அண்ணா உங்கள் செயல் அற்புதம்.....உங்கள் பயண குறிக்கோல் மேலும் சிறக்க வாழ்த்துக்கல் அண்ணா❤❤❤.....மன்னர் மன்னன் அவர்கலுடன் எப்போதாவது அறிமுகம் ஏற்பட்டது உள்ளதா உங்கலுக்கு.
@@munneernediyon நீங்க எல்லோரும் இனைந்து இன்னும் பல உண்மைகளை உலகுக்கு தெரியபடுத்த என் மனமார்ந்த வாழ்த்துக்கல்....நாங்கல் பக்கபலமாய் இருப்போம்👍👍👍❤️❤️❤️❤️

இல்லை தம்பி, கேள்விப்பட்டு இருக்கிறேன், காணொளி பார்த்துள்ளேன், நேரடியாக பேசியதோ அல்லது அறிமுகமோ இன்று வரை அமையவில்லை,
நல்வரவு, நன்றி என்னை ஊக்கப்படுத்தியதற்கு தம்பி