Very true explanation sir.. You hv made it crystal clear about kuladeivam valipadu.... Every word of yours regarding this topic is worth seing the video again.... Valga valamudan sir.. Kuladeivm ungaliku arula vendigirom... Vanakkam ayyah
நவலடி கருப்பண்ண சுவாமி துணை என்னையும் என் குடும்பத்தையும் காக்க வேண்டும்❤என் மகன் + 12 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற குல தெய்வ ஆசிர்வாதம் வேண்டும் ❤
அய்யா நீங்கள் சொல்வது சரி எங்களுக்கு குலதெய்வம் நீங்கள் சொல்வது போல் எந்த கோயிலும் இல்லை ஆனால் பதுவு என்று சொல்லி சின்ன சிலை மட்டுமே உள்ளது அதுவும் ஒரு ஊர் எல்லையில் உள்ளது அதற்கு எந்த விழாவுமே செய்வது இல்லை தேங்காய் பழம் சூடம் சாம்பிராணி வைத்து சாமி கும்பிடு வது மட்டுமே உள்ளது அது போதுமா
குலதெய்வம் தெரியாதவர்கள் இந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ஜோதிடர் இதை கூறுவாரா அடுத்து அடுத்த வீடியோ பதிவேடு குலதெய்வம் தெரியாதுமனக் கவலையுடன் இருக்கின்றேன் பல ஆண்டுகளாகஜோதிடர் இதை விரைவில்காணொளியில் கூறுவார் என்று நம்புகின்றோம்
எல்லா கடவுள் போல குல தெய்வம் கூட குலம் காக்க தானா வராத போது அது எப்படி குல தெய்வம் ஆகும் புரியவில்லை என்த பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்தா அது குல தெய்வம்
Dark energy unga ista padi vela seiyadhu. Neenga enga kula deivam kovil vaanga verum moonu kallu than irukum. Vandhutu next year neenga irindha na neenga soldradha othukran.
ஐயா எங்களுக்கு குல தெய்வம் இல்லை என்கிறார் கள். காட்டேரி முனீஸ்வரர் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் உறவினர்கள் பெண் தெய்வம் கண்டிப்பாக இருக்கும் என்கிறார்கள். என்ன செய்வது.
ஐயா எனக்கு உங்கள் அட்ரஸ் தேவை ஐயா you tube மூலமாக நீங்கள் சொல்வதை விடாமல் கடைபிடித்து வருகின்றேன் எனக்கு உங்களைநேரில் பார்த்து மனக்குமுறலை. சொல்லவேண்டும் ஐயா
ஐயா நீங்கள் கூறுவது அனைத்தையும் கேட்பேன் ஐயா நீங்கள் கூறுவதைத்தான் உலகம் முழுவதும் ஐயா கூறுவதால் நடந்து கொண்டிருக்கிறது என்று சில மனிதர்களிடம் சொல்லி விடுகிறேன் நீங்கள் சொல்வதை என்னால் முடிந்த அளவு செய்து கொண்டிருக்கிறேன் ஐயா இறந்தவர்களின் படம் எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் தெய்வத்தின் படம் எந்த திசையை நோக்க வேண்டும் ஐயா எனது பிறந்த தேதி 14 10 1962 பகல் 12 முக்கால் நாழிகைக்கு கொஞ்சம் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் ஐயா தினக்கூலிக்கு தான் செய்து கொண்டிருக்கிறேன் ஐயா கரும்பு சக்கரை செய்யும் இயந்திரம் வைத்துள்ள சிறியதாக காட்டுக்குள்ளேயே கொண்டு சென்று அதை கரும்பு சக்கரை செய்து கொடுப்பது இயந்திரம் வைத்துள்ளேன் அதற்கு சரியான ஆட்கள் கிடைப்பதில்லை கிடைத்து தொழில் செய்தாலும் சிலர் எனக்கு தொந்தரவு கொடுத்து அந்த தொழில் செய்யாமல் இருக்க ஏதோ தொந்தரவு செய்வது போல் தெரிகிறது நீங்கள் வழி காட்டுங்கள் ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் எல்லா மக்களும் செய்ய வேண்டிய பரிகாரம் தான் காசு படித்தவர்கள் சிலர் அலங்காரத்தில் நிற்கிறார்கள் ஐயா அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய காலை மாலை இரண்டு நேரமும் நீங்கள் கூறியது போல் இரண்டு நேரமும் தீபம் போட்டு தான் வழிபட்டுக் கொண்டிருக்கிறேன் இந்த ஐந்து ஆண்டுகளாக ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
குலதெய்வங்களே போற்றி❤
Very true explanation sir.. You hv made it crystal clear about kuladeivam valipadu.... Every word of yours regarding this topic is worth seing the video again.... Valga valamudan sir..
