முழுகதையும் கேட்டுவிட்டேன். காத்திருந்து கதை கேட்பது அலாதி சந்தோஷம்.குரல் ரசிக்கும் படி இருந்தது.அழுகையும் ஆதங்கம் நிறைந்த வேதாவின் குரலை விட காதலும் ஆசையும் நிறைந்த துருவ் குரல் என்னை மிகவும் கவர்ந்தது ❤ எனக்குமட்டும் தான் இப்படி தோனூதா தெரியவில்லை 😊❤
சனா ஜி தங்களின் கதைகளில் எல்லாம் காதல் உள்ளது.காதல் எப்படி சொன்னாலும் ஒரே மாதிரியான வார்த்தைதான் ஆனால் தங்களின் கைவண்ணத்தில் உங்களின் ஒவ்வவருகதைகளிலும்,வித்யாசமான பரிமாணத்தில் அழகாகவும்,ஆழமானதாவும் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்பபடுத்தி விடுகிறது உங்கள் கதைகள் அனைத்தும்.இப்படியெல்லாம் காதலிக்க முடியும் என்று அன்பின் ஆழுமையை அழுத்தமாக சொல்றீங்க எழுத்துக்களின் கைவண்ணத்தில்.தங்களின் படைப்புகள் ஒவ்வவொன்றும் ஒவ்வொரு விதம் கொண்டாட தகுதியானவர் தாங்கள்💐💐💐🙏🙏🙏
Hi sana sister athu epud ivlo semaya story ezhuthuringa😍 athum climaxla oru full briyani sapta mari fulfeel aguthu. Next neega entha story pottalum part 1 and 2 vara marithan podanum 3&4 irunthalum ok than😊 gayathri sister voice arputham👌👌
அழகான காதலும் தாய்மையும் கலந்து கொடுத்து சிலிர்க்க வச்சிட்டீங்க காதலுக்கு ஈர்ப்பு விசை அதிகம் தான் ஆனால் தாய்மை தன்னலமற்றது அதிலும் குழந்தைகளுக்கு ஆபத்து வந்தால் தன்னோட உயிரையும் தியாகம் செய்ய தயங்காது ❤❤துருவன் கபிலன் ரொமான்ஸ் சூப்பர் ❤❤ நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் சனாகீத் காயத்ரி வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாவ்...கதை மிக மிக அருமையாக இருந்தது. உங்களுடைய கதைகள் என்றாலே எப்பொழுதும் எனக்கு தனி கிரேஸ் தான்....❤ வாழ்த்துக்கள் சனா ஜி!👏👏👏 துருவ் ❤ வேதா மற்றும் கபிலன் ❤ சிவா இரண்டு ஜோடிகளுமே சூப்பர்.👌 காயத்ரி ஜி...குரலோசையும் சூப்பராக இருந்தது...வாழ்த்துக்கள் சகி❤❤❤ ஆக மொத்தம் இந்த முக்கனியே சக்கரையே தேனாய் செவிகளில் தித்திக்கிறது....👏👏👏👏👏💐💐💐💐💐
சங்கீதா மா கதை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு டா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் மா காயத்ரி மா உங்கள் குரல் மிகவும் அருமை டா வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️
Wow!!! Super interesting novel, amazing voice over, more than that hero's love towards heroine,no chance sema sema , totally a beautiful love story ❤❤❤🎉🎉🎉
சனா உங்க ஹீரோஸ் எல்லாம் வேறலெவல் தேவாவில் இருந்து இப்போ பாலாதித்யா வாரை something special.இதில் துருவ் மட்டும் இல்லாமல் கபிலனுக்கும் சமமான கதாபாத்திரம் அருமை❤️❤️❤️.காயு உங்க குரலில் தித்திப்பை உணர்ந்தேன்.வாழ்த்துக்கள்💐🥰🥰🥰
Super sister❤❤❤. Unga story ellame different ah irukku Sana sister. Thamaraye en tharagaye. Miruthane en mithrane intha story um different ah irukku Nice super❤❤❤. Gayathri mam voice very very Nice. Quick ah vilakathe panithuliye ippadikku pagalavan story upload pannunga Sissy ma.
