இராகம்: மாஞ்சி (நடபைரவி ஜன்யம்) தாளம்: சதுஸ்ர ஏக பல்லவி கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டு கொழித்தது பாரும் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிணயானத் தரம் ஆனக் குழலிசை கேளும் - போன ஆவியெல்லாம் கூட மீளும் (கண்ணன்) சரணம் 1 சல்லச்சலனமிட்டோடும் நதி பாடும் வனம் தங்கி தங்கிச் சுழன்றாடும் - நல்லது துதி பாடிடும் அடியாரவர் மனமானது இது போல் எனது துள்ளி துள்ளிக் குதித்தோடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசை பாடும்் (கண்ணன்) சரணம் 2 கண்ணன் நகை போலும் முல்லை இணை இல்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வல்லை - இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாது இரு மனமே ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன் எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன் (கண்ணன்) சரணம் 3 தாழை மடல் நீத்து நோக்கும் முல்லைப் பார்க்கும் என்ன சௌக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவே அதோ வரும் மாதவன் முத்து முடியினில் சேர்வோம் - அங்கே மெத்த மெத்தப்பேசி நேர்வோம் (கண்ணன்)
Swamy Haridas Enna Kural Valam
Enna Bhavam Enna Varnanai Ellam Antha Kannanukke! ❤
Wonder ful sir.
Good song with nice explanation very interesting❤
நன்றி அமுதம் .
Legend super Swamy Haridos Giri.
Always in my prayers.
Radhe krishna
The Annotation, Connotation and Intonation depict the 'Class' beyond compare.
Hare Krishna
Radhekrishna!
What an explanation given by Guruji for this song ! I could enjoy the song with explanation from Guruji
SN Subramanian RR Nagar Bangalore
இராகம்: மாஞ்சி (நடபைரவி ஜன்யம்) தாளம்: சதுஸ்ர ஏக
பல்லவி
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டு கொழித்தது பாரும்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிணயானத் தரம்
ஆனக் குழலிசை கேளும் - போன
ஆவியெல்லாம் கூட மீளும்
(கண்ணன்)
சரணம் 1
சல்லச்சலனமிட்டோடும் நதி பாடும் வனம் தங்கி தங்கிச் சுழன்றாடும் - நல்லது துதி பாடிடும் அடியாரவர் மனமானது இது போல் எனது துள்ளி துள்ளிக் குதித்தோடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசை பாடும்்
(கண்ணன்)
சரணம் 2
கண்ணன் நகை போலும் முல்லை இணை இல்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வல்லை - இது
கனவோ அல்ல நனவோ எனக் கருதாது இரு மனமே ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன் எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன்
(கண்ணன்)
சரணம் 3
தாழை மடல் நீத்து நோக்கும் முல்லைப் பார்க்கும் என்ன சௌக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவே அதோ வரும் மாதவன்
முத்து முடியினில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப்பேசி நேர்வோம்
(கண்ணன்)
Super
நன்றி
Kannane ippadi konjarare
🙏🙏🙏
Great.
ഹരേകൃഷ
Super
9185🙏🙏🙏