Kuladeivm ungaliku arula vendigirom... Vanakkam ayyah
அருமையான பதிவு ஐயா 🎉🎉🎉
என் குலகுரு தெய்வம் கோச்சடை முத்தையா சாமி போற்றி போற்றி போற்றி.
முத்துக்குமரா சாமி போற்றி போற்றி போற்றி.
உண்மை அய்யா 🙏🙏🙏
Arumai
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌹🙏🙏🙏🙏🙏
Very very much needed useful information for all round well being of all, clearly explained. 👍 👌🙏🏼
நான் நினைக்கும் போது ௭ல்லாம் போவேன்
௭ங்கள் குலத்தெய்வம் ஸ்ரீ ௮ங்காளம்மன் ஸ்ரீ வீரபத்திரர்
௭ன்னால் முடிந்ததை செய்வேன்
It’s 100% true
Thanks Guruji🙏🏻
எங்கள் குலதெய்வம் கொக்காலடி அருள்மிகு முத்துமாரியம்மன் முள்ளாச்சியம்மன்
கூந்த அய்யனார்
வீரனார் போற்றி! போற்றி!
உண்மை ஐயா என்
தேவையை
நான் சொல்லிட்டு
நீ தான் எங்களுக்கு நீ தான் ஐயா பாத்துக்கப்பா கூட வா ஐயா சொல்லிட்டு வருவேன் 24 hours la problem solved
Superrrrrrrrrrrrrr
Thankyou elders
நவலடி கருப்பண்ண சுவாமி துணை என்னையும் என் குடும்பத்தையும் காக்க வேண்டும்❤என் மகன் + 12 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற குல தெய்வ ஆசிர்வாதம் வேண்டும் ❤
நல்ல பதிவு நன்றி ஜயா🙏
நன்றி ஐயா. குல தெய்வம் எப்படி கண்டு பிடிப்பது.
Thanks a lot sir
எங்கள் குலதெய்வம் மருதகாளியம்மன் மலையம்மன் ஆனுர்அம்மன் மணிவேல்சுவாமி போற்றி போற்றி இஷ்ட தெய்வம் மாரியம்மன் எப்போதும் துணை இருப்பார்கள்
True anna
இலங்கை மக்கள் சோதிடம் பார்க்க நேரில் வரவேன்டுமா அல்லது போன் மூலம்பார்க்களாமா? பதிவு போடுங்கள் ஐயா.
Thinkusir
ஐயா வணக்கம் நான் வாரம் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போகிறேன் சப்த கன்னி அம்மன் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது
En kanavar ku kula devam yarunu theriyathu apo na ena seyanum
Iyaa..enoda husband ku neram sariellai endrum,enna venalum varapora 7 month la nadakalam nu jathakathil solli erukanga😭...athuku ethum parikaram or viradham erunthal solunga amma😔plz....ungalai veandi kekkuren🙏...help pannuga
Kula theivam theriyathavargal Emma seivathu iya
Karuppasamy thunai
ஐயா உங்களுடைய பதிவு அருமை ஆனால் ஒன்று குலதெய்வ வழிபாட்டில் சில தெய்வங்கள் படங்களை வீட்டில் வைத்து வழிபட முடியாது ஒரு குலதெய்வம் ஒரு குணம் உடையது
🙏🙏🙏
அய்யா நீங்கள் சொல்வது சரி எங்களுக்கு குலதெய்வம் நீங்கள் சொல்வது போல் எந்த கோயிலும் இல்லை ஆனால் பதுவு என்று சொல்லி சின்ன சிலை மட்டுமே உள்ளது அதுவும் ஒரு ஊர் எல்லையில் உள்ளது அதற்கு எந்த விழாவுமே செய்வது இல்லை தேங்காய் பழம் சூடம் சாம்பிராணி வைத்து சாமி கும்பிடு வது மட்டுமே உள்ளது அது போதுமா
❤❤❤❤❤
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
Super sir
Iyya periyandavar than kula theivam antha photo vaikalama
🎉
குலதெய்வம் தெரியாதவர்கள் இந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ஜோதிடர் இதை கூறுவாரா அடுத்து அடுத்த வீடியோ பதிவேடு குலதெய்வம் தெரியாதுமனக் கவலையுடன் இருக்கின்றேன் பல ஆண்டுகளாகஜோதிடர் இதை விரைவில்காணொளியில் கூறுவார் என்று நம்புகின்றோம்
எங்களுடைய குலதெய்வம் அய்யனார் வீட்டில் பூஜை அறையில் அய்யனார் படம் வைக்கலாமா ஐயா
எல்லா கடவுள் போல குல தெய்வம் கூட குலம் காக்க தானா வராத போது அது எப்படி குல தெய்வம் ஆகும் புரியவில்லை என்த பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்தா அது குல தெய்வம்
Yentha problem illana nama yeppadi deyvatha thedovoma
@sumathiv3477 Yes குல தெய்வம் ன்னு சொல்லிட்டு எல்லா பிரச்சனை வேடிக்கை பார்க்க எதுக்கு ன்னு தான் கேட்டேன் 😁😁😁
Dark energy unga ista padi vela seiyadhu. Neenga enga kula deivam kovil vaanga verum moonu kallu than irukum. Vandhutu next year neenga irindha na neenga soldradha othukran.