முழுகதையும் கேட்டுவிட்டேன். காத்திருந்து கதை கேட்பது அலாதி சந்தோஷம்.குரல் ரசிக்கும் படி இருந்தது.அழுகையும் ஆதங்கம் நிறைந்த வேதாவின் குரலை விட காதலும் ஆசையும் நிறைந்த துருவ் குரல் என்னை மிகவும் கவர்ந்தது ❤ எனக்குமட்டும் தான் இப்படி தோனூதா தெரியவில்லை 😊❤
நன்றி ❤
Me too😊dhuru voice something spl❤❤❤
எனக்கும் அப்படித்தான் தோன்றியது 😊
Yenakum athe pola than thonriyathu sis❤😊
❤❤❤😊😊😊
சனா ஜி தங்களின் கதைகளில் எல்லாம் காதல் உள்ளது.காதல் எப்படி சொன்னாலும் ஒரே மாதிரியான வார்த்தைதான் ஆனால் தங்களின் கைவண்ணத்தில் உங்களின் ஒவ்வவருகதைகளிலும்,வித்யாசமான பரிமாணத்தில் அழகாகவும்,ஆழமானதாவும் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்பபடுத்தி விடுகிறது உங்கள் கதைகள் அனைத்தும்.இப்படியெல்லாம் காதலிக்க முடியும் என்று அன்பின் ஆழுமையை அழுத்தமாக சொல்றீங்க எழுத்துக்களின் கைவண்ணத்தில்.தங்களின் படைப்புகள் ஒவ்வவொன்றும் ஒவ்வொரு விதம் கொண்டாட தகுதியானவர் தாங்கள்💐💐💐🙏🙏🙏
உங்கள் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமா emotional அ ததும்ப வச்சிறிங்க. கதையோட ஒவ்வொரு வசனமும் அழகா எழுதியிருக்கீங்க ❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை சகோ காதல் உணர்வுகளுடன் வாழ பாச உணர்வுகளை தூண்டும் காதல் கதை
கதை. Super ❤🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Hi sana sister athu epud ivlo semaya story ezhuthuringa😍 athum climaxla oru full briyani sapta mari fulfeel aguthu. Next neega entha story pottalum part 1 and 2 vara marithan podanum 3&4 irunthalum ok than😊 gayathri sister voice arputham👌👌
Thank u❤😊
Very nice. Interesting story. Dhruv vedha pair superb
அழகான காதலும் தாய்மையும் கலந்து கொடுத்து சிலிர்க்க வச்சிட்டீங்க காதலுக்கு ஈர்ப்பு விசை அதிகம் தான் ஆனால் தாய்மை தன்னலமற்றது அதிலும் குழந்தைகளுக்கு ஆபத்து வந்தால் தன்னோட உயிரையும் தியாகம் செய்ய தயங்காது ❤❤துருவன் கபிலன் ரொமான்ஸ் சூப்பர் ❤❤ நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் சனாகீத் காயத்ரி வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி ❤
சனா ஜி வீக்லி ஒன்ஸ் ஒரு ஸ்டோரி போடு ப்ளீஸ் எனக்கு உங்க ஸ்டோரியெல்லாமே ரெம்ப பிடிக்கும்.வாழ்த்துக்கள் ஆசிரியரே💐💐💐👏💕🙏
Novel was very very interesting. RJ voice good
Thank u❤😊
Super kadhai romba romba nalla erunthathu wait pani padichathu veen pohala nalla entertainment novel . beautiful voice modulation.novel la varra characters ellame nirava erunthathu
Thank u❤
பாகம் இரண்டுமே நல்ல வேகம் ,விறுவிறுப்பாக இருந்தது.ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம் பார்பதை போன்ற உணர்வு.குரலிலும் அதே வேகம் அருமை ❤❤❤🎉🎉🎉😊😊😊
நன்றி ❤
Voice reading super..... Story...❤... dhruvan is just wow...
