக்கிவிடுவார்கள் தமிழர்கள் சிந்திக்கனும்

    • @mnarayanan2940
      @mnarayanan2940 ปีที่แล้ว +1

      இரண்டு லட்சம் இலங்கை தமிழர்கள கொன்ற காங்கிரஸ் பேச தகுதி இல்லை

    • @eindra6238
      @eindra6238 ปีที่แล้ว +2

      Thirutu model Nella sambadhichutu foreign la settle agumpothu theriyum

    • @mnarayanan2940
      @mnarayanan2940 ปีที่แล้ว +2

      நீ தமிழன் ஆ உன் பெயர் ல தமிழ் இல்லை

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 ปีที่แล้ว +1

      @@eindra6238 ஆம் ஆடு அண்ணாமலை லண்டன்க்கு ஆருத்ரா விஷயமாபோனான்.

    • @ravikumarr6448
      @ravikumarr6448 ปีที่แล้ว

      இந்த..கிளாப்.
      டான்சர்.ஜோனியா
      என்ண.சுகந்திரத்து
      காக..இத்தாலியில்
      டான்ஸ்..ஆடி..கிளாப் பில்..தியாகம்..
      செய்து..சுதந்திரம்.
      வாங்கி.தந்து...
      ஜோனி.காங்கிரஸ்..

  • @saravanakumar-c1s
    @saravanakumar-c1s ปีที่แล้ว

    அருமை சூப்பர்

  • @sundars2748
    @sundars2748 ปีที่แล้ว +3

    அன்றைய காங்கிரஸுக்கும் இன்றைய காங்கிரஸுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா..சம்பந்தம் இல்லாம பேசுகிறார்

  • @mayasugavanam1603
    @mayasugavanam1603 ปีที่แล้ว +18

    புதிய தலைமுறை தொலைக்காட்சி பச்சமுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு அணிமாறி உள்ளதைப் பற்றி விவாதிக்க மேடை அமைக்கலயா வெட்கமில்லை

    • @pazhanivelu8113
      @pazhanivelu8113 ปีที่แล้ว +2

      பச்சமுத்து இல்ல பச்சோந்தி

    • @micrajesh
      @micrajesh ปีที่แล้ว

      இனிமேல் வெற்றியே பெறமாட்னான்.. அவன் நின்னது உதய சூறியன் சின்னம் பாராளுமன்றத்தில் திமுக எம்பியாகவே கருதப்படுவார்..

  • @MrBadrudeen
    @MrBadrudeen ปีที่แล้ว +22

    சங்கிகளிடமிருந்து பாரத் மாதாவை காப்பாற்ற 2024 ல் காங்கிரஸ் கூட்டனிக்கு வாக்களியுங்கள்

    • @arunbalaji6850
      @arunbalaji6850 ปีที่แล้ว

      முஸ்லிம்கள் நோக்கம் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்று மறைமுகமாக செயல் படுகிறார்கள் என்று இந்துக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் ஆகவே பாஜக விற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் 1921 கேரளாவில் மாப்ளா கலவரம் நடத்தியது முஸ்லிம்கள் நோக்கம் இந்துக்களின் சொத்துக்கள் மற்றும் பெண்களை கொள்ளை அடிக்கவும் இந்துக்களை மிரட்டி மதமாற்றம் செய்ய வேண்டும் என்று கலவரம் நடத்தியது முஸ்லிம்கள்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 ปีที่แล้ว +1

      பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறும்.

  • @முருகன்அழகர்மூண்டவாசியார்

    மாஸ் அய்யா...

  • @chackravarthymoses
    @chackravarthymoses ปีที่แล้ว +7

    Really great speech 👏👏👏

  • @palanithyagarajan5555
    @palanithyagarajan5555 ปีที่แล้ว +7

    Sooooper Thaniyarasu Anne...soooper.🎉🎉🎉🎉🎉

  • @arunachalama3458
    @arunachalama3458 ปีที่แล้ว

    வேலுச்சாமி பேச்சு நன்றாக இருக்கிறது. ஆனால்சுதந்திரத்திற்கு காங்கிரஸ் மட்டுமே போராடவில்லை

  • @AP-ii5on
    @AP-ii5on ปีที่แล้ว +2

    அருமை அருமை வேலுச்சாமி

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 9 หลายเดือนก่อน

    அருமை அருமை BJP அண்ணன் சேகர் அவர்கள் பொருமை காத்தது அருமை நல்ல ஓர் அரசியல் தலைவர்

  • @selvamm8534
    @selvamm8534 ปีที่แล้ว +10

    Super speech Mr.veluswamysir

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 ปีที่แล้ว +9

    ஐயா வேலுச்சாமி எடுத்து வைத்த கேள்வி ஒவ்வொண்ணும் நெத்தியடி கேள்வி!

  • @chackravarthymoses
    @chackravarthymoses ปีที่แล้ว +2

    True

  • @Besties538
    @Besties538 ปีที่แล้ว +2

    Trichy Velusamy is always great

  • @sheik4026
    @sheik4026 ปีที่แล้ว

    சூப்பர்

  • @SivaBanuworld
    @SivaBanuworld ปีที่แล้ว +2

    2ஜி வழக்கில் ரைடு விட்டது காங்கிரஸ்

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 ปีที่แล้ว

    வெளிநாட்டில் நடைபெறும் விவாதமேடை போல் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் இது போல் அரசியல் தலைவர்கள் ஒன்றாக மக்கள் முன்னிலையில் விவாதம் செய்யப்படவேண்டும். இந்த முயற்சி இந்திய நாட்டை நல்வழிப்படுத்தும்.

  • @yohancreations7894
    @yohancreations7894 10 หลายเดือนก่อน

    Good speech

  • @stalinrasu4013
    @stalinrasu4013 ปีที่แล้ว

    ஒரு தலைவர் பேசும்போது எச்சக்களைகள் சத்தத்தைப்பார்,

  • @selvamaninarayanasamy5381
    @selvamaninarayanasamy5381 ปีที่แล้ว

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் திரு வ திருச்சி வேலுசாமி அவர்களுக்கு அமெரிக்க இந்திரா காங்கிரஸ் கட்சி சார்பாக வாழ்த்துக்கள்.விரைவில் உகாண்டா அதிபர அண்ணன் திருமா,அண்ணன் சீமான் தலைமையில் ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள்.😢😢😢😢

  • @dineshkutty8317
    @dineshkutty8317 ปีที่แล้ว +4

    Crt💯

  • @sadhiqbasha993
    @sadhiqbasha993 ปีที่แล้ว +1

    Super Bro super

  • @davidrajkumar5946
    @davidrajkumar5946 ปีที่แล้ว +19

    கலட்டா pandravangaka வெளியே அனுப்பி இருக்கணும்

  • @vincentamalrajjohnpeter3928
    @vincentamalrajjohnpeter3928 ปีที่แล้ว

    Excellent

  • @Villagevlogs-q1m
    @Villagevlogs-q1m ปีที่แล้ว +1

    Yes