I have gone kula. Koil, also lost my Job. How will I go?
தங்களின் குழந்தை தங்களை நம்பிக்கை கொண்டு செயல்படுவது நல்லதா . அடுத்த நபர்கள் மேல் நம்பிக்கை கொண்டு செயல்படுவது நல்லதா .
கோயிலை பராமரிப்பாளர்களிடம் பணம் அனுப்பினால் அவர்கள் ஏமாற்றி விட்டால்
Pournami ki amavasaku poganuma kulathaivam
கன்னி ராசிக்கு எப்போது நல்லது நடக்கும் 😊
Poojai Arai illa. siriya madam ulladhu. kuladeivam aanchaneyar. Veetil aanchaneyar urvam picture vaikalama
Neenga thapa soldringa. Anjineyar yarukum kula deivam iruka mudiyadhu..
@rajasaravananp.b65 ambur aanchaneyar thaan engal kuladeivam
ஐயா எங்களுக்கு குல தெய்வம் இல்லை என்கிறார் கள். காட்டேரி முனீஸ்வரர் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் உறவினர்கள் பெண் தெய்வம் கண்டிப்பாக இருக்கும் என்கிறார்கள். என்ன செய்வது.
ஐயா எனக்கு உங்கள் அட்ரஸ் தேவை ஐயா you tube மூலமாக
நீங்கள் சொல்வதை விடாமல் கடைபிடித்து வருகின்றேன்
எனக்கு உங்களைநேரில் பார்த்து மனக்குமுறலை. சொல்லவேண்டும் ஐயா
ஐயா நீங்கள் கூறுவது அனைத்தையும் கேட்பேன் ஐயா நீங்கள் கூறுவதைத்தான் உலகம் முழுவதும் ஐயா கூறுவதால் நடந்து கொண்டிருக்கிறது என்று சில மனிதர்களிடம் சொல்லி விடுகிறேன் நீங்கள் சொல்வதை என்னால் முடிந்த அளவு செய்து கொண்டிருக்கிறேன் ஐயா இறந்தவர்களின் படம் எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் தெய்வத்தின் படம் எந்த திசையை நோக்க வேண்டும் ஐயா எனது பிறந்த தேதி 14 10 1962 பகல் 12 முக்கால் நாழிகைக்கு கொஞ்சம் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் ஐயா தினக்கூலிக்கு தான் செய்து கொண்டிருக்கிறேன் ஐயா கரும்பு சக்கரை செய்யும் இயந்திரம் வைத்துள்ள சிறியதாக காட்டுக்குள்ளேயே கொண்டு சென்று அதை கரும்பு சக்கரை செய்து கொடுப்பது இயந்திரம் வைத்துள்ளேன் அதற்கு சரியான ஆட்கள் கிடைப்பதில்லை கிடைத்து தொழில் செய்தாலும் சிலர் எனக்கு தொந்தரவு கொடுத்து அந்த தொழில் செய்யாமல் இருக்க ஏதோ தொந்தரவு செய்வது போல் தெரிகிறது நீங்கள் வழி காட்டுங்கள் ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் எல்லா மக்களும் செய்ய வேண்டிய பரிகாரம் தான் காசு படித்தவர்கள் சிலர் அலங்காரத்தில் நிற்கிறார்கள் ஐயா அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய காலை மாலை இரண்டு நேரமும் நீங்கள் கூறியது போல் இரண்டு நேரமும் தீபம் போட்டு தான் வழிபட்டுக் கொண்டிருக்கிறேன் இந்த ஐந்து ஆண்டுகளாக ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
கடைசியா சாதியில் வந்து நிற்பார்கள்... அதுதான் அவர்களுக்கு வேண்டும்.
குலத்தைகாப்பதுகுலதெய்வம்என்றுசொல்றீங்கஐயாநான்மாதம்ஒருமுறைகுலதெய்வகோவிலுக்குசெல்கிறேன்நினைத்ததுநடக்கவில்லைஐயா.நீங்கசொல்றதல்லாநடக்குதாநீங்களேசொல்லும்மய்யா.
நன்றி ஐயா பயனுள்ள பதிவு 🎉
நல்ல பதிவு நன்றி ஐயா. வணக்கம்