Thank u❤
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤
Sana mam ungala mathiri story ezhutha ungala la mattum tha mudiyum.... Amazing story Sana mam....❤❤❤❤❤❤❤👌👌👌👌👌
வாவ்...கதை மிக மிக அருமையாக இருந்தது.
உங்களுடைய கதைகள் என்றாலே எப்பொழுதும் எனக்கு தனி கிரேஸ் தான்....❤
வாழ்த்துக்கள் சனா ஜி!👏👏👏
துருவ் ❤ வேதா மற்றும் கபிலன் ❤ சிவா இரண்டு ஜோடிகளுமே சூப்பர்.👌
காயத்ரி ஜி...குரலோசையும் சூப்பராக இருந்தது...வாழ்த்துக்கள் சகி❤❤❤
ஆக மொத்தம் இந்த முக்கனியே சக்கரையே தேனாய் செவிகளில் தித்திக்கிறது....👏👏👏👏👏💐💐💐💐💐
நன்றி ❤❤❤
Wow!!! Story and voice❤❤❤🎉🎉🎉
சூப்பர் சனாகதை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சங்கீதா மா கதை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு டா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் மா காயத்ரி மா உங்கள் குரல் மிகவும் அருமை டா வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️
நன்றி ❤❤❤😊😊😊
சுவாரசியமான கதை அழகான குரல் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நன்றி ❤😊
Woowwwww semma story pa🎉 🎉🎉🎉🎉
ஹாய் மேம் எப்படி நல்லா இருக்கீங்களா உங்க குரல் சூப்பரா இருந்துச்சு கதை இன்னும் நல்லா இருந்துச்சு இன்னும் நிறைய புதிய கதையை தரணும் ❤❤❤❤❤
நன்றி ❤
வழக்கம்போல் அருமையான கதை உங்களுக்கு காதலை வர்ணிக்க சொல்லியா தரவேண்டும் இரண்டு ஜோடிகளின் காதல் அருமை❤❤❤❤❤❤❤❤❤
Sana. Sago. Semme. Feeling. Gayathri voice. Super🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
Thank u❤
முக்கனியும் சக்கரையும் போல் கதையும் குரலும் அருமையோ அருமை😊😊😊🎉🎉🎉
Intha story ketute irukanum pola iruku! Super! Narration nala iruku🎉
Thanks❤😊
Very Good story Sana 👍👍
Nice story❤❤❤ nice voice ❤❤❤
Thank u❤😊🎉
Allahana niraivana climax.Dhuruv pair ,kabilan pair Romance Arumai, athaii narrate seitha vithamum Arumai.my wishes for sanageeth and team😊😊😊
Thank u ❤😊
கதை சூப்பர் கதையை வாசித்த சகோதரியின் குரலும் சூப்பராக இருந்தது உங்கள் கதைகளா எல்லாம் சூப்பர் சூப்பர்
நன்றி ❤
உங்களின் கதை மிகவும் அருமையாக இருந்தது👍👌உங்களின் ஒவ்வொரு கதையும் வித்தியாசமாகவும்,அருமையாகவும் இருக்கு.வாழ்த்துக்கள் சகோதரி🙏❤️❤️❤️❤️
Thanks lovely voice lovely story amazing ❤❤❤❤❤❤❤
Thank u❤
Nice entertaining novel with a fabulous voice over..
Thank u❤
அருமை அருமை அருமை அருமை அடுத்து
அசூரனும் தேவதையும் போடுங்க சகி
Wow super nice romantic story excellent narration superb sis's thanks waiting for more nice romantic stories from your end keep going 🎉
Thank u❤
Wow!!! Super interesting novel, amazing voice over, more than that hero's love towards heroine,no chance sema sema , totally a beautiful love story ❤❤❤🎉🎉🎉
Thanx ❤
Gayathri sister unga voice arumai as usual sanamma voda kadhai arumai...🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Thank u❤
Best 2 pair with full of love n affection story❤❤❤
Nice story ❤❤❤ nice super story ❤❤❤
Super super.upload panitenga😊Thanks a lot 😊😊😊kathai ketutu comment panren
சனா உங்க ஹீரோஸ் எல்லாம் வேறலெவல் தேவாவில் இருந்து இப்போ பாலாதித்யா வாரை something special.இதில் துருவ் மட்டும் இல்லாமல் கபிலனுக்கும் சமமான கதாபாத்திரம் அருமை❤️❤️❤️.காயு உங்க குரலில் தித்திப்பை உணர்ந்தேன்.வாழ்த்துக்கள்💐🥰🥰🥰
நன்றி ❤😊
கதை சூப்பர் சகோ ❤️❤️❤️
Super sister good story thanks sister and unga voice super thanks 🙏🙏🙏
Thank u❤
கதையும் அருமை... வாசிப்பவரின் குரலும் மிக இனிமை...😍
நன்றி ❤
கதை ரொம்ப சூப்பர் வாசிக்கும் குரலும் சூப்பர்❤❤😂😂😂❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி ❤
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉beautiful way of story telling 😍
Wow!!!!sema...epo than next part upload panunga nu 1st part la comment paninen🎉🎉🎉❤❤❤Thank u sana sis❤❤❤
Super mam very interested story
❤❤❤❤❤கதை அருமை
Super naval mam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super sister❤❤❤. Unga story ellame different ah irukku Sana sister.
Thamaraye en tharagaye.
Miruthane en mithrane
intha story um different ah irukku Nice super❤❤❤. Gayathri mam voice very very Nice. Quick ah vilakathe panithuliye ippadikku pagalavan story upload pannunga Sissy ma.
Thank u...keep supporting ❤😊
Nice and two love story and thanks 👍🙏😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
விலகாதே பனித்துளியே இப்படிக்கு பகலவன் ஓடியே போடுங்க மேம் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் 💞💞💞💞💞💞💞
Yes we are waiting 😊
Super super super super ❤❤❤❤❤
கதையும் குரலும் மிக மிக அருமை ❤❤❤😊😊😊
Nice story 💐, superb
Super kathai mam nice voice ❤❤❤
Thanks❤
துர்கா,சத்ரபதி தம்பதியினர் கதாபாத்திரம் அருமை
Story super .... 🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤ waiting for next story...
கதை சூப்பர் ❤❤❤❤❤❤
Super Vera leval sis
Super story Mam ❤❤❤❤❤
கதை மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌sana sis eppaum unga kathaigal special love feel 💝💝💝💝💝💝Gayathri sis voice semma matching 👌🥰
நன்றி ❤😊
When next mam???????????
Very exciting for your novel.
Uploaded soon 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤😂😊😊😊❤❤❤❤
Naan than first
சூப்பர் நாவல்
Thanks sister
Nice story and nice voice mam 💐
Thank u❤
Super.story.super.voice.❤❤❤❤❤
Thank u❤
Nice story
Super. Super. Super
❤❤❤❤suppar story super super voice very nice madam ❤️❤️❤️💕💕💕💫💫💫💐💐💐🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍
Thank u❤
Super🎉🎉🎉🎉🎉
Vilagathey panithuliye eppadikku pagalavan podunga please
⭐️⭐️⭐️⭐️
Appa oru valiya vandhittu
Hi I'm first comment
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
👌👌❤❤❤
Super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanx❤
🎉🎉❤
Superŕrrrrrrrr
Good morning sister
Upload pannunathu ku thanks sis
Super. End. Friend.
❤❤❤👌🎉
Voice very very nice voice is amazing and beautiful
Thank u❤
👍
❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊
❤❤❤🎉🎉🎉😊😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤ അഴക് കഥ
Pls mam un parvayil paithiyamanen endha novelnu name dolunga plsssss...
Nice
🎉🎉🎉🎉🎉🎉
Akka intha storyoda script poda matteengala Akka
Vilagathey panithuliye eppadikku pagalavan
அடுத்த மாசம் வரும் சிஸ்
Thanks sister@@sanageethaudionovels
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சபாபதி🤡🤡🤡🤡